Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. எபோலாவை எதிர்கொள்ளவே இந்தியா தயாராகாத சூழலில் மார்பெர்க் தாக்கினால் சமாளிக்க முடியுமா? டெல்லி விமானநிலையத்தில், 18 நவம்பர் 2014 அன்று லைபீரியாவிலிருந்து வந்த ஒருவர் எபோலா தாக்கம் கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, தடுப்புச் சூழலில் வைக்கப்பட்டிருக்கிறார். விநோதம் என்ன வென்றால், அந்தப் பயணி லைபீரியாவிலேயே எபோலா காய்ச்சல் கண்டவர் என அறியப்பட்டு, சிகிக்சை அளிக்கப்பட்டுக் குணமடைந்ததாகச் சான்றிதழும் பெற்றிருக்கிறார். அவரது ரத்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கையில் அவர் உடலில் எபோலா வைரஸ் இல்லை என்று சான்றளிக்கப்பட்டிருக்கிறது. குணமடையும்போது எபோலா வைரஸ், உடல் திரவங்களின் வழியே வெளியேறும். அது ரத்த மாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இதனை அறிந்திருந்த இந்திய அதிகாரிகள், அவரது …

  2. ஒரு நாட்டின் கடல் வளம் பவளப்பாறைகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. உலகம் முழுவதும் பவளப்பாறைகள் அழிவின் விளம்பில் உள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டி வருகின்றன. உலக மீன் நல வாரியம் மற்றும் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 25 இயற்கை பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து கடல் வளம் மற்றும் பவளப் பாறைகள் குறித்த ஆய்வை நடத்தின. இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்துகள்: வானிலை மாறுபாடு பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், மனித இடர்பாடுகளும் காரணியாக இருப்பதை மறுக்க முடியாது. கடலோர பகுதிகள் விரிவாக்கம், அதிக அளவில் நடக்கும் மீன் பிடி தொழில், கடல் மாசுபாடு, கடல் நீர் வெப்பமடைதல், கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பு போன்றவ…

  3. (1904-1967) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.biography.com/people/j-robert-oppenheimer-9429168 https://youtube/qwEheAf3k60 விண்வெளியிலே ஒரே சமயத்தில் ஓராயிரம் சூரியன்கள் வெடித்துக் கதிரொளி பரப்பினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பராக்கிரம் படைத்த வல்லவனின் பேரொளி இருக்கும் ! உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான். கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை) அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த அமெரிக்க விஞ்ஞானி! அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடை யாகவோ அன்றி மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஐந்து விஞ்ஞான மேதைகள். ஓர் இராணுவத் தளபதி ! முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி! அடுத்து செயற்கை…

    • 0 replies
    • 1.8k views
  4. Started by ஈசன்,

    . $35 குறுங்கணனி சந்தையில் வந்துள்ளது. லைனெக்ஸ் இயக்கி மென்பொருளினால் இயக்கபடலாம். பின்வருவனவற்றை இதன் மூலம் செய்யலாம். 1.உயர் திறன் (HD) கானொலியை தொலைக்காட்சியுடன் இணைத்துப் பார்க்கலாம். 2.வலைப்பின்னல் வழங்கியாகப் (Network Server - NAS) பாவிக்கலாம். 3.சாதாரண கணனிக்குரிய பெரும்பாலான தொழிற்பாடுகள். 4.தொலைபேசி அஞ்சல் பெட்டியாக (Voice Mail Box) மிகக் குறைந்த மின்சக்தியைப் பாவிக்கின்றது. கைத்தொலைபேசியின் மின் வழங்கியின் மூலம் வேலை செய்கிறது. http://www.zdnet.com...ould-care/10458

  5. Whats App-பை மாதமொன்றுக்கு ஒரு பில்லியன் பேர் பயன்படுத்துவதாக தகவல் [ Tuesday,2 February 2016, 07:02:00 ] கையடக்க தொலைபேசி தகவல் சேவையான வட்ஸ் அப்பை ஒவ்வொரு மாதமும் ஒரு பில்லியன் பேர் பயன்படுத்துவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. பேஸ்புக் வலையமைப்புக்கு சொந்தமான மெசஞ்ஜர் கையடக்க தொலைபேசி அப்-பை விட வட்ஸ் அப்-பை அதிகளவிலானவர்கள் பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் மெசஞ்ஜர் அப்-பை மாதமொன்றுக்கு 800 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். நாளாந்தம் வட்ஸ் அப்-பின் ஊடாக 42 பில்லியன் தகவல்களும் 250 மில்லியன் காணொளிகளும் அனுப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. எவ்வாறாயினும் போட்டிமிக்க உள்ளூர் சந்தைகளி…

  6. அதிசயம் ஆனால் உண்மை....... தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான,ஆச்சர்யமளிக்கும்,அபூர்வமான நிகழ்வுகள் சில !! முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்- 1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி. 2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனை…

  7. நாம் வாழும் இந்த பூமி பல தட்டுகளால் உருவானது. இந்த தட்டுக்களை tectonic plates என்று கூறுவார்கள். பூமியின் மிக ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடே நிலநடுக்கம். பூமியில் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு பூகம்பம் நிகழ்வதாக கூறப்படுகிறது. ஆனால் இவற்றுள் பெரும்பாலானவை உபகரணங்கள் இல்லாமல் உணர முடியாத அளவுக்கு பலவீனமான அதிர்வாகும். பூமி 7 tectonic plates-களால் உருவாகியுள்ளது. இந்த ஏழில் பசிபிக் tectonic plate தான் மிகப் பெரியது. இது தொடர்ந்து சீராக நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் பூமிக்கு அடியில் இந்த plate நகருவதை நம்மால் உணர முடியாது. ஏனென்றால் அவை மிக மெதுவாக நகர்கிறது. பலமான அதிர்வு.. இந்த tectonic plate-கள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்வதாலோ அல்லது உரசி கொள்வத…

    • 0 replies
    • 405 views
  8. சனிக்கிரக ஆய்வின் இறுதிக்கட்டத்தில் காசினி ஆய்வுக்கலன் காசினி ஆய்வுக்கலன் தன்னையே அழித்து கொள்வதற்கான பாதையில் சனிக்கிரகத்தின் நிலாவான திதானை சுற்றியுள்ள ஈர்ப்பு சக்தியால் இயக்கப்படும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. Image captionஎரல் மாய்ஸி: “சனிக்கிரகத்திற்கு அருகில் காசினியை கட்டுப்படுத்தப்படாத சுற்றுவட்டப்பாதையில் விட்டுவிட முடியாது” சனிக்கிழமையன்று இந்த ஆய்வுக்கலன் பறந்த ஆய்வுச் சுற்றில் சனிக்கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்கும், அந்த கிரகத்தின் வளிமண்டலத்திற்கும் இடையிலான சுற்றுப்பாதையில் இது நுழைந்துள்ளது. சனிக்கிரகத்தில் ஒரு நாளின் நீளம் எவ்வளவு மணிநேரம் என்பது பற்றியும், அந்த கிரகம் அதனுடை…

  9. இயற்கையும் ஓர் அதிசயம், நம் உடலும் ஓர் அதிசயம் என்பதை நிரூபிக்க இந்த அறிவு டோஸை கண்டிப்பாகப் படியுங்கள்! தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை, சூல்வித்தகம் எனப்படும் placenta ஊடாக தாயிடமிருந்து குருதி வழியாக ஊட்டச்சத்து பெறுகின்றது. இப்படி ஊட்டச்சத்துகள் பெறுவதால், அந்தக் குழந்தை அதனது வாழ்நால் முழுவதும் எவ்வளவோ நோய்களில் இருந்து பாதுகாக்கப் படுகின்றது. ஆனால், வியப்பூட்டும் விடயம் இது தான்: கர்ப்பமாக இருக்கும் அந்தத் தாயின் உள்ளுறுப்புகள் பாதிப்படைந்தால், உதாரணத்திற்கு மாரடைப்பு போன்ற நோய் வந்தால், கருவில் இருக்கும் குழந்தை அதே சூல்வித்தகம் ஊடாக தனது தாய்க்கு குருத்தணுக்கள் (stem cells) அனுப்பி, தாயின் பாதிக்கப்பட்ட உள்ளுறுப்புகளை குணப்படுத்த உதவுகின்றது. இதைப் போல் அதி…

    • 6 replies
    • 1.6k views
  10. செல்பேசிகள் விந்தணுக்களை பாதிக்குமா? மனிதர்கள் தங்களின் காற்சட்டைப்பையில் செல்லிடபேசியை வைப்பதனால் அவர்களின் விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாகவும், உற்பத்தியாகும் விந்தணுக்களின் வீரியமான செயற்பாட்டிலும் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் பிரிட்டனில் இருக்கும் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செய்திருக்கும் புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளின் குழு 1492 ஆண்களின் விந்தணுக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பத்து வெவ்வேறு ஆய்வுகளின் முடிவுகளை விரிவாக அலசி ஆராய்ந்தது. இந்த ஆய்வின் முடிவில், செல்லிடபேசிகளில் இருந்து உருவாகும் சூடும், மின்காந்த அலைகளும் கதிரியக்கமும் சேர்ந்து மனிதர்களின் விதைப்பைகளின் விந்தண…

  11. பாதுகாப்பாக வாழ சந்திரன் போங்க... இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது:- பூமி கனலாக மாறும் நிலை சமீபத்தில் உருவாகி உள்ளது. அணு யுத்தம், விரோதி நாடுகள் வைரசை உண்டு பண்ணி தூவுதல், திடீரென பூமி மிகவும் வெப்பமாகி மனித இனங்களை அழித்தல், இன்னும் கற்பனைக்கு எட்டாத விஷயங்கள் பூமியில் நடக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பூமியை மட்டும் நம்பி இருந்தால் மனித இனம் அழிந்து விடும். மனிதன் தனது இனத்தை காப்பாற்ற இன்னும் 20 ஆண்டுகளில் சந்திரனுக்கு சென்று குடியேற பழகிக் கொள்ள வேண்டும். 40 ஆண்டுகளில் அங்காரக கிரகத்திலும் மனிதன் வாழும் நிலை ஏற்படலாம். பூமியில் வாழ்வது ஆபத்தான விஷயம். சந்திரனில் வசிப்பது மிகவும் சாத்தியமான ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறினார். …

    • 0 replies
    • 1.2k views
  12. வருமானவரி இல்லாத நாடு (புரூனை) Facts About Brunei Darussalam Brunei has no personal income tax. What you earn is all yours. The cost of living is considerably lower than in the UK. Spacious houses are available at a reasonable cost. Here are some pictures of houses in Brunei rented to teachers from overseas. There are no exchange controls. Your cash can be moved in and out of Brunei without restriction. The Brunei Dollar has the same value as the Singapore Dollar. Petrol is remarkably cheap - less than 20 pence per litre for unleaded. Like the UK, driving is on the left side of the road. Car ownership rates are high but driving standards are not.…

    • 2 replies
    • 1.5k views
  13. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெண் குறுமீன் (White Dwarf) மற்றும் செம்பெருமீன் (Red Giant) ஆகிய இரட்டை நட்சத்திரங்கள் நோவா வெடிப்பை உருவாக்குகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், மியா டைலர் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெற்ற சூரிய கிரகணத்தின் மீது உலகத்தின் கவனம் குவிந்துள்ள நிலையில், ஒரு இறந்த வெண் குறுமீன் (White Dwarf) மற்றும் ஒரு வயதான செம்பெருமீன் (Red Giant) ஆகியவற்றை உள்ளடக்கிய கொரோனா பொரியாலிஸ் பைனரி அமைப்பு (இரும விண்மீன் - இரட்டை நட்சத்திர அமைப்பு) வெடித்து சிதறுவதற்காக விண்வெளியில் காத்துக்கொண்டிருக்கிறது. பூமியிலிருந்து 3,000 ஒ…

  14. 02 APR, 2025 | 11:13 AM ஏப்ரல் 5 முதல் 15 வரை நிழல் சிறிது நேரம் மறையும் அரிய நிகழ்வு நிகழவுள்ளதாக வானியலாளர் அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார். வானியலாளர் அனுர சி.பெரேரா மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சூரியன் நம் நாட்டின் மேல் அதன் உச்சத்தில் இருக்கும். இந்த உச்சநிலை ஏப்ரல் 5 முதல் 15 வரை நீடிக்கும். கொழும்பில் சூரியன் உச்சம் பெறுவது ஏப்ரல் 7 ஆம் திகதி நிகழ்கிறது. அன்று மதியம் 12:12 மணிக்கு யாராவது வெளியே இருந்தால், அவர்களின் நிழல் ஒரு கணம் மறைந்துவிடும். அவர்களால் தங்கள் சொந்த நிழலைப் பார்க்க முடியாது. வேறு யாராவது அதைப் பார்க்கலாம். "இந்த நிலைமை 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நீடிக்கும்." "4 ஆம் திகதி சூர…

  15. தொலைபேசி கேபிள்களில் ஒட்டுக் கேட்க முடியும், ஒளியியல் கேபிள்களில் அது முடியாது தண்ணீருக்குள் மூழ்கியவாறு மேலே பார்த்தால் ஒரு குறிப்பிட்ட திசையில், கீழேயிருக்கிற பொருட்கள் எல்லாம் தெரியும். இதற்கு ‘முழு அகப் பிரதிபலிப்பு’ என்ற நிகழ்வே காரணம். அடர்த்தி மிகுந்த ஓர் ஊடகத்திலிருந்து அடர்த்தி குறைந்த ஓர் ஊடகத்துக்குள் ஒளி புகும்போது, எடுத்துக்காட்டாகத் தண்ணீருக்குள்ளிருந்து காற்றுக்குள் ஒளி புகும்போது, தண்ணீர்ப் பரப்பில் ஒளிபடும் கோணம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலிருந்தால், ஒளி நீர்ப்பரப்பில் பிரதிபலிக்கப்பட்டு நீருக்குள்ளேயே பாயும். அந்தக் கோணம் ‘மாறுநிலைக் கோணம்’ எனப்படும். பாலைவனங்களில் கோடைக் காலத்தில் தோன்றும் கானல் நீர், வைரங்களின் சுடரொளி போன்றவற்றுக்கு …

    • 0 replies
    • 661 views
  16. 2020ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு 2020ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு விபரங்கள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றது. இதற்கமைவாக மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது. அதன்படி ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹாப்டன் மற்றும் சார்லஸ் எம்.ரைஸ் ஆகிய 3பேருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகின்றது. இவர்கள் மூவரும் இணைந்து ‘ஹெப்பரைற்றிஸ் சி வைரஸ்’ என்ற வைரசை கண்டறிந்தமைக்காக இவர்களுக்கு 2020இற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகின்றது. ஹெப்பரைரிஸ் C ஈரலளர்சியை ஏற்படுத்தும் மூன்றாவது வகை வைரசு 1989 இல் ஹார்வியால் இனங்காணப்பட்ட போதும் மைக்கெல் ஹோட்டன் 1990 இல் அதன் உயிரியல் இரசாயன கூறுகளை இனங்கண்டு பரிசோதனை முறைக…

  17. 'கடவுள் துகள்கள்' என்றால் என்ன? அப்பெயரை விஞ்ஞானிகள் தவிர்ப்பது ஏன்? விக்னேஷ். அ பிபிசி தமிழ் பட மூலாதாரம், SCIENCE PHOTO LIBRARY / CERN படக்குறிப்பு, சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் மலைக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள 'லார்ஜ் ஹேட்ரான் கொலைடர்' மூலம் 2012இல் பேரண்டத்தில் ஹிக்ஸ் போசான் துகள்கள் இருப்பது உறுதியானது. (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள், அறிவியல் ரீதியிலான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி "Myth Buster" எனும் பெயரில், பிபிசி தமிழ் தொடர…

  18. அணு உ​லைகள் பாதுகாப்பானவையா?

  19. வணக்கம், இப்ப செய்கிறது மாதிரி இனி காசோலையை எழுதி வங்கியுக்கு கொண்டு திரிஞ்சு அலையத்தேவையில்லை. உங்கட கைத்தொலைபேசியூடாகவே காசோலைகளை வங்கிகளில வைப்பு செய்யலாம், அனுப்பலாம். இந்தக்காணொளி விபரங்களை வழங்கிது. இதன் பாவனை ஏற்கனவே அமெரிக்காவில வழக்கத்தில வந்திட்டிது.

  20. கபரகொயா எனப்படும் ஊரும் வகையான ஜந்து இலங்கையின் தென் பகுதிகளில் காணப்படுகிறது. பல்லி,ஓணான், உடும்பு போன்ற ஊரும் பிராணிகளில் ஒன்று. நான் நோயாளர்களை பார்க்கும் Mediquick சென்று திரும்பும்போது Canal லின் எதிர்புறமாக St Peters College Grounds அணித்தாக இவர் ஊர்ந்து செல்வதைக் கண்டேன. விரைந்தோடி மறைந்துவிடுவார் என்ற பயத்தில் வாகனத்தில் இருந்து குதிதோடி எடுத்த படம் இது. வெயில் எதிர்ப்புறமாக அடித்துக் கொண்டிருந்ததால் சிறப்பாக எடுக்க முடியவில்லை. Asian water monitor என அழைக்கப்படும் இது இலங்கையில் மட்டுமே காணப்படுவதாகச் சொல்கிறார்கள். சிங்களத்தில் கபரகொயா எனும் இதை நீர் உடும்பு என்று தமிழில் சொல்லலாமா? knob-nosed lizard அல்லது hump-nosed lizard எனவும் அழைப்பதாகப் ப…

  21. நெதர்லாந்தின் டெல்ப்ட் பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவர் அலெக் மோமண்ட் மாரடைப்பு ஏற்படும் நோயாளியை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை உதவி அளிக்கும் டிரோன் என அழைக்கப்படும் ஆளில்லா விமானத்தை கண்டுப்பிடித்துள்ளார். மாரடைப்பு நோயாளிகளின் அவசர டெலிபோன் கால் கிடைத்ததும் டிரோனில் உள்ள அதிர்வு கருவி செயல்படதொடங்கும். அதன் மூலம் ஆளில்லா விமானம் நோயாளி இருக்கும் இடத்துக்கு சென்று சில வினாடிகளில் தேவையான மருத்துவ உதவியை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 கிலோ எடையுள்ள இந்த விமானம் மணிக்கு 100 கிலோமீட்டர் வேத்தில் பறக்கும் என பல்கலைக்கழக குறிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=119787&category=CommonNews&language=tamil

  22. கடதாசி கையடக்கத் தொலைபேசி அறிமுகம்! கடதாசி போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட கையடக்கத் தொலைபேசி ஒன்றை உருவாக்கி விஞ்ஞானிகள் சிலர் சாதனை புரிந்துள்ளனர். கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரொயெல் வெர்டெகல் என்பவர் இதனை இவ்வாரம் நடைபெறவுள்ள கணனிக் கண்காட்சி ஒன்றில் அறிமுகம் செய்யவுள்ளார். இக்கையடக்கத்தொலைபேசியானது அரிசோனா பிராந்திய விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடனுமே உருவாக்கப்பட்டுள்ளது. மெல்லிய பாரங்குறைந்த புகைப்படச் சுருள் போன்ற ஒன்றாலேயே இக் கையடக்கத்தொலைபேசி உருவாக்கப்பட்டுள்ளது. கடதாசி போல நெகிழ்வுத்தன்மை கொண்டதால் இது 'பேப்பர் போன்' என அழைக்கப்படுகின்றது. இதன் மூலம் அழைப்புக்களை மேற்கொள்ளுதல், இலத்திர…

    • 0 replies
    • 1.3k views
  23. Published By: RAJEEBAN 15 JUN, 2023 | 03:06 PM ஸ்டெம்செல்களில்இருந்து முதலாவது செயற்கை மனித கரு போன்ற அமைப்புகளை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்குழுவினர் தெரிவித்துள்ளனர். முட்டை மற்றும் விந்தணுக்களின் தேவையை தவிர்த்து இந்த செயற்கை மனித கரு போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தமனித கருபோன்ற கட்டமைப்புகள் மனித வளர்ச்சியி;ன் ஆரம்பகட்டங்களில் உள்ளன, அவற்றில் துடிக்கும் இதயமோ அல்லது மூளையோ இல்லை. எனினும் விஞ்ஞானிகள் மரபணுநோய்கள் கருச்;சிதைவுகளிற்கான காரணங்களை புரிந்துகொள்ள ஒருநாள் இது உதவும் என தெரிவித்துள்ளனர். எனினும் இந்த ஆராய்ச்சி முக்கியமான ஒழுக்க மற்றும்…

  24. ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய கண்ணாடிப்பலகையின் விளிம்புப் பகுதிகள் பச்சை நிறத்தில் காணப்படுவது ஏன்? பல்வேறு கலவை வண்ணக்கூறுகள் (tints) கண்ணாடியில் உண்டாவதற்கு அதிலுள்ள மாசுப் பொருட்களே காரணம். Fe என்ற அயனிகள் (ions) கண்ணாடியில் இருப்பதால் பச்சை நிறம் தோன்றுகிறது. கண்ணாடியை உற்பத்தி செய்யும்போது அதன் கச்சாப் பொருட்களை முழுமையாகத் தூய்மைப் படுத்தாமல் விட்டு விடுவதே இதற்குக் காரணம். எனவே தரக் குறைவான கண்ணாடியிலேயே இப்பச்சை நிறம் காணப்படுகிறது எனலாம். அத்தகைய கண்ணாடிப் பலகையின் விளிம்பின் பார்வைக்கோட்டில் கலவை வண்ணக்கூறுகள் சற்று மிகுதியாகக் காணப்படுவதும் பச்சை நிறத் தோற்றத்திற்குக் காரணமாகும். அடுத்து, பல்வேறு நிறமுடைய கண்ணாடிப் பலகைகளை உற்பத்தி செய்வதற்கு சில மாசுப் பொரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.