Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குப் பிடித்த இடைக்கால பாடல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

97.

பாடல்:இதோ இதோ என் பல்லவி

படம்:சிகரம்

இசை: S.P.B

Edited by nunavilan

  • Replies 87
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

... படிக்கும் காலங்களில் .. "அம்பிகா, நளினி, ராதா" ... என்ற பெயர்கள் எம்மிடம் அடிபடாத நாட்களே இல்லை என்ன சிந்திக்காத கனங்களே இல்லை எனலாம் ... உந்த பெயர்கள் நடிகைகள் என்பதற்கு மேல் ... படித்த சில பெண் குலங்களின் ...

நீங்கள் மட்டுமா நெல்லை...அந்தக் காலத்து பருவத்தில் இவர்கள் தான் எம் பாத்ரூம் காதலிகள் :)

நீங்கள் மட்டுமா நெல்லை.. :)

ம்ம்ம். வீட்டுக்கு வீடு வாசர்படி ... பின் ஒவ்வொன்றாக கட்டிக்கொண்டு போக இந்தப்பாடல்தான் ...

  • கருத்துக்கள உறவுகள்

99.

பாடல்: மீனா ரீனா

படம்:ஒரு தலை ராகம்

பாடியவர்:ஜொலி ஏபிரகாம்

இசை:T. ராஜேந்தர்

100.

பாடல்:கூடையிலே கருவாடு

படம்:ஒரு தலை ராகம்

பாடியவர்:மலேசியா வாசுதேவன்

இசை:T. ராஜேந்தர்

101. அடடா இதுதான் சுகமோ

படம்: துடிக்கும் கரங்கள்

இசை: எஸ் பி பாலசுபிரமணியம்

பாடியவர்கள்:எஸ் பி பாலசுபிரமணியம், எஸ் ஜானகி

http://music.cooltoad.com/music/download.php?id=256524

102 . எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணல்லியே

படம்: அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை

இசை: கே வி மகாதேவன்

பாடியவர்: எஸ் பி பாலசுப்பிரமணியம்

http://www.raaga.com/player4/?id=42893&mode=100&rand=0.7816488465409678

  • கருத்துக்கள உறவுகள்

அய் லைக் திஸ் திரி வெரி மச்! :)

  • தொடங்கியவர்

103

http://www.youtube.com/watch?v=EM5bF3WhN-o

104

மிக அருமையான பாடல்கள் ....அலைகள் ஓய்வதில்லை படத்தில் இருந்து

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது

அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு

எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்

உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்

105

தரிசனம் கிடைக்காதோ ....(என்று அவளுக்காக காத்திருந்த காலங்கள் ... இன்று அவள் ஒரு கனடிய ----)

http://www.youtube.com/watch?v=PO95of3AniQ

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

106 .........

www.youtube.com/watch?v=1mhqrpCTmfQ&feature=player_embedded#!

அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும்

தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கட்டி வேணும்

தல வாசல் இல்லா வீடும்

ஒரு தாளம் இல்லா கூத்தும்

ததிகின ததிகின ததிகின தகத்தோம்

(வீட்டுக்கு..)

அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டும்

அதில் முத்து எடுப்பவன் கஷ்டம்

இந்த ஊருக்கு தெரியாது

உள் மனசுல ஆயிரம் பாரம்

அது பாட்டுல ஓடிடும் தூரம்

இது யாருக்கும் புரியாது

ஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல

ஆணில்லாம பெண்ணும் இல்ல

துன்பம் இல்ல பேரும் இல்ல

வாசல் இல்லா வீடும்

ஒரு தாளம் இல்லா கூத்தும்

ததிகின ததிகின ததிகின தகத்தோம்

(வீட்டுக்கு..)

புது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு

ரெண்டு மாடுகள் பூட்டிய ஏறு

என்றும் வாழணும் பல்லாண்டு

ஒரு மல்லிகை மெத்தையை பாரு

அந்த மன்மதன் வித்தையை காட்டு

நான் கேட்கணும் தாலாட்டு

ஆடை இல்லாத உடலும் இல்ல

அலையும் இல்லா கடலும் இல்ல

ஓசை இல்லா மணியும் இல்ல

பாசம் இல்லா மனசும் இல்ல

வாசல் இல்லா வீடும்

ஒரு தாளம் இல்லா கூத்தும்

ததிகின ததிகின ததிகின தகத்தோம்

(வீட்டுக்கு..)

படம்: கிழக்கு வாசல்

இசை: இளையராஜா

பாடியவர்: இளையராஜா

வரிகள்: RV உதயகுமார்

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

107

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு..............

  • கருத்துக்கள உறவுகள்

108.

பாடல்: கண்மணியே பேசு

படம்:காக்கி சட்டை

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilayaraja Best Melodies 2/Kanmaniye Pesu Spb Sjana.mp3

109. மணியோசை கேட்டு எழுந்து

இசை: இளையராஜா

பாடியவர்கள்: எஸ் பி பி, ஜானகி

110 . அடடா இதுதான்

இசை: எஸ் பி பி

பாடியவர்கள்: எஸ் பி பி, ஜானகி

http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=10161&br=medium&id=2013&page=movies

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

111.

பாடல்: றோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

http://www.youtube.com/watch?v=SJkPWVGtnsI

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.