Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை வென்றது ஆஸ்திரேலியா

Featured Replies

இன்று ஆஸ்திரேலிய பேத்தில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 ஓட்டங்களால் இலங்கையை ஆஸ்திரேலியா வெற்றிகொண்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களை பெற்றது. இதில் வோர்னர் 34 ஓட்டங்களையும், கிளாக் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 226 ஓட்டங்களை பெற்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இதில் மத்திஸ் 64, டில்சான் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

இறுதி 2 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் இலங்கை அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஓவரில் பதினெட்டு அடிக்கவேண்டிய நிலையில் முதல் பந்து நாலு,அடுத்த பந்து ஆறு .அப்போ நாலு பந்துகளில் எட்டு அடிக்கவேண்டிய நிலை .அடுத்த பந்து சிங்கிள் எடுத்து நிலைமையை இக்கட்டுக்குள் கொண்டுவந்து பின்னர் ஆறு அடிக்கும் முயற்சியில் காட்ச் கொடுத்தார் மத்தியூஸ் .

நல்ல விறு விறுப்பான ஆட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் மகிந்தவின் அணி படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. முதலாவது போட்டியில் தமிழரின் எதிரியும் துரோகியும் மோதினார்கள். இதில் எதிரியைத் துரோகி வென்றான்,

இரண்டாவது போட்டியில் எதிரிகள் ஆஸி அணியிடம் தோற்றார்கள். ஆனால் ஆட்டத்தை 50 ஓவர்கள் வரைக் கொண்டு செல்ல உதவியது ஒரு சிங்களத் தமிழனான அஞ்சலோ மத்தியூஸ்.

பாவம், எதிரிகள் வெல்வார்கள் என்று கனவு கண்டுகொண்டிருந்த சிங்களத் தமிழர்கள் நெஞ்சில் இடியாய் இறங்கியது அஞ்சலோ மத்தியூஸ் கொடுத்த பிடி!!!!!!!!! எதிரிகள் தொடர்ந்தும் இவ்வாறே தோற்க வாழ்த்துக்கள் !!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:icon_mrgreen: .

செய்யிறது எல்லாம் அனியாயம் பிற்கு எப்படி சிறீலங்கா நாய்கள் வெல்லுங்கள். :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் மகிந்தவின் அணி படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. முதலாவது போட்டியில் தமிழரின் எதிரியும் துரோகியும் மோதினார்கள். இதில் எதிரியைத் துரோகி வென்றான்,

இரண்டாவது போட்டியில் எதிரிகள் ஆஸி அணியிடம் தோற்றார்கள். ஆனால் ஆட்டத்தை 50 ஓவர்கள் வரைக் கொண்டு செல்ல உதவியது ஒரு சிங்களத் தமிழனான அஞ்சலோ மத்தியூஸ்.

பாவம், எதிரிகள் வெல்வார்கள் என்று கனவு கண்டுகொண்டிருந்த சிங்களத் தமிழர்கள் நெஞ்சில் இடியாய் இறங்கியது அஞ்சலோ மத்தியூஸ் கொடுத்த பிடி!!!!!!!!! எதிரிகள் தொடர்ந்தும் இவ்வாறே தோற்க வாழ்த்துக்கள் !!!!!

.......

உங்களை நினைக்க‌ எனக்கு வியர்ப்பாய் இருக்கு........

என்னை பொறுத்த மட்டில் எனக்கு ஒரு ஆக்களை பிடிக்காட்டி அவையை விட்டு ஒதுங்கி போயிடுவேன் , அவையை பற்றி தூத்தி கதைக்க மாட்டன்...அதே மாரித் தான் விளையாட்டும்.......வெளியில பிடிக்காத மாரி காட்டிக் கொன்டு வீட்டுக்கு உள்ள இருந்து விளையாட்டை

ரசிக்க மாட்டேன்...... அவன் தோல்வி கன்டான் இவன் தோல்வி கன்டான் என்று எல்லாம் அழகாய் எழுதுறீங்கள், ஒன்று மட்டும் வடிவா தெரியுது ,எதிரியும் துரோகியும் விளையடுறதை நீங்கள் தினம்மும் வடிவாய் பார்த்து ரசிக்கிறிங்கள் என்று.......பார்த்துட்டு இங்கால வந்து நல்ல பிள்ளை ஆட்டம் ஒப்பாரி வைக்கிறது.......முடியலடா சாமி..........

விளையாட்டைப் பார்க்கிறதில என்ன தவறிருக்கிறது?? ஆதரிப்பது தான் தவறென்று சொல்கிறேன். உங்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால், நீங்கள் ஒரு தீவிர சிறிலங்கா ஆதரவாளர் என்பதுமட்டும் புரிகிறது.

  • தொடங்கியவர்

அப்ப ரகுநாதன் ஐயா...! பையன்26 ஐ துரோகி என்று சொல்லவாறீரோ..................

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ரகுநாதன் ஐயா...! பையன்26 ஐ துரோகி என்று சொல்லவாறீரோ..................

நான் யாரையும் துரோகியென்று சொல்லவில்லை. அது எனது தேவையுமில்லை. அவர் எனக்கு எழுதிய கருத்துக்கான பதில் அது. அதுமட்டுமில்லாமல், நான் எவரை எப்படிச் சொன்னால் உங்களுக்கென்ன?? நீங்கள் எதற்கு இடையில்....????உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் <_<

இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் மகிந்தவின் அணி படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. முதலாவது போட்டியில் தமிழரின் எதிரியும் துரோகியும் மோதினார்கள். இதில் எதிரியைத் துரோகி வென்றான்,

இரண்டாவது போட்டியில் எதிரிகள் ஆஸி அணியிடம் தோற்றார்கள். ஆனால் ஆட்டத்தை 50 ஓவர்கள் வரைக் கொண்டு செல்ல உதவியது ஒரு சிங்களத் தமிழனான அஞ்சலோ மத்தியூஸ்.

பாவம், எதிரிகள் வெல்வார்கள் என்று கனவு கண்டுகொண்டிருந்த சிங்களத் தமிழர்கள் நெஞ்சில் இடியாய் இறங்கியது அஞ்சலோ மத்தியூஸ் கொடுத்த பிடி!!!!!!!!! எதிரிகள் தொடர்ந்தும் இவ்வாறே தோற்க வாழ்த்துக்கள் !!!!!

:icon_mrgreen::D:lol:

rofl.gif

  • தொடங்கியவர்

ரகுநாதன் ஐயாவிற்கு கருத்துகளம் என்றால் என்னவென்று தெரியவில்லை போல் உள்ளது. யாராவது விளக்கி விடுங்கோ...... கோ.... கோ...

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் ஐயாவிற்கு கருத்துகளம் என்றால் என்னவென்று தெரியவில்லை போல் உள்ளது. யாராவது விளக்கி விடுங்கோ...... கோ.... கோ...

அவர் யாரையாவது துரோகி என்று எழுதினாரா?

உங்களுடைய ஆரம்ப கேள்வி எங்கிருந்து வந்தது? அதை ஏன் அவருடைய கருத்தில் திணித்தீர்கள்?

கருத்து களம்பற்றிய விளக்கம் உங்களுக்கே அதிகம் தேவைபோல் உள்ளது.

இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் மகிந்தவின் அணி படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. முதலாவது போட்டியில் தமிழரின் எதிரியும் துரோகியும் மோதினார்கள். இதில் எதிரியைத் துரோகி வென்றான்,

இரண்டாவது போட்டியில் எதிரிகள் ஆஸி அணியிடம் தோற்றார்கள். ஆனால் ஆட்டத்தை 50 ஓவர்கள் வரைக் கொண்டு செல்ல உதவியது ஒரு சிங்களத் தமிழனான அஞ்சலோ மத்தியூஸ்.

பாவம், எதிரிகள் வெல்வார்கள் என்று கனவு கண்டுகொண்டிருந்த சிங்களத் தமிழர்கள் நெஞ்சில் இடியாய் இறங்கியது அஞ்சலோ மத்தியூஸ் கொடுத்த பிடி!!!!!!!!! எதிரிகள் தொடர்ந்தும் இவ்வாறே தோற்க வாழ்த்துக்கள் !!!!!

இதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாத அளவிற்கு இவர்கள் இப்போ வந்துவிட்டார்கள் .விடுங்கோ அவர்கள் ஆசையை ஏன் கெடுப்பான்.

சிறி-லங்கா இன்று அவுஸ்திரேலியாவை வென்றது .எங்கட ஆட்கள் கொடியோட போய் அவங்களை உசுப்பேத்தி விட்டார்கள் போல கிடக்கு.

கொடியோட போனவர் உள்ளுக்க என்றும் கேள்வி .

  • கருத்துக்கள உறவுகள்

சிறி-லங்கா இன்று அவுஸ்திரேலியாவை வென்றது .எங்கட ஆட்கள் கொடியோட போய் அவங்களை உசுப்பேத்தி விட்டார்கள் போல கிடக்கு.

கொடியோட போனவர் உள்ளுக்க என்றும் கேள்வி .

அவங்கள் புலிக்கொடியைப்பாத்து உசாராகிறாங்களோ இல்லையோ, ஆனால் நீங்களெண்டால் நிச்சயம் சிங்கக் கொடியோடையும், சிங்கத்தின்ர டீ சேட்டோடையும்தான் போயிருப்பியள் எண்டது மட்டும் விளங்குது.

எங்களுக்கு நடந்த அநியாயத்துக்கு எதிர்ப்பைக் காட்ட ஒரு ரோசமுள்ளவன் கொடிபிடிக்கிறான், ஆனால் அதையே எள்ளி நகையாட எண்டு ஒரு பிறவி. ஏண்டா நீங்களெல்லாம் தமிழர்கள்தானா??? சீ........ மானம் கெட்டதுகள்.

புலியிக்கும் புளொட்டுக்கு இடையே ஆயிரம் பிரச்சினையிருக்கலாம், அதற்காக தமிழன் என்று ஒன்று சேரும்போது சிங்களவனை ஆதரிப்பீர்களா??? என்ன ஜெண்மங்களோ ??!!!!! <_<

.

கொடியோட போனவர் உள்ளுக்க என்றும் கேள்வி .

கந்தப்பு

Posted Today, 12:48 PM

சிட்னியில் அவுஸ்திரேலியா, சிறிலங்கா இரு அணிகளுக்கும் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு நாங்கள் தமிழர்கள் நாங்கள் தமிழீழத்தைத் சேர்ந்தவர்கள் என்பதை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் துணிவுடனும் பெறுமையோடும் துணிந்து போராடுவோம் என்று சொல்வதற்காக எங்களுடைய தமிழீழத் தேசியக் கொடியை பறக்கவிட்டேன்.

பல ஊடகங்களில் எமது கொடியை கவால்துறையினர் பறித்ததாக வெளியிடப்பட்டடுள்ளது. ஆனால் அங்கு அவ்வாறு நடைபெறவில்லை பல ஆயிரக்கணக்கான சிங்களவர்களின் மத்தியில் தேசியக்கொடியை பறக்கவிட்டேன். கொடியை பார்த்த சிங்களவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர்.

பின்பு காவல்துறை என்னிடம் கூறியது துடுப்பாட்டத்தை பார்வையிடுவதென்றால் கொடியை தம்மிடம் தரலாம் இல்லை என்றால் தம்முடன் பேசுமாறு கேட்டுகொண்டனர். பின்பு எமது தமிழீழ அழிப்பை பற்றி காவல்துறையிடம் கூறினேன் அதற்கு காவல்துறை எங்களை பாராட்டியது. ஆனால் பல ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் மத்தியில் நாங்கள் தேசியக்கொடியை பறக்கவிடுவதால் பிரச்சனைகள் வரலாம் என்று கூறினார்.

நாங்கள் இங்கு பிரச்சணைகளை ஏற்படுத்த வரவில்லை எங்களது போராட்டத்தை எடுத்து சொல்வதற்காகவே இங்கு வந்தோம் எடுத்தும் காட்டிவிட்டுடோம். ஆனால் எங்களுடைய கொடியை நாங்கள் யாரிடமும் கொடுப்பதற்கு தயார் இல்லை நாங்களாகவே வெளியேருகின்றோம் என்று காவல்துறையினருக்கு தெரிவித்தோம்.

எமது நாட்டில் 60 வருடங்களுக்கு மேல் சிறிலங்கா இராணுவம் தமிழின அழிப்பை செய்து கொண்டு வருகின்றான். ஆனால் உலக நாடுகளை ஏமாற்றி தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்கின்றான். துடுப்பாட்ட போட்டியில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றுதான் என்று சுட்டிக்காட்டுகின்றான். ஆனால் நான் சிறிலங்கன் இல்லை நான் தமிழன்.

பல இலட்சக் காணக்கான தமிழ் மக்களை கொன்று இனஅழிப்பு செய்த சிறிலங்காவுக்கு நாங்கள் ஒரு போதும் ஆதரவு கொடுக்க மாட்டோம்.

தமிழீழத்தில் எமது தேசியக் கொடியை பறக்கவிடவில்லை என்றாலும் புலத்தில் தமிழர்கள் வாழ்கின்ற எல்லா இடங்களிலும் பறக்கும், அதே போல ஒரு நாள் ஐநாவிலும் தமிழீழத் தேசியக் கொடி பறக்கத்தான் போகிறது.

நான் எல்லா இளைஞர்களுக்கும் கூறவிரும்புகின்றேன். சிறிலங்கா அரசாங்கம் எந்த சதித் திட்டங்களை கொண்டுவந்தாலும் எந்த விதத்திலும் எதிர்த்தாலும் நாங்கள் தமிழர்கள் என்று சொல்வதற்கோ எமது தேசியக் கொடியை பறக்க விடுவதற்கோ ஒரு போதும் தயங்கக் கூடாது.

“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா”

IMG_3511-300x224.jpg

IMG_1219-225x300.jpg

IMG_4445-225x300.jpg

- eelampress

http://www.yarl.com/...l=&fromsearch=1

  • கருத்துக்கள உறவுகள்

சிறி-லங்கா இன்று அவுஸ்திரேலியாவை வென்றது .எங்கட ஆட்கள் கொடியோட போய் அவங்களை உசுப்பேத்தி விட்டார்கள் போல கிடக்கு.

கொடியோட போனவர் உள்ளுக்க என்றும் கேள்வி .

இதில இருந்து நீங்கள் கேள்விப்படுறது எல்லாம் என்ன லட்சணத்தில இருக்கெண்டு விளங்குது..! :icon_mrgreen:

Posted Yesterday, 10:55 AM

ltte.gif

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் கொடியை காட்டியவா கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இன்று சிட்னியில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியின் போது, நபர் ஒருவர் புலிக்கொடியை அசைத்துள்ளார்.

இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய போது புலிக் கொடி அசைக்கப்பட்டது.

குறித்த நபரை அவுஸ்திரேலிய காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து இலங்கை ரசிகர்கள் இருந்த பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதேவேளை, சி.பீ கிண்ண முக்கோன ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை அணி முதல் வெற்றியை இன்று பதிவு செய்து கொண்டது.

அவுஸ்திரேலிய அணியை எட்டு விக்கட்டுகளினால் வீழ்த்தி இலங்கை இன்று வெற்றியீட்டியது.

http://www.eeladhesa...ndex.php?option

இது யாழில் இருந்த செய்தி .

Edited by arjun

அதை நாங்களும்தான் படிச்சம்..! :D

நீங்கள் எழுதினது ஏதோ நீங்கள் கேள்விப்பட்டமாதிரி இருந்தது..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

Posted Yesterday, 10:55 AM

ltte.gif

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் கொடியை காட்டியவா கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இன்று சிட்னியில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியின் போது, நபர் ஒருவர் புலிக்கொடியை அசைத்துள்ளார்.

இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய போது புலிக் கொடி அசைக்கப்பட்டது.

குறித்த நபரை அவுஸ்திரேலிய காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து இலங்கை ரசிகர்கள் இருந்த பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதேவேளை, சி.பீ கிண்ண முக்கோன ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை அணி முதல் வெற்றியை இன்று பதிவு செய்து கொண்டது.

அவுஸ்திரேலிய அணியை எட்டு விக்கட்டுகளினால் வீழ்த்தி இலங்கை இன்று வெற்றியீட்டியது.

http://www.eeladhesa...ndex.php?option

இது யாழில் இருந்த செய்தி .

எங்களை பிடிக்காதே என்று நீண்ட கால சிந்தனையோடு வந்து...........

இப்போ நீங்கள் ஏன் புலிக்கொடியை காவிக்கொண்டு திரிகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி-லங்கா இன்று அவுஸ்திரேலியாவை வென்றது .எங்கட ஆட்கள் கொடியோட போய் அவங்களை உசுப்பேத்தி விட்டார்கள் போல கிடக்கு.

கொடியோட போனவர் உள்ளுக்க என்றும் கேள்வி .

நேற்று யாராவது பாகிஸ்தான் கொடியோடு சென்றிருந்தால் இந்தியா வென்றிருக்குமோ?.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் மகிந்தவின் அணி படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. முதலாவது போட்டியில் தமிழரின் எதிரியும் துரோகியும் மோதினார்கள். இதில் எதிரியைத் துரோகி வென்றான்,

இரண்டாவது போட்டியில் எதிரிகள் ஆஸி அணியிடம் தோற்றார்கள். ஆனால் ஆட்டத்தை 50 ஓவர்கள் வரைக் கொண்டு செல்ல உதவியது ஒரு சிங்களத் தமிழனான அஞ்சலோ மத்தியூஸ்.

பாவம், எதிரிகள் வெல்வார்கள் என்று கனவு கண்டுகொண்டிருந்த சிங்களத் தமிழர்கள் நெஞ்சில் இடியாய் இறங்கியது அஞ்சலோ மத்தியூஸ் கொடுத்த பிடி!!!!!!!!! எதிரிகள் தொடர்ந்தும் இவ்வாறே தோற்க வாழ்த்துக்கள் !!!!!

இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடும் தமிழன்,சிங்கள தமிழன்.ஆனால் இலங்கை அரசியல் அமைப்பை ஏற்று தேர்தலில் நின்று வென்று அதே அரசியலமைப்பின்கீழ் பதவிப்பிரமாணம் செய்து பதவியில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள்(த.தே.கூ உட்பட)தமிழர்களின் பிரதிநிதிகள்.இந்த நியாயம் ஏனக்கு விளங்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நடந்து முடிந்த போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது இலங்கை. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி 50 ஓவர்களில் 289 ஓட்டங்களை 6 விக்கெட் இழப்பிற்கு பெற்றுக்கொண்டது. இந்திய அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்விகண்டது.

அவுஸ்த்திரேலியா இலங்கை இந்தியா பங்குகொள்ளும் இந்த முக்கோணச் சுற்றுபோட்டிகளில் 14 புள்ளிகளுடன் அவுஸ்த்திரேலியா முதலாமிடத்திலும், 11 புள்ளிகளுடன் இலங்கை இரண்டாமிடத்திலும், 10 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாமிடத்திலும் இருக்கின்றன.

வருகிற போட்டி இலங்கைக்கும் அவுஸ்த்திரேலியாவுக்குமிடையில் நடைபெறவுள்ளது.

நேற்று யாராவது பாகிஸ்தான் கொடியோடு சென்றிருந்தால் இந்தியா வென்றிருக்குமோ?.

இது கேள்வி !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நடந்து முடிந்த போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது இலங்கை. .

நேற்று பிரிஸ்பனிலும் புலிக்கொடியை யாராவது பிடித்தார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.