Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் (படம் இணைப்பு) – மூடிமறைக்கப்படும் போர் குற்றங்கள்

Featured Replies

இந்த படம்களும் வேறு சம்பந்த பட்ட படம்களும் raw இன் கைகூலிகளான E .N .D .L .F .நடத்தப்படும்..ஒரு இணையத்தில் முதல் முதல்.போடபட்டு சிறிது நேரத்தினுள்..அகற்ற பட்டிருந்தது ..என்று என் நண்பன் எனக்கு mail பண்ணி இருந்தான்....

இந்தத் திரி தொடர்ந்து எரிவதற்கு யாழும் அனுமதித்தள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் வீணா.. தீப்பொறி என்று வெளிப்படையாக கூற வேண்டியதுதானே... இதிலென்ன தயக்கம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் இந்த ரயாகரன் நல்லாய் எழுதுகிறார் என்று கட்டுரைகளை வாசித்தால் தானே தெரிகிறது இவரின் எழுத்தின் வக்கிரம்.புலிகளை மட்டுமே புறணி கூறுகிறார். சாதாரண மக்கள் கண்காண ஏனைய இயக்கங்கள் செய்த செய்கின்ற கொலைகள் கொள்ளைகள் பற்றி ஒரு வரிதானும் எழுத இவரால் எழுத முடியவில்லை. இவர் எப்படி நடுநிலையான எழுத்தாளராவார்?? ஏனையவர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. இப்போ கண்ணை கட்டிய குருடர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது.

இவரால் அப்படி எழுத முடியாது. ஏனெனில் இவரும் ஒரு முன்னாள் , அதாவது " தமிழீழ தேசிய விடுதலை முண்ணனி"NLFT என்ற போராட்ட அமைப்பினைச் சேர்ந்தவரென அறிய முடிகிறது.

  • தொடங்கியவர்

r.raja, on 23 July 2010 - 08:22 AM, said:

இல்லை ராஜா அவர் எப்போதுமே கோமாவில் தான் இருப்பார். :):lol:

ம்ம்ம்... ராஜாமார்களே, இங்கு நாம் போதையில் என்ன கோமாவிலும் வாழலாம், அங்கு ?????????!!!!!!!

  • தொடங்கியவர்

யாழில் வருபவர்கள் கண்ணை காட்டிய குருடர்களே.

இவர்கள் எப்ப தமிழரங்கம்,, இனியொரு,தேசம் நெட் பார்க்க போகின்றார்களென நினைத்தேன்.இப்ப சில பேர் பார்க்கின்ற மாதிரி நிலமை மாறிவிட்டது போலுள்ளது.

கருத்து சுதந்திரத்தை ஆதரிப்போம்.

அதற்காக அவர்கள் சரி என்பதல்ல. அதையும் வாசிப்போம்.

அப்பு,

தமிழரங்கம் - இரயாகரன் ... ஓர் அரசியல் தளத்தை கொண்ட எழுத்தாளன்! சுய விமர்சனங்கள் எம்மை புடம்போடும் என்ற அரசியல் தெளிவு உள்ள எழுத்தாளன்! ... எழுத்துக்களில் தெளிவுள்ளது பிழை போகாது!

இனியொரு ... வன்னியிலிருந்து தப்பிய சில புலிகளின் முன்னால் அரசியல் மேதைகளுடன் இணைந்த தளம்! சுடலை ஞானம் வந்ததனால்... எது சரி/பிழை என்பதில் தெளிவு இருக்கும்!

ஆனால் தேசம்நெட் ... ஜெயபாலன்/கொன்ஸன்ரைன்/சோதிலிங்கம் ... பப்பிளிசிட்டிக்காக உரிந்து விட்டுட்டும் ஓடக்கூடிய கும்பல்! முன்பு சாதிய ஒழிப்பென்று ஈழத்தலித்தினத்துக்காக கூட்டம் போட்ட இந்த ஓநாய்க்கும்பல், இப்போ சாக்கடைகளின் கூட்டுடன் சாதிய சாக்கடைகளை கிண்டியபடி அலைகிறது! ... அதற்கு மேல் தாம் பஸில் ராஜபக்ஸவுடன் நேரடித்தொடர்பு கொண்டவர்கள் என்று பெருமை பேசுபவர்கள்! மொத்தத்தில் ஆடு நனைகிறதென்று அழும் ஓநாய்க்கூட்டங்கள்!! எப்படி இருக்கும்????

  • தொடங்கியவர்

ம் இந்த ரயாகரன் நல்லாய் எழுதுகிறார் என்று கட்டுரைகளை வாசித்தால் தானே தெரிகிறது இவரின் எழுத்தின் வக்கிரம்.புலிகளை மட்டுமே புறணி கூறுகிறார். சாதாரண மக்கள் கண்காண ஏனைய இயக்கங்கள் செய்த செய்கின்ற கொலைகள் கொள்ளைகள் பற்றி ஒரு வரிதானும் எழுத இவரால் எழுத முடியவில்லை. இவர் எப்படி நடுநிலையான எழுத்தாளராவார்?? ஏனையவர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. இப்போ கண்ணை கட்டிய குருடர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது.

மனிதப் படுகொலைகள் தான், சிங்களப் பேரினவாதத்தின் மொழி. பச்சிளம் குழந்தையை நிலத்தில் அடித்தும், பின் ரி-56 துப்பாக்கியால் சுட்டும் கொன்றதாக லங்கா இணையம் இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்தையும் வெளியிட்டுள்ளது.

குற்றங்கள் இங்கு மேல் இருந்து நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று குற்றங்களை மூடிமறைக்க, பாசிச சட்டங்களை மக்கள் மேல் ஏவுகின்றது. பத்திரிகை சுதந்திரத்தை மறுதலிக்கின்றது. தொடர்ந்து குற்றத்தை மூடிமறைக்க படுகொலைகளைச் செய்கின்றது, கடத்துகின்றது.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலைக் குற்றத்தை, யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைக்கான ஆசிரியர் சங்க அறிக்கை முன்பு உறுதி செய்தது.

இப்படி இறுதியாக இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் அனைவரினதும் கதி இதுதான். பேரினவாதம் இந்தியாவின் பக்கத் துணையுடன், அவர்களின் மேற்பார்வையில், வக்கிரமான வழிகாட்டலில் இதைத்தான் செய்து முடித்தது. சமாதானம் பேசிய வேஷதாரிகளின் பக்கத் துணையுடன் தான், இப்படுகொலைகள் அரங்கேறியது. அதாவது சரணடைய வைத்து கொல்லப்பட்டனர். இப்படி யுத்தமும், சமாதானமும், சரணடைவும், தமிழ்மக்களுக்கு தந்த பரிசுகளில் இதுவும் ஒன்று. இன அழிப்பாக, இனக் களையெடுப்பாக அரங்கேற்றிய பாசிச வக்கிரத்தைத் தான், இங்கு குழந்தையின் பிணமாக காண்கின்றீர்கள்.

சிறுவர் போராளிகள் பற்றி மூச்சுக்கு மூச்சு கட்டுரைகள் எழுதி, புலியெதிர்ப்பு பிரச்சாரம் செய்தவர்கள் எங்கே? இவர்களின் துணையுடன் 12 வயதே நிரம்பியிராத இந்தக் குழந்தையை கொன்று போட்டவர்கள் தான், இந்த பாசிச இனவெறி பிடித்த பாசிச "ஜனநாயகம்" பேசுவோர்கள். இதற்கு மகிந்த சிந்தனை என்னும் பேரினவாத பாசிசம் தான் தலைமை தாங்கியது. இதற்கு துணை நிற்கும் "ஜனநாயக" நாய்கள், "ஜனநாயகத்தின்" பெயரில் புலத்து (இலக்கியச்) சந்திப்புகளில் கூட ஊளையிட முடிகின்றது. எதையும் அரசியல் ரீதியாக பகுத்தாராய முடியாத "ஜனநாயக" மாயைகள்; கண்ணை மறைக்க, பாசிசம் "ஜனநாயக" கூத்தாக அரங்கேறுகின்றது.

இந்த படுகொலைகளைச் செய்த இந்த அரசின் பின்னால் ஜனநாயகம் பேசி, அதை முண்டு கொடுக்கும் மனித விரோதிகளின் துணையின்றி எந்த மனிதக் கோராங்களும் நடக்கவில்லை.

இறுதி யுத்தத்தில் வன்னியில் சரணடைந்தவர்கள் பெரும் தொகையானவர்கள், இப்படித்தான் கொல்லப்பட்டனர். பாலியல் ரீதியாக பெண்கள் தொடர்ச்சியாக புணரப்பட்டனர். இன்றும் இதுதான் அங்கு தொடருகின்றது.

இது போன்ற பாரிய யுத்த குற்றங்களை மூடிமறைக்க, பேரினவாதம், குற்றம் நிகழ்ந்த இடத்தை இன்று சூனியப் பிரதேசமாக்கியுள்ளது. யுத்தக் குற்றங்களை அழிக்கின்றது. இதை மூடிமறைக்க, உலக நாடுகளுடன் முரண்படுகின்றது. இதற்காக தன்னார்வ நிறுவனங்களை வெளியேற்றுகின்றது. இதை புலியெதிர்ப்பு பேசிய நாய்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாக காட்டியும், தென்னாசிய பொருளாதார வளர்ச்சியாகக் காட்டியும், போர்க்குற்றத்தை வாலாட்டி நக்குகின்றனர்.

....

பி.இரயாகரன்

11.07.2009

இவைகள் என்ன????????????????? :)

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

இந்தத் திரி தொடர்ந்து எரிவதற்கு யாழும் அனுமதித்தள்ளது!

ஏன்???? ... தியறி பிழைக்கப்போகிறதா?? :)

  • கருத்துக்கள உறவுகள்

னெல்லைய்யன்,

எந்த ஜெயபாலனைச் சொல்கிறீர்கள்?? பொயெட் என்று தனக்குத் தெரிந்த புலிகளின் சரித்திரத்தை அவ்வப்போது இங்கே எழுதி தான் எப்படி புலிகளுக்கு அறிவுரை கூறினார் என்றெல்லாம் அடிக்கடி கூறுவாரே, அவரா??

  • கருத்துக்கள உறவுகள்

இவைகள் என்ன????????????????? :)

ஏனைய இயக்கங்களால் குறிப்பாக டக்கிளசால் கொல்லப்பட்டவர்கள் பற்றி எழுத முடியவில்லை.இவரெல்லாம் நடுநிலயான எழுத்தாளர்???

ஏன்???? ... தியறி பிழைக்கப்போகிறதா??

நன்றி

உங்கள் கணக்குத் தவறு .

Edited by kalaivani

போராட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களில் இயக்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் படுகொலைகள் சிதிரவதைகள் என்பதன் மூலமே தீர்க்கப்பட்டன.இதற்கு புலிகள் மட்டும் காரணம் அல்ல எல்லா இயக்கங்களும் அதனை வழி நடாத்திய தலைவர்களும் அவர்களின் அரசியற் தெளிவின்ன்மையும் முக்கிய காரணங்கள்.இதன் மூலம் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் கு நிரந்தர புலி வெறுப்புடன் இருகிறார்கள்.அப்படிப்பட்டவர்களில் இரயாகரனும் ஒருவர்.இன்று இவர்களின் செயற்பாடுகளால் பயன் பெற்றது யார் என்பது இவர்களுக்கே வெளிச்சமாகி இருக்கும்.இதனை நாங்கள் சோபாசக்தியின் தீபச் செல்வனுடனான பேட்டியில் காணலாம்.

இவர்கள் தங்களை சுய விமரிசனம் செய்து தங்களின் உளவியல் நெருக்கடியில் இருந்து வெளிவர நாங்கள் உதவலாம்.இவர்களின் தளங்களில் பினூட்டம் இட முடியாது.அவர்களின் கருத்துக்களை மறுதலிக்கும் கருதுக்களை இரயாகரன் என்றும் வெளியிட்டது கிடையாது.ஜனனாயாகம் என்பது அவர்கள் மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கும் ஒரு விடயமே தவிர கருத்துச் சுதந்திரத்தை இவர்கள் என்றும் தமது செயற்பாடாக வைதிருபதில்லை.யாழ்க் களத்தில் இவற்றிற்கான் எதிர்வினைகளை நாம் ஆற்ற வேண்டும்.இங்கு அதற்கான கருத்துச் சுதந்திரம் இருக்கிறது.இதன் மூலமே இவர்களை நாம் அம்பலப்படுத்த் அமுடியும்.புலிகள் தனக்களை போராட விடவில்லை என்று கூறியவர்கள் ,புலிகள் அற்ற கடந்த இருவருட காலத்தில் எதைச் சாதித்தனர் என்னும் கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.மக்கள் போராட்டம் மக்கள் போராட்டம் என்று வகுப்பு எடுத்தவர்கள் நிகழ்த்திய ஒரு சிறு மக்கள் போராட்டத்தையாவது இவர்களால் பட்டியல் இட முடியுமா?

ம்ம்ம்... ராஜாமார்களே, இங்கு நாம் போதையில் என்ன கோமாவிலும் வாழலாம், அங்கு ?????????!!!!!!!

ஓம் ஓம் இங்கு எப்படியும் வாழலாம்தான்,

செத்தபாம்பை அடித்து சிற்றிண்பம் கண்டுவாழ்வதை விட போதையிலொ கோமாவிலோ வாழ்வது நல்லம் தான்! :lol:

ஆக மொத்தம் மிச்சம் 10% வீதத்தில் நீங்கள் அடங்கிறீங்கள்!? :lol:

ரென்டு வருசத்துக்குமுதல்.. ஓம்.. அந்த 10% ஏமாளிகளில் நானும் ஒருவன்..

இப்போது எனக்கும் உங்கட கூட்டத்துக்கும் சம்பந்தமில்லை.. சம்பந்தப்படவும் விருப்பமில்லை..

ஒதுங்கியிருந்து கூத்துபார்ப்பதையே விரும்புகிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

னெல்லைய்யன்,

எந்த ஜெயபாலனைச் சொல்கிறீர்கள்?? பொயெட் என்று தனக்குத் தெரிந்த புலிகளின் சரித்திரத்தை அவ்வப்போது இங்கே எழுதி தான் எப்படி புலிகளுக்கு அறிவுரை கூறினார் என்றெல்லாம் அடிக்கடி கூறுவாரே, அவரா??

ரகு இந்த ஜெயபாலன் வேறு அவர் தான் தேசம் நெற்றை நடத்துபவர்...அவரது ஒரு சகோதரர் புலியில் இருந்தவராம்...இன்னொருவர் புலியால் கொல்லப்பட்டவராம்.

ரென்டு வருசத்துக்குமுதல்.. ஓம்.. அந்த 10% ஏமாளிகளில் நானும் ஒருவன்..

இப்போது எனக்கும் உங்கட கூட்டத்துக்கும் சம்பந்தமில்லை.. சம்பந்தப்படவும் விருப்பமில்லை..

ஒதுங்கியிருந்து கூத்துபார்ப்பதையே விரும்புகிறேன்...

என்னண்ணை இப்பிடி சொல்லி போட்டியள்,

நீங்களும்தானே என்னோடே சேர்ந்து காசு கட்டி குதிரை ரேஸ் பாத்தனீங்க!?

குதிரை தன்னாலை முடியும் மட்டும் ஓடிப்பாத்தது முடியவில்லை, தோத்தது மட்டுமில்லாமல் செத்தும்போட்டுது!

அந்த செத்த குதிரை கொண்டுவந்து ஏன் தோத்தாய் ஏன் தோத்தாய் என்று கேட்டு கேட்டு அடிக்கிறீங்களே பாருங்கள்,

உங்களுக்கும் செத்த பிணத்தில் சேறு பூசி மகிழ்ந்த சிங்களவனுக்கும் என்னண்ணை வித்தியாசம்? :lol:

குதிரையை யார் சாடினது?..

குதிரை ஓட்டிதான்.

ஓட்டி. , அரபி ஒட்டகஓட்டி மாதிரி ரோபோவா இருக்குமோ?

செஞ்சு.... இருத்தி..... ஓடவிட்டுஇருப்பார்கள் போல இருக்கு...

நாங்களும் உண்மை ஓட்டியாக்கும் எண்டு காசைகட்டி ஏமந்துட்டம்..

Edited by Panangkai

குதிரை சரியாய் ஓடாத்திற்கு அந்த குதிரைப்பாகன் என்ன செய்வான்!?

அவனை போட்டு அடிப்பதில் என்ன லாபம்.???

குதிரை சரியாய் ஓடாத்திற்கு அந்த குதிரைப்பாகன் என்ன செய்வான்!?

அவனை போட்டு அடிப்பதில் என்ன லாபம்.???

குதிரைகளில் பிழையில்லை.. என் நானும் நீங்களும் குதிரைகளுக்கு வைத்த கொள்ளுத்தான்..

பாகர்தான் ஓட திமிரிகொண்டுந்த குதிரையை அடக்கி அடக்கி வைத்துவிட்டு கடைசி நேரத்தில் ''*******************''

அல்லது பாகர் புறோகிராம் செய்யப்பட்ட ரொபொவோ.... கோமாண்டுக்களை மட்டும் ஒபேய் பன்னியிருப்பாரோ..

Edited by Panangkai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.