Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று மாலை வடமராட்சி இன்பர்சிட்டி கடற்பரப்பில் நடந்த அதியம் (புகைப்படங்கள்)

Featured Replies

16.01.2012 இன்று மாலை 3.30 மணியளவில் வடமராட்சி இன்பர்சிட்டி கடல்பரப்பில் அதிசியம் ஒன்று நிகழ்ந்துள்ளது

ஒரு மர்ம பொருள் ஒன்றில் இருந்து சிவப்பு நிறத்தில் புகை மண்டலமாக சில மணி நேரம் வரை வெளியே வந்தவண்ணம் இருந்தது .

இதனைப்பார்த்து மக்கள் அனனவரும் ஒருவித அச்சத்தில் காணப்பட்டனர் .

குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் படகில் சென்று அதனை மீட்டு வந்துள்ளனர் . இதோ அந்த மர்ம பொருள் .

Photo0027.jpg

Photo0028.jpg

thx

http://newjaffna.com

படகிலே போய் கொண்டுவந்த மாதிரி தெரிய வில்லை. புகையிரதத்தில் போய் கொண்டு வந்திருப்பார்களா?

Edited by மல்லையூரான்

வடமராட்சியில் இன்பருட்டி என்று ஒரு ஊர் உண்டு என ஞாபகம்! இன்பர்சிட்டி எங்கிருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த நவம்பரில்.. செவ்வாய் நோக்கி ஏவப்பட்டு விண்வெளியில் கோளாறு காரணமாக தரித்து நின்ற.. ரஷ்சிய விண்கலமும்.. அதனுடன் அனுப்பப்பட்ட சீனச் செய்மதியும் நேற்று பிற்பகல் - முன்னிரவு சார்ந்து.. பூமியின் வளிமண்டலத்துள் மீள் பிரவேசம் செய்து பல நூறு துண்டுகளாக வெடித்துச் சிதறி.. பசுபிக் கடல்.. மற்றும் பூமியின் இதர பகுதிகளில் வீழ்ந்திருக்கிறது. அதில் பல நச்சு தன்மை கொண்ட பொருட்கள் இருந்துள்ளன. இந்தச் செய்தியின் அடிபடையில் நோக்கின்.. இதுவும் ரஷ்சிய விண்கலத்தின் பாகமாக இருக்கவே அதிகம் வாய்ப்புள்ளது. எனவே அதன் நச்சுத் தன்மையை கருத்தில் கொண்டு மக்கள் இதனைக் கையாள்வதில் கவனம் செலுத்துவது நன்று. இன்றேல் ஆபத்தான விளைவுகள் தோன்றலாம்.

Phobos-Grunt: Failed probe 'falls over Pacific'

_56590200_013258733.jpg

  • 8 Nov (GMT): The probe launched successfully on its Zenit rocket from the Baikonur Cosmodrome
  • It was dropped off 11 minutes later in an elliptical orbit some 345km (apogee) above the Earth
  • Two firings from the probe's hydrazine-fuelled cruise stage were planned over South America
  • The first, lasting 11.5 minutes, should have raised the orbit of Phobos-Grunt to 4,000km
  • A second burn, four hours into the mission, was to have sent the probe on a path to Mars
  • But Russian engineers later confirmed that neither burn took place
  • Controllers made only limited radio contact with the probe; mission recovery was not possible
  • Re-entry was predicted for mid-January; 20-30 fragments were expected to survive the descent

Related Stories

Orbital tracking reports suggest Russia's failed Mars probe, Phobos-Grunt, fell back to Earth on Sunday, to be destroyed over the Pacific.

The timing would have put the debris fall more than 1,000km west of Chile.

http://www.bbc.co.uk...onment-16491457

Edited by nedukkalapoovan

smile.png

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சியில் இன்பருட்டி என்று ஒரு ஊர் உண்டு என ஞாபகம்! இன்பர்சிட்டி எங்கிருக்கு?

இன்பருட்டியும் தம்பசிட்டியும் சேர்ந்து இன்பர்சிட்டி ஆகிட்டுது..! :lol:

இன்பருட்டியும் தம்பசிட்டியும் சேர்ந்து இன்பர்சிட்டி ஆகிட்டுது..! :lol:

இதைத்தான் பரிணாம வளர்ச்சி என்பார்களோ? :D :D

விண்வெளியினில் வெடித்து சிதறிய ரஸ்யா விண்கலம் வடமராட்சியியில் வீழ்ந்ததா?

விண்வெளியினில் வெடித்து சிதறிய ரஸ்யா விண்கலம் வடமராட்சியின் இன்பருட்டி கரையோரப்பகுதியினில் வீழ்ந்ததாவென சந்தேகம் எழுந்துள்ளது. இன்று பிற்பகல் வேளை வடமராட்சியின் இன்பருட்டி கடற்பரப்பினில் பெரும் தீச்சுவாலையொன்று ஏற்பட்டிருந்தது. சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக பெரும் தீச்சவாலையும் கடல் நீர் சிதறி வீசப்படுவதையம் கரையோரப்பகுதி மக்கள் கண்டு;ள்ளனர். கடலில் பெரும் பிரகாசத்துடன் தீப்பற்றி எரிந்தது என்னவென்பது தெரியாது மக்கள் அச்சத்துடன் கரையோரப்பகுதிகளில் ஒன்று குவிந்து வேடிக்கை பார்த்தவண்ணமிருந்தனர். சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கும் படையினருக்கும் தகவல்கள் வழங்கப்பட்டிருந்தது. அவர்களும் நேரினில் வந்து வேடிக்கை பாhத்துவிட்டு திரும்பி விட்டனர்.

மக்களிடையே சம்பவம் தொடர்பினில் அச்சமான சூழ்நிலையொன்றே காணப்பட்டது. எனினும் தீச்சுவாலை காணப்பட்ட இடத்திற்கு மீனவர்கள் சிலர் படகுகளினில் சென்று பார்வையிட்ட போது அப்பகுதியினில் தீ அணைந்திருந்தது.

இந்நிலையினில் விண்வெளியினில் வெடித்து சிதறிய ரஸ்ய விண்கலமே இப்பகுதியினில் வீழ்ந்திருக்கலாமென ஊகங்கள் இரவு வெளியாகியிருந்தது. விண்வெளியினில் வெடித்து சிதறிய ரஸ்ய விண்கலம் இன்று அல்லது நாளை இந்து சமுத்திரப்பகுதியினில் வீழ்ந்து வெடிக்கலாமென கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் பீடாதிபதி கலாநிதி சந்தன ஜயரட்ண தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

ரஸ்ய விண்கலம் பூமியில் வீழ்வதனால் இலங்கைக்கு பாதிப்பில்லை.

16-01-2012

ரஸ்ய விண்கலம் பூமியில் வீழ்வதனால் இலங்கைக்கு பாதிப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பீடாதிபதி டொக்டர் சந்தனஜயரட்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விண்வெளியில் வெடித்துச் சிதறியுள்ள ரஸ்ய விண்கலம், இந்துசமுத்திரப் பரப்பில் வீழக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இன்று அல்லது நாளை இந்த விண்கலம் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/Home/tabid/38/language/ta-IN/Default.aspx

  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளியினில் வெடித்து சிதறிய ரஸ்யா விண்கலம் வடமராட்சியியில் வீழ்ந்ததா?

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கும் படையினருக்கும் தகவல்கள் வழங்கப்பட்டிருந்தது. அவர்களும் நேரினில் வந்து வேடிக்கை பாhத்துவிட்டு திரும்பி விட்டனர்.

http://www.globaltam...IN/Default.aspx

:D:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடமராட்சியில் இன்பருட்டி என்று ஒரு ஊர் உண்டு என ஞாபகம்! இன்பர்சிட்டி எங்கிருக்கு?

http://www.inparsiddy.com/index.html

இன்பருட்டியும் தம்பசிட்டியும் சேர்ந்து இன்பர்சிட்டி ஆகிட்டுது..! :lol:

http://www.inparuddy.blogspot.com/

http://www.facebook....100001412090010

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏலியன் அந்தப்பகுதிக்கு வந்ததற்கான ஆதாரம் உள்ளது :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் பரிணாம வளர்ச்சி என்பார்களோ? :D :D

இன்பருட்டிதான் இன்பர்சிட்டியாக பெயர்மாற்றம் அடைந்து உள்ளது, அது ஒரு அழகிய கடற்கரை கிராமம்.

தம்பசிட்டி ஒரு அழகிய விவாசாய கிராமம், இரண்டும் வடமாராச்சி பருத்தித்துறை மாநாகாராட்சி பகுதிக்குள் வருகின்றன, இரண்டு கிராமங்களுக்கும் இடையில் வியாபாரிமூலை எனும் ஒரு அழகிய விவசாய கிராமம் உண்டு.

நிலபுல ஆய்வாளர் மன்னர் சித்தன்.

யாழ்களமாமண்ற உறுப்பினர்.

:D :D :D

விளக்கத்திற்கு நன்றிகள் மாமன்ற உறுப்பினரே..! :D நீங்களும் அந்தப்பக்கம் போலை..!? விளக்கமெல்லாம் அந்தமாதிரி குடுக்கிறியள்?? :lol:

அதுசரி.. இந்தப் பெயர்மாற்றம் எப்ப நடந்தது? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.. இந்தப் பெயர்மாற்றம் எப்ப நடந்தது? :rolleyes:

இன்பர்சிட்டி ன்னு டொமைன் பதிவு செய்யப்பட்டதும்.. வந்திட்டுது. :lol::D

Edited by nedukkalapoovan

16.01.2012 இன்று மாலை 3.30 மணியளவில் வடமராட்சி இன்பர்சிட்டி கடல்பரப்பில் அதிசியம் ஒன்று நிகழ்ந்துள்ளது

ஒரு மர்ம பொருள் ஒன்றில் இருந்து சிவப்பு நிறத்தில் புகை மண்டலமாக சில மணி நேரம் வரை வெளியே வந்தவண்ணம் இருந்தது .

இதனைப்பார்த்து மக்கள் அனனவரும் ஒருவித அச்சத்தில் காணப்பட்டனர் .

குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் படகில் சென்று அதனை மீட்டு வந்துள்ளனர் . இதோ அந்த மர்ம பொருள் .

இந்தப்பொருள் கடலில் மிதந்ததா?

இன்பருட்டிதான் இன்பர்சிட்டியாக பெயர்மாற்றம் அடைந்து உள்ளது, அது ஒரு அழகிய கடற்கரை கிராமம்.

தம்பசிட்டி ஒரு அழகிய விவாசாய கிராமம், இரண்டும் வடமாராச்சி பருத்தித்துறை மாநாகாராட்சி பகுதிக்குள் வருகின்றன, இரண்டு கிராமங்களுக்கும் இடையில் வியாபாரிமூலை எனும் ஒரு அழகிய விவசாய கிராமம் உண்டு.

நிலபுல ஆய்வாளர் மன்னர் சித்தன்.

யாழ்களமாமண்ற உறுப்பினர்.

:D :D :D

உங்கள் விளக்கத்துக்கு நன்றிகள் சித்தன்!

ஒருசில நண்பர்களைக் காண பலவருடங்களின் முன்னர் அப்பகுதிக்கு சென்ற போது இன்பருட்டி எனவே அறிந்தேன்! வியாபாரிமூலைக்கும் சக்கோட்டைக்கும் இடையில் அமைந்துள்ள பண்பான வீரமக்களைக் கொண்ட அழகிய கடற்கரைக் கிராமம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தை பார்த்தா EPIRB மாதிரி கிடக்கு .....

படத்தை பார்த்தா EPIRB மாதிரி கிடக்கு .....

EPIRB மிகச் சிறிய சாதனம். அதிலிருந்து புகை வராது!

இது smoke flares மாதிரி இருக்கு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளக்கத்திற்கு நன்றிகள் மாமன்ற உறுப்பினரே..! :D நீங்களும் அந்தப்பக்கம் போலை..!? விளக்கமெல்லாம் அந்தமாதிரி குடுக்கிறியள்?? :lol:

அதுசரி.. இந்தப் பெயர்மாற்றம் எப்ப நடந்தது? :rolleyes:

வராலாற்று பதிவுகளை புரட்டி பார்த்தபோது, தம்பர் வாழ்ந்த இடம் தம்ப சிட்டி என்பது போல , இன்பர்கள் வாழ்ந்த இடம் இன்பர்சிட்டி என ஆதியிலே அறிய பட்டது, சிட்டி என்பது மக்கள் வாழும் இடம் என அறியப்படுகிறது, இன்பர்கள் என்றால் தேவர்கள் என பொருள்படும், இது வின்னுலகத்து தேவர்களா? அல்லது தஞ்சாவூர் தேவர் இனமா என்பது ஆராட்சிக்கு உரியது, முருகன் வாருக்கு புறப்பட்டபோது வெற்றிவேல் வீரவேல் என்று சண்டைக்கு புறப்பட்ட பயல்கள் நம்மபயல்கள் என்று சிவாஜி கனேசன் தேவர் மகன் படத்தில் கூறியதையும் நாம் ஆரய்ந்து பார்க்க வேண்டும்.

பிற்காலத்தில் போர்த்துகீச,ஒல்லாந்த, ஆங்கிலேய படையெடுப்பாலும், , சிங்கள,இந்திய வல்வளைப்பலும் இன்பர்சிட்டி எனும் நாமம் இன்பருட்டி என திரிபுபட்டு போனது, இந்திய ராணுவத்தின் வெளியேற்றத்துடன்,பிற்காலத்தில் தமிழர் நிலம் தமிழன் கைகளில் வந்த போது தமிழர் ஆட்சியில் திரிபுபட்ட பெயர் அகற்றபட்டு காரனப்பெயர் சூட்டபட்டதாக எமது ஆராட்சி தெரிவிக்கிறது.

நிலப்பபுல ஆய்வாளர்

யாழ்களமாமண்ற உறூப்பினர்

(மன்னர் இசை ஏதாவது பதவி தந்தார் என்றால் கீழ போட சோக்க இருக்கும்)

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் இது, கடலுக்குள் மக்கள் பார்வையில் படும் தூரத்தில் விழுந்தது.

அதுவே... மக்கள் வாழும் பகுதிக்குள் விழுந்திருந்தால், பல மக்கள் பாதிக்கப் பட்டிருப்பார்கள்.

இதிலாவது, கடவுள் தமிழனுக்கு கருணை காட்டிவிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.