Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை எதிரியாக வைத்துப் போராடினால் தான் ஈழம் சாத்தியம் - இளந்தமிழர் இயக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-----

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இந்தியாவை எதிரியாக பாவித்த சீங்கியர்களின் காலில் தான் இந்திய அரசு விழுந்து மன்னிப்பு கேட்டது... இந்தியாவை எதிரியாக பாவித்த பாக்கிஸ்தானியர்களிடம் தான் இந்தியா மண்டி இட்டும் நிக்கிறது... இந்தியாவை எதிரியாக பாவித்த மாவோக்களிடம் தான் இந்தியா தோத்தும் வருகிறது...

ஏன் சிலகாலம் முன்பு இந்தியாவை எதிரியாக பாவித்த ஈழத்தமிழரிகளிடம் இந்தியா தோத்தும் போனது... ஆனால் நட்பு சக்தியாக கைகளை நீட்டிய போது காலை வாரி விட்டது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை எதிரியாக பாவித்த சீங்கியர்களின் காலில் தான் இந்திர அரசு விழுந்து மன்னிப்பு கேட்டது... இந்தியாவை எதிரியாக பாவித்த பாக்கிஸ்தானியர்களிடம் தான் இந்தியா மண்டி இட்டும் நிக்கிறது... இந்தியாவை எதிரியாக பாவித்த மாவோக்களிடம் தான் இந்தியா தோத்தும் வருகிறது...

ஏன் சிலகாலம் முன்பு இந்தியாவை எதிரியாக பாவித்த ஈழத்தமிழரிகளிடம் இந்தியா தோத்தும் போனது... ஆனால் நட்பு சக்தியாக கைகளை நீட்டிய போது காலை வாரி விட்டது...

உண்மை தான் தாயா அண்ணை..இனியாவது சிந்திச்சு செயல் படுவோம்

இந்தியா இவளவு கொடுமை செய்த பிறக்கும் நாங்கள் இந்தியாவை நம்பினா . எங்களை மாரி முட்டால்கள் இந்த உலகத்திலை ஒரு தரும் இருக்க மாட்டாங்கள்...

எங்கட முதல் எதிரி இந்தியா தான்.. அதுக்கு பிறக்கு தான் சிங்களவன்

Edited by பையன்26

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ... ...

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், சிங்களவர் வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ……

இந்தியாவை எதிரியாக வைத்துப் போராடினால் தான் ஈழம் சாத்தியம்

அப்போ அவ்வளவு காலமும் நட்பாகவா இருந்தீர்கள்? :(:(:( இந்திய படைகள் எங்களிடம் மண்டியிட்டனவா? மணலாற்று காட்டுகுள் நடந்தவைகள் தெரியாமல் தயாவானவர் ஏதோ உளறுகின்றார் :(:D பிரேமதாஸ அவர்களை வெளியே போ என்று சொல்லவில்லை என்றால் நந்திக்கடல் செய்தியை 1989 இல் கேட்டு இருப்பீர்கள். மாவிட்டபுரத்தில் தொடங்கியவர்களை மணலாறு காட்டுக்குள் கொண்டு சென்று அடைத்தது இந்திய ராணுவம். :D:D:D:D

Edited by விடிவெள்ளி

ஈழ தமிழர்கள் இந்தியாவை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் .

அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது . உரிமையை தூக்கி குப்பையில் கூட போடலாம் . நியாயமான கோபம் இருக்கிறது. கடந்த கால வலிகள் இருக்கிறது . நம்பி ஏமாந்த சோகம் இருக்கிறது . உறவுகளே உதவாத கொடுமை இருக்கிறது . கொடுமைக்கு துணை போனதாக குற்றம் சாட்ட சில பல உதாரணங்கள் இருக்கிறது . தனது வலிமைக்காக ஈழ தமிழர்களை பகடை காய்களாக இந்திய பயன்படுத்துவதாக நடுநிலைமை கொண்டோரின் குற்ற சாட்டு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரின் உயிருக்காக இத்தனை உயிர்களா என்ற நியாயமான ஆதங்கம் இருக்கிறது . கடைசி வரை போராடிய புலிகள் இந்தியாவிற்கு எதிராக எந்த நிலைப்பாடும் எடுக்காதிருந்தும் இந்தியா உதவாதது நியாயமில்லை. இன்னும் பல காரணங்கள் இருக்கிறது ஈழ தமிழர்கள் இந்தியாவை எதிர்க்க. அவர்கள் இந்தியாவை எதிரியாக வைத்துப் போராடினால் தான் ஈழம் சாத்தியம் என்பது மிக அருமையான கருத்து . ஆனால்................

.........இந்தியாவில் வாழும் தமிழர்களுக்கு இந்தியாவை தூற்ற உரிமை அறவே கிடையாது. வேண்டுமென்றால் காங்கிரஸ் என்ற ஒரு கட்சியை அல்லது அதிமுக எனும் இன்னொரு கட்சியையும் சேர்த்து தூற்றுங்கள் . இன்னும் தேவை என்றால் யார் யார் ஈழத்தை எதிர்க்கிறார்களோ அவர்களை எல்லாம் எதிர்க்க உரிமை இருக்கிறது . மேலும் முடிந்தால் ஆட்சியை மாற்றியமைக்கவும் முயற்சிக்கலாம் .ராஜீவ் கொலையாளிகள் தான் தண்டிக்கபட்டு விட்டனரே இப்போது ஈழ மக்களுக்கு உதவுங்கள் என்று ஏன் ராகுல் காந்தியிடமே / காங்கிரஸ் கட்சியிடமே கூட மனு கொடுக்கலாம். அப்போது தான் அவர்களின் உண்மையான முகங்கள் தெரிய வரும் . அவர்களின் முகம் என்று நமக்கு தெரிந்தது பிறரின் கற்பனை கட்டுரை மட்டுமே நம் கைவசம் இருக்கிறது . உண்மையான முகம் அறிய இன்னொரு முறை அவர்களை கெஞ்சுவதே சரி . அதை விட்டுவிட்டு பஸ்ஸை உடை , எரி என்பதெல்லாம் கேலிக்கூத்து. முழுமையான ஜனநாயக நாட்டில் அனைவரின் கருத்துக்கும் மதிப்பு உண்டு . அது ஈழ எதிர்ப்பாளர்கள் ஆனாலும் சரி . ஆதரவானவர்கள் ஆனாலும் சரி . இந்திய நாட்டின் முடிவு நூறு கோடி மக்களின் சம்பந்தப்பட்டது. ஆறு கோடி பேரை வைத்துக்கொண்டு இந்தியாவை ஆட்டி படைக்க வேண்டும் என்பது பேராசை தனம். ஈழ தமிழர்களுக்கு எடுத்தோம் கவித்தோம் என இந்தியா ஆதரவளித்தால் இலங்கை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் முழு கதவை திறந்தால் முதல் அடி தமிழ் நாட்டு மண்ணும் மக்களும் தான் தமிழனே. அப்போதும் ஏதாவது வியாக்கியானம் பேச வருபவர்கள் நிறையவே உள்ளனர்.

ஏனெனில் பேசிவிட்டு தூண்டிவிட்டு ஏழை எளிய மக்களை ஏவி விட்டு குளிர்காயும் பரம்பரை தானே நம் இனம். ஒரு நாள் தகர கொட்டகையில் வீரம் பேசும் யாரையாவது இருந்து பார்க்க சொல்லுங்கள் .ஒரு வருடம் ஆகியும் மீள குடியமர்த்தாது இருக்கும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க இருக்கும் ஒரே சக்தி இப்போது இந்தியா மட்டுமே. எதிர் வினை செய்து பிற வினை விதைப்பது தற்போது அர்த்தமற்றது .அப்படி உண்மையிலேயே இந்தியாவில் உள்ள வீர தீர தமிழர்களுக்கு ( நான் குறிப்பிடுவது சிலரை மட்டுமே ) வீரம் இருந்து இருந்தால் ஈழம் வந்து மாவீரன் பிரபாவுடன் கைகோர்த்து போரிட்டு இருக்கலாம். ஒரு மூணாயிரம் நாலாயிரம் வீரர்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்து போராடியிருந்தால் எதோ அதில் இந்தியர்களும் இருக்கிறார்கள் என்று ஒரு வேலை இந்தியா போரை தடுக்க முயற்சித்து இருக்கலாம் . அல்லது இந்த போரிலேயே வென்று ஈழம் அமைத்தும் இருக்கலாம் . ஒரு வருடம் முன்பு தானே போரே நடந்தது. அப்போது என்ன இப்போது பேசுபவர்கள் எல்லாம் சின்ன வயதிலா இருந்தார்கள் ???

ஈழ தமிழரில் தான் எத்தனை குழுக்கள் !!! எத்தனை கட்சிகள் !!! எத்தனை தலைவர்கள் !!! எத்தனை பிரிவுகள் !!! முதலில் இலங்கையில் உள்ள ஈழ தலைவர்கள் மற்றும் மக்கள் ஒன்று சேரவேண்டும் . ஒரே குரல் எழுப்ப வேண்டும் . சிலரின் உயிர் போனாலும் போராட்டம் மீண்டும் உயிர் பெரும். அடுத்தவர்களை குறை கூறிக்கொண்டும் மாற்று கருத்துள்ளோரை தூற்றிக்கொண்டும் கிடப்பதை முதலில் ஈழ தமிழர்கள் மாற்றிக்கொண்டு ஆக்கபூர்வமாக சிந்திப்பதே இப்போதைக்கு தேவையான ஒன்று . முதல் படியாக முகாமில் இருப்போரை மீள குடியேற்ற வைக்க போராடலாம் . புலம் பெயர் சமூகம் வாக்கெடுப்பில் செலுத்தும் கவனத்தை சிலர் நன்கொடை என்ற பெயரில் கல்லா கட்டுவதில் கொடுக்கும் கவனத்தை இதில் செலுத்துவது சிறந்தது.

புலிகள் இருந்தவரை ஈழ விடுதலை என்பது மிக தெளிவான சிந்தனையோடு தான் இருந்துள்ளது. புலிகளிடம் தெளிவான பாதை இருந்தது . தியாகம் இருந்தது . உறுதியான தலைமை இருந்தது. அப்போது கண்மூடித்தனமாக அவர்களை ஆதரித்து இருந்தால் இந்நேரம் ஈழ நாட்டில் என்ஜாய் பண்ணிக்கொண்டு இருந்திருக்கலாம் . அதற்காக புலிகளுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம். உலகில் குற்றமில்லாத குறையில்லாத தவறில்லாத விடுதலை போரே கிடையாது. பிற விடுதலை போருடன் ஒப்பிடும் போது புலிகளிடம் அவ்வளவாக ஒன்றும் பெரிய குறை இல்லை.

ஆனால் இப்போது ஈழ விடுதலை என்பதே எடுப்பார் கைப்பிள்ளையாய் கேலிக்கூத்தான பொருளாக்கி கொண்டு போகிறார்கள் நம் தமிழர்கள்.

தமிழ் தற்போது தமிழர்களுக்கு தேவைப்படுவது பக்குவமும் நிதானமும் பொறுமையும் சாதுர்யமும் தான். தனி உரிமை அல்லது சம உரிமைக்கான அனைத்து உரிமைகளும் நியாயங்களும் உண்மைகளும் இருந்தும் அது நம் இனத்திற்கு மறுக்கப்பட்டு வருகிறது . உலகிற்கே சவால் விடும் பலமிருந்த போதே நமக்கு யாரும் குரல் கொடுக்க வில்லை . இப்போது இருக்கும் கொஞ்ச நஞ்ச ஓட்டுகளையும் வெட்டி விட்டு நிராயுத பாணியாக ஈழ மக்களை நிறுத்துவது மிக மிக தவறு . இப்போது தமிழ் ஈழத்தில் தேவைபடுவது புனர் வாழ்வும் மனக்காயங்களை குணப்படுத்துதலும் தான் . அது தான் இன்றைய சூழலில் தேவையான ஒன்று . சாத்வீகமான முறையில் தொடர்ந்து முயற்சிப்பதே நன்று . மேலும் இப்போது ஈழ தமிழருக்கு உதவுவதிலோ அல்லது குரல் கொடுப்பதிலோ எந்த தடையும் இந்தியாவிற்கு இல்லை . இனி இந்தியாவில் உள்ள தமிழர்கள் அற வழி போராட்டங்களை முன்னெடுத்து அனைவரையும் ஒருங்கிணைத்து சம உரிமை அல்லது சுய உரிமை கொடுக்க நிர்பந்திக்குமாறு இந்தியாவில் போராடலாம்.

நாட்டில் அமைதி நிலவ மூன்றில் ஒரு பங்கு ஆதரவு வேண்டும் என ராஜபக்ஷே கேட்டது இன்று கிடைத்து விட்டது . சிங்களர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்து பார்ப்பதும் தேவையான ஒன்று.

மேலும் போர் நடந்தபோது போராட்டங்களில் உலகெங்கும் பல தலைவர்கள் பல உறுதிகளை கொடுத்துள்ளனர். தமிழக திமுக உட்பட . இனி அவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்ப்பதும் அறிவே . அவர்களுக்கு நினைவு படுத்துவதும் அறிவே

அதே நேரம் வஞ்சிக்கபட்டால் எரிமலையாக வெடிக்க பலம் தேவை . அந்த பலத்திற்காக இப்போது அமைதி என்பது மிக அவசியம் . இனி வெடித்தால் யாரும் குறுக்கே வர மாட்டார்கள் . அப்போது ஈழம் உலகமே தடுத்தாலும் பிறக்கும் . பிறப்பதும் பிறக்காததும் தமிழரின் செயல்பாடுகளில் ராஜ தந்திரங்களில் (???) உள்ளது .

இந்தியாவை எதிரியாக நினைத்து போராடினால் ஈழம் மட்டுமல்ல எதுவுமே கிடைக்காது

இந்தியாவை எதிரியாக பாவித்த சீங்கியர்களின் காலில் தான் இந்திய அரசு விழுந்து மன்னிப்பு கேட்டது... இந்தியாவை எதிரியாக பாவித்த பாக்கிஸ்தானியர்களிடம் தான் இந்தியா மண்டி இட்டும் நிக்கிறது... இந்தியாவை எதிரியாக பாவித்த மாவோக்களிடம் தான் இந்தியா தோத்தும் வருகிறது...

ஏன் சிலகாலம் முன்பு இந்தியாவை எதிரியாக பாவித்த ஈழத்தமிழரிகளிடம் இந்தியா தோத்தும் போனது... ஆனால் நட்பு சக்தியாக கைகளை நீட்டிய போது காலை வாரி விட்டது...

பாகிஸ்தான் கிட்ட மண்டியிட்டா ??? அய்யா தயா . ஏதும் ஓவரா ஆயிருச்சா உமக்கு ???

ஈழ தமிழரிடம் இந்தியா தோற்றதா ??? அல்லது பாதியில் வெளியேறியதா ???

சீக்கியரிடம் மன்னிப்பு கேட்டது காங்கிரஸ் கட்சி . இந்தியா அல்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதில் விரிவாக அளிக்கபட்டுள்ளது தோழரே...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71085&st=

பாகிஸ்தான் கிட்ட மண்டியிட்டா ??? அய்யா தயா . ஏதும் ஓவரா ஆயிருச்சா உமக்கு ???

ஈழ தமிழரிடம் இந்தியா தோற்றதா ??? அல்லது பாதியில் வெளியேறியதா ???

சீக்கியரிடம் மன்னிப்பு கேட்டது காங்கிரஸ் கட்சி . இந்தியா அல்ல

மும்பையிலை வந்து பாக்கிஸ்தானியர்கள் தாக்குதல் நடத்திய போது என்னத்தை புடுங்கினீங்கள்...?? முன்னூறு பேரை கொலை செய்தது கொல்லப்பட்ட மூவரும் பிடி பட்ட ஒருவனும் தானா...?? மிகுதியானவர்கள் தப்பி போனதாவது தெரியுமா...?? இல்லை உங்கள் செங்கோட்டையில்...?? எதுவும் முடிந்ததா...??? இப்போ ஆப்கானில் அமெரிக்க படைகளுக்கு உதவ போன இந்திய அதிகாரிகளை தலிபான் குறிவைத்து கொலை செய்து இருக்கிறது... அதுக்கும் பிறகு என்னத்தை கிளிக்க முடிந்தது...??

இந்திய பிரதமன் மன்னிப்பு கேக்கிறார் எண்றால் அது இந்தியஒரு சாரி மக்களின் உரிமையை மதிக்க வேண்டி மன்னிப்பு கேட்டது மத்திய அரசு எண்று பொருள்...

Edited by தயா

பாகிஸ்தான் கிட்ட மண்டியிட்டா ??? அய்யா தயா . ஏதும் ஓவரா ஆயிருச்சா உமக்கு ???

ஈழ தமிழரிடம் இந்தியா தோற்றதா ??? அல்லது பாதியில் வெளியேறியதா ???

சீக்கியரிடம் மன்னிப்பு கேட்டது காங்கிரஸ் கட்சி . இந்தியா அல்ல

கார்கில்ஸ் இல் அமெரிகாவிநூடாக பாகிஸ்தான் காலில் விழுந்த பின் தான், பாகிஸ்தான் தன் படைகளை விளக்கிக் கொண்டது.

ஈழத் தமிழரிடம் இந்திய பயங்கரவாதிகளின் நயவஞ்சகம் மோசமாக தோற்றதால் தான், இந்திய பயங்கரவாதிகள் இரசாயன குண்டுகள் உட்பட பலவகையான தடைசெய்யப்பட்ட குண்டுகளின் உதவியுடன் 2009 இல் மட்டும் 30,000 அப்பாவித் தமிழர்களை ஈழமண்ணில் படுகொலை செய்தது.

இந்திய இராஜதந்திர பயங்கரவாதிகள் அடிக்கடி மகிந்தவின் காலில் விழுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் .

இந்திய பயங்கரவாதிகள் இன்ற இழிநிலையில் இருந்து நீங்கள் தப்ப விரும்பினால் உங்களிடம் இருக்கும் ஒரே தெரிவு இந்தியாவை பல துண்டுகளாக பிரிப்பது மட்டும் தான்.

இதெல்லாம் தெரியாமல் இந்தியாவுக்கு காவடி எடுப்பவர்களின் சுய ரூபங்களை ஈழத் தமிழர் அறிவர்.

ஈழ தமிழர்கள் இந்தியாவை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் .

அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது . உரிமையை தூக்கி குப்பையில் கூட போடலாம் . நியாயமான கோபம் இருக்கிறது. கடந்த கால வலிகள் இருக்கிறது . நம்பி ஏமாந்த சோகம் இருக்கிறது . உறவுகளே உதவாத கொடுமை இருக்கிறது . கொடுமைக்கு துணை போனதாக குற்றம் சாட்ட சில பல உதாரணங்கள் இருக்கிறது . தனது வலிமைக்காக ஈழ தமிழர்களை பகடை காய்களாக இந்திய பயன்படுத்துவதாக நடுநிலைமை கொண்டோரின் குற்ற சாட்டு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரின் உயிருக்காக இத்தனை உயிர்களா என்ற நியாயமான ஆதங்கம் இருக்கிறது . கடைசி வரை போராடிய புலிகள் இந்தியாவிற்கு எதிராக எந்த நிலைப்பாடும் எடுக்காதிருந்தும் இந்தியா உதவாதது நியாயமில்லை. இன்னும் பல காரணங்கள் இருக்கிறது ஈழ தமிழர்கள் இந்தியாவை எதிர்க்க. அவர்கள் இந்தியாவை எதிரியாக வைத்துப் போராடினால் தான் ஈழம் சாத்தியம் என்பது மிக அருமையான கருத்து . ஆனால்................

.........இந்தியாவில் வாழும் தமிழர்களுக்கு இந்தியாவை தூற்ற உரிமை அறவே கிடையாது. வேண்டுமென்றால் காங்கிரஸ் என்ற ஒரு கட்சியை அல்லது அதிமுக எனும் இன்னொரு கட்சியையும் சேர்த்து தூற்றுங்கள் . இன்னும் தேவை என்றால் யார் யார் ஈழத்தை எதிர்க்கிறார்களோ அவர்களை எல்லாம் எதிர்க்க உரிமை இருக்கிறது . மேலும் முடிந்தால் ஆட்சியை மாற்றியமைக்கவும் முயற்சிக்கலாம் .ராஜீவ் கொலையாளிகள் தான் தண்டிக்கபட்டு விட்டனரே இப்போது ஈழ மக்களுக்கு உதவுங்கள் என்று ஏன் ராகுல் காந்தியிடமே / காங்கிரஸ் கட்சியிடமே கூட மனு கொடுக்கலாம். அப்போது தான் அவர்களின் உண்மையான முகங்கள் தெரிய வரும் . அவர்களின் முகம் என்று நமக்கு தெரிந்தது பிறரின் கற்பனை கட்டுரை மட்டுமே நம் கைவசம் இருக்கிறது . உண்மையான முகம் அறிய இன்னொரு முறை அவர்களை கெஞ்சுவதே சரி . அதை விட்டுவிட்டு பஸ்ஸை உடை , எரி என்பதெல்லாம் கேலிக்கூத்து. முழுமையான ஜனநாயக நாட்டில் அனைவரின் கருத்துக்கும் மதிப்பு உண்டு . அது ஈழ எதிர்ப்பாளர்கள் ஆனாலும் சரி . ஆதரவானவர்கள் ஆனாலும் சரி . இந்திய நாட்டின் முடிவு நூறு கோடி மக்களின் சம்பந்தப்பட்டது. ஆறு கோடி பேரை வைத்துக்கொண்டு இந்தியாவை ஆட்டி படைக்க வேண்டும் என்பது பேராசை தனம். ஈழ தமிழர்களுக்கு எடுத்தோம் கவித்தோம் என இந்தியா ஆதரவளித்தால் இலங்கை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் முழு கதவை திறந்தால் முதல் அடி தமிழ் நாட்டு மண்ணும் மக்களும் தான் தமிழனே. அப்போதும் ஏதாவது வியாக்கியானம் பேச வருபவர்கள் நிறையவே உள்ளனர்.

ஏனெனில் பேசிவிட்டு தூண்டிவிட்டு ஏழை எளிய மக்களை ஏவி விட்டு குளிர்காயும் பரம்பரை தானே நம் இனம். ஒரு நாள் தகர கொட்டகையில் வீரம் பேசும் யாரையாவது இருந்து பார்க்க சொல்லுங்கள் .ஒரு வருடம் ஆகியும் மீள குடியமர்த்தாது இருக்கும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க இருக்கும் ஒரே சக்தி இப்போது இந்தியா மட்டுமே. எதிர் வினை செய்து பிற வினை விதைப்பது தற்போது அர்த்தமற்றது .அப்படி உண்மையிலேயே இந்தியாவில் உள்ள வீர தீர தமிழர்களுக்கு ( நான் குறிப்பிடுவது சிலரை மட்டுமே ) வீரம் இருந்து இருந்தால் ஈழம் வந்து மாவீரன் பிரபாவுடன் கைகோர்த்து போரிட்டு இருக்கலாம். ஒரு மூணாயிரம் நாலாயிரம் வீரர்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்து போராடியிருந்தால் எதோ அதில் இந்தியர்களும் இருக்கிறார்கள் என்று ஒரு வேலை இந்தியா போரை தடுக்க முயற்சித்து இருக்கலாம் . அல்லது இந்த போரிலேயே வென்று ஈழம் அமைத்தும் இருக்கலாம் . ஒரு வருடம் முன்பு தானே போரே நடந்தது. அப்போது என்ன இப்போது பேசுபவர்கள் எல்லாம் சின்ன வயதிலா இருந்தார்கள் ???

ஈழ தமிழரில் தான் எத்தனை குழுக்கள் !!! எத்தனை கட்சிகள் !!! எத்தனை தலைவர்கள் !!! எத்தனை பிரிவுகள் !!! முதலில் இலங்கையில் உள்ள ஈழ தலைவர்கள் மற்றும் மக்கள் ஒன்று சேரவேண்டும் . ஒரே குரல் எழுப்ப வேண்டும் . சிலரின் உயிர் போனாலும் போராட்டம் மீண்டும் உயிர் பெரும். அடுத்தவர்களை குறை கூறிக்கொண்டும் மாற்று கருத்துள்ளோரை தூற்றிக்கொண்டும் கிடப்பதை முதலில் ஈழ தமிழர்கள் மாற்றிக்கொண்டு ஆக்கபூர்வமாக சிந்திப்பதே இப்போதைக்கு தேவையான ஒன்று . முதல் படியாக முகாமில் இருப்போரை மீள குடியேற்ற வைக்க போராடலாம் . புலம் பெயர் சமூகம் வாக்கெடுப்பில் செலுத்தும் கவனத்தை சிலர் நன்கொடை என்ற பெயரில் கல்லா கட்டுவதில் கொடுக்கும் கவனத்தை இதில் செலுத்துவது சிறந்தது.

புலிகள் இருந்தவரை ஈழ விடுதலை என்பது மிக தெளிவான சிந்தனையோடு தான் இருந்துள்ளது. புலிகளிடம் தெளிவான பாதை இருந்தது . தியாகம் இருந்தது . உறுதியான தலைமை இருந்தது. அப்போது கண்மூடித்தனமாக அவர்களை ஆதரித்து இருந்தால் இந்நேரம் ஈழ நாட்டில் என்ஜாய் பண்ணிக்கொண்டு இருந்திருக்கலாம் . அதற்காக புலிகளுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம். உலகில் குற்றமில்லாத குறையில்லாத தவறில்லாத விடுதலை போரே கிடையாது. பிற விடுதலை போருடன் ஒப்பிடும் போது புலிகளிடம் அவ்வளவாக ஒன்றும் பெரிய குறை இல்லை.

ஆனால் இப்போது ஈழ விடுதலை என்பதே எடுப்பார் கைப்பிள்ளையாய் கேலிக்கூத்தான பொருளாக்கி கொண்டு போகிறார்கள் நம் தமிழர்கள்.

தமிழ் தற்போது தமிழர்களுக்கு தேவைப்படுவது பக்குவமும் நிதானமும் பொறுமையும் சாதுர்யமும் தான். தனி உரிமை அல்லது சம உரிமைக்கான அனைத்து உரிமைகளும் நியாயங்களும் உண்மைகளும் இருந்தும் அது நம் இனத்திற்கு மறுக்கப்பட்டு வருகிறது . உலகிற்கே சவால் விடும் பலமிருந்த போதே நமக்கு யாரும் குரல் கொடுக்க வில்லை . இப்போது இருக்கும் கொஞ்ச நஞ்ச ஓட்டுகளையும் வெட்டி விட்டு நிராயுத பாணியாக ஈழ மக்களை நிறுத்துவது மிக மிக தவறு . இப்போது தமிழ் ஈழத்தில் தேவைபடுவது புனர் வாழ்வும் மனக்காயங்களை குணப்படுத்துதலும் தான் . அது தான் இன்றைய சூழலில் தேவையான ஒன்று . சாத்வீகமான முறையில் தொடர்ந்து முயற்சிப்பதே நன்று . மேலும் இப்போது ஈழ தமிழருக்கு உதவுவதிலோ அல்லது குரல் கொடுப்பதிலோ எந்த தடையும் இந்தியாவிற்கு இல்லை . இனி இந்தியாவில் உள்ள தமிழர்கள் அற வழி போராட்டங்களை முன்னெடுத்து அனைவரையும் ஒருங்கிணைத்து சம உரிமை அல்லது சுய உரிமை கொடுக்க நிர்பந்திக்குமாறு இந்தியாவில் போராடலாம்.

நாட்டில் அமைதி நிலவ மூன்றில் ஒரு பங்கு ஆதரவு வேண்டும் என ராஜபக்ஷே கேட்டது இன்று கிடைத்து விட்டது . சிங்களர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்து பார்ப்பதும் தேவையான ஒன்று.

மேலும் போர் நடந்தபோது போராட்டங்களில் உலகெங்கும் பல தலைவர்கள் பல உறுதிகளை கொடுத்துள்ளனர். தமிழக திமுக உட்பட . இனி அவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்ப்பதும் அறிவே . அவர்களுக்கு நினைவு படுத்துவதும் அறிவே

அதே நேரம் வஞ்சிக்கபட்டால் எரிமலையாக வெடிக்க பலம் தேவை . அந்த பலத்திற்காக இப்போது அமைதி என்பது மிக அவசியம் . இனி வெடித்தால் யாரும் குறுக்கே வர மாட்டார்கள் . அப்போது ஈழம் உலகமே தடுத்தாலும் பிறக்கும் . பிறப்பதும் பிறக்காததும் தமிழரின் செயல்பாடுகளில் ராஜ தந்திரங்களில் (???) உள்ளது .

இந்தியாவை எதிரியாக நினைத்து போராடினால் ஈழம் மட்டுமல்ல எதுவுமே கிடைக்காது

நீங்க யார் பெத்த புள்ளையோ இப்பிடி சிவப்பு வாங்கிறிங்க?

நான் பொதுவாகவே அதிகம் எழுதும் பந்திகளை வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை

உங்களுக்கு விழுந்த சிவப்புப் புள்ளிகளே என்னை வாசிக்கத் தூண்டியது..

உங்களின் பார்வை வித்தியாசமாக இருந்தாலும் இதுவும் ஒரு நல்ல சேர்க்கைதான்.

எல்லா விதமான சிந்தனைகளும் கருத்துக்களும் வருவது நல்லது

ஒரே விதமான கருத்துக்கள் சிந்தனையை தூண்டுவதில்லை.

சீக்கியரிடம் மன்னிப்பு கேட்டது காங்கிரஸ் கட்சி . இந்தியா அல்ல

:D:wub::wub::wub::wub::lol::lol::lol:

  • 2 weeks later...

"இந்தியாவை எதிரியாக வைத்துப் போராடினால் தான் ஈழம் சாத்தியம் - புரட்சிகர தமிழ்தேசியன்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.