Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் ஐயப்ப பக்தர்களின் பாதயாத்திரை. (படங்கள் இணைப்பு)

Featured Replies

யாழ்.கோண்டாவில் ஜப்பன் சுவாமி பக்தர்கள் நேற்றையதினம்(28.12.2011) நல்லூர் தியாகராஜ மகேஸ்வரன் மண்டபத்திலிருந்து கோண்டாவில் ஐயப்பன் ஆலத்திற்கு பாதயாத்திரையாகச் சென்றனர்.

1ஆம் திகதி ஆரம்பமான ஐயப்பன் விரதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த ஐயப்பன் விரதத்தை அனுஷ்டிக்கும் பக்தர்களே நேற்று ஐயப்பன் சுவாமியுடைய ஆபரணங்கள் மற்றும் இரு முடிகளைத் தலையில் சுமந்தவண்ணம் ஐயப்பனுடைய பாடல்களையும், நாமங்களையும் பாடிய வண்ணம் பாதயாத்திரையாகச் சென்றனர்.

கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்தில் நிறைவடைந்த இந்த பாதயாத்திரையின் பின்னர் அங்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இந்த யாத்திரையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

382697_2597213443986_1064239870_32261526_377424220_n.jpg

375264_2597212123953_1064239870_32261521_1850319570_n.jpg

392318_2597212403960_1064239870_32261522_804596969_n.jpg

400982_2597212603965_1064239870_32261523_1790129640_n.jpg

395700_2597213243981_1064239870_32261525_1434125427_n.jpg

thx

http://newjaffna.com/

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது, இது பற்றி அறிந்தவர்கள், தயவு செய்து தெளிவு படுத்துங்கள்!

இந்த ஐயப்பன் எங்களுக்குச் சொந்தமா?

இந்த ஐயப்பன், ஆஞ்சநேயர் எல்லாம் புதுப் புதுக் கடவுள்கள் போல, எனக்குத் தெரியுது!

ஐயப்பனையும், ஆஞ்சநேயரையும் எனக்கு யாரென்று தெரியும்! ஆனால், யாழ்ப்பாணப் பகுதுகளில் இவர்களது ஆதிக்கம் முன்பு இருந்ததில்லை என எண்ணுகின்றேன்!

... ஐயப்பன் என்ற கடவுள்? ... இரு ஓரினசேர்க்கை கடவுள்களுக்கு (சிவன் & விஸ்ணு) பிறந்தவர் என்கிறார்கள்!

... தெரிந்த அளவிற்கு சுன்னாகம் பகுதியில் ஓர் ஐயப்பன் ஆலயமிருந்தது! அதனை விட சில சிறிய கிராமங்களில் ஐயனார் வழிபாடு என்று சிறு சிறு ஆலயங்கள் இருந்ததுண்டு ... இந்த சுன்னாகத்தில் இருப்பதும் ஐயனார் ஆலயம் என்றுதான் அழைப்பது என நினைக்கிறேன்! ... அதற்கு 2003ல் யாழ் சென்றபோது மல்லாகத்தில் என நினைக்கிறேன், ஓர் ஐயப்பன் ஆலயம் கட்டப்படுவதினை பார்த்தேன், கனடாவிலிருக்கும் ஓர் ஐயர் முதலிட்டு இதனை கட்டுவதாக சொன்னார்கள்!

இங்கு எனக்கு பக்கத்திலும் இப்போ ஓர் ஐயப்பர்! அர்ஜுனின் முன்னாள்கள் சிலரும், சில முன்னாள் புலிகளும் அங்கு மும்முரமாக ...

388316_254323387962514_141679272560260_675097_111800122_n.jpg

Edited by Nellaiyan

அய்யப்பா எல்லாமே பொய்யப்பா!

அய்யப்பன் - கையப்பன் - அரிகரபுத்திரன் - என்ற்லலாம் ஓர் இந்துமதக் கடவுளைச் சொல்லி அது திருமணமாகாத ஆண் கடவுள்; ஆகவே பெண்கள் பார்ப்பதற்கு வரக்கூடாது எனக் கூறி விட்டார்கள். பார்த்தால் யாருக்குப் பேதலிக்கும்? கடவுளுக்கா? பெண்களுக்கா? விளக்கம் இல்லை.

ஆனாலும் நடிகை ஜெயமாலா தனது 20 வயதில் கருவறைக்கே போய்க் கடவுளைத் தொட்டுத் தழுவிக் கும்பிட்டதாகச் சேதி. விசாரணை நடக்கிறது.

கடவுளைத் தொட்டுப் பூஜை செய்யும் தலைமைப் பூஜாரி கொச்சியில் விபச்சாரி வீட்டில் பிடிபட்டார். பூஜை செய்யக் கூடாது எனத் தடை.

உண்டியல் காசை எண்ணுபவர்கள் வெறும் முண்டு மட்டுமே கட்ட வேண்டும். காரணம், உள்ளடையில் ரூபாய் நோட்டுகளைக் கட்டி எடுத்துச் சென்று விட்டனர்.

கடவுளின் கையாலாகாத் தனத்துக்கு வேறு சான்று தேவை யில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-இல் மகர விளக்கு `தானாகத் தெரியும் எனக் கதை. 50 ஆண்டுகளாகக் கட்டிவிடப்பட்ட கதை. சபரிமலைக் கோயிலின் காப்பாளர் பந்தளம் மகாராஜா குடும்பம். இக்குடும்பத்தின் பி. ரவிவர்மா சொல்கிறார்: எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூன்று தடவை கொளுத்த வேண்டும் எனக் கூறி ஆள்களை அனுப்புவார்கள்.

ஆனாலும் கதை கட்டியவர்கள் கூறுவது: முதலில் பரசுராமன் விளக்கை ஏற்றினான். வழிவழியாகத் தொடர்கிறது என்கிறார்கள்.

இந்தியா `விடுதலை பெற்ற பிறகுதான் மோசடிகளே! காட்டு இலாகாவும் மின் துறையும் மோசடியைச் செய்பவர்கள். கர்ப் பூரத்தை மூட்டை மூட்டையாகக் கொட்டிக் கொளுத்தி `மகரவிளக்கு காட்டுகிறார்கள். இதற்கானச் சைகை கோயிலிலிருந்து மாலை 6.30-க்கு அனுப்பப்படுகிறது.

பொன்னம்பல மோசடியை அம்பலப்படுத்திடப் பகுத்தறிவாளர்கள் முயன்றனர். 1973-இல் 24 பேர் கொல்லத்திலிருந்து பொன்னம் பலமேடுக்கு வந்து குறிப்பிட்ட நாளில், நேரத்தில் பட்டாசுகளை வெடித்துப் பக்தர்களைக் குழப்பம் தெளிவிக்க முயன்றனர். கைது செய்து வழக்குப் போட்டது அரசு. இந்தியக் குற்றச் சட்டத்தின்படி எந்தக் குற்றமும் செய்யவில்லை என நீதிமன்றம் விடுதலை செய்தது.

1980-இல் திரிச்சூரிலிருந்து பொன்னம்பல மேடு வந்து வழக்கமான திசைக்கு எதிர்த்திசையில் விளக்கைக் கொளுத்திக் காட்டி அம்பலப்படுத்தினர்.

1981-இல் வந்த பகுத்தறிவாளர்களை காவலர்கள் காட்டு விலங்காண்டித் தனமாகத் தாக்கினர். காவல்துறையை ஏவி விட்டது அன்றைய சி.பி.எம். ஆட்சி. சாட்சி சொல்கிறார், தேவஸ்வம்போர்டு தலைவராக இருந்த ராமன் நாயர்: காவல் துறையினரும் தேவஸ்வம் போர்டு அலுவலர் களும் சேர்ந்துதான் பொன்னம்பல மேட்டில் மகரவிளக்கைக் கொளுத்துவார்கள். இதற்கு மாநில அரசு ஆணை வழங்கியது. மோசடிக்குத் துணை போனது கேரள அரசு. பகுத்தறிவாளர்களை அடித்தது. வழக்கு போட்டது. இன்றைய நிலை என்ன?

மகர விளக்கை மனிதன் கொளுத்துகிறான் என்கிறார் தலைமைப் பூஜாரி கண்டரேறு மகேஸ்வரரு. ஆமாம், ஆமாம் என்கிறார் தேவஸ்வம் போர்டு தலைவர் சி.கே. குப்தன். இவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரி பாடின் மருமகன்.

இந்த ஒப்புதல் வாக்கு மூலத்திற்கு அரசு முத்திரை குத்தி ஆமோதிப்பவர் அறநிலையத் துறை அமைச்சர் ஜி. சுதாகரன்.

அசிங்கப்பட்டு நிற்பது அய்யப்பன் மட்டும் அல்ல! அரசாங்கமும் தான்! ஒப்புதல் வாக்குமூலம் தரும் இதே கட்சி ஆட்சிதான் 1981-இல் அடித்து நொறுக்கியது. சிபிஎம் கட்சியிலும் 27 ஆண்டுகளில் மனமாற்றம்தான்.

எப்படி வந்ததாம், மன மாற்றம்?

கேரள சுற்றுலாத் துறை வாரியத் தலைவர் செரியன் பிலிப் அரசுக்குச் சொன்னார். `எல்லா உண்மைகளையும் சொல்லிடுக. அதன் மூலம் மதத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை எனக் காட்டிடுக. பொன்னம்பல மேடு மகரவிளக்கு மூடநம்பிக்கைக்கு உடந்தையாக இருந்து கொண்டே சாமியார்கள்மீது நடவடிக்கை எடுத்தால், அரசு நடவடிக்கைகளின்மீது மக்களுக்கு நம்பிக்கை வராது என்றே கூறிவிட்டார்.

கேரள அரசு உண்மையைத் தெரிவித்து விட்டது.

கேரளப் பகுத்தறிவாளர் (யுக்திவாதி) சங்கத் தலைவர் யு. கலாநாதன் தோலுரித்துக் காட்டியுள்ளார் - பல ஆண்டுகளாக இந்த மோசடியைப்பற்றிய உண்மையைத் தெரிவிக்க நாங்கள் முயன்ற போதெல்லாம் கைது செய்தார்கள், அடித்தார்கள், கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள். நாங்கள் கூறியது மெய் என மக்கள் இப்போது புரிந்து கொண்டார்கள் எனக் குறிப்பிடுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் மகர விளக்கன்று அரசு ஊழியர்கள் செய்த தடபுடல் சொல்லும் தரமன்று. 1999-இல் மகர விளக்கு கொளுத்தப் படும் நேரத்தில் அதைக் காணத் துடித்த மட பக்தர்கள், நெரிசலில் சிக்கி 53 பேர் இறந்தே போயினர்.

மத நம்பிக்கைக்காரர்கள், கோயில் பெருச்சாளிகள், பக்தர்கள் எல்லாருமே காட்டிய புனிதத்துவம் பொய்த்துப் போய் விட்டது. பகுத்தறிவாளர்கள் வெற்றி பெற்று விட்டனர்.

இனியாவது கடவளை நம்பும் அய்யப்பப் பக்தர்களுக்குப் புத்தி வருமா? புத்தி வரும்படி, காரியங்களைச் செய்யுமா, கேரள அரசு?

செய்யாது. மூன்று கோடிப் பேர் வருவதாகச் சொல்லப்படும் மகர விளக்கு மோசடியால் வரும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானத்தை இழக்க அரசு தயாராக இல்லை. அறிவு இழப்புபற்றி அரசுக்குக் கவலையில்லை. ஆனால் பகுத்தறிவாளர்களான நாம் கவலைப்படாமல் இருக்க முடியாதே!

தரவு: `தெகல்கா 21.6.2008

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40554

சிவனுக்குச் காமவெறி உச்சத்தை அடைய.. கூடு முன்பே வழிந்த இந்திரியத்தை கையிலே பிடிக்க.. ஐய்யோ அப்பா!! ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளை.!!

ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளை அய்யப்பன் கடவுள் என்பது ஆபாசமல்லவா!

மகரஜோதி என்பது மோசடி வேலை என்பதை கேரள முதலமைச்சர் ஈ.கே. நாயனாரே ஒப்புக்கொண்டாரே!

மக்களிடம் ஏறிய பக்திப் போதையை விளக்கி நாடெங்கும் பகுத்தறிவுப் பிரச்சாரம் நடக்கட்டும்! தமிழர் தலைவர் அறிக்கை

அய்யப்பன் ஆபாசத்தையும், மகரஜோதி மோசடியையும் விளக்கி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

அய்யப்பன் என்ற கேரளத்து சாமியை சுமார் 50 ஆண்டு களுக்குமுன் யாருக்கும் தெரியாது. தமிழ்நாட்டில். அதை இங்கே இறக்குமதி செய்து தமிழ்நாட்டு மக்களை சபரிமலைக்குப் படையெடுக்கச் செய்ததற்கு - இந்த பக்தி வியாபாரம் - மூட நம்பிக்கை பரவியதற்குக் காரணம் சர்.பி.டி. இராசன் என்பது நமது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.

விஷக்கிருமிகள் (வைரஸ்) வெகுவேகமாகப் பரவுவதுபோல, இதை ஆண்டுக்கு ஆண்டு பரப்பிட திட்டமிட்டு கன்னிசாமி, குரு சாமி, பெரியசாமி என்று கிரேடு வாரியாக பக்தியை வைத்து, அய்யப்ப வியாபாரத்தை கேரளத்தவர் மிகவும் சாமர்த்தியமாகப் பெருக்கிக் கொண்டார்கள்!

இந்த சபரிமலையில் நடந்த அட்டூழியங்கள் - பெண் விவகாரங்கள் - அந்த தாந்திரிகர்கள் - நம்பூதிரிகளின் சண்டை, ஊர் சிரித்து, உலகம் சிரிக்கக் கூடியதாகி, நீதிமன்றங்கள் வரை சென்றன!

என்றாலும், நமது மூடப் பக்தர்களுக்கு இன்னும் அந்தப் போதை தெளிந்தபாடில்லை. வசூல் அமோக விளைச்சலாகி வருகிறது! வெளிநாட்டுக்காரன் எவனாவது வந்து இந்தக் கடவுளின் கதையைக் கேட்டால், அவமானத்தால் வெட்கித் தலைகுனிய மாட்டானா? வாயால்தான் சிரிப்பானா?

அய்யப்பன்பற்றிய புராணக் கதை என்ன?இந்த அய்யப்பன் பற்றிய புராணக் கதைதான் என்ன?

பத்மாசூரன் என்பவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து ஒரு வரம் வேண்டினான். சிவனும் முன்யோசனையின்றி கேட்ட வரத் தைத் தருவதாக வாக்களித்தான். நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் தலை பஸ்பமாகிவிடவேண்டும் என்று வேண்டினான். சிவனும் அவ்வாறே அளித்தான்.

வரத்தைப் பெற்ற பத்மாசூரன் சிவன் தலையிலேயே கையை வைத்துச் சோதனை செய்து பார்க்க முயன்றான். சிவன் தப்பித்து ஓட, பத்மாசூரன் விரட்டிக் கொண்டு போனான்.

இந்த நிலையில், தனது மைத்துனன் சிவனுக்கு மோசம் விளைந்ததே எனக் கருதி, அதிலிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டி, விஷ்ணு மோகினி உருவெடுத்து எதிரே வந்தான்.

பத்மாசூரன் மதிமயங்கி மோகினியிடம் (மகாவிஷ்ணு) நெருங்கினான். இப்படி வந்தால் இணங்கமாட்டேன். குளித்துச் சுத்தமாக வர வேண்டும் என்று மோகினி கூற, குளிக்கச் சென்று தன் தலையைத் தேய்த்தபோது, பத்மாசூரன் தலை எரிந்து பஸ்மாகிவிடுகிறான்.

பிறகு ஒளிந்திருந்த சிவனை, விஷ்ணு அழைத்து நடந்ததைக் கூறினான். சிவனுக்குச் சபலம் ஏற்பட்டு காமவெறி உச்சத்தை அடைந்தது!

கையப்பன் - அய்யப்பனான்!

மீண்டும் விஷ்ணு மோகினியானான்! அவனோடு கூடு முன்பே, இந்திரியம் வழிந்தது. கையிலே பிடித்தான். கையிலேயே பிள்ளை பிறந்தது. அதை கையப்பன் பிறகு அய்யப்பன் ஆகி மருவியது!

அரி (விஷ்ணு), ஹரன் (சிவன்) இருவருக்கும் பிள்ளை பிறந்ததால் ஹரிஹரன் விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் பிறந்த பிள்ளை என்ற பொருள் வந்ததாம்!

எவ்வளவு ஆபாசம்! மடமை!!

ஆணுக்கும் ஆணுக்கும் பிள்ளை பிறக்குமா?

இது கடவுள் கதையா?

இதைவிட ஒழுக்கக்கேடு வேறு உண்டா?

மகரஜோதி - ஓர் ஏமாற்று நாடகம்!சபரிமலையில் மகரஜோதி என்ற பெயரில் ஓர் ஏமாற்று நாடகம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது!

இந்த மகரஜோதி எப்படி வருகிறது? எங்கிருந்து எரிகிறது என்பது தொடக்கத்தில் மர்மமாகவே இருந்தது; பிறகு சில ஆண்டுகளிலேயே உண்மை வெளிச்சத்திற்கு வந்து புரட்டு அம்பலமாகியது!

கேரள மின் வாரியத்தைச் சேர்ந்த சில பயிற்சி பெற்ற ஊழியர்கள் (குறிப்பாக கோபிநாத் என்பவர்) சூடத்தைக் கொளுத்தி காட்டுகின்றனர்.இந்த உண்மையை பம்பாய் பிளிட்ஸ் வார ஏடு (16.1.1982) புகைப்படங்களுடன் அம்பலப்படுத்தியது.

மகரஜோதி என்பது மோசடியே!மறைந்த முதலமைச்சர் ஈகே. நாயனாரின் ஒப்புதல்!மறைந்த கேரள முதலமைச்சர் திரு. ஈ.கே. நாயனார் (சி.பி.எம்.) புதுடில்லியில் அவரைச் சந்தித்த பகுத்தறிவாளர்களிடம் அது மோசடி தான்; எங்களுக்கே தெரியும் என்று ஒப்புக்கொண்டு உரைத்துள்ளார்!இதற்கு மேலும் அதற்கு ஆதாரம் வேண்டுமா?

வெளிநாடுகளிலிருந்து கூட அப்பாவி மூடப் பக்தர்கள் சபரி மலைக்குச் செல்ல இருமுடி கட்டுவது மிகமிகக் கேவலம் அல்லவா!

http://idhuthanunmai.blogspot.com/2007/12/blog-post_23.html

  • கருத்துக்கள உறவுகள்

... ஐயப்பன் என்ற கடவுள்? ... இரு ஓரினசேர்க்கை கடவுள்களுக்கு (சிவன் & விஸ்ணு) பிறந்தவர் என்கிறார்கள்!

... தெரிந்த அளவிற்கு சுன்னாகம் பகுதியில் ஓர் ஐயப்பன் ஆலயமிருந்தது! அதனை விட சில சிறிய கிராமங்களில் ஐயனார் வழிபாடு என்று சிறு சிறு ஆலயங்கள் இருந்ததுண்டு ... இந்த சுன்னாகத்தில் இருப்பதும் ஐயனார் ஆலயம் என்றுதான் அழைப்பது என நினைக்கிறேன்! ... அதற்கு 2003ல் யாழ் சென்றபோது மல்லாகத்தில் என நினைக்கிறேன், ஓர் ஐயப்பன் ஆலயம் கட்டப்படுவதினை பார்த்தேன், கனடாவிலிருக்கும் ஓர் ஐயர் முதலிட்டு இதனை கட்டுவதாக சொன்னார்கள்!

இங்கு எனக்கு பக்கத்திலும் இப்போ ஓர் ஐயப்பர்! அர்ஜுனின் முன்னாள்கள் சிலரும், சில முன்னாள் புலிகளும் அங்கு மும்முரமாக ...

388316_254323387962514_141679272560260_675097_111800122_n.jpg

ஐய்யப்பனுக்கும் ஈழத்தமிழனுக்கும் என்ன சம்பந்தம்? மலையாளியும், தமிழகத்து மலையாளிகளும் ஐய்யப்பனுக்கு கும்பிடு போடுவதில் தவறில்லை. ஆனால் சம்பந்தமேயில்லாமல் ஈழத்தமிழன் இழுபடுவது ஏனென்றுதான் புரியவில்லை. அதுவும்யாழ்ப்பாணத்தில் இந்தக் கூத்தென்பதுதான் அதிசயம். சாயிபாபா, ஐயப்பன், சித்தப்பன், பெரியப்பன் எண்டு சனம் காசை என்ன செய்வதெண்டு தெரியாமத் திணறிக்கொண்டிருக்குதெண்டுதான் நான் நினைக்கிறன்.

மகரஜோதி எண்டு சனம் அள்ளுப்பட்டுத் திரிவது உண்மையிலேயே மனிதனால் உருவாக்கப்பட்டதே ஒழிய, த. தோ. த போல தன்னால் உருவானது இல்லை என்று ஐய்யப்பன் கோவில் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். இதற்கான சான்றுகள் பலவும் உள்ளன. அதற்குப்பிறகும் , இல்லை, அது கடவுள்தான் என்று சனம் கண்ணை மூடிக்கொண்டு திரிவதை என்னவென்பது ?

  • கருத்துக்கள உறவுகள்

அய்யப்பன் என்ற கேரளத்து சாமியை சுமார் 50 ஆண்டு களுக்குமுன் யாருக்கும் தெரியாது. தமிழ்நாட்டில். அதை இங்கே இறக்குமதி செய்து தமிழ்நாட்டு மக்களை சபரிமலைக்குப் படையெடுக்கச் செய்ததற்கு - இந்த பக்தி வியாபாரம் - மூட நம்பிக்கை பரவியதற்குக் காரணம் சர்.பி.டி. இராசன் என்பது நமது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.

விஷக்கிருமிகள் (வைரஸ்) வெகுவேகமாகப் பரவுவதுபோல, இதை ஆண்டுக்கு ஆண்டு பரப்பிட திட்டமிட்டு கன்னிசாமி, குரு சாமி, பெரியசாமி என்று கிரேடு வாரியாக பக்தியை வைத்து, அய்யப்ப வியாபாரத்தை கேரளத்தவர் மிகவும் சாமர்த்தியமாகப் பெருக்கிக் கொண்டார்கள்!

இந்த சபரிமலையில் நடந்த அட்டூழியங்கள் - பெண் விவகாரங்கள் - அந்த தாந்திரிகர்கள் - நம்பூதிரிகளின் சண்டை, ஊர் சிரித்து, உலகம் சிரிக்கக் கூடியதாகி, நீதிமன்றங்கள் வரை சென்றன!

என்றாலும், நமது மூடப் பக்தர்களுக்கு இன்னும் அந்தப் போதை தெளிந்தபாடில்லை. வசூல் அமோக விளைச்சலாகி வருகிறது! வெளிநாட்டுக்காரன் எவனாவது வந்து இந்தக் கடவுளின் கதையைக் கேட்டால், அவமானத்தால் வெட்கித் தலைகுனிய மாட்டானா? வாயால்தான் சிரிப்பானா?

அய்யப்பன்பற்றிய புராணக் கதை என்ன?இந்த அய்யப்பன் பற்றிய புராணக் கதைதான் என்ன?

பத்மாசூரன் என்பவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து ஒரு வரம் வேண்டினான். சிவனும் முன்யோசனையின்றி கேட்ட வரத் தைத் தருவதாக வாக்களித்தான். நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் தலை பஸ்பமாகிவிடவேண்டும் என்று வேண்டினான். சிவனும் அவ்வாறே அளித்தான்.

வரத்தைப் பெற்ற பத்மாசூரன் சிவன் தலையிலேயே கையை வைத்துச் சோதனை செய்து பார்க்க முயன்றான். சிவன் தப்பித்து ஓட, பத்மாசூரன் விரட்டிக் கொண்டு போனான்.

இந்த நிலையில், தனது மைத்துனன் சிவனுக்கு மோசம் விளைந்ததே எனக் கருதி, அதிலிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டி, விஷ்ணு மோகினி உருவெடுத்து எதிரே வந்தான்.

பத்மாசூரன் மதிமயங்கி மோகினியிடம் (மகாவிஷ்ணு) நெருங்கினான். இப்படி வந்தால் இணங்கமாட்டேன். குளித்துச் சுத்தமாக வர வேண்டும் என்று மோகினி கூற, குளிக்கச் சென்று தன் தலையைத் தேய்த்தபோது, பத்மாசூரன் தலை எரிந்து பஸ்மாகிவிடுகிறான்.

பிறகு ஒளிந்திருந்த சிவனை, விஷ்ணு அழைத்து நடந்ததைக் கூறினான். சிவனுக்குச் சபலம் ஏற்பட்டு காமவெறி உச்சத்தை அடைந்தது!

கையப்பன் - அய்யப்பனான்!

மீண்டும் விஷ்ணு மோகினியானான்! அவனோடு கூடு முன்பே, இந்திரியம் வழிந்தது. கையிலே பிடித்தான். கையிலேயே பிள்ளை பிறந்தது. அதை கையப்பன் பிறகு அய்யப்பன் ஆகி மருவியது!

அரி (விஷ்ணு), ஹரன் (சிவன்) இருவருக்கும் பிள்ளை பிறந்ததால் ஹரிஹரன் விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் பிறந்த பிள்ளை என்ற பொருள் வந்ததாம்!

எவ்வளவு ஆபாசம்! மடமை!!

ஆணுக்கும் ஆணுக்கும் பிள்ளை பிறக்குமா?

இது கடவுள் கதையா?

இதைவிட ஒழுக்கக்கேடு வேறு உண்டா?

மகரஜோதி - ஓர் ஏமாற்று நாடகம்!சபரிமலையில் மகரஜோதி என்ற பெயரில் ஓர் ஏமாற்று நாடகம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது!

இந்த மகரஜோதி எப்படி வருகிறது? எங்கிருந்து எரிகிறது என்பது தொடக்கத்தில் மர்மமாகவே இருந்தது; பிறகு சில ஆண்டுகளிலேயே உண்மை வெளிச்சத்திற்கு வந்து புரட்டு அம்பலமாகியது!

கேரள மின் வாரியத்தைச் சேர்ந்த சில பயிற்சி பெற்ற ஊழியர்கள் (குறிப்பாக கோபிநாத் என்பவர்) சூடத்தைக் கொளுத்தி காட்டுகின்றனர்.இந்த உண்மையை பம்பாய் பிளிட்ஸ் வார ஏடு (16.1.1982) புகைப்படங்களுடன் அம்பலப்படுத்தியது.

மகரஜோதி என்பது மோசடியே!மறைந்த முதலமைச்சர் ஈகே. நாயனாரின் ஒப்புதல்!மறைந்த கேரள முதலமைச்சர் திரு. ஈ.கே. நாயனார் (சி.பி.எம்.) புதுடில்லியில் அவரைச் சந்தித்த பகுத்தறிவாளர்களிடம் அது மோசடி தான்; எங்களுக்கே தெரியும் என்று ஒப்புக்கொண்டு உரைத்துள்ளார்!இதற்கு மேலும் அதற்கு ஆதாரம் வேண்டுமா?

வெளிநாடுகளிலிருந்து கூட அப்பாவி மூடப் பக்தர்கள் சபரி மலைக்குச் செல்ல இருமுடி கட்டுவது மிகமிகக் கேவலம் அல்லவா!

நமது இயக்கமும், பகுத்தறிவாளர்களும் வரும் பொங்கல் வரை (ஜனவரி 18) இந்த ஆபாச அய்யப்பன் புரட்டினை விளக்கி ஆங்காங்கே துண்டறிக்கைகளை, வீடுகள், கடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் விநியோகம் செய்து பரப்புவதுடன், அடைமழை போல பிரச்சாரத்தைச் செய்து, பகுத்தறிவு ஒளியைப் பாய்ச்சிடத் தவறக்கூடாது!உடனே ஆவன செய்யுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை அண்ணை,

ஐயனார் வேறு. ஐயப்பன் வேறு..!

ஐயனார் தமிழர்களின் காவல் தெய்வம்..! இந்துமதம் என்கிற பெயரில் டிசைன் டிசைனா கடவுள்களைச் சேர்த்தபின் காணாமல் போய்விட்டார்..! கிராமப்புறங்களில் மட்டும் வாழ்கிறார்..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு சாமி பக்தன்.

என்றுமே... ஐயப்பனை கும்பிட்டதில்லை.

புத்தர் சிலை.. வரு முன்னர் இருக்கிற கடவுளை காப்பாதுங்கோ.

சாமி,சரணம்.. ஐயப்பா..........

யாழில் ஐயப்பன் ... இரண்டு காரணங்கள் இருக்கலாம்?

... 2001இல் யுத்தநிறுத்தம் கையெழுத்தாகியதும், நீண்ட காலத்துக்கு பின் ஊருக்கு போனால் .. அங்கு சிலர் ஜெகோவா விற்னஸ், பெந்திக்கொஸோ ஏதோ என்று மாறியதை கண்டேன் ... என்ன, மன உழைச்சல், பலதரப்பட்ட பிரட்சனைகளுக்கு சிலர் இப்படியானவற்றை தற்காலிகமாக அணுகினார்கள்! அது இப்போ இங்கும்! ஆனால் இப்போ யாழில் இந்த ஜெகோவாக்களோ/பெந்திக்கொஸ்களோ அவ்வளவாக இல்லை என்கிறார்கள்! ... ஒரு வேளை இவற்றை முறியடிக்க இந்த ஐயப்பனோ, சில சாமிகளை வைத்து இந்துக்கள் கூத்தாடுகிறார்களோ தெரியவில்லை????

... அல்லது ... நாம் மாற்றங்களுக்கு விரைவில் அடிமையாகின்றவர்கள்! .. நாகரீகம் எனும் பெயரில் எங்கள் பெயர்கள் கூட கடந்த 20, 30 வருடங்களுக்குள்ளேயே அடைந்த மாற்றங்களை பார்த்தாலே தெரியும்! .. ஏறக்குறைய உந்த சமய விவகாரத்திலும் புதிது புதிதையே நம்மவர்களும் விரும்புகிறர்கள் ... 20, 30 வருடங்களுக்கு முன் ஓர் சாய்பாபா பித்தம் தொடங்கியது, அது சில தனவந்தகர்களின் குடும்பங்களை சுற்றி, பின் அந்தச்சாமி, இந்தச்சாமி என்று போய் இப்போது ஐயப்பனில் தரித்து நிற்கிறதோ (ஐயப்பன் பழசானாலும், நம்மவர்களுக்கு புதிசுதான்)????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஐயப்பன் ... இரண்டு காரணங்கள் இருக்கலாம்?

... 2001இல் யுத்தநிறுத்தம் கையெழுத்தாகியதும், நீண்ட காலத்துக்கு பின் ஊருக்கு போனால் .. அங்கு சிலர் ஜெகோவா விற்னஸ், பெந்திக்கொஸோ ஏதோ என்று மாரியதை கண்டேன் ... என்ன மன உழைச்சல், பலதரப்பட்ட பிரட்சனைகளுக்கு சிலர் இப்படியானவற்ரை தற்காலிகமாக அணுகினார்கள்! அது இப்போ இங்கும்! ஆனால் இப்போ யாழில் இந்த ஜெகோவாக்களோ/பெந்திக்கொஸ்களோ அவ்வளவாக இல்லை என்கிறார்கள்! ... ஒரு வேளை இவற்றை முறியடிக்க இந்த ஐயப்பனோ, சில சாமிகளை வைத்து இந்துக்கள் கூதாடுகிரார்களோ தெரியவில்லை????

... அல்லது ... நாம் மாற்றங்களுக்கு விரைவில் அடிமையாகின்றவர்கள்! .. நாகரீகம் எனும் பெயரில் எங்கள் பெயர்கள் கூட கடந்த 20, 30 வருடங்களுக்குள்ளேயே அடைந்த மாற்றங்களை பார்த்தாலே தெரியும்! .. ஏறக்குறைய உந்த சமய விவகாரத்திலும் புதிது புதிதையே நம்மவர்களும் விரும்புகிறர்கள் ... 20, 30 வருடங்களுக்கு முன் ஓர் சாய்பாபா பித்தம் தொடங்கியது, அது சில தனவந்தகர்களின் குடும்பங்களை சுற்றி, பின் அந்தச்சாமி, இந்தச்சாமி என்று போய் இப்போது ஐயப்பனில் தரித்து நிற்கிறதோ (ஐயப்பன் பழசானாலும், நம்மவர்களுக்கு புதிசுதான்)????

இங்கும் பலர் இருக்கிறார்கள். சாயி பாபா என்பது அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு நேரம் போக்கும் பொழுதுபோக்கு, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளவர்களுடன் நட்பை வளர்த்துக்கொள்வதன் மூலம் தமக்கு சமூகத்தில் உயர்வான அந்தஸ்த்தைப் பெற்றுக்கொள்ளும் ஒரு இலகுவான வழிமுறை. இதை விடவும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பஜனை, வருடாவருடம் பக்திபரவசத்தில் மூள்கவென மிகச் சிறந்த சுற்றுலாத் தலத்தைத் தேர்ந்தெடுத்து தியானிக்கப் போவார்கள்.

இந்த சாயி பாபா சமூகத்தில் சிங்களவர்களும் அடங்கும். பக்தர்களிடையே அப்படியொரு அந்நியொன்னியம். தமிழர்களுக்கு தாம் யரென்பதும் மறந்துபோகும், தமிழர்கள் உரிமை கேட்டுப் போராடுவதும் பிழையாகத் தெரியும், உடனேயே பகவான் சொன்னது போல நடக்கவேண்டும் எண்டு உபதேசம் வேறு தொடங்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மலையாள கம்பிச் சாமி ஐயப்பன்.

ஊரில் உள்ள நல்லைக் கந்தனுக்கு, இன்றும்... ஒரு ரூபாய் தான் அர்ச்சனைக் காசு.

மனமிருந்தால்... இடமிருக்கும்.

விமானத்துக்கு கொடுத்து, பொய்யப்பனை தரிசிப்பதை விட...

வீட்டிலிருந்தே... வழ்க்கமான, சாமியை கும்பிடுங்கள்.

உண்மை தான் தமிழ் சிறி! என்னால் நம்பவே முடியவில்லை!

இந்த முறை போன போது, இருநூறு ரூபாய்க்கு அர்ச்சனை செய்யப் போக ஒரு கட்டு 'சீட்டுக்கள்' தந்தார்கள்! மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது!

மின் தபாலில் வந்த ஒரு பிரச்சார தபால். ஆரம்பத்திற்கும் முடிவுக்குமிடையில் முரண்பாடுகள் காணப்படுகிறது. எழுதியவர் இந்து. ஆனால் அனுப்புபவர் கிறிஸ்த்தவர் எனக்கூறுகிறது.

சரி பிழையை சுதந்திரமாக விவாதிக்க இடம் அளிப்பதால் பெயரே இல்லாத நம் மதம் இன்னமும் நிலைத்திருக்கிறது.

Subject: WHY I AM A HINDU

FYI

Sent to me by a Dear Catholic friend…..well worth a read. May all beings be happy in an environment of PEACE. God Bless,

Worth a read for inspiration...

Love & Good wishes.

Four years ago, I was flying from JFK NY Airport to SFO to attend a meeting at Monterey , CA An American girl was sitting on the right side, near window seat. It indeed was a long journey - it would take nearly seven hours.

I was surprised to see the young girl reading a Bible unusual of young Americans. After some time she smiled and we had few acquaintances talk.I told her that I am from India

Then suddenly the girl asked: 'What's your faith?' 'What?' I didn't understand the question.

'I mean, what's your religion? Are you a Christian? Or a Muslim?'

'No!' I replied, 'I am neither Christian nor Muslim'.

Apparently she appeared shocked to listen to that. 'Then who are you?' 'I am a Hindu',

I said.

She looked at me as if she was seeing a caged animal. She could not understand what I was talking about.

A common man in Europe or US knows about Christianity and Islam, as they are the leading religions of the world today. But a Hindu, what?

I explained to her - I am born to a Hindu father and Hindu mother. Therefore, I am a Hindu by birth.

'Who is your prophet?' she asked.

'We don't have a prophet,' I replied.

'What's your Holy Book?'

'We don't have a single Holy Book, but we have hundreds and thousands of philosophical and sacred scriptures,' I replied.

'Oh, come on at least tell me who is your God?'

'What do you mean by that?'

'Like we have Jesus and Muslims have Allah - don't you have a God?'

I thought for a moment. Muslims and Christians believe one God (Male God) who created the world and takes an interest in the humans who inhabit it. Her mind is conditioned with that kind of belief.

According to her (or anybody who doesn't know about Hinduism), a religion needs to have one Prophet, one Holy book and one God. The mind is so conditioned and rigidly narrowed down to such a notion that anything else is not acceptable. I understood her perception and concept about faith. You can't compare Hinduism with any of the present leading religions where you have to believe in one concept of god..

I tried to explain to her: 'You can believe in one god and he can be a Hindu. You may believe in multiple deities and still you can be a Hindu. What's more - you may not believe in god at all, still you can be a Hindu. An atheist can also be a Hindu.'

This sounded very crazy to her.. She couldn't imagine a religion so unorganized, still surviving for thousands of years, even after onslaught from foreign forces.

'I don't understand but it seems very interesting. Are you religious?'

What can I tell to this American girl?

I said: 'I do not go to temple regularly. I do not make any regular rituals. I have learned some of the rituals in my younger days. I still enjoy doing it sometimes.'

'Enjoy? Are you not afraid of God?'

'God is a friend. No- I am not afraid of God. Nobody has made any compulsions on me to perform these rituals regularly.'

She thought for a while and then asked: 'Have you ever thought of converting to any other religion?'

'Why should I? Even if I challenge some of the rituals and faith in Hinduism, nobody can convert me from Hinduism. Because, being a Hindu allows me to think independently and objectively, without conditioning. I remain as a Hindu never by force, but choice.' I told her that Hinduism is not a religion, but a set of beliefs and practices. It is not a religion like Christianity or Islam because it is not founded by any one person or does not have an organized controlling body like the Church or the Order, I added. There is no institution or authority.

'So, you don't believe in God?' she wanted everything in black and white.

'I didn't say that. I do not discard the divine reality. Our scripture, or Sruthis or Smrithis - Vedas and Upanishads or the Gita - say God might be there or he might not be there. But we pray to that supreme abstract authority (Para Brahma) that is the creator of this universe.'

'Why can't you believe in one personal God?'

'We have a concept - abstract - not a personal god. The concept or notion of a personal God, hiding behind the clouds of secrecy, telling us irrational stories through few men whom he sends as messengers, demanding us to worship him or punish us, does not make sense. I don't think that God is as silly as an autocratic emperor who wants others to respect him or fear him.' I told her that such notions are just fancies of less educated human imagination and fallacies, adding that generally ethnic religious practitioners in Hinduism believe in personal gods. The entry level Hinduism has over-whelming superstitions too. The philosophical side of Hinduism negates all superstitions.

'Good that you agree God might exist. You told that you pray. What is your prayer then?'

'Loka Samastha Sukino Bhavantu.. Om Shanti, Shanti, Shanti,'

'Funny,' she laughed, 'What does it mean?'

'May all the beings in all the worlds be happy. Peace, Peace, Peace..'

'Hmm ..very interesting. I want to learn more about this religion. It is so democratic, broad-minded and free' she exclaimed.

'The fact is Hinduism is a religion of the individual, for the individual and by the individual with its roots in the Vedas and the Bhagavad-Gita. It is all about an individual approaching a personal God in an individual way according to his temperament and inner evolution - it is as simple as that.'

'How does anybody convert to Hinduism?'

'Nobody can convert you to Hinduism, because it is not a religion, but a set of beliefs and practices. Everything is acceptable in Hinduism because there is no single authority or organization either to accept it or to reject it or to oppose it on behalf of Hinduism.'

I told her - if you look for meaning in life, don't look for it in religions; don't go from one cult to another or from one guru to the next.

For a real seeker, I told her, the Bible itself gives guidelines when it says ' Kingdom of God is within you.' I reminded her of Christ's teaching about the love that we have for each other. That is where you can find the meaning of life.

Loving each and every creation of the God is absolute and real. 'Isavasyam idam sarvam' Isam (the God) is present (inhabits) here everywhere - nothing exists separate from the God, because God is present everywhere. Respect every living being and non-living things as God. That's what Hinduism teaches you.

Hinduism is referred to as Sanathana Dharma, the eternal faith. It is based on the practice of Dharma, the code of life. The most important aspect of Hinduism is being truthful to oneself. Hinduism has no monopoly on ideas.- It is open to all. Hindus believe in one God (not a personal one) expressed in different forms. For them, God is timeless and formless entity.

Ancestors of today's Hindus believe in eternal truths and cosmic laws and these truths are opened to anyone who seeks them. But there is a section of Hindus who are either superstitious or turned fanatic to make this an organized religion like others.. The British coin the word 'Hindu' and considered it as a religion.

I said: 'Religions have become an MLM (multi-level- marketing) industry that has been trying to expand the market share by conversion. The biggest business in today's world is Spirituality. Hinduism is no exception'

I am a Hindu primarily because it professes Non-violence - 'Ahimsa Paramo Dharma' - Non violence is the highest duty. I am a Hindu because it doesn't condition my mind with any faith system. A man/ woman who change's his/her birth religion to another religion is a fake and does not value his/her morals, culture and values in life.

Hinduism was the first religion originated.

N.B.: You don't have to perform any ritual like Baptism or Sunta to become a Hindu. Essentially every human is a Hindu by birth

Edited by மல்லையூரான்

வெட்டித்தனமா எத்தனை & எந்த சாமிங்கள கும்பிட்டாலும்,, ஒரு நாட்டு குடிமகனின் வாழ்க்கயை தீர்மானிக்கப்போவது,, அந்த நாட்டு அரசாங்கங்கள், அதன் சட்டங்கள்........!!.

சாமிதான் எல்லாம்னா..........அப்புறம் எதுக்கு ,

தனது எதிர்காலத்தை ஸ்திரமாக்க ...

சராசரிமனிதன் எல்லாருமே ...ஒருவரை ஒருவர் முந்திக்க ,......

கல்வியிலும் ,பொருளாதாரத்திலும்...போட்டிபோட்டு படிக்குறான்& ஓடி ஓடி சம்பாதிக்குறான்?

சாமிய நம்பிட்டு வீட்டுக்க குந்தவேண்டியதுதானே!

எனது எதிர்காலத்தை தீர்மானிக்கவேண்டியது நானே என்ற நிலைதான்.... நிகழ்கால உலகம்!

பாவம்பா...இனி பொறக்குறவங்களையாவது ,, குழப்பாமவிடுங்க!

எந்த தேவாலயத்துல ஒழிச்சாலும் , எந்த கோவில் பலமான தூண்களுக்கு இடையில கவர் எடுத்தாலும்,,

எல்லா கடவுளையும் விட பெரியது , செக்கோ&பாக்... மல்டிபெரலும், சைனாக்காரன் ஆட்லறியும், ரஸ்யன் கொத்துக்குண்டும்தான்! ஏன்னா எங்களோட சேர்த்து, எங்க கடவுள் இருப்பிடங்க்ளையும் வாழ்வையும் அவைதான் தீர்மானித்தன!

உந்த கோயில் எங்கே இருந்தது என்று மண்டையை போட்டு உடைத்து ஒருவாறு பிடித்துவிட்டேன் .எனது வீட்டில் இருந்து நாலு வீடு தள்ளி இருந்த கோயில் தான் என்று.

எப்பாவது போயிருந்தால் தானே நினைவில் இருக்க.

Edited by arjun

நெல்லை அண்ணை,

ஐயனார் வேறு. ஐயப்பன் வேறு..!

ஐயனார் தமிழர்களின் காவல் தெய்வம்..! இந்துமதம் என்கிற பெயரில் டிசைன் டிசைனா கடவுள்களைச் சேர்த்தபின் காணாமல் போய்விட்டார்..! கிராமப்புறங்களில் மட்டும் வாழ்கிறார்..! :unsure:

ஐயனார் ஐயப்பன் இரண்டும் வெவ்வேறான தெய்வங்களாக தான் இருக்கணும் அய்யனாருக்கு

வன்னி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் கோவில் இருக்கிறது(இருந்தது) மிகச்சிறந்த காவல் தெய்வம் சிவனின் அவதாரம் எண்டும் சொல்ல படுகிறது மடை வைச்சு பொங்கல் நடைபெறும்..

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப்பார்த்தால் இன்னும் கேள்விப்படாத புதுபுது சாமிகள் எமது சமுகத்தில் உருவாகலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.