Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகநூலில் ரைம் லைனில் இருந்து வெளியே வர முடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் ரைம் லைனில் இருந்து வெளியே வர முடியுமா? யாராவது அறியத்தாருங்கள்....

புதிதாக இருக்கிறது என்று ரைம்லைனுக்குள் நுழைந்தால் இப்போது சங்கடமாக இருக்கிறது....தேவையில்லாத விளம்பரங்கள் மூக்கை நுழைக்கின்றன..யாராவது ரைம்லைனில் இருந்து நான் வெளியேற உதவி செய்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க timeline ல இருந்து உங்கள் பழைய FB இற்கு போவதற்கு எந்த வழிமுறையும் தற்சமயம் இல்லை என்பதை மன வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:(

முதல்வன் இன்று எனது முகநூல் பதிவுகளை மீளப் பார்க்கும்போது சில விளம்பரங்கள் இடையிடையே நுழைந்துள்ளன எப்படி அவற்றை அகற்றுவது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகநூல் விளம்பரமாக இல்லாமல் சில வயது வந்தவர்களுக்கான விளம்பரங்கள் இன்று இடைச்செருகலாக உள்நுழைந்துள்ளன அவற்றை அகற்றுவது எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

விளம்பரம் இடையிடையே வந்தால் settings இல் மாற்றலாம் என நினைக்கின்றேன். எனது Timeline இல் வலது பக்கத்தில் மாத்திரமே விளம்பரங்கள் உள்ளன!

Try:

Home->Account Settings->Facebook Adverts

Edit third party advert settings

Select no one!

Home->Account Settings->Facebook Adverts

Edit social advert settings

Select No one!

Choose your privacy settings -> Instant personalisation

Untick at the bottom!

Choose your privacy settings -> Public Search

Untick at the bottom!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இருக்கிறது கிருபன் :(

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை... இந்த வழிமுறையை முயற்சியுங்கோ..

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அக்காவுக்கு இந்த வேலை வேணுமா..???சனங்களை ஓடாமல் வைச்சு இருக்கிறதுக்காக புதுசு,புதுசா ஒவ்வொன்றையும் புகுத்துவார்கள் நாங்களும் அதுக்கு எல்லாம் மாற வேணுமா...? :lol:

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:o :o :(:icon_mrgreen:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய முகநூலின் ப்ரோபைலில் வெளியிலிருந்து சென்று பாரப்பவர்களுக்கு எதுவும் தெரியவில்லையாம்..... அந்த வரைக்கும் மகிழ்ச்சியே.....

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

முகநூல் விளம்பரமாக இல்லாமல் சில வயது வந்தவர்களுக்கான விளம்பரங்கள் இன்று இடைச்செருகலாக உள்நுழைந்துள்ளன அவற்றை அகற்றுவது எப்படி?

உங்களுக்கு இன்னும் வயது வரவில்லை, என்று முகநூலுக்குத் தெரியாமல் இருக்கலாம்!

பிறந்த ஆண்டை மாற்றிப் பாருங்கள், சகோதரி! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு இன்னும் வயது வரவில்லை, என்று முகநூலுக்குத் தெரியாமல் இருக்கலாம்!

பிறந்த ஆண்டை மாற்றிப் பாருங்கள், சகோதரி! :D

:( :( :icon_mrgreen:

கடவுச்சொல்லையும், பயணர் விபரத்தையும் தாருங்கள், உள்ளே செல்லமுடியாதவாறு செய்து தருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுச்சொல் பயனர்பெயர் கொடுத்துத்தான் சோபாசக்தி ஒராளுக்கு அலுவல் பாத்தது தெரியும்தானே. சகோதரி வல்வை கவனம்.

சோபாசக்தி அப்படிச் செய்யக் கூடியவர் தான். அவர் மட்டுமல்ல.. அவரின் வால் பிடிகளுமே அந்த ரகம் தான்..! :icon_idea:

நம்ம கலைஞனை அதுகளோட ஒப்பிடுறது சரியல்ல. பய புள்ள.. நல்லவனோ கெட்டவனோ தெரியாது.. ஆனா மற்றவர்களுக்கு தீங்கு செய்யக் கூடிய ஒருவர் அல்ல. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக்கை பழைய தோற்றத்திற்கு மாற்ற - Disable Timeline

உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் முதன்மை சமூக தளமான பேஸ்புக் தளம் வாசகர்களின் ப்ரோபைல் பக்கங்களுக்கு Timeline எனப்படும் புதிய தோற்றத்தை வெளியிட்டது. இந்த புதிய தோற்றம் சிலருக்கு பிடித்தும் சிலருக்கு பிடிக்காமலும் உள்ளது. இருந்தாலும் இந்த Timeline தோற்றம் பிடிக்குதோ இல்லையோ அனைவரும் கட்டாயமாக உபயோகித்தே ஆக வேண்டும் என வாசகர்களிடத்தில் திணித்தது பேஸ்புக் தளம். 800 மில்லியன் வாசகர்களை கொண்ட ஒரு தளம் இது போல நடந்து கொண்டது பலபேருக்கு அதிருப்தியை அளித்தது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் இந்த Timeline தோற்றத்தை உபயோகித்து வருகின்றனர். உங்களுக்கும் இந்த Timeline தோற்றம் பிடிக்கவில்லையா? பழைய தோற்றத்திற்கு மாற விரும்புகிறீர்களா? ஆம் என்றால் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றி Timeline தோற்றத்தை டிசப்ளே செய்யுங்கள்.

timeline+remover.png

  • முதலில் இந்த http://www.timelineremove.com/ லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

timeline+remover2.png

  • பயர்பாக்ஸ் மற்றும் குரோம் உலவிகளை பயன்படுத்துபவர்கள் அதற்க்கான லோகோவில் கிளிக் செய்து அந்த நீட்சியை உங்கள் பிரவுசரில் இணைத்து கொள்ளுங்கள் (IE, SAFARI உலவி உபயோகிப்பவர்களுக்கான நீட்சி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்).
  • இந்த நீட்சி உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் ஆகிய உடன் பேஸ்புக் ப்ரோபைல் பக்கத்தை ஓபன் செய்து பாருங்கள் TIMELINE தோற்றம் மறைந்து பழைய தோற்றத்தில் வந்திருப்பதை காண்பீர்கள்.

timeline+remover1.png

  • இனி உங்களுக்கு பிடித்த தோற்றத்தில் பேஸ்புக்கை உபயோகித்து மகிழுங்கள்.

Note: இந்த நீட்சியை Un Install செய்வதன் மூலம் எந்த நேரத்திலும் Timeline தோற்றத்தை மீண்டும் கொண்டு வரலாம்.

Edited by nunavilan

  • 2 months later...

நன்றி நுணாவிலன் அண்ணா, இன்று நான் புதிய facebook open பண்ணும் போது timeline இல் தான் open ஆனது. உங்கள் முறை மூலம் பழைய முறைக்கு மாற்றி விட்டேன். :)

ஏனையவர்களின் முறையை செய்து பார்க்கவில்லை. இது இலகுவாக இருந்ததால் இதை முயற்சித்தேன். :)

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக்கை பழைய தோற்றத்திற்கு மாற்ற - Disable Timeline

உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் முதன்மை சமூக தளமான பேஸ்புக் தளம் வாசகர்களின் ப்ரோபைல் பக்கங்களுக்கு Timeline எனப்படும் புதிய தோற்றத்தை வெளியிட்டது. இந்த புதிய தோற்றம் சிலருக்கு பிடித்தும் சிலருக்கு பிடிக்காமலும் உள்ளது. இருந்தாலும் இந்த Timeline தோற்றம் பிடிக்குதோ இல்லையோ அனைவரும் கட்டாயமாக உபயோகித்தே ஆக வேண்டும் என வாசகர்களிடத்தில் திணித்தது பேஸ்புக் தளம். 800 மில்லியன் வாசகர்களை கொண்ட ஒரு தளம் இது போல நடந்து கொண்டது பலபேருக்கு அதிருப்தியை அளித்தது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் இந்த Timeline தோற்றத்தை உபயோகித்து வருகின்றனர். உங்களுக்கும் இந்த Timeline தோற்றம் பிடிக்கவில்லையா? பழைய தோற்றத்திற்கு மாற விரும்புகிறீர்களா? ஆம் என்றால் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றி Timeline தோற்றத்தை டிசப்ளே செய்யுங்கள்.

timeline+remover.png

  • முதலில் இந்த http://www.timelineremove.com/ லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

timeline+remover2.png

  • பயர்பாக்ஸ் மற்றும் குரோம் உலவிகளை பயன்படுத்துபவர்கள் அதற்க்கான லோகோவில் கிளிக் செய்து அந்த நீட்சியை உங்கள் பிரவுசரில் இணைத்து கொள்ளுங்கள் (IE, SAFARI உலவி உபயோகிப்பவர்களுக்கான நீட்சி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்).
  • இந்த நீட்சி உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் ஆகிய உடன் பேஸ்புக் ப்ரோபைல் பக்கத்தை ஓபன் செய்து பாருங்கள் TIMELINE தோற்றம் மறைந்து பழைய தோற்றத்தில் வந்திருப்பதை காண்பீர்கள்.

timeline+remover1.png

  • இனி உங்களுக்கு பிடித்த தோற்றத்தில் பேஸ்புக்கை உபயோகித்து மகிழுங்கள்.

Note: இந்த நீட்சியை Un Install செய்வதன் மூலம் எந்த நேரத்திலும் Timeline தோற்றத்தை மீண்டும் கொண்டு வரலாம்.

நன்றி நுணாவிலான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.