Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சில பூக்களின் படங்கள் (என்னால் படம் எடுக்கப்பட்டவை)

Featured Replies

அண்மையில் என்னால் எடுக்கப்பட்ட சில பூக்களின் படங்கள். நான் புகைப்படக் கலைஞனோ அல்லது அதிகம் ஆர்வமுள்ளவனோ அல்ல. எப்ப நல்ல அழகான பூக்களை கண்டாலும் (அல்லது பூப்போன்ற பெண்களைக் கண்டாலும்) உடனே படம் எடுப்பது வழக்கம்

44740147176042726110311.jpg

44740147176046726210311.jpg

44740147176050726310311.jpg

37964145792540139410311.jpg

39486145828433036710311.jpg

(இது கனி)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது. SLR புகைப்படக்கருவி பாவித்துள்ளீர்கள் போலிருக்கின்றது.

  • தொடங்கியவர்

நன்றாக இருக்கின்றது. SLR புகைப்படக்கருவி பாவித்துள்ளீர்கள் போலிருக்கின்றது.

நன்றி தூயவன். DSLR மூலம் எடுத்தேன் (olympus D500 )

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களா எடுத்தீங்கள் :(

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் என்னால் எடுக்கப்பட்ட சில பூக்களின் படங்கள். நான் புகைப்படக் கலைஞனோ அல்லது அதிகம் ஆர்வமுள்ளவனோ அல்ல. எப்ப நல்ல அழகான பூக்களை கண்டாலும் (அல்லது பூப்போன்ற பெண்களைக் கண்டாலும்) உடனே படம் எடுப்பது வழக்கம்

44740147176042726110311.jpg

44740147176046726210311.jpg

44740147176050726310311.jpg

37964145792540139410311.jpg

39486145828433036710311.jpg

(இது கனி)

அண்ணா படங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது .உங்களுக்கு மிகவும் நன்றிகள்.நீங்கள் புதுசு,புதுசா படங்களை எடுத்தண்டு வந்து போடுங்கோ ...யாயினியால் கொள்ளை அடிக்கப்படும். :( என்ன கவலையாக இருக்கு எண்டால் பகல் கொள்ளைக் காறி எண்டு யாழில் பெயர் வேறு வைக்கப்போயினம். :lol:

பூக்கள் என்றும் அழகானவை. படத்தோடு படமாக ஓர் கவிதையும் எழுதிப்போட்டிருக்கலாம் நிழலி.

etoiledelyon2lb3.jpg

இன்று மொட்டவிழ்ந்த

இனிய பூவே! உனக்கு

இதயபூர்வமான எனது

பிறந்தநாள் வாழ்த்துகள்!

எந்தன் கண்களில்

வாழ்க்கையின் இரகசியம்

எதுவெனச் சொல்லும்

பூவே நீ வாழ்க!

வண்டுகள் கால்களில்

மகரந்த தூதுவிட்டு

மணியான காதல்செய்யும்

பூவே நீ வாழ்க!

தன்னிலை மறந்து

துன்புறும் மனிதனுக்கு

அன்பினை போதிக்கின்ற

பூவே நீ வாழ்க!

ஓர்நாளில் நீ வாடிப்

போனாலும் என்நெஞ்சில்

நீங்காத இடம்பிடித்து

நீடூழி வாழ்வாய்!

என் உயிருடன் உறவாடும்

உன் மெல்லிய இதழ்களில்

தருவேன் நான் என்றும்

ஒருகோடி முத்தங்கள்!

மூலம்: பூக்களிற்கு வாழ்த்துமடல்.. பூக்களிற்காக..

பூக்கள் அழகாக உள்ளன.

முதல் மூன்று பூக்களும் Petunia வகையைச் சேர்ந்தவை. முன்பு கோடை காலத்தில் வீட்டைச் சுற்றி நிறைய வைத்திருந்தோம். பலருக்கு ஒவ்வாமையை விளைவிப்பதில் இதற்கே முதல் இடமாம். அலர்ஜி இல்லாதவர்களுக்கும் இது வர வைக்கும் என்று கூறினார்கள். அதனால் இப்போது இதை நடுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடமும் சில படங:கள் உள்ளன அவற்றை எப்படி இங்கு இணைப்பது என்பதுபற்றிய தொழில்நுட்பம் தெரியாது யாராவது அறியத்தாருங்கள்.

எழுஞாயிறு,

கீழுள்ள இணைப்பில் சென்று பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=6203

  • கருத்துக்கள உறவுகள்
img2308.jpg
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் என்னால் எடுக்கப்பட்ட சில பூக்களின் படங்கள். நான் புகைப்படக் கலைஞனோ அல்லது அதிகம் ஆர்வமுள்ளவனோ அல்ல. எப்ப நல்ல அழகான பூக்களை கண்டாலும் (அல்லது பூப்போன்ற பெண்களைக் கண்டாலும்) உடனே படம் எடுப்பது வழக்கம்

44740147176046726210311.jpg

44740147176050726310311.jpg

37964145792540139410311.jpg

(இது கனி)

பூக்களை விட அதில் இருக்கும் நீர்த்துளிகள் மிக அழகாக இருக்கின்றன.

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துப்படங்களையும் ஐந்து படங்களையும் முயற்சிக்கும்போது என வருகிறது உதவிக்கு நன்றி. மற்றது இன்னுமொரு விடையம் SLR புகைப்படக்கருவியைப் பாவிக்கும்போது ஒளிக்கட்டுப்பாடு எப்படிச் செய்வது என்பதை முயற்சிசெய:து பார்க்கவும் கூடியவரையில் Manual முறையில் எடுக்கமுயற்சிக்கவும். நான் இங்கு குறிப்பிட்டுள்ள முகவரி அதற்க ஓரளவு துணைபுரியும்

http://photography-in-tamil.blogspot.com/2007/06/blog-post.html

முடிந்தால் யாராவது இதனை இணைக்கவும்

http://img178.imageshack.us/g/img2308.jpg/

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் இணைப்பது பற்றி அறிய தந்த இணையவன் அண்ணாவுக்கு மிக்க நன்றிகள்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

அழக்கான பூக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றன..! :unsure:

பூக்களை விட அதில் இருக்கும் நீர்த்துளிகள் மிக அழகாக இருக்கின்றன.

வாத்தியார்

*********

என்ன வாத்தியார்.. அதே நீர்த்துளி பைப்பிலயும் வருமே..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes::unsure:

Edited by யாயினி

  • தொடங்கியவர்

பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்

img2308.jpg

எழுஞாயிறு,

படம் நன்றாக இருக்கு? Portrait முறையிலா எடுத்தீர்கள்? என்ன SLR camera வைத்துள்ளீர்கள் (DSLR Digital SLR ?)?

  • கருத்துக்கள உறவுகள்

90537298.jpg

இதுவா இசை,

அதுவும் நல்லாத்தான் இருக்கு. :(:lol::wub:

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றன..! :(

என்ன வாத்தியார்.. அதே நீர்த்துளி பைப்பிலயும் வருமே..! :wub:

இசை அண்ணா என்தான் பைப்பிலே வந்தாலும்.............

அதுவே பூவில் வரும்போது ஒரு அழகு! சந்தர்ப்பம் கிடைக்கும்போது ரசித்துபார்க்கவும்

எழுஞாயிறு,

படம் நன்றாக இருக்கு? Portrait முறையிலா எடுத்தீர்கள்? என்ன SLR camera வைத்துள்ளீர்கள் (DSLR Digital SLR ?)?

Macro முறையில் எடுத்துள்ளார். Portrait முறையிலோ அல்லது zoom பாவித்தாலோ இவ்வளவு தூரம் நெருங்க முடியாது.

  • தொடங்கியவர்

Macro முறையில் எடுத்துள்ளார். Portrait முறையிலோ அல்லது zoom பாவித்தாலோ இவ்வளவு தூரம் நெருங்க முடியாது.

நான் எடுத்த படங்களும் Macro முறையில் தான் எடுத்துள்ளேன். எழுஞாயிறின் படங்களில் மிச்சப் பகுதி blurred ஆக இருக்கு

கிட்டத்தட்ட 200 mm ற்கு அதிகமான focal length உடைய lens களில் Macro இருக்குமானால் இவ்வாறான படங்களை எடுக்கலாம். சில மில்லிமீற்றர்கள் அல்லது சென்னிமீற்றர் ஆமமான பகுதி மட்டுமே தெளிவாகத் தெரியும். அதற்கு மேற்பட்டவை மிகவும் கலங்கலாகத் தெரியும். தனியே Macro மட்டுமே உடைய lens களும் உண்டு. பொதுவாக Macro முறையில் படம் எடுக்கும்போது மிக அதிகமான வெளிச்சம் தேவைப்படும். இதற்காக lens இல் பொருத்தக்கூடிய வட்டமான Flash களும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
n12003267126964.jpg:wub:

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
docku.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பூ ஊர் ஞாபகத்தை கொண்டு வரும் எண்டு நினைக்கிறன்.

flowere.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.