Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலி மனைவியானால்…!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது இருபகுதிக்கும் பொருந்தும்

நாமெல்லாம் முதல் நாள் பார்த்ததுபோலவா மனைவியை இன்று பார்க்கின்றோம் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலியின் தங்கை மனைவியானால் எப்படியிருக்கும்? :)

காதலனின் தம்பி கணவனானால்????? :icon_mrgreen:

காதலன் மச்சானாக மாற்றமடைவான். :lol:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

காதலனின் தம்பி கணவனானால்????? :icon_mrgreen:

இரண்டுமே பசிக்கு நல்லது both ways

காதலியின் தங்கை மனைவியானால் எப்படியிருக்கும்? :)

காதலனின் தம்பி கணவனானால்????? :icon_mrgreen:

ஏழரைச் சனியன்தான்

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது..............பூவே உனக்காக............

http://www.youtube.com/watch?v=VPxeBY1Korg

காதலனின் தம்பி கணவனானால்????? :icon_mrgreen:

காதலன் பெயரின்பின்னால் ,,ஒரு “அண்ணா” சேரும் கூப்பிடும்போது!

  • கருத்துக்கள உறவுகள்

காதலி மனைவியானா என்ன.. மனைவி காதலியானா என்ன.. கட்டிக்கிறப் போறது.. ஒரு பெண்ணைத் ( பிசாசைத்) தான்... இதை நான் சொல்லேல்ல.... திருமணமாகி 3 றே மாதமான ஒரு பெண் தன் முகநூலில் போட்டிருந்தார் இப்படி...

எல்லோரும் போல.. தனக்கு வருபவள் ஒரு தேவதை என்று நினைத்திருந்தாராம் தன் கணவர். இப்போ 3 மாதம் கழிந்த பின் சொல்கிறாராம்.. எல்லோருக்கும் அமைவது போல.. தனக்கும் ஒரு பிசாசு தான் அமைஞ்சிருக்கென்று..! :D:icon_idea:

எனவே.. இப்படியான முகநூல்.. அனுபவ முத்துக்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல்.. இது குறித்து எதிர்காலத்தில் முடிவெடுக்க இருக்கிறவை.. கடுமையா கவுண்டு கிடந்து யோசிச்சு முடிவெடுங்கோ. அப்புறம்.. பிசாசு பிடிச்சா.. விரட்ட ஆள் கிடையாது. ஆனால் பிசாசிட்ட பிடிச்சுக் கொடுக்க கூட்டம் கூட்டமா சனம் வரும்..அதெல்லாம் உங்க மேல அக்கறையில கூடுற கூட்டமில்ல.. சும்மா விடுப்புப் பார்க்கிற கூட்டம் மட்டுமே...! :lol::D

Edited by nedukkalapoovan

எங்கே நெடுக்கர் சில நாட்களாக காணோம்? இந்த மாதிரி தலைப்பு என்றால் அடித்துப் பிடித்துக்கொண்டு வந்துவிடுவீர்கள் தானே!

என்ன செய்வது - பிசாசு தான் கிடைக்கும் என்றால் கட்டத்தான் வேண்டும்.

என்ன பிசாசு கிடைக்கப்போகிறது என்று நினைத்துக் கொண்டால், கிடைப்பது கொஞ்சம் better என்றாலே தேவதை மாதிரி தோன்றும். எல்லாம் மனம் தான்! :D

எல்லாம் பகிடிக்குத்தான். பெண்கள் அணி சண்டைக்கு வரவேண்டாம். :lol:

Edited by Eas

சிலப் பல அலுவல்கள். அதுதான்..!

பொதுவா இப்படியான தலைப்புக்கள் தான் மக்களை மாயை உலகத்தில கட்டிவைக்கிறது. அதுதான்.. அவையை "அலேட்" பண்ண வருவன்..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

காதலியின் தங்கை மனைவியானால் எப்படியிருக்கும்? :)

அந்த மாதிரியிருக்கும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

காதலி மனைவியானால் "வாடி"

சிஸ்ரரானால் தாடி..! :icon_mrgreen:

காதலி மனைவியானா என்ன.. மனைவி காதலியானா என்ன.. கட்டிக்கிறப் போறது.. ஒரு பெண்ணைத் ( பிசாசைத்) தான்... இதை நான் சொல்லேல்ல.... திருமணமாகி 3 றே மாதமான ஒரு பெண் தன் முகநூலில் போட்டிருந்தார் இப்படி...

எல்லோரும் போல.. தனக்கு வருபவள் ஒரு தேவதை என்று நினைத்திருந்தாராம் தன் கணவர். இப்போ 3 மாதம் கழிந்த பின் சொல்கிறாராம்.. எல்லோருக்கும் அமைவது போல.. தனக்கும் ஒரு பிசாசு தான் அமைஞ்சிருக்கென்று..! :D:icon_idea:

எனவே.. இப்படியான முகநூல்.. அனுபவ முத்துக்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல்.. இது குறித்து எதிர்காலத்தில் முடிவெடுக்க இருக்கிறவை.. கடுமையா கவுண்டு கிடந்து யோசிச்சு முடிவெடுங்கோ. அப்புறம்.. பிசாசு பிடிச்சா.. விரட்ட ஆள் கிடையாது. ஆனால் பிசாசிட்ட பிடிச்சுக் கொடுக்க கூட்டம் கூட்டமா சனம் வரும்..அதெல்லாம் உங்க மேல அக்கறையில கூடுற கூட்டமில்ல.. சும்மா விடுப்புப் பார்க்கிற கூட்டம் மட்டுமே...! :lol::D

பெண் என்றால் பேய் மட்டுமல்ல இந்த நெடுக்கரும் .......................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீட்டிலை தொட்டுதாலிகட்டின மனுசியின்ரை பொல்லடி சொல்லடி தாங்கேலாமல் கொஞ்ச ஆண்சிங்கங்கள் இஞ்சைவந்து வீரவசனங்களை தும்புமிட்டாசு மாதிரி இழுத்துஇழுத்து விட்டுக்கொண்டிருக்கினம்...ஐயோ..ஐயோ :icon_idea:

எனவே.. இப்படியான முகநூல்.. அனுபவ முத்துக்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல்.. இது குறித்து எதிர்காலத்தில் முடிவெடுக்க இருக்கிறவை.. கடுமையா கவுண்டு கிடந்து யோசிச்சு முடிவெடுங்கோ. அப்புறம்.. பிசாசு பிடிச்சா.. விரட்ட ஆள் கிடையாது. ஆனால் பிசாசிட்ட பிடிச்சுக் கொடுக்க கூட்டம் கூட்டமா சனம் வரும்..அதெல்லாம் உங்க மேல அக்கறையில கூடுற கூட்டமில்ல.. சும்மா விடுப்புப் பார்க்கிற கூட்டம் மட்டுமே...! :lol::D

நானும் இந்தக் கட்சிதான்.

காதல் கல்யானம்........ வெறத்துப்போச்சடா சாமி.... ஐயா பெரியவங்களே இப்படியான தலைப்புகளைப்போட்டு அதற்குப்பதிலெழுதி வெறப்பேத்த வேண்டாமுங்கோ..........................................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.