Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

25,000 சீனர்கள் வட கிழக்கில் ,கேள்விக் குறியாகும் இந்தியாவின் தென்மண்டலப் பாதுகாப்பு

Featured Replies

சண்டே ரையிம்சின் கீழ்க் காணும் கட்டுரையின் தகவலின் படி இலங்கயின் வட கிழக்கில் சீன அரசின் கடன் உதவியுடன் நடைபெற இருக்கும் வீதி மற்றும் புகையிரதப் புனரமைப்பு வேலைகளில் இருபத்தையாயிரத்திற்க்கும் மேற்பட்ட சீனத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட உள்ளனர்.

இந்த புனரமைப்புத் திட்டங்கள் அனைத்துமே ஊதிப் பெருப்பிக்கப்பட்ட நிதிப் பெறுமானங்களின் அடைப்படையில் அமைந்த வர்த்தக வட்டி வீதக் கடன்களின் அடிப்படையிலையே அமைந்துள்ளன.இந்தக் கடன்கள் அனைத்துமே இலங்கை மக்களால் கட்டி முடிக்கப்பட வேண்டியவை.வர்த்தக வட்டி வீதக் கடன்கள் இலங்கை மக்களின் வரிச் சுமையை இன்னும் அதிகரிக்கும்.மேலும் இந்தத் திட்டங்களால் உள்ளூர் மக்களுக்கோ தேசிய நிறுவனங்களுக்கோ எந்தப் பயனும் ஏற்படாது.அனைத்துத் தொழிலாளர்களும் சீனாவில் இருந்தே கொண்டுவரப் படுவர்.இவர்களில் பலர் இராணுவ உளவாளிகளாகவும் இருக்கக் கூடும். நேபாளம் திபேத் போன்றே இலங்கையிலும் சீன இராணுவம் தனது இராணுவ வர்த்தக கட்டுமானக்களை ஏற்படுத்தி வருகிறது.

புலிகளை அழிப்பதே தமது ஒரே வெளி உறவுக் கொள்கை என்னும் அடிப்படையில் இயங்கும் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் தென் மண்டலத்தில் உருவாகி இருக்கும் இந்தப் பாரிய பாதுகாப்பு அச்ச நிலமையை உணர்ந்ததாகப் படவில்லை.தமிழரின் படுகொலைகளில் பாரிய பங்களிப்பாற்றிய இந்தியா மீது கடும் விசனத்தில் இருக்கும் ஈழத் தமிழர்கள் சீனர்களுடன் ஒன்று சேர்ந்து வரும் காலங்களில் இந்தியா மீதான உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.எவ்வாறு இந்தியாவின் வட கிழக்கு மாலங்களின் எல்லைகளில் பாரிய வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை அமைப்பதன் மூலம் இந்தியாவின் வட கிழக்கு மானிலங்களில் பாதுகாப்பு அச்ச நிலமையை சீனா ஏற்படுத்தியதோ, அதே வகையில் தென் மண்டலத்திலும் தமிழர்களின் உதவியுடன் சீன பாதுகாப்பு அச்ச நிலமையை உருவாக்கும்.

இத்தகையை தூர நோக்கற்ற இந்திய கொள்கை வகுப்பாளாரின் நடவடிக்கைகளாலையே இன்று கட்டு மீறிச் செல்லும் சிறிலாங்கா சீன உறவை முறிக்கும் நோக்கிலையே யுன்பியினீடாக சரத் பொன்சேகாவை மேற்குலகம் களமிறக்கி உள்ளது.

தேசியவாதச் சக்தியான புலிகளை அழிப்பதன் மூலம் பிராந்திய ஏகாதிபத்திய சக்திகள் இலங்கையில் தமது காலை இப்போது நன்கு ஊன்றத் தொடங்கி உள்ளன.இவை அனைத்துமே ஈற்றில் சிங்களத்,தமிழ் மக்களை தமது நவீன காலனி ஆதிக்கத்தின் கீழ் ஆட்சி செலுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகவே இருக்கிறது.தமது சக்தி வளங்களுக்கு கனிம எண்ணையில் தங்கி நின்ற மேற்குலகம் அருகி வரும் இந்த வளத்திற்கு மாற்றாக வேறு எரிபொருள் மூல வழங்களையும் அவற்றைப் பெறுவதற்கான முன் நோடி முயற்சியாகவே இன்று ஆசியாவையும் ஆபிரிக்காவையும் நோக்கித் தமது பார்வை நகர்த்தி உள்ளன.அதே நோக்கிலேயே வளர்ந்து வரும் சீன ஏகாதிபத்தியமும் கனிய மூல வளங்கள் அவற்றைப் பெறுவதற்கான வழங்கற் பாதைகள் என்பனவற்றிக் குறியாக வைத்தே இலங்கையில் தனது காலை ஊன்றி உள்ளது.இவை அனைதிற்க்கும் வாய்ப்பு வழங்கி சிங்கள தமிழ் மக்களை விற்றுள்ளது சிங்களப் பேரினவாதம்.

வெகு விரைவில் சிங்கள மக்கள் மீது இந்த வரிச் சுமைகள் ஏற்றப் படும்.ஆனால் காலம் காலமாகச் செய்வதைப் போல் சிக்களப் பேரின்வாதம் என்னும் மாயையினுள் சிங்களவர்களை வைத்துக் கொண்டே இந்தச் சுமையை சிங்கள அரசுகள் சிங்கள மக்கள் மீது ஏற்றும்.

சர்வதேச ஏகாதிபத்திய அரசியலைப் புரிந்து கொள்ளாதா அல்லது புரிந்து கொள்ள விரும்பாத அரசியல் அருச்சுவடிகள் , புலிகளை இன்னும் ஏகாதுபத்திய சார்புள்ளவர்களாக விமர்சித்து வருகின்றனர்.ஏன் புலிகளை அழித்தொழிக்க அனைத்து ஏகாதிபதியச் சக்திகளும் ஓரணியில் நின்றன என்னும் கேள்விக்கு இவர்களால் இன்னும் ஒரு பதிலும் முன் வைக்க முடியவில்லை.

புலிகளின் அழிவுக்கு , புலிகளுக்குளாகவே காரணக்களைத் தேடி இன்னும் புலிகளை அசுரர்களாகக் காட்ட முனையும் இந்தச் சக்திகள், அனைத்து ஏகாதிபத்தியங்களின் நலங்களையும் புறம் தள்ளி புலிகள் தமிழர்களின் தேசிய நலங்களைச் சமரசம் செய்யாது நின்றதே அவர்களின் அழிவுக்கான அடிப்படைக் காரணம் என்பதை இன்னும் ஏற்க மறுப்பதன் மூலம், அவர்களின் அளப்பரியய தியாகத்தை,தளர்வில்லா அரசியல் நேர்மையை இன்றும் கொச்சைப்படுத்துகின்றன.

China gets dragon’s share of post-war projects in Lanka

Billions in loans at commercial rates; jobs go to 25,000 Chinese workforce

By Our Economic Affairs Correspondent

China has bagged the largest chunk of post-war development projects in Sri Lanka’s North and South with ongoing and projects concluded estimated at more than US$ 6.1 billion or about Rs 6,973 million.

Contrary to popular belief that funds for all these projects are outright grants, all the money is being obtained at commercial rates from China’s Exim Bank. This means the loans will have to be re-paid with interest by successive Governments in the years to come.

The costing for these projects, carried out by the Government to obtain funding, the Sunday Times learnt, has raised a serious issue. That is whether project costs have been heavily inflated far beyond the real value.

An example is the Chinese loan of US$ 245 million (about Rs 27.9 billion) for a 56-kilometre railway track from Pallai (located on the northern edge of mainland Sri Lanka) to Kankesanthurai in the Jaffna peninsula. The cost works out to more than US$ 4 million (about Rs 456 million) a kilometre.

This is in marked contrast to a 92-kilometre stretch of rail track from Omanthai (the last point in Wanni held by troops before the end of the separatist war) to Pallai at a cost of US$ 185 million (about Rs 21 billion). This works out to about US$ 2 million a kilometre. The US$ 185 million for this part of the northern railway track is a soft loan from the Government of India. A soft loan is one with a below market interest rate.

In the North, the construction of all adjunct roads has been given to four different Chinese companies in 13 different packages. This followed a Cabinet decision on October 6 this year.

S.B. Divaratne, Secretary to the Presidential Task Force for Resettlement Development and Security in the Northern Province, has directed the Road Development Authority (RDA) to “enter into contracts urgently with the Chinese contractors and begin construction work as soon as possible to complete the work within 30 months.”

This Task Force is headed by Senior Presidential Advisor Basil Rajapaksa. The four Chinese companies which will share a staggering Rs 94.3 billion are China National Aero Technology Import and Export Corporation, China Harbour, China Railway No 5 Engineering Group Co. Ltd. and Synohydro Corporation.

No Sri Lankan labour will be employed in any of their projects. That means no employment opportunities will be available to Sri Lankans in the majority of the development projects since the defeat of Tiger guerrillas. These projects will see the induction of more Chinese labour. This in effect means that a part of the Exim Bank loans returns to China for the use of their labour.

In all projects undertaken by Chinese companies, their own labour is utilised. On the basis of the Chinese gifted Performing Arts Society now under construction in Colombo, costing over US$ 200 million (about Rs 22.8 billion), around 1,000 labourers are deployed. On the basis of this, officials estimate that when the current projects involving US$ 5.1 billion (about Rs 5,000 million) reaches US $ 6.1 billion (over Rs 6973 million); the Chinese work force could reach 25,000.

Besides the Cabinet approved projects of October 6, other agreements have also been concluded with China. Then Treasury Secretary, Sumith Abeysinghe, on a visit to Beijing signed an agreement with the Exim Bank of China on August 7 this year. This was for a “Priority List for preferential buyers credit of the Exim Bank of China and totalled US$ 646.8 million (or about Rs 73.9 billion).

Here are some of the many projects:

South:

Phase II of Puttalam Coal Power Project

Hambantota Port Development Project – Phase II

Component (1) Hambantota AirportComponent (II) Hambantota Port Development

Matara-Kataragama Railway – Matara-Beliatta Section

Southern Expressway (Pinnaduwa-Matara Section

North:

Palaly-KKS Railway

Medawachchiya-Talaimannar railway line

Jaffna Inner Circular Highway and Jaffna City links

All adjunct roads in the north, Mannar and Puttalam.

The agreements also covered the purchase of, among other items, two MA 60 transport aircraft. This is at a cost of US $ 18 million (or about Rs 2 billion) each. This is said to be for use by Mihin Air which has already suffered colossal losses. The MA 60 or Modern Ark 60 is a turboprop powered aircraft; a close copy of Russian built Antonov An 26.

http://sundaytimes.lk/091206/News/nws_02.html

http://aatputhan.blogspot.com/2009/12/25000.html

தமிழரின் படுகொலைகளில் பாரிய பங்களிப்பாற்றிய இந்தியா மீது கடும் விசனத்தில் இருக்கும் ஈழத் தமிழர்கள் சீனர்களுடன் ஒன்று சேர்ந்து வரும் காலங்களில் இந்தியா மீதான உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்

இது சகஜம் தானே.... எதிரியின் எதிரி நண்பன் என்று கூறுவார்கள். எது எப்படியோ எம் அழிவுக்கு பின் நின்றவர்கள் சிதைக்கப்படவேண்டும். இதுவே ஒவ்வொரு தமிழனின் அடிமனதிலும் புகையும் ஒரு காரியம். சினாவின் இந்த உளவு நடவடிக்கையை இந்தியா தெரிந்து கொள்ளாமல் இல்லை. சில மூடர் நினைப்பது போன்று இன்றைய பிரச்சினையை இன்றே பார்போம் என்று புலிகளை அழித்து விடுவது என்ற போர்வையில் தமிழர்களை அழித்துவிட்டு, நாளைய பிரச்சினை அது நாளைக்கு பார்ப்போம் என்று நடந்துகொள்கின்றது. சப்பைகளும் இந்த காப்ல கடா வெட்ட பார்க்கின்றன. ஆக மொத்தம் எம்மை நினைத்து நீலிக்கணீர் வடிப்பவர்கள் புனருத்தானம் செய்பவர்கள் தங்கள் அரசியல், தேச நலனை சார்ந்தே செய்கின்றனர்...... இதன் அடிப்படையில் இனி வருங்காலங்களில் இந்திய சினிமா சாக்கடையில் வரும் சேட்டை கண்ட கடன்காரன் போல் சர்வதேச அரங்கில் சீனாவை கண்டு இலங்கை ஓடி ஒழிக்கும் அல்லது கைகட்டி வாய் பொத்தி ஆமாங்க, சரிங்க என்று துண்டை எடுத்து கமக்கட்டில் வைக்கும் நிலைக்கு வரும். போர்க்காலத்தில் பேருதவிகளை வழங்கிக்கொண்டிருந்த இந்தியாவை இலங்கை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை அதற்கு சாட்சி யுத்த காலத்திலேயே இந்தியர்களை முட்டாள்கள் அரசியல் கோமாளிகள் என்று அப்போதய இராணுவத்தளபதியும் ஜனாதிபதியும் சொன்னது. இது ஒரு யுத்தகால கமெடி..... அதுவே உண்மையும் கூட :lol::wub::):D அதுமட்டுமல்ல இந்தியாவை இட்டு இதுவே இலங்கையின் நிலைப்பாடும்.

Edited by vidivelli

ஈழத்தமிழரின் முதல் எதிரி இன்றைய நிலையில் இந்தியா.இந்தியாவேதான். எமது இனத்தை கருவருத்த இந்தியாவை அவன் எதிரியுடன் சேர்ந்து கருவறுப்போம்.இந்தியாவை துண்டு துண்டாக உடைத்து அந்த எதிரியின் வல்லாதிக்க கனவை தகர்த்தெறிய ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.இந்திய மந்தைகள் கூட்டம் அளித்தொளிக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் இந்தியாவைதுண்டு துண்டாக உடைப்பதே தமிழரின்(ஈழத்தமிழர் தமிழகத்தமிழர்) வாழ்வில் விடியலைக் கொண்டுவரும்.எந்தப் பிசாசுடன் சேர்ந்தாவது இதைச் செய்வோம்.ஆனானப்பட்ட சோவியத் யூனியன் உடைந்தது நடந்த கதை இந்தியா உடைவது நடக்கப் போகும் கதை.தாய் தமிழகமும் சேய் ஈழமும் தலைநிமிரும் காலம் வரும்.உலகில் தமிழருக்கு 2 நாடுகள் இருக்கும்.

:lol:பார்த்தப்பா, இப்ப பல சீனர்களுக்கே நன்றாகத் தமிழ் தெரியும். அவர்கள் இங்கு பலரின் கருத்துகளைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கப் போகின்றார்கள். தமிழர்களை அழிப்பதற்கு, இந்தியாவை விட அதிகமாக ஆயுதம் கொடுத்ததே சீனா தான். அது போல் இலங்கைக்கு புனருத்தாரண வேலை செய்ய சீனர்கள் வருவதென்றாலும், அது இலங்கை அரசின் அழைப்பின் பேரில் தான். அப்படியிருக்க சீனர்கள் எம்மவர்களைக் கணக்கில் எடுப்பார்களா?? இதுவரை எந்த நாட்டிற்காவது நாம் நம்பிக்கையானவர்களாக இருந்திருக்கின்றோமா?? கனவு காண்பது நல்லதென்று அப்துல்கலாம் சொன்னார் தான். அதற்காக இப்படியெல்லாம் கனவு காண வெளிக்கிட்டால், அவை எமது இயலாமையைத் தான் வெளிக்காட்டும். :wub::)

Edited by Vasampu

இலங்கைக்கு புனருத்தாரண வேலை செய்ய சீனர்கள் வருவதென்றாலும், அது இலங்கை அரசின் அழைப்பின் பேரில் தான். அப்படியிருக்க சீனர்கள் எம்மவர்களைக் கணக்கில் எடுப்பார்களா?? இதுவரை எந்த நாட்டிற்காவது நாம் நம்பிக்கையானவர்களாக இருந்திருக்கின்றோமா?? .

இது என்ன சுத்த அதி மேதாவி தனமாக இருக்கு. சீனா இலங்கையை நினைத்து உருகுவதே தனது நலனுக்காய் தான் அது வியாபாரம் சம்பந்தமாகிலும் சசி அல்லது பாதுகாப்பு சம்பந்தமாகிலும் சரி. அப்படியிருக்க தான் எதிர்பார்ப்பதை தமிழர் வழியில் இலகுவாக அடையல்லாம் என்று அது கண்டால் ஏன் அதற்கு தெற்கில் வாழும் சிங்களவரை பின் எதிர்பார்க்கவேண்டும். சீனா விடுதலைப்புலிகளை தோற்கடிக்க அப்படி மார் தட்டி அழுததே தமிழர் பகுதியில் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பு தனது அணுகுமுறைக்கு தடையாய் இருந்ததே. இன்று தனது முதலாவது படியில் கணிசமான அளவு சாதிக்கபட்டதை தொடர்ந்து தனது அடுத்த படிகளில் ஏறிக்கொண்டிருக்கின்றது. எனவே கால ஓட்டத்தில் சீனர்களுக்கு சிங்களவரை பார்க்கிலும் தமிழரே அதி முக்கியமாகும். எமது கதையும் அன்று சீன சபையிலே எடுபடும்.

புலிகளின் அழிவுக்கு இ புலிகளுக்குளாகவே காரணக்களைத் தேடி இன்னும் புலிகளை அசுரர்களாகக் காட்ட முனையும் இந்தச் சக்திகள்இ அனைத்து ஏகாதிபத்தியங்களின் நலங்களையும் புறம் தள்ளி புலிகள் தமிழர்களின் தேசிய நலங்களைச் சமரசம் செய்யாது நின்றதே அவர்களின் அழிவுக்கான அடிப்படைக் காரணம் என்பதை இன்னும் ஏற்க மறுப்பதன் மூலம்இ அவர்களின் அளப்பரியய தியாகத்தைஇதளர்வில்லா அரசியல் நேர்மையை இன்றும் கொச்சைப்படுத்துகின்றன.

புலத்துத் துரோகிகள், புத்திசீவிகள், குதர்க்கவாதிகள், பச்சோந்திகள் இந்த உண்மையை மறைப்பதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகின்றார்கள். புதிய உலக ஒழுங்கிற்கு ஏற்றால்போல் தமிழர் தலமை இராச தந்திர அரசியல் நகர்வுகளைச் செய்யாத காரணத்தல் எமது விடுதலைப்போராட்டம் சிதைக்கப்பட்டுள்ளது என்று.

Edited by kalaivani

இது என்ன சுத்த அதி மேதாவி தனமாக இருக்கு. சீனா இலங்கையை நினைத்து உருகுவதே தனது நலனுக்காய் தான் அது வியாபாரம் சம்பந்தமாகிலும் சசி அல்லது பாதுகாப்பு சம்பந்தமாகிலும் சரி. அப்படியிருக்க தான் எதிர்பார்ப்பதை தமிழர் வழியில் இலகுவாக அடையல்லாம் என்று அது கண்டால் ஏன் அதற்கு தெற்கில் வாழும் சிங்களவரை பின் எதிர்பார்க்கவேண்டும். சீனா விடுதலைப்புலிகளை தோற்கடிக்க அப்படி மார் தட்டி அழுததே தமிழர் பகுதியில் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பு தனது அணுகுமுறைக்கு தடையாய் இருந்ததே. இன்று தனது முதலாவது படியில் கணிசமான அளவு சாதிக்கபட்டதை தொடர்ந்து தனது அடுத்த படிகளில் ஏறிக்கொண்டிருக்கின்றது. எனவே கால ஓட்டத்தில் சீனர்களுக்கு சிங்களவரை பார்க்கிலும் தமிழரே அதி முக்கியமாகும். எமது கதையும் அன்று சீன சபையிலே எடுபடும்.

:lol:எனது கருத்து தங்கள் கனவுகளைக் கலைப்பதால், அதி மேதாவித் தனமாகத் தெரிகின்றது போலும். எது யதார்த்தமோ அதைத்தான் நான் எழுதினேன். சீனர்கள் இன்றல்ல என்றுமே தமிழர்களை நம்ப மாட்டார்கள். அதனை அவர்களின் செயற்பாடுகளை வைத்தே நான் அறுதியிட்டுக் கூறுகின்றேன். தமிழர்களை கைப்பாவைகளாக்கி இந்திய எதிர்பை நிலை நிறுத்தலாமென்றால், சீனா இலங்கை சென்று தமிழர்களின் உறவை வளர்க்க நினைக்காது, மாறாக வெளிநாட்டுத் தமிழர்களுடனான தமது நெருக்கத்தை வளர்க்கவே முனைந்திருக்கும். இலங்கையிலிருந்து தமிழர்களுடனான தமது உறவை வளர்க்க சீனா விரும்பினால், அது சிங்கள அரசின் பகையைத் தான் வளர்க்க உதவுமென்ற உண்மையை, தங்களைப் போல் அறியாதவர்கள் அல்ல சீனர்கள். நான் இன்னொன்றையும் குறிப்பிட்டிருந்தேன். அதாவது எமது இத்தனை வருடப் போராட்டத்தில், எமது நட்பு நாடென்று எந்த நாட்டை உருவாக்கியிருக்கின்றோமென்று?? அதற்கு தங்களுக்குப் பதில் தெரியவில்லைப் போலும்..... தங்களால் முடிந்தது கனவு காண்பது மட்டும் தானெனில், அதனையே தொடருங்கள். :wub::)

Edited by Vasampu

புலம் பெயர் தேசமெங்கும் எமக்கருகில் இருக்கும் தமிழ்த்தேசியத்தின் பெயரால், தலைவனின் பெயரால் எம்மை மேய்த்தவர்கள், தொடர்ந்தும் எம்மை மேய்கலாம் என கனவு கணவுலகில் சஞ்சரித்து, பகைவருடன் பேரம் பேசும் அரசியலில் இறங்கியுள்ளனர், இவர்களின் முக மூடிகளை கிழித்தெறியவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காக பகைவனை(சிங்களவனை) நண்பனாக்கிக் கொள்ள வேண்டும் என்றகருத்தே தூக்கலாக நிற்கிறது.சர்வ தேசம் என்றும் ஒரேமாதிரி இருக்காது.

அதுக்காக பகைவனை(சிங்களவனை) நண்பனாக்கிக் கொள்ள வேண்டும் என்றகருத்தே தூக்கலாக நிற்கிறது.

புலவரே.. நீங்கள் தற்போது சிங்களவனின் பகைவனல்ல... கொத்தடிமை.

ஈனப்பிறவிகளுக்கு கனவெதற்க்குங்கோ.... :lol:

மற்றும், மட்டகளப்பை சேர்ந்த தமிழாக்களுடனேயே சேரமாட்டேன் என்டு கொண்டு திரியிர நீங்களும் உங்கட 15 ''தெரிஞ்சாக்களும்'', எப்படி சிங்களவனுடனெல்லம் சேரபோகிறீங்கள்...?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இலங்கை தமிழர்கள் ஒரு மிக சிறிய இனம்.அவர்களின் பக்கம் ஒரு நாடு வரவேண்டுமானால் ஒன்றில் அணுஆயுதம் வைத்திருக்க வேண்டும் அல்லது எண்ணை வளம் இருக்க வேண்டும் அல்லது வெள்ளையாக இருக்க வேண்டும். இது 3ம் இல்லாத போது தமிழர்களுக்கு நண்பனாக நடித்து மாலைதீவை பிடிக்க வைத்த கதை அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.

சரி, யாரை நண்பர்கள் ஆக்கலாம் என்றால் உலகில் பலமானவர்களை தானே நியாயமாக பார்த்தால்.அமெரிக்கா ஆப்கானியர்களையும் , ஈராக்கியர்களையும் கொன்று கொவிப்பவர்கள் எமக்கு நண்பர்களாவார்களா? சீனா எனில் சொல்லி வேலையில்லை

இந்தியாவும் அமெரிக்காவுக்கு சளைத்தவர்கள் அல்ல. அத்தோடு சிறுபான்மையினரை நசுக்குவதில் உலகில் முதன்மை வகிப்பவர்கள்.ஆக எமக்கு கிடைக்கும் சில ஐரோப்பிய நாடுகள் நான் முதலில் சொன்னது போல் நாங்கள் வெள்ளை இனமாக இல்லாத போது எப்போதுமே எமக்கு நப்பிக்கையான நண்பர்களாக இருப்பார்கள் என்பது நடைமுறை சாட்த்தியமற்றது.

நண்பர்கள் என்றால் உலகில் உள்ள பல விடுதலை இயக்கங்கள். அவர்களுடன் நிச்சயமாக தொடர்பு வைத்திருக்க வேண்டும். ஆரம்பகாலத்தில் பி.எல்.ஓவிடம் சில விடுதலை இயக்கங்கள் வைத்திருந்த தொடர்புகள் போல் பலரிடம் வைத்திருக்க வேண்டும். மிக முக்கியமானவர்கள் தமிழ் நாட்டு சகோதரர்கள்.இனிமையான மக்கள். ஆரம்ப காலங்களில் எம்மை வளர்த்தவர்கள் என்பதை யாரும் மறக்க கூடாது. சில அரசியல் கட்சிகள் தமது சுயநலனுக்காக அவர்களை பேசாமடந்தைகளாக வைக்க முயல்கிறார்கள்.

மேலும் சீனர்களை எமது பக்கம் திருப்ப எந்த் துரும்பும் இல்லை இந்தியாவை காட்டி கொடுப்பதை தவிர. இதனை சிங்கள கட்சிகள் இந்தியாவை மோட்டு சிங்களவர்கள் (எமது பாணியில்)பாவித்து விட்டு இன்று கைகழுவி விடும் நிலை தான் உள்ளது.பாருங்கள் எந்த சீன அரசியல்வாதியாவது சிங்களவர்களை சந்த்திக்கிறார்களா என்று. எல்லாம் தாம் நினைத்தது போல் நடக்கும் போது அவர்களுக்கு தமிழரும் சிங்களவரும் ஒன்று தான்.

ஒரு வேளை நாங்கள் கொமியூனிஸ்டுகளாக இருந்தால் எம்மை சீனர்கள் அணுக கூடும். இருக்கும் சம்பந்தர் வாயை திறந்தால் பொய்யும் புரட்டும்.!!எப்படி நாம் முன்னோக்கி போவது.

புலிகளின் அருமை அன்றும் இன்றும் தெளிவாக தெரிகிறது. யாரையும் நம்பி பிரயோசனமில்லை என்பது. நடுநிலை வகிக்க வந்த நோர்வே கூட்டமாக இருக்கட்டும்,அல்லது அமைதி காக்கும் படை என வந்த இந்திய கொலை கூட்டமாக இருக்கட்டும், இல்லை கப்பல் கொண்டு அகதிகளை காப்பேன் என்ற அமெரிக்க கூட்டமாக இருக்கட்டும் இவர்கள் எப்படி தமிழர்களுக்கு நண்பர்களாக முடியும்.

புலிகள் தான் தமிழ் மக்களுக்காக உண்மையில் உழைத்தவர்கள். அவர்கள் தமது உயிரை கூட கொடுத்தவர்கள்.இன்னும் ஏனைய விடுதலை இயக்கங்களை சேர்ந்த போராளிகளியும் இந்நேரத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும். இவர்களின் தலைமை பதவி போட்டிகள், உட்கட்சி பூசல்கள், கொலைகள்,மற்றும் இந்திய உளவு படைகளினால் இவர்கள் பிளவு படுத்தப்பட்டது மட்டுமில்லாமல் ஆயுதங்கள் வழங்கப்பட்டு தம்மோடு ஒத்துழைக்காத புலிகளை ஒழித்தல் படலம் இவர்களால் தான் ஆரம்பிக்க பட்டது.

Edited by nunavilan

இதுகெல்லாம் முதல் எமக்குள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்..

ஆபிரிக்க அடிமைகள் மாதிரி வரலாற்றில் இடம்பெறப்போகிறோம்.

எதிர்காலத்தில்.. பல விடுதலை வேண்டும் இனங்களுக்கு, நாம் ஒரு கசப்பான படிப்பினையாக இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுகெல்லாம் முதல் எமக்குள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்..

ஆபிரிக்க அடிமைகள் மாதிரி வரலாற்றில் இடம்பெறப்போகிறோம்.

எதிர்காலத்தில்.. பல விடுதலை வேண்டும் இனங்களுக்கு, நாம் ஒரு கசப்பான படிப்பினையாக இருப்போம்.

ஒரு பிரபாகரனால் முடியுமெனில் 10 பிரபாகரன் உருவானானால் முடியும். சாத்தியபாடுகள் எப்போதுமே உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

:lol:எனது கருத்து தங்கள் கனவுகளைக் கலைப்பதால், அதி மேதாவித் தனமாகத் தெரிகின்றது போலும். எது யதார்த்தமோ அதைத்தான் நான் எழுதினேன். சீனர்கள் இன்றல்ல என்றுமே தமிழர்களை நம்ப மாட்டார்கள். அதனை அவர்களின் செயற்பாடுகளை வைத்தே நான் அறுதியிட்டுக் கூறுகின்றேன். தமிழர்களை கைப்பாவைகளாக்கி இந்திய எதிர்பை நிலை நிறுத்தலாமென்றால், சீனா இலங்கை சென்று தமிழர்களின் உறவை வளர்க்க நினைக்காது, மாறாக வெளிநாட்டுத் தமிழர்களுடனான தமது நெருக்கத்தை வளர்க்கவே முனைந்திருக்கும். இலங்கையிலிருந்து தமிழர்களுடனான தமது உறவை வளர்க்க சீனா விரும்பினால், அது சிங்கள அரசின் பகையைத் தான் வளர்க்க உதவுமென்ற உண்மையை, தங்களைப் போல் அறியாதவர்கள் அல்ல சீனர்கள். நான் இன்னொன்றையும் குறிப்பிட்டிருந்தேன். அதாவது எமது இத்தனை வருடப் போராட்டத்தில், எமது நட்பு நாடென்று எந்த நாட்டை உருவாக்கியிருக்கின்றோமென்று?? அதற்கு தங்களுக்குப் பதில் தெரியவில்லைப் போலும்..... தங்களால் முடிந்தது கனவு காண்பது மட்டும் தானெனில், அதனையே தொடருங்கள். :wub::)

உங்களுடைய கருத்து யதார்தமானதாக உள்ளதாகவே வைத்துகொள்வோம்!

எனது கருத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என் நம்புகிறேன். உங்களின் பார்வை ஒரு வகையானது எனது பார்வை இன்னொருவகையானது. இதில் இதுதான் சரியென இருவரும் ஆதாரங்களுடன் நிருபிக்கமுடியாது காரணம் நாம் கதைத்துகொண்டிருப்பது இன்னமும் நடக்காத நடக்கவிருக்கின்ற எதிர்காலம் பற்றியது. நீங்கள் கூறுவதுபோல் சிங்கள அரசை எதிர்த்து சீனா தமிழர்களுடன் நட்பை பேணாது. ஆனால் இந்தியாவிற்கு எதிரான செயற்பாட்டுகளுக்கு சீனா தமிழர்களை நாடலாம். இதில் சீனா ஒன்றும் யோக்கியவான் இல்லை. ஆனால் இந்தியாவின் தொடர்ந்த துரோகங்களினாலேயே நாம் பலதையும் இழந்தோம். இப்போது எமது நீண்டநாள் துரோகிக்கு ஒரு பதில் அடி கொடுக்ககூடிய சந்தர்ப்பம் தமிழர்களுக்கு வரலாம். அப்படி வந்தால் அதை தமிழர்கள் செவ்வனவே செய்யவேண்டும் இதுவே எனது அவா என்றுதான் மேலே கருத்தெழுதியவர் எழுதியுள்ளார். சீனா தமிழர்களுக்கு உதவபோவதில்லை ஆனால் இந்தியாவிற்குள் உடுருவ தமிழர்கள் தேவைபடின் அதை பயன்படுத்திகொள்ளும். சீனா எமக்கு துரோகம் இழைக்கவில்லை ஆனால் எம்மை ஒருபோதும் தோளில் ஏற்றி ஆடப்போவதுமில்லை. ஆகவே எமக்கு தெரியும் நாம் யாருடன் எதற்காக உறவைவைக்கின்றோம் என்று. இதை தமிழர்கள் பயன்படுத்திகொள்ளலாம்.

இன்னொன்றையும் நீங்கள் தெளிவாக அடித்து கூறியிருக்கின்றீர்கள்.................... அதன் ஒரு பக்கத்தின் பாதகத்தை திரும்ப திரும்ப பார்க்கின்றீர்கள். எதிலும் ஒரு சாதகமும் பாதகமும் இருக்கும்........ ( ) அதுபோல் தமிழர்கள் எந்தநாட்டுடனும் நட்பாக இல்லைதான். (சுற்றிவர புறம்போக்குகளும் முடிச்சவிக்கிகளும் இருந்தால?;) தமிழர்களுக்கு அவர்களது மூதையார் சொல்லிவைத்துள்ளார்கள் கூடாதார் கூட்டம் கூடாதே என்று. இதில் இந்த வேதளங்களுடன் கூடியிருந்தால் மன்னர்கள் சுபீட்சம் கண்டிருக்கலாம் ஆனால் மக்கள் விலைபோயிருப்பார். அதில் இன்னொரு நன்மை என்னவெனில் "நாம் யாருடனும் நட்பாய் இல்லை" இதொரு திறந்த நிலை........... ஆகவே எம்முடன் கூடுவதற்கு நாம்தான் தெரிவுகாரர்கள். இவர்கள் அவர்களின் கூட்டாளிகள் ஆகவே இவர்களுடன் கூடலாகாது என்று யாரும் நினைக்கமாட்டார்கள். தவிர எம்மை அடிக்கும்போது எமை எதிர்ப்பதால் எந்த சௌகரியமும் அவர்களுக்கு இருக்கவில்லை ஒருவர் டாங்கி இன்னொருவர் டோறா மற்றவர் ஸெல் அற்வர்களும் பயங்பரவாதத்திற்கு எதிரான கண்டனங்கள். அதுபோல் இப்போது எல்லாம் முடிந்துவிட்டது இனி ஒருநாள் அதிகாரபோட்டியின் நிமித்தம் அவர்கள் ஒருவருக்கொருவர் அடிபடபோகின்றார்கள் அப்போது ஒருவர் இராசாயன குண்டு மற்றவர் ஏவுகணை அடுத்தவர் அணுகுண்டு என்று போடும்போது எமக்கு அது வாணவேடிக்கைபோல் எல்லாம் அழகானதாக இருக்கும். (ஆனால் புலம்பெயர்ந்து வாழும் நாங்கள் எப்படி முள்ளிவாய்காலின் அடியை காணதுபோனோமோ அதுபோல் இந்த வாணவேடிக்கையையும் காணமாட்டோம்). ஆகவே சீனா எமது நண்பன் அல்ல ஆனால் எமது துரோகிக்கு அவன் எதிரியெனில் நாம் சீனாவுக்கு ஏற்ற உதவிகளை செய்து துரோகிக்கு அவனது பாசையிலேயே பேசவேண்டும்.

மீண்டும் இந்தியா நீசும் பூசும் என்பதான் வெறும் புனைகதையாக இருக்க முடியும். ஆனால் இந்தியாவின் கூலிகள் அதை பாடிகொண்டேதான் இருக்க வேண்டும். அது அவர்களது கூலியோடு சம்மந்தபட்டது.

தவிர உங்களின் கூற்றுகள் அனைத்தும் உண்மையானவை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரபாகரனால் முடியுமெனில் 10 பிரபாகரன் உருவானானால் முடியும். சாத்தியபாடுகள் எப்போதுமே உண்டு.

ஆனால் கேடு கெட்ட தமிழினத்தில் பல காக்கைவன்னியர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். அவனை விட நான் நல்லாய் இருந்தால் போதும் என்று நினைப்போர் எம்மிடத்தில் அதிகம் இருக்கிறார்கள்.

இதைப்பற்றி நானும் நினைப்பதை சொல்லலாம் றன்று நினைக்கிறேன்.

இந்தியாவுக்கு பாடம் புகட்ட ங்களின் பலம் தற்போது போதாது தான் ஆனாலும் சந்தர்ப்பம் வந்தால் பழி தீர்க்கவேண்டியதுதான்.

அதுக்காக இப்ப சீனக்காரன் எங்களிட்ட வருவானேன்றில்லை.

சீனனுக்கு எங்களால அவ்வளவு நமைகள் இல்லை.

இந்தியாவை அவன் அறுபதுக்கு நாம் அவனுக்கு தேவையுமில்லை.

அப்படி நாமாக வந்து உதவினால் அவன் என்ன செய்வானெண்டு இப்ப சொல்ல முடியாது.

அவனுக்கு தேவையெல்லாம் எங்களின் மனில் இருந்து செயற்படுவதே.

அதை நாங்கள் கொடுக்காவிட்டாலும் சிங்களவன் கொடுப்பான்.

நாங்கள் அதை கண்டு கொள்ளாமல் விட்டால் சரிதான்... இந்த கயிறுளுப்பில். எங்களுக்காக என்றும்

குரல் கொடுக்கும் எங்கள் தமிழ் நாட்டு உருவுகளுக்கு ஏதும் நேராமல் இருந்தால் நல்லது.

ஒன்றை நாங்கள் நினைவு வைக்கவேண்டும் நாங்கள் தான் என்றைக்கும் வீக்கான பக்கம்.

அதனால் பாதிப்படையப் போறதும் நாங்கள்தான். அதனால் இந்த பேயளோட பிளந்க்கும்போது

கொஞ்சம் கவனமாக இருந்தால் நல்லது.

ஒற்றுமையாக இருந்து சின்ன பிசாசை பெரிய பிசாசுக்கு எiசுசுரஎனைரஎழஅ.

இன்னும் ஏனைய விடுதலை இயக்கங்களை சேர்ந்த போராளிகளியும் இந்நேரத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும். இவர்களின் தலைமை பதவி போட்டிகள், உட்கட்சி பூசல்கள், கொலைகள்,மற்றும் இந்திய உளவு படைகளினால் இவர்கள் பிளவு படுத்தப்பட்டது மட்டுமில்லாமல் ஆயுதங்கள் வழங்கப்பட்டு தம்மோடு ஒத்துழைக்காத புலிகளை ஒழித்தல் படலம் இவர்களால் தான் ஆரம்பிக்க பட்டது.

இந்தத் தகவல் முழுக்க முழுக்க தவறானது. சக இயக்க படுகொலைகளை ஆரம்பித்து வைத்ததும் தனிநபர் கொலைகளை ஆரம்பித்து வைத்ததும் புலிகளே. சுந்தரம் படுகொலை, அளவெட்டி படுகொலைகள் முதல் துரையப்பா கொலையென அடுக்கிக் கொண்டே போகலாம். அப்போது இந்தியாவோ, இந்திய உளவுப்படையோ எங்கு வந்தது. அது போல் சிங்கள அரசுடன் முதன் முதலில் கைகோர்த்ததும் விடுதலைப்புலிகளே. பிரேமதாசா காலத்தில் இந்திய இராணுவத்தை வெளியேற்ற பிரேமதாசாவுடன் கைகோர்த்த விடுதலைப்புலிகள், அப்போது நினைத்திருந்தால்க் கூட பிரேமதாசாவுடன் இந்தச் சந்தர்ப்பத்தை பாவித்து ஒரு முடிவை எட்டியிருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக புலிகள் தங்கள் அரசியல் எதிரிகளை தீர்த்துக் கட்டவே இந்தச் சந்தர்ப்பத்தை பாவித்தனர்.

வசம்பு

நீங்கள் சொன்னவை அனைத்தையும் நான் மறுதலிக்கவில்லை

இருந்தாலும் அவைகளை அனைத்தையும் பட்டியலிடும்போது அதனுடைய காலத்தையும்

அதன் சந்தர்ப்பத்தையும் சேர்த்தே பார்க்கவேண்டும்.

தனித்தமிஈழ கொள்கையே புலிகளின் அடிநாதம் அதற்காகவே அவர்கள் வெவ்வேறு காலத்தில்

வெவ்வேறு காரியங்களை செய்தார்கள்.... அவை சரியானதும் பிளையானதுமாக ஒவ்வொருத்தருக்கும் தோன்றும்.

அதுக்காக எல்லாத்தையும் ஒன்றாக ஒரேதராசில் போடமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சீனாக்காரனின் பிள்ளைகள் பிறக்காமல் இருந்தால் சரி :D

புலிகளின் அழிவுக்கு இ புலிகளுக்குளாகவே காரணக்களைத் தேடி இன்னும் புலிகளை அசுரர்களாகக் காட்ட முனையும் இந்தச் சக்திகள்இ அனைத்து ஏகாதிபத்தியங்களின் நலங்களையும் புறம் தள்ளி புலிகள் தமிழர்களின் தேசிய நலங்களைச் சமரசம் செய்யாது நின்றதே அவர்களின் அழிவுக்கான அடிப்படைக் காரணம் என்பதை இன்னும் ஏற்க மறுப்பதன் மூலம்இ அவர்களின் அளப்பரியய தியாகத்தைஇதளர்வில்லா அரசியல் நேர்மையை இன்றும் கொச்சைப்படுத்துகின்றன.

வசம்பு

நீங்கள் சொன்னவை அனைத்தையும் நான் மறுதலிக்கவில்லை

இருந்தாலும் அவைகளை அனைத்தையும் பட்டியலிடும்போது அதனுடைய காலத்தையும்

அதன் சந்தர்ப்பத்தையும் சேர்த்தே பார்க்கவேண்டும்.

தனித்தமிஈழ கொள்கையே புலிகளின் அடிநாதம் அதற்காகவே அவர்கள் வெவ்வேறு காலத்தில்

வெவ்வேறு காரியங்களை செய்தார்கள்.... அவை சரியானதும் பிளையானதுமாக ஒவ்வொருத்தருக்கும் தோன்றும்.

அதுக்காக எல்லாத்தையும் ஒன்றாக ஒரேதராசில் போடமுடியாது.

நன்றி சூறாவளி தங்கள் கருத்திற்கு. இங்கே தவறான கருத்துகளைத் தான் நான் சுட்டிக் காட்டினேன். இங்கே பிழை செய்யாதவர்களென்று எவரும் கிடையாது. அதற்காக ஒருவரின் தவறை தவறென்பதும், அடுத்தவரின் தவறை நியாயப்படுத்துவதும் கூட தவறானதே. கடந்த காலங்களில் நடந்த தவறுகளை எல்லோரும் திருத்திக் கொண்டு, எனியாவது அந்த மக்களின் நலனுக்காக சிந்திக்க வேண்டியதே தற்போதைய தேவை.

சீனாக்காரனின் பிள்ளைகள் பிறக்காமல் இருந்தால் சரி :D

:lol:தங்கள் ஆச்சிரமத்திலேயே அத்தனை பேரையும் தங்க வைத்து விடுங்களேன். ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும், அதனை தங்கள் பாணியிலேயே கையாண்டு அகற்றி விட மாட்டீர்களா என்ன?? :o

  • கருத்துக்கள உறவுகள்

:Dதங்கள் ஆச்சிரமத்திலேயே அத்தனை பேரையும் தங்க வைத்து விடுங்களேன். ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும், அதனை தங்கள் பாணியிலேயே கையாண்டு அகற்றி விட மாட்டீர்களா என்ன?? :o

யோவ் வசம்பு சீனக்காரன் புணரமைப்பு வேலைகளில் அதிகம் ஈடுபடுவதை கண்டேன் இங்கு .அவர்கள் வீதி புணரனைப்பு ,துறைமுக வேலைப்பாடுகளிலும் கனரக வாகனம் ஓட்டுவதையும் கண்டேன் அதைதான் சொல்லவந்தேன் :lol::o

[ஆமிக்காரனுக்கே பலகாரம் சுட்டு சென்று கொடுத்த ஆட்களும் இருக்கு,வெற்றிலை பாக்கு வெட்டி கொண்டு அவனுகளுடைய முகாம்களில் கொடுத்த ஆட்களும் இருக்கு ,அப்படியே............. பெற்ற ஆட்களும் இருக்கு]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.