Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் ஷோபாசக்தி ஆவது எப்படி?

Featured Replies

சோபாசக்தி முதல் நாவலை எழுதிய போது அவருக்கு எழுத்துப் பிழை பார்த்தவர் வளர்மதி.எழுத்துப் பிழை இன்றி எழுதுபவன் தான் எழுதலாம் கருத்துக் கூறலாம் என்று வாதிடும் முட்டாள்கள் ,தமது கருத்தியல் பலவீனத்தைக் காட்டுகிறார்கள்.இந்த முட்டாள்த்தனமான கருத்தை ஏற்றுக் கொண்டால் சோபசக்தியென்ன உலகின் தலைசிறந்த எழுத்தாளர் எவரும் எந்தப் புத்தகத்தையும் எழுதி இருக்க முடியாது.

மேலே எழுதப்பட்ட தனி நபர் பிரச்சினையாக இருந்தாலும் அதில் சோபாவின், ஒரு குடும்பத்தை உடைப்பதற்கான நியாயம் அவரின் கருத்தியல் தளத்தில் இருந்தே வருகிறது.தமிழச்சியை அவமானப்படுத்துவது அதன் மூலம் தனது சுய இச்சையின் பாற்பட்ட பாலியல் நடத்தையை நியாயப்படுத்துவது.இதனால் பாதிக்கப்படப் போவது தமிழச்சியின் குழந்தைகள்.அவருக்குக் குழந்தைகள் இருப்பதாகவே அறிகிறேன்.சோபாவின் எழுத்துக்களும் இவ்வாறு தான் எந்தச் சமூகப் பொறுப்பும் அற்ற புனைவுகள்.அவை சமூக ஒழுங்கைக் குலைப்பன.குலைப்பது ஒன்றே நோக்காக இருக்கும் போது சமூக ஒழுங்கு என்பது எவ்வாறு வரும்? புலிகளை அழித்தால் அதற்க்குப் பிரதியீடாக இவர்களிடம் எந்த மாற்றும் இல்லை என்பதைப் போலவே ,குடும்பம் என்னும் அலகை அழிப்பதற்கான கருத்தியலும் இவர்களுக்கு ,புலிக காச்சலைப் போல், தமது காமக் காச்சலை நிவர்த்தி செய்ய வசதியான கருத்தியலாக இருக்கிறது.இதனாலேயே இவர்களுடன் இருந்தவர்கள் எல்லாம் ஓடி ஒழிகிறார்கள்.

சோபாவின் தில் பற்றிக் கதைப்பவர்கள்,தமது மனைவிமாரையும் சோபாவுடன் பழக அனுமதிப்பார்களா? சோபாவைப் பொறுத்தவரை ஆண்,பெண் விரும்பினால் அவர் மணமுடித்தவராக இருந்தாலும் உறவு வைத்துக் கொள்ளலாம் என்னும் கொள்கை உடையவர்.

ஷோபாசக்தி:பாலியற் சுரண்டலும்,ஆணாதிக்கமும்!by Sri Rangan Vijayaratnam on Wednesday, 16 February 2011 at 19:15

கீழ்க்காணும் பின்னூட்டத்தைச் சோபாசக்தியின்"உண்மை"பகிரும் தளத்தில் (Facebook)இட்டவுடன்,சோபாசக்தி எனது நட்புத் தொடுப்பைத் துண்டித்துவிட்டார்.எப்படியும் நியாயத்தை எதிர்கொள்ளத் தகமையற்ற போக்கிரித்தனமானது, இது!போக்கிரிகளைவிட மோசமான கிரிமனல்களடா நீங்கள்!உங்களையெல்லாம் எழுத்தாளன் என்போர் சமூகவிரோதிகள் என்பதை இன்றுமுதல் பிரகடனப்படுத்துவேன்!மற்றவர்களது அவமானத்தின் மூலம்,மீளவுஞ் சம்பாதிக்க முனையும் பாலியற் சுரண்டலுக்காகப் புதுவிளக்கம்-வியூகஞ்செய்யும் உங்களது போக்கிரித்தனத்தை நான் தோலுரிப்பேன்.பொறுங்கள் அன்ரனி!

http://www.facebook.com/notes/shoba-sakthi/avaturalarkale-ninkale-ennaip-peca-vaittirkal/10150089361337911

Sri Rangan Vijayaratnam

சோபாசக்தி,

இப்பதாம் நீங்கள் பெரிய மோசடி செய்திருக்கிறீர்கள்.

இக் கட்டு(றை)ரையூடாக மெல்லத் தட்டிவிடும்"உண்மை"மற்றவரைப் பாதிப்பதில்"நான் ஆண்,சேறு கண்ட இடத்தில் மிதித்துத் தண்ணி கண்ட இடத்துள் கழுவிவிடுவேன்"எனும் ஆணாதிக்க மனதின் தொடர்ச்சியுள்,இது,இன்னொரு எல்லை!

உடல்ரீதியான தொடர்பு உங்களுக்கும் ,அவருக்கும் இருந்ததென்பதற்கான செய்தியைச் சொல்லும் உரிமையை அவரிடமிருந்து பெற்ரீரோ?;என்ன நியாயம் அளக்கிறீர்கள்?

இதுவொரு மோசடித்தனமானது.

மற்றவருடன் சேர்ந்து-சேர்த்து உரையாடும் அறுகதை-உரிமை உங்களுக்கில்லை!

தனிப்பட்ட பிரச்சனையைப் பொதுமைப்ப்படுத்தி, ஆதாயம் அடையும் போக்கிரித்தனமானது இது!இப்போது,இன்னொரு பெரிய தூ...!

P/S:உங்களைக் குறித்துச் சந்தியில் எழுதுபவர்கள் அவரிடம் அடிவேண்டியதெனத்தாம் எழுதினர்.நீரோ,உடலுறுவு வைத்தேனெனச் சொல்லி உம்மைக் காக்கும் செயலில்"அவள் வேசை"என்று சொல்லும் அயோக்கியத்தனமானது இந்தவுங்கள் வாக்கு மூலம்!இப்படியொரு போக்கிரித்தனமானது மற்றவரது சுதந்திரத்தில் தலையிடும் நாசமானது!

ஏனடாம்பி?

வேண்டுமானால் ,ஆரையாவது கல்யாணஞ் செய்து ஓழ்த்து மாயுங்கோவன்!ஏன் மற்றவர்களது குடும்பங்களுக்குள் போய் பிரித்துக்கெடுக்கிறீர்கள்?

ஓ,உங்க அகராதியில் குடும்பங்கள் குலைவது முதலாளியத்தின் அமைப்புக் குலையும் நெறிமுறைதானே!குடும்பந்தாம் மிகப் பெரிய காப்பரண்,எனவே, அதைக் குலைத்தல் சோசலிசத்துக்கு அவசியந்தாம்.

ஏங்கெல்சைச் சொல்லிக் கரடி விட்ட காலமெல்லாஞ் சரிதாம் :-(((

ShareMuralitharan Mauran, Valar Mathi and 4 others like this.

Valar Mathi அண்ணே! உங்களுக்கு மிகப் பெரிய நன்றி. உம்மோடு எனக்கு மிகப் பாரிய கருத்தியல் வித்தியாசங்கள் உண்டு என்பதை நீங்களும் அறிவீர்கள். ஆனாலும், உங்களோடு உரையாடுவதற்கான காரணத்தை நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். உங்களிடம் கண்ட ஒரு சிறு அடிப்படை நேர்மை என்பதை. இப்போது அதை நிரூபித்திருக்கிறீர்கள் அண்ணே! உங்களுக்கு என் தாழ்பணிந்த அன்புகளும் மரியாதைகளும்!

14 hours agoSri Rangan Vijayaratnam வளர்,இத்தகைய (ஷோபா சக்தினின்)நடாத்தையை[sadomasochism] ஓரளவு "மனசாட்சி"உடைய எவருமே கண்டிப்பார்கள்.அதைத்தாம் நான் சொல்கிறேன்-செய்கிறேன்!

மிகக் கீழ்த்தனமான செயல் இது!

ஒருவரது சுதந்திரத்துள் அத்துமீறித் தலையிடும்-தடையிடம் சோபாசக்தி, மனிதவிரோதி என...்பதே எனது இன்றைய முடிவு.

பாலியற் பலாத்தகாரத்துக்கு நிகரானது இந்தச் செயல்!

உலகத்துள்,எத்தனையோ நடக்கிறது.இப்படியெல்லாம் தான் தப்புவதற்கும்,தொடர்ந்து பலாத்தகாரமாகத் தன்னைச் சம்பந்தப்பட்டவர் அண்மிக்கவும(தொடர் பாலியற் பலாத்தகாரத்துக்கு-Sadomasochism) எடுக்கும் கிரிமனல் மூளை இது!

சோபாசக்தி மனிதனே இல்லை!

Valar,As with many studies of human sexual behavior and sexual fantasies are not all available studies of reliable scientifically based, in part, the investigations of date. Recent studies on distribution of sadomasochistic fantasies and practices vary widely across the range of their results, this is sadomasochism usually subsumed under the term BDSM and no longer considered in isolation.

இது, குறித்து எழுத முனைவேன். வரும் வெள்ளிக்கிழமை கார்ல் போப்பர் குறித்து மீளவொரு விவாதஞ் செய்ய நிறைய எழுதவேண்டுமென இருந்தேன்.இப்போது,இஃதெல்லாம் அவசியமாவெனத் தோணுது!See more

14 hours agoValar Mathi டபுள் லைக்கு ;-)

இதுக்கும் வக்காலத்து வாங்க ஆட்கள் வருவார்கள். ஸ்ரீஇரங்கன் அண்ணே ... அல்லைக்கைகளுக்கு (லக்கி லுக்குக்கு ஒரு மண்ணும் புரியாது, அது வராது உங்கள் பக்கத்துக்கு; அலுமினியச் சொம்பு அதிஷாவும் வராது; ஆனால், உங்களுக்குத் தெரியும் வெங...்கலச் சொம்பு ஹரி இராசலெட்சும் வரும் ;-)

என்ன பதில் சொல்லப் போறீங்கோ! ;-)

நான் சப்போர்ட் பண்ண வரமாட்டேன் ;-)See more

12 hours agoSri Rangan Vijayaratnam வளர்,இது சுகன் காலத்திலிருந்து-சோபாசக்தி புலம்பெயர்வதக்கு முன்னேயிருந்து- நான் "அறிந்த-அரிந்த" நடாத்தைகள். என் உறவுக்காரப் பெண்களைப்பார்த்து:"உங்கள் குடும்ப வாழ்வில் பாலியில் திருப்பதியாக அநுபவிக்கிறீங்களா?"எனக் கேட்டபடி(இது வெளிப்படையாகப் ...பேசும் சமத்துவம்-பெண்ணியம் என்றான் கலைச் செல்வன்)தாம் கலைச் செல்வன்-சுகன் ஜேர்மனுக்குள் 1988 இல் அறிமுகமானான்கள்."ஒரு பெண் உரிந்துவிட்டு நிற்கும்போது ஒரு ஆண் காண நேரிடும்போது ,அந்த ஆண் என்ன செய்ய வேண்டும்-மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றால்-ஏன்?"என்று கலைச் செல்வன் கேட்டான்.இப்படிக் கேட்டவன்கள் எல்லாம் குடும்பங்களைக் குலைத்து கூட்டிக்கொண்டு "ஓடினது" வரலாறு.

நாங்கள் பல கூத்துக்களைக் கண்டு,இவர்கள் "தோழமையை-புரட்சியை" இப்போது,வின்சன்போல் என்ற ரஃபேல்,சோபாசக்தி,சுசீந்திரன் என்ற பெரிய மாதாக்கள்வரை அநுபவிக்கிறாம்.ஹரி எனக்கு விரல் சூப்பும் மழலை.அனைத்திலுமே ஹரி மழலைதாம்!

ஆனால்,இதுவொரு குறிப்புக்குத்தாம்.

சோபாசக்தி செய்த இந்தவேலை மன்னிக்கவே முடியாத கிரிமனல் புத்தியுடையவேலை!இது, பெண்ணை நசுக்கி-நயவஞ்சகமாகச் சமூகத்தின்முன் சம்பந்தப்பட்ட பெண்ணைத் துயிலுரிந்து பார்க்கும் வன்மம் கொண்ட நடாத்தை.இதற்கு எந்த வார்த்தையால் வைக்கிறதெனத்தாம் புரியவில்லை!இப்படியெல்லாம் பெரிய கிரிமனல்கள் மக்கள் இலக்கியம் படைப்பதாக...தூ...,காறி உமிழ்வதற்கு இன்னுஞ் சந்தர்ப்பங்கள் வரும்.See more

11 hours ago · 1 person

Loading...

  • கருத்துக்கள உறவுகள்

facebook ஐ தவறான நோக்கில் பாவிப்பதோடு அதனைப் பாவித்து தன்னை காப்பாற்றிக் கொள்ள... தமிழச்சி மீதும் அவரின் குடும்பம் மீதும் பாதிப்புக்களை கொண்டு வர நினைக்கிறார். அந்த வகையில் இந்த நபரின் கட்டுரைகள் தொடர்பில் பேஸ்புக் நிர்வாகத்துக்கு report செய்வதன் மூலம் இந்த சமூக விசக் கிருமியை சமூக வலை அமைப்பில் இருந்து அகற்றி உதவலாம். அது தமிழ் சமூகத்திற்கு செய்யும் ஒரு நன்மையாக அமையும்..!

தமிழச்சிக்கு நாகரிகமற்று தமிழில் பதிவிட்டு வந்த இவருக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்..! மனித நாகரிகம் தெரியாதவர்கள்.. எனி தெரிந்து கொள்ளட்டும். எனியாவது திருந்தி வாழட்டும். :)

Edited by nedukkalapoovan

... புலம் வந்த நாள் முதல் வேலை வெட்டியே இல்லையாம்(புலியை புகழ்ந்து யாரும் பேசினாலும் மன்னித்து விடுவாரம், வேலை வெட்டியை பற்றிக் கேட்டாலோ/போகச் சொன்னாலோ கொலை செய்யுமளவிற்கு கோபம் வரும் என்கிறார்கள்! உண்மையா ஷோபாசக்தி???)... ஆனால் மூன்று நேரம் மூக்கு முட்ட பிடிக்கவும், நேரகாலத்துக்கு தண்ணி ஊத்தவும், உலகம் முழுக்க சுற்றவும் போதிய பணம் கிடைக்கிறதாம்!! ( நாங்கள் காலையில் இருந்து இரவு வரை இருவராக உழுகிறோம், தேறுதில்லை! ஆனால் ஷோபாகக்தி போன்றவர்களுக்கு மட்டும்?????!!!!!!!! ...... அப்படி உலகபுகழ்பெற்ற புத்தகங்களையா படைக்கிறார்? இல்லை விற்பனையில் கொடி கட்டிப் பறக்கிறதா, இவரது படைப்புக்கள்?????)

இது என்ன காலாகாலமாக புலி எதிர்ப்பு காய்சலாக தொடங்கிய நோய், பின் தமிழின உரிமை எதிர்ப்பு வலியாக மாறியதற்கு கிடைக்கும் கொடுப்பனவுகளிலா????? ...

... இப்படியான கொடுப்பனவுகள் எமக்கும் இருக்குமாயின் ... வேலை வெட்டிகளை தூக்கி எறிந்து விட்டு .... ஷோபாசக்திகளை விட கூடிய படைப்புக்களை நாமும் படைக்கலாம்!!! ...

..... தேவையற்றை விதத்தில் பிரபலப்படுத்துகிறோமா???? ... இவரே ஓர் விளம்பர விரும்பிதான்!!! ... அவ்விளம்பரம் எவ்வடிவில் வந்தாலும் சந்தோசப்படக்கூடிய நபராம்!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தப் பக்கத்தால் பார்த்தாலும் ஒரு பக்கத்தாலும் முன்னணிக்கு அருகதை இல்லாத் 'சங்கரி' என்ற இனத்துரோகி எப்படி மனித உரிமைக்கான பரிசைப் பெற்றான்? புலிஎதிர்ப்புக்கு கிடைத்த கூலி. அது போலவே சோபாசக்தி என்ன எந்தக் கழுதையின் கானமாக இருந்தாலும் புலிஎதிர்ப்பு என்ற வெகுமானத்திற்காகமட்டுமே அவை மேடைகளும், பாராட்டுக்களும் வாங்கிக் குவிக்கும் இவை ஒன்றும் எம்மை ஆச்சரியப்படுத்தும் விடயங்கள் இல்லையே!

இந்த நாயை வைத்து பக்கங்களை இந்த அளவிற்கு வளர்க்க வேண்டுமா?

அவர் இன்று இருக்கும் இடம் வேறு.புலம்பெயர் இலக்கியவாதிகளில் உயர்ந்த இடத்திலிருகின்றார், மாறாக அவரின் பேனாவுக்கு வலிமை அதிகமும்கூட.அதுமட்டுமல்லாது தமிழ் சமூகம் இன்னும் அவரை ஒருபடி மேலே கொண்டு செல்கின்றார்கள் என்பதுதான் எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சிக்கும் எனக்கும் நடந்த இரண்டாவது சந்திப்பிலிருந்தே நாங்கள் இருவரும் ஒருவர்பால் ஒருவர் வெகுவாக ஈர்க்கப்பட்டோம். அது மனம் சார்ந்த ஈடுபாட்டிலிருந்து பரஸ்பரம் உடல்சார்ந்த உறவாக எங்களது மூன்றாவது சந்திப்பிலேயே மாறிற்று. 2008 நடுப்பகுதியில் நாங்கள் பிரியும்வரை அது தொடர்ந்தது. நமக்கிடையே இருந்த உறவு யாருக்கும் தெரியாதவொரு இரகசியச் செயற்பாடாகவும் இருக்கவில்லை. இந்த உறவு அய்ரோப்பியத் தமிழ் இலக்கிய வட்டத்தில் ஒருசிலராலாவது அறியப்பட்டேயிருந்தது.

இவ்வளவு காலமும் நான் காத்துவந்த மவுனத்தை இப்போது ப்ரியா தம்பி கலைத்து வைத்திருக்கிறார். எனக்கும் தமிழச்சிக்குமிருந்த உறவையும் பிரிவையும் உள்ளது உள்ளபடியே நான் பகிரங்கமாக இங்கே வைத்திருப்பதால் நிச்சயம் தமிழச்சி பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாகுவார் என்பது எனக்குத் தெரியும். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

பல பெட்டையர்களுக்கு மத்தியில் ஒரு ஆண்மகன். இப்படி எழுத ஒரு கட்ஸ் வேணும்.ஒழுங்காக ஒரு வரி தமிழில் எழுத தெரியாதவனெல்லாம் விமர்சனம் வைக்கிறான்.

10 வகுப்பில் சரோஜாதேவி புக்கு பாடசாலையில் மறைத்து வைத்து படித்தது போல ஒரு பீலிங்கு..உணமைய சொன்னதால் நானும் தில்லு உள்ளவனாகிறேன்...இவணுகளுக்கு நேர் நேர் தேமா என்றால் தெரியாது .. எல்லாம் நேர் நேர் கைமாதான்...

டிஸ்கி:

பெண் எடுப்பதற்கு முன்பு அவளின்ட முன்னோர் சரித்திரத்தினை பார் என்று கண்ணதாசன் சொன்னார் , எனக்கு தெரிந்து அவர் சொன்னது 100% சரி..(உடன் போக்கு அல்ல... கள்ள காதல் கருந்மாந்திரம்) அப்பன் சொத்து பிள்ளைக்கு வருவது உண்மையெனில். தாய் தந்தைக்கு உள்ள நோய் பிள்ளைக்கு வருமெனில் ... இந்த மாதிரி எண்ணம் மட்டும் வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.. எனவே வளமான் நற்சிந்தனையுள்ள பண்பாட்டை உருவாக்க சம்பந்தபட்ட வகையறாக்களுடன் காசு பணம் எவ்வளவு இருந்தாஅலும் ரிஜக்ட் செய்ய வேணும்..

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் விஜய்யோ என்னவோ ஆரம்பத்தில் நடிகர் கார்த்திக் என்பவரின் பாணியை பின்பறினாராம் அவரிடம் யாரோ சொன்னார்களாம் அவரே இந்தி நடிகர் அனுபம் கேர் என்பவரை பின்பற்றுகிறார் என்று பிறகென்ன நடுவில் இவரேதுக்கு என்று நடிகர் அனுபம் கேரின் படத்தை பார்க்கத்தொடங்கிவிட்டராம் நடிகர்.

ஒரே ஒரு சிறுகதை மட்டும் வாசித்தேன் அதுவும் யாழில்(உருவகக்கதை),

துரோகியின் தாய் என்ற இரசிய கதையும், ஓவியன் என்ற கோமல் சுவாமிநாதனின் கதையை மீளவும் வாசித்தது போல இருந்த்தது.

ஆனால் கதையின் முடிவில் உட்கரு ஆன வக்கிரம் மட்டும் மற்ற இரு கதையிளிருந்த்து மாறுபட்டிருந்த்தது.

அவர் ஒரு திறமை சாலி தான் என்பதற்கு அந்த கதை ஒரு உதாரணம்

plagiarism என்று ஒரு கதையை மட்டும் படித்துவிட்டுச் சொல்லுவது "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற கதைதான். சோற்றுக்கு அது சரியாக இருக்கலாம், எழுத்துக்கு அல்ல.

இன்றைய தமிழ் இலக்கியம் எவ்வாறு இருக்க வேண்டும்?

ஒரு எழுத்தாளர் இலக்கிய நயனத்துடன் திறமையாக எழுதுகின்றார் என்பதற்காக மட்டுமே வைத்து அவரை ஒரு சமூகத்தின் தலைசிறந்த எழுத்தாளராக பட்டம் கொடுக்க முடியுமா?

இல்லை என்னை வெகுவாக ஒருவர் கவர்ந்துள்ளார் (வெறுக்க வைத்துள்ளார்) என்பதற்காக நான் அவரை எல்லோரும் விரும்பவேண்டும் (வெறுக்கவேண்டும்) என எதிர்பார்க்கலாமா?

இல்லை அந்த படைப்புக்களால் இன்றைய சமூக தேவைகளுக்கு, சமூக மாற்றங்களுக்கு அவற்றால் பலன்கள் உள்ளதா என பார்த்தல் அவசியமா?

ஒரு சமூக நோக்குடைய இலக்கிய படைப்பாளி எவ்வாறு இருக்க வேண்டும்?

தனியவே சமூகத்தில் உள்ள குறைகளை, பிழைகளை எழுத வேண்டுமா? இல்லை தனியவே நல்லதுகளை மட்டும் எழுதல் வேண்டுமா? இல்லை அவற்றுடன் சமூக, வாழ்கை சீர்திருந்த்தங்களையும் முன்வைத்தல் வேண்டுமா?

எவ்வாறான மொழி நடையை வாசிப்பவர்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பதை எழுத்தாளர் கவனத்தில் கொள்ளல் வேண்டுமா?

மேலுள்ள கேள்விகளுக்கு தனிப்பட்டவராகவும் சமூகமாகவும் விடை காணும்பொழுது அந்த சமூகத்தின் இலக்கியவாதியும் இனம்காணப்படலாம்.

ஏன் எல்லாவற்றையும் ஒரு சட்டகத்திற்குள் அடக்கமுற்படுகின்றீர்கள்?

இதுதான் சரி, இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதெல்லாம் ஆதிக்கம் என்பதற்குள்தான் வரும். சிலவேளை ஷோபாசக்தி தான் முன்னர் அங்கம் வகித்த புலிகள் அமைப்பை புகழ்ந்து எழுதினால் சட்டகத்தை சாய்வகமாக மாற்றுவீர்களா? <_<

கிருபன் அண்ணா அவர் எழுதிய புத்தகங்களை முழுமையாக வாசிக்வில்லைதான்.............

ஆனால் அவர் கொப்பி அடித்த மூலங்களை வாசித்திருக்கிறோம்!

:lol: இந்தக் கருத்துக்கு ஒரு பச்சை நானும் இட்டுள்ளேன் (என்னைச் சிரிக்கப் பண்ணியதற்கு). புத்தகங்களை வாசிக்கமாலேயே அவர் எங்கிருந்து கொப்பி அடித்தார் என்று கண்டுபிடிப்பதற்கு சரியான கெட்டித்தனம் தேவைதான். :wub:

சோபாவின் தில் பற்றிக் கதைப்பவர்கள்,தமது மனைவிமாரையும் சோபாவுடன் பழக அனுமதிப்பார்களா? சோபாவைப் பொறுத்தவரை ஆண்,பெண் விரும்பினால் அவர் மணமுடித்தவராக இருந்தாலும் உறவு வைத்துக் கொள்ளலாம் என்னும் கொள்கை உடையவர்.

பாரிஸில் இருப்பவர்கள் முக்கியமாகக் கவனிக்கவும். :D

ஏன் எல்லாவற்றையும் ஒரு சட்டகத்திற்குள் அடக்கமுற்படுகின்றீர்கள்?

அடக்கமுற்படுகின்றோமா?

ஒரு நல்ல இல்லக்கியம் எவ்வாறு இருத்தல் வேண்டும் எதை வைத்து ஒரு சமூகம் ஒருவரை "நல்ல இலக்கியவாதி" என்று சொல்லவேண்டும் என்பதினை கேள்வியாக, கருத்தாக சிந்திக்க தூண்டும் நோக்கில் வைக்கப்பட்ட கேள்விகளை " ஏன் எல்லாவற்றையும் ஒரு சட்டகத்திற்குள் அடக்கமுற்படுகின்றீர்கள்?" என வினவுவதும் ஒரு அடக்குமுறையாக இல்லையா?

இதுதான் சரி, இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதெல்லாம் ஆதிக்கம் என்பதற்குள்தான் வரும்.

இலக்கியத்திற்காக தரப்படும் நோபல் பரிசு முதல் எல்லா ஆக்கங்களும் சில விதிமுறைகளுக்கு அமையத்தான் வரையறுக்கப்படுகின்றது. இதை "ஆதிக்கம்" என்று சொல்வது "எனக்கு இந்த பழம் புளிக்கும்" என்பது போன்று உள்ளது.

சிலவேளை ஷோபாசக்தி தான் முன்னர் அங்கம் வகித்த புலிகள் அமைப்பை புகழ்ந்து எழுதினால் சட்டகத்தை சாய்வகமாக மாற்றுவீர்களா? <_<

ஏனப்பா அவர்களை இழுக்காமல் உங்களால் ஒன்றையும் அலச முடிவதில்லை!

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸில் இருப்பவர்கள் முக்கியமாகக் கவனிக்கவும். :D

இங்கு இவருக்கு நல்ல பெயர் கிடையாது

கிருபனை நினைக்க பாவமாக இருக்கு.....

இந்த 3 திரிக்கும் ஓடி ஓடி எழுதி ஒருவருக்கு வக்காலத்து வாங்கி எதைச்சாதிக்கப்போகின்றார்....??? :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா அவர்களை இழுக்காமல் உங்களால் ஒன்றையும் அலச முடிவதில்லை!

கதையில் என்ன சொல்லப்பட்டிருக்கு என்பதைப் புரியாமல் புலிகளுக்கு எதிரானவர் என்பதாலேயே எதிர்ப்புநிலை எடுத்துக்கொண்டுள்ளவர்களுக்கு என்னதான் சொல்லமுடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இவருக்கு நல்ல பெயர் கிடையாது

கிருபனை நினைக்க பாவமாக இருக்கு.....

இந்த 3 திரிக்கும் ஓடி ஓடி எழுதி ஒருவருக்கு வக்காலத்து வாங்கி எதைச்சாதிக்கப்போகின்றார்....??? :(

நான் லாசப்பலில் உள்ள அறிவாலயத்தில்தான் ஷோபாசக்தியின் புத்தகங்கள் சிலதை வாங்கினேன். அங்கு எனக்கு புத்தகத்தை விற்றவருக்கு இவரைப் பற்றி உண்மையிலேயே தெரிந்திருக்கவில்லை. அத்துடன் புத்தகத்தில் என்ன எழுதியிருந்தது என்பதும் தெரிந்திருக்கவில்லை.

நான் ஷோபாசக்தி என்ற மனிதருக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஒருவரின் எழுத்தை உருப்படியாகப் படிக்காமல் அவரைப் பற்றிய மற்றவர்களின் கருத்துக்களை வைத்து "நிலை" எடுப்பதைக் கேள்விக்குள்ளாக்குகின்றேன். இப்படியான "நிலை"யெடுப்புக்களால்தான் நாம் புனிதம் என்று பலவற்றைத் தொடர்ந்தும் நம்புகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருடைய வாழ்க்கையும் பழக்கவழக்கங்களும் பழகும் வட்டமும் குப்பைகளாக இருக்கும்போது.............

அவரது கற்பனைக்கதைகளை ரசியுங்கள் என்று தாங்கள் சொல்வது தொடரும்படியாக இல்லை. :(

கதையில்என்ன சொல்லப்பட்டிருக்கு என்பதைப் புரியாமல் புலிகளுக்கு எதிரானவர் என்பதாலேயே எதிர்ப்புநிலை எடுத்துக்கொண்டுள்ளவர்களுக்கு என்னதான் சொல்லமுடியும்!

இந்த திரியின் ஆரம்பம் ஒரு கவிதையல்லவா? அல்லது அதை கதை என்கிறீர்களா?

நான் இலக்கியத்தைப்பற்றி தான் இந்த திரியில் எழுதினேன். இந்த எழுத்தாளர் ஒரு "ஆதரவாளர்" இல்லை "எதிர்ப்பாளர்" என எழுதவில்லையே? நீங்கள் தான் இவரை "எதிர்ப்பாளர்" என வர்ணித்துள்ளீர்கள்.

Edited by akootha

ஷோபாசக்தி:பாலியற் சுரண்டலும்,ஆணாதிக்கமும்!by Sri Rangan Vijayaratnam on Wednesday, 16 February 2011 at 19:15

மிகக் கீழ்த்தனமான செயல் இது!

ஒருவரது சுதந்திரத்துள் அத்துமீறித் தலையிடும்-தடையிடம் சோபாசக்தி, மனிதவிரோதி என...்பதே எனது இன்றைய முடிவு.

பாலியற் பலாத்தகாரத்துக்கு நிகரானது இந்தச் செயல்!

உலகத்துள்,எத்தனையோ நடக்கிறது.இப்படியெல்லாம் தான் தப்புவதற்கும்,தொடர்ந்து பலாத்தகாரமாகத் தன்னைச் சம்பந்தப்பட்டவர் அண்மிக்கவும(தொடர் பாலியற் பலாத்தகாரத்துக்கு-Sadomasochism) எடுக்கும் கிரிமனல் மூளை இது!

சோபாசக்தி மனிதனே இல்லை!

சோபாசக்தி செய்த இந்தவேலை மன்னிக்கவே முடியாத கிரிமனல் புத்தியுடையவேலை!இது, பெண்ணை நசுக்கி-நயவஞ்சகமாகச் சமூகத்தின்முன் சம்பந்தப்பட்ட பெண்ணைத் துயிலுரிந்து பார்க்கும் வன்மம் கொண்ட நடாத்தை.இதற்கு எந்த வார்த்தையால் வைக்கிறதெனத்தாம் புரியவில்லை!இப்படியெல்லாம் பெரிய கிரிமனல்கள் மக்கள் இலக்கியம் படைப்பதாக...தூ...,காறி உமிழ்வதற்கு இன்னுஞ் சந்தர்ப்பங்கள் வரும்.

சோபாசக்தி மனிதனே இல்லை!

காட்டுமிராண்டி!!!

  • கருத்துக்கள உறவுகள்

:lol: இந்தக் கருத்துக்கு ஒரு பச்சை நானும் இட்டுள்ளேன் (என்னைச் சிரிக்கப் பண்ணியதற்கு). புத்தகங்களை வாசிக்கமாலேயே அவர் எங்கிருந்து கொப்பி அடித்தார் என்று கண்டுபிடிப்பதற்கு சரியான கெட்டித்தனம் தேவைதான். :wub:

முழுமையாக வாசிக்கவில்லைதான்.........................

அரைத்த மாவையும் அரையாத மாவையும் சும்மா தொட்டுபாhத்தாலே புரியும். ஏன் வாயுக்குள் திணித்து முண்டிவிழுங்க வேண்டும் என்பது புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் ஆரம்பம் ஒரு கவிதையல்லவா? அல்லது அதை கதை என்கிறீர்களா?

நான் இலக்கியத்தைப்பற்றி தான் இந்த திரியில் எழுதினேன். இந்த எழுத்தாளர் ஒரு "ஆதரவாளர்" இல்லை "எதிர்ப்பாளர்" என எழுதவில்லையே? நீங்கள் தான் இவரை "எதிர்ப்பாளர்" என வர்ணித்துள்ளீர்கள்.

எனக்கும் குதர்க்கமாக எழுதத் தெரியும். ஆனால் அதை வெட்டிப் பொழுதுபோக்குபவர்களுக்கு விட்டுவிடுகின்றேன் :lol:

முழுமையாக வாசிக்கவில்லைதான்.........................

அரைத்த மாவையும் அரையாத மாவையும் சும்மா தொட்டுபாhத்தாலே புரியும். ஏன் வாயுக்குள் திணித்து முண்டிவிழுங்க வேண்டும் என்பது புரியவில்லை.

மருதங்கேணி, நுனிப்புல் மேய்ந்து இனி அறிய ஒன்றுமில்லை என்று வெருளித்தனமாக எழுதாதீர்கள். குறைந்தபட்சம் "கொரில்லா" நாவலையாவது படித்துவிட்டு அதன் மூலக்கதை எங்கிருந்து வந்தது என்று சொன்னால், நானும் வாங்கிப்படித்துவிட்டு பின்னர் கருத்தெழுதுகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

5 சதத்துக்கு மரியாதை இல்லாத குறித்த நபருக்கு இலவச விளம்பரம் கொடுக்கின்றீர்கள். இதைப் படித்து அந்த நபர் பெருமை கொள்ளக்கூடும்.

facebook ஐ தவறான நோக்கில் பாவிப்பதோடு அதனைப் பாவித்து தன்னை காப்பாற்றிக் கொள்ள... தமிழச்சி மீதும் அவரின் குடும்பம் மீதும் பாதிப்புக்களை கொண்டு வர நினைக்கிறார். அந்த வகையில் இந்த நபரின் கட்டுரைகள் தொடர்பில் பேஸ்புக் நிர்வாகத்துக்கு report செய்வதன் மூலம் இந்த சமூக விசக் கிருமியை சமூக வலை அமைப்பில் இருந்து அகற்றி உதவலாம். அது தமிழ் சமூகத்திற்கு செய்யும் ஒரு நன்மையாக அமையும்..!

தமிழச்சிக்கு நாகரிகமற்று தமிழில் பதிவிட்டு வந்த இவருக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்..! மனித நாகரிகம் தெரியாதவர்கள்.. எனி தெரிந்து கொள்ளட்டும். எனியாவது திருந்தி வாழட்டும். :)

ஷோபாவின் தமிழச்சிக்கான பதிலை தனி மனித நாகரீகம் கருதி நான் ஆதரவளிக்கவில்லை. ஆனால் தமிழச்சி அந்த பதிலுக்கு தன் எதிர்வினையாக "4 வருடம் பேசாமல் இருந்த சோபாவை பேசவைத்துள்ளேன்" என்று கூறியுள்ளார் "

. குறைந்தபட்சம் "கொரில்லா" நாவலையாவது படித்துவிட்டு அதன் மூலக்கதை எங்கிருந்து வந்தது என்று சொன்னால், நானும் வாங்கிப்படித்துவிட்டு பின்னர் கருத்தெழுதுகின்றேன்!

கண்டிப்பாக வாசியுங்கள், புலம் பெயர் தமிழ் எழுத்துகளில் சிறந்த ஒரு பதிப்பு இது

Edited by நிழலி

facebook ஐ தவறான நோக்கில் பாவிப்பதோடு அதனைப் பாவித்து தன்னை காப்பாற்றிக் கொள்ள... தமிழச்சி மீதும் அவரின் குடும்பம் மீதும் பாதிப்புக்களை கொண்டு வர நினைக்கிறார். அந்த வகையில் இந்த நபரின் கட்டுரைகள் தொடர்பில் பேஸ்புக் நிர்வாகத்துக்கு report செய்வதன் மூலம் இந்த சமூக விசக் கிருமியை சமூக வலை அமைப்பில் இருந்து அகற்றி உதவலாம். அது தமிழ் சமூகத்திற்கு செய்யும் ஒரு நன்மையாக அமையும்..!

நெடுக்ஸ்,

Facebook இல், உங்கள் மிக நெருங்கிய உறவு "குருவிகள்" இன் நண்பர்கள் லிஸ்ட் இல் "ஷோபா சக்தி' யும் இருக்கின்றார். "குருவிகள்" முதலில் இந்த ரிப்போர்ட் செய்தவரா?

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக வாசியுங்கள், புலம் பெயர் தமிழ் எழுத்துகளில் சிறந்த ஒரு பதிப்பு இது

நிழலி, மருதங்கேணி குறிப்பிட்ட மூல நாவல்களைத்தான் கேட்டிருந்தேன். தெரிந்தால் அவற்றையும் படித்து ஷோபாசக்தி எப்படி "தழுவல்" செய்கின்றார் என்று நானும் அறியவேண்டும் என்ற அவாதான்!

என்னிடம் "கொரில்லா", "தேசத்துரோகி" மற்றும் "ம்" ஆகிய புத்தகங்கள் உள்ளன. முதல் இரண்டையும் ரொரோன்ரோவிலும், மற்றையதை லா சப்பலிலும் வாங்கினேன் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.