Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஸ்ரீ சத்ய சாய் பாபா உயிருடன் தரிசனம் தருவது போல் இப்போது இருக்கிறார்

Featured Replies

அவர் இறந்தாலும் சீடர்கள் பிழைக்கவேண்டும், தொடரட்டும் உங்கள் கதைகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி யேசு கிறீஸ்த்துவுக்கு இருப்பது போல் இவனுக்கும் ஒரு உயிர்த்த புதன் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. ஆசுப்பத்திரியில் கிடந்து செத்துப் போயிட்டதால் இவனின் மவுசு குறைய ஆரம்பிச்சிடிச்சு. இனி இப்பிடி ஏதாச்சும் செய்தாத் தானே பிழைப்பு நடத்த முடியும். ஆனால் இதை எல்லாம் நம்புற முட்டாள் கூட்டம் இருக்கும் வரை என்ன சொன்னாலும் எடுபடும். ஆயிரம் பெரியார் வந்தாலும் இந்த முட்டாள் கூட்டத்தை திருத்தவே முடியாது.

Edited by காட்டாறு

இறந்த உடலை காட்டுகின்றனர் , ஆனால் தரிசனத்தை காட்டமாட்டினமாம்

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு செய்தி படித்திருந்தேன். போர் ஓய்ந்து அமைதி திரும்பி இருக்கும் (இந்திய சதியில் பேரழிவு ஏற்பட்டிருக்கும் நிலையில்) சிறீலங்காவிற்கு தான் விஜயம் செய்து மகிந்த போன்ற கொடூரர்களுக்கு தான் ஆசீர்வாதம் வழங்க இருப்பதாக இவர் சொல்லி இருந்தது பற்றி.

ஆனால் இயற்கையின் பணிப்போ என்னவோ.. இவர் அந்தக் கொடுமையை செய்ய முதலே பூமிப் பந்தை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டார். எனி இவரால் வெறும் தரிசனம் மட்டும் தான் கொடுக்க முடியும். சிறீலங்காவிற்கு விஜயம் எல்லாம் செய்து.. சிங்கள போர் வெறியர்களை கருணைப் பிரியர்களாக காட்டி உலகை ஏய்க்க முடியாது. அந்த வகையில் அது ஒரு ஆறுதல். மனித குலத்திற்கு இயற்கை செய்திருக்கும் நற்கடன். :(:unsure::o

The article says ‘According to the Tamil news website Neruppu.com, Bahawan Sri Sathya Saibaba will be visiting Sri Lanka in May 2011 on the invitation of the President Dr Mahinda Rajapakse.

According to the news he will be accompanied by about 1,000 persons to provide security and help for him

http://www.srilankaguardian.org/2011/03/god-avathar-politics.html

Edited by nedukkalapoovan

இது பிறேமனந்த சுவாமிதான் தான் தனியாக போகவிரும்பாமல் பாபாவையும் அழைத்து சென்றிருப்பாரோ?????

எங்கேயோ இடிக்கின்றது லொஜிக்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கேயோ இடிக்கின்றது லொஜிக்.

என்ன லொஜிக் இடிக்கிறது? :unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இனி யார் துவாய்த்துண்டுக்குள்ள தங்க லிங்கம் ஒலிச்சு வைச்சு சத்தியெடுக்கிற மாதிரி பாவலா கட்டி துவாய்க்குள்ள இருக்கிற லிங்கத்தை வாய்க்கை போட்டுப் பிறகு அதையே சத்தியா எடுத்து பக்தர்களுக்கு பிலிம் காட்டுறது, யார் கைக்குள்ளே திருநீற்றுக் குளிசை வைத்து திருநீறு கொடுக்கிறது, ஆரினி பரிசுப்பொதிகளுக்குக் கீழே சங்கிலி ஒளிச்சு வைச்சு பக்தர்கள் பக்திப் பரவசத்தில மயங்கியிருக்க பரிசுபெட்டிக்குக் கீழ தடவு தடவெண்டு தடவி சங்கிலியெடுத்துக் குடுக்கிறது ????????? யார்....யார்....யார்....???????????

என்ன கொடுமை சரவணா இது ???

உலகம் ஒரு மகத்தான கண்கட்டி வித்தைக்காரனை இழந்து விட்டதென்கிறது மட்டும் உண்மை !!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கேயோ இடிக்கின்றது லொஜிக்.

உங்களைப்போலை ஆக்களுக்கு எப்பவும் எங்கையாவது ஏதாவது இடிச்சுக்கொண்டுதானிருக்கும் உந்த வருத்தத்தை கடைசிவந்தாலும் மாத்தேலாது

இனி யார் துவாய்த்துண்டுக்குள்ள தங்க லிங்கம் ஒலிச்சு வைச்சு சத்தியெடுக்கிற மாதிரி பாவலா கட்டி துவாய்க்குள்ள இருக்கிற லிங்கத்தை வாய்க்கை போட்டுப் பிறகு அதையே சத்தியா எடுத்து பக்தர்களுக்கு பிலிம் காட்டுறது, யார் கைக்குள்ளே திருநீற்றுக் குளிசை வைத்து திருநீறு கொடுக்கிறது, ஆரினி பரிசுப்பொதிகளுக்குக் கீழே சங்கிலி ஒளிச்சு வைச்சு பக்தர்கள் பக்திப் பரவசத்தில மயங்கியிருக்க பரிசுபெட்டிக்குக் கீழ தடவு தடவெண்டு தடவி சங்கிலியெடுத்துக் குடுக்கிறது ????????? யார்....யார்....யார்....???????????

என்ன கொடுமை சரவணா இது ???

உலகம் ஒரு மகத்தான கண்கட்டி வித்தைக்காரனை இழந்து விட்டதென்கிறது மட்டும் உண்மை !!

இல்லை மனிதா! நாங்கள் இருக்கின்றோம்

kalki-fraud-1.jpg

ஆனால் ஒன்று ஏழைகளுக்கு விபூதியும் , பணக்காரரகளுக்கு தங்க சங்கலியும் கொடுக்கப்படும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.