Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தேர்தல் முடிவுகள் -அதிமுக அபார வெற்றி... தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறார் ஜெயலலிதா!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக தனித்து ஆட்சி அமைப்பது ஜெயலலிதாவின் ஆணவத்தைக் கூட்டி விடும் ஆபத்தும் இருக்கிறது.எனினும் ஈழத்தமிழர்களைக் கொன்ற காங்கிரசுக்கும் அதற்குத் துணைபோன திமுக விற்கும் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள் என்று சொல்லலாம்.அம்மா என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

  • Replies 103
  • Views 8.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக 166, திமுக 36ல் முன்னிலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்போது முன்னிலை நிலவரம்

திமுக கூட்டணி

திமுக - 28

காங்கிரஸ் - 8

மற்றையவை - 5

அதிமுக கூட்டணி

அதிமுக - 141

தேமுதிக - 25

இ.கம்னியூஸ்ட் - 6

சரத்குமாரின் சமக -1

மற்ற கட்சிகள் 10

பாஜக - 1

விஜயகாந்த் 6 ஆயிரம் வாக்குகள் முன்னிலை

ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 6 ஆயிரத்து 234 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தேமுதிகவை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் போட்டியிடுகிறார்.

வேதாரண்யம் : அதிமுக காமராஜ் வெற்றி

வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் என்.வி. காமராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து திமுக சார்பில் பாமக வேட்பாளர் சின்னதுரை போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மத்திய தொகுதியில் தேமுதிக வேடபாளர் சுந்தராஜன் முன்னிலை !

Edited by கந்தப்பு

இந்த தேர்தலில் அம்மா ஆட்ச்சி அமைத்தால் எங்கட ஐயா குடும்பத்த காரில கட்டி நடு றேட்டில இளுப்பாவா??

விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் போட்டியிட்ட 10 இடங்களில் ஏதும் கிடைக்க வில்லை போலிருக்கு...

விஜயகாந்திடம் அடிவேங்கிய வேட்பாளர் பாஸ்கர் 5000 ஓட்டுகள் முன்னிலை

Edited by வீணா

ஸ்டாலின் 11,209 சைதை துரைசாமி 10,446

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா காங்கிரஸ் கூடக் கூட்டணி வைக்காத வரைக்கும் தான் சந்தோசப்படலாம்...

காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ள நிலையில்.. நிச்சயம் ஜெயலலிதா அந்த தற்கொலைக்குச் சமனான முடிவை இப்போதைக்கு எடுக்கமாட்டார். காங்கிரஸ் மீதான மக்களின் கோபம் தணியும் வரை காத்திருப்பார். அந்த கால அவகாசத்துக்குள்.... சீமான் போன்ற உறவுகள் செயற்பட வேண்டும்.. தமிழகத்தில் ஈழத்தமிழ் மக்கள் மீதான அனுதாப அலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதை மீறிச் செல்வோர் தோல்வி அடைவோர் என்ற நிலை மீண்டும் வரும் போது.. ஜெயலலிதாவும் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டிய நிலை வரும். இது சிந்திக்கச் சுலபம்.. செயற்படுத்துவது சிரமம்.

அண்ணன் சீமான்.. வைகோ போன்றவர்கள் நினைத்தால் முடியும்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

:lol:தமிழினத்தைக் கருவறுத்த ரத்த வெறிபிடித்த சோனியா எனும் பேயின் கட்சிக்கும், அவளுக்குத் துணை போய் தமிழினத்தையே காட்டிக்குடுத்த கருணாநிதி என்கிற பணத்தாசை பிடித்த பிசாசிற்கும் தமிழக மக்கள் நல்லதொரு பாடம் புகட்டியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இனிக் காங்கிரஸ் என்கிற கட்சியே இருக்கக் கூடாது என்று சீமான் சொல்லி வந்தார், அதைச் செய்தும் காட்டியிருக்கிறார். அவருக்கு எனது உளம் கணிந்த வாழ்த்துக்களும், நன்றிகளும் !!!!!

இந்தவெற்றியை நாம் அதிமுக வின் வெற்றி என்று பார்ப்பதை விட, தமிழினத்தின் எதிரிகளின் தோல்வியென்று பார்ப்பதே சரி.

ஜெயா என்ன செய்யப்போகிறார் என்று பார்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி வெற்றி பெற்றார். 23,780 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol:வடிவேலுக்கும் நன்றி

அவரும் போட்டியிட்டவரோ அல்லது வெறும் வாய்ச்சவடால்தானோ ??

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ள நிலையில்.. நிச்சயம் ஜெயலலிதா அந்த தற்கொலைக்குச் சமனான முடிவை இப்போதைக்கு எடுக்கமாட்டார். காங்கிரஸ் மீதான மக்களின் கோபம் தணியும் வரை காத்திருப்பார். அந்த கால அவகாசத்துக்குள்.... சீமான் போன்ற உறவுகள் செயற்பட வேண்டும்.. தமிழகத்தில் ஈழத்தமிழ் மக்கள் மீதான அனுதாப அலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதை மீறிச் செல்வோர் தோல்வி அடைவோர் என்ற நிலை மீண்டும் வரும் போது.. ஜெயலலிதாவும் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டிய நிலை வரும். இது சிந்திக்கச் சுலபம்.. செயற்படுத்துவது சிரமம்.

அண்ணன் சீமான்.. வைகோ போன்றவர்கள் நினைத்தால் முடியும்..! :)

நன்றி நன்றி நன்றி

சொல்ல வார்த்தைகளில்லை இரத்த உறவுகளுக்கு.

எம்மை வதைத்தோரை காத்திருந்து தூக்கி எறிந்தீர்கள்.

அதற்காக நன்றி.

அதற்கு உழைத்தவர்களுக்கு நன்றி

சீமான் அண்ணா சொன்னதுபோல் காங்கிரசுடன் கூட்டுச்சேருபவன் இனி யோசிப்பான்.

முதல் முறையாக கருணாநிதி தூக்கிச்செல்லப்படுவதை நான் வரவேற்று மகிழ்வேன்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் போட்டியிட்ட 10 இடங்களில் ஏதும் கிடைக்க வில்லை போலிருக்கு...

விஜயகாந்திடம் அடிவேங்கிய வேட்பாளர் பாஸ்கர் 5000 ஓட்டுகள் முன்னிலை

பாஸ்கருக்கு, விஜயகாந்த் தலையில் நொங்கு, நொங்கு அடித்துவிட்டு.....

தன்னிடம் அடி வாங்கியவர்கள், பிற்காலத்தில் தலைவராக வருவார்கள் என்று சொன்னது உண்மை போல இருக்குது. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொளத்தூரில் அதிமுக முன்னிலை-ஸ்டாலின் பின்னடை

  • கருத்துக்கள உறவுகள்

கொளத்தூரில் அதிமுக முன்னிலை-ஸ்டாலின் பின்னடை

அடிக்கிற காத்தில..... அம்மியே... பறக்குதப்பா......dancing-smileys08.gif

  • கருத்துக்கள உறவுகள்

இனி

அந்த குடும்பமே அரசியலில் மட்டுமல்ல எங்குமே வாய் திறக்கக்கூடாது :(

கொளத்தூரில் அதிமுக முன்னிலை-ஸ்டாலின் பின்னடை

அப்ப அடுத்த திமுகா முதல்வர் ????

  • கருத்துக்கள உறவுகள்

அறந்தாங்கி திருநாவுக்கரசர் (காங்)தோல்வி!

  • கருத்துக்கள உறவுகள்

முன்னணியில் நின்றவையும் பின்னால போகினம்

திருநாவுக்கரசும் தோற்றுப்போய்வி;ட்டார்

அப்போ காங்சிரசுக்கு பூச்சியமா?

ங்ககிரி: வீரபாண்டி ஆறுமுகம் தோல்வி

சங்ககிரி தொகுதியில் திமுக வேட்பாளராக வீரபாண்டி ஆறுமுகம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து விஜயலட்சுமி பழனிச்சாமி அதிமுக சார்பில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் 92,204 வாக்குகள் பெற்று விஜயலட்சுமி பழனிச்சாமி வெற்றி பெற்றார்.

61,515 வாக்குகள் பெற்று வீரபாண்டி ஆறுமுகம் தோல்வி அடைந்தார். 30,689 வாக்குகள் வித்தியாசத்தில் வீரபாண்டி ஆறுமுகம் தோல்வி அடைந்துள்ளார்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அறந்தாங்கி திருநாவுக்கரசர் (காங்)தோல்வி!

திருநாவுக்கரசர் எந்தக் கட்சியில் இருந்தாலும்.... தனது தனிப்பட்ட செல்வாக்கால் வென்றுவருபவர்.

இம் முறை அவர் காங்கிரசில் சேர்ந்து போட்டியிட்டதன் மூலம்.. தோற்றது என்பது,

சீமானின் பிரச்சாரம் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேர்தலில் அண்ணன் சீமான் தேர்தலில் போட்டியிடாமலே... பெருவெற்றி பெற்றுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலின் முன்னணி? வெற்றி ஊசாலாடுகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்பூர்: மனித நேய மக்கள் கட்சி வெற்றி

ஆம்பூர் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அஸ்லம் பாஷா வெற்றி பெற்றுள்ளார். 53 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் இளஞ்செழியனை, அஸ்லம் பாஷா தோற்கடித்தார்.

திருச்செங்கோடு: தேமுதிக வெற்றி

திருச்செங்கோடு தொகுதியில் தேமுதிக வேட்பாளர் சம்பத் குமார் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ஆர். சுந்தரத்தை 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றார் சம்பத் குமார்.

  • கருத்துக்கள உறவுகள்

புதுவையில் என்.ஆர்.காங்-அதிமுக ஆட்சியைப் பிடிக்கிறது

தேர்தல் தோல்வி-கருணாநிதி ராஜினாமா செய்தார்

மதுரை வடக்கு ராஜேந்திரன் (காங்.) தோல்வி ஏ.கே. போஸ் (அ.தி.மு.க.) வெற்றி

மதுரை தெற்கு எஸ்.பி.வரதராஜன் (காங்.) தோல்வி அண்ணாதுரை ( மார்க்.கம்யூ) வெற்றி

விருதுநகர் நவீன் ஆம்ஸ்ராங் (காங்.) தோல்வி க.பாண்டியராஜன் (தே.மு.தி.க.) வெற்றி

ஆம்பூர் ஜே. விஜய இளஞ்செழியன் (காங்.) தோல்வி அஸ்லம் பாட்ஷா(ம.நே.ம.க) வெற்றி

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக-132, திமுக 25, தேமுதிக-23 இடங்களில் முன்னிலை

ஆவுடையப்பனை இசக்கி சுப்பையா(அதிமுக) 25,000 வித்தியாசத்தில் வீழ்த்தினார்

கரூர்-செந்தில்பாலாஜி (அதிமுக) 44272 வித்தியாசத்தில் வெற்றி

சங்ககிரி: 30689 வாக்கு வித்தியாசத்தில் வீரபாண்டி ஆறுமுகம் தோல்வி!

மதுரை தெற்கு தொகுதி சிபிஎம் வேட்பாளர் அண்ணாதுரை வெற்றி !

மே. வங்கம்-34 ஆண்டு கம்யூ. ஆட்சிக்கு 'ரெட்'

மே 15ம் தேதி பதவியேற்பு விழா- 3வது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்!

திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன?

அதிமுக 149, தேமுதிக 23ல் முன்னிலை-மாபெரும் தோல்வியை நோக்கி திமுக-ஆட்சியமைக்கிறார் ஜெ!

அதிமுகவில் ஜொலித்த ஜாதிக் கட்சிகள்-திமுகவில் காணாமல் போன மாயம்

அதிமுக, தேமுதிக அலுவலகங்களில் விழாக்கோலம்

ஈழத் தமிழர்களைக் கைவிட்ட காங்கிரஸுக்கு மக்கள் சம்மட்டி அடி!

தமிழக சட்டசபைத் தேர்தல் 2011: கூட்டணிகள், கட்சிகள் போட்டியிட்ட இடங்கள்

மேலும்..

எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு?-திமுக-தேமுதிக கடும் மோத

13res2.jpg

13res2.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.