Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழரொருவர் ஜொ்மனியில் பொருளியல் செனட்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழரொருவர் ஜொ்மனியில் பொருளியல் செனட்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இயன் கிருகரன் (72) என்பவர் ஜேர்மனியின் ஹம்பேர்க் பகுதியின் பொருளியல் செனற்றராக நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பருத்தித்துறையில் 1939 ஆம் ஆண்டு ப...ிறந்த அவர் 1970 களில் ஜேர்மனிக்கு சென்றிருந்தார். அதற்கு முன்னதாக தனது கல்வியை பிரிட்டனில் நிறைவு செய்திருந்தார். ஜொ்மனியில் ஆரம்பத்தில் கொள்கலன்களை வாடகைக்கு விடும் உலகின் மிகப்பெரும் நிறுவனத்தில் பணியாற்றிய கிருகரன் பின்னர் தனது சொந்த நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தார்.

அவரின் தற்போது ஜொ்மனியில் இயங்கும் பாரிய நிறுவனங்களில் ஒன்றாக மாறி சாதனை படைத்துள்ளது.

ஜொ்மனியில் அமைச்சர் நிலைக்கு உயா்ந்து ஈழத்தமிழர்களுக்குப் பெருமை சோ்த்துள்ள கிருகரன் வசிக்கும் ஜேர்மன் நாட்டில் அரை இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

www.thedipaar.com

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

தமிழன் எங்கிருந்தாலும் உயரணும். அதன் மூலம் உலகத்தை எம்மை நோக்கி திருப்பணும்

வாழ்த்துக்கள்.

எமதினத்தில் தொழிலதிபர்கள் மேலும் சிறக்கவேண்டும். நாமும் முடிந்தளவு ஊக்குவிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

எமதினத்தில் தொழிலதிபர்கள் மேலும் சிறக்கவேண்டும். நாமும் முடிந்தளவு ஊக்குவிக்கவேண்டும்.

கனடாவிலும் ஒரு தொழிலதிபர்,

நக்மாவையோ..., நமிதாதாவையோ... கலியாணம் கட்டியுள்ளார்.

செனட்டர் கிருபாகரனுக்கு வாழ்த்துக்கள்.

கனடாவிலும் ஒரு தொழிலதிபர்,

நக்மாவையோ..., நமிதாதாவையோ... கலியாணம் கட்டியுள்ளார்.

செனட்டர் கிருபாகரனுக்கு வாழ்த்துக்கள்.

கனடாவில் கூட பல தொழில் அதிபர்கள் இருந்தும் இவரின் பெயர் தெரியாமலே இவர் உங்கள் மனதில் நிறைந்துவிட்டார் :D

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலும் ஒரு தொழிலதிபர்,

நக்மாவையோ..., நமிதாதாவையோ... கலியாணம் கட்டியுள்ளார்.

செனட்டர் கிருபாகரனுக்கு வாழ்த்துக்கள்.

அது எங்கன்ட ரம்பாவை :D:D

தமிழ்ஜெர்மனியக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோப்பை கழுவி கோடீஸ்வரனாய் மாறிய சீமான் இவர் தான்

:wub:

4h343bild.jpg

5h343bild.jpg

images.jpg

images1-1.jpg

image-121326-galleryV9-gmnn.jpg

2h343bild.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இவரது முயற்சிக்கும், வளர்ச்சிக்கும்!!!

இவரும் ஒரு தமிழர் என்பதில் எங்களுக்கும் பெருமை!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.