Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வேயில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக செயற்பட்டு வந்த நெடியவன் கைது செய்யபட்டு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் நீதிமன்றில் நிறுத்தபட்டுள்ளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காசுக்கதை கதைத்தால் ஒருவர் ஓடிவந்துவிடுவார்.நல்லாத்தான் கறந்திருக்கின்றார் போலிருக்கு.

இசை மேலே குறிப்பிட்ட நாலுபேர்களை போய் சந்திக்காமல் வீட்டுக்க இருந்து புட்டு திண்டுவிட்டு வந்து யாழில் வீரம் கொட்டியதன் பலந்தான் முள்ளிவாய்க்கால்.

தாங்களும்சந்திகாமல் சந்திக்கபோனவர்களியும்,நக்கலடித்து என்னத்தை கடைசியில் கண்டீர்கள்.

இனியாவது வேலைக்கு காசை சேருங்கோ.

கருணாநிதியை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கு.

:D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

காசுக்கதை கதைத்தால் ஒருவர் ஓடிவந்துவிடுவார்.நல்லாத்தான் கறந்திருக்கின்றார் போலிருக்கு.

இசை மேலே குறிப்பிட்ட நாலுபேர்களை போய் சந்திக்காமல் வீட்டுக்க இருந்து புட்டு திண்டுவிட்டு வந்து யாழில் வீரம் கொட்டியதன் பலந்தான் முள்ளிவாய்க்கால்.

தாங்களும்சந்திகாமல் சந்திக்கபோனவர்களியும்,நக்கலடித்து என்னத்தை கடைசியில் கண்டீர்கள்.

இனியாவது வேலைக்கு காசை சேருங்கோ.

கருணாநிதியை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கு.

அவர்கள் காசைத் தான் கொள்ளை அடித்தார்கள் என்றால் நீங்கள் பலர் சோத்துப் பாசலையே கொள்ளை அடித்துவிட்டு ஊரான் காசில் ஓசியில் இழுத்துக்கிட்டு ஓடி வந்து கனடாவில் குடும்பம் நடந்துபவர்கள். உங்களுக்கு மற்றவர்களைப் பற்றி அவதூறு சொல்ல என்ன அருகதை இருக்கிறது..! அதையும் சிந்தியுங்கோ.. சுயமா மூளை இருந்தா..! :):D

Edited by nedukkalapoovan

ஒரு சக தமிழன் ஈழ அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்படுவதை பார்த்து சந்தோசப்படும் போது அவர்களின் முகத்தில் டக்ளசினதும், கருணாவினதும், புளொட் சித்தார்த்தனதும் முகங்களின் சாயலைக் காணுகின்றேன்

காசுக்கதை கதைத்தால் ஒருவர் ஓடிவந்துவிடுவார்.நல்லாத்தான் கறந்திருக்கின்றார் போலிருக்கு.

இசை மேலே குறிப்பிட்ட நாலுபேர்களை போய் சந்திக்காமல் வீட்டுக்க இருந்து புட்டு திண்டுவிட்டு வந்து யாழில் வீரம் கொட்டியதன் பலந்தான் முள்ளிவாய்க்கால்.

தாங்களும்சந்திகாமல் சந்திக்கபோனவர்களியும்,நக்கலடித்து என்னத்தை கடைசியில் கண்டீர்கள்.

இனியாவது வேலைக்கு காசை சேருங்கோ.

கருணாநிதியை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கு.

அது எப்படி? வீடுக்குள் இருந்து புட்டு சாப்பிட்டது என்று சொல்லுறீங்கள்? வீடு வீடா சந்திக்கப் போனனீங்கள் என்று சொல்லுறது இதுக்குத்தானா?

சரி குறிப்பிட்ட நாலு பெயரைப் போய் சந்திச்சியள், கடைசியில என்னத்தைப் புடுன்கினீங்கள் என்றும் சொன்னால் தெரியாதவர்கள் தெரிஞ்சு கொள்ளலாம் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சக தமிழன் ஈழ அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்படுவதை பார்த்து சந்தோசப்படும் போது

அவர்களின் முகத்தில் டக்ளசினதும், கருணாவினதும், புளொட் சித்தார்த்தனதும் முகங்களின் சாயலைக் காணுகின்றேன்

அருமையான கருத்து

இங்கேயும் வாழ்க்கையை இளமையை வயதை உடல் ஆரோக்கியத்தை பணத்தை...........................

நாட்டுக்காக முழுமையாக கொடுத்தோர் உள்ளனர். அவர்களை ஒவ்வொரு நாளும் நான் சந்திக்கின்றேன். அந்த புண்ணியவான்கள் இங்கு குடும்பம் நடாத்துவதற்காக பலகாரம் சுட்டுவிக்கும் நிலையிலேயெ அவர்களை நாம் விட்டுவைத்திருக்கின்றோம். சோசல் காசுக்கு கூட போகமுடியாதபடி தடைகள் உள்ளன.

ஆனால் இவர்கள் இன்று சிறிலங்காவுக்கு தேவைப்படுபவர்கள்.

ஒரு தலையாட்டலுடன் பல கோடிகளுக்கு அதிபதியாகக்கூடியவர்கள்.

ஆனால் தமிழனின் தன் மானமே பெரிதென்று வீதிவீதியாக பலகாரம் விற்கிறார்கள்.

இங்கு கொள்ளையடித்தோம் என்கிறார்கள். கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை............???

Tigers overseas chief “Nediyavan” alias Tall Man questioned in Oslo over alleged links to LTTE fund raising

19 May 2011, 7:22 pm

by D.B.S. Jeyaraj

Perinbanayagam Sivaparan alias Nediyavan,chief of LTTE overseas network was detained for questioning on fund raising by the Norwegian Police

Nediyavan or tall man was detained by Norwegian Police for questioning on his alleged involvement in fund raising activity in Netherlands

Though a Norwegian resident,Nediyavan’s name transpired during interrogation by Dutch authorities into LTTE fund raising in the Netherlands

Several LTTE fund raisers arrested in the Netherlands have said that money collected by them was sent to their chief Nediyavan in Norway

Consequentially a dutch judicial team is in Norway pursuing investigations into the LTTE “money trail”leading to Nediyavan in Norway

Norway is cooperating with Netherlands in probing the LTTE money trail & detained Nediyavan for questioning by the Dutch investigative team

Nediyavan gave evidence in camera at an Oslo court to the visiting Dutch Judicial officer & his team of six member legal team on May 18th

நோர்வேயில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக செயற்பட்டு வந்த நெடியவன் கைது செய்யபட்டு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் நீதிமன்றில் நிறுத்தபட்டுள்ளார். ??????

Norwegian Police are assisting the Netherlands officials in the proceedings. Nediyavan will be released after his interrogation is complete

Apart from Nediyavan the officials from Netherlands will also question &record statements from several other LTTE activists in Norway

Many Norwegians are concerned about their country acquiring a reputation for being the headquarters of the overseas LTTE network

  • கருத்துக்கள உறவுகள்

புட்டுத் திண்டவன் இறுதிவரை போராடினான் ஓசிச் சோறு திண்டவன் மாலைதீவில் போய் போரடினான்.ஈழம் கிடைக்க வேணும் என்றால் மாலைதீவுத் தரையிறக்கம்தான் சரியான வழி என்று ரொம்பப் படிச்சவங்கள் சொன்னாங்கள்.ஜஸ்ட் மிஸ்சாயிட்டுது.அந்தத் தரையிறக்கம் வெற்றியளிச்சிருந்தா மக்கள் விடுதலைக் கழகம் தமிழ் மண்ணை மீட்டதடா என்று தமிழ் சனம் பாடியிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

:( நெடியவன் கைது - இன்னொரு ஒப்பற்ற போராளியின் கைதென்றுதான் பார்க்கத் தோன்றுகிறது. ஒரே நோக்கம், ஆனால் சென்ற பாதை வேறு, மற்றும்படி அவர் செய்ததில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. அவர் கைதில் ஆனந்தமடையும் நாம் துரோகிகள் !

:lol: இந்தியாவின் ஐந்தாம்படையாகச் செயலாற்ற பணத்துக்காக தனது விடுதலைப் பயணத்தையே இடைநடுவில் விட்டு விட்ட புரட்சிக்காரர்களுக்கும் நெடியவனுக்கும் நிறையவே வித்தியாசம். நெடியவன் இறுதிவரை இனத்தின் விடுதலைக்காகப் பாடுபட்டார், ஆனால் மாலைதீவுக்காரர் என்ன செய்தார்களென்பது எல்லோருக்கும் தெரியுமே !!

  • கருத்துக்கள உறவுகள்

கைது வரும், வரையும் நெடியவன் ஏன்?

கவனமில்லாமல் இருந்தார்.

என் கருத்தை நிருவாகம் வெட்டி விட்டது ஆனாலும் ஒரு விடயத்தை சொல்ல விரும்புகிறேன் புலிகளின் போராட்டத்தினை அழிப்பதற்கு ஜரோப்பாவிற்கு( மேற்குலகம் )துணைபோன நெடியவவன் அவர்களின் தேவை முடிந்ததும் கைது செய்யப்படுள்ளார். அவ்வளவுதான்.

Edited by சுமங்களா

கைது வரும், வரையும் நெடியவன் ஏன்?

கவனமில்லாமல் இருந்தார்.

கைது செய்யப்படவில்லை. விசாரிக்கப்பட்டார்.

ஐரோப்பிய யூனியனில் தடை, ஆனால் அதில் நோர்வே இல்லை.

நோர்வேயில் தடை இல்லை.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

என் கருத்தை நிருவாகம் வெட்டி விட்டது ஆனாலும் ஒரு விடயத்தை சொல்ல விரும்புகிறேன் புலிகளின் போராட்டத்தினை அழிப்பதற்கு ஜரோப்பாவிற்கு( மேற்குலகம் )துணைபோன நெடியவவன் அவர்களின் தேவை முடிந்ததும் கைது செய்யப்படுள்ளார். அவ்வளவுதான்.

இவ்வளவு விரிவாகத் தெரிந்த நீங்கள் , அதனை தடுக்க முடியாமல் ஏன்? இருந்தீர்கள் சுமங்களா.

கைது செய்யப்படவில்லை. விசாரிக்கப்பட்டார்.

ஐரோப்பிய யூனியனில் தடை, ஆனால் அதில் நோர்வே இல்லை.

நோர்வேயில் தடை இல்லை.

அப்படியென்றால்.... தலைப்பை மாற்ற வேண்டும்.

.

முதலில் சிங்கள ஊடகங்கள் "கைதானார்" என எழுத, அதை எமது ஊடகங்கள் "பரபரப்பாக/விறுவிறுப்பாக" மொழிபெயர்க்க, எதிரியின் ஊடக பிரச்சாரம் வெற்றிகண்டது.

எமது ஊடக பலவீனத்தை சிங்கள எதிரிகள் சுலபமாக பயன்படுத்தி வருகின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் ஒரு தேசியத்திற்கு நேர்மையாக இயங்கும் ஊடகங்களை இனம்கண்டு அவற்றை ஆதரவு கொடுத்து வளர்த்துவிடல் வேண்டும்.

அதன்மூலம் மட்டுமே இப்படியான "அருவருப்புக்களை" குறைக்கலாம்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.