Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருமையான புதிய பாடல்(கள்)

Featured Replies

வெளிவர இருக்கின்ற நாணயம் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள்.... பாலசுப்பிரமணியம் அவர்களின் அற்புத குரலும் தாமரை அவர்களின் பாடல்வரிகளும் ஒரு அருமையான உணர்வைத் தருகின்றது

இந்தப் பாடலை தரவிறக்கம் செய்ய...

My link

வெளிவர இருக்கின்ற நாணயம் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள்.... பாலசுப்பிரமணியம் அவர்களின் அற்புத குரலும் தாமரை அவர்களின் பாடல்வரிகளும் ஒரு அருமையான உணர்வைத் தருகின்றது

இந்தப் பாடலை தரவிறக்கம் செய்ய...

My link

இணைப்பிர்க்கு நன்றி நிழலி அண்ணா.... உண்மையிலே அருமையான பாடல் வரிகள் :wub:

  • கருத்துக்கள உறவுகள்
:wub: ம்ம்ம்..இப்போது இப்படியும் பாடல்கள் வருகிறதா..?நல்ல விசயம்...இணைப்பிற்கு நன்றி நிழலி அண்ணா.. :)
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நிழலி.. பாடல் நன்றாக இருக்கிறது..! ஜேம்ஸ் வசந்தன் இசை என்று இணையத்தில் படித்தேன்.. இவர்தான் சுப்ரமணியபுரம் படத்துக்கும் இசைபோல. சிலகாலங்களின் முன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மின்னியவர் இப்போது பாடல் இசையில் மிளிர்கிறார்..!

  • 2 weeks later...

உண்மையில் பாடல் அருமையாகவிருக்கின்றது. இணைப்பிற்கு நன்றி நிழலி. பாலாவுடன் பாடும் பெண்குரல் சித்ரா என்று போட்டுள்ளார்கள். ஆனால் எனக்கு சுஜாதா போலிருக்கின்றது. எது சரி??

  • தொடங்கியவர்

உண்மையில் பாடல் அருமையாகவிருக்கின்றது. இணைப்பிற்கு நன்றி நிழலி. பாலாவுடன் பாடும் பெண்குரல் சித்ரா என்று போட்டுள்ளார்கள். ஆனால் எனக்கு சுஜாதா போலிருக்கின்றது. எது சரி??

இந்தப் திரைப்படத்தின் பாடல்களை தரவிறக்கம் செய்த இணையம் இரண்டிலும் பாடகியை K.S.Chithra என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். K.S என்று initial போட்டா சித்ராவை அழைப்பது வழக்கம் அல்லது இது வேறு சித்ராவா?

Edited by நிழலி

  • தொடங்கியவர்

இரண்டு மாதங்களுக்கு முன் வந்த ஈரம் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் மிக இனிமையானதாக இருக்கின்றது.. பாடியவர் யார் என சரியாகத் தெரியவில்லை....

http://www.youtube.com/watch?v=wfiDGZukeyY

  • தொடங்கியவர்

படம்: பழசிராஜா

இசை: இளையராஜா

இந்தப் பாடலின் தமிழ் வடிவம் Youtube இல் கிடைக்கவில்லை, ஆனால் மலையாள பதிப்புத் தான் கிடைத்தது. இரண்டுமே மிக அருமையாகத்தான் இருக்கின்றன. கீழே இந்தப் பாடலின் தமிழ் வடிவிற்குரியதை MP3 இல் இணைத்துள்ளேன்..கேட்டுப் பார்க்கவும்

http://www.youtube.com/watch?v=5f9XXrgMPMs

தமிழ் வடிவிலானதை தரவிறக்கம் செய்ய:

http://www.mediafire.com/file/yjougjnmkyo/2- Kundrathu.mp3

  • 1 month later...
  • தொடங்கியவர்

A.R. Rahuman னின் இசையில் வந்த ஒரு இனிய புதிய பாடல்... கேட்க கேட்க இனிப்பாக இருக்கின்றது

படம்: விண்ணைத் தாண்டி வருவாயா

பாடியவர்கள்: Vijay Prakash, Suzanne D'Mello & Blaaze

http://www.youtube.com/watch?v=ujJcKWPwpLs

பாடலை தரவிறக்கம் செய்ய: இங்கே அழுத்தவும்

வரிகள்:

ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே

என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

Ho.. Hosaanna... Hosaanna..

Ho.... Ho.. Hosaanna... Hosaanna.. Ho... Ho....

அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து

கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே

ஒ வானம் தீண்டி வந்தாச்சி அப்பாவின் திட்டு எல்லாம்

காற்றோடு போயே போச்சே

*Hosaanna* என் வாசல் தாண்டி போனாளே

*Hosaanna* வேறொன்றும் செய்யாமலே

நான் ஆடி போகிறேன் சுக்கு நூரகிறேன்,

அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்

Ho... saanna...

வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்

Ho... saanna...

சாவுக்கும் பக்கம் நின்றேன்

Ho... saanna...

ஏனென்றால் காதல் என்றேன்

Ho... saanna...

Everybody wanna know be like be like, I really wanna be here with you..

Is that enough to say that we are made for each other is all that is *Hosaana* true

Hosaanna .... be there when you are calling i will be there..

Hosaanna..... be the life the whole life i share..

i never wanna be the same..

its time we re arrange i take a step,you take a step and me calling out to you...

Helloooo... Hellooooo... Helloooo oooo

Hosaanna

Ho.. Hosaanna... Hosaanna..

Ho.... Ho.. Hosaanna... Hosaanna.. Ho... Ho....

வண்ண வண்ண பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி

அங்கும் இங்கும் அலைகின்றதே

ஒ சொட்டு சொட்டாய் தொட்டு போக வேகம் ஒன்று வேகம் ஒன்று

எங்கெங்கோ நகர்கின்றதே

*Hosaanna* பட்டு பூச்சி வந்தாச்சா?

*Hosaanna* வேகம் உன்னை தொட்டாச்சா?

கிளிஞ்சலாகிறேன் நான் குழந்தை ஆகிறேன்,

நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்ளுறேன்

Helloooo... Hellooooo... Helloooo oooo

*Hosaanna* என் மீது அன்பு கொள்ள

*Hosaanna* என்னோடு சேர்ந்து செல்ல

*Hosaanna* ம்ம் என்று சொல்லு போதும்...

Ho.. Hosaanna..

ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே

என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே

என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மாதங்களுக்கு முன் வந்த ஈரம் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் மிக இனிமையானதாக இருக்கின்றது..

நிழல், அதே 'ஈரம்' படத்தில் வந்த இந்தப் பாடலும் மிகவும் நன்றே! :unsure:

http://www.youtube.com/watch?v=3zbn2gf1fYQ

சாரல் ஏன்.. அது ஏன்..

என் ஜன்னல் உடைக்கிறது?

சாரல் ஏன்.. அது ஏன்..

என் ஜன்னல் உடைக்கிறது?

தூரல் ஏன்.. அது ஏன்..

என் கனவை கலைக்கிறது?

கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்..

இல்லாமல் இல்லாமல் சென்றாய்..

கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்..

இல்லாமல் இல்லாமல் சென்றாய்..

சாரலால், தூரலால் என் உயிரை நனைத்தவளே

புயலாய் நான் மாறிப்போவதேனடி!

விழியே, விழியே, விழியே வேண்டாம் ஒரு கோபப்பூவே

தவியாய் தவியாய் தவித்தேன் உனையே!

மனமே மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல் போல

பிரிவின் வலியோ கொடிது உயிரே!

இசை: தமன்

பாடியவர்: ரஞ்சித்.

.

  • தொடங்கியவர்

நிழல், அதே 'ஈரம்' படத்தில் வந்த இந்தப் பாடலும் மிகவும் நன்றே! :unsure:

ஓம் ராஜவன்னியன்... இந்தப்பாடல் கேட்க வித்தியாசமாகவு, நல்லாகவும் இருக்கும்..படத்தில் அடிக்கடி பின்னனி இசையாகவும் இப்பாடலின் வாத்திய இசையை பயன்படுத்தி இருந்தனர்

  • 6 months later...
  • தொடங்கியவர்

அண்மையில் வந்த களவாணி படத்தில் இடம்பெற்ற, மனசுக்கு மிக இதமான கிராமிய சோகப் பாடல்

பாட்டு: ஊரடங்கும் சாமத்தில்

படம்: களவாணி

http://www.youtube.com/watch?v=qoKTxHQQfLk

அதே படத்தில் இடம்பெற்ற இன்னொரு இனிமையான பாடல்

http://www.youtube.com/watch?v=ZbWrAKZuDtU

Edited by நிழலி

ராவணன்: உசிரே போகுதே

பாடியவர்: கார்த்திக்

இசை: A.R.R

பொதுவா பாடல்களைக் கேட்கத்தான் பிடிக்கும்.

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நெஞ்சுக்குள்ளே ஒரு மின்னல் வந்தடிக்குது

http://www.youtube.com/watch?v=GVCTQD07nmM&feature=related

பம்பாய் ஜெயசிறியின் அற்புதமான குரலில் ஒர் இனியபாடல்.

Edited by nunavilan

  • 4 months later...
  • தொடங்கியவர்

மைனா படப் பாடல்கள் ; மிகவும் பிடித்து இருக்கு

http://www.youtube.com/watch?v=ZFlZ2LT0CwU

மைனா மைனா நெஞ்சுக்குள்ள...

http://www.youtube.com/watch?v=ymJF3MX035w&p=30F53CD5FE90D48A

Edited by நிழலி

  • தொடங்கியவர்

படம்: மன்மதன் அம்பு

பாடல்: கவிதை (காமம் ததும்பும் கவிதை)

http://www.youtube.com/watch?v=j7kfq_uczJo

"கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்

களங்கம் உள்ளவள் எச்சரிக்கை

உடனே கையுடன் கைகோர்த்தாளா?

ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்

அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை

கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்

காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினளாயின்

காசை மதியாள் எச்சரிக்கை

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா

உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்

அமைவது பொதுவே நலமாகக்கோள்

கூட்டல் ஒன்றே குறியென்றானபின்

கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?

யோசிக்காமல் வருவதை எதிர்கொள்

முன்னும் பின்னும் ஆட்டும் சகடை

ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

காமமெனப்படும் பண்டைச் செயலில்

காதல் கலவாது காத்துக்கொள்

இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்று

இயற்றத் துணியும்

அணி சேர்த்துக்கொள்."

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

கமல்ஹாசன் கவிதை

கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்

களங்கம் உள்ளவள் எச்சரிக்கை

உடனே கையுடன் கைகோர்த்தாளா?

ஒழுக்கங் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்

அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினளாயின்

காசை மதியாள் எச்சரிக்கை

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா

உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்

அமைவது பொதுவே நலமாகக்கோள்

கூட்டல் ஒன்றே குறியென்றான பின்

கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?

யோசிக்காமல் வருவதை எதிர்கொள்

முன்னும் பின்னும் ஆட்டும் சகடை

ஆணும் பெண்ணும் அதுவேயெனக் கொள்

காமமெனப்படும் பண்டைச் செயலில்

காதல் கலவாது காத்துக் கொள்

இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்றை

இயற்றத் துணியும் அணி சேர்த்துக் கொள்

கலவி செய்கையில் காதில் பேசி

கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக்கவ்வும்

வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்

குழந்தை வாயை முகர்ந்தது போலக்

கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்

காமக் கழிவுகள் கழுவும் வேளையும்

கூட நின்றுவன் உதவிட வேண்டும்

சமயலின் போதும் உதவிட வேண்டும்

சாய்ந்து நெகிழ்ந்திடத் திண்தோள் வேண்டும்

மோதிக் கோபம் தீர்க்க வசதியாய்

பாறைப் பதத்தில் நெஞ்சும் வேண்டும்

அதற்குப் பின்னால் துடிப்புள்ள இதயமும்

அது ரத்தம் பாய்ச்சி நெகுழ்திய சிந்தயும்

மூளை மடிப்புக்கள் அதிகம் உள்ள

மேதாவிலாச மண்டையும் வேண்டும்

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென

வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்

நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்

எனக்கெனச் சுதந்திரம் கேட்கும் வேளையில்

பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்

இப்படிக் கணவன் வரவேண்டும் என

ஒன்பது நாட்கள் நோன்பு இருந்தேன்

வரந்தருவாள் என வரலட்சுமியென

கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன்

பொடி நடை போட்டே இடை மெலயவெனக்

கடற்கரை தோறும் காலையும் மாலையும்

தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்

முற்றும் துறந்த மங்கையரோடு

அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்

மூத்த அக்காள் கணவனுக்கு

முக்கால் தகுதிகள் இருந்தும் கூட

அக்காளில்லா வேளையிலே அவன்

சக்காளத்தி வேண்டும் என்றான்

எக்குலமானால் என்ன என்று

வேற்று மதம் வரை தேடிப்போனேன்

வரவரப் புருஷ லட்சணம் உள்ளவர்

திருமணச் சந்தியில் மிகமிகக் குறைவு

வரம் தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு

வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?

நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?

உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன்

அரங்கநாதன் ஆள் எப்படி?

பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்

வாஸ்தவமாக நடந்தது உண்டோ?

அதுவும் இதுவும் உதுவும் செய்யும்

இனிய கணவர் யார்க்குமுண்டோ?

உனக்கேனுமது அமையப் பெற்றால்

உண்மையிலேயே அதிஸ்டசாலி தான்

நீ அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்

ஸ்ரீ வரலக்ஷமி நமோஸ்துதோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.