Jump to content

பட்டிமன்றம் தொடர்வோமா???

Recommended Posts

Posted

கடைக்காரர் ஊர்க்காரராம் பின்ன அப்பா பேசிப்போட்டு வந்திட்டார்.உளவளப்பாதிப்பா:lol:

  • Replies 1.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடைக்காரர் ஊர்க்காரராம் பின்ன அப்பா பேசிப்போட்டு வந்திட்டார்.உளவளப்பாதிப்பா:lol:

நன்மை அணியில் சேரும்போதே நினைச்சேன்!! :wink: :lol:

Posted

தூயவன் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல்லாத ஒன்றில் இருந்து தான் ஒன்றை உருவாக்கவேண்டும் என்று ஞானிகள் சொல்லியிருக்கின்ம் தெரியுமா!

அது தான் உங்களுக்கும் அது இருக்கு என்று உருவாக்கப்பார்க்கின்றேன். :wink:

Posted

ஆஆ நீர் ஞானியாகிறதுக்கு நான்தான் கிடைச்சனா??மரியாதையா சொல்லும் என்ன நினைச்சு எழுதினீர் எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னா மிரட்டலா!!

யாரங்கே!! கொஞ்சம் துணைக்கு வாருங்களேன்.

Posted

நான் வாறேன் துணைக்கு -- ஐ மீன்.. சீ சீ சுறா மீன் .. அட சே அப்பவும் பிழைச்சு போச்சு இங்கிலிஷு ..

கடைக்கு போய் ஒரு பிளாஸ்டர் வாங்கி .. அம்மாகிட்ட கொடுத்து அதை சினேகிதி வாயில ஒட்ட சொல்லணும் :wink:

Posted

என்னா மிரட்டலா!!

யாரங்கே!! கொஞ்சம் துணைக்கு வாருங்களேன்.

என்னப்பா தூயவா என்ன சத்தம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கலக்கீட்டிங்கள் முகத்தார். பட்டிமன்றத்தில் கூடக் குறையாத குசும்பு.............

:P :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாத்தீங்களா சினேகிதியக்கா

என்னுடைய பலத்தை, சின்னப்பெடியன் தானே என்று எல்லாம் வெருட்டுகின்ற வேலை வேணாம். :twisted: :twisted:

மரியாதையைக் காப்பாற்றிய அருவி, வர்ணனுக்கு நன்றிகள். :wink: :lol:

Posted

வாழ்த்துக்கள் முகத்தார். மிக அருமையாக உங்கள் வாதத்தை முன் வைத்துள்ளீர்கள் . பாராட்டுக்கள்

Posted

பாத்தீங்களா சினேகிதியக்கா

என்னுடைய பலத்தை, சின்னப்பெடியன் தானே என்று எல்லாம் வெருட்டுகின்ற வேலை வேணாம். :twisted:  :twisted:  

மரியாதையைக் காப்பாற்றிய அருவி, வர்ணனுக்கு நன்றிகள். :wink:  :lol:

எங்கட தூயவனையேவா...??? யாரது ...ஆ.. :evil:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கட தூயவனையேவா...??? யாரது ...ஆ.. :evil:

தூயவா!!!

அடுத்த தேர்தலில் நீ நிக்கலாம் போலிக்கே!! :roll: :lol:

Posted

தூயவா!!!

அடுத்த தேர்தலில் நீ நிக்கலாம் போலிக்கே!! :roll: :lol:

´

டன்ணுடன் கூட்டு சேர்ந்தால் இன்னமும் நல்லது. :P :P

Posted

அட எங்கட அணி முகத்தார் அண்ணா பெரிய போடாய் போட்டிருக்கிறாரப்பா... எதிரணி நிலமை கவலைக்கிடம்... அம்புலன்ஸ் கூப்பிட வேண்டி வந்தாலும் வரலாம்.... :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[quote="தூயவன்

அடி என்று வாங்காதீர்கள்... தர்ம அடி என்று கேட்டு வாங்குங்கள்........... :wink: :lol:

Posted

அடி என்று வாங்காதீர்கள்... தர்ம அடி என்று கேட்டு வாங்குங்கள்........... :wink: :lol:

போனால் கிடைக்காது பொழுதுபோனால் கிட்டாது... :wink: :P :P

Posted

´

டன்ணுடன் கூட்டு சேர்ந்தால் இன்னமும் நல்லது. :P :P

நான் தேர்தலில் நிற்பதற்கு யோசிக்க முன்பே என்னைப் போட்டுத் தள்ளுகின்றதுக்கு பிளான் பண்ணீயே பிருந்தன். விருந்துபசாரம் வைத்தே கொல்வதில் ஈபி** பேமஸ் ஆக்களாச்சே.... :wink: :lol:

Posted

அதிசயம் ஆனால் உண்மை.... அமெரிக்கன் ஓண் லைன் AOL இணைய தொடர்பகம்... இணையத்தால் நன்மையா தீமையா../ நல்லதா கெட்ததா எண்று கருத்தரங்கம் நடத்துதுங்கோ......

:P :P :P

http://discuss.aol.co.uk/home.aspx?id_Content=2

http://discuss.aol.co.uk/article.aspx?id_Content=131

Posted

கூட்டு சேர்ந்து கொண்டு வாறீரோ தூயவன்....எப்பிடியோ பிழைச்சுப்போம் உம்மள மாதிரி ஆக்களைத் தூக்கிறதுக்கெண்டே சில அரசியல் வாதிகள் இருக்கினம்.

Posted

அதிசயம் ஆனால் உண்மை.... அமெரிக்கன் ஓண் லைன் AOL இணைய தொடர்பகம்... இணையத்தால் நன்மையா தீமையா../ நல்லதா கெட்ததா எண்று கருத்தரங்கம் நடத்துதுங்கோ......

:P :P :P

http://discuss.aol.co.uk/home.aspx?id_Content=2

http://discuss.aol.co.uk/article.aspx?id_Content=131

ஆஹா அவையும் செய்யினமா? ம்ம் இணைப்புக்கு நன்றி தல.

Posted

ஆஹா சிநேகிதி பிச்சு உதறீட்டீங்கள். வாழ்த்துக்கள்.& பாராட்டுக்கள்

Posted

வாழ்த்துக்கள் சினேகிதி. பாவம் முகத்தார் வயசு போன நேரத்தில் உப்படித்தான். கண்டுகாதீங்க.

Posted

ஐயா பெரியவங்களே. பிச்சிட்டார் உதறிட்டார் எண்டெல்லாம் எழுதிறீங்க. ஆனா ரெண்டு நாளா பட்டிமன்றப் பக்கத்தை தேடிக் கொண்டிருக்கிறன். வழி காட்டுங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.