Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நான் களத்தில் எழுதுவதற்கு புதிது. என்னையும் உங்களுடன் இணைத்து கொள்விர்கள?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்கோ வாங்கோ.

அன்புடன் வரவேற்றுக் கொள்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உள்ள வந்திட்டியள் வாங்கோ ........

வணக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் உடையார் .............வருக .நல் வரவாகுக.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

welcome%20with%20smiles.gif

வணக்கம், வாங்கோ... உடையார்.

உங்களது பெயரை கேட்க, ஊரில் சொல்லும் ஒரு பழமொழி தான்... ஞாபகம் வருகுது.banana1655.gif

Posted

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Posted

உடையார் வாங்கோ வந்து களத்தை உடைச்செறியுங்கோ..அதுசரி பேருக்கேத்த மாதிரி எல்லாம் ஆங்கிலத்திலையல்லோ உடைச்சிறியிறியள் :lol::lol: படிச்சது எங்காவது அமெரிக்கன் மிசனறியிலோ ?????:D:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்கோ வாங்கோ.

அன்புடன் வரவேற்றுக் கொள்கிறோம்.

நன்றிகள் கறுப்பி, ஆராவமுதன், Komagan, தமிழ் சிறி , நிலாமதி & தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

welcome%20with%20smiles.gif

வணக்கம், வாங்கோ... உடையார்.

உங்களது பெயரை கேட்க, ஊரில் சொல்லும் ஒரு பழமொழி தான்... ஞாபகம் வருகுது.banana1655.gif

அந்த பழமொழி நன்றாக தெரியும்

வணக்கம்! வாங்கோ!

அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

என்னால் இயன்றவரை செய்துகொன்ட்டு இர்ருக்கிறேன் & இர்ருபேன், இது என் கடமை,

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடையார் வாங்கோ வந்து களத்தை உடைச்செறியுங்கோ..அதுசரி பேருக்கேத்த மாதிரி எல்லாம் ஆங்கிலத்திலையல்லோ உடைச்சிறியிறியள் laugh.giflaugh.gif படிச்சது எங்காவது அமெரிக்கன் மிசனறியிலோ ?????biggrin.gifbiggrin.gif

நீங்கள் என்னை நம்ப மாட்டீர்கள்.

Posted

வணக்கம் வாங்கோ உடையார் . இடுப்பில சதங்கை இருக்கா? :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்கோ உடையார் . இடுப்பில சதங்கை இருக்கா? :lol: :lol:

நன்றி Eas , சலங்கை கலட்டு விளுத்துவிட்டது வேகம் தாங்க முடியாமல் :lol::lol::lol:

நன்றி மல்லையூரான் & கிளியவன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்ப... நீங்கள், சின்னச் சலங்கையா..... கட்டியிருந்தனீங்கள்.

எங்கை, விழுந்தது எண்டு ஏன்... கண்டு பிடிக்க முடியாமல் போனது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடையார்! இந்தத் திரியை நான் முதல்ல காணேல்லை!

உங்கள் வரவு, நல்வரவாகட்டும்!!!

அதென்ன,எல்லாரும் சலங்கை, சதங்கை எண்டு கதைக்கீனம்!

நீங்கள் விளங்கப் படுத்திரீங்களோ அல்லது ஆறும் களப் பெரிசுகளிட்டைக் கேட்க வேணுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்ப... நீங்கள், சின்னச் சலங்கையா..... கட்டியிருந்தனீங்கள்.

எங்கை, விழுந்தது எண்டு ஏன்... கண்டு பிடிக்க முடியாமல் போனது?

இல்ல சிறி, அது வடக்கன் மாட்டுக்கு கட்டுற சலங்கை அளவு இருக்கும்,

பயத்தில் துண்ட காணம் துனியை காணம் என்று ஓடேக்க :lol::lol: எங்க இந்த சலங்கையை பற்றி யோசித்தது.

இப்படியெல்லாம் நீங்கள் கேட்பீர்கள் என்று தெரித்திருந்தால் தோடி எடுத்து வைத்திருப்பேன். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடையார்! இந்தத் திரியை நான் முதல்ல காணேல்லை!

உங்கள் வரவு, நல்வரவாகட்டும்!!!

அதென்ன,எல்லாரும் சலங்கை, சதங்கை எண்டு கதைக்கீனம்!

நீங்கள் விளங்கப் படுத்திரீங்களோ அல்லது ஆறும் களப் பெரிசுகளிட்டைக் கேட்க வேணுமோ?

நன்றி புங்கையூரன் , பெரிச சலங்கையை பற்றி ஒன்றும் இல்ல, ஊரில் சொல்கிறவை உடையார் இடுப்பில சலங்கை கட்டி . :o:o:o .......... சின்னமேளங்களுடன் கூத்தாடுகிறவர் என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • யூமீன் பழைய போட்டோ ஷொப்பா புதிய போட்டோ ஷொப்பா?
    • சமூக வலைத்தளங்களிருந்து அறிவை பெறலாம் என நான் எங்கும் குறிப்பிடவில்லை. இணைய வலைத்தளங்கள் அரசியல் பிரச்சாரங்களுக்கு முக்கிய இடம் வகிக்கின்றது என்பதை மட்டுமே கூறினேன். சொல்வது புரியவில்லையென்றால் பழி மற்றவர்கள் மீது... ஆசானுக்கு பிடித்த....
    • @satan நீங்கள் ஏன் அனுரவுக்கு ஆலவட்டம் பிடிக்கிறீர்கள் என்பது எனக்கு தெளிவாக விளங்குகிறது. நீங்கள் எப்போதும் ஏழை, பணக்காரன் என்ற வர்க்க பார்வையோடு பல விடயங்களை அணுகியதை பல தடவை யாழில் கண்டுள்ளேன். இப்போ உங்கள் உழைப்பாளிகள் கட்சி, நாயகன் ஆட்சியில். ஆகவே தமிழ் தேசியத்தை பிடரியை சுத்தி எறிந்து விட்டு, முள்ளிவாய்க்கால் போரை விரைந்து முடியுங்கள் என மகிந்தவை அளுத்திய அனுரவுக்கு ஆலவட்டம் பிடிக்கிறீர்கள். பச்சோந்திதனத்தில் நீங்கள் சுமன் படித்த பள்ளியில் ஹெட்மாஸ்டர். அது கூட அவர்கள் நல்லதை அடைய முயல்வோம் என கூறியதை நம்பித்தான் கூவினேன். அவர்கள் புரள ஆரம்பித்ததும், அப்படி என் மனதுக்கு பட்டதும், என் முந்தைய நிலைக்கு மன்னிப்பு கேட்டு அவர்களை விமர்சிக்க ஆரம்பித்தேன். ஆனால் காணியை கூட விடவில்லை, 50 நாளில், 600 மீட்டர் பலாலி ரோட்டை மட்டும் விட்ட அனுரவுக்கு இவர்கள் கூவும் கூவல் இருக்கிறதே…. லிபிங்ஸ்டன் பாசையில்…. கொடுத்த காசுக்கு மேலாலயே கூவுறாண்டா கொய்யால🤣
    • படம் பழையதா புதியதா என தெரியவில்லை
    • சிங்கலவனுக்காகவா கூவுனீர்கள்? சாமுவேல் செல்வநாயகம் சுமந்திரன் விக்னேஸ்வரன் தமிழர்கள். நீங்கள் கூவியது தப்பே இல்லை👍
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.