அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3254 topics in this forum
-
2012 ஜனவரி தொடக்கம் யாழ் இணையத்தில் நாம் நாளாந்தம் வழங்குகின்ற சாரதிகளுக்கான உதவி குறிப்புக்களை தொகுத்து இங்கு இணைக்கிறோம், பயன் பெற்று கொள்ளுங்கள். இந்த உதவி குறிப்புக்களில் ஏதும் சந்தேகம் அல்லது தெளிவில்லாமல் தோன்றினால் கேளுங்கள். விளக்கம் தர முயற்சிக்கிறோம். இவை பிரதானமாய் கனடா நாட்டில் ஒன்றாரியோ மாகாணத்தில் வாழும் சாரதிகளுக்கானவை. ஆயினும், ஒரு சில குறிப்புக்கள் தவிர மிகுதியானவை பொதுவாய் வட அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் பயன் உள்ளவை. ____________________________________________________________________________ ------------------------------------------------------------------------------------------------------------------------- ............................…
-
- 14 replies
- 5.2k views
-
-
இன்று பல மக்களாலும் பல தேவைகளுக்காகவும் ஜோதிடம் பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு குழந்தை பிறந்த நாளில் இருந்து இறக்கும் வரைக்கும் ஜோதிடம் பார்க்கப் படுகிறது. இதனால் எத்தனையோ பேரின் வாழ்க்கை வீணாய் போயிருக்கிறது. ஏழிலை செவ்வாய்,எட்டிலை சனி என்று எத்தனையோ பேர் ஜோதிடத்தை நம்பி திருமணம் செய்யமல் இருக்கிறார்கள். வாழவேண்டிய வயதில் எத்தனையோ பேர் முதிர் கன்னிகளாக இருக்கிறார்கள். ஜோதிடத்தை நம்பி,சகுனம் பார்த்து வருத்தத்திற்கு மருந்து வாங்க கூட நாள் பார்க்கிறார்கள் பொன்னான பொழுதுகளை வீணாக்குகிறார்களே இது ஏன்? ஜோதிடம் உண்மைதானா? ஜோதிடம் அதிலும் பலவகையாக.... தினசரி பலன்,மாத,வருட பலன், கைரேகை,கிளி ஜோதிடம்,எண்சாத்திரம்,குறிப்ப ு,வாக்கு சொல்லுதல் போன்றவையாகும். ஆனால் இவையெல்லாம் உண்ம…
-
- 0 replies
- 5.2k views
-
-
வணக்கம் அனைவருக்கும் . நான் ஒரு அச்சு மற்றும் கிரபிச்ஸ் சம்பந்தமான தொழில் ஒன்றை ஆரம்பிக்க எண்ணியுள்ளேன் .ஆனால் எனக்கு அச்சிடல் சம்பந்தமான அறிவு கொஞ்சம் குறைவு .ஆகவே உங்களில் யாருக்கும் அது பற்றி தெரிந்தது இருந்ததால் தயவு செய்து இங்கே எனக்கும் விளக்க முடியுமா ?அதாவது டிஜிடல் ,ஸ்கிரீன் அச்சிடல் சம்பந்த்தமாக ,அச்சு இயந்த்திரம்கள் பற்றி ,இன்னும் பல. நன்றி /சிம்ஸ்
-
- 16 replies
- 5.2k views
-
-
ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம். நியூயார்க்: பலரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ்(6+)ஐ கலிபோர்னியாவில் உள்ள குபர்டினோ நகரில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. ஐபோன் 6 மாடல்களை அறிமுகப்படுத்தி, அந்நிறுவனத்தின் CEO டிம் குக் பேசுகையில், இன்று ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களும் மெலிதாக இருக்கும். ஐபோன் 6 போனின் டிஸ்பிளே 4.7 இன்ச் என்ற அளவிலும், 6 பிளஸ் போன் டிஸ்பிளே 5.5 இன்ச் என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த போன்கள் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே உள்ளது. இந்த போன்கள் மற்ற போன்களை விட 25 சதவீதம் வேகமாக இருக்கும். இந்த போன்கள் வளைவான…
-
- 43 replies
- 5.1k views
-
-
சமையல் செய்யும் ரோபோ எந்த வித பரபரப்பும் இன்றி அருமையான சமையல் செய்யும் இயந்திர மனிதனை (ரோபோ) ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். பெய்ஜிங்கைச் சேர்ந்த லு சாங்ஃபா என்பவர் உருவாக்கியுள்ள இந்த இயந்திர மனிதன், அருமையான சமையலை ஒரு சில நிமிடங்களில் செய்து முடித்துவிடுகிறது. கணினி் இணைக்கப்பட்ட இந்த இயந்திர மனிதன், காய்கறிகள், மாமிசங்களைக் கொண்டு எந்த பரபரப்பும் இன்றி ஒரு சில நிமிடங்களில் எனக்குப் பிடித்தமான உணவை தயாரித்துக் கொடுத்து விடுகிறது என்று சாங்ஃபா கூறியுள்ளார். சாங்பிங் மாவட்டத்தில் உள்ள சுமார் 200 பேர், இந்த இயந்திர மனிதன் தயாரித்த உணவை ருசி பார்த்துள்ளனர். அதில் ஒருவர் கூறுகிறார், இயந்திர மனிதன் தயாரித்த உணவு, நன்கு தேறி…
-
- 16 replies
- 5.1k views
-
-
2014 இல் மூவர் மருத்துவம் அல்லது உடற்தொழிலியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில்.. அதில் அரைவாசியை வென்ற.. இலண்டனில் வசிக்கும் பேராசிரியர் John O'Keefe ஊடகங்களுக்கு வழங்கிய செய்தி இதோ. 2014 மருத்துவம் அல்லது உடற்தொழிலியலுக்கான நோபல் பரிசு மூளையில் உள்ள GPS.. திசைகாட்டிக் கலங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை கண்டறிந்ததை இட்டு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கலங்கள் சுண்டெலிகளில்.. 1971 இலேயே கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கலங்களின் செயற்பாட்டை சரியாக விளங்கிக் கொள்வதன் வாயிலாக அல்சிமர்.. டெம்ன்சியா(Dementia) போன்ற மூளை நரம்பியல் நோய்களுக்கு தீர்வு தேட வசதிகள் பிறக்கும் என்று நம்பப்படுகிறது. அதேவேளை இயற்பியல் அல்லது பெளதீகவியலுக்கான 2…
-
- 16 replies
- 5.1k views
-
-
மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம் ஆட்டோ டிரைவரின் அபார கண்டுபிடிப்பு சித்தூர், ஆக. 7- ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார். நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும். ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவர், 2 நாட்களுக்கு முன்பு சவார…
-
- 9 replies
- 5.1k views
-
-
அறிவால் உணர்ந்து மறுபடியும் ஓத முடியாத உன்னதம் கொண்டது மணிவாசகர் தழிழ் அறிவு.. . . . . . . . . . . உலகத்தில் கடினமான பணி, மணிவாசக சுவாமிகளின் ஆற்றலை படித்தும், கேட்டும் உள்ளபடி புரிவது, ஆனால் அதைவிடக் கடினமான பணி அவரது அறிவாற்றலை மற்றவருக்கு விளங்கும்படியாக எடுத்துரைப்பது. கடவுளை எப்படி எடுத்துரைப்பது.. ? உலக அறிஞர்களுக்கு இதுதான் மிகப்பெரிய சவால். அதனால்தான் இறைவனை உலகெலாம் உணர்ந்து ஓதுவதற்கு அரியவன் என்றார் சேக்கிழார். அப்படிப்பட்ட ஓத முடியாத இறைவனை தன் தமிழால் ஓத முடியுமென்று காட்டியவரே மணிவாசகர். ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே..! – இது கடவுளுக்கு அவர் தந்த விளக்கம். ஆழத்தின் கடைசி அந்தத்தில் இருக்கும் அணு.. அதே அணு அகலத்தின் கடைசியான ஈர் அந்தங்க…
-
- 0 replies
- 5k views
-
-
மூஸா (அலை) அவர்களும் அவரின் கூட்டத்தினரும் பிரவ்னின் கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு செங்கடல் வழியாக வெளியேறியதும், மூஸா (அலை) அவர்களின் கூட்டத்திற்கு மாத்திரம் இரண்டாக பிளந்து வழிவிட்ட கடல் பிரவ்னின் கூட்டத்தை முழ்கடித்ததும் நாம் அறிந்ததே!! இது குரானின் அத்தாட்சியாகும். செங்கடல் என்பது பல நூறு மைல்கள் நீளமானதும் எண்ணைதாங்கி கப்பல்கள் பயணம் செய்யும் அளவு ஆழமான கடல். எகிப்து முதல் எதியோப்பியா வரையான நாடுகளின் கிழக்கு எல்லையாகயும், சவூதி அரேபியா, ஏமன் போன்றவற்றின் மேற்கு எல்லையாகவும் செங்கடல் இருக்கிறது. இதில் மூன்று குடாக்கள் காணப்படுகின்றன. சுயஸ் குடா (Gulf of Sues) ,அகபா குடா (Gulf of Aqaba) மற்றும் ஏடன் குடா (Gulf of Adan). இவ்வளவு நீளமான செங்கடலின் எந்த இடத்தில் க…
-
- 1 reply
- 5k views
-
-
விஞ்ஞான முட்டி மோதல் ரவி நடராஜன் பாலஸ்தீன், பாக்தாத் போன்ற இடங்களில் மனிதர்களும், அவர்களுடைய அழிவு எந்திரங்களும் ஒவ்வொரு நாளும் மோதி என்ன கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அணு ஆராய்ச்சியாளர்கள், அதிலும் அணுநுண்துகள் (particle physics researchers) ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டு காலமாக இஸ்ரேலிய டாங்க் முன்னர் கல்லெறியும் இளைஞர்கள் போலத்தான் இருந்தார்கள். இவர்கள் ஏகத்துக்கும் உற்சாகமடையக் காரணம், அணுக்களை முட்டி மோதிப் பார்க்க உதவும் ஒரு ராட்சச எந்திரம் கடந்த சுமார் 15 ஆண்டுகளில் உருவாகி இருப்பதுதான்! சொல்வனத்தில் “விஞ்ஞானக் கணினி” என்ற தலைப்பில் உலகின் மிகப் பெரிய விஞ்ஞான முயற்சிகளில் ஒன்றாக “பெரிய ஹேட்ரான் கொலைடர்” (Large Hadron Collider o…
-
- 8 replies
- 4.9k views
-
-
கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும். பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை ம…
-
- 2 replies
- 4.9k views
-
-
காலப் பயணத்தில் பாட்டனைக் கொல்வது சாத்தியமா? (Grandfather Paradox) ராஜ்சிவா நவீன அறிவியல் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்ட இன்றைய சூழ்நிலையிலும், அதை நோக்கிக் கேட்கப்படும் முக்கிய கேள்வியாக இருப்பது, “காலத்தினூடாகப் பயணம் செய்ய முடியுமா?” என்பதுதான். ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கேட்கப்பட ஆரம்பித்த இந்தக் கேள்வி, இன்றுவரை கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஐன்ஸ்டைனின் ‘சார்புக் கோட்பாடு’ (Theory of Relativity) மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கேள்வி, ‘கால இயந்திரம்’ (Time Machine) ஒன்றை உருவாக்கி இறந்தகாலம், நிகழ்காலம் ஆகியவற்றிற்கு மனிதன் பயணம் செய்வதாகப் புனையப்பட்ட கதைகளையும், திரைப்படங்களையும் ஏராளமாக நமக்குத் தந்திருக்கிறது. ஆனால் நிஜத்தில் …
-
- 8 replies
- 4.9k views
-
-
சாதரண பாவனைக்கு ஒரு கெமரா வாங்க வேண்டும். தற்போதைய நேரத்தில் எந்தவிதமானவை நல்லது.
-
- 32 replies
- 4.9k views
-
-
25 வருடங்களாக ராஜநாகத்தை’ (King Cobra) ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டவர் ஒருவர், இந்தியாவின் மேற்குப்பகுதியில், கர்நாடக காடுகளில் தன் ஆராய்ச்சியை தொடர வருகிறார். இந்திய மாணவர்களும் இந்த ஆராய்ச்சியில் உடன் பணி செய்கிறார்கள். இந்த ஆராய்ச்சியின் முதற்கட்ட வேலையாக, ஆண், பெண் என இரண்டு ராஜ நாகங்களை, காடுகளில் மிகுந்த சிரமங்கங்களுக்கிடையில் தேடி பிடிக்கின்றனர். பிடிக்கப்பட்ட நாகங்கள் இரண்டிற்கும் மயக்கம் செலுத்தப்பட்டு, அவற்றின் உடலில் பாம்புகள் இருக்குமிடத்தை காட்டக்கூடிய இண்டிக்கேட்டர் பொறுத்தப்படுகிறது. மயக்கம் தெளிந்து, உடல்நிலை சீரான இரண்டு ராஜநாகங்களும், பிடிக்கப்பட்ட இடத்தை விடுத்து, வெகுதூரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, காட்டில் வெவ்வேறு இடங்களில் விடப்படுகின்றன. இரண்ட…
-
- 6 replies
- 4.8k views
-
-
பேரண்டத்தில் உள்ள எண்ணற்ற விண்மீன் திரட்சிகளின் ஒன்றான நமது பால்வீதி மண்டலத்தில் உள்ள எண்ணற்ற விண்மீன்களுள் ஒன்றுதான் நமது சூரியன். அதனைச் சுற்றும் மூன்றாவது கோள் நாம் வாழும் பூமி எனப் படித்து இருக்கிறோம். கோபர் நிகஸ்[19 February 1473 – 24 May 1543)] இத்னை முதலில் வரையறுக்கும் வரை டாலமியின்[CE 90 – CE 168)] புவி மையக் கொள்கையே அதிகம் ஏற்கப்பட்ட கொள்கையாக இருந்தது என்பது வரலாற்று உண்மை. நாம் உணரும் உலகம் முப்பரிமாணம், நேரத்தையும் சேர்த்தால் நான்கு எனலாம். டாலமியின் கருத்து ஏன் நீண்ட காலமாக எதிர்க்கப்படவில்லை?. அது முற்றும் முழுதான தவறான கொள்கை எனில்,இது மிகவும் வியப்பான விடயம் ஆகும். டாலமி பூமி மையத்தில் இருக்கிறது சூரியன்,சந்திரன் ,இதர கோள்கள் பூமியை [நீள்] வட்டத்தி…
-
- 1 reply
- 4.8k views
-
-
புவி வெப்பமடையச் செய்யும் வாயுக்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பு இல்லை என்கிறது ஒரு அறிக்கை சுற்றுச்சூழல் கவலைகள் புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை அவற்றின் ஆபத்தான மட்டத்துக்கு கீழே வைத்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று பிரிட்டன் அரசாங்கத்தின் அனுசரணையுடனான அறிக்கை ஒன்று கூறுகிறது. பனிப் பிரதேசத்தில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகி, அதன் மூலம் உலகெங்கும் கடல்களின் நீர்மட்டம் உயரும் நிலையை நோக்கிய ஒரு பாதையில் உலகம் தற்போது மாட்டிக்கொண்டுள்ளது என்று பிரிட்டன் அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகளின் இந்த அறிக்கை கூறியுள்ளது. பனிப் பாறைகளை உருகாமல் வைத்திருக்க கரியமில வாயுவின் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படுவது தற்போது மிகவும் அத்தியாவசியமாகிறது என்றும்,…
-
- 9 replies
- 4.7k views
-
-
பாலை வனத்தின் அடியில்... குடி நீர். நமீபியாவின் வடக்கே, உள்ள பானைவனத்தின் அடியில் மிகப் பெரிய நன்னீர் ஏரி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அண்மையில் பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்... சகாரா பாலைவனத்தில், சிப்பிகள் திமிங்கிலத்தின் தாடைகள் போன்றவற்றை கண்டெடுத்தார்கள். இதன் முலம் சில 100 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சகாரா பாலைவனம் ஆழ்கடலாக இருந்திருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளார்கள்.
-
- 8 replies
- 4.7k views
-
-
பலரை உங்கள் அனுபவங்களில் கண்டிருப்பீர்கள் ஓரளவு அல்லது மிகச்சிறந்த முறையில் படமெடுப்பவர்களின் படங்களைப் பார்த்துவிட்டு அட...படங்கள் சூப்பராய் இருக்கு என்ன கமராவில் எடுத்தனி என்று கேட்பார்கள் இவரும் நான் இந்தக் கமராவில் தான் எடுத்தனான் என்று சொல்ல...சரி பாப்பம் இப்படி ஒன்று வாங்கத்தான் வேணும் என்று சொல்லி அடிச்சுப்பிடிச்சு ஒரு கமராவை வாங்கி அதில் படங்களை எடுத்தால் பெரும்பாலான சமயங்களில் ஏமாற்றம் தான் வருவதுண்டு.... அட நல்லகாலம் முக்கியமான படங்களில் சிலதென்றாலும் வந்துட்டுதே என்று ஓரளவு மனம் ஆறுதல் அடைந்தாலும் ஏன் மற்றப் படங்கள் பிழைத்தது என்று தெரியாமலே மண்டையை போட்டு குழப்பிக்கொள்ளுவார்கள். நல்லாய் படம் எடுப்பவர்களும் விசயங்களை சரியாய் சொல்லாமல் அப்படியிருக்கலாம் இப்…
-
- 11 replies
- 4.7k views
-
-
பூமியைப் போன்று 5 புதிய கோள்கள் இருப்பதாகவும், அவற்றில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவுஸ்திரேலியா, சிலி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கடந்த 14 ஆண்டுகளாக சூரியனைப் போன்ற டாவ் செட்டி என்ற நட்சத்திரம் மற்றும் அதன் அருகில் உள்ள கோள்கள் பற்றி ஆய்வு செய்தனர். இதில் 5 கோள்கள் டாவ் செட்டி நட்சத்திரத்தை சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள்களில் மிகச்சிறிய கோளானது, பூமியைவிட கிட்டத்தட்ட 2 மடங்கு பெரியதாகும். இந்த கோள்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பு விசையால் இணைக்கப்பட்டுள்ளன. இவை மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை வழங்கும். அந்த கோள்கள் மிக தொலைவில் இருக்கின்றன. ஒளியின் வேகத்த…
-
- 2 replies
- 4.7k views
-
-
சிறு தோட்டங்கள் வைத்திருப்பவர்கள்.... பயிர் விளைச்சலை அறுவடை செய்ய, மனித வலுவை பயன் படுத்துவார்கள். ஆனால்... ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யும் போது... மனித வலுவை கொண்டு அறுவடை செய்வது சாத்தியமில்லை. அதற்கு குறிப்பிட்ட இயந்திரங்கள் வேண்டும். அந்த இயந்திரங்களின் செயல்களை... இத்திரியில் காண்போம். தக்காளி அறுவடை. http://www.youtube.com/watch?v=R3EpFTyN26E உருளைக்கிழங்கு. http://www.youtube.com/watch?v=rK5vdlxe2VM
-
- 30 replies
- 4.7k views
-
-
MILE's lab's Tamil TTS (Text to speech conversion engine) has been made available as a Web Demo. Go to the following link: http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/ You can see our TTS demo page and a box, where the Tamil text in Unicode must be submitted.
-
- 12 replies
- 4.6k views
-
-
கொட்டாவி விடுவது ஏன் தெரியுமா? அறிவியல் விளக்கம்! ஒருத்தர் ஓவரா கொட்டாவி விட்டு கொண்டே இருந்தால் என்ன நினைப்பீர்கள்? அவர் நாம் சொல்வதை கவனிக்கவில்லை, அல்லது அவர் தூக்கக்கலக்கத்திலோ, சோர்விலோ இருக்கிறார் என்று தானே நினைப்பீர்கள்!!?உங்கள் நினைபெல்லாம் தவறாக இருக்கலாம், என்கிறது ஒரு புதிய ஆராய்ச்சி ஒன்று. கொட்டாவியை தூக்கக்கலக்கம் மற்றும் சோர்வுடன் மட்டும் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய மூளை ரொம்ப சூடாக இருக்கிறது’ என்பதன் அறிகுறி அது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பேராசிரியர் Andrew தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் நடந்த விரிவான ஆராய்ச்சியில் இது கண்டுபிடிக்கபட்டது . ப்ராண்டியர்ஸ் எனும் மருத்துவ நூல் இந்த ஆராய்ச்சி குறித்து விரிவாக …
-
- 7 replies
- 4.6k views
-
-
வயாகராவை மிஞ்சும் புதிய பாலியல் மருந்து ! வயாகரா மாத்திரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உலகெங்கும் சுமார் மூன்று கோடிபேருக்கும் அதிகமாக அந்த மாத்திரையைப் பயன்படுத்தியுள்ளனர் என புள்ளி விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்திருக்கிறது அடுத்த அசத்தல் கண்டுபிடிப்பு. லிபிடோ இன்செக்ஷன் எனும் இந்த புதிய மருந்து வயாகராவைப் போல மேனியில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தாமல் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் ஆர்வத்தையும், ஆரோக்கியத்தையும் தூண்டுகிறதாம். பாலியல் ஆர்வமின்மை இன்றைய அவசர யுகத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஆறில் ஒரு பங்கு ஆண்களும் இந்த ஆர்வமின்மை கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வரப்பிரசாதம…
-
- 5 replies
- 4.6k views
-
-
காரை வெயிலில் வைத்து சோப்பு போட்டு கழுவக் கூடாது. வெயிலால் சோப்பு உலர்ந்து கறையாகப் படிந்துவிடும். இதைப் போக்க காருக்கு வேக்ஸ் பாலிஷ் தர வேண்டியிருக்கும். கோடைக் காலத்தில் நீண்ட தூர பயணத்தின்போது கார் அதிக சூடேறிவிடும். இதனால் ரேடியேட்டர், கூலண்ட் ஆகியவற்றையும், அனைத்து ஹோஸ்களும் சரியாக செயல்படுகின்றனவா என சோதித்துக் கொள்ள வேண்டும். காரை வெயிலில் நிறுத்திவிட்டு பிறகு ஓட்டும் போது ஏசியை முழு வேகத்தில் செயல்படுத்துவதோடு, காரின் ஜன்னலை சிறிது நேரம் திறந்து வைக்க வேண்டும். அப்போதுதான் வெளி வெப்பமும், காரினுள் நிலவிய வெப்பமும் சீராகி, ஏசி குளிர்ச்சி விரைவில் கிடைக்கும். கோடைக் காலத்தில் கார் டயர்களின் காற்று விரைவில் வெளியாகும். இதனால் அடிக்கடி காற்றழுத்தத்தை சோதிக்க வேண்டு…
-
- 4 replies
- 4.6k views
-
-
உலகில்‘கல்வி வல்லரசாக’ பின்லாந்து உயர்ந்தது எப்படி? வடக்கு ஐரோப்பாவில் ஒரு சிறிய நோர்டிக் நாடான பின்லாந்து இன்று கல்வித்துறையில் சிறந்து விளங்கும் ஒரு கல்வி வல்லரசாகப் பாராட்டப்படுகின்றது. உலகில் சிறந்த கல்வி முறை பின்லாந்தில் இருப்பதாகவும் கல்வித் துறையில் உலகில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ள நாடாகவும் பெயரிடப்பட்டுள்ளது. உலகில் மிகப்பெரிய பொருளாதார, இராணுவ வல்லரசான ஐக்கிய அமெரிக்கா கூட பின்லாந்தின் கல்வி முறையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றது. பின்லாந்தின் கல்விமுறை சிறந்தது எனக்கருத, ஒரு பிரதான குறிகாட்டி உள்ளது. அண்மைக் காலங்களில் உலக நாடுகளின் …
-
- 1 reply
- 4.5k views
-