Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம் பெயர் தமிழர்களகியநாம் எமது கடமைகளை சரிவர செய்கின்றோமா?

புலம் பெயர் தமிழர்களகியநாம் எமது கடமைகளை சரிவர செய்கின்றோமா? 9 members have voted

  1. 1. திறம்படசெய்கின்றோம் .

    • கணிசமனவளவு செய்கின்றோம் .
    • சரியாக செய்வதில்லை.
    • எனக்கு இதுபற்ரி சொலமுடியவிலை!
  2. 2. ஈழத்தில் உள்ள தமிழர்கள் புலம்பெயர் தமிழர்களின் கருத்துடன் ஒருமித்து நிக்கின்றார்கள்.

    • முற்றுமுழுதாக ஏற்கின்றேன்
    • இல்லை
    • தெரியாது

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1,புலம் பெயர் தமிழர்களகியநாம் எமது கடமைகளை சரிவர செய்கின்றோமா?

2,ஈழத்தில் உள்ள தமிழர்கள் புலம்பெயர் தமிழர்களின் கருத்துடன் ஒருமித்து நிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது கேள்விக்கு இல்லை இல்லை இல்லை என்பதே எனது பதில்.

இரண்டாவது கேள்விக்கு ஆம்

ஆனால் அவர்களது எதிர்பார்ப்பு வேறு. அதை நாம் இன்னும் செய்யவில்லை என்பதே எனது பதில். :(

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுக்கும் இல்லை என்பதுதான் எனது பதில்

ஒத்துக்கொண்டமைக்கு நன்றிகள். அதுதான் உண்மை :) புலம்பெயர் தமிழர்கள் சிலர் முயற்சிகளை எடுக்கிறார்கள்.அதில் ஒரு சிலரே தாயத்திலிலுள்ளவர்களை கலந்தாலேசித்து முடிவுகளை எடுக்கிறார்கள்.பெரும்பாலானவர்கள் தன்னிச்சையான முடிவுகளையே எடுக்கிறார்கள். :(

Edited by sathiri

ஒத்துக்கொண்டது சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதால் உங்களைப்போன்றவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கு அல்ல

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் உறவுகளில் பல உறவுகள் தங்களால் ஆனதைச் செய்ய எப்போதும் முயற்சித்த வண்ணமே உள்ளனர்! பலருள் ஒரு ஏக்கமும் ஆதங்கமும், இழப்பின் வழியும் எப்போதும் இருந்து கொண்டிருக்கின்றது!

நல்ல வழிகாட்டல் இல்லை.அப்படி ஒரு தலைமை வளர்ந்து வருவதை, பல புலம் பெயர் உறவுகள் பணத்திற்காகவும், தங்கள் சுயத்தின் திருப்திக்காகவும் விரும்பவில்லை!

தாங்களும், தங்கள் வயிறும் வளர்ந்தால் சரி என்ற ஒரு மனோ நிலையில் உள்ளனர்! இவர்கள் நினைக்கும் இவர்களின் 'சுயம்' நிரந்தரமானதல்ல!

இவர்களின் குழந்தைகளாலேயே இவர்களின் மாயைகள் உடைக்கப் படும் போது, இவர்களுக்கு ஒரு 'தனி' அடையாளத்தின் அருமை விளங்கும்!

அப்போது 'கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்வது' போல் தான் நிலைமை இருக்கும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒத்துக்கொண்டது சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதால் உங்களைப்போன்றவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கு அல்ல

எம்மைப்போன்றவர்களின் நேரடி செயற்பாடுகளில் குறை பிடிப்தைத்தவிர நீங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளை 1......2.....3...என வரிசைப்படுத்த முடியுமா?? இதற்கு உங்கள் பதிலும் எப்படியானதுஎனத் தெரியும் .நாங்கள் தம்பட்டம் அடிப்பதில்லை ஒருகைக்கு கொடுப்பதை மறு கைக்கு தெரியாமல் கொடுக்கிறோம்..அதுதானே ..எங்கே ஓடியாங்கோ 1...2....3.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருக்கும் பகுதியை மட்டும் வைத்துப் பாத்தால் பலருக்கு தாங்கள் அங்கிருந்து வந்தவர்கள் என்பது மறந்தே பல காலம் ஆகிவிட்டது :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எம்மைப்போன்றவர்களின் நேரடி செயற்பாடுகளில் குறை பிடிப்தைத்தவிர நீங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளை 1......2.....3...என வரிசைப்படுத்த முடியுமா?? இதற்கு உங்கள் பதிலும் எப்படியானதுஎனத் தெரியும் .நாங்கள் தம்பட்டம் அடிப்பதில்லை ஒருகைக்கு கொடுப்பதை மறு கைக்கு தெரியாமல் கொடுக்கிறோம்..அதுதானே ..எங்கே ஓடியாங்கோ 1...2....3.... :lol:

முடியல எங்கே போய் முட்டுறது :lol:

உண் மையச் சொன்னா எனக்கு யாழ்களத்துக்கு வந்தால் தான் ஈழம். முள்ளிவாய்க்கால் படுகொலை. ,மகிந்தா உள்ளே போக போறான்.

இதே 100க் கனக்கான தமிழ் ஆக்கள் கூடும் இடங்களில் ஒன்றும் தெரியவ்தில்லை.( இடக்கிட எங்கையாவது காசு சேர்ப்பவை தலைவரும் 5000 போராளிகளும் காட்டுக்குள்ளே இருக்கீறார்கள் என்று ஊளையிடுவார்கள்.)

  • கருத்துக்கள உறவுகள்

எம்மைப்போன்றவர்களின் நேரடி செயற்பாடுகளில் குறை பிடிப்தைத்தவிர நீங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளை 1......2.....3...என வரிசைப்படுத்த முடியுமா?? இதற்கு உங்கள் பதிலும் எப்படியானதுஎனத் தெரியும் .நாங்கள் தம்பட்டம் அடிப்பதில்லை ஒருகைக்கு கொடுப்பதை மறு கைக்கு தெரியாமல் கொடுக்கிறோம்..அதுதானே ..எங்கே ஓடியாங்கோ 1...2....3.... :lol:

முதலில் இந்தக்கருத்திற்கும் இந்தத் திரிக்கும் என்ன சம்பந்தம்?

அடுத்து உங்களைக் குறை பிடிப்பவர்கள் எதனை வைத்து உங்களைக் குறை பிடிக்கிறார்கள் என்று கொஞ்சமேனும் சிந்தித்துப் பார்க்க ஏன் மறுக்கிறீர்கள்? மற்றது இந்தக் கேள்வியை ஏன் என்னை நோக்கி முன்வைக்கிறீர்கள்? உங்களுடைய செயற்பாட்டிற்கு எங்கேனும் நான் (அதாவது நேசக்கரத்தின் செயற்திட்டத்திற்கு) எங்காவது நான் குறை பிடித்திருக்கிறேனா? அதுமட்டுமல்ல நீங்கள் உலகமெல்லாம் பரந்திருக்கக்கூடியவர்களின் ஆதரவுடன் இயங்கும் ஒரு அமைப்பாக இருக்கும்போது நீங்கள் செய்கின்ற மக்களுக்கான உதவிகளை வெளியே சொல்லித்தான் ஆகவேண்டும் அப்படி மக்களுக்குத் தெரியப்படுத்தினால்தான் ஆதரவு தருபவர்கள் தொடர்ந்தும் தருவார்கள். ஆனால் என்னுடைய தனிமனித உழைப்பில் நான் பிரத்தியேகமாகக் கவனிக்கும் சிலவிடயங்களை இங்கு பதிவிட்டு என்னை விளம்பரப்படுத்தும் தேவை எனக்கு இல்லை. உங்களைப் போல் குழுமநிலையில் செயற்படவேண்டும் என்றால் கண்டிப்பாக சிங்கள அரசுடனோ அல்லது ஒட்டுக்குழுக்கள் என்று நோக்கப்படுபவர்களுடனோ விரும்பியோ விரும்பாமலோ தொடர்பை ஏற்படுத்தியே ஆகவேண்டும். அப்படிப்பட்டவர்கள் தாம் என்ன செய்கிறோம் என்று எல்லா இடங்களிலும் விளம்பரப்படுத்தலாம். நம்மால் முடியாது.

அடுத்து உங்களைப் போன்றவர்கள் சாதகமாகப் பயன்படுத்த அல்ல என்று எழுதியிருந்தேன். அதை ஏன் எழுதினேன் என்பதை உங்கள் பதிவே இன்னும் ஆழமாக நான் அதனை இன்னும் எழுதவேண்டும் என்பதற்கு அடியெடுத்துக் கொடுத்திருக்கிறது. உண்மையிலேயே எங்கள் இனத்தின் தற்போதைய பின்னடைவு எதனால் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? அல்லது தடியெடுத்தவன் தண்டல்காரன் தலைப்பாகை கட்டியவன் தலைவன் என்பதுதான் உங்கள் கொள்கையா? தாயகத்தை நேசிக்கும் அதே நேரம் சரியான வழிகாட்டல் இல்லாமல் குழப்பநிலையில் இருக்கும் உண்மையான தேசிய உணர்வுள்ளவர்களை, எல்லாவற்றையும் அறிந்தவராகக் காட்டிக் கொள்ளும் அதே நேரம் நேசக்கரம் என்ற ஒரு உதவிக்குழுமத்தில் ஒரு பகுதிச் செயற்பாட்டை முன்நகர்த்துபவர்களில் ஒருவராக இருக்கும் நீங்கள் ஏளனமிகுந்த எழுத்தில் அவர்களை விமர்சிப்பது உங்களுக்குள் இல்லாத பக்குவத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

நேசக்கரத்திற்கு உதவும்படி கனடாவில் எனக்குத் தெரிந்த சிலரை அணுகியிருக்கிறார்கள். என்னைத் தெரிந்தவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு உதவலாமா இதனை வழிநடத்துபவர்கள் எப்படியானவர்கள்? உங்களுக்குத் தெரியுமாமே என்றெல்லாம் கேட்டார்கள். நான் அவர்களுக்கு சொன்னபதில் யாழ்க்கருத்துக்களத்தில் அவர்கள் கருத்தாளர்களாக கருத்துகள் எழுதுபவர்கள் என்னைக் கேட்பதைக்காட்டிலும் கருத்துக்களத்தில் அவர்கள் எழுதுவதை வாசித்தால் அவர்கள்பற்றி அதிகம் அறியலாம் என்பதே. சாத்திரி அண்ணை எப்போதுமே பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்கள் மற்றவர்களை ஏளனப்படுத்தாதவர்களாகவும், மற்றவர்களின் உதாசீனப்படுத்தாதவர்களாகவும் இருத்தல் அவசியம். இன்று வெளிப்படையாகவே சொல்கிறேன் நேசக்கரம் ஆரம்பித்த நாட்களில் மிகுந்த ஆர்வமும் ஆதரவையும் தந்தவள்தான் ஆனால் அன்றைய காலத்தைக் காட்டிலும் இன்றைய காலம் மிகவும் மோசமான நிலையில் எம்மினம் பாதிக்கப்பட்டிருக்கும்போது ஏன் உங்களின் நேசக்கரத்தினூடாக என்னுடைய உதவிகளை வழங்க விரும்பவில்லை. நீங்கள் நாம் தரக்கூடிய ஆதரவை வைத்து உண்மையான தாயகத்தை நேசிக்கும் மக்களை மற்றும் போராளிகளைக் கொச்சைப்படுத்துவதற்கு உடந்தையாக இருக்கக்கூடாது என்பதனால்த்தான். இப்போது கூட எனக்கு எழுதிய உங்கள் பதிவு எத்தகையது? ஒரு பண்பான மனிதனால் இப்படியெல்லாம் எழுத முடியுமா?

Edited by valvaizagara

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கருத்துக்களிற்கும் புரிந்துணர்விற்கும் நன்றிகள். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.