Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாபிரிக்காவில் படுதோல்வியடந்த சிங்கள கிரிக்கெட் அணி - 43 ஓட்டங்களுக்குச் சுருண்டது !!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

In the first ODI between South Africa and Srilanka, South Africa batted first and scored 301/8. In reply Srilanka was 13/6 in 8 overs. Going for the worst defeat in history !!!!

Enemies of Tamils, Srilanka and India are facing defeats at the same time!!!!!!

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

South Africa should stop playing cricket with war criminals in the first place. Srilanka should get defeated where ever they go and what ever they play.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

24/7 in 10.4 overs, beautiful !!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

33/8 in 14.4 Overs !!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

43/9 in 20 Overs !!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

All over 43/10 !!!!!!!!!! Lions eating shit in South Africa !!!!!!! Jayavewa !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டும்,அரசியலும் ஒன்று என சொல்பவர்கள் இலங்கையணியைப் பற்றி கவலைப்பட தேவையில்லை அவர்கள் வென்றால் என்ன தோற்றால் என்ன என்று போட்டு இருக்க வேண்டும் சுருக்கமாக சொல்லப் போனால் அவர்கள் விளையாடுவதையே புறக்கணிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டில இது எல்லாம் சகஜம்.....இதை போய் பெரிது படித்து கிட்டு :wub: ..........2004 தென் ஆப்பிரிக்கா இலங்கையிடம் 5-0 என்று தோல்வி அடைஞ்சவை. அதை என்ன என்று சொல்வது........விளையாட்டு என்ரா வெற்றி தோல்வி சகஜம்............ ^_^

ஏய் 'கிரிக்கெட்டும்' நீயுமா? - மகிந்த ஆட்சி :icon_mrgreen:

விஜய் டி. வி. யை போன்று இதையும் தடைசெய்தால் இப்படியான 'தீய' செய்திகள் நாட்டுக்குள் வரமாட்டா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டும்,அரசியலும் ஒன்று என சொல்பவர்கள் இலங்கையணியைப் பற்றி கவலைப்பட தேவையில்லை அவர்கள் வென்றால் என்ன தோற்றால் என்ன என்று போட்டு இருக்க வேண்டும் சுருக்கமாக சொல்லப் போனால் அவர்கள் விளையாடுவதையே புறக்கணிக்க வேண்டும்

அப்படியில்லை ரதி, சில வெள்ளைகளுக்கு சிங்களக் கிரிக்கெட் தெரிந்தளவிற்கு எங்கள் பிரச்சினை தெரிவதில்லை. அதுமட்டுமல்ல இந்தக் கிரிக்கட் விளையாட்டை வைத்தே சிங்களம் தனது கொலைவெறி முகத்தை மறைக்கப் பார்க்கிறது. தனது வருவாயைப் பெருக்கப் பார்க்கிறது. கோடரிக் காம்உகளான முரளீதரன் போன்றவர்களை முன்னிறுத்தி எமது தேசிய இன விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது. அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று இனிமேலும் இருக்க முடியாது. அப்படி பல நாடுகள் நினைத்திருந்தால் தென்னாஇரிக்க இனவெறி அரசுக்காக அந்த நாட்டின் கிரிக்கெட் அணியை 30 வருடங்களுக்கு மேலாகத் தடை செய்திருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமல்லாம முன்னர் ஒலிம்இக் போச்சிகள் கூட அரசியல் பிரச்சினைகளால் சில நாடுகளால் புறக்கணிக்கப்பட்டன. இஸ்ரேலின் ஒலிம்இக் விளையாட்டு அணி பாலஸ்த்தீனப் பயங்கரவாதிகளால் வேட்டையாடப்பட்டது.

ஆகவே விளையாட்டு வேறு, அரசியல் வேறு என்கிற கோட்பாட்டை முதலில் நிறுத்துங்கள். சிங்களத்தைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்பது அதன் ரத்த வெறி பிடித்த மிருக முகத்தை மறைக்கப்பயன்படும் முகமூடி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஆக்கள் எங்களில நிறையப் பேர் இருக்கினம். :)

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அணி தொடர்ந்து படு தோல்வி அடைய வாழ்த்து(க்)கள். படு தோல்வி அடைந்து சாதனை படைத்த சிங்கள துடுப்பாட்ட அணிக்கு பாராட்டு(க்)கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ர‌குநாதன் புறக்கணிப்பு என்டால் என்னவென்று நான் சொல்கிறேன்; புறக்கணித்தல் என்டால் முற்றாக நிராகரித்தல்[இக்னோர் பண்ணுதல்] ஆனால் நீங்கள் அந்தப் மட்ச்சை பார்த்திருக்கிறீங்கள்/ஸ்கோரை உட‌னுக்குட‌ன் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் அது மட்டும் இல்லாது அந்த ஸ்கோரை கொண்டு வந்து உட‌னுக்குட‌ன் யாழில் இணைத்திருக்கிறீர்கள் இதற்குப் பெயர் புறக்கணிப்பு இல்லை இலங்கையணி மீதான அக்கறை அல்லது விளையாட்டின்[கிரிக்கட்] மீதான அக்கறை...நீங்கள் அவுஸ்சில் இருப்பதால் அவுஸ், இலங்கைக்கு எதிராக விளையாடி அதைப் பார்த்திருந்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்...நீங்களே போட்டிகளைப் பார்த்துக் கொண்டு இலங்கையணியை தடை செய் என்டால் அது நட‌க்கிற காரியமா சொல்லுங்கள்?...நேற்றைய போட்டியில் தோற்ற இலங்கை நாளைய போட்டியில் வென்டால் அதை எப்படி பிர‌ச்சார‌மாக செய்வீர்கள்?

இலங்கையணியை தடை செய்ய வேண்டுமானால் அவர்கள் விளையாடுவதை நேர‌டியாகவோ,தொலைக்காட்சி மூலமோ பார்க்கக் கூடாது...ஸ்கோரைப் பற்றியே அக்கறைப்பட‌க் கூடாது...அவர்கள் விளையாடும் மைதானத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்ட‌ம் செய்ய வேண்டும்,இலங்கை செய்த இனப்படு கொலையை அனைத்து மக்களுக்கும் எடுத்துச் சொல்லி இலங்கையணியை தடை செய்யப் பண்ண வேண்டும் அதை எல்லாத்தையும் விடுத்து நீங்களே மட்சைப் பார்த்துக் கொண்டு அதன் மூலம் இலங்கையணியை தடை செய்வதற்கு பிர‌ச்சார‌ம் செய்யப் போகிறேன் என்டால் யாராவது உங்களை நம்புவார்களா?...அவர்கள் உங்களைப் பார்த்து கேட்கும் முதல் கேள்வி என்னவாகயிருக்கும் என நினைக்கிறீர்கள்?

எதையும் மற்றவர்களுக்கு சொல்லும் முன் நாங்கள் முன் மாதிரியாக இருந்து காட்ட வேண்டும் இங்கு காணெலியை கொண்டு வந்து இணைத்தவர்கள் மாதிரி கீ போட்டில் தட்டிப் படம் காட்டும் தேசியவாதிகள் மாதிரி இருக்க கூடாது...விளையாட்டு வேறு,அர‌சியல் வேறு சொல்லிப் போட்டு அந்த மட்ச்சை ர‌சித்துப் பார்க்கிற உங்களை விட‌ நாங்கள் எவ்வளவோ மேல்...நாங்கள் வென்டாலும் சந்தோச‌ப்படுவதில்லை தோற்றாலும் கவலைப்படுவதில்லை

இப்படி ஆக்கள் எங்களில நிறையப் பேர் இருக்கினம். :)

நல்ல விசுக்கோத்துக்கள்.

lஉலகெங்கும் தமிழன் உதைத்தான் செய்கின்றான் .ஊடகங்களில் வந்து தேசியத்தை வளர்ப்பது சொந்த வாழ்க்கையில் தலைகீழ்.கனடா வானொலி புகழ் பொன்ஸ் ஒன்று சிறிலங்கா பொருட்கள் புறக்கணிப்பு பற்றி அளந்து தள்ளிப்போட்டு போய் மார்க்கெட்டிங் டிப்பாட்மென்ட் மீன் ரின் வாங்க அந்த கடைக்காரன் மற்ற வானொலிக்கு அடித்து சொல்லிவிட்டான்.அந்த வானொலி கடையின் பெயரும் சொல்லி ஆளை அடையாளம் காட்டியது .

ஒரு சுரணை கெட்ட இனமாக உலகிற்கு அடையாளம் காட்டிக்கொண்டு அலைகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ர‌குநாதன் புறக்கணிப்பு என்டால் என்னவென்று நான் சொல்கிறேன்; புறக்கணித்தல் என்டால் முற்றாக நிராகரித்தல்[இக்னோர் பண்ணுதல்] ஆனால் நீங்கள் அந்தப் மட்ச்சை பார்த்திருக்கிறீங்கள்/ஸ்கோரை உட‌னுக்குட‌ன் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் அது மட்டும் இல்லாது அந்த ஸ்கோரை கொண்டு வந்து உட‌னுக்குட‌ன் யாழில் இணைத்திருக்கிறீர்கள் இதற்குப் பெயர் புறக்கணிப்பு இல்லை இலங்கையணி மீதான அக்கறை அல்லது விளையாட்டின்[கிரிக்கட்] மீதான அக்கறை...நீங்கள் அவுஸ்சில் இருப்பதால் அவுஸ், இலங்கைக்கு எதிராக விளையாடி அதைப் பார்த்திருந்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்...நீங்களே போட்டிகளைப் பார்த்துக் கொண்டு இலங்கையணியை தடை செய் என்டால் அது நட‌க்கிற காரியமா சொல்லுங்கள்?...நேற்றைய போட்டியில் தோற்ற இலங்கை நாளைய போட்டியில் வென்டால் அதை எப்படி பிர‌ச்சார‌மாக செய்வீர்கள்?

இலங்கையணியை தடை செய்ய வேண்டுமானால் அவர்கள் விளையாடுவதை நேர‌டியாகவோ,தொலைக்காட்சி மூலமோ பார்க்கக் கூடாது...ஸ்கோரைப் பற்றியே அக்கறைப்பட‌க் கூடாது...அவர்கள் விளையாடும் மைதானத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்ட‌ம் செய்ய வேண்டும்,இலங்கை செய்த இனப்படு கொலையை அனைத்து மக்களுக்கும் எடுத்துச் சொல்லி இலங்கையணியை தடை செய்யப் பண்ண வேண்டும் அதை எல்லாத்தையும் விடுத்து நீங்களே மட்சைப் பார்த்துக் கொண்டு அதன் மூலம் இலங்கையணியை தடை செய்வதற்கு பிர‌ச்சார‌ம் செய்யப் போகிறேன் என்டால் யாராவது உங்களை நம்புவார்களா?...அவர்கள் உங்களைப் பார்த்து கேட்கும் முதல் கேள்வி என்னவாகயிருக்கும் என நினைக்கிறீர்கள்?

எதையும் மற்றவர்களுக்கு சொல்லும் முன் நாங்கள் முன் மாதிரியாக இருந்து காட்ட வேண்டும் இங்கு காணெலியை கொண்டு வந்து இணைத்தவர்கள் மாதிரி கீ போட்டில் தட்டிப் படம் காட்டும் தேசியவாதிகள் மாதிரி இருக்க கூடாது...விளையாட்டு வேறு,அர‌சியல் வேறு சொல்லிப் போட்டு அந்த மட்ச்சை ர‌சித்துப் பார்க்கிற உங்களை விட‌ நாங்கள் எவ்வளவோ மேல்...நாங்கள் வென்டாலும் சந்தோச‌ப்படுவதில்லை தோற்றாலும் கவலைப்படுவதில்லை

...........

சரியா சொன்னீங்கள் ரதி மேடம்........ :D:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்ன தான் சொன்னாலும் நான் நேர இலங்கை இந்தியா மோதும் ஒருநாள் போட்டியை பாக்க போறன்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.