Jump to content

உலகக் கிண்ண கால்பந்து 2010


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை நெதர்லாந்து மீன்சந்தைகளில் கணவாய் இலவசம். :lol::lol:

அனைவரும் வாரீர் ^_^

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • Replies 654
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆ...........வயிததை பிரட்டுது

கறுப்பு பகிடியில்லை

எதுக்கும் காலம் தாழ்த்தாமல் நல்ல லேடி டாக்குதரை பாருங்கோ

பிறகு ஒண்டுகிடக்க இன்னோண்டாகப்போகுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அக்டோபர்ஸ் யார் வெல்லும் என்று தான் கணித்தது. ஆனால் எனது கோழி எத்தனை கோல் போடும் என்றதை சரியாகக் கணித்திருக்கிறது. அரை இறுதிப் போட்டி, இறுதிப் போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்பதற்காக எனது கோழியை ஒரு கூட்டில் அடைத்து கூட்டில் இரண்டி பெட்டியை வைத்தேன். அதில் எத்தனை முட்டை போடுகிறதோ அத்தனை கோல்கள் போடும் என்று தீர்மானித்தேன். ஜேர்மனி ஸ்பெயின் போட்டியின் போது ஸ்பெயின் என்று எழுதப் பட்ட பெட்டியில் முட்டையிட்டது. அதே போல ஸ்பெயின் நெதர்லாந்து போட்டியின் போது ஸ்பெயின் என்று எழுதப்பட்ட பெட்டியில் முட்டை இட்டது" என்று கந்தப்பு GTVயில் சொல்லியிருக்கிறார்.

2 நிமிடத்தில் சுதாகரித்து "" ஐயும் என்று கந்தப்பு GTVயில் சொல்லியிருக்கிறார். ஐயும் எழுதி சமாளிசிட்டிங்கள். வாழ்த்துக்கள். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு பகிடியில்லை

எதுக்கும் காலம் தாழ்த்தாமல் நல்ல லேடி டாக்குதரை பாருங்கோ

பிறகு ஒண்டுகிடக்க இன்னோண்டாகப்போகுது

அப்போ இரட்டிப்பு வாழ்த்துக்கள் :lol:^_^:lol:

Link to comment
Share on other sites

  • 1 year later...

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.