Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரும் வெள்ளிக்கிழமை சிட்னியில் எங்கள் இனத்தினைக் கொன்று அழிக்கும் சிங்களவன் நாட்டு அணிக்கும், எங்களுக்கு வாழ்வுரிமை தந்த அவுஸ்திரெலியா அணிக்கும் இடையில் துடுப்பாட்ட மோதல் - அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு கொடுக்கத் தயாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Whose side are YOU on?

Who wants to organise a day at the cricket? Not many of you might put your hand up but what if we told you it’s already done? To be more precise, VOT has organised a day out at the SCG to watch Australia take on Sri Lanka in the Tri-Nations One Day International! So why not get all your mates together and show them whose side you’re on?

Not only are you guaranteed a seat at the cricket but also the chance to sit with all your friends to enjoy the match and experience the culture and passion associated with the game we all love. So be quick to reserve your spot with us as we already have the approval of the SCG and join us for a great day of partying on and off the field!

When: 17th February, 2012

Where: Sydney Cricket Ground

Cost: $55 a – Student/Concession and $65 – Adult

What’s included? Free “WHOSE SIDE ARE YOU ON?” t-shirt + entry ticket + Aussie flag

To book your ticket email us at admin@voiceoftamils.org

Aussie Aussie Aussie

Oi Oi Oi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2010- சிங்கள அணி வந்த போது

Tamils register their protest against Sri Lanka at the Aus_SL cricket played in Sydney

Around 200 Tamil Australians are at the Sydney Cricket Ground supporting the Australian cricket team in their encounter against Sri Lanka.

ausslcricketsydneynov20.jpg

Australia is their adopted home which gave them a chance to live without fear for their lives. They are booing Sri Lankan cricketers as it includes an Army officer who was involved in war crimes last year.

ausslcricketsydneynov20.jpg

Sri Lanka Tamils are dismayed by the silence of the international community while Sri Lanka continuing with its majoritarian attitude and poor human rights record. The government and in its armed forces are accused of war crimes, committed during its war against Tamils last year.

The spokesperson of the Australian Tamil Congress, Sam Pari asks if Australia could boycott Zimbabwe some years back why not Sri Lanka for the same reason.

ausslcricketsydneynov20.jpg

சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரெலியாவுக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையிலான துடுப்பாட்டம்

73866277.png

சிட்னியில் சென்ற வெள்ளிக்கிழமை அவுஸ்திரெலியாவுக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையிலான இரண்டாவது துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது. தமிழர்களின் குரல் என்ற அமைப்பு அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் படி கேட்டுக்கொண்டது. நானும் கலந்து கொள்ள வேலையில் விடுமுறை கேட்டேன். சிறிலங்காவுக்கு ஆதரவு தெரிவிக்கவா செல்கிறீர்கள் என்று என்னுடன் வேலை செய்யும் அவுஸ்திரெலியர்கள் சிலர் கேட்டார்கள். இல்லை நான் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கேட்கவே செல்கிறேன். சிறிலங்காவில் பிறந்து ஏன் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கேட்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சிறிலங்காவில் தமிழனாகப் பிறந்தேன். தமிழன் என்ற காரணத்தினால் சிறிலங்காவில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால் அவுஸ்திரெலியாவில் தமிழன் சுதந்திரமாக இருக்கலாம். சிறிலங்காவில் இல்லாத சுதந்திரத்தை எனக்குத் தந்த அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவாகவும் எங்களை அழிக்க நினைக்கும் சிறிலங்காவுக்கு எதிராகவும் குரல் கொடுக்க நான் கலந்து கொள்கிறேன் என்று சொன்னேன். அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கொடுப்பதினால் தங்களுக்கும் மகிழ்ச்சி. நன்றிகள் என்று என்னுடன் வேலை பார்க்கும் அவுஸ்திரெலியர்கள் சொன்னார்கள்.

நானும் வெள்ளிக்கிழமை துடுப்பாட்டம் பார்க்கத் தயாரானேன். எதிர்ப்பாராத விதமாக உறவினர் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருப்பதினால் அவரைப் பார்க்கவேண்டி இருந்தது. இதனால் நான் பகலில் துடுப்பாட்டம் பார்க்கச் செல்ல முடியவில்லை. பல இளையோர் துடுப்பாட்டம் பார்க்க சென்றார்கள். சிங்கள அரசு தமிழர்களை சர்வதேச விதிமுறைகளை மீறிக் கொல்லுவதைக் காண்பிக்கும் குண்டு ஒன்றினை வீசும் பந்து வீச்சாளரின் படம் உடைய படத்தை உடைய மேலாடைகளை அணிந்தவண்ணம் சென்றார்கள்.

ausslcricketsydneynov20.jpg

ausslcricketsydneynov20.jpg

ஆனால் காவல்துறையினர் இந்த ஆடையினை அணிந்து உள்ளே செல்லக்கூடாது. உள்ளே யாராவது அணிந்து இருந்தால் அவர்களுக்கு 5000 வெள்ளி அபாராதம் கட்டவேண்டும் என்றும் சொன்னார்கள். இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மெல்பேர்ணிலும் சிறிலங்கா துடுப்பாட்ட அணிவரும் பொழுது சிறிலங்காவின் மனித உரிமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைத் தமிழர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் அவ்வார்ப்பாட்டங்கள் மைதானங்களுக்கு வெளியேதான் நடைபெற்றன. மைதானத்துக்கு உள்ளே நடைபெறவில்லை. சிட்னி துடுப்பாட்ட மைதானத்துக்கு செல்வதற்கு மைதானத்தைச் சுற்றிவர பல வாசல்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட வாசலில் ஆர்ப்பாட்டம் செய்தால் எல்லாப்பார்வையாளர்களும் ஆர்ப்பாட்டத்தைப் பார்க்க மாட்டார்கள். மைதானத்துக்கு வெளியில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் தொலைக்காட்சியிலும் காண்பிக்கமாட்டார்கள்.

நான் சென்ற போது நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. போட்டி இடை நிறுத்தப்பட்டு இருந்தது. பல பார்வையாளர்கள் இனிமேல் போட்டி நடைபெற மாட்டாது என நினைத்து மைதானத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு தூரம் வந்திவிட்டேன். போய்ப்பார்ப்போம் என்று நினைத்து மைதானத்துக்குள் சென்றேன். சில நிமிடங்களின் பின்பு மழை விட்டதும் மீண்டும் போட்டி ஆரம்பமானது. அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவாக தமிழர்கள் கொடிகாட்ட அருகில் சிங்களவர்கள் சிங்களக் கொடியுடன் சிங்களதேசத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள். வாத்தியக்கருவிகளுடன் சில தமிழர்கள் இசை பொழிய, அவுஸ்திரெலியாத் துடுப்பாட்டக்காரர்கள் 4, 6 ஓட்டங்கள் பெறும் போது தமிழர்கள் எழுந்து ஆடினார்கள்.

ausslcricketsydneynov20.jpg

இளையோர் ஒருவரைப் பார்த்து அவுஸ்திரெலியர் ஒருவர், நீங்கள் அவுஸ்திரெலியாவில் பிறந்தீரா என்று கேட்டார். ஆம் என்று அந்த இளைஞன் பதில் அளிக்க, வெள்ளைக்காரர் தமிழ் புலியா என்று சிரித்துக் கொண்டு கேட்க, இளைஞரும் ஆமாம் நான் தமிழ் புலி என்றார். வெள்ளைக்காரரும் அவ்விளைஞருக்கு கை கொடுத்தார். என்னைப் பார்த்து ஒரு வெள்ளைக்காரர், இசை வாத்தியங்களுடன் ஆடிப்பாடி தமிழர்கள் ஆடி அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். சிறிலங்காவில் தமிழனாகப் பிறந்ததினால் பல தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தமிழன் என்ற காரணத்தினால் சிறிலங்காவில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால் அவுஸ்திரெலியாவில் தமிழன் சுதந்திரமாக இருக்கலாம். இங்கு திறமைக்குத் தான் முதலிடம் கொடுக்கப்படுகிறது. சுதந்திரம் என்றால் என்ன என்பதை இங்கு தான் காண்கிறேன். இதனால் நாங்கள் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கொடுக்கிறோம். அதற்கு வெள்ளைக்காரர் " உண்மையில் சுதந்திரமாக வாழக்கூடிய நாடுகளில் அவுஸ்திரெலியாவும் ஒன்று" என்றார். இடையில் இரு சிங்களவர்கள் சிங்களக் கொடியுடன் வந்து எங்களைக் குழப்ப வந்தார்கள். காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டார்கள். ஒரு வெள்ளைக்காரர்கள் எங்களை அடிக்கடி புகைப்படம் எடுத்தார். அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தருவது மகிழ்ச்சி என்றார். மீண்டும் மழை அதிகம் குறுக்கிட போட்டி இடை நிறுத்தப்பட்டது. அவுஸ்திரெலியாவின் வெற்றிவாய்ப்பு குறைந்ததினால் அங்கிருந்து வீடு நோக்கிச் சென்றோம்.

55841324.png

இந்தப் போட்டியினைப் பார்க்க பல தமிழர்கள் வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் எங்களுடன் சேராமல் சிங்கள அணிக்கு ஆதரவு தந்தார்கள். சிலர் சிங்களத் தேசியக் கொடியினையும் வைத்திருந்தார்கள். இவர்களில் சிலர் சிங்கள இனவெறியைக் காட்டி அவுஸ்திரெலியாவில் அடைக்கலம் பெற்றவர்கள். அவுஸ்திரெலியாவில் எல்லாச் சலுகைகளும் பெற்றுக் கொண்டு சிங்கள நாடு நல்லது என்று சொல்பவர்கள். ஒரு சிலர் தமிழீழம் வேண்டும் என்று முன்பு கத்தியவர்கள். துடுப்பாட்டத்தில் சிங்களத்துக்கு ஆதரவு வழங்குகிறார்கள். எனினும் எனக்குச் சுதந்திர வாழ்க்கையினைத் தந்த அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன் என்ற திருப்தியுடன் வீடு நோக்கிச் சென்றேன்.

http://kanthappu.blogspot.com.au/2010/11/blog-post.html

சென்ற முறை 2010ல் சிங்கள நாட்டு அனி வந்த போது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76895

சென்ற முறை சிங்கள நாட்டு அணி வந்த போது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76895

இனி சிலர் *** வந்து "விளையாட்டு வேற அரசியல் வேற" என்டு எழுதிவிட்டு போவீனம்.

இங்க எழுத வருகினமோ இல்லையோ மைதானத்துக்கு சிறிலங்கா கொடியோட வந்திடுவினம். இதுவளை போட்டோ எடுத்து இங்கு போடுங்கய்யா. எங்யாவது கண்டால் கல்லால அடிக்கலாம்.

இதையும் ஒருக்கா எழுதியாகனும்.

2004ஆம் ஆண்டு யேர்மன் நாட்டுக்க சொறிலங்கா கைப்பந்து அணி என்ட பேரில ஒரு குறுப் வந்தது. வந்து கொஞ்ச நாள்ள அந்த அணியில இருந்த ஒண்டையுமே காணேலை. எல்லாம் வேற வேற நாட்டுக்கு போய் அசுல் அடிச்சுப்போட்டுதுவள்.

பிறகு தான் தெரிய வந்தது வந்தவங்கள் ஒருத்தனும் விளையாட்டுவீரங்கள் இல்லை என்டு. அட சொறிலங்காவில கைப்பந்தாட்ட அணியே இல்லையாம் :D

Edited by இணையவன்

இப்படியான சந்தர்ப்பங்கள் விழிப்புணர்வுக்கும் அங்கு தொடர்ந்து நடக்கும் அடக்குமுறைகளை உலகிற்கு கூறும் சந்தர்ப்பங்களாக பயன்படுத்தவேண்டும். எமது இளையோருக்கும் தமது தாய் நாட்டில் நடப்பனவற்றை எடுத்துரைக்கும் ஒரு சந்தர்ப்பமாக அமைகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது இளையோருக்கும் தமது தாய் நாட்டில் நடப்பனவற்றை எடுத்துரைக்கும் ஒரு சந்தர்ப்பமாக அமைகின்றது.

நீங்கள் வேற, சிட்னியினைப் பொறுத்தமட்டில் பல கவனயீர்ப்பு நிகழ்வுகளை இளையோர்கள் தான் முன்னேடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியோர்கள் பலர் சிங்கள துடுப்பாட்ட கொடிக்கு இப்பொழுதும் ஆதரவு தருகிறார்கள்.

"எங்களுக்கு வாழ்வுரிமை தந்த அவுஸ்திரெலியா அணிக்கும்"

அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளிடம் கேட்டல் தெரியும் இவர்களை பற்றி.கனடாவும் அதேதான்.இந்தியாவின் அடக்குமுறை பற்றி கோசமிடுபவர்களுக்கு இவைகள் கண்ணில் படாது .எல்லாம் எங்களுக்கு நல்லது செய்தால் காணும் என்ற மனப்பான்மை தான்.

"எங்களுக்கு வாழ்வுரிமை தந்த அவுஸ்திரெலியா அணிக்கும்"

அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளிடம் கேட்டல் தெரியும் இவர்களை பற்றி.கனடாவும் அதேதான்.இந்தியாவின் அடக்குமுறை பற்றி கோசமிடுபவர்களுக்கு இவைகள் கண்ணில் படாது .எல்லாம் எங்களுக்கு நல்லது செய்தால் காணும் என்ற மனப்பான்மை தான்.

கனேடிய அரசு அந்த நாட்டு பூர்வீக குடிமக்களுக்கு செய்த அநியாயம்/நியாயம் என்பதை இலங்கையின் பூர்வீககுடிமக்களான தமிழர்களுக்கு சிங்களம் செய்யும் நியாயம்/அநியாயங்களை ஒப்பிடமுடியாது.

கனடாவைப்பொறுத்தளவில் பூர்வீக குடிமக்களை முதலில் வந்த ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சு குடியேறிகள் பலவகை துன்பியல் நிகழ்வுகளில் ஈடுபட்டனர். கொலை, பாலியல் வன்புணர்வு, கலாச்சார அழிப்பு, போதைப்பொருள் ... அதேவேளை உத்தியோகபூர்வமாக இன்று அரசு மன்னிப்பு கேட்டும் பலவகைகளில் ( தனிநபர் வரி இல்லை, வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு, பல பில்லியன்கள் வருடம் வரிப்பண உதவி... ) உதவியும் செய்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடைபெற இருக்கும் இப்போட்டியில் அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தரும் தமிழர்கள் அணியும் ஆடை

42068610150524701321958.jpg

கைகளில் 'Go Aussi Go' என்ற வாக்கியம் இருக்கின்ற கொடியினைப் பிடித்திருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆக அவுஸ்த்திரேலியாவும் கணடாவும் செய்திருக்கின்றன, சிறிலங்கா செய்தால் மட்டும் தப்பா என்று கேட்கிறீர்கள், அப்படித்தானே?? நீங்கள் தமிழர்தானா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் முதலில்.

அவுஸ்த்திரேலியாவும் கணடாவும் தாம் செய்ததை தவறென்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மற்ற மக்கள் எல்லாரையும் விட சலுகைகள் வேலைவாய்ப்பு, கல்வி, விளையாட்டு, மேம்பாட்டுத்துறை என்று தாம் செய்த தவறிற்குப் பிராயச் சித்தமாக அவை செய்துவருகின்றன. ஆனால் நீங்கள் நியாயம் கற்பிக்கும் சிறிலங்கா இதுவரையில் தான் செய்ததை தவறென்று ஒத்துக்கொண்டிருக்கிறதா?? அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன உரிமைகளையும் சலுகைகளையும் இதுவரையில் வழங்கியிருக்கிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?? இன்றுவரை தான் செய்த அக்கிரமங்களையும், போர்க்குற்றங்களையும் ஒன்றில் மறைத்தோ அல்லது நியாயப்படுத்தியோ தானே வருகிறது??

இந்த லட்சணத்தில் சிறிலங்காவையும் அவுஸ்த்திரேலியா கனடா போன்ற நாடுகளையும் ஒரே தட்டில் வைத்து எப்படிப் பார்க்கிறீர்கள்?? உங்களது விசுவாசத்திற்கு ஒரு அளவேயில்லையா??

அண்ணை எந்த உலகத்தில் இருக்கின்றிர்கள்.

மன்னிப்பு மட்டும் கேட்டுவிட்டு அவர்களை தொடர்ந்தும் அழித்துக்கொண்டே இருக்கின்றார்கள் .கனடாவில் இப்போ அவர்கள் வழக்கே போட்டிருக்கின்றார்கள் .நக்க இடம் கிடைத்தால் நக்கிபோட்டு நன்றி சொல்பவர்கள் தான் நாம் .

சிங்களவனாக அவனிடத்தில் இருந்து பார்க்கும் போது தமிழனை நினைக்க வெட்கமாக இருக்கின்றது .

KEVIN COSTNER இன் DANCES WITH WOLVES முடிந்தால் பார்க்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் வேலை செய்யும் தெழுங்கு பேசும் இந்தியப் பெண் ஒருவர் இலங்கை அணியில் விளையாழும் மலிங்கா தமிழர் தானே என்று என்னைக் கேட்டார். நான் இல்லை என்றேன். பெயரைப் பார்த்தால் தமிழ்ப் பெயர் போல இருக்கிறதே என்றார். ஏன் என்று கேட்டேன். ம - லிங்கா, லிங்கம் தமிழ்ப் பெயர் தானே என்று சொன்னார். நல்ல காலம் லிங்கத்துக்கு பொருள் கேட்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை எந்த உலகத்தில் இருக்கின்றிர்கள்.

மன்னிப்பு மட்டும் கேட்டுவிட்டு அவர்களை தொடர்ந்தும் அழித்துக்கொண்டே இருக்கின்றார்கள் .கனடாவில் இப்போ அவர்கள் வழக்கே போட்டிருக்கின்றார்கள் .நக்க இடம் கிடைத்தால் நக்கிபோட்டு நன்றி சொல்பவர்கள் தான் நாம் .

சிங்களவனாக அவனிடத்தில் இருந்து பார்க்கும் போது தமிழனை நினைக்க வெட்கமாக இருக்கின்றது .

KEVIN COSTNER இன் DANCES WITH WOLVES முடிந்தால் பார்க்கவும்.

அப்படி யாரையும் அழிக்கவில்லை இங்கு. நீங்கள் அங்கிருந்துகொன்டு சும்மா வாய்ச்சவடல் போட வேண்டாம். இங்கே கெவின் ரட் பிரதமராக வந்தவுடம் செய்த முதல் வேலையே பாராளுமன்றத்தில் அபொரிஜின் மக்களிடத்தில் தமது மூதாதையர் செய்ததற்காக பகிரங்க மன்னிபுக் கேட்டதுதான். அதைச் செய்ய முடியுமா உங்கள் மகிந்தவால்?? இன்னுமின்னும் தமிழரை அழிப்பதிலும் அடிமைப்படுத்துவதிலுமல்லவா உங்கள் ஆள் ஓடித்திரிகிறார்??

நான் படம் பார்த்து சரித்திரம் அறிய வேண்டிய அவசியமில்லை. கனடாவில் நடந்தது எனக்கு நன்றாகவே தெரியும்.

நான் சொல்ல வருவது மேற்கத்தைய சமூகம் உங்கள் சிறிலங்காவைப்போல நாகரீகம் அடையாத சமூகம் அல்ல. அப்படி இருந்திருந்தால் நீங்களோ நானோ இங்கே சம் உரிமையுடன் வாழ முடியாது. அதனைப் புரிந்துகொள்ளுங்கள் முதலில். பிறகு சிறிலங்காவுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளலாம்.

அப்பு அர்ஜீனா, கனடா சரியில்லை என்றால் சொறிலங்காவில் இருந்திருக்கலாமே. உங்கட புளட்டும் தான் 86க்கு முதல் சொறிலங்காவிற்கு எதிராகப் போராடியது. உங்களைப் போல பெரிசுகளைப் பார்த்துத் தானே எத்தனை பேர் புளட்டில இணைந்தார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"எங்களுக்கு வாழ்வுரிமை தந்த அவுஸ்திரெலியா அணிக்கும்"

அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளிடம் கேட்டல் தெரியும் இவர்களை பற்றி.கனடாவும் அதேதான்.இந்தியாவின் அடக்குமுறை பற்றி கோசமிடுபவர்களுக்கு இவைகள் கண்ணில் படாது .எல்லாம் எங்களுக்கு நல்லது செய்தால் காணும் என்ற மனப்பான்மை தான்.

எதுக்கெடுத்தாலும் குலைக்கிறதெண்டே முடிவெடுத்துட்டியள் போலை கிடக்கு....அதுசரி நாய் வாலை நிமித்தேலாதாமெல்லே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

www.crictime.com என்ற இணையத்தில் இலவசமாக துடுப்பாட்டம் பார்க்கலாம்.

அப்பு அர்ஜீனா, கனடா சரியில்லை என்றால் சொறிலங்காவில் இருந்திருக்கலாமே. உங்கட புளட்டும் தான் 86க்கு முதல் சொறிலங்காவிற்கு எதிராகப் போராடியது. உங்களைப் போல பெரிசுகளைப் பார்த்துத் தானே எத்தனை பேர் புளட்டில இணைந்தார்கள்.

கனடா சரியில்லை என்பதற்கும் கனடாவும் அரசியல் ரீதியில் பூர்வீக குடிகளை ஒடுக்கியே வருகின்றது என்பதும் வேறு விடயம் .

கனேடிய அரசே அதை ஒப்புக்கொள்ளும் ஒரு விடயம் அது.

அப்படி யாரையும் அழிக்கவில்லை இங்கு. நீங்கள் அங்கிருந்துகொன்டு சும்மா வாய்ச்சவடல் போட வேண்டாம். இங்கே கெவின் ரட் பிரதமராக வந்தவுடம் செய்த முதல் வேலையே பாராளுமன்றத்தில் அபொரிஜின் மக்களிடத்தில் தமது மூதாதையர் செய்ததற்காக பகிரங்க மன்னிபுக் கேட்டதுதான். அதைச் செய்ய முடியுமா உங்கள் மகிந்தவால்?? இன்னுமின்னும் தமிழரை அழிப்பதிலும் அடிமைப்படுத்துவதிலுமல்லவா உங்கள் ஆள் ஓடித்திரிகிறார்??

நான் படம் பார்த்து சரித்திரம் அறிய வேண்டிய அவசியமில்லை. கனடாவில் நடந்தது எனக்கு நன்றாகவே தெரியும்.

நான் சொல்ல வருவது மேற்கத்தைய சமூகம் உங்கள் சிறிலங்காவைப்போல நாகரீகம் அடையாத சமூகம் அல்ல. அப்படி இருந்திருந்தால் நீங்களோ நானோ இங்கே சம் உரிமையுடன் வாழ முடியாது. அதனைப் புரிந்துகொள்ளுங்கள் முதலில். பிறகு சிறிலங்காவுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளலாம்.

Kids ask Harper to `Have a Heart' for First Nations children

By Teresa Smith, Postmedia NewsFebruary 14, 2012

OTTAWA - Parliament Hill, covered in white snow, was decked out in red hearts Tuesday morning, as about 400 children - both aboriginal and non-aboriginal - from across the country brought ``valentines'' with a special message for Prime Minister Stephen Harper.

The Have a Heart campaign aims to raise awareness about the dire circumstances facing aboriginal children in state care.

It's part of a major publicity campaign surrounding an ongoing Federal Court judicial review brought by aboriginal child-advocacy groups against a Canadian Human Rights Tribunal decision to dismiss a case against the federal government.

The First Nations Child and Family Caring Society of Canada and the Assembly of First Nations allege the government is discriminating against aboriginal children by consistently underfunding child-welfare services on reserves, leading, they contend, to poverty, poor housing, substance abuse and a vast over-representation of aboriginal children in state care.

``This case will not only affect one child, one family or one First Nation. This complaint is about all FN children on reserve - it is therefore, an issue of significant importance'' and should be heard on the merits, said Sarah Clarke, counsel for the First Nations Child and Family Caring Society of Canada.

The caring society is one of several groups, including the Chiefs of Ontario, Amnesty International and The Canadian Human Rights Commission, appealing a 2011 ruling by the Canadian Human Rights Tribunal.

In that ruling, the tribunal dismissed a discrimination case brought by the Assembly of First Nations and caring society in 2007.

However, the federal government is expected to argue Wednesday that, because it merely sends funds to band managers - who themselves, administer the services - the government cannot be held responsible for the services delivered.

The government also says the question itself is invalid because it funds services on reserves, while provincial governments are responsible for services to the rest of Canadians, and that comparing two governments is both ``unreasonable'' and nonsensical.

The ``comparator'' argument was used in the human rights tribunal's initial decision to dismiss the case in 2011 before any of the main evidence had been heard.

At the Tuesday rally on Parliament Hill, students from six public schools from Ontario and Quebec gathered to deliver Valentine's Day cards to Harper demanding ``equal education'' for First Nations children. Several carried posters with handwritten messages, such as ``My Canada includes Reserves'' and ``The Gov't of Canada is no ally to protect the rights of First Nations Children.'' Union representatives from CUPE also attended.

A young boy from the Kitigan Zibi First Nation in Maniwaki, Que., was one of several students from Grades 4 to 8 who spoke to the crowd about the need for improved education services in First Nations schools.

His school, he said, doesn't even have a library.

``The United Nations Declaration on Human Rights is for all Canadians,'' said another student, named Elliot. ``Despite the commitment of Canada, Canada has failed miserably in this regard.''

The Federal Court ``has an obligation to hear the case,'' Elliot said. He added that Harper has ``no right to criticize China about human rights''' when First Nations communities in Canada lack basic housing and education.

A Grade 4 student continued criticism of the Conservative government: ``We are tired of your broken promises.''

``Maybe you should go back to Grade 5 and 6 and read the charter again. No one should have to fight with the government for a proper school,'' he said to loud applause.

Lucy, a Grade 4 student from Pierre Elliot Trudeau School in Gatineau, Que., said: ``I cannot believe that a child in an Attawapiskat school in Grade 8 will only be doing Grade 3 work.''

Attawapiskat, a northern Ontario community of 2,100 people on James Bay, declared a state of emergency over deplorable living conditions on Oct. 28.

For at least the last two years, some of the community's residents had been living in shacks and makeshift tents without electricity, heat or indoor plumbing.

Meanwhile, a Devonshire Public School student asked: ``Why is it I have a good school as they don't? Is it because I am not native and they are?''

At the end of the rally, Charlie Angus, the New Democrat MP for Timmins-James Bay, Ont., joined the children and spoke of Attawapiskat First Nation student Shannen Koostachin who had campaigned for improved education for First Nations youth.

``The government told her, `I'm sorry, First Nations children, they're not a priority for us.' And that could've broken Shannen's heart, but it didn't,'' he said.

``And Shannen looked the minister in the eye and she said, `We're not giving up.' And then she said to me, `He was nervous,''' Angus recalled.

``You can make them feel nervous when you start to march. And that's what Shannen did,'' he said. ``Today, you are carrying on in the footsteps Shannen did.''

Angus lead the crowd in singing a song he wrote in memory of Koostachin who was killed in a car accident last May.

``There was a child. She had a dream. She looked to you. She looked to me. Just a chance to make your world whole. She gave you diamonds. Diamonds in the snow,'' he sang, while strumming a guitar.

As images of a housing crisis on the northern Ontario reserve hit TV screens across the country last year, Attawapiskat - one community among dozens of remote reserves in the same dire conditions - put itself on the map.

Since then, a delegation of six aboriginal young people travelled to Geneva to tell the United Nations Committee on the Rights of the Child about their experiences in Canada.

One of the young people, 22-year-old child and youth care student Madelynn Slade told the committee about her experience in the child-welfare system. Against the government's own policies - which promise culturally appropriate care, Slade was placed with a white family - away from her home community.

She said her goal is to ``keep speaking until somebody listens.''

``Children are dying in these homes, children are being abused in these homes and no one is caring,'' said Slade after returning to Victoria, where she attends the University of Victoria.

``It's hard to think about, but it's happening right now, this second. And, that's not something where I should have to go to the UN and beg them to listen to me because the Canadian government hasn't listened.''

In the lead-up to the Crown-First Nations Gathering, AFN Chief Shawn Atleo spoke of ``resetting the relationship.''

``If Prime Minister Harper is serious about putting the relationship between First Nations and the government of Canada back on the right track, one of the first things he could do is allow this hearing to go forward,'' said Cindy Blackstock, the executive director of the First Nations Child and Family Caring Society and a driving force behind the current Federal Court case.

Blackstock wants the Federal Court to force the government ``to put all the facts on the table to see whether the Canadian government, in 2012, is racially discriminating against children.''

In January, the federal government pledged to build a new school in Attawapiskat by 2014, three decades after its elementary school closed due to toxic contamination.

Read more: http://www.canada.com/Kids+Harper+Have+Heart+First+Nations+children/6152103/story.html#ixzz1meSWI5IX

However, the federal government is expected to argue Wednesday that, because it merely sends funds to band managers - who themselves, administer the services - the government cannot be held responsible for the services delivered.

The government also says the question itself is invalid because it funds services on reserves, while provincial governments are responsible for services to the rest of Canadians, and that comparing two governments is both ``unreasonable'' and nonsensical.

இங்கே உள்ள பிரதான பிரச்சனை மேலதிக வளங்களை பங்கிடுதலும் அதற்கான பாகுபாடும் தான். முக்கியமாக குழந்தை நலங்கள் தொடர்பான நிதிப் பங்கீடுதல் பற்றியது. ஒரு மானிலத்திற்கு என ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகமான நிதி இந்த பிரதேசத்து குழந்தைகளின் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டாலே மிக வறிய நிலையில் இருக்கும் இவர்களை மேலே கொண்டு வர முடியும்.

கனடாவில் இருக்கும் ஒவ்வொரு இனக் குழுமங்களுக்கும் அவர்களுக்கேயான தனித்தனி பிரச்சனைகள் உள்ளன. இப்படி பிரச்சனைகள் இருப்பதால் கனடா இந்த இனங்களை படுகொலை செய்கின்றது என்று அர்த்தம் இல்லை. இங்கு சொல்லப்பட்டு இருக்கும் பிரச்சனை ஹார்ப்பரின் வலது சாரி குணத்தை ஒட்டியது. கனடாவின் அரசியல் அமைப்பையும், பன்முகத்தன்மையையும் குறை கூறி அல்ல

இந்தப் பிரச்சனையை வைத்துக் கொண்டு இலங்கை அரசையும், கனடா அரசையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பது அடிப்படையிலேயே தவறானது. தன் அரசு இயந்திரம் மூலமும், அரசியல் அமைப்பு மூலமும் அனைத்து சிறுபான்மை இனங்களையும் கொன்றழித்து வரும் இலங்கை அரசையும் கனடாவையும் வைத்துப் பார்க்கும் உங்கள் சிந்தனை கபடமானது

நான் பார்க்கும் ஒரு விடயம்...எவர் எவர் புலிகளை கடுமையாக வெறுத்து எழுதுகின்றார்களோ / வெறும் புலி எதிர்ப்பு காச்சலில் விமர்சிக்கின்றார்களோ, அவர்கள் நாளடைவில் இலங்கை அரசின் படுகொலை எந்திரத்தை ஆதரிக்க முற்படுகின்றார்கள் என்பதையே.

Edited by நிழலி

நான் பார்க்கும் ஒரு விடயம்...எவர் எவர் புலிகளை கடுமையாக வெறுத்து எழுதுகின்றார்களோ / வெறும் புலி எதிர்ப்பு காச்சலில் விமர்சிக்கின்றார்களோ, அவர்கள் நாளடைவில் இலங்கை அரசின் படுகொலை எந்திரத்தை ஆதரிக்க முற்படுகின்றார்கள் என்பதையே

.

யதார்த்தமான கருத்து நிழலி .

இங்கே உள்ள பிரதான பிரச்சனை மேலதிக வளங்களை பங்கிடுதலும் அதற்கான பாகுபாடும் தான். முக்கியமாக குழந்தை நலங்கள் தொடர்பான நிதிப் பங்கீடுதல் பற்றியது. ஒரு மானிலத்திற்கு என ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகமான நிதி இந்த பிரதேசத்து குழந்தைகளின் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டாலே மிக வறிய நிலையில் இருக்கும் இவர்களை மேலே கொண்டு வர முடியும்.

கனடாவில் இருக்கும் ஒவ்வொரு இனக் குழுமங்களுக்கும் அவர்களுக்கேயான தனித்தனி பிரச்சனைகள் உள்ளன. இப்படி பிரச்சனைகள் இருப்பதால் கனடா இந்த இனங்களை படுகொலை செய்கின்றது என்று அர்த்தம் இல்லை. இங்கு சொல்லப்பட்டு இருக்கும் பிரச்சனை ஹார்ப்பரின் வலது சாரி குணத்தை ஒட்டியது. கனடாவின் அரசியல் அமைப்பையும், பன்முகத்தன்மையையும் குறை கூறி அல்ல

இந்தப் பிரச்சனையை வைத்துக் கொண்டு இலங்கை அரசையும், கனடா அரசையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பது அடிப்படையிலேயே தவறானது. தன் அரசு இயந்திரம் மூலமும், அரசியல் அமைப்பு மூலமும் அனைத்து சிறுபான்மை இனங்களையும் கொன்றழித்து வரும் இலங்கை அரசையும் கனடாவையும் வைத்துப் பார்க்கும் உங்கள் சிந்தனை கபடமானது

நான் பார்க்கும் ஒரு விடயம்...எவர் எவர் புலிகளை கடுமையாக வெறுத்து எழுதுகின்றார்களோ / வெறும் புலி எதிர்ப்பு காச்சலில் விமர்சிக்கின்றார்களோ, அவர்கள் நாளடைவில் இலங்கை அரசின் படுகொலை எந்திரத்தை ஆதரிக்க முற்படுகின்றார்கள் என்பதையே.

புலி எதிர்ப்பு செய்தவர்களை விட புலி,தேசியம் என்று உயிரை விட்டவர்கள் தான் முள்ளிவாய்க்காலுடன் அரசிடம் ஒட்டிக்கொண்டது தான் எவரும் மறுக்க முடியாத உண்மை .அரச ,புலி பயங்கரவாதங்களை விமர்சித்து வந்தவர்கள் இன்றும் அதையே தொடர்ந்து செய்கின்றார்கள் .ஆனால் சுயநலத்திற்காக புலிப்புராணம் பாடியவர்கள் இன்று மகிந்தா புராணம் பாடுகின்றார்கள்.யாழில் இருந்தே சிலர் போய்விட்டதாக நெல்லையன் எப்போதோ எழுதியதாக நினைவு.

நாங்கள் எப்போதும் தெளிவாக இருப்பதால் தடம் புரள மாட்டோம்,எமக்கு தேவை தமிழினத்தின் விடிவு .இடையில் தேவாரம் பாட தொடங்கியவர்கள் தான் இப்போ நிலை குலைந்து போயுள்ளார்கள்.அவர்கள் மக்களை நேசிக்கவில்லை ,நேசித்திருந்தால் கடைசிக்காலத்தில் புலி நடாத்திய ஊழித்தாண்டவதை எதிர்திருப்பார்கள்.அவர்களுக்கு தேவை தமது இருப்பு மட்டுமே இல்லாவிடில் இன்னமும் தலைவர் இருக்கின்றார் என ஒரு கோஷ்டியும் புலம் பெயர்ந்தவர்கள் தான் விடுதலை எடுத்து தரப்போகின்றார்கள் என ஒரு கோஷ்டியும் தொடர்ந்தும் நாடகம் நடாத்திக்கொண்டிருக்க மாட்டார்கள் .

முடிந்து போன புலியை பற்றி கதைக்காமல் விடுவம் என்றால் எச்ச சொச்சங்களின் தொல்லை தாங்கமுடியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி எதிர்ப்பு செய்தவர்களை விட புலி,தேசியம் என்று உயிரை விட்டவர்கள் தான் முள்ளிவாய்க்காலுடன் அரசிடம் ஒட்டிக்கொண்டது தான் எவரும் மறுக்க முடியாத உண்மை .அரச ,புலி பயங்கரவாதங்களை விமர்சித்து வந்தவர்கள் இன்றும் அதையே தொடர்ந்து செய்கின்றார்கள் .ஆனால் சுயநலத்திற்காக புலிப்புராணம் பாடியவர்கள் இன்று மகிந்தா புராணம் பாடுகின்றார்கள்.யாழில் இருந்தே சிலர் போய்விட்டதாக நெல்லையன் எப்போதோ எழுதியதாக நினைவு.

நாங்கள் எப்போதும் தெளிவாக இருப்பதால் தடம் புரள மாட்டோம்,எமக்கு தேவை தமிழினத்தின் விடிவு .இடையில் தேவாரம் பாட தொடங்கியவர்கள் தான் இப்போ நிலை குலைந்து போயுள்ளார்கள்.அவர்கள் மக்களை நேசிக்கவில்லை ,நேசித்திருந்தால் கடைசிக்காலத்தில் புலி நடாத்திய ஊழித்தாண்டவதை எதிர்திருப்பார்கள்.அவர்களுக்கு தேவை தமது இருப்பு மட்டுமே இல்லாவிடில் இன்னமும் தலைவர் இருக்கின்றார் என ஒரு கோஷ்டியும் புலம் பெயர்ந்தவர்கள் தான் விடுதலை எடுத்து தரப்போகின்றார்கள் என ஒரு கோஷ்டியும் தொடர்ந்தும் நாடகம் நடாத்திக்கொண்டிருக்க மாட்டார்கள் .

முடிந்து போன புலியை பற்றி கதைக்காமல் விடுவம் என்றால் எச்ச சொச்சங்களின் தொல்லை தாங்கமுடியவில்லை.

உங்கள் தேவாரம் திருவிசைப்பா திருப்புகளை விடுத்து உங்கள் நிலைப்பாடுகளை சொல்லுங்கள்.....இனிவரும் காலங்களில் புலன்பெயர் தமிழர்கள் என்ன செய்யவேண்டும்?எப்படியிருக்க வேண்டும்? இது பாட்டுக்குபாட்டு நிகழ்ச்சியல்ல!எதையும் உணர்வுடன் யோசியுங்கள்.

அவர்கள் மக்களை நேசிக்கவில்லை ,நேசித்திருந்தால் கடைசிக்காலத்தில் புலி நடாத்திய ஊழித்தாண்டவதை எதிர்திருப்பார்கள்.அவர்களுக்கு தேவை தமது இருப்பு மட்டுமே இல்லாவிடில் இன்னமும் தலைவர் இருக்கின்றார் என ஒரு கோஷ்டியும் புலம் பெயர்ந்தவர்கள் தான் விடுதலை எடுத்து தரப்போகின்றார்கள் என ஒரு கோஷ்டியும் தொடர்ந்தும் நாடகம் நடாத்திக்கொண்டிருக்க மாட்டார்கள் .

முடிந்து போன புலியை பற்றி கதைக்காமல் விடுவம் என்றால் எச்ச சொச்சங்களின் தொல்லை தாங்கமுடியவில்லை

எனக்கு ஒரு விடயம் தேளிவாகணும்.

ஏன்தான் யாழில் வ[??]யது குறைந்தவர்களை எழுத அனுமதிக்கப்படுவது என்பதுதான்..............

தயவுசெய்து யாராவது விளக்கம் கூறுவீர்களா ?????????????????

புலி எதிர்ப்பு செய்தவர்களை விட புலி,தேசியம் என்று உயிரை விட்டவர்கள் தான் முள்ளிவாய்க்காலுடன் அரசிடம் ஒட்டிக்கொண்டது தான் எவரும் மறுக்க முடியாத உண்மை .அரச ,புலி பயங்கரவாதங்களை விமர்சித்து வந்தவர்கள் இன்றும் அதையே தொடர்ந்து செய்கின்றார்கள் .ஆனால் சுயநலத்திற்காக புலிப்புராணம் பாடியவர்கள் இன்று மகிந்தா புராணம் பாடுகின்றார்கள்.யாழில் இருந்தே சிலர் போய்விட்டதாக நெல்லையன் எப்போதோ எழுதியதாக நினைவு.

இன்று புலம் பெயர் நாடுகளில் இருபது இலட்சம் ஈழ மக்கள் இருந்தால் அதில் இப்படி மகிந்தவிடம் போய் சரணாகதி அடைந்தவர்கள் ஒரு 1000 பேர் தான் இருப்பினம். ஆனால், அன்று போராட்டம் நடக்கும் போது தம் உணர்வு ரீதியாக போராட்டத்துக்கு ஆதரவு தந்த மிச்ச இலட்சக்கணக்கானோர் இன்றும் இப்படி எம் போராட்டம் நாசமாகிப் போய்விட்டதே என்று வெந்து நொந்து வேகுகின்றவர்களாகத் தான் இருக்கின்றனர். ஆனால் உங்கள் கண்களுக்கு இப்படியான இலட்சக்கணக்கானவர்கள் தெரியாது, மாறிப் போன 1000 பேர்தான் தெரிவினம். ஏனெனில், மகிந்தவுடன் சரணாகதி அடைந்தவர்களின் அரசியலும், புலிகளை எதிர்க்கின்றம் என்று முழு போராட்டத்தையும் எதிர்த்தவர்களின் அரசியலும் ஒன்றே

அரச ,புலி பயங்கரவாதங்களை விமர்சித்து வந்தவர்கள் இன்றும் அதையே தொடர்ந்து செய்கின்றார்கள்

நேர்மையாக விமர்சித்த சேரன் போன்றோரையும் புலிக்காச்சலில் பிதற்றி தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துபவர்களையும் ஒரு காலத்திலும் சமனாக ஒப்பிடாதீர்கள். புலிகள் பயங்கரவாதிகள் என்று சொன்ன அனைத்து தமிழ் மாற்று இயக்கத்தினரும், புலிகளை விட அல்ல, இலங்கை அரசை விட பயங்கரவாதத்தை தமிழ் மக்கள் மீது பிரயோகித்தவர்கள். உங்கள் தரப்பும் சேரன் போன்றோரின் தரப்பும் ஒன்றல்ல. கனவு காணாதீர்கள்

நாங்கள் எப்போதும் தெளிவாக இருப்பதால் தடம் புரள மாட்டோம்,எமக்கு தேவை தமிழினத்தின் விடிவு .இடையில் தேவாரம் பாட தொடங்கியவர்கள் தான் இப்போ நிலை குலைந்து போயுள்ளார்கள்.

நீங்கள் எப்போதும் தெளிவாகத் தான் இருந்துள்ளீர்கள். எப்ப புலி பிழை செய்யும் அதை எப்படி இலங்கை அரசுக்கு சாதகமாக்கலாம் எனும் விதத்தில். அன்றும் இன்றும், இனியும் இதைத்தான் செய்வீர்கள்...புலிகள் இல்லாத இந்த 3 வருட காலத்திலும், மாற்று இயக்கத்தினர் / மாற்று கருத்தாளர்கள் செய்த இரண்டு நல்ல விடயங்களையாவது சொல்லுங்கள்?

முடிந்து போன புலியை பற்றி கதைக்காமல் விடுவம் என்றால் எச்ச சொச்சங்களின் தொல்லை தாங்கமுடியவில்லை.

இந்த திரிக்கும் புலிகளுக்கும் என்ன தொடர்பு? அவுஸ்திரேலியாவிற்கு வந்த தமிழ் இனப் படுகொலை செய்த ஒரு அரசின் உண்மையான முகத்தை காட்ட அங்குள்ளவர்கள் செய்யும் காத்திரமான காரியங்கள் எதைப் பற்றியும் அக்கறை இன்றி கனடா/ அவுஸ் எல்லாம் இலங்கை அரசு மாதிரித்தான் என்று சொல்ல வேண்டிய தேவை என்ன?

----

வழக்கம் போல எதற்கும் பதில் சொல்லாமல், Hollywood படம் ஒன்றின் பெயரைச் சொல்லி அதைப் பார்க்கவும் என்று ஈழ மேட்டுக் குடி அறிவுரை சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்

சேரனை இங்கு இழுத்தது நகைப்பிற்கு இடமானது .83 களில் இருந்து அவர் பேட்டியை வாசித்துவந்திருந்தால் இந்த குழப்பம் வந்திராது.

உலகம் முழுக்க உள்ள தமிழன் விடிவு வேண்டிதான் போராடுகின்றான்.புலி போராட்டத்தை தனது கைக்குள் கடந்த இருபது வருடமாக கொண்டுவந்ததால் புலிகள் பக்கமே மக்கள் நின்றார்கள்.நீர் சொல்லும் அந்த இருபதுலட்சம் மக்களும் இன்றும் விடிவுதேடியே நிற்கின்றார்கள் .இந்த இருபது லட்சம் மக்களும் பொறுப்பில் இருந்தவர்கள் அல்ல .எனது விமர்சனம் புலிகளை பற்றியே அல்லாது பொதுமக்களை பற்றியல்ல .நானும் என்போன்றவர்களும் கூட போராட்டங்களுக்கு போயிருந்தோம்.புலிகளை நாம் விமர்சிப்பது அரசாங்கத்திற்கு சார்பாக போனது என்பதிலும் பார்க்க அவர்களை ஒரு பன்முக அரசியல் தன்மை கொண்டவர்களாக மாற்றஎடுத்த முயற்சியே.

விமர்சனம் அற்று புலிகளை பப்பா மரத்தில் ஏற்றியதன் விளைவுதான் இன்று நாம் அனுபவிக்கும் துன்பம்.

அன்று புலிகளுக்கும் தேவாரம் பாடி பின் இப்போ டக்கிலசுக்கும் தேவாரம் பாடும் யாழ் பல்கலைகழக விரிவுரையாளர்கள் போல் அல்லாது எப்போதும் மனித நேயத்திற்காக குரல் கொடுத்த ரஜனி திரணகம போலவே இருக்க விரும்புகின்றோம்.

இன்று தேசிய கூட்டமைப்பை பலமாக்கவேண்டுய கட்டாயத்தில் நாம் இருந்தாலும் ஏன் யாழில் சுமந்திரன் மீது இவ்வளவு காட்டமான விமர்சனங்கள் வைக்கின்றோம் ,அப்போ யாழ் என்ன அரசிற்கு ஆதரவாக செயற்படுகின்றது என்றா எடுக்கப்போகின்றீர்? இன்னமும் புலிகள் முன்னர் செய்ததைப்போல மற்றுகருத்தாளர்கள் எல்லாம் அரசுடன் நிற்கின்றார்கள் என்ற குழந்தைதனமான விமர்சனங்களை வைக்காதீர்கள்.

நாம் என்ன செய்யவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்.எது செய்தாலும் புலிகளின் பேரால் உலகமெங்கும் அடாவடி ஆட்சி செய்த படித்த பொறுக்கிகளின் பின்னாலும் படிக்காத ரவுடிகளின் பின்னாலும் போக தயாராக இல்லை.

சிறிலங்காவின் முகம் யார் சொல்லியும் எழுதியும் உலகிற்கு தெரியவேண்டியதல்ல.நான் கனடாவையும்,அவுஸ்திரேலியாவையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்கவில்லை அதே நேரம் எம்மை வாழவிட்டதற்காக விசுவாசத்துடன் இருந்தாலும் அவர்கள் விடும் பிழைகளை சரி என்று சொல்லும் பச்சோந்தியும் அல்ல.

அந்த நாட்டுபிரஜைகளாக நாம் வந்தவுடன் அவர்கள் விடும் பிழைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும், அதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கின்றார்கள். எம்மவர் பலர் இன்னமும் வெள்ளைகள் என்றால் தூக்கிபிடிக்கும், சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாத அடிமைகளாகவே வாழநினைக்கின்றார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.