Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Wireless Internet Network என அழைக்கப்படும் Wi-Fi இன்டர்நெட் இணைப்பின் மூலம் நாம் எந்த இடத்திலும் இருந்து இணையத்தை பயன்படுத்தலாம்.கேபிளை இணைக்காமல் எளிதாக இணையத்தை பயன்படுத்தலாம்.இருப்பினும் இதிலும் பல தொல்லைகளை சந்திக்க நேரிடலாம். இணைய இணைப்பை தரும் ரேடியோ அலைகளுக்கு பல தடைகள் உருவாகின்றன. சிக்னல் வட்டம் சுருங்குதல், வன்தட்டு பிரச்னைகள், நமக்கு இணைப்பு சேவையினைத் தரும் நிறுவனம் தரும் பிரச்னைகள் எனப் பலவகைகளில் Wi-Fi இணைப்பிற்கு தடைகள் கிடைக்கின்றன. இவை கூடுமானவரை ஏற்படாமல் இருக்க சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன. 1. மடிக்கணனியில் உள்ள Wi-Fi பட்டன்: காபி ஷாப், வீடு அல்லது அலுவலகத்தில் Wi-Fi இணைப்பு பெறுவதில் பிரச்னை உள்ளதா? முதலில் உங்கள் கணனியில் பிரச்னை…

  2. ஒளியை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒளியை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில், ஒளித்தகவலை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறியும் சோதனையை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஒளியை ஒலி வடிவாகவும், ஒலியை ஒளி வடிவாகவும் மாற்றி கம்யூட்டர் சிப்பில் சேமித்து வைக்க முடியும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் மிக அதிவேக கம்யூட்டர்களை வடிவமைக்க…

    • 2 replies
    • 588 views
  3. வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு: மேலும் ஆய்வு நடத்த திட்டம் வியாழன் கிரகத்தின் யுரோபா நிலவு வியாழன் கிரகத்தின் மிகவும் குளிரான யுரோபா என்ற நிலவில், தண்ணீர் இருப்பதற்கான கூடுதல் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த நிலவில் இருந்து விண்வெளியில் பெருமளவு தண்ணீர் கொட்டுவதாகவும், அதை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு தண்ணீர் இருப்பதாக, டெலஸ்கோப் கருவியைப் பயன்படுத்தி நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீர் இருப்பதை முதலில் பார்த்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர். தண்ணீர் கொட்டும் பகுதிக்குள் விண்கலத்தைச் செலுத்தி, அ…

  4. அண்டார்டிகாவில் பாரிய பனிக்கட்டிபடலம் கண்டு பிடிப்பு! விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். அண்டார்டிகாவின் அடிப்பகுதியில் அமைந்து உள்ள பனிக்கட்டி படலம் மிகப் பெரிதாக 4.2 கி.மீ உயரமுடையதை கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். இந்த வெள்ளைக் கண்டத்தின் நடுப்பகுதியை ஆய்வு செய்த போது திரவ நிலைத் தண்ணீர் உறைந்து பனிப்படலம் மீது ஏராளமாக குவிந்திருப்பதை கண்டறிந்தனர். சில இடங்களில் இந்தப் பனிப்படலம் நூற்றுக்கணக்கான மீற்றர் அடர்த்தி உடையதாகவும், மொத்தமுள்ள பனிக்கட்டில் பரப்பில் பாதி அளவுக்கு இருக்கிறது என ஆய்வு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வியக்க வைக்கும் பல உண்மைகளை தாங்கிய ஆய்வு முடிவுகள் தி ஜர்னல் சயின்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பனிப…

  5. பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN படக்குறிப்பு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும் கப்பலின் முகப்புப் பகுதி தெளிவாகத் தெரிகிறது கட்டுரை தகவல் எழுதியவர்,ரெபெக்கா மோரெல் மற்றும் அலிசான் ஃப்ரான்சிஸ் பதவி,பிபிசி பருவநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர்கள் 17 மே 2023 கடலில் மூழ்கி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய டைட்டானிக் கப்பல் குறித்து இதுவரை வெளியில் வராத அளவில் முழுமையான படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அட்லான்டிக் கடலில் 3,800 மீட்டர் (12,500 அடி) ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை முழு அளவில் படம் பிடித்துக் காட்ட ஆழ்கடல் வரைபட தொழில்ந…

  6. பட மூலாதாரம்,TWITTER/BLUE ORIGIN படக்குறிப்பு,நியூஷெப்பர்ட்-31 குழு கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 13 ஏப்ரல் 2025, 01:53 GMT பாப் பாடகி, பத்திரிகையாளர், விஞ்ஞானி, திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் அடங்கிய ஒரு குழு ஏப்ரல் 14ஆம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப் போகிறார்கள். முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே உள்ளடக்கிய இந்த குழு விண்வெளிக்குச் செல்லப் போகிறது. ஆறு பெண்கள் உள்ள இந்தக் குழுவை, ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்ட விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், அதன் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 1963ஆம் ஆண்டில் சோவியத் விண்வெளி வீராங்கனையான வாலன்டினா தெரெஷ்கோவ் தனியாக விண்வெளிக்குச் சென்…

  7. ஒன்றாரியோவில் தன்னியக்க வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதி! ஒன்றாரியோ மாகாண வீதிகளில் சாரதியற்ற தன்னியக்க வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாகாண போக்குவரத்து அமைச்சர் ஜெஃப் யுறெக் தெரிவித்துள்ளார். சாரதிகள் அற்ற வாகனங்களை ஒன்றாரியோ மாகாண வீதிகளில் செலுத்திப் பரிசோதிப்பதற்கு முன்னோடித் திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்களுக்கு ஜனவரி முதலாந் திகதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊபர், பிளக்பெரி, வோட்டர்லூ பல்கலைக்கழகம் உட்பட ஒன்பது நிறுவனங்கள் பத்து வகையான கார்களைப் பரிசோதித்து வருகின்றன. எனினும் முழுமையான தன்னியக்க முறையில் அவை செலுத்தப்படவில்லை. இந்நிலையில் பொதுமக்களும், தன்னியக்க முறையில் இயங்கும் வாகனங்களை ஒன்றாரியோ வீதிகளில் செலுத்த அனுமதி வழ…

  8. உயரமாக பறக்கும் விமானங்கள் சில சமயம் விபத்துக்கு உள்ளாகிறது. இதற்கான காரணத்தை கண்டறிய புலனாய்வாளர்களுக்கு கருப்பு பெட்டி என்னும் சாதனம் உதவுகிறது. இது எல்லா விமானங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும். கருப்பு பெட்டி என்ற பெயர் கொண்டு இது அழைக்கப்பட்டிருந்தாலும், இதன் நிறம் கருப்பு கிடையாது. ஆரஞ்சு வண்ணம் கொண்டது. சில பெட்டிகள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பெரிய விமானங்கள் எனில் இரண்டு கருப்பு பெட்டிகள் இருக்கும். இதில் `காக்பிட் வாய்ஸ் ரிக்கார்டர்' என்னும் சாதனம் விமானியின் அறையில் நடக்கும் உரையாடலை பதிவு செய்கிறது. `டேட்டா ரிக்கார்டர்' என்னும் மற்றொரு சாதனம் விமானத்தில் உள்ள பல்வேறு கருவிகளின் இயக்கங்களை பதிவு செய்யும். இதன் அடிப்படையில்தான் …

    • 2 replies
    • 1.2k views
  9. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களின் 145 வது பிறந்தநாளை ஒட்டி 'அருஞ்சொல்' இதழில் இயற்பியல் விரிவுரையாளரும், அறிவியல் எழுத்தாளருமான ஜோசப் பிரபாகர் அவர்களால் மார்ச் 14, 2024 அன்று எழுதப்பட்ட கட்டுரை இது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பற்றியும், அவரது ஆராய்ச்சிகள் பற்றியும் தமிழில் எல்லோருக்கும் புரியக் கூடிய வகையில் எழுதப்பட்ட மிகச் சிறந்ததொரு கட்டுரை இது. ********* ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: காலம் வெளி கடந்த மனிதன் -------------------------------------------------------------------------------- (ஜோசப் பிரபாகர். மார்ச் 14, 2024) மனித இனம் எத்தனையோ மகத்தான சிந்தனையாளர்களைக் கண்டிருக்கிறது. அந்த வரிசையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு வரலாற்றில் ஒரு தனிச் சிறப்புமிக்க இடம் உண்டு. இன்று ஆ…

  10. தொலைபேசி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு இரகசிய Code எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் தொலைபேசி அடிப்படைத் தன்மைகளை அறிய சில இரகசிய code எண்களை வகுத்து தந்துள்ளன. இது தொலைபேசி பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன. இவற்றின் மூலம் உங்கள் போன் குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறியலாம். பிரச்னை இருக்கும் பட்சத்தில் இவை உங்களுக்கு பிரச்னையின் தன்மையை அறிய உதவும். http://www.gsmtamil.com/showthread.php?t=249 More Information motorola w220 display problem *#**367628#+send key master reset *#**778337#+send key E2p reset and other same code for all O2x1 reset password *#99…

  11. 500 டன் எடைகொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் இந்தியா மீது விழ சான்ஸ்.. ரஷ்யா வார்னிங்!. மாஸ்கோ : 500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் இந்தியா மீது விழ வாய்ப்புள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. இரண்டாவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா உக்ரைனில் பல இடங்களைக் கைப்பற்றியுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன. ஐநா சபையிலும் ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ரஷ்யா அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின்…

  12. ட்விட்டரில் இனி 140 எழுத்துகளுக்கு பதில் 280 எழுத்துக்கள் ட்விட்டரில் ஒரு முறை 140 எழுத்துக்கு பதில் இனி 280 எழுத்துக்கள் வரை டைப் செய்து செய்தி அனுப்பும் வசதி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. பயன்பாட்டாளர்களின் வசதிக்காக பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/24976

  13. உங்களிடம் ஐபோன் (iphone) இல்லை என்ற கவலையா..??! ஐபொட் (ipod) ஒன்று இருந்தும் ஐபோன் இல்லையே என்ற தவிப்பா..??! கவலையை விடுங்கள். அப்பிள் பீல் (Apple peel).. என்ற ஒரு கருவி உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஜெயில் பிரேக் (jailbreak) செய்யப்பட்ட உங்கள் ஐபொட்டை (3ஜி அல்லது 4ஜி) இந்தக் கருவியை வாங்கி செருகிக் கொள்ள வேண்டியது தான். உங்கள் ஐபொட் ஐபோன் ஆக மாறிவிடும். அப்புறம் என்ன.. உயர்ந்த விலை கொடுத்து வாங்க வேண்டிய ஐபோன்.. கொஞ்சப் பணத்தில் வாங்கக் கூடிய ஐபொட்டின் வழி.. ஐபோன் ஆகிவிடும். நீங்கள் விரும்பிய போன் சிம் (Phone SIM) போட்டு பாவிக்கலாம். இப்போது நம்பகமான அமேசனிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை 79 பவுண்டுகள் மட்டுமே. ஈபேயிலும் விற்பனைக…

  14. பூமியில் இன்றைக்கு 6.8 பில்லியன் பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக் கிறார்கள். 2050 ஆம் ஆண்டில் 9.5 பில்லியன் பேர்களுக்கு சோறு போட வேண்டிவரும். அதற்கு பிரேசில் நாடு அளவுக்குப் புதிதாக வேளாண்மை நிலம் நமக்குத் தேவைப்படும். ஏற்கனவே குடிநீரில் 70 சதவிகிதமும் எரிபொருளில் 20 சதவிகிதமும் உணவு உற்பத்திக்காகவே செலவாகிறது. மேலும் ஒரு 3 பில்லியன் மனிதர்களுக்குத் தேவையான நிலத்திற்கும் நீருக்கும் எரிசக்திக்கும் என்ன செய்வது? எங்கே போவது? இதற்கு கலப்பையில்லாத கட்டட விவசாயம்தான் ஒரே பதில். நிலத்தை உழுது, பாசனம் செய்து, உர மிட்டதால் பூமி நொந்துபோய் மலட்டுத் தன்மை அடைந்துவிட்டன. வேண்டிய அளவுக்குக் காடுகளையும் வெட்டி நாசம் செய்து அவற்றை விவசாய நிலங் களாக்கி விட்டோம். அதன் காரணமாக புவியின் சூட…

  15. 'அந்த விஷயத்தில்' குரங்கும் மனிதனும் ஒன்றுதான் - இதோ ஆதாரம் கட்டுரை தகவல் எழுதியவர்,விக்டோரியா கில் பதவி,அறிவியல் நிருபர், பிபிசி செய்தி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனிதர்கள் மற்ற குரங்குகளுடன் பொதுவான சைகை மொழியைப் பகிர்ந்து கொள்கிறார்கள், காட்டு சிம்ப்பன்ஸி மற்றும் பொனொபோஸ்கள் தங்களுக்குள் தொடர்புகொள்வதற்குப் பயன்படுத்தும் பல சைகைகளைப் புரிந்துகொள்கிறார்கள். குரங்கு சைகைகளை தன்னார்வலர்கள் மொழிபெயர்த்த வீடியோ அடிப்படையிலான ஆய்வின் முடிவு இதுதான். இந்த ஆய்வு செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக ஆ…

  16. காட்சிகளை உணரவும், நுகரவும் சந்தர்ப்பம் வழங்கும் 4டி நாற்பரிமாண திரைப்படங்களுக்கான அரங்கம் ஒன்று பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. bbctamil.com

    • 2 replies
    • 786 views
  17. [size=4]நான்கு சூரியன்களால் ஒளிபெறும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இப்படியானதொரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள் இந்த கிரகத்தை கண்டுபிடித்திருக்கும் வானியலாளர்கள்.[/size] [size=4]பிளானட் ஹண்டர்ஸ் என்கிற இணையதளமும், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த கண்டுபிடிப்பை செய்திருக்கின்றன. எனவே பிளானட் ஹண்டர்ஸ் இணையத்தின் பெயரை குறிக்கும் வகையில் இதற்கு பிஎச்1 என்று பெயரிடப்பட்டிருக்கிறது.[/size] [size=4]பூமியிலிருந்து சுமார் ஐந்தாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகம் இரண்டு சூரியன்களை சுற்றிவருகிறது. அதேசமயம் வேறு இரண்டு சூரியன்களும் இந்த இரண்டு சூர…

  18. 1940 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் தீர்மானமான கட்டம்.பிரான்ஸ் நாஜிகளிடம் வீழ்ந்துவிட்டது,ஜேர்மனிய லுட்வாவ் படைகள் பிரித்தானிய நகரங்கள் மேல் அகோரமான விமானத் தாக்குதலை நிகழ்த்திக்கொண்டிருந்த நேரம்.பிரித்தானியா அய்ரோப்பாவில் இருந்து தனிமைப் படுத்தப்படுகிறது.அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட நிலையில் ,சுய பொருளாதாரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய கட்டம். 29 ஆம் திகதி,காலை, அன்றைய பிரித்தானியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப வியலாளர்களும் அடங்கிய ஒரு சிறு குழுவினர் ,சேர் கென்றி டிஸார்ட் தலமையில் ஒரு இரகசிய பயணத்தை அமெரிக்கா நோக்கி, ஒரு உருமறைப்புச் செய்யப்பட்ட கப்பலில் ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் தமது பயணத்தின் போது உலகத்தின் தலை விதியையே மாற்றப் போகின…

  19. செக்ஸ் இல்லாமல் ஒரு வாழ்க்கையா ! நீங்களே சொல்லுங்கள். எழுதியது இக்பால் செல்வன் பாலுறவை துறந்து உங்களால் வாழச் சொன்னால் முடியுமா. பலரால் முடியவே முடியாது அல்லவா. பாலுறவு இல்லாமல் உங்கள் இனத்தை தழைக்கச் சொன்னால் தழைத்திடுமா. என்ன உளறுகின்றேன் எனப் பார்க்கின்றீர்கள். ஆதியில் கடவுள் ஆண், பெண் என உயிரினங்களைத் தோற்றுவித்தார். பின்னர் அவற்றை பல்கி பெருகவிட்டார் என தான் நம் குடும்பங்களில் கதை கதையாக விட்டு இருப்பார்கள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா உலகில் எண்ணற்ற உயிரினங்கள் பாலுறவு கொள்வதே இல்லை. இருந்த போதும் அவை பல்கி பெருகியே வருகின்றன. அப்படி பட்ட உயிரினங்களில் மிக முக்கியமான ஒன்று பிடெல்லாய்ட்கள் (Bdelloids) எனப்படும் கண்களுக்கு புலப்படாத ஒரு உயிரினம் இந்த …

  20. பிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலம் ஆகும்.13000 ஆண்டுகளாக விண்வெளியில் சுற்றி வருவதாக யூஎப்ஓ (UFO) எனப்படும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்களை (Unidentified flying object) ஆராயும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். மேலும் இதை பற்றிய செய்திகளை படிக்க http://www.mirror.co.uk/news/weird-news/watch-black-knight-satellite-ufo-6319375 http://www.express.co.uk/news/science/600459/WATCH-Legendary-Black-Knight-alien-satellite-captured-passing-ISS-AND-Moon http://tamil.gizbot.com/news/facts-about-the-mysterious-black-knight-satellite-tamil-010591.html#slide87216

  21. மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் -மதன் இந்தத் தலைப்பில் ஒரு தொடரை எழுதுகிறேன் என்று ஆர்வத்தில் சற்று அவசரப்பட்டு ஜூ.வி. ஆசிரியரிடம் ஒப்புக்கொண்டு விட்டேனோ என்று, எழுத உட்கார்ந்தவுடன் தோன்றுகிறது! வரலாறு சம்பந்தப்பட்ட எதை எழுத ஆரம்பிக்கும்போதும் மனம் ரொம்பத் தெளிவாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் துவங்கி, இந்த இடத்தில் முடிக்கலாம் என்று மூளை நேர்க்கோட்டில் சிந்திக்கும். தொடர் என்பது நதி மாதிரி! அதன் கூடவே கரையிலும் படகிலும் பயணிக்க முடியும். நான் தற்போது பயணிக்கப் போவதோ கடலில். ஆரம்பம், முடிவில்லாத பெருங்கடல்! ஜில்லென்று காற்று வீசும் மெரீனா கடற்கரையை உடனே கற்பனை செய்துகொள்ளாதீர்கள். நான்... நானென்ன? நாம் பயணிக்கப்போகும் கடல் சற்று சிவப்பானது! சுறாக்கள…

  22. சாலையில் பயணிக்கும் போது துடிப்பான பையனோ, பரிவை எதிர்நோக்கும் வயதானவரோ கையை காட்டி லிப்ட் கேட்கும் அனுபவம் உங்களுக்கு இருக்கலாம். இதே போல திடிரென சாலை நடுவே ஒரு ரோபோ நின்று கொண்டு ‘லிப்ட் பிளிஸ்’என்று கேட்டால் எப்படி இருக்கும்? கனடா நாட்டில் இருப்பவர்கள் இந்த இந்த வியப்பான நம்ப முடியாத அனுபவத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆம் அந்நாட்டில் ரோபோ ஒன்று லிப்ட் கேட்டபடி வலம் வந்து கொண்டிருக்கிறது. சும்மா இல்லை, கடற்கரை ஓரமாக நாட்டை வலம் வந்துவிட வேண்டும் எனும் இலக்கையும் கொண்டிருக்கிறது. இந்த ரோபோ லிப்ட் கேட்பது மட்டும் அல்ல, அந்த பயணத்தை டிவிட்டரிலும் பகிர்ந்து கொள்கிறது. லிப்ட் தரும் நண்பர்களுடன் பெருமையாக சுயபடமும் எடுத்துக்கொள்கிறது. இந்த ரோபோவுக்கு பெயரும் இருக…

  23. கிபிர்.. (Kfir) கிபிர் என்பது ஒருவகைப் போர் வானூர்தியாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்வானூர்தியின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, ஸ்ரீலங்கா,பல்கேரியா ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இவ்வானூர்தியைப் பயன்படுத்துகின்றன. கிபிர் (kfir is Hebrew for lion cub) நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்குதல் தான் இதன் முக்கிய பணியாகும். மிராஜ் போன்றே (delta wing) முக்கோண இறக்கையை கொண்டுள்ளது. மிராஜ் 5 வானூர்தியின் புதிய பதிப்பு தான் இந்த கிபிர். மிராஜ் III மற்றும் மிராஜ் 5 ஒப்பிடும் போது இது மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம், பெரிய engine air intakes, நீண்ட மூக்கு, திருத்தப்பட்ட நவீன cockpit, இஸ்ரேலிய நவீன ம…

    • 2 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.