Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்காவில் இன்று இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டுக்கொலை!எங்கு செல்கிறது மகிந்தவின் ஆட்சி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thuppaakki12.jpg

சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் மகிந்த ஆட்சியில் இன்றும் சிறீலங்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இரவு சிறீலங்கா உடவலவ, பணஹடுவ பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தாய், தந்தை, மகன், மகள்,ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு,இவர்களை சுட்டவர்கள் யார் என்பது தொடர்பாக சிறீலங்கா பொலீஸார் விசாரணையை முடக்கி விட்டுள்ளதாக அந்நாட்டு பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.eeladhesa...ndex.php?option

Sri Lanka: A Mafia Controlled Government

Behind this veil of “isms” is a Mafia state. Racism, fanaticism, state terrorism have become a marketing tool of the mafia state. There are two kinds of societies; one that operates under certain accepted civility, norms, etiquette, traditions, heritage and culture and the other that take advantage of such societies. Mahinda Rajapaksa knows the difference and how to make use of it. He reminds me of Gambino Family and mobster John Gotti. Today he looks more like an advisor and counselor, but he is the head of it.

http://www.eelamview.com/2011/10/12/sri-lanka-a-mafia-controlled-government/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போதியளவு ஆயுதங்கள் சிறிலங்காவின் பல சிங்கள பகுதியிலும் உள்ளது சிறிய குடும்ப தகறாறுக்கு கூட சுட்டு கொல்வதற்கு ஆயுதத்தை பாவிக்கின்றனர், வருங்காலங்களில் இந்த நிலை அதிகரிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

போதியளவு ஆயுதங்கள் சிறிலங்காவின் பல சிங்கள பகுதியிலும் உள்ளது சிறிய குடும்ப தகறாறுக்கு கூட சுட்டு கொல்வதற்கு ஆயுதத்தை பாவிக்கின்றனர், வருங்காலங்களில் இந்த நிலை அதிகரிக்கலாம்.

இந்த விடயம் மிகவும் மோசமாக போவது கிழக்கில்தான். சிங்கள குடியற்றகரர்கள்........... முஸ்லிம் காடைகள் தமிழ் ஒட்டிய ஒட்டாத உண்ணிகள் என்று எல்லோரிடமும் ஆயுந்தங்கள் உண்டு . இப்போது எதோ வருமானம் ஊழல் என்று சும்மா பொழுது போகுது.............. பின்பு தமது சொந்த பிழைப்பில் வாழவேண்டிய நிலை வரும்போது கொலை கொள்ளை என்பதுதான் அதுகளுக்கு தெரிந்த ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

thuppaakki12.jpg

சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் மகிந்த ஆட்சியில் இன்றும் சிறீலங்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இரவு சிறீலங்கா உடவலவ, பணஹடுவ பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தாய், தந்தை, மகன், மகள்,ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு,இவர்களை சுட்டவர்கள் யார் என்பது தொடர்பாக சிறீலங்கா பொலீஸார் விசாரணையை முடக்கி விட்டுள்ளதாக அந்நாட்டு பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.eeladhesa...ndex.php?option

நேரே அலரி மாளிகைக்கு போய் அண்ணனையும் தம்பியையும் விசாரித்தால் போச்சு?

இந்த விடயம் மிகவும் மோசமாக போவது கிழக்கில்தான். சிங்கள குடியற்றகரர்கள்........... முஸ்லிம் காடைகள் தமிழ் ஒட்டிய ஒட்டாத உண்ணிகள் என்று எல்லோரிடமும் ஆயுந்தங்கள் உண்டு . இப்போது எதோ வருமானம் ஊழல் என்று சும்மா பொழுது போகுது.............. பின்பு தமது சொந்த பிழைப்பில் வாழவேண்டிய நிலை வரும்போது கொலை கொள்ளை என்பதுதான் அதுகளுக்கு தெரிந்த ஒன்று.

நல்ல காலம் நாங்கள் வெளிநாட்டில இருக்கிறோம் :( :( :lol:

நல்ல காலம் நாங்கள் வெளிநாட்டில இருக்கிறோம் :( :( :lol:

ஊரில் உள்ளவர்கள் பாவம் சசி நானும் உங்களைபோல் வெளிநாட்டில்தான் வசிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

thumb-5026619091869.jpg

சமத்துவமும் சமூக நல்லிணக்கமும் நிலவும் எமது இலங்கை திருநாட்டிலே. தமிழர் பகுதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாட பட உள்ளது அதையொட்டி பலத்த பாதுக்காப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் சம்பவம் நிகழ்ந்த அன்று ஐந்து சிறுவர்கள் ரீல் பட்டாசும் அதற்கான கைதுப்பாக்கியும் வாங்கி சுட்டு கொண்டிருக்கும் நேரத்திலே இந்த சம்பவம் நடந்துள்ளது.

Mahinda-Rajapaksa201.jpg

புலம்பெயர்ந்த புலி ஆதரவு விசமிகளே இந்த விடயத்தினை சர்வதேச அளவில் எடுத்து அபகீர்த்தி செய்கின்றனர்.எவ்வாறாயினும் தமது அரசு இந்த விடயத்தில் அதை முறியடிக்க முழு மூச்சோடு செயல்படும்.எவ்வாறு ஆயினும் ஜனாதிபதி ராக்செபக்சே இது குறித்து விசாரிக்க தனியாக "பட்டாசு விபத்து தடுப்பு குழு" ஒன்றை அமைத்துள்ளார் . அவர்கள் அறிக்கை 2050 ஆண்டு வந்தவுடன் . நீதிமன்றில் மேல் முறையீடு செய்யபடும். முன்னதாக தீபாளி துப்பாக்கி விற்ற அந்த முகவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயம் மிகவும் மோசமாக போவது கிழக்கில்தான். சிங்கள குடியற்றகரர்கள்........... முஸ்லிம் காடைகள் தமிழ் ஒட்டிய ஒட்டாத உண்ணிகள் என்று எல்லோரிடமும் ஆயுந்தங்கள் உண்டு . இப்போது எதோ வருமானம் ஊழல் என்று சும்மா பொழுது போகுது.............. பின்பு தமது சொந்த பிழைப்பில் வாழவேண்டிய நிலை வரும்போது கொலை கொள்ளை என்பதுதான் அதுகளுக்கு தெரிந்த ஒன்று.

வடக்கிலும் தான் மருது! போரில் பங்கு பற்றிய அரைவாசிக்கு மேற்பட்ட சிங்களப் படைகள், வடக்கில் தான் சந்திக்குச் சந்தி கொட்டில் போட்டுக் குந்திக் கொண்டிருக்கின்றன! இவர்களுடன் ஒரு காடைக் கூட்டமும், பக்கத்தில் குந்திக் கொண்டு, எப்போதும் கதைத்துக் கொண்டிருக்கும்! இந்தப் படைகளுக்கு, எப்படி தான் சம்பளம் கொடுக்க, சிங்களத்துக்கு கட்டுபடியாகின்றதோ, என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. அத்துடன் அனுராதப்புரப் பகுதிகளில், பழைய ஊர்காவற்படையும், இன்னும் உள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.