Jump to content

வணக்கம் நான் அரக்கன்


Recommended Posts

பதியப்பட்டது

நான் காசி சென்று இருக்கிறேன் காஸ்மீரம் சென்று இருக்கிறேன் ...நான் ஒரு ஊர் சுற்றி ஒரு வழிபோக்கன் ...வரும் தறுவாயில் யாழ் இணையத்தை தரிசித்தேன்...இங்குள்ளோர் எல்லோரும் நலமா.....வாழ்க வையகம் ..வளமுடன்

Posted

நான் காசி சென்று இருக்கிறேன் காஸ்மீரம் சென்று இருக்கிறேன் ...நான் ஒரு ஊர் சுற்றி ஒரு வழிபோக்கன் ...வரும் தறுவாயில் யாழ் இணையத்தை தரிசித்தேன்...இங்குள்ளோர் எல்லோரும் நலமா.....வாழ்க வையகம் ..வளமுடன்

ஆங்...வாங்கோ....வணக்கம்

எல்லா இடமும் போன நீங்கள் இன்னுமொரு முக்கியமான ஊருக்கு போகவில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசியில், கங்கை நதிதீரத்தில், இன்னும் வரட்டி எரிக்கிறார்களா?

யாழில் கொஞ்ச காலமாவது, தங்கி நில்லுங்கள்!

நல்வரவு, உங்களுக்கு, அரக்கன்!

Posted

நீங்களும் அந்த பக்கம் வந்திருக்கிறியள் போலை ..அதுக்கு பிறகா இங்காலை இருக்கிறியள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம். வாங்கோ.... அரக்கன். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் அரக்,

வருக, வந்து நற்பணி செய்க, .......

Posted

வணக்கம்...வாருங்கள்...அன்புடன் வரவேற்கின்றோம்

Posted

தமிழ் சிறி அரக்கன் என்று தெரிந்திரிந்தும் வரவேற்றதுக்கு நன்றி ...அது என்ன தமிழ் சிறி ...எனக்கு சிங்கள சிறி முஸ்லீம் சிறி எல்லாம் தெரியுமாக்கும்

தமிழரசு அது என்ன அரக் ...எனக்கு தெரிந்த அரக் கல்லோயா அரக் ,,களுத்துறை அரக் ..அடிச்சால் தேவலோகம் தெரியும்

தூயா ..எங்கையோ வீரகேசரியில் பார்த்த பிரபலமான பெயர் போல கிடக்கு ..அவங்கள் போலை இருக்கு ..அவங்கள் கூட என்னை வரவேற்கிறாங்களா ...ஆஹா மிக்க மகிழச்சி,,அரக்கா ,,எங்கையோ ..போயிட்டாயிடா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் அரக்கன்.......... வாங்கோ.

Posted

நான் இப்ப உள்ளுக்கே வந்திட்டன் நிலாமதி ...வரவேற்றதுக்கு நன்றி

Posted

தூயா ..எங்கையோ வீரகேசரியில் பார்த்த பிரபலமான பெயர் போல கிடக்கு ..அவங்கள் போலை இருக்கு ..அவங்கள் கூட என்னை வரவேற்கிறாங்களா ...ஆஹா மிக்க மகிழச்சி,,அரக்கா ,,எங்கையோ ..போயிட்டாயிடா

அவ்வ்வ்வ்வ் இது வேறயா??!!!

Posted

வணக்கம் நல் வரவு...

அதானே தூயா யாரையும் இலேசில வரவேற்க மாட்டாவே . .

Posted

என்ன சொல்ல வாறீங்கள் வீணா ..தூயா தான் அரக்கன் என்கிறீர்களா ..அல்லது துயாவுக்க நன்கு தெரிந்த ஒரு ஆள் தான் அரக்கன் என்கிறீர்களா

Posted

என்ன சொல்ல வாறீங்கள் வீணா ..தூயா தான் அரக்கன் என்கிறீர்களா ..அல்லது துயாவுக்க நன்கு தெரிந்த ஒரு ஆள் தான் அரக்கன் என்கிறீர்களா

இப்பிடி கேட்டால் நான் என்ன சொல்ல நேக்கு அதெல்லாம் தெரியா :lol:

Posted

வந்தாச்சு.. உள்ளார அரைக்கவும் வெளிக்கிட்டாச்சு... :icon_mrgreen:

அரக்கர்கள் வந்தால் வெட்டுக்கிளிகள் விட்டில்களுக்குள் புகுந்து தங்களைப் பூட்டிட்டினமோ???? :o

நானும் வேற பெயரில வந்து பாக்கிறன் உள்ளே விடுறாங்கள் இல்லை... அரக்கனுக்கு மட்டும் அரக்கத்தனமான சலுகைகள் வழங்கி உள்ளே விட்டிருக்கினம்.... :unsure:

ஆதிக்குக் கேந்தியை உருவாக்கிறாங்களே.... :icon_mrgreen:

Posted

ஆதி வாசி இப்ப வாசியோ..என்ன வாசியோ ..வந்ததும் வராத்துமாய் அபாண்டமாய் பழி சுமத்திறியள் சக ஒரு கள உறுப்பினர் மீது ...

Posted

ஐயய்யோ அரக்கா நான் எங்க அபாண்டமாப் பழி சுமத்திறன் என்னையப் போயி இப்பிடிச் சொன்னா உள்ளார நடக்கிறதுகளைப் பாத்து என்னா சொல்லுவாரு அரக்கரு...

oh_no_monkey.jpg

ஆதி நல்ல பிள்ளை அபாண்டம் பழிசுமத்தல் எல்லாம் ஆதிக்குத் தெரியாது அரக்கா ஆதிக்குக் கோபம் மட்டுப்பிள்ளைகளில... பின்ன ஆதி வேற பெயரில வந்தா கண்டு பிடிச்சிடுறாங்களே....

Posted

"ட்ட்லியின் யூன்பி அரசாங்க காலத்தில் சிறிமாவின் அனுசரணையுடன் ரஸ்ய லும்பிம்பா பல்கலை கழகத்தில் படிக்கவோ அரசியல் நோக்கத்துக்கோ அனுப்பி வைக்கப்பட்ட ரோகண விஜீவரா திரும்பி வந்து சேகுவரா என்று இயக்கத்தை கட்டி வளர்த்து கலக புரட்சி செய்தான்"

நட்புடன் நண்பர்களுக்கு....

இது யாழ் களத்திற்கான எனது முதல் பதிவு,...

அரக்கனின்(?) பின்வரும் பதிவு தொடர்பாக இரண்டு குறிப்புகள்....

ரோகண விஜயவீர சண்முகதாசனின் சீனக் கம்யூனிஸ் கட்சியின்இளைஞர் அணியின் தலைவராக இருந்தவர்....

இக் கட்சியானது ஆரம்பத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்திருந்தது...

ஆகவே இக் கட்சி பிரிவதற்கு முதல் கட்சி அங்கத்தவர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் ரஸ்சிய லும்பா பல்கலைக்கழகத்தில் கற்பதற்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன....

இந்தடிப்படையில் ரோகண சென்றிருக்கலாம்....

சிறிமா ;அனுப்பியது என்பது கேள்விக்குறியதே?

இரண்டாவது ரோகண செய்தது இலங்கையில் புரட்சி....

அக் காலத்தில் அதுவும் சற்றுக்காலத்திற்கு முன்பாக சேகுவேரா இறந்திருந்ததால்...

எந்தப் புரட்சியுடனும் அவரது பெயர் இணைந்திருந்தது...

மேலும் இவர்களது அலுவலகங்களில் சேயின் படம் இருந்ததாலும் சேகுவேரா குழப்பம் அல்லது புரட்சி என அழைக்கப்பட்டது என நினைக்கின்றேன்...

நன்றி

மீராபாரதி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாருங்கள் மீராபாரதி...

உங்களுக்கான அறிமுகத்தை மேற்கொண்டு தொடர்ந்து நீங்களும் கருத்தாடலாமே...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் மீரா பாரதி ..........தொடர்ந்து இணைந்து இருங்கள்.

Posted

வணக்கம்! வாருங்கள் !!

  • 1 month later...
Posted

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றாக போகிறது , தொடருங்கள்

லியோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.