Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக் கிண்ண கால்பந்து 2010

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

ஏன் பையா... இந்தக் கொலை வெறி. :wub:

மற்றவனின் துன்பத்தில் பங்கு கொள்ள வேணும் பையா......

டென்மார்க்குக்கு ஆப்பு இருக்கு பையா...... :lol:

.

சிறி அண்ணா பொறுத்து இருந்து பாருங்கோ கொஞ்ச நேரத்தால டென்மார்க் காம்ருன்க்கு போட்டு அடி அடி என்று அடிக்க போறாங்கள் டென்மார்க் அடிக்கிர அடில அவங்கள் துன்டை கானும் துனிய கானும் என்று ஓட போறாங்கள்.. அப்படி அடிக்க வில்லை என்ரா பையன் யாழிழ் இருந்து தலை மறைவு :wub::)

  • Replies 654
  • Views 33.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி அடிக்க வில்லை என்ரா பையன் யாழிழ் இருந்து தலை மறைவு

கமரூன் : 1 ---- டென்மார்க் : 1 இடைவேளை.

பையன் 26 கமரூன் ஒண்டு போட்டதும் பதியவே மனம் வரவில்லை! அதுதான் பொறுத்திருந்து இப்ப பதிகிறேன்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க் : 2 . ---- கமரூன் : 1

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி அடிக்க வில்லை என்ரா பையன் யாழிழ் இருந்து தலை மறைவு

கமரூன் : 1 ---- டென்மார்க் : 1 இடைவேளை.

பையன் 26 கமரூன் ஒண்டு போட்டதும் பதியவே மனம் வரவில்லை! அதுதான் பொறுத்திருந்து இப்ப பதிகிறேன்! :lol:

இப்ப என்ன சொல்லுறீங்கள் சிவி அண்ணா.. டென்மார்க் 2 :)

World Cup 2010: Nicolas Anelka sent home over coach row

_48119859_anelka466body_gi.jpg

Nicolas Anelka and Raymond Domenech

Domenech (right) chose Anelka to start France's first two games

France striker Nicolas Anelka has been sent home from the World Cup after verbally insulting coach Raymond Domenech during the Mexico game.

The Chelsea star missed training on Saturday after reports of a row with the France coach during their 2-0 loss.

And he later refused to apologise when asked to by French Football Federation president Jean-Pierre Escalettes.

An FFF statement said the 31-year-old's half-time comments to Domenech were "totally unacceptable".

The statement continued: "Faced by the refusal of the player to publicly apologise, he (Escalettes) took the decision in total agreement with the coach and the official members of the delegation present to exclude Nicolas Anelka from the squad."

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா பொறுத்து இருந்து பாருங்கோ கொஞ்ச நேரத்தால டென்மார்க் காம்ருன்க்கு போட்டு அடி அடி என்று அடிக்க போறாங்கள் டென்மார்க் அடிக்கிர அடில அவங்கள் துன்டை கானும் துனிய கானும் என்று ஓட போறாங்கள்.. அப்படி அடிக்க வில்லை என்ரா பையன் யாழிழ் இருந்து தலை மறைவு :):lol:

smilie_flag_167.gif டென்மார்க் 2 - கமரூன் 1 smilie_flag_149.gif

பையா நீங்கள் யாழில் இருந்து தலைமறவாகக் கூடாது எண்டு டென்மார்க் 2 அடிச்சிருக்கிறாங்கள். :wub:

டென்மார்க் வென்றபடியால் நெதர்லாந்து அடுத்த சுற்றுக்கு தெறிவாகும் முதல் அனி என்றபெருமையை பெற்றுள்ளது.கமரூன் போட்டியில் வெளியேரும் முதல் அனி என்ற நிலையை பெற்றுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க் வென்றபடியால் நெதர்லாந்து அடுத்த சுற்றுக்கு தெறிவாகும் முதல் அனி என்றபெருமையை பெற்றுள்ளது.கமரூன் போட்டியில் வெளியேரும் முதல் அனி என்ற நிலையை பெற்றுள்ளது.

சே! இதில் கூடவா முதலிடத்தைப் பிடிக்க முடியவில்லை பிரான்சால்! :(:lol:

பிரபல அணிகளான ஜேர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்த்துக்கல், ஸ்பெயின் எல்லாருமே கால் இறுதிக்கும் போகாமல் நாடு திரும்பவும் சாத்தியம் உள்ளது போல தெரியுது. :(

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தின் மீது வழக்கு தொடரலாம் என்று இருக்கிறேன்(இப்புடி எத்தனை பேரைய்யா கிழம்பியிருக்கிறிங்க என்பது புரியுது. சும்மா ஒரு பேச்சுக்கு தானே) குறிப்பாக போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக...

நானும் நீங்கள் எல்லாரும் முக்கியமான அணிகள் வெல்லும் என்று சொல்ல நம்பி அட இத்தனை பேர் சொல்கிறார்களே என்று நம்பி கசினோ வில போய் காசு கட்டி வடிவேலு சொன்னது போல வடை போச்சேனு இருக்கேன் பா.

யாராச்சும் ஒருத்தராவது மாத்தி யோசிக்க கூடாதா?????

0

எங்களுக்கும் உங்கட நிலமை தான் ஜீவா அண்னை..

நானும் வோஸ்னியன் நண்பனும் இன்டைக்கு இத்தாலி தான் வெல்லும் என்று டெனிஸ் ஒஸ் விளையாடினாங்கள்.. அங்கை பாத்தா நிலமை தலை கீழா போய் கிடக்கு :( ...... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

.

smilie_flag_212.gifஇத்தாலி 1- நியூசீலாந்து 1smilie_flag_257.gif

.

பிரான்ஸ் அனியில் குழப்பம்,அனெல்க்காவுக்கும் பயிற்ச்சியாளருக்கும் ஆரம்பித்த பிரச்சிணை முற்றி இப்போது அனித்தலைவரும் இவேராவும் பயிற்ச்சியாளருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளார்கள்.இன்று பிரான்ஸ் வீரர்கள் யாரும் பயிற்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.ஹோட்டல் அறையிலேயே முடங்கிவிட்டார்கள்.பிரச்சின்ணை அதிபர் சரகோசிவரை போய்விட்டது.அடுத்த போட்டியில் பிரான்ஸ் கலந்துகொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

.

smilie_flag_142.gifபிறேசில் 1- Elfenbeinküste 0smilie_flag_213.gif

.

  • கருத்துக்கள உறவுகள்

.

smilie_flag_142.gifபிறேசில் 2- Elfenbeinküste 0smilie_flag_213.gif

2 வது கோல் போட்ட பிரேசில் வீரர் லூயிஸ் பாபியானோவின் கைகளில் பட்டுப் போன பந்தை நடுவர் கவனிக்கவில்லை.

.

  • கருத்துக்கள உறவுகள்

.

smilie_flag_142.gifபிறேசில் 3 - Elfenbeinküste 1smilie_flag_213.gif

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

.

பிரேசில்வீரர் காகாவிற்கு சிவப்பு அட்டை.redcard.gif

.

  • கருத்துக்கள உறவுகள்

.

பிரேசில்வீரர் காகாவிற்கு சிவப்பு அட்டை.redcard.gif

.

அம்பியர் பரதேசி கண்ண மூடி கொன்டு நின்ட படியாத் தான் காக்காக்கு சிவப்பு மட்டை.. :lol:

ஒன்னும் செய்யாமை சிவப்பு மட்டை. நல்ல ஒரு வீரனுக்கு வந்த நிலமையை பாருங்கோ சிறி அண்ணா :(

  • கருத்துக்கள உறவுகள்

அம்பியர் பரதேசி கண்ண மூடி கொன்டு நின்ட படியாத் தான் காக்காக்கு சிவப்பு மட்டை.. :lol:

ஒன்னும் செய்யாமை சிவப்பு மட்டை. நல்ல ஒரு வீரனுக்கு வந்த நிலமையை பாருங்கோ சிறி அண்ணா :(

நல்ல விளையாட்டு வீரர்கள் இந்த முறை சிவப்பு மட்டையுடன் வெளியே நிற்கிறார்கள் பையா.

ஜேர்மன் குளோச, பிரேசில் காகா.

.

பிரேசில்வீரர் காகாவிற்கு சிவப்பு அட்டை.redcard.gif

.

(ஏமிலாந்தி) நடுவர் அவர்களே தீர்ப்பை மாத்தி சொல்லுங்கோ... Angry-smiley-my-lovable-blob-1465655-75-68.gif

உந்த(ஏமிலாந்தி) நடுவருக்கு யாரவது ரெட் கார்ட் காட்டி அனுப்பி இருக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

(ஏமிலாந்தி) நடுவர் அவர்களே தீர்ப்பை மாத்தி சொல்லுங்கோ... Angry-smiley-my-lovable-blob-1465655-75-68.gif

உந்த(ஏமிலாந்தி) நடுவருக்கு யாரவது ரெட் கார்ட் காட்டி அனுப்பி இருக்கலாம்...

referee.gifanimated-referee-emoticons-wallpaper-25-32x32.jpg:lol::(

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தமுறை முக்கியமான ஆக்களுக்கு சிவப்புமட்டையை காட்டி விளையாட்டை திசை திருப்புறாங்கள் போலை கிடக்கு. :lol:

இந்தமுறை வித்தியாசமாய் வேறை நாடு ஏதும் வந்நாலும் வரலாம் :(

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல அணிகளான ஜேர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்த்துக்கல், ஸ்பெயின் எல்லாருமே கால் இறுதிக்கும் போகாமல் நாடு திரும்பவும் சாத்தியம் உள்ளது போல தெரியுது. :(

2ம் சுற்றுல் சிலவேளை ஸ்பெயின் -பிறேசில், இத்தாலி - நெதர்லாந்து, இங்கிலாந்து -ஜேர்மனி, அர்ஜென்ரினா - பிரான்சு இடையிலான போட்டி நடந்தாலும் நடக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

2ம் சுற்றுல் சிலவேளை ஸ்பெயின் -பிறேசில், இத்தாலி - நெதர்லாந்து, இங்கிலாந்து -ஜேர்மனி, அர்ஜென்ரினா - பிரான்சு இடையிலான போட்டி நடந்தாலும் நடக்கலாம்.

இந்த நிலமையைத் தவிர்ப்பதற்காகவே சில அணிகள் திட்டமிட்டு அடக்கி வாசிக்கின்றன போல் உள்ளது.

வாத்தியார்

..........................

  • கருத்துக்கள உறவுகள்

போர்த்துக்கால் - வடகொரியா 1:0 (29 நிமிடம்)

வாத்தியார்

...........................

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மழையில் விளையாட்டு நடக்கிறது! ஒரு போர்த்துக்கல் வீரர்( 8 ) மஞ்சள் . :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.