Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் பயணம்

Featured Replies

அமிர்தைங்கத்தையும்,நீலன் திருச்செல்வத்தையும்,கேதீஸ்வரனையும் சமூகநலன் கருதி தண்டித்தார்களா?

குத்தியர்களெல்லாம் நாட்டைவிட்டு ஓடிவந்து கொடிபிடிக்க குழந்தைகளை பலாத்தகாரமாக பிடித்துக்கொண்டுபோய் 2,3 மாத பயிற்சியுடன் முன்னரங்குகளில் விட்டது உங்கள் கண்ணுக்கு தெரியாது ஏனெனில் நீங்கள் விடுமுறைக்கு போக தமிழீழம் வேண்டும்.

கொலையரசியல் செய்ய வேண்டாமென்றுதானா காலம் காலமாக சொன்னோம் அவர்கள் செய்தது கொலை அரசியல் மட்டுமே.இயக்கத்திற்குள் கொலை,மாற்று இயக்கதவர்கள் கொலை,அரசியல்வாதிகள் கொலை,வாயை திறந்தால் பொதுமக்களும் கொலை.இலங்கை அரசு,இந்தியபடைகளுக்கு சமமாக புலிகளும் எமது மக்களை கொலை செய்த கேவலம் வேறெந்த நாட்டிலும் நடக்கவில்லை.

நீங்கள் இங்கிருந்து கொண்டு அப்படிபோடு அப்படிப்போடு என்று பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தீர்கள்.பலருக்கு தெரியும் நிக்கிறவன் போகிறவனையெல்லாம் அடித்துகொண்டு போகும் உந்த பிறேக்கிலாத பஸ் என்றோ ஒரு நாள் தானும் அடிபட்டு பயணிப்பவர்கள் அனைவரையும் பலி கொடுக்க போகுதென்று.அரசியல் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் 20 வருடங்களுக்கு மேல் தாக்கு பிடித்தது தான் அவர்களின் சாதனை..

  • கருத்துக்கள உறவுகள்

ஓ நீங்கள் அரசியல் தெரிந்த மேதாவி மாலைதீவை பிடிக்கப் போய் வாங்கிக்கட்டியதை முழு உலகமும் பார்த்து சிரியோ சிரியென சிரித்தது.

போதாததுக்கு உள்ளுக்குள் சங்கிலியன் தொடக்கம் உமாமகேஸ்வரன் வரை மாறி மாறி போட்டுத்தள்ளி உட்கட்சி கொலை உலகின் எங்கும் நடைபெறாத அளவுக்கு செய்து உலக சாதனை செய்து காட்டினீர்கள்.

ஹி ஹீ, உந்த புலிகளின் சொட்டல் அடிகள் எல்லாம் சரிவராது.6000 பேரை பயிற்சி கொடுத்து முழு இலங்கையையும் ஒரே நாளில் பிடித்து காட்டுகிறோம் என்று சொன்ன வள்ளல்களல்லோ? அண்ணையாணை எப்படி என்று ஒருக்கால் விளங்கப்படுத்துங்கோ பாப்பம். :lol::lol:

reson for edit: 6000 not 60000

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

1- அமிர்தைங்கத்தையும்,.........

நான் முதலாவதிலிருந்து ஆரம்பிக்கின்றேன்

சொல்லுங்கோ

இறுதியாக

அமிர்தலிங்கம் எவ்வாறு பாராளுமன்றம் சென்றார்...?

பெற்ற வாக்குகள் எத்தனை.....?

எத்தனைவீதம்....?

எந்த இடம்....?

தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக பாராளுமன்றம் சென்றாரா இல்லையா......?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதையின் ஆரம்பமே கதை விடுகிற மாதிரி தெரிகிறதே?? இலண்டனில் இருந்து வருகிறவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள் என்பதால் இவர் மத்திய கிழக்கால் சுத்தி போனாராம்

.1) மத்திய கிழக்கால் சுத்தி போனால் இவர் லண்டனிலை இருந்து வருகிறார் என்று தெரியாமல் போய் விடுமா?

2) அதிகாலை நேரமோ மத்தியான நேரமே ஒரு விமான நிலையத்தில் கடைமையில் இருப்பவர்கள் தங்கள் கடைமையில்தான் இருப்பார்கள் அதிகம்பேர் கடைமையில் இருந்தால் அதிக சோதனை குறைந்தளவு அதிகாரிகள் இருந்தால் குறைந்தளவு சோதனை என்பது நடைமுறையானது அல்ல.

3)கழுகு கண்கள் தன்னை கவனித்ததாம் அதனை இவர் கவனித்தாராம். நீங்கள் என்ன புலனாய்வு பிரிவில் கன காலம் பணிபுரிந்தவரா?

4)கொழும்பிலிருந்து ஏ9 பாதையூடாக போவதற்கு ஏன் வறணிக்கு போக வேண்டும்.

5)எப்படியும் உங்கள் வீட்டிற்கு வெளிநாட்டிலிருந்து போனால் உறவினர் பக்கத்து வீட்டு கார்களிற்கு தகவல் நிச்சம் தெரிந்திருக்கும். நீங்கள் வீடு மாறிப்படுத்தாலும் பிரயோசனம் இல்லை உங்கள் வீட்டிற்குவந்து கடத்தல் காரர்கள் உதைத்தாலே நீங்கள் மாறிப்படுத்திருந்த வீட்டை காட்டிக்கொடுத்திருப்பார்கள் அது மட்டுமல்ல ஓமந்தை சோதனை சாவடியிலேயே நீங்கள் போகும் விலாசம் நிச்சயமாக கேட்டு பதிந்திருப்பார்பகள்

அடுத்த தடைவையாவது கதையை கவனமாக நம்புகின்றமாதிரி எழுதிப் பழகுங்கள்

உங்கள் அம்மா இருக்கிறார். கருப்பியின் அம்மா இல்லை போல் தெரிகிறது. அதை புரிந்து கொள்ளுங்கள். ஒருவரின் துயரை புரிந்துகொள்ள வேண்டும்.

அகஸ்தியன், உங்கள் பதிவுக்கு நன்றி. நேரில் கண்ட அனுபவங்களை விபரித்தது மற்றவர்களின் பயணத்துக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சரியாக சொன்னீர்கள் ஈஸ், Dam சொன்னது போல் எனக்கு கதை எழுத தெரியாது, சில விடயங்களை விபரமாக எழுத முடியாது. உதாரணம் ஓமந்தை பதிவு. நானறிய எனது பயணங்கள் வவுனியாவுக்கு வரணி ஊடாகவே நடந்தது. இது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றுதான் எழுதினனான். Dam போன்றவர்களுக்கு இடையூறாக இருந்தால், என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதையின் ஆரம்பமே கதை விடுகிற மாதிரி தெரிகிறதே?? இலண்டனில் இருந்து வருகிறவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள் என்பதால் இவர் மத்திய கிழக்கால் சுத்தி போனாராம்

.1) மத்திய கிழக்கால் சுத்தி போனால் இவர் லண்டனிலை இருந்து வருகிறார் என்று தெரியாமல் போய் விடுமா?

2) அதிகாலை நேரமோ மத்தியான நேரமே ஒரு விமான நிலையத்தில் கடைமையில் இருப்பவர்கள் தங்கள் கடைமையில்தான் இருப்பார்கள் அதிகம்பேர் கடைமையில் இருந்தால் அதிக சோதனை குறைந்தளவு அதிகாரிகள் இருந்தால் குறைந்தளவு சோதனை என்பது நடைமுறையானது அல்ல.

3)கழுகு கண்கள் தன்னை கவனித்ததாம் அதனை இவர் கவனித்தாராம். நீங்கள் என்ன புலனாய்வு பிரிவில் கன காலம் பணிபுரிந்தவரா?

4)கொழும்பிலிருந்து ஏ9 பாதையூடாக போவதற்கு ஏன் வறணிக்கு போக வேண்டும்.

5)எப்படியும் உங்கள் வீட்டிற்கு வெளிநாட்டிலிருந்து போனால் உறவினர் பக்கத்து வீட்டு கார்களிற்கு தகவல் நிச்சம் தெரிந்திருக்கும். நீங்கள் வீடு மாறிப்படுத்தாலும் பிரயோசனம் இல்லை உங்கள் வீட்டிற்குவந்து கடத்தல் காரர்கள் உதைத்தாலே நீங்கள் மாறிப்படுத்திருந்த வீட்டை காட்டிக்கொடுத்திருப்பார்கள் அது மட்டுமல்ல ஓமந்தை சோதனை சாவடியிலேயே நீங்கள் போகும் விலாசம் நிச்சயமாக கேட்டு பதிந்திருப்பார்பகள்

அடுத்த தடைவையாவது கதையை கவனமாக நம்புகின்றமாதிரி எழுதிப் பழகுங்கள்

அதிகாலையில் கடமையில் இருப்பவர்கள் குறைவு.மத்தியான நேரத்தில் கடமையில் இருப்பவர்கள் அதிகம்.ஆகவே இவர்களின் கெடுபிடி அதிகம் என்பது தான் நடைமுறை.

வடமராட்சிக்கு கொடிகாமத்தில் திரும்பி பருத்துறை வீதி வழியாக போகும் போது வரணியூடாக தான் போகவேண்டும்.(இப்படி ஒரு வழியும் வடமராட்சிக்கு போக உள்ளது).இவ்வீதியை A9 என ஒருபோதும் கூறுவதில்லை.

மற்றவர்கள் உங்களை கவனிக்கிறார்களா என அறிய நீங்கள் புலனாய்வு துறையில் இருக்க தேவையில்லை. sense இருந்தாலே போதும்.

மாணவர் விசாவில் வந்து படித்தால் மட்டும் போதாது நாட்டு வழப்பமும் கொஞ்சம் தெரியவேணும். :):)

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு நானும் ஒரு உதாரணம் தாறேன்.

நானும் போகும் போது மத்திய கிழக்கு சென்றுதான் போனேன்

ஏனெனில் பிளேன் அங்கிருந்து வருவதால் அதிகம் கவனிக்க மாட்டார்கள். ஏனெனில் அதில் வருபவர்கள் இலங்கையர் அதிலும் கூடுதலாக சிங்களவர்களாகத்தான் அதிகமாக இருப்பார்கள். மத்தியகிழக்குக்கு வேலைக்கு போய்விட்டு வருடத்தில் பலமுறை வந்து போவார்கள். அதைவிட அவர்களிடம் பணம் இருக்காது கறப்பதற்கு. அதனால் அதற்குள் நாமும் மிதந்து விடலாம்.

அகஸ்தியர் என்ற நண்பர் தான் யாழ்ப்பாணம் சென்று வந்த பயணத்தை தனது நடையில் எழுதி யுள்ளார். அதை படித்து விட்டு பலர் அவரது மனது நோகும்படியாக பதில் எழுதி உள்ளார்கள். மிகவும் வேதனையாக உள்ளது. எப்படி இவர்களுக்கு இது முடிகிறது?. அடுத்தவர்களின் மனதை நோகடிப்பதில் அப்படி என்ன ஆனந்தம். அவர் ஏதும் தவறாக எழுதி இருந்தால் அதை அன்பான முறையில் எடுத்து கூறி இருக்கலாம். இப்படியான ஒரு கலாச்சாரம் களத்தில் பல வருடங்களாக காணக்கூடியதாக உள்ளது. இனியாவது இப்படி எழுதுவதை நண்பர்கள் தவிர்க்கலாம்.

. இப்படியான ஒரு கலாச்சாரம் களத்தில் பல வருடங்களாக காணக்கூடியதாக உள்ளது. இனியாவது இப்படி எழுதுவதை நண்பர்கள் தவிர்க்கலாம்.

இதுதான் எங்கள் கலாச்சாரம் இதை மாத்தினால் நாங்கள் தமிழரா என்று எங்களுக்கே சந்தேகம் வந்திடும்....நாங்கள் மாறமாட்டோம் ...மாத்தவும் முடியாது...

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

அகஸ்தியர் என்ற நண்பர் தான் யாழ்ப்பாணம் சென்று வந்த பயணத்தை தனது நடையில் எழுதி யுள்ளார். அதை படித்து விட்டு பலர் அவரது மனது நோகும்படியாக பதில் எழுதி உள்ளார்கள். மிகவும் வேதனையாக உள்ளது. எப்படி இவர்களுக்கு இது முடிகிறது?. அடுத்தவர்களின் மனதை நோகடிப்பதில் அப்படி என்ன ஆனந்தம். அவர் ஏதும் தவறாக எழுதி இருந்தால் அதை அன்பான முறையில் எடுத்து கூறி இருக்கலாம். இப்படியான ஒரு கலாச்சாரம் களத்தில் பல வருடங்களாக காணக்கூடியதாக உள்ளது. இனியாவது இப்படி எழுதுவதை நண்பர்கள் தவிர்க்கலாம்.

ஐயா

கண்டதை

கேட்டதை

அறிந்ததை

இங்கு எழுதமுடிவதில்லை

சிங்களம் தமிழருக்கு எந்த தீங்குமே செய்வதில்லை. அது உத்தம புத்தரின் தர்மத்தை கடைப்பிடிக்கிறது. அது தமிழரை தோழில் வைத்து பாதுகாக்கிறது என்று எழுதாவிட்டால்....

இங்கு வந்துவிடுவார்கள் போடடுத்தாக்க.

அது சரி

நீங்களும் எம்மை கைவிட்டு பலவருடமாச்சே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ நீங்கள் அரசியல் தெரிந்த மேதாவி மாலைதீவை பிடிக்கப் போய் வாங்கிக்கட்டியதை முழு உலகமும் பார்த்து சிரியோ சிரியென சிரித்தது.

போதாததுக்கு உள்ளுக்குள் சங்கிலியன் தொடக்கம் உமாமகேஸ்வரன் வரை மாறி மாறி போட்டுத்தள்ளி உட்கட்சி கொலை உலகின் எங்கும் நடைபெறாத அளவுக்கு செய்து உலக சாதனை செய்து காட்டினீர்கள்.

ஹி ஹீ, உந்த புலிகளின் சொட்டல் அடிகள் எல்லாம் சரிவராது.6000 பேரை பயிற்சி கொடுத்து முழு இலங்கையையும் ஒரே நாளில் பிடித்து காட்டுகிறோம் என்று சொன்ன வள்ளல்களல்லோ? அண்ணையாணை எப்படி என்று ஒருக்கால் விளங்கப்படுத்துங்கோ பாப்பம். :lol::lol:

reson for edit: 6000 not 60000

அதுக்காக இவர்கள் கேட்டது வெறும் சோத்து பாசல், அதை எப்படி நீங்கள் மறந்து போனீர்கள், அவர்களது கொடியில் சோத்து பாசலின் படத்தையும் பொறிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாக சொன்னீர்கள் ஈஸ், Dam சொன்னது போல் எனக்கு கதை எழுத தெரியாது, சில விடயங்களை விபரமாக எழுத முடியாது. உதாரணம் ஓமந்தை பதிவு. நானறிய எனது பயணங்கள் வவுனியாவுக்கு வரணி ஊடாகவே நடந்தது. இது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றுதான் எழுதினனான். Dam போன்றவர்களுக்கு இடையூறாக இருந்தால், என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

அவர் இந்தியன் ஆமிகாலத்துக்கு முதல், இயக்கங்கள் களவெடுத்து பான் பண்ணின நேரம் வந்தர். அவருக்கு எப்படி ஊர் நிலவரங்கள் தெரியும், இந்தியாவில அமிஞ்சி கraiக்கு எப்படி போறது என்று கேளுங்க, கரீட்டா சொல்லிடுவாரு, வெளிநாடுகளில் இருந்து கொண்டு அங்கிருக்கும் மக்களுக்கு தீர்வுகள் சொல்பவர்கள், இங்கிருப்போர் நம்பும்படி கதை விடுபவர்களுடன் உங்களால் எப்படி போட்டியாக கதை எழுத முடியும்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.