Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குப் பிடித்த இடைக்கால பாடல்கள்

Featured Replies

வழக்கம் போல இந்த திரி எல்லாருக்குமானது 70 இல இருந்து 88 வரைக்குமான இடைக்கால பாடல்களில் எமக்குப் பிடித்தவற்றை இங்கே தருவோம்

இந்த முறை முடிந்தால் இலக்கமிடுவோம்

அநேகமான பாடல்களின் MP3 என்னிடம் இருக்கின்றன...எவருக்காவது வேண்டும் எனில் பாடலைக் குறிப்பிட்டு கேட்கவும்

01

1000 நிலவே வா

http://www.youtube.com/watch?v=Kh4BmdGoJMo

02:

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே...

03: தலையைக் குனியும் தாமரையே..

படம்: ஒரு ஓடை நதி ஆகின்றது

04

மெட்டி ஒலி காற்றோடு தாலாட்ட

படம்: மெட்டி ஒலி

http://www.youtube.com/watch?v=q1gC6zS_ajA

Edited by நிழலி

  • Replies 87
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

5.

கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்

http://www.inisai.net/1234TB/inter/Ilamaioonjaladukirathu/Arthika.Net - Kinnathil Thean.mp3

6.

உன்னிடம் மயங்குகிறேன்

http://freecomicbooks.org//mytamilmp3.com/jesudas1/UNNIDAM_MAYANGUKIRAN.mp3

Edited by nunavilan

பாடல் இடம்பெற்ற படத்தின் பெயரையும் இணைத்துவிடுங்கள் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போல இந்த திரி எல்லாருக்குமானது 70 இல இருந்து 88 வரைக்குமான இடைக்கால பாடல்களில் எமக்குப் பிடித்தவற்றை இங்கே தருவோம்

இந்த முறை முடிந்தால் இலக்கமிடுவோம்

http://www.youtube.com/watch?v=Kh4BmdGoJMo

முதல் பாடலே அசத்தல். குறிப்பாக அதிலுள்ள பின்னணி இசை..! :o நேரக்கணக்கு 2:30 இலிருந்து தொடங்கும் அந்த வித்தியாசமான வாத்திய இசையும் அதில் காணப்படும் கமகம்களும் மனதை என்னவோ செய்கின்றன. :lol:

இணைப்புக்கு நன்றிகள் நிழலி. :)

  • கருத்துக்கள உறவுகள்

7.பாடல் இடம்பெற்ற படம் அன்பே சங்கீதா

வாத்தியார்

********

  • கருத்துக்கள உறவுகள்
:lol::):o
  • தொடங்கியவர்

8

படம்: உன்னை தேடி வருவேன்

காலையில் இந்தப் பாடலின் காட்சியினைப் பார்த்தால், லீவு போட்டுவிட்டு வீட்டை போகவேணும் போல இருக்கும்

பாடல் இடம்பெற்ற படத்தின் பெயரையும் இணைத்துவிடுங்கள் நன்றி

தெரிந்தவற்றை இணைக்கின்றேன் காரணிகன்...அத்துடன் அநேகமான பாடல்களின் MP3 என்னிடம் இருக்கின்றன...எவருக்காவது வேண்டும் எனில் பாடலைக் குறிப்பிட்டு கேட்கவும்

  • தொடங்கியவர்

09

பாடல்: பனி விழும் மலர் வனம்

படம்: நினைவெல்லாம் நித்யா

http://www.youtube.com/watch?v=dtXXEYS-5Yk

10

அதே படத்தில் இருந்து இன்னொரு பாடல்

http://www.youtube.com/watch?v=P9_XEw_feDU

11

கேட்க கேட்க என்றும் இளமையாக இருக்கும் பாடல்: பொன்னாரம் பூவாரம்

படம்: பகலில் ஒரு இரவு

  • கருத்துக்கள உறவுகள்

12.

பாடல்:தெய்வீகராகம்

படம்: உல்லாசபறவைகள்

பாடியவர்:ஜென்சி

இசை: இசைஞானி

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/U-V/Ullasa Paravaigal 1980 - Deiveega Raagam - TamilWire.com.mp3

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

13.

பாடல்:பூ வண்ணம் போல நெஞ்சம்

படம்:அழியாத கோலங்கள்

இசை:சலீல் சௌத்திரி

14.

படம்: ஜானி

பாடல்:காற்றில் எந்தன் கீதம்

இசை: இளையராஜா

http://www.youtube.com/watch?v=f0lqtNsHWeU

15.

பாடல்: இளையநிலா பொழிகிறதே

படம்:பயணங்கள் முடிவதில்லை

பாடியவர்:S.P.B

இசை: இசைஞானி

http://www.youtube.com/watch?v=uOXBk9sZKt0

  • தொடங்கியவர்

16.

17

18

19

ரஜனி ஒரு அற்புத நடிகன் என்பதைக் காட்டும் கடைசி சில வினாடி காட்சிகள்

Edited by நிழலி

  • தொடங்கியவர்

20

மனிதனின் மறுபக்கம் படத்திலிருந்து

21:

படம்: கொடி பறக்கின்றது

Edited by நிழலி

  • தொடங்கியவர்

22 .அருமையான மென்னிசை மகுடி படத்தில் இருந்து

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கங்கள் போட மறந்த நெல்லையை வன்மையாகக் கண்டிக்கிறேன்..! :unsure:

25. தேடும் கண் பார்வை தவிக்க (எம் எஸ் வி இன் மெட்டு இளசின் இசை. அற்புதம்)

படம்: மெல்ல திறந்தது கதவு

இசை: எம் எஸ் விஸ்வநாதன் - இளையராஜா

26. தொடுவதென்ன தென்றலோ மலர்களோ (கூல்)

படம்: சபதம்

இசை: ஜி கே வெங்கடேஷ்

http://www.youtube.com/watch?v=-iBcu0L7Rgw

27 . கண்ணுக்குள் நூறு நிலவா (மிகவும் விரும்பிய ஒரு பாடல்)

படம்: வேதம் புதிது

இசை: தேவேந்திரன்

http://www.youtube.com/watch?v=NEB47jm7jeo

28. நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் (பாடல் காட்சி கிடைக்கவில்லை கண்ணை மூடி பாட்டை மாத்திரம் கேட்கவும்)

படம்: நினைப்பது நிறைவேறும்

இசையமைத்து வாணி ஜெயராமுடன் பாடியவர் எம் எல் சிறிகாந்த்

http://www.youtube.com/watch?v=pfMJnhzMPWc

29. வளையோசை (மிகவும் பிடித்த பாடல் - கமல் சேலைக்கு மேலால் கொடுக்கும் முத்தத்திற்காக மாத்திரமல்ல)

படம்: சத்யா

இசை. இளையராஜா

http://www.youtube.com/watch?v=hglTNLkdc3o

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

30.

பாடல்:ஏதோ மோகம் ஏதோ தாகம்

படம்:கோழி கூவுது

31.

பாடல்:ஏய் பாடல் ஒன்று

படம்:பிரியா

  • கருத்துக்கள உறவுகள்

32.

பாடல்:என் காற்றோடு பூ உரச

படம்:நான் அடிமை இல்லை

33 . ஆவாரம்பூவு (ஆரம்ப முடிவு இசை அற்புதமானவை)

படம்: அச்சமில்லை அச்சமில்லை

இசை: வி எஸ் நரசிம்மன்

சிறந்த வயலின் கலைஞர். 'அந்தி மழை பொழிகிறது' வயலின் இவர்தான். இளையராஜாவின் ஒரு தெலுங்கு படத்திற்கான பாடல் பதிவில் இவரை சந்தித்திருக்கிறேன். கடின உழைப்பாளி, தாழ்மையானவர். இளையராஜாவின் காலகட்டத்தால் இவரும் தேவேந்திரனை போல பெரிய இசையமைப்பாளராக வர முடியவில்லை.

34.

பாடல்: வெண்மேகம்

படம்: நான் சிவப்பு மனிதன்

35.

பாடல்: மாத்திரம் சொன்னேன்

படம்: வேதம் புதிது

36.

பாடல்: ரவிவர்மன் எழுதாத கதையோ

37.

பாடல்: பூங்காற்று திரும்புமா

படம்: முதல் மரியாதை

http://www.youtube.com/watch?v=1ujkKvIpyfY

Edited by குட்டி

35. பெண் மானே சங்கீதம் பாடி வா!

36. தாழம்பூவே வாசம் வீசு! ... மிக பிடித்த இடைக்கால பாடல்களில் ஒன்று! .... கண்களை மூடிக்கொண்டு இரவு நேரங்களில் கேட்க ...

  • கருத்துக்கள உறவுகள்

37.

பாடல்: றோஜா ஒன்று

படம்: கொம்பேறிமூக்கன்

38.

பாடல்: எங்கெங்கோ செல்லும்

படம்: பட்டாங்கத்தி பைரவன்

39.

பாடல்: ஒரே ஜீவன் ஒன்றே

படம்: நீயா

Naan Enbadhu - Soorasamharam

Ithayame Ithayame

Valayosai - Kamal in Sathya

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.