Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மென்பொருளரசன் மைக்கிரோசொப்டை எவ்வாறு திறந்த மென்பொருள் ஆன லினக்ஸ் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுகிறதோ அதே போல அமெரிக்காவின் கண்ணுள் எவ்வாறு அல்குவேடா விரலை விட்டு ஆட்டுகிறது? போரியலின் எதிர்காலம் என்ன? இந்த கட்டுரையை படியுங்கள்! http://spectrum.ieee.org/nov07/5668

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மேரி-ஜோஸ் அல் அஸி பதவி, பிபிசி அரபு 3 ஆகஸ்ட் 2024, 13:40 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையேனும் புதன் கோளின் பெயர் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் வந்துவிடுகிறது. ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்காகவோ அல்லது வரவிருக்கும் விண்வெளிப் பயண திட்டம் பற்றியோ புதன் கோள் டிரெண்ட் ஆவதில்லை. மாறாக ஜோதிடத்தை நம்புபவர்களால் டிரெண்டாக்கப்படுகிறது. புதன் கிரகம் எதிர்த்திசை (retrograde orbit) சுற்றுப்பாதையில் நுழையும் போது துரதிர்ஷ்டம் ஏற்படும் என்று ஒரு பொதுவான நம்பிக்கை உள்ளது. …

  3. படக்குறிப்பு, இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ரூமி 1’ நேற்று காலை 7.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 25 ஆகஸ்ட் 2024, 02:25 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ரூமி 1’ (RHUMI-1), சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் இருந்து, நேற்று (சனிக்கிழமை, ஆகஸ்ட் 24) காலை 7.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை மேற்பார்வையில், சென்னையைச் சேர்ந்த தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘ஸ்ப…

  4. ஆரியர்கள் தூய்மையானவர்கள் எனும் ஹிட்லரின் கொள்கை: தவறு என மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டது லண்டன்இ ஜூன் 16- வட அய்ரோப்பாவிற்குச் சென்று குடியேறிய ஆரியர்கள்இ அங்கு பிற இனத்தவர்களுடன் கலக் காமல் தூய்மையாக வாழ்ந் தார்கள் என்றும்இ அப்படிப் பட்ட நார்டிக் ஆரியர்கள் உலகத்தில் அனைத்து இனத் தாரைவிட உயர்ந்தவர்கள் என்றும்இ ஜெர்மனியை ஆண்ட (1933-45) ஹிட்லர் கூறினான். ஆரியர் அல்லாதஇ செமிட்டிக் இனத்தவர்களான யூதர்களை தாழ்ந்தவர்கள் என்றும் சொன் னான். அத்துடன் பல லட்சக் கணக் கில்இ யூதர்கள் நச்சு வாயுக் கூடங்களில் அடைத்துக் கொன்றான்; அதற்கு ஹஹொலா காஸ்ட் எனப் பெயர். இந்தக் கொடுமைகளுக்கும்இ இரண் டாம் உலகப் போருக்கும் (1939-45) காரணமானஇ தூய்மையான நார்டிக் ஆரியர் உயர்ந்தவர்கள் எனும் நாஜி…

    • 0 replies
    • 1.1k views
  5. விண்வெளிக்கு அப்பால் இருந்து மர்மமான ரேடியோ சிக்னல்கள் வருவதை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஃஎப் ஆர் பி எனப்படும் அதிவேக ரேடியோ அலைவரிசைகள் ஆற்றல் மிக்கதாக வருகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய ரேடியோ சிக்னல்கள் 50 கோடி ஒளி ஆண்டு தொலைவில் இருந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். முன்னதாக கடந்த 2018 செப்டம்பர் மற்றும் 2019 அக்டோபர் மாதங்களில் கனடாவில் செயல்பட்டு வரும் விண்வெளி ஆய்வு மையம் ஒவ்வொரு 16 நாட்களுக்கு ஒரு முறை இதுபோன்ற அதிவேக ரேடியோ சிக்னல்கள் வருவதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நிலையில் விண்வெளியில் இருந்து புதிதாக 8 ரேடியோ சிக்னல்கள் வருவதையும் கண்டுபிடித்துள்ள வானியல் ஆய்வாளர்கள், இத்தகைய சிக்னல்கள் எங்கிருந்து வர…

  6. http://img14.imageshack.us/img14/9148/waterwar.jpg தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலும் உலகில் உயிரினங்களின் அழிவுக்கும் உருவாக்கத்துக்கும் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இக் கொள்கையின் அடிப்படையிலேயே மனிதன் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். வலியது உயிர்பிழைக்கும் ஆனால் எத்தகைய ஆற்றல் மிக்க ஜீவராசியும் உயிரின் ஆதாரமான நீர் இன்றி உயிர் வாழ்வதென்பது சாத்தியமாகாது என்பது நிதர்சனமானது. அவ்வாறானதொரு நிலையிலேயே இன்று நாம் பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் வாழப்போகின்றோம். ஆனால் இன்று நீரின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை உலக மக்களிடையே பெரும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. இன்று உலகில் தங்கம், வைரம், வைடூரியம் என மதிப்புமிக்க பல பொருட்களாகக் கருதி அவற்ற…

  7. விபத்தின் மூலமோ அல்லது நோயின் மூலமோ தம் அவயங்களின் இயக்கத்தினை இழந்து தவிக்கின்றவர்களுக்கு இயந்திரங்களின் உதவிகள் மூலம் ஓரளவுக்கேனும் தம் வாழ்வை கொண்டு நடத்த தொழில்நுட்பம் பல வழிகளில் உதவி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இப்போது மனம் மூலம் இயக்கும் வழிவகைகளை விஞ்ஞானம் கண்டு பிடித்துள்ளது. இவ் தொழில்நுட்பம் இன்னும் ஆரம்ப நிலைகளில் இருந்தாலும், பல வெற்றிகளை படிப்படியாக அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 9 வருடங்களாக quadriplegia எனும் முதுகுத்தண்டு சேதம் மூலம் கைகால்களை இயக்க முடியாத ஒருவர் ஆராச்சி கூடம் ஒன்றில் தன் மனம் (Thoughts) மூலம் ரோபோ ஒன்றினை பரீட்சார்த்தமாக இயக்கும் படங்களையும் தகவல்களையும் Live Science இணைய சஞ்சிகை பின்வரும் இணைப்பில் வெளியிட்டுள்ளது. ப…

  8. தென் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களின் வறண்ட பகுதிகளில், மலை முகடுகளின் கூம்பான புனல் போன்ற புவி அமைப்பால் தென்மேற்கு பருவக்காற்று கேரளாவிலிருந்து அதி வேகத்துடன் தமிழ் நாட்டில் நுழைகிறது. இத்தென்மேற்கு பருவக்காற்று தேனிப் பக்கம் வீசும் போது சாரலாகவும், குமரிப் பக்கம் வீசும் போது சுழல் காற்றாகவும் உருமாறுகிறது. இதைக் கண்ட பொறியாளர்களின் மூளை வாளாவிருக்குமா? பிறந்தது காற்றாலை (Wind Mill) எனப்படும் பொறி. இப்பொறி, விரைந்து வீசும் காற்றால் உந்தப்பட்டு விசிறி சுழற்சி மூலம் ஆற்றல் உற்பத்தி செய்ய பயன்படுகிறது. இந்த வகையில் செய்யப்படும் ஆற்றல் உற்பத்தி(Energy), அணு உலைகள், நீர் உலைகள் மற்றும் வாயு உலைகள் மாதிரி இல்லாமல், சுற்றுச்ச…

  9. Bennu என்ற சிறு கோளில் (ஆஸ்ட்ராய்ட்) கால் பதித்த நாசா விண்கலம் .! நமது சூரிய குடும்பத்தில் பல மில்லியன் கணக்கான சிறிய கற்கள் வடிவிலான கோள்கள் (asteroid) சுற்றி வருகின்றன. அதில் ஒன்றுதான் bennu என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் ஒரு சிறிய சுழலும் சிறுகோளில் (Spinning rock) நாசாவின் விண்கலம் தரை இறங்கி இருக்கிறது. இது நமது பூமியிலிருந்து சுமார் 200 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கிறது. அதோடு நம் சூரிய குடும்பத்தில் மிக அருகில் இருக்கும் Ryugu என்ற சிறுகோளுக்கு அடுத்து (177 மில்லியன் மைல்கள்) இருப்பது இதுவே ஆகும். கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி இந்த விண்கலம் 'OSIRIS-REx' (asteroid sample return mission) தரை இறங்கியதை அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்த…

  10. பூமியைத் தாக்கினால் பேரழிவு: நெருங்கிவரும் அப்போபிஸ் கோள் குறித்து நாசா புதிய அறிவிப்பு! 2068ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் என்று கருதப்பட்ட அப்போபிஸ் என்ற சிறுகோள் ஒரு நூற்றாண்டுக்கு பூமியைத் தாக்காது என நாசாவின் புதிய அவதானிப்புகளின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டில் குறித்த சிறுகோள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது வானியலாளர்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டது. அவர்களின் கணக்கீடுகளின் படி அந்தக் கோள் பூமி மீது விரைவாக மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அந்தக் கணிப்பு, பின்னர் 2068இற்குப் பின்தள்ளப்பட்ட நிலையில் தற்போது நாசா, குறைந்தது 100 ஆண்டுகளில் இவ்வாறு மோதல் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளது. இந்தச் சிறு கோளுக்கு பண்டைய எகிப்திய தெய…

  11. கறுப்பு வயிறுகளும், வெள்ளை உணவுகளும் முனைவர். ப.ம. மயிலா, தமிழ்த்துறை, ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரி, சுங்கான்கடை. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற உயரிய இடத்தில் உணவு நம்மிடையே வழங்கப்பெற்று வந்துள்ளது. கடந்த இருபது வருடங்களில் நம் நாட்டு மக்களிடையே தோன்றியிருக்கும் பல்வேறு வாழ்வியல்முறை நோய்களை (டுகைநளவலடந னுளைநயளநள) பட்டியலிட்டால் நம் உணவு மாற்றத்தில் உலகமயத்தின் பங்கு தெரியவரும். பின் காலனிய அடிப்படையில் உலகமயம் நஞ்சாக்கிய உணவுப்பழக்கங்களை பண்பாட்டு ரீதியில் அணுகினால் நாம் நம் மரபார்ந்த பழைய முறைக்கு திரும்ப வேண்;டியதன் அவசியத்தை உணரலாம். தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கியங்கள், சித்தர் பாடல்கள் என நம் மரபார்ந்த உணவு வகைகள் பல…

    • 0 replies
    • 535 views
  12. பத்து வழிகள் - தொழுல்நுட்பத்தின் உச்ச பலனை பெற 1. ஒரு சுட்டியான கைத்தொலைபேசியை பெறுங்கள் GET A SMARTPHONE Why: Because having immediate access to your e-mail, photos, calendars and address books, not to mention vast swaths of the Internet, makes life a little easier. How: This does not have to be complicated. Upgrade your phone with your existing carrier; later, when you are an advanced beginner, you can start weighing the pluses and minuses of your carrier versus another. Using AT&T? Get a refurbished iPhone 3GS for $29. Verizon? Depending on what’s announced next week at the Consumer Electronics Show in Las Vegas, get its version of the iPhone, or a …

    • 3 replies
    • 1.3k views
  13. ‘‘ஒரு ஏக்கர் நிலம்... ஒன்பது மாதத்தில் லட்சாதிபதி!’’ கைகொடுக்கும் கண்வலி கிழங்கு ‘‘ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி, ஒன்பதே மாதத்தில் லட்சாதிபதி ஆக முடியுமா?'' என்று கேட்டால், ‘‘அட! சொர்க்கத்தில் இடம் கிடைத்து சாகுபடி செய்தால்கூட அது நடக்காதுங்க!’’ - பெரும்பாலான விவசாயிகளின் பதில் இப்படித்தான் இருக்கும். ஆனால், வேதாரண்யம் பக்கம் வந்து கேட்டுப்பாருங்கள்... கண்முன்னே அந்த லட்சாதிபதிகளே அணி வகுத்து நிற்பார்கள்! அந்த அளவுக்கு பணம் கொட்டும் பயிராக கைகொடுத்துக் கொண்டிருக்கிறது ‘கண்வலி கிழங்கு’! நம் இலக்கியங்களில் ‘செங்காந்தள்’ என்று சிறப்பித்துக் கூறப்படும் மலருக்கு 'கார்த்திகைப்பூ' என்றொரு பெயரும் உண்டு (தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய மலர்). இந்தப் பூவைக் கொடுக்க…

  14. நீங்கள் புவியீர்ப்பு விசையை நம்புகிறீர்களா? புவி ஈர்ப்பு விசை பற்றி நமக்குத் தெரிந்தவற்றை நாம் உறுதியாக நம்புகிறோம், இல்லையா? இயற்பியலாளர்கள் இப்படி எல்லாம் எதையும் ஒரேயடியாக நம்புவதில்லை. ஒரு பொருளை, அதுவும் இரும்புக் கம்பி வளைச் சுருள் ஒன்றைக் கீழே போட்டால் அது எப்படி விழும் என்று கேட்டால் நாம் எல்லாம் நேரே கீழே விழும் என்றுதான் நினைப்போம். ஆம், கண்ணுக்கு அப்படித்தான் தெரியும். அது உண்மையா என்றால் அது வேறு விஷயம். படு வேகமாகக் காட்சிகளைப் படமெடுக்கும் ஒரு காமிராவால் இப்படி மேலிருந்து கீழே விடப்பட்ட ஒரு கம்பிச் சுருளைப் படமெடுத்தார்கள், இந்தச் சோதனையில் என்ன ஆயிற்று? விடை மிக ஆச்சரியமான விடை. பாருங்கள். இந்தக் கட்டுரையில் ஒரு விடியோவும் உண்டு அதையும் பாருங்கள…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சூரிய ஒளி ஊடுருவ முடியாத ஆழ்கடலில் ஆக்ஸிஜன் உற்பத்தியாவதை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, பிபிசி அறிவியல் நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆழ்கடலில் "இருண்ட ஆக்ஸிஜன்" உற்பத்தி ஆவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடற்பரப்பில் இருக்கும் `உலோக முடிச்சு’ பந்துகளில் இருந்து ஆக்சிஜன் உருவானது விஞ்ஞானிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் பாதி கடலில் இருந்து கிடைப்பதாகும். இந்த கண்டுபிடிப்பிற்கு முன்பு வரை, கடல் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆகிறது என்றும் இ…

  16. [size=4]பல ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வமாக காட்சியளிக்கும் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக, சுற்றுலா பயணிகள் ஆஸ்திரேலியாவில் குவிந்து வருகின்றனர்.[/size] [size=4]மிகவும் அபூர்வமாகக் காணப்படும் சூரிய கிரகணம், நாளை அதிகாலை, ஆஸ்திரேலியாவில் தோற்றமளிக்கிறது. இதை காண்பதற்காக, உலகம் முழுவதும் உள்ள, வானியல் நிபுணர்களும், சுற்றுலா பயணிகளும், ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர். [/size] [size=4]பசிபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் இந்த அபூர்வ சூரிய கிரகணம் தோன்றுகிறது.ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில், இந்த கிரகணம் முழு அளவில் காட்சியளிக்கும். நியூசிலாந்து, இந்தோனேசியா, சிலி, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் ஓரளவுக்கு இந்த கிரகணம் தெரியும்.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%86%E0…

  17. Scientific Tamil Virtual Library - அறிவியல் தமிழ் இணைய நூலகம் விழிய வடிவில் கோப்புகள் பற்றிய அறிவிப்பு Scientific Tamil Virtual Library - 00011 - 00014 கோப்பு எண் : 00011 - நரம்பியல் துறையின் முன்னேற்றத்திற்கு கஜால்,கோள்கி ஆற்றிய பங்கு என்ன ? கோப்பு எண் : 00012 - ஆங்கில மருத்துவ முறையின் அடிப்படையில் மருத்துவர் இழக்கும் தனித்தன்மை ? கோப்பு எண் : 00013 - வைட்டமின் டி குறைபாடு இயக்குநீர்களின் செயல்படினை எவ்வாறு பாதிக்கிறது ? கோப்பு எண் : 00014 - ஈஸ்ட்ரோஜென் இயக்குநீர் பெண்களின் மூளையில் மன அழுத்த நிலையை ஏற்படுத்துகிறதா ? கோப்புகள் மிகவும் பாதுகாப்பான நிலையில் நூலகத்தின் இணைய அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அவை மாணவர்கள் , இளம் ஆசிரியர்கள் வாழ்வினில் மேன்மைபெற …

  18. செல்ஃபி ஸ்டிக் எல்லாம் பழசாம் பாஸ். AirSelfie தெரியுமா? ஸ்மார்ட் போன்களில் எவ்வளவோ அம்சங்கள் இருந்தாலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தெரிந்த அம்சமும், மிகவும் விரும்பும் அம்சமும் Selfie தான். தன்னை தானே படம் எடுத்து கொள்வது என்று ஆரம்பித்து, நண்பர்களை தன்னுடன் இணைத்து எடுத்துக்கொள்ளும் க்ரூப் செல்ஃபி என்று வளர்ந்து... Selfie நம் சமூக வலைதளங்களில் காட்டிய வீச்சு மிகவும் வேகமானது. ஆரம்ப காலங்களில் Selfie எடுப்பதற்கு கையை ஒட்டடை அடிக்கும் கம்பு போல் தூக்கிக் கொண்டு திரிந்தோம், பின்பு Selfie Stick வந்து நம் கை வலியை சற்று குறைத்தது. ஆனால் அதிலும் ஒரே மாதிரியான ஆங்கிளில் படம் எடுக்க முடியும். அதுவும் க்ரூப் செல்ஃபி எடுக்க வேண்டும் எ…

  19. செவ்வாயில் ‘பொ்சிவரன்ஸ்’ எடுத்த துல்லியப் படங்களை வெளியிட்ட நாசா

  20. மனிதரில் எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் HIV-1 வைரஸிற்கு ஒத்த கொரில்லாவில் (Gorillas) இருந்து மனிதனிற்கு தொற்றியிருக்கக் கூடியது என்று கருதப்படும் புதிய எயிட்ஸ் வரைஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வைரஸ் தொற்றுடன் பிரான்ஸ் பாரீசில் வாழும் கமரூன் நாட்டைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணொருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவரே இவ்வகை வைரஸின் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள முதல் மனிதனும் ஆவார். இவர் கமரூன் நாட்டில் ஒதுக்குப்புற நகரமொன்றில் வாழ்ந்திருந்தாலும் கொரில்லாக்களோடு எந்த வித நேரடித் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் கொரில்லா அல்லது சிம்பன்சிகளின் இறைச்சிகளை உண்ணும் அல்லது தொடர்புகளைக் கொண்டிருக்கும் வேறு மனிதர்களிடம் இருந்து இவருக்கு இந்…

    • 3 replies
    • 982 views
  21. புதன் கிரகமும் மோல்னியா செயற்கைக்கோளும் வானில் கிரகங்களைக் காண்பது குறித்து இப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரையைப் படித்த ஒரு வாசகர் சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகம் சூரியனில் போய் விழாமல் இருப்பது எப்படி என்று கேள்வி கேட்டிருந்தார். அவர் கேட்டது நியாயமான கேள்வியே. சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பது புதன் கிரகமே. ராஜ சிநேகிதம் ஆபத்து என்பார்கள். சூரியனுக்குப் பக்கத்தில் இருப்பதால் புதன் கிரகம் படாதபாடு படுகிறது. புதன் கிரகம் வெயிலில் உலர்த்தப்பட்ட இலந்தைப் பழம் மாதிரி சுருங்கி வதங்கிக் கிடக்கிறது. புதனில் வெயில் அடிக்கும் பக்கத்தில் ( புதனின் பகல்) ஆளைக் கொல்லும் வெயில். இரவாக இருக்கின்ற பக்கத்தில் சொல்ல முடியாத குளிர். ஆளில்லா விண்கலம…

    • 6 replies
    • 786 views
  22. சோலார் மின்சாரம்: விண்வெளியில் திட்டமிடப்படும் சூரியவிசை மின் நிலையங்கள் - மின்சாரம் எப்படி பூமிக்கு வரும்? அறிவியல் அதிசயம் எம்மா வூல்லாகாட் டெக்னாலஜி ஆஃப் பிசினஸ் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, விண்வெளியில் சூரியவிசை மின்சாரம் உற்பத்தி செய்து பூமிக்கு அனுப்பும் கனவுத் திட்டம் எப்படி நிறைவேறும்? விண்வெளியில் சூரியவிசை மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை மைக்ரோவேவ் எனப்படும் நுண்ணலைகள் மூலம் பூமிக்கு அனுப்பும் திட்டம் நம்ப முடியாததாகத் தோன்றலாம். ஆனால், 2035 ஆண்டு வாக்கிலேயே நடக்க சாத்தியமுள்ள ஒன்றுதான் என்கிறார் …

  23. சூரிய ஒளியே படாமல் நூறு ஆண்டுகளைக் கடந்து விட்ட நோர்வேயின் ருஜூகான் நகரம், தற்போது கண்ணாடிகளின் உதவியைக் கொண்டு சூரிய வெளிச்சத்தைப் பெறவுள்ளது. நோர்வேயில் டெலிமார்க் பகுதியில் அமைந்திருக்கும் தொழிற்பேட்டை நகரமான ருஜூகான், குறுகலான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. எனவே, இங்கு சூரிய வெளிச்சம் இயற்கையாக விழுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, சூரிய ஒளியை விரும்பும் மக்கள், ரோப்காரில் குறிப்பிட்ட மலைச் சிகரங்களுக்குச் சென்று சூரிய நமஸ்காரம் செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1907ஆம் ஆண்டு, நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின் இணை இயக்குனரான சாம் அய்டு என்பவரால் இந்த ருஜூகான் தொழில்நகரம் உருவானது. குளிர்காலத்தில் இங்குள்ள மக்கள் கேபிள் கார் மூலம் அருகில் உள்ள மலை உ…

  24. பைசா நகர சாய்ந்த கோபுரம் போனானோ பிஸ்ஸானோ என்பவரால் கட்டப்பட்டது. 1173ல் அவர் அந்தக் கோபுரத்தை கட்ட ஆரம்பிச்சார். சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டதால், பத்தரை மீட்டர் உயரம் எழும்பியதுமே, கோபுரம் லேசாகச் சரிய ஆரம்பித்துவிட்டதாம்... என்றாலும், இந்தச் சரிவைக் கட்டடம் உயர உயரச் சரி செய்து விடலாம் என்ற நோக்கில் போனானோ மூன்று மாடிகள் வரை கட்டி... அத்துடன் நிறுத்தி விட்டாராம்... "பின்னால், டோமாஸ்ஸோ என்பவர் இந்த வேலையை தொடர்ந்து சாமர்த்தியமாக எட்டு மாடிகள் வரை கட்டினாராம்... 1300ல் இது முற்றுப் பெற்றதாம்... மொத்தம் 54 மீட்டர் உயரம். வட்ட வடிவில் அமைந்த எட்டு மாடிகளுக்கும் வெளித் தாழ்வாரங்கள் உண்டு. "ஒவ்வொரு மாடியிலும் உள்ள பால்கனித் துõண்கள், அதற்கு மேல் உள்ள மாடிகளைத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.