Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை – வரதராஜ பெருமாள்

Featured Replies

புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை – வரதராஜ பெருமாள்

07 May 10 01:50 am (BST)

புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்கள் அநாவசியமானவை எனவும், அவர்கள் ஒருபோதும் நாடு திரும்பப் போவதில்லை எனவும் வரதராஜா பெருமாள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சமாதான முனைப்புக்களில் புலம்பெயர் தமிழர்கள் பங்களிக்கப் போவதில்லை என இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரதேசங்களை ஸ்திரமற்றத் தன்மையும், யுத்தமும் நிலவ வேண்டும் என்றே புலம்பெயர் சமூகம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் தமிழர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24050&cat=1

Edited by தயா

அதிலை உண்மையும் இருக்கு தானே?

தமிழர் பிரதேசங்களை ஸ்திரமற்றத் தன்மையும், யுத்தமும் நிலவ வேண்டும் என்றே புலம்பெயர் சமூகம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
.

இவர் புலம் பெயர்திருக்கும்பொழுது இதேமாதிரித்தான் எதிர்பார்த்தாரோ

அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஏதோ இதுக்குமுன்னர் ராஜபக்ச புலம்பெயர் தமிழர்களின்

வேண்டுகோளுக்கு மதிப்பளிச்சமாதிரியல்லோ இருக்கு இவற்ற கதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை – வரதராஜ பெருமாள்

மாகாணசபை தேர்தல் வந்தாலாவது கொஞ்ச நாள் இழுக்கலாம்.

சைக்கிலில கடத்திறது, 9 நாளா பாலியல் வல்லுறவு, எயப்போட்டில ஏறி ரெயில்வே ரேசனில இறங்கிறதெண்டு எத்தின நாள் செய்தி போடுறது.... :)

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் வரதராசப்பெருமாள். கேளுமோய்.. சிங்களப் படைகளின் ஆதிக்கத்தின் கீழ் நடந்த அண்மைய தேர்தலில் 500 வாக்குகளைக் கூட பெற முடியாத உம்முடைய கருத்துக்களை எவன் கேட்டப் போறானோய். 1987 இல் உம்மோட கூட இருந்து கொள்ளையடிச்ச டக்கிளசே கேட்கமாட்டான் எங்கிறான். :):lol:

போய் இந்தியப் படைகளோடு வாரும் சிங்களப் படைகளை அடுத்து விரட்டிவிட்டு இந்தியப் படைகளோடு சேர்ந்து பிள்ளை பிடிச்சு "தமிழ் தேசிய" இராணுவத்தை உருவாக்கி (பிள்ளை பிடிக்கக்க தமிழ் தேசியம் இனிச்சது. இப்ப புலம்பெயர் மக்கள் கத்தேக்க கசக்குதாக்கும்.) சந்தி தோறும் நிறுத்தி வைச்சிட்டு.. அடையாள அட்டையை பறிச்சு வைச்சிட்டு.. வாக்குப் போட்டு மாகாண சபைக்கு முதல்வராகலாம். :lol::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

மாகாணசபை தேர்தல் வந்தாலாவது கொஞ்ச நாள் இழுக்கலாம்.

சைக்கிலில கடத்திறது, 9 நாளா பாலியல் வல்லுறவு, எயப்போட்டில ஏறி ரெயில்வே ரேசனில இறங்கிறதெண்டு எத்தின நாள் செய்தி போடுறது.... :)

தமிழரின் நலனிலை அக்கறையான ஆள் ஓய் நீர்...

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் வரதராசப்பெருமாள். கேளுமோய்.. சிங்களப் படைகளின் ஆதிக்கத்தின் கீழ் நடந்த அண்மைய தேர்தலில் 500 வாக்குகளைக் கூட பெற முடியாத உம்முடைய கருத்துக்களை எவன் கேட்டப் போறானோய். 1987 இல் உம்மோட கூட இருந்து கொள்ளையடிச்ச டக்கிளசே கேட்கமாட்டான் எங்கிறான். :):lol:

போய் இந்தியப் படைகளோடு வாரும் சிங்களப் படைகளை அடுத்து விரட்டிவிட்டு இந்தியப் படைகளோடு சேர்ந்து பிள்ளை பிடிச்சு "தமிழ் தேசிய" இராணுவத்தை உருவாக்கி (பிள்ளை பிடிக்கக்க தமிழ் தேசியம் இனிச்சது. இப்ப புலம்பெயர் மக்கள் கத்தேக்க கசக்குதாக்கும்.) சந்தி தோறும் நிறுத்தி வைச்சிட்டு.. அடையாள அட்டையை பறிச்சு வைச்சிட்டு.. வாக்குப் போட்டு மாகாண சபைக்கு முதல்வராகலாம். :lol::D

வருகிறகிழமை இந்தியா டூடேயிலே தலைப்பு செய்தியே அதுவாக இருக்கலாம்.........

புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை – வரதராஜ பெருமாள்

பிணம் தின்னி இந்திய ஓநாய்களின் சீலைத் தலைப்புக்குள் மறைந்து கொண்டிருக்கும் வரதருக்கு தான் புலத்தில் இருப்பதாக நினைப்போ? தைரியம் இருந்தால் புலத்து வீதிகளில் நடந்து கட்டட்டும்.

பிணம் தின்னி இந்திய ஓநாய்களின் சீலைத் தலைப்புக்குள் மறைந்து கொண்டிருக்கும் வரதருக்கு தான் புலத்தில் இருப்பதாக நினைப்போ? தைரியம் இருந்தால் புலத்து வீதிகளில் நடந்து கட்டட்டும்.

கருனாவே லண்டன் வீதியில நடந்து திரிந்தவனாம்,

கருனாவே லண்டன் வீதியில நடந்து திரிந்தவனாம்,

பிணம் தின்னி இந்திய பயங்கரவாதிகளின் மீது உங்களுக்குள்ள பற்றை மெச்சுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கருனாவே லண்டன் வீதியில நடந்து திரிந்தவனாம்,

சாத்து வாங்கியதாக தான் நாங்கள் கேள்விப்பட்டோம். உங்கள் செய்தியின் மூலம் என்னவோ? அல்லது ஜில்லின் பினாத்தலோ?

சாத்து வாங்கியதாக தான் நாங்கள் கேள்விப்பட்டோம். உங்கள் செய்தியின் மூலம் என்னவோ? அல்லது ஜில்லின் பினாத்தலோ?

சிறைக்குள்ளேயே சாத்து வாங்கியதாக தான் நாங்கள் கேள்விப்பட்டோம்.

பிணம் தின்னி இந்திய ஓநாய்களை நம்பி லண்டன் போன கருணா பாவம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறைக்குள்ளேயே சாத்து வாங்கியதாக தான் நாங்கள் கேள்விப்பட்டோம்.

மொத்தத்தில் சாத்து வாங்கியுள்ளார் அல்லவா???

சாத்து வாங்கியதாக தான் நாங்கள் கேள்விப்பட்டோம். உங்கள் செய்தியின் மூலம் என்னவோ?

www. துரோகிஜில்.com :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

www. துரோகிஜில்.com :lol::D

இது யாழில் நீங்கள் மசுவும் போதே தெரிந்ததே. :):lol:

  • கருத்துக்கள உறவுகள்
:):lol: :lol: யோவ் பெருமாள் உம்மட பேச்சை முதலில் மகிந்த கேட்டாத்தானே? பெருமாள் நாட்டை விட்டிட்டு ஓடேக்கை ஒரு பிரகடனம் செய்திட்டு எல்லோ ஓடினவர்.அது அவருக்கே இப்ப ஞாபகம் இருக்குதோ தெரியவில்லை.பெருமாளட பேச்சை சுப்பிரமணியம் சுவாமியின் பேச்சு மாதிரி சீரியசா எடுத்திடாதீங்கப்பா!!!!!!!!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.