Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பான செய்திகளின் தொகுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முழு உலகமும் எதிர்பார்க்கும் வடமாகாணத்திலுள்ள 20 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இன்று நடைபெறுகின்றன. தமிழ் மக்கள் யார் பக்கம் இருக்கின்றனர் என்பது நாளை காலை தெரியவரும். இந்தத் தேர்தல்களில் ஐ.ம.சு. முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மட்டுமே போட்டி நிலவுகின்றது.

20 மாவட்டங்களிலுள்ள 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுகின்ற போதும், வடக்கின் 20 உள் ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.தமிழ் மக்கள் அரசின் பக்கமே இருக்கின்றனர் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்ட அரசு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. வடக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அரசு செயற்பட்டு வருகிறது.

இலங்கைத் தேர்தல் சரித்திரத்தில் முதன் முறையாக யாழ்.மக்களுக்கு வேட்டிகள், பட்டுச்சேலைகள் வழங்கப்பட்டன. அபிவிருத்தி என்ற போர்வையில் அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. அது மட்டுமின்றி, கிளிநொச்சி மாவட்டத்தில் தாராளமாக உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம் சுமந்துகின்றன. இதேவேளை, இராணுவத்தினரும்அரசுக்கு சார்பாக இந்தத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களுக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகளிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக தேர்தல்களைக் கண்காணிக்கும் அமைப்புகள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சியில் நேற்று இராணுவத்தினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காகத் தேர்தல் முகவர்களாக செயற்பட ஆட்களைத் தேடித் திரிந்தனர் என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நேற்றுத் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்தில் வரலாற்றில் முதல் முறையாக இராணுவம் ஈடுபட்டதை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் அரசின் பக்கம் இருக்கின்றனர் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டி தமிழ் மக்கள் மீது தாம் முன்வைக்கும் அரசியல் தீர்வைத் திணிப்பதற்கு இந்தத் தேர்தலைப் பயன்படுத்த அரசு முனைகின்றது என புத்திஜீவிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.இருபது மாவட்டங்களிலுள்ள 65 உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல்கள் நடைபெறும் போதும் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் பட்டாளம் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் முகாமிட்டு, தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டமை இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது. யாழ்., கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் ஜனாதிபதி பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என்பதையும் புத்திஜீவிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.ஈழ இணையம்முழு உலகமு ம் எதிர்பார்க்கும் வடமாகாணத்திலுள்ள 20 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இன்று நடைபெறுகின்றன. தமிழ் மக்கள் யார் பக்கம் இருக்கின்றனர் என்பது நாளை காலை தெரியவரும். இந்தத் தேர்தல்களில் ஐ.ம.சு. முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மட்டுமே போட்டி நிலவுகின்றது. 20 மாவட்டங்களிலுள்ள 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுகின்ற போதும், வடக்கின் 20 உள் ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.தமிழ் மக்கள் அரசின் பக்கமே இருக்கின்றனர் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்ட அரசு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. வடக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அரசு செயற்பட்டு வருகிறது. இலங்கைத் தேர்தல் சரித்திரத்தில் முதன் முறையாக யாழ்.மக்களுக்கு வேட்டிகள், பட்டுச்சேலைகள் வழங்கப்பட்டன. அபிவிருத்தி என்ற போர்வையில் அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. அது மட்டுமின்றி, கிளிநொச்சி மாவட்டத்தில் தாராளமாக உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம் சுமந்துகின்றன. இதேவேளை, இராணுவத்தினரும்அரசுக்கு சார்பாக இந்தத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களுக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகளிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக தேர்தல்களைக் கண்காணிக்கும் அமைப்புகள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சியில் நேற்று இராணுவத்தினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காகத் தேர்தல் முகவர்களாக செயற்பட ஆட்களைத் தேடித் திரிந்தனர் என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நேற்றுத் தெரிவித்தார். தேர்தல் பிரசாரத்தில் வரலாற்றில் முதல் முறையாக இராணுவம் ஈடுபட்டதை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் அரசின் பக்கம் இருக்கின்றனர் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டி தமிழ் மக்கள் மீது தாம் முன்வைக்கும் அரசியல் தீர்வைத் திணிப்பதற்கு இந்தத் தேர்தலைப் பயன்படுத்த அரசு முனைகின்றது என புத்திஜீவிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.இருபது மாவட்டங்களிலுள்ள 65 உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல்கள் நடைபெறும் போதும் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் பட்டாளம் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் முகாமிட்டு, தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டமை இதன் முக்கியத்துவத்"]ஈழ இணையம்முழு உலகமு ம் எதிர்பார்க்கும் வடமாகாணத்திலுள்ள 20 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இன்று நடைபெறுகின்றன. தமிழ் மக்கள் யார் பக்கம் இருக்கின்றனர் என்பது நாளை காலை தெரியவரும். இந்தத் தேர்தல்களில் ஐ.ம.சு. முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மட்டுமே போட்டி நிலவுகின்றது. 20 மாவட்டங்களிலுள்ள 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுகின்ற போதும், வடக்கின் 20 உள் ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.தமிழ் மக்கள் அரசின் பக்கமே இருக்கின்றனர் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்ட அரசு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. வடக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அரசு செயற்பட்டு வருகிறது. இலங்கைத் தேர்தல் சரித்திரத்தில் முதன் முறையாக யாழ்.மக்களுக்கு வேட்டிகள், பட்டுச்சேலைகள் வழங்கப்பட்டன. அபிவிருத்தி என்ற போர்வையில் அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. அது மட்டுமின்றி, கிளிநொச்சி மாவட்டத்தில் தாராளமாக உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம் சுமந்துகின்றன. இதேவேளை, இராணுவத்தினரும்அரசுக்கு சார்பாக இந்தத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களுக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகளிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக தேர்தல்களைக் கண்காணிக்கும் அமைப்புகள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சியில் நேற்று இராணுவத்தினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காகத் தேர்தல் முகவர்களாக செயற்பட ஆட்களைத் தேடித் திரிந்தனர் என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நேற்றுத் தெரிவித்தார். தேர்தல் பிரசாரத்தில் வரலாற்றில் முதல் முறையாக இராணுவம் ஈடுபட்டதை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் அரசின் பக்கம் இருக்கின்றனர் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டி தமிழ் மக்கள் மீது தாம் முன்வைக்கும் அரசியல் தீர்வைத் திணிப்பதற்கு இந்தத் தேர்தலைப் பயன்படுத்த அரசு முனைகின்றது என புத்திஜீவிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.இருபது மாவட்டங்களிலுள்ள 65 உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல்கள் நடைபெறும் போதும் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் பட்டாளம் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் முகாமிட்டு, தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டமை இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது. யாழ்., கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் ஜனாதிபதி பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என்பதையும் புத்திஜீவிகள் சுட்டிக் காட்டுகின்றனர்."]ஈழ இணையம்

Edited by நிழலி
உள்ளூராட்சி தேர்தல் முடிவு தொடர்பான செய்திகளை இணைக்க

2011 உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்களின் நேரடிச் செய்திகள்:

வடக்கில் யாழ் மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் வாகு எண்ணும் பணி தொடர்கிறது காங்கேசன் துறை, சாவகச்சேரி, கோப்பாய், நல்லூர் சபைகளில் அதிகப்படியான வித்தியாசத்தில் TNA முன்னிலையில் உள்ளது. மற்றும் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை சபைகளில் TNA வெற்றிவாய்ப்பை எட்டியுள்ளது. தீவகத்தில் காரைநகரில் TNA முன்னிலையிலும் நெடுந்தீவு, வேலனையில் EPBP முன்னிலையிலும் உள்ளது

நுவரேலியா மாவட்டம் - தலவாக்கலை - லிந்துல நகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 07 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 02 ஆசனங்கள்

கம்பஹா மாவட்டம்

மினுவாங்கொட நகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள்

நன்றி: GTN

  • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டித்துறை நகர சபையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது ! வலி.கிழக்கிலும் முன்னணியில் உள்ளதாக தகவல்.

[saturday, 2011-07-23 22:06:37]

நடைபெற்ற உள்ளுராட்சி சபை முடிவுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னணியில் திகழ்வதாக தெரியவருகின்றது.

உத்தியோக ரீதியான முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2273 வாக்குகளையும், ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 649 வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி 93 வாக்குகளையும் சுயேட்சைக் குழுக்கள் 02 வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. 246 வாக்குகள் செல்லுபடியற்றவை .

கோப்பாய்

வலி.கிழக்கு தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் நான்கு பிரிவுகளாக இடம்பெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் வாக்கெண்ணும் நிலையம் ஒன்றில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையிலான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 4390

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1514

ஐக்கிய தேசியக் கட்சி - 39

ஜே.வி.பி - 4

செல்லுபடியற்ற வாக்குகள் - 500

[-யாழ் செய்தியாளர்-]

http://www.seithy.com/breifNews.php?newsID=47024&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

(மேலதிக இணைப்பு)

யாழ் 46 வீதம்,முல்லைத்தீவு, கிளிநொச்சியில் 65 வீதம் (உள்ளுராட்சித் தேர்தல் நிலவரம்)

[saturday, 2011-07-23 18:17:25]

யாழ். மாவட்டத்தில் சுமார் 46 வீதமான வாக்குப்பதிவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச சபையிலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4 மணி வரை சுமார் 65 வீதமான வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக யாழ்., முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் பிற்பகல் 4 மணி வரை சுமார் 65 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ரூபவதி கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை பிரிவில் 45 வீதமான வாக்குப்பதிவும் கரைச்சி பிரதேச சபையில் 65 வீதமான வாக்குப்பதிவும் பூநகரி பிரதேச சபையில் வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசசபைக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை, பூநகரி பிரதேச சபை ஆகியவற்றுக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களும் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி சுமூகமான முறையில் நடைபெற்றதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் கூறினர்.

தற்போது தபால்மூலமான வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன இன்றையதினம் வாக்களிக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்து வரப்பட்டவுடன் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் நடைபெறுமெனவும் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி உமையாள்புரத்தில் ஒரு வாக்கும் பதிவாகவில்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் உமையாள்புரம் பகுதியில் ஆரம்பப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கெடுப்பு நிலையத்தில் எவருமே வாக்களிக்கவில்லை தெரிவிக்கப்படுகிறது.

மலையாளபுரத்தில் இராணுவச் சீருடை அணிந்ததோரால் தாக்குதல்

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் வாக்களித்த பொதுமக்கள் மீது இராணுவச் சீருடை அணிந்ததோரால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் மலையாளபுரம் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று அடையாளம் தெரியாத குழுவினர் பொது மக்களிடமிருந்து வாக்காளர் அட்டைகளைப் பறித்தெடுத்துச்சென்றதோடு, வாக்களிக்கச் செல்லக்கூடாது எனவும் அச்சுறுத்தியிருந்த நிலையில், இன்று வாக்களிக்கச் சென்ற பலர் தாக்கப்பட்டதாகவும், அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் வாக்களார்கள் பெருமளவில் ஆர்வம் காட்டவில்லை என குறிப்பிடப்படகிறது.

இதேவேளை தேர்தல் ஆணையாளரின் உத்தரவை மீறி நேற்று இரவும் பல இடங்களில் அரச சார்புக்கட்சிகளால் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் ஏற்கனவே ஒட்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்படவில்லை.

இதேவேளை யாழ்.வல்வெட்டித்துறையில் அரச சார்புக் கட்சியினர் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தேர்தலுக்கான விளம்பரச் சுவரொட்டிகளை மக்களுக்கு கட்டாயப்படுத்தி விநியோகித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

(இணைப்பு - 2 )

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் - 2011

மாவட்டம்: நுவரெலிய - சபை: தலவாக்கலை லிந்துல நகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் 1988 ஆசனங்கள் 7

ஐக்கிய தேசிய கட்சி வாக்குகள் 1002 ஆசனங்கள் 2

ஜனநாயக மக்கள் முன்னணி வாக்குகள் 75 ஆசனங்கள் இல்லை

மக்கள் விடுதலை முன்னணி வாக்குகள் 6 ஆசனங்கள் இல்லை

மினுவாங்கொடை நகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் 3162 ஆசனங்கள் 8

ஐக்கிய தேசிய கட்சி வாக்குகள் 1523ஆசனங்கள் 3

(இணைப்பு 2 )

மதியம் ஒரு மணிவலையான நிலவரப்படி துணுக்காய் பிரதேசசபைக்கான வாக்குப்பதிவு விபரம்:

மல்லாவி-------------------46.5வீதம்

யோகபுரம்------------------47.5வீதம்

புத்துவெட்வான்-------------54.32வீதம்

உயிரங்குளம்----------------52.35வீதம்

துணுக்காய்------------------46.34வீதம்

அம்பலப்பெருமாள் குளம்------51.86வீதம்

யாழ். மாவட்டத்தில் இன்று நண்பகல் 1.00 மணி வரையில் 25 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் பிரதேசசபை ரீதியான வாக்குப்பதிவு முடிவுகள்

வல்வெட்டித்துறை---------31%

நல்லூர்-------------------35%

சாவகச்சேரி---------------0.6%

ஊர்காவற்றுறை------------36%

பருத்தித்துறை--------------32%

காரைநகர்------------------34%

நெடுந்தீவு------------------34%

வேலணை-----------------18%

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசபையில் இன்று நண்பகல் 1 மணி வரையில் 50 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஏ.பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணி வரையில் 52 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பச்சிலைப்பள்ளி-----44%

கரைச்சி---------------48 %

பூநகரி-----------------53%

http://www.seithy.com/breifNews.php?newsID=47013&category=TamilNews&language=tamil

தேர்தல் முடிகள் உலகிற்கு மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்லப்போகின்றன - 'தமிழ் மக்கள் சிங்கள ஆட்சிக்குள் வாழ தாயரில்லை'.

இதுவே கடைசி ஆணையாக இருக்கட்டும். இதை ஏற்று உலகம் ஒரு வாக்கெடுப்பை நடத்தி எம்மை பிரிந்து செல்ல வழிவிட வேண்டும்.

கருணநிதியின் கொடைகளுக்கு தமிழகதமிழர்கள் ஜெயலலிதாவிற்கு வாக்களித்தார்கள்.

அதேபோல் மகிந்தரின் தர்மத்திற்கு தமிழீழ தமிழர் TNA வாக்களிப்பார்கள்.

Edited by மல்லையூரான்

யாழ் மாவட்டம்

வல்வெட்டித்துறை நகர சபை

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 07

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 0

GTN

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுராட்சித் தேர்தல் 2011 : முற்கொண்டு கிடைத்த சில முடிவுகள்

news

பிந்திக்கிடைத்த தகவல்களின் பிரகாரம் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட 16 உள்ளுராட்சி சபைகளில் 3 நகரசபைகள் உட்பட 14 சபைகளில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி அதிக வாக்குகளைப்பெற்று முன்னணியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. வேலணை, நெடுந்தீவு ஆகிய பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னணியில் நிற்பதாக யாழ். தேர்தல் திணைக்கள வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

யாழ்.மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரினால் தேர்தல் ஆணையாளருக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன எனினும் உத்தியோகபூர்வமான அறிவித்தல்கள் எதுவும் இதுவரைக் கிடைக்கவில்லை. உத்தியோக பூர்வ அறிவிப்புக்கள் பெரும்பாலும் நாளை காலை தேர்தல் திணைக்களத்தினால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.. ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான முடிவுகள் குறித்து அறிய முடியாமலிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னைய செய்தி

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின் தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. உத்தியோகபுர்வமான அறிவிப்புகள் கிடைக்காத போதிலும், வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து முற்கொண்டு சில சபைகளுக்கான முவுகள் கிடைத்துள்ளன

உத்தியோகப்பற்றற்ற முறையில் வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற மேலும் சில முடிவுகள் :

சாவகச்சேரி நகர சபை :

இலங்கைத் தமிழரசுக்கட்சி (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) - 07 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனம்

வல்வெட்டித்துறை நகரசபை:

இலங்கைத் தமிழரசுக்கட்சி (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) - 08 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 01 ஆசனம்

காரைநகர் பிரதேச சபை :

இலங்கைத் தமிழரசுக்கட்சி (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) - 1600 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1400 வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி - 920 வாக்குகள்

வலிவடக்கு பிரதேச சபை ( ஒரு பகுதிக்கானது) :

இலங்கைத் தமிழரசுக்கட்சி (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) - 3500 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1800 வாக்குகள்

நெடுந்தீவு பிரதேச சபை :

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 900 வாக்குகள்

இலங்கைத் தமிழரசுக்கட்சி (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) - 200 வாக்குகள்

பருத்தித்துறை (தபால் மூல வாக்குகள்) :

இலங்கைத் தமிழரசுக்கட்சி (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) - 122 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 35 வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி - 4 வாக்குகள்

மானிப்பாய் பிரதேச சபை (தபால் மூல வாக்குகள்) :

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி - 243

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 63

ஐக்கிய தேசியக்கட்சி - 02

http://onlineuthayan.com/News_More.php?id=28804446124493671

வல்வெட்டித்துறையில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி

வல்வெட்டித்துறை நகரசபைக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 2416 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பு 653 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 93 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

வல்வெட்டித்துறை தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 3106,

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 230 ஆகவும் பதிவாகியுள்ளன.

மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 3394 ஆகும்.

ட்டுநகர் நிருபர்

ஞாயிற்றுகிழமை, யூலை 24, 2011

அம்பாரை மாவட்டம் திருக்கோயில் பிரதேச சபையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மாபெரும் வெற்ற்ப் பெற்றுள்ளது. 93.7 விழுக்காடு வாக்குகளை பெற்று 07 இடங்களை கைப்பற்றியுள்ளது இலங்கை தமிழரசுக்கட்சி. மஹிந்த கூட்டணிக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா ஒவ்வொரு இடங்கள் மட்டுமட்டாக கிடைத்தன. அம்பாரை மாவட்ட தமிழ மக்கள் மீண்டும் ஒரு தடவை தமிழ்த்தேசிய ஒற்றுமையினையும் இன உணர்வினையும் காட்டியுள்ளமை மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF

அம்பாறை மாவட்டம்

திருக்கோயில் பிரதேச சபை

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 07 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 01 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசன

ட்டுநகர் நிருபர்

ஞாயிற்றுகிழமை, யூலை 24, 2011

அம்பாரை மாவட்டம் திருக்கோயில் பிரதேச சபையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மாபெரும் வெற்ற்ப் பெற்றுள்ளது. 93.7 விழுக்காடு வாக்குகளை பெற்று 07 இடங்களை கைப்பற்றியுள்ளது இலங்கை தமிழரசுக்கட்சி. மஹிந்த கூட்டணிக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா ஒவ்வொரு இடங்கள் மட்டுமட்டாக கிடைத்தன. அம்பாரை மாவட்ட தமிழ மக்கள் மீண்டும் ஒரு தடவை தமிழ்த்தேசிய ஒற்றுமையினையும் இன உணர்வினையும் காட்டியுள்ளமை மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF

அவர்களுக்கு தெளிவாய்த்தெரியுது பிள்ளையான், கருணா போன்றோரின் அட்டூளியங்களின் தாக்கத்தை குறைத்துகொள்ள ஒரே வழி தமிழர்கள் ஒன்றாய் இருபத்தாகுமென்று.

  • கருத்துக்கள உறவுகள்

2011 உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்களின் நேரடிச் செய்திகள்:-

அம்பாறை மாவட்டம் திருக்கோயில் பிரதேச சபை TNAவசம் - யாழ் மாவட்டம் வல்வெட்டித்துறை நகர சபையை TNA கைப்பற்றியது

வடக்கில் யாழ் மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் வாகு எண்ணும் பணி தொடர்கிறது காங்கேசன் துறை, சாவகச்சேரி, கோப்பாய், நல்லூர் சபைகளில் அதிகப்படியான வித்தியாசத்தில் TNA முன்னிலையில் உள்ளது. மற்றும் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை சபைகளில் TNA வெற்றிவாய்ப்பை எட்டியுள்ளது. தீவகத்தில் காரைநகரில் TNA முன்னிலையிலும் நெடுந்தீவு, வேலனையில் EPBP முன்னிலையிலும் உள்ளது.

10

திருகோணமலை மாவட்டம்

கந்தளாய் பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள்

09

களுத்துறை மாவட்டம்

அகலவத்தை பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 09 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 02 ஆசனங்கள்

08

அநுராதபுரம் மாவட்டம்

நுவரகம்பலாத்த மத்தி பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 12 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 02 ஆசனங்கள்

07

அம்பாறை மாவட்டம்

திருக்கோயில் பிரதேச சபை

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 07 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 01 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

06

கண்டி மாவட்டம்

ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 11 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 06 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 01 ஆசனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01

05

யாழ் மாவட்டம்

வல்வெட்டித்துறை நகர சபை

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 07

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02

04

கண்டி மாவட்டம்

யட்டிநுவர பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 15 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 06 ஆசனங்கள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்

03

மாத்தறை மாவட்டம்

அக்குரெஸ்ஸ பிரதேச சபை சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 09 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 01 ஆசனம்

02

நுவரேலியா மாவட்டம் - தலவாக்கலை - லிந்துல நகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 07 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 02 ஆசனங்கள்

01

கம்பஹா மாவட்டம்

மினுவாங்கொட நகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64549/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை மாவட்டம்

திருக்கோயில் பிரதேச சபை

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 07 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 01 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசன

Thirukkovil Pradeshiya Sabha

PARTY NAME VOTES OBTAINED PERCENTAGE SEATS

Ilankai Tamil Arasu Kadchi 6,865 72.87% 07

United People's Freedom Alliance 1,249 13.26% 01

United National Party 810 8.60% 01

Thamil Makkal Viduthalai Pulikal 497 5.28% --

பிள்ளையான் களவு, கொள்ளையில்தான் இனிக் கவனத்தைச் செலுத்தவேண்டும்

Delft Pradeshiya Sabha

PARTY NAME VOTES OBTAINED PERCENTAGE SEATS

United People's Freedom Alliance 1,609 84.33% 08

Ilankai Tamil Arasu Kadchi 216 11.32% 01

United National Party 83 4.35%

Thunukkai Pradeshiya Sabha

PARTY NAME VOTES OBTAINED PERCENTAGE SEATS

Ilankai Tamil Arasu Kadchi 2,198 71.69% 07

Puravesi Peramuna 847 27.63% 02

United National Party 21 0.68% --

Valid Votes 3,066 90.15%

Rejected Votes 335 9.85%

Total Polled 3,401 65.07%

Registered Electors 5,227

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் திரும்பத் திரும்ப தங்கள் தீர்ப்புக்களைத் தெளிவாக உலகுக்கு அறிவித்துள்ளார்கள்.சர்வதேசம் இனியாவது கரிசனை கொள்ளுமா?

  • கருத்துக்கள உறவுகள்

(6ம் இணைப்பு) அம்பாறை திருக்கோயில் பிரதேச சபை TNAவசம் -துணுக்காய் பிரதேச சபை வல்வெட்டித்துறை நகர சபையை TNA கைப்பற்றியது – நெடுந்தீவு பிரதேச சபை UPFA வசம்

இவ் விடயம் 23. 07. 2011, (சனி),தமிழீழ நேரம் 21:52க்கு பதிவு செய்யப்பட்டதுசெய்திகள், விசேட செய்தி

6ம் இணைப்பு

கம்பஹா மாவட்டம்

அத்தனகல்ல பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 17 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 05 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) – 01 ஆசனம்

முல்லைத்தீவு மாவட்டம்

துணுக்காய் பிரதேச சபை

இலங்கைத் தமிழரசுக் கட்சி – 07 ஆசனங்கள்

பிரஜைகள் முன்னணி – 02 ஆசனங்கள்

அநுராதபுரம் மாவட்டம்

ராஜாங்கனை பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 01 ஆசனம்

திருகோணமலை மாவட்டம்

கந்தளாய் பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 03 ஆசனங்கள்

களுத்துறை மாவட்டம்

அகலவத்தை பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 09 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 02 ஆசனங்கள்

5ம் இணைப்பு

யாழ் மாவட்டம் வல்வெட்டித்துறை நகர சபை தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சி – வாக்குகள் 2416 – ஆசனம் 07

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – வாக்குகள் 653 – ஆசனம் 02

ஐக்கிய தேசிய கட்சி – வாக்குகள் 93 – ஆசனம் 00

4ம் இணைப்பு

கண்டி மாவட்டம் யட்டிநுவர பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – வாக்குகள் 27,921 – ஆசனம் 15

ஐக்கிய தேசிய கட்சி – வாக்குகள் 12,347 – ஆசனம் 06

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – வாக்குகள் 1310 – ஆசனம் 01

3ம் இணைப்பு

மாத்தறை மாவட்டம் அக்குரஸஸ் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 09 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 01 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி – 01 ஆசனம்

2ம் இணைப்பு

வடக்கில் யாழ் மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் வாக்கு எண்ணும் பணி தொடர்கிறது காங்கேசன் துறை, சாவகச்சேரி, கோப்பாய், நல்லூர் சபைகளில் அதிகப்படியான வித்தியாசத்தில் TNA முன்னிலையில் உள்ளது.

மற்றும் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை சபைகளில் TNA வெற்றிவாய்ப்பை எட்டியுள்ளது. தீவகத்தில் காரைநகரில் TNA முன்னிலையிலும் நெடுந்தீவு, வேலணையில் EPDP முன்னிலையிலும் உள்ளது.

—————————————————

நடைபெற்ற உள்ளுராட்சி சபை முடிவுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னணியில் திகழ்வதாக தெரியவருகின்றது.

உத்தியோக ரீதியான முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2273 வாக்குகளையும், ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 649 வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி 93 வாக்குகளையும் சுயேட்சைக் குழுக்கள் 02 வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. 246 வாக்குகள் செல்லுபடியற்றவை.

கோப்பாய் -

வலி.கிழக்கு தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் நான்கு பிரிவுகளாக இடம்பெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் ஒரு வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 4390

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 1514

ஐக்கிய தேசியக் கட்சி – 39

ஜே.வி.பி – 4

செல்லுபடியற்றவை – 500

நன்றி - நெருடல்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் திரும்பத் திரும்ப தங்கள் தீர்ப்புக்களைத் தெளிவாக உலகுக்கு அறிவித்துள்ளார்கள்.சர்வதேசம் இனியாவது கரிசனை கொள்ளுமா?

கிடையவே கிடையாது இவர்களை நம்பி பிரயோசனம் எதுவும் இல்லை .....

  • கருத்துக்கள உறவுகள்

வலிகாமம் தென் மேற்கும் த.தே.கூட:டமைப்பு வசம்.

  • கருத்துக்கள உறவுகள்

திரு. குச்சவெளியில் 7 ஆசனங்களை சிங்களக் கட்சிகள் கைப்பற்ற 2 ஆசனங்கள் த.தே.கூட்டமைப்புக்குக் கிடைத்தள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

2011 உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்களின் நேரடிச் செய்திகள்:-

23 ஜூலை 2011

அம்பாறை திருக்கோயில் பிரதேச சபை TNAவசம் -துணுக்காய் பிரதேச சபை வல்வெட்டித்துறை நகர சபையை TNA கைப்பற்றியது - நெடுந்தீவு பிரதேச சபை UPFA வசம்

23 ஆம் இணைப்பு 2011 உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர்களின் நேரடிச் செய்திகள்

வடக்கில் யாழ் மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் வாகு எண்ணும் பணி தொடர்கிறது காங்கேசன் துறை, சாவகச்சேரி, கோப்பாய், நல்லூர் சபைகளில் அதிகப்படியான வித்தியாசத்தில் TNA முன்னிலையில் உள்ளது. மற்றும் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை சபைகளில் TNA வெற்றிவாய்ப்பை எட்டியுள்ளது. தீவகத்தில் காரைநகரில் TNA முன்னிலையிலும் நெடுந்தீவு, வேலனையில் EPBP முன்னிலையிலும் உள்ளது.

23

யாழ்ப்பாணம் மாவட்டம்

நல்லூர் பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 10 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்

22

காலி மாவட்டம்

அக்மீமன பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 10 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனம்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 01 ஆசனம்

21

திருகோணமலை மாவட்டம்

குச்சவெளி பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 06 ஆசனங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி - 02 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

20

யாழ்ப்பாணம் மாவட்டம்

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 12 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 04 ஆசனங்கள்

19

யாழ்ப்பாணம் மாவட்டம்

வலிகாமம் வடக்கு பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 15 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 06 ஆசனங்கள்

18

அநுராதபுரம் மாவட்டம்

கல்நேவ பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

17

காலி மாவட்டம்

பத்தேகம பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 11 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு 4 - 01 ஆசனம்

லங்கா சமசமாஜக் கட்சி - 01 ஆசனம்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 01 ஆசனம்

16

காலி மாவட்டம்

எல்பிட்டிய பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 10 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 04 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு - 01 ஆசனம்

15

கம்பஹா மாவட்டம்

அத்தனகல்ல பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 17 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 05 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 01 ஆசனம்

14

முல்லைத்தீவு மாவட்டம்

துணுக்காய் பிரதேச சபை

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 07 ஆசனங்கள்

பிரஜைகள் முன்னணி - 02 ஆசனங்கள்

13

கண்டி மாவட்டம்

அக்குரணை பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 07 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 04 ஆசனங்கள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 03 ஆசனங்கள்

12

அநுராதபுரம் மாவட்டம்

ராஜாங்கனை பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

11

யாழ் மாவட்டம்

நெடுந்தீவு பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 01 ஆசனம்

10

திருகோணமலை மாவட்டம்

கந்தளாய் பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள்

09

களுத்துறை மாவட்டம்

அகலவத்தை பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 09 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 02 ஆசனங்கள்

08

அநுராதபுரம் மாவட்டம்

நுவரகம்பலாத்த மத்தி பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 12 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 02 ஆசனங்கள்

07

அம்பாறை மாவட்டம்

திருக்கோயில் பிரதேச சபை

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 07 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 01 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

06

கண்டி மாவட்டம்

ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 11 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 06 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 01 ஆசனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01

05

யாழ் மாவட்டம்

வல்வெட்டித்துறை நகர சபை

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 07

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02

04

கண்டி மாவட்டம்

யட்டிநுவர பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 15 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 06 ஆசனங்கள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்

03

மாத்தறை மாவட்டம்

அக்குரெஸ்ஸ பிரதேச சபை சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 09 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 01 ஆசனம்

02

நுவரேலியா மாவட்டம் - தலவாக்கலை - லிந்துல நகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 07 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 02 ஆசனங்கள்

01

கம்பஹா மாவட்டம்

மினுவாங்கொட நகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64549/language/ta-IN/article.aspx

நரியரின் கட்சி கண்டி போன்ற இடங்களில் கூட ஒருசபையையும் பிடிக்கவில்லை. அதனால்தான் போல நரியர் மகிந்தவோடை மாதிரி நடிச்சவர்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்! (26ஆம் இணைப்பு)

நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் -

நுவரேலியா மாவட்டம் - தலவாக்கலை – லிந்துல நகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 07 ஆசனங்கள் (1988)

ஐக்கிய தேசியக் கட்சி – 02 ஆசனங்கள் (1002)

ஹம்பகா மாவட்டம் மினுவாங்கொட நகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 08 ஆசனங்கள் (3162)

ஐக்கிய தேசியக் கட்சி – 03 ஆசனங்கள் (0523)

மாத்தறை மாவட்டம் – அக்குறச பிரதேச சபை

ஐ.ம. சு – 19,566 (09 ஆசனங்கள்)

ஐ.தே.க – 5018 (02 ஆசனங்கள்)

ஜே.வி.பி – 1407 (01 ஆசனம்)

யாழ். மாவட்டம் - வல்வெட்டித்துறை நகர சபை

த.தே. கூ -2416 (07 ஆசனங்கள்)

ஐ.ம.சு.கூ – 653 (02 ஆசனங்கள்)

ஐ.தே.க 93

கண்டி மாவட்டம் ஹரிஸ்பொத்த பிரதேச சபை

ஐ.ம.சு.கூ – 19967(11)

ஐ.தே.க – 13892 (06)

சுயேட்சைக்குழு – 1553 (01)

ஜே.வி.பி 823 (01)

யட்டிநுவர பிரதேச சபை

ஐ.ம.சு.கூ – 27921 (15)

ஐ.தே.க – 12,347 (06)

மு.கா – 1310 (01)

அம்பாறை திருக்கோவில் பிரதேச சபை முடிவுகள்

த.தே.கூ – 6865 (07)

ஐ.ம.சு.கூ 1249 (01)

ஐ.தே.க 810 (01)

த.ம.வி.பு – 497

அநுராதபுரம் நுவரஹம்பலத்த பிரதேச சபை

ஐ.ம.சு.கூ 24, 473 (12)

ஐ.தே.க 5, 713 (01)

ராஜாங்கனிய பிரதேச சபை

13, 947 (08)

3, 344 (01)

களுத்துறை அகலவத்தை பிரதேச சபை

ஐ.ம.சு.கூ 14, 122 (09)

ஐ.தே.க 5,038 (02)

திருகோணமலை கந்தளாய் பிரதேச சபை

ஐ.ம.சு.கூ – 14, 270 (08)

ஐ.தே.க 5820 (03)

யாழ்.மாவட்டம் நெடுந்தீவு பிரதேச சபை

ஐ.ம.சு.கூ – 1609 (08)

த.தே.கூ – 216 (01)

கண்டி அக்குறணை பிரதேச சபை

ஐ.ம.சு.கூ – 12763(07)

ஐ.தே.க – 1026 (04)

மு.கா – 6175 (03)

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசசபை

த.தே.கூ – 2198 (07)

பிரஜைகள் முன்னணி 847 (02)

ஹம்பகா அத்தனகல பிரதேச சபை

ஐ.ம.சு.கூ – 54,363 (17)

ஐ.தே.க – 18, 124 (05)

ஜே.வி.பி 2,443 (01)

காலி எல்பிட்டிய பிரதேசசபை

ஐ.ம.சு.கூ – 19,954 (10)

ஐ.தே.க 10, 327 (04

சுயேட்சை 2,539 (01)

அநுராதரபும் ஹல்லேவ பிரதேச சபை

ஐ.ம.சு.கூ – 16, 350 (08)

ஐ.தே.க 3061 (01)

யாழ். மாவட்டம் வலி.வடக்கு பிரதே சபை

த.தே.கூ 12065 (15)

ஐ.ம.சு.கூ – 4,919 (06)

வலி.தெற்கு பிரதேச சபை

த.தே.கூ 11,954 (12)

ஐ.ம.சு.கூ 4,428 (04)

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை

ஐ.ம.சு.கூ – 4,451 (6)

த.தே.கூ – 2,961(2)

ஐ.தே.க 1, 639 (1)

காலி அக்னீமன பிரதேச சபை

ஐ.ம.சு.கூ – 22, 743 (10)

ஐ.தே.க – 7,814 (03)

ஜே.வி.பி – 1567 (01)

யாழ். நல்லூர் பிரதேச சபை

த.தே.கூ – 10207 (10)

ஐ.ம.சு.கூ – 2,238 (02)

ஐ.தே.க – 105

மாத்தளை வில்கமுக பிரதேச சபை

ஐ.ம.சு.கூ – 5792(05)

சுயேட்சைக் குழு – 4616(02)

ஐ.தே.க 3,741 (02)

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை

த.தே.கூ – 8986 (05)

ஐ.ம.சு.கூ -6353 (03)

ஐ.தே.க – 2869 (01)

மொனராகலை பிரதேச சபை

ஐ.ம.சு.கூ – 16,932(08)

ஐ.தே.க – 3,115(01)

பொலநறுவை கிங்கிராங்கொட பிரதேசசபை

ஐ.ம.சு.கூ – 23,481 (14)

ஐ.தே.க – 5,553 (03)

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=8723:-23-&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  • கருத்துக்கள உறவுகள்

2011 உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்களின் நேரடிச் செய்திகள்:-

23 ஜூலை 2011

இலங்கையின் வடகிழக்கில் பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது:-

வடக்கில் யாழ் மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் வாகு எண்ணும் பணி தொடர்கிறது காங்கேசன் துறை, சாவகச்சேரி, கோப்பாய், நல்லூர் சபைகளில் அதிகப்படியான வித்தியாசத்தில் TNA முன்னிலையில் உள்ளது. மற்றும் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை சபைகளில் TNA வெற்றிவாய்ப்பை எட்டியுள்ளது. தீவகத்தில் காரைநகரில் TNA முன்னிலையிலும் நெடுந்தீவு, வேலனையில் EPBP முன்னிலையிலும் உள்ளது.

33

அம்பாறை மாவட்டம்

காரைதீவு பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 04 ஆசனங்கள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்

32

இரத்தினபுரி மாவட்டம்

பலாங்கொட பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 14 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 05 ஆசனங்கள்

31

புத்தளம் மாவட்டம்

சிலாபம் நகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள்

30

மொனராகலை மாவட்டம்

மொனராகலை பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

----------------------------------------------------

29

பொலன்னறுவை மாவட்டம்

ஹிங்குராக்கொட பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 14 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி) - 01 ஆசனம்

28

மொனராகலை மாவட்டம்

சியம்பலாண்டுவ பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 09 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 02 ஆசனங்கள்

27

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 05 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 03 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

26

மாத்தளை மாவட்டம்

வில்கமுக பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 05 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு - 02 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 02 ஆசனங்கள்

25

யாழ்ப்பாணம் மாவட்டம்

பருத்தித்துறை நகர சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 07 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்

----------------------------------------------------

24

யாழ்ப்பாணம் மாவட்டம்

சாவகச்சேரி நகர சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 09 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்

23

யாழ்ப்பாணம் மாவட்டம்

நல்லூர் பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 10 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்

22

காலி மாவட்டம்

அக்மீமன பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 10 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனம்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 01 ஆசனம்

21

திருகோணமலை மாவட்டம்

குச்சவெளி பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 06 ஆசனங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி - 02 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

20

யாழ்ப்பாணம் மாவட்டம்

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 12 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 04 ஆசனங்கள்

19

யாழ்ப்பாணம் மாவட்டம்

வலிகாமம் வடக்கு பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 15 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 06 ஆசனங்கள்

18

அநுராதபுரம் மாவட்டம்

கல்நேவ பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

17

காலி மாவட்டம்

பத்தேகம பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 11 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு 4 - 01 ஆசனம்

லங்கா சமசமாஜக் கட்சி - 01 ஆசனம்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 01 ஆசனம்

16

காலி மாவட்டம்

எல்பிட்டிய பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 10 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 04 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு - 01 ஆசனம்

15

கம்பஹா மாவட்டம்

அத்தனகல்ல பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 17 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 05 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 01 ஆசனம்

14

முல்லைத்தீவு மாவட்டம்

துணுக்காய் பிரதேச சபை

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 07 ஆசனங்கள்

பிரஜைகள் முன்னணி - 02 ஆசனங்கள்

13

கண்டி மாவட்டம்

அக்குரணை பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 07 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 04 ஆசனங்கள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 03 ஆசனங்கள்

12

அநுராதபுரம் மாவட்டம்

ராஜாங்கனை பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

11

யாழ் மாவட்டம்

நெடுந்தீவு பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 01 ஆசனம்

அகில உலகமும் எதிர்பார்க்கும் தேர்தலா இது?

  • கருத்துக்கள உறவுகள்

அகில உலகமும் எதிர்பார்க்கும் தேர்தலா இது?

உலகம் நாங்க ஆயுத வழியில விடுதலை கேட்டாலும்.. இன நல்லிணக்கம் ஒருமைப்பாடு பற்றித் தான் பேசும். ஜனநாயக வழியில கேட்டாலும் அதைத்தான் பேசும்.

உலகிற்கு நாம் உரத்துச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய ஒன்றிருக்கிறது.. தமிழர்கள் ஒரே அணியில் நிற்கின்றனர். அந்த அணி வலியுறுத்தும்.. விடயங்களை உலகம் கவனமாக செவிமடுத்து செயற்படுத்த வேண்டும் என்பதையே ஆகும். மற்றும்படி இந்தத் தேர்தல்களால் அந்தந்த ஊராட்சி மன்றங்கள் ஊழல்களுக்கு அப்பால் சிறிய அபிவிருத்தி கண்டாலே பெரிய விடயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.