Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வொப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் தான் கஸ்டப்படனும் போராட்டமுன்னா. ஒரு தலைமுறை விட்ட தவறுக்கு பல தலைமுறைகளை கஸ்டப்பட வைச்சிட்டு.. வெளிநாட்டு தலைமுறை அதில சுகம் காணனும் என்ற உங்க நியாயம் தான் சார் அநியாயம்.

நாங்க படிச்சம்.. உங்க பிள்ளைகள் போல.. படிக்கல்ல.. பங்கர் வெட்டினம்.. எதிரி வர அடிபட்டம்.. ஓடினம்... குண்டு சத்தமும்.. பதுங்கு குழி வாழ்வும்.. சுற்றிவளைப்பும்.. பொலிஸ்நிலைய கைதுகளும் கண்டு படிச்சம்..! ஒரு மாணவனுக்குரிய வாழ்க்கையை நாங்க வாழ எங்கட போராட்ட சமூகம் விடல்ல.

2-புலி புலின்னு ஒதுக்கித் தள்ளி வைச்சிருந்த சிங்களவங்க மத்தியில இருந்து தனித்திருந்து படிச்சோம். ஆனால் உங்க பிள்ளைகளுக்கு அப்படியான நிலையை உருவாக்கல்ல.

1- இப்படி நான் எங்கும் எழுதவில்லை

2-இங்கு எமது பிள்ளைகள் மட்டும் சந்தோசமாக இங்குள்ளவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரவணைக்கப்படுகிறார்களா..?

நீங்களே நேற்று எங்கோ எழுதிய ஞாபகம்

இவர்களை அகதியாத்தான் இங்குள்ளவர்கள் கவனத்தில் எடுக்கின்றார்கள் என்று...

இங்குள்ளவர்களும் எமது போராட்டத்தில் தம்மால் முடிந்ததை செய்தார்களா இல்லையா..?

லட்சக்கணக்கில் போராட்டம் நடாத்தினோர்களே மறந்துவிட்டதா..?

அல்லது

கறுப்பனுடன் திரியும் ஒன்று இரண்டைக்காட்டி மீதி 99 வீதத்தை புதைக்கின்றீர்களா...???

எனது பிள்ளைகள் என்று நான் சொன்னது

இன்றைய எமது இளையதலைமுறை

நீங்கள் லாவகரமாக அதை எனது வீட்டுப்பிரச்சினை ஆக்கி தப்பிக்காதீர்கள்

எமது சீரளிவுகளுக்கு முதற்காரணமே இதுபோல் நான் நான் என்பதுதான்..

மற்றவர் எல்லாம் வீண் வீண் என்பதுதான்

எனது படிப்பு சம்பந்தமான கேள்விக்கு தங்களுடைய பதிலைக்காணவில்லை

ஏன் ......???

  • Replies 60
  • Views 7.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1- இப்படி நான் எங்கும் எழுதவில்லை

2-இங்கு எமது பிள்ளைகள் மட்டும் சந்தோசமாக இங்குள்ளவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரவணைக்கப்படுகிறார்களா..?

நீங்களே நேற்று எங்கோ எழுதிய ஞாபகம்

இவர்களை அகதியாத்தான் இங்குள்ளவர்கள் கவனத்தில் எடுக்கின்றார்கள் என்று...

இங்குள்ளவர்களும் எமது போராட்டத்தில் தம்மால் முடிந்ததை செய்தார்களா இல்லையா..?

லட்சக்கணக்கில் போராட்டம் நடாத்தினோர்களே மறந்துவிட்டதா..?

அல்லது

கறுப்பனுடன் திரியும் ஒன்று இரண்டைக்காட்டி மீதி 99 வீதத்தை புதைக்கின்றீர்களா...???

எனது பிள்ளைகள் என்று நான் சொன்னது

இன்றைய எமது இளையதலைமுறை

நீங்கள் லாவகரமாக அதை எனது வீட்டுப்பிரச்சினை ஆக்கி தப்பிக்காதீர்கள்

எமது சீரளிவுகளுக்கு முதற்காரணமே இதுபோல் நான் நான் என்பதுதான்..

மற்றவர் எல்லாம் வீண் வீண் என்பதுதான்

எனது படிப்பு சம்பந்தமான கேள்விக்கு தங்களுடைய பதிலைக்காணவில்லை

ஏன் ......???

அவர்கள் (புலம்பெயர் தமிழர்களின் வாரிசுகள்.) தங்களின் உறவுகளுக்காக போராட வேண்டிய கடப்பாட்டை கொண்டவர். அவர்கள் அதை செய்துதான் ஆக வேண்டும். செய்து கொண்டும் தான் இருக்க வேண்டும். அதை செய்தம் என்று சொல்வதற்காகச் செய்து கொண்டிருக்கக் கூடாது. அப்படித்தான் எமது அண்ணாமார் அக்காமார் தம்பிமார் தங்கைமார் போராடினார்கள் தாயகத்தில்.

நீங்கள் 1983 சூழலை பயன்படுத்தி உங்கள் படிப்பை கைவிட்டுவிட்டதாகவே எனக்குத் தெரிகிறது. உங்களுக்கு படிக்க பல சந்தர்ப்பங்கள் ஏன் இப்போதும் உண்டு. ஆனால் நீங்கள் அதனைப் பயன்படுத்தவில்லை. ஆனால் மாணவப் பருவத்தை நாங்கள் போரில் கழித்திருக்கிறோம். அது சாதாரண மாணவர்களில் இருந்து மாறுபாடானது. மாறுபட்ட அனுபவங்களை கொண்டது. சோகங்களை தாங்கியது. அதை நீங்களும் புரிந்து கொள்ளாதது வேதனை. நீங்களும் எங்களைப் பார்த்து கொலரை இழுத்துவிட படித்த கூட்டத்தோடு நோக்குகிறீர்கள். உங்களோட கருத்தெழுதி என்ன பயன்..!

நாம் பட்ட கஸ்டங்கள் உங்களுக்கு தெரியவாய்ப்பில்லை. அதனால் தான் இப்படி ஒப்பிடுறீங்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒருவரது கஸ்டங்களையோ இங்கு குறைத்து மதிப்பிடவில்லை நான்

ஆனால் தாங்கள்தான்

நீங்கள் செய்தவை பெருமையாக நினைக்கின்றீர்கள்

அந்தவகையில் தங்களது இழப்புக்களை மதிக்கின்றேன்

அதேநேரம்

இங்குள்ளவர்களுக்கு கடமை என்றும்

அங்குள்ளவர்களுக்கு சுமை என்பதும் தப்பானது

எல்லோரும் தங்களால் முடிந்ததை கடைசிவரை செய்தார்கள் என்பதே எனது நிலைப்பாடாகும்

எனது படிப்பு சம்பந்தமாக

அந்த வேதனையை தாங்கள் புரிந்து கொள்ளவில்லை

என்னைப்போல் எத்தனையோ ஆயிரம் இளைஞர்கள்.....???

பிள்ளைகளே, இப்படி fob என்று எல்லாம் லொள்ளு விட்டு போட்டு, பிறகு பட பஸ்ஸை பிடிக்கமால், கெதியாய் கரை செருகிற வழியை பாருங்கோவன்...

Edited by பொன்னி

  • கருத்துக்கள உறவுகள்

இங்க புத்தன்ர கதை இருக்கு பாப்பம் என்டு வந்தால் வேற புடுங்குப்பாடு நடக்குது :D புத்து உங்கையாவது பறவாயில்லை.குறுந்தாடியாவது இருக்கு.இங்க ஒரே பாய்ச்சல்தான் வறுகிறதுக்கு :D:D

நல்லகதை புத்தர். சாதி பார்ப்பவர்கள் தங்கட குடும்பத்தில சிங்களவனைக் கட்டும்போது சாதிபார்ப்பதில்லை. கதை மூலம் தெரிந்தவர் யாரையோ தாக்குறீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

பக்கத்து வீடு பத்தி எரியேக்க, குளிர் காயிறதே, கந்தப்பு வேலையாய் போச்சு...

ஊருக்குபோய் வந்த போது

சைக்கிள் கடை மாமா கேட்டார்

'சாதி சனமெல்லாம் எப்படியிருக்கு?

...'நினைத்துகொண்டேன் சாதி இருக்கும் வரை.....

சனம் எப்படி?

Edited by பொன்னி

புத்தா, இதைக் கதையாக எழுதிய நீங்கள் இன்னும் உங்கள் மகளின் மனதைப் புரிந்து கொள்ளவில்லையே? (கதையில்தான்). இப்படித்தான் பல பெற்றோர்கள் இன்னும் இருக்கிறார்கள். பிள்ளைகளின் விருப்பங்களைத் தெரிந்து கொண்டே அதற்கு நேர்மாறாகச் சம்பந்தங்களைக் கொண்டு வருவார்கள். பிள்ளை மறுப்பு தெரிவித்ததும் அப்பிள்ளையைக் குறை சொல்வது. இதற்கு நீங்கள் அவர்களின் விருப்பங்களைக் கேட்டு அறியாமல் இருப்பதே மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளே, இப்படி fob என்று எல்லாம் லொள்ளு விட்டு போட்டு, பிறகு பட பஸ்ஸை பிடிக்கமால், கெதியாய் கரை செருகிற வழியை பாருங்கோவன்...

அதுசரி நீங்கள் புடிச்சது பட பஸ்ஸா?

  • கருத்துக்கள உறவுகள்

அந்நியன் படம் தான் ஞாபகத்துக்கு வந்தது.நன்றி புத்தன் உங்கள் கதைக்கு.

Edited by nunavilan

அதுசரி நீங்கள் புடிச்சது பட பஸ்ஸா?

இல்லை அவா பிடிச்சது பட பஸ்...

  • 3 months later...

>கொஞ்சப் பேர் போராட பல பேர் அதைக் காட்டி செகுசான அசைல அடிமை வாழ்வை தேர்வு செய்து கொண்டிருந்தாங்க. அதுதான் போராட்டம் வீழ்ச்சிக்குப் போகவும் காரணம்..!

திரு நெடுக்ஸ்.

ஓஹோ, அப்ப உங்களைமாதிரி "படிச்ச" அல்லது "படிச்சுக்" கிழித்த ஆட்கள் மட்டும் வெளிநாடு போய்த் தப்ப வேண்டும், படியாத ஆட்கள் எல்லாம் போராடிச் சாகவேண்டும்! அதுதானே? நானும் தெரியாமல் கேட்கிறேன் மெத்தப் படித்த ஆட்கள் குண்டைக் கட்டிக்கொண்டு போராடப் போகமுடியாதா?

***

உண்மையான படிப்பின் அழகு அடக்கம். அது உங்களிடம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், குறைந்தபட்சம் படிக்காதவர்களை மட்டம் தட்டாதீர்கள். படிப்பு என்பது சூழ்நிலையையும் பொறுத்தது. உங்கள் கருத்தில் நானும் படித்தவன்தான், கொஞ்சமாவது . ஆனால் , என்னை விடப புத்திசாலியான எத்தையோபேர் எங்கேயோ ஆடு மேய்த்துக் கொண்டு இருக்கலாம், அல்லது எங்கோ கோப்பை கழுவிக் கொண்டு இருக்கலாம், படிக்கச் சந்தர்ப்பம் கிடைக்காததால், அல்லது படிக்கும் காலத்தில் சோம்பேறியாக இருந்ததால்.

Edited by இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.