Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீனாவில் புத்தரின் மண்டை ஓட்டுக்கு விசேட பூஜை

Featured Replies

சீனாவின் கிழக்கு பகுதியில் கௌதம புத்தரின் மண்டை ஓட்டுக்கு நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

நஞ்சிங் மாகாணத்திலுள்ள குய்ஸியா என்ற இடத்தில் பழைமை வாய்ந்த புத்தர் கோவில் உள்ளது. இந்த கோவில் தொல் பொருள் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அக்கோவில் சீரமைக்கப்பட்டது. அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மண்டை ஓட்டின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது. அது புத்தமதத்தை நிறுவிய கௌதம புத்தரின் மண்டை ஓடு எனத் தெரிய வந்தது.

அந்த மண்டை ஓட்டுக்கு நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி சீனாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் இணையத் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

புத்தர் மண்டை ஓட்டின் ஒரு பகுதி இந்தியாவில் இருந்து அசோக மன்னரால் உலக நாடுகள் முழுவதும் அனுப்பப்பட்டது. அதில், ஒரு பகுதி சீனாவுக்கும் வந்தது. இது 25,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக இருக்கலாம் என சீன தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 1,000 ஆண்டுகளாக இது மண்ணில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும், இந்த மண்டை ஓட்டைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கண்டுபிடித்ததாகவும், 10 மாத ஆய்வுக்கு பிறகு தான் இது புத்தரின் மண்டை ஓடு என உறுதி செய்ததாகவும் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=24328

  • கருத்துக்கள உறவுகள்

-------

அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மண்டை ஓட்டின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது. அது புத்தமதத்தை நிறுவிய கௌதம புத்தரின் மண்டை ஓடு எனத் தெரிய வந்தது.

------

புத்தர் மண்டை ஓட்டின் ஒரு பகுதி இந்தியாவில் இருந்து அசோக மன்னரால் உலக நாடுகள் முழுவதும் அனுப்பப்பட்டது. அதில், ஒரு பகுதி சீனாவுக்கும் வந்தது. இது 25,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக இருக்கலாம் என சீன தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 1,000 ஆண்டுகளாக இது மண்ணில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளனர்.

புத்தரின் மயிர் இந்தியாவில், பல்லு ஸ்ரீலங்காவில், மண்டையோட்டின் ஒரு பகுதி சீனாவில்.......

அப்ப புத்தர் இறந்த பின் எல்லாத்தையும் துண்டு, துண்டாக வெட்டி எடுத்திருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

10 மாத ஆய்வுக்கு பிறகு தான் இது புத்தரின் மண்டை ஓடு என உறுதி செய்ததாகவும் தெரிவித்தனர்.

:lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்டை ஓட்டை வச்சு இவர்தான் அண்ணன் புத்தன் என்று எப்படி கண்டு பிடிப்பது, பல்லையும் மண்டையையும் மரபணு பரிசோதனை செய்து இருப்பாங்களோ, புத்தர் இறந்த உடனேயே துண்டு துண்டா வெட்டி ஒவ்வொரு நாட்டுக்கும் அனுப்பினவங்களோ? இல்லாட்டில் தாட்டு போட்டி தோண்டி எடுத்து துண்டு துண்டா வெட்டி அனுப்பினாங்களோ, மண்டை ஓட்டை ஏன் துண்டு துண்டா உடைச்சு அனுப்பினாங்கள் முழுசா அனுப்ப பாசல் செலவு அதிகமோ? உவன் அசோகனுக்கு ஏன் உந்த தேவை இல்லாத வேலை, சும்மா எம்ஜிஆர் படங்களில வில்லன் வேடங்கள் போடுவதுடன் நிறுத்தி இருக்கலாம் :lol::lol::lol:

சீனாகாறன் கொஞ்சம் மினக்கெட்டால் முள்ளிவாய்காலில் கூடை கூடையா மண்டயோடுகள் அள்ளலாம் அதுகளை ஒரு நிமிடம் கூட ஆராயமாட்டாங்கள் உடன எரிச்சு போடுவாங்கள். :lol::lol::)

Edited by சித்தன்

புத்தர் மண்டை ஓட்டின் ஒரு பகுதி இந்தியாவில் இருந்து அசோக மன்னரால் உலக நாடுகள் முழுவதும் அனுப்பப்பட்டது. அதில், ஒரு பகுதி சீனாவுக்கும் வந்தது. இது 25,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக இருக்கலாம் என சீன தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 1,000 ஆண்டுகளாக இது மண்ணில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளனர்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=24328

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

மண்டை ஓட்டை ஏன் துண்டு துண்டா உடைச்சு அனுப்பினாங்கள் முழுசா அனுப்ப பாசல் செலவு அதிகமோ? உவன் அசோகனுக்கு ஏன் உந்த தேவை இல்லாத வேலை, சும்மா எம்ஜிஆர் படங்களில வில்லன் வேடங்கள் போடுவதுடன் நிறுத்தி இருக்கலாம் :lol::lol::lol:

------

புத்தன்ரை மரணத்துக்கும் அசோகனுக்கும் தொடர்பு இருக்குமோ.... actor_Asokan_main.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி

இந்த திரிக்கு ஒரு பச்சை போட்ப்பட்டுள்ளதன் காரணம் புரியாது தலைவெடிக்கிறது

போட்டவர் வந்து விளக்கம் தந்தால் பிழைப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி

இந்த திரிக்கு ஒரு பச்சை போட்ப்பட்டுள்ளதன் காரணம் புரியாது தலைவெடிக்கிறது

போட்டவர் வந்து விளக்கம் தந்தால் பிழைப்பேன்

பச்சை குத்தினவர் நல்ல நகைச்சுவை, எண்டு குத்தினார் போலை கிடக்குது. :lol::lol:

.

Edited by தமிழ் சிறி

25000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது 1000 ஆண்டுகள் புதைக்கப்பட்டிருந்தது என்றால்

புத்தர் எப்ப வாழ்ந்தவராம் ?

1000 ஆண்டுகள் புதைக்கப்பட்டிருந்தால் 24000 ஆண்டுகள் மண்டை ஓடு எங்க கிடந்ததாம்?

சித்தன், on 14 June 2010 - 03:16 PM, said:

மண்டை ஓட்டை ஏன் துண்டு துண்டா உடைச்சு அனுப்பினாங்கள் முழுசா அனுப்ப பாசல் செலவு அதிகமோ? உவன் அசோகனுக்கு ஏன் உந்த தேவை இல்லாத வேலை, சும்மா எம்ஜிஆர் படங்களில வில்லன் வேடங்கள் போடுவதுடன் நிறுத்தி இருக்கலாம் :lol: :lol: :lol:

------

:lol::lol::):)

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்ரை மரணத்துக்கும் அசோகனுக்கும் தொடர்பு இருக்குமோ.... actor_Asokan_main.jpg

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Siddhārtha Gautama (Sanskrit: सिद्धार्थ गौतम; Pali: Siddhattha Gotama) was a spiritual teacher from ancient India who founded Buddhism.[1] In most Buddhist traditions, he is regarded as the Supreme Buddha (P. sammāsambuddha, S. samyaksaṃbuddha ) of our age, "Buddha" meaning "awakened one" or "the enlightened one." [note 1] The time of his birth and death are uncertain: most early 20th-century historians dated his lifetime as c. 563 BCE to 483 BCE; more recently, however, at a specialist symposium on this question,[2] the majority of those scholars who presented definite opinions gave dates within 20 years either side of 400 BCE for the Buddha's death, with others supporting earlier or later dates.[

http://en.wikipedia.org/wiki/Gautama_Buddha

புத்தர் பிறந்ததே கிட்டதட்ட ஐநூறு ஆண்டுகள் கிறிஸ்துவுக்கு முன்பு. அப்படியானால், இது புத்தரின் மண்டையோடாக இருக்க முடியாது.

ஆக்கிரமிப்புப் புத்தனின் நகத்தை இன்னும் யாரும் கண்டுபிட்டிக்கவில்லையோ?

நகம் கண்டு பிடிக்கப்பட்டால், அது 50,000 வருடம் பழமையானது என்று சிங்கள பௌத்த வெறிப் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன விஞ்ஞான முறையில் கண்டு பிடித்துவிடுவார்.

இது 25,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக இருக்கலாம் என சீன தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 1,000 ஆண்டுகளாக இது மண்ணில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளனர்.

ஓ! இது இலங்கை வீரகேசரி பத்திரிக்கை செய்தியோ? 2,500 ஆகவும் இருக்கலாம். எப்பவும் சைபர்களை கூட்டி, குறைத்து போடுவது வீரகேசரி பத்திரிகை ஆசிரியர்களுக்கு கைவந்த கலை.

அங்கு பத்திரிக்கை ஆசிரியர்களாக இருப்பவர்களின் ஒரே தகுதி இது தான் - மில்லியனுக்கும் இலட்சத்துக்கும், பில்லியனுக்கும் கோடிக்கும் வித்தியாசம் தெரியாத, சைபர்களை எண்ணத் தெரியாத அறிவாளிகளாக இருக்கவேண்டும். இந்திய அடிவருடியாக மாறிக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகையின் நம்பகத் தன்மை படுமோசமாகிக் கொண்டு போகிறது.

இந்த சைபர்கள் விடயத்தில், தினக்குரல், சுடர்ஒளி பத்திரிகை ஆசிரியர்களும் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல.

இதுவும் தமிழனின் சாபக்கேடு.

  • 2 weeks later...

பாவம் புத்தன் பரிநிர்வாணம் எப்படித்தான் அடையப் போகின்றாரோ?

மாவோயிசம் நல்லாய்தான் சீனாக்காரனுக்கு வேலை செய்து போல கிடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தருக்கு தனது உடல் இப்படியெல்லாம் கூறு போடப்படும் என்று தெரியாமல் போட்டுது! தெரிந்திருந்தால் முதல் வேலையை அதைத் தகனம் செய்துபோட்டு தான் சமாதியாகியிருப்பார்! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.