Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களம் நேர்மையான பாதையை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Athu sari appolam karuppi paiyannu yaarukkum theriyah sundhala thavira ellarum kadalai thaan karuppioda

Karuppi Anna koncham eduthu vidunga yethina per ungaloda jollu vidu mail podavainu

தம்பி சுண்டல்!எழுதுறதெண்டால் தமிழிலை எழுதும்...இல்லாட்டி விட்டுட்டு வேறை வேலையை பாரும்....போறவாற இடமெல்லாம் ஏலாவாளியள் மாதிரி சேக்கஸ் காட்டிக்கொண்டு நிக்கிறீர் :D

  • Replies 157
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Kums uncle ungalukkku nedukks Anna thaan sari

Hehehe karuppiku mudhal jollu mail anupinathu iwar thaan adhan tension agidar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Kums uncle ungalukkku nedukks Anna thaan sari

Hehehe karuppiku mudhal jollu mail anupinathu iwar thaan adhan tension agidar

கொஞ்சம் விளக்கமாய் சொல்லும் சுண்டல்

எங்கை ஒருக்கால் வெளியிலை எடுத்துவிடும் பாப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

Hehe ippo ennala vilakkama elutha mudiyah workla nikkuran but neenga poai thoongunga thaaths

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Hehe ippo ennala vilakkama elutha mudiyah workla nikkuran but neenga poai thoongunga thaaths

ஓய்...சுண்டல் உதைத்தானே கொஞ்சநாளாய் சொல்லி பேய்க்காட்டிக்கொண்டு வாறீர்......மற்றவனெல்லாம் என்ன வேலைவெட்டி இல்லாமல் திரியிறாங்கள் எண்ட நினைப்போ..இல்லாட்டி?????? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Iravinil aatam......pagalinil thookam.....Thaaths inaikku naana ungalku kidaichan? Venam....aluthiduwan...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Iravinil aatam......pagalinil thookam.....Thaaths inaikku naana ungalku kidaichan? Venam....aluthiduwan...

தம்பி சுண்டல்!ஒருநாள் 24 மணித்தியாலம் எண்டுறாங்கள்......இதிலை 14 மணித்தியாலம் வேலை செய்யுறன்..இதிலை இரவுபகல் தெரியலை...தெரியலை...செத்துடுவன்.... :(

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுண்டல்!ஒருநாள் 24 மணித்தியாலம் எண்டுறாங்கள்......இதிலை 14 மணித்தியாலம் வேலை செய்யுறன்..இதிலை இரவுபகல் தெரியலை...தெரியலை...செத்துடுவன்.... :(

நீங்கள் Court file ஓன்றை திறந்து, FMD (Fatigue Management Day off) தரவில்லை என்று case போடுங்க, அத்துடன் 12hrs மேல் வேலை செய்தால் கட்டாயம் FMD தரனும், சொல்லுங்க Lawyer இடம், மனைவி பிள்ளைகளுடன் சந்தோஷமாக இருக்க முடியல, மனம் பேதலிச்சு போச்சு, யாழில் அரட்டை அடிக்க முடியல, தொடர்ந்து அடுக்குங்க,

Final - சொல்லுங்க Lawyer இடம் செத்து போய்விடுவாயட வெல்லவில்லை என்றால் என்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

WR_577630.jpg

சுய தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

....

மிக்க நன்றி - சுய Edit செய்யப்ட்டுள்ளது

Edited by Udaiyar

  • கருத்துக்கள உறவுகள்

சுய தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

சுய தணிக்கை செய்தை, தனி மடலில் அறியத் தரவும்.

அதை வாசிக்காட்டி... தலை வெடிக்கும் போலை உள்ளது.computer_smiley22.gif

தனிமடலில் தீர்க்கவேண்டிய பிரச்சனை... ம்ம்ம்!!!

சுண்டல் அந்த காலத்திலேயே பெரிய ஹீரோவாகத் இருந்திருக்கிறார் :lol: ...ஆனால் என்ன அவருக்கு கறுப்பியை ஜோடியாகப் போட்டதை தான் ஜீரணிக்க முடியவில்லை :icon_mrgreen: :icon_mrgreen:

ஏன் கறுப்பியை ஜோடியாக போட்டதை ஜீரணிக்க முடியவில்லை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடிய,விடிய ராமன் கதை

விடிந்த பின் ராமன் சீதைக்கு என்ன முறை என்டானாம் :lol:

ஏன் கறுப்பியை ஜோடியாக போட்டதை ஜீரணிக்க முடியவில்லை?

கறுப்பி ஆண் என்பது [99%] எனது நம்பிக்கை அதனால் தான் அப்படி எழுதினேன்...சில நேரம் கறுப்பி பெண்ணாயிருந்தால் என்னை மன்னிக்கவும்

நீங்கள்கூட ஆணா பெண்ணா என்று தெரியாதே. கறுப்பியை இதுவரை யாழ் உறவுகள் யாராவது நேரில் சென்று சந்தித்து அவரது பாலை யாராவது உறுதி செய்ததாக நான் அறியவில்லை. ஒருவர் ஓர் பாலை (ஆண்/பெண்)பிரதிபலிக்கும் பெயரினை கருத்தாடல் செய்வதற்கு தெரிவுசெய்யும்போது இங்கு குறிப்பிட்ட ஓர் முகத்தினை மாத்திரமே கருத்தில் எடுக்கமுடியும். ஓர் பெயரில் (ஐடி) பலர் எழுதுவதாகவும் கூட கூறுகின்றார்கள். எனவே...

எப்பவோ நீங்க பண்ணின உங்க அரட்டைக்கு இப்போகூட ........கருத்து எழுதி அரட்டை பண்ணுறீங்களே .............. மாப்பு.!!....

யாழின் எதிர்காலம் பத்தி திங்க் பண்ணுறவன் செய்யுற வேலையா இது? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள்கூட ஆணா பெண்ணா என்று தெரியாதே. கறுப்பியை இதுவரை யாழ் உறவுகள் யாராவது நேரில் சென்று சந்தித்து அவரது பாலை யாராவது உறுதி செய்ததாக நான் அறியவில்லை. ஒருவர் ஓர் பாலை (ஆண்/பெண்)பிரதிபலிக்கும் பெயரினை கருத்தாடல் செய்வதற்கு தெரிவுசெய்யும்போது இங்கு குறிப்பிட்ட ஓர் முகத்தினை மாத்திரமே கருத்தில் எடுக்கமுடியும். ஓர் பெயரில் (ஐடி) பலர் எழுதுவதாகவும் கூட கூறுகின்றார்கள். எனவே...

கலைஞன் நீங்கள் கறுப்பியை பெண்ணாக நினைத்ததை நான் தப்பு என சொல்லவில்லை...கறுப்பியின் எழுத்தை வைத்து அவர் ஒரு ஆண் என்பது எனது தீர்மானம் அது சரியாகவோ,தப்பாகவோ இருக்கலாம்...ஒரு ஜடியில் பல பேர்கள் எழுதுகிறார்கள் என சொன்னீர்கள் அது எப்படி எனத் தான் தெரியவில்லை? [உ+ம்] ரதி கிறுக்கினாலும் ரதிக்கு என ஒரு ஸ்டைல் இருக்கும் அல்லவா? ரதியின் ஜடியை மற்றவர் பாவித்தாலும் அதே அளவிற்கு ரதியை மாதிறி கிறுக்குவார்களா இல்லைத் தானே?...மேலும் ஒரே ஜடி பல முகவரிகளில் தென்பட்டால் அந்த ஜடியை மோகன் அண்ணா தடை செய்யலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள்கூட ஆணா பெண்ணா என்று தெரியாதே. கறுப்பியை இதுவரை யாழ் உறவுகள் யாராவது நேரில் சென்று சந்தித்து அவரது பாலை யாராவது உறுதி செய்ததாக நான் அறியவில்லை. ஒருவர் ஓர் பாலை (ஆண்/பெண்)பிரதிபலிக்கும் பெயரினை கருத்தாடல் செய்வதற்கு தெரிவுசெய்யும்போது இங்கு குறிப்பிட்ட ஓர் முகத்தினை மாத்திரமே கருத்தில் எடுக்கமுடியும். ஓர் பெயரில் (ஐடி) பலர் எழுதுவதாகவும் கூட கூறுகின்றார்கள். எனவே...

ஏன் ஐயா தங்களுக்கு இந்த விபரீத ஆசை?? :( :( :(

யாழின் எதிர்காலம் பத்தி திங்க் பண்ணுறவன் செய்யுற வேலையா இது?

ஆம், நிச்சயமாக.

ரதியின் ஜடியை மற்றவர் பாவித்தாலும் அதே அளவிற்கு ரதியை மாதிறி கிறுக்குவார்களா இல்லைத் தானே?...மேலும் ஒரே ஜடி பல முகவரிகளில் தென்பட்டால் அந்த ஜடியை மோகன் அண்ணா தடை செய்யலாம் அல்லவா?

தடை செய்யாமலும் விடலாம் அல்லவா?

ஏன் ஐயா தங்களுக்கு இந்த விபரீத ஆசை??

இது ஆசை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ ஜயோ..............

ஜயோ ஜயோ..............

ஆஹா இதோடா,,,,,,,,,,

மறுபடியும் ...தமிழோட வந்துட்டாரில்ல... நம்ம சுண்டலு!

வந்தாலும் வந்தீங்க... வந்த உடனே... தமிழ்ல...ஐயோ ஐயோன்னா கத்துவாய்ங்க?

சகுனமே சரியில்லையே Buddy! <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி சகுணம் எல்லாம பாய்த்தா வாழமுடியுமா பங்காளி.....?

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா இதோடா,,,,,,,,,,

மறுபடியும் ...தமிழோட வந்துட்டாரில்ல... நம்ம சுண்டலு!

வந்தாலும் வந்தீங்க... வந்த உடனே... தமிழ்ல...ஐயோ ஐயோன்னா கத்துவாய்ங்க?

சகுனமே சரியில்லையே Buddy! <_<

அதானே, எத்தனை வயசு போன ஆட்கள் களத்தில இருக்கிறம், எதோ என்னவோ என்று நினைச்சு காட் அட்டக்கில் போயிடப் போறம் ஐயா, உங்களுக்கு பிறகு எங்கட அனுபவ மசாலா விருந்துகள் கிடைக்காது, ஆமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தின் கவனத்திற்கு ஒருகதை பிரபல்யமாக வேண்டும் அல்லது தான் பிரபல்யமாக வேண்டும் என்பதற்காக ஒரு தலைவரை மையமாக வைத்து சாஸ்திரி கதை எழுதினது தப்பு இல்லையா? அது நிர்வாகத்திற்கு தெரியாதா?...அவர் எழுதுகிற கதைக்கும்,தலைப்புக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்கலாம்...கதையில் தலைவரை நல்லவராக காட்டலாம்,எப்படி எல்லாம் தலைவர் ஏமாற்றப்பட்டார் என எழுதலாம் ,சில நேரங்களில் தலைப்புக்கு வேறு அர்த்தம் இருக்கலாம் எது எப்படி இருந்தாலும் இந்ந தலைப்பு பிழை என்பது என்னுடைய கருத்து...கதையை எழுதட்டும் ஆனால் தலைப்பை மாற்றச் சொல்லி நிர்வாகம் சொல்லவும்...தனிப்பட்ட ஒருவரை மன நோகின்ற மாதிரி ஒருவரும் எழுதக் கூடாது என்பது கருத்துக் களவிதி ஆனால் இந்த தலைப்பின் மூலம் இதை வாசிக்கும் பல்லாயிரக்கணக்காணோரை சாஸ்திரி மனம் நோக செய்கிறார் என்பது என் கருத்து....உங்கள் கருத்து இல்லையாயின் அதாவது அவர் எழுதுகிறது சரி என்டால் நான் ஒரு தொடர் கதை எழுதப் போறேன்[கிறுக்கப் போறேன்]...கதையின்ட தலைப்பு "சாஸ் திரியின் காம கலியாட்டம்"...அந்தக் கதைக்கும்,யாழ் சாஸ்திரிக்கும் சம்மந்தம் இல்லை என நான் சொன்னாலும் இப்படி ஒரு தலைப்பில் எழுத நிர்வாகம் அனுமதிக்குமா?...எனக்கு பதில் சொல்லவும்

:o :o :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.