Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கு பல முறைகள் காணப்படுகின்ற போதிலும் இயற்கை முறையில் சூழலுக்கு பாதிப்பின்றி மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நீரிலிருந்து மின்சாரத்தினை உற்பத்தி செய்யக்கூடிய பதார்த்தம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டின் சில தேவைகளுக்கு போதிய மின்சாரத்தினை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர மேலதிக மின்சாரத்தினை அயலிலிருக்கும் வீடுகளுக்கும் பகிர்ந்தளிக்க முடியும். குறைந்தளவு நீரினைப் பயன்படுத்தி மின்சாத்தினை உற்பத்தி செய்யும் electrokinetic streaming potential எனும் இம் முறையினை ஹவுகாத்தியிலுள்ள IIT நிறுவனத்தினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே கண்ட…

    • 1 reply
    • 864 views
  2. 340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை 340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் கூடிய புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனைப்படைத்துள்ளனர். ஐரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி (European Southern Observatory)எனப்படும் விண்வெளி அறிவியல் அமைப்பு சிலி நாட்டில் உள்ள நிலையத்தில் ஸ்பியர் எனப்படும் அதி நவீன புதிய கருவி நிறுவியுள்ளது. அதில் மிகப்பெரிய தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு எச்.டி. 131399 ஏபி என பெயரிட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 340 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள இக்கிரகம் 3 சூரியன்களை கொண்டுள்ளம…

  3. ஸ்மார்ட்ஃபோனை சார்ஜ் செய்ய சிறுநீர் போதும்! இந்த காணொளியில் பார்க்கும் கருவி சிறுநீரை மின்சாரமாக மாற்றும் திறன் படைத்தது. மின் செயல்பாட்டு நுண்ணுயிரிகளால் நிரப்பப்பட்ட பல சிலிண்டர்களை ஒருங்கே கொண்டது இந்தக் கருவி. பிரிஸ்டல் ரோபோடிக்ஸ் உயிரி பொறியியலாளர்களால் இது உருவாக்கப்பட்டது. இந்த நுண்ணுயிரிகள் கழிவை சாப்பிடுகின்றன. இதுதான் அவற்றின் விருப்பமான உணவு. நாம் வைத்திருக்கும் கழிவுநீர் மற்றும் சிறுநீரில் இருந்து, அவற்றுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்கின்றன. துணைப்பொருளாக எலக்ட்ரான்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த எரிபொருள் பையில், 2 லிட்டர் சிறுநீர் அடைக்கப்படுகிறது. இதிலிருந்து, இந்த ந…

  4. உள்ளபடி செவ்வாய்க்கு விண்கலம் ஒன்றை அனுப்பும் திறன்படைத்த ராக்கெட் இந்தியாவிடம் கிடையாது. ஆனாலும்மங்கள்யானை அனுப்பி இந்தியா உலக சாதனைநிகழ்த்தியுள்ளது. இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ)தகுந்த உத்தியைப் பின்பற்றியதன் மூலமே இதுசாத்தியமாகியது. இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மிக நம்பகமானது என்பது25 தடவைகளுக்கு மேல் நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்து நாம்உருவாக்கி வரும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் நம்பகத்தன்மைஇனி தான் நிரூபிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டினால் பொதுவில் ஒருவிண்கலத்தை மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில்பூமியைச் சுற்றி வரும்படி செலுத்த இயலும். ஒரு விண்கலம்பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு செவ்வாய் நோக்கி செல்லவேண்டுமானால் அது மணிக்கு…

  5. நியூயார்க்: உலக புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது மின்னஞ்சல் சேவையான ஹாட்மெயிலிற்கு, அவுட்லுக் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. 32.4 கோடி பேர் பயன்படுத்தும் இந்த மின்னஞ்சல் சேவையில் புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இன்று அனைவராலும் எளிதாக பயன்படுத்தப்படுவது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தான்.இந்த அவுட்லுக் மின்னஞ்சல் சேவையில் ஃபேஸ்புக் சாட் வசதியினை பெறலாம். அத்துடன் ஃபேஸ்புக், ட்விட்டரில் இருந்து வரும் தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.வேர்ட்ஸ், எக்ஸெல், பவர்பாய்ன்ட் போன்ற பக்கங்களில் அவுட்லுக் மூலம் எளிதாக எடிட் செய்யவோ, ஷேர் செய்யவோ முடியும். அவுட்லுக்கில் இணைக்கப்படும் புகைப்படங்களை ஸ்லைடு ஷோவில் பார்க்க …

    • 1 reply
    • 707 views
  6. திபெத்தில் 4200 வருடத்திற்கு முற்பட்ட மயானம் ஒன்றை அகழ்வாராச்சியாலர்கள் அகழ்ந்தெடுத்துள்ளனர். வரண்ட காற்றின் காரணமாக அடக்கம் செய்யப்பட்ட உடல்களும் நல்ல விதத்தில் உள்ளனவாம். அவர்களின் (அடக்கம் செய்யப்பட்டவர்களின்) சாயல் ஐரோப்பியர்களை ஒத்ததாக காணப்படுகின்றதாம் மேலும் விபரம் ஆங்கிலத்தில்................. In the middle of a terrifying desert north of Tibet, Chinese archeologists have excavated an extraordinary cemetery. Its inhabitants died almost 4,000 years ago, yet their bodies have been well preserved by the dry air. The cemetery lies in what is now China's northwest autonomous region of Xinjiang, yet the people have European features, with brown hair an…

  7. 170 கோடி மைல்களை கடந்து “ ஜுனோ ” விண்கலம் வியாழன் கிரகத்துக்குள் நுழைந்தது வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 110 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் திட்டமிட்டு ஐந்தாண்டுகளுக்கு முன் ஏவப்பட்ட ஜூனோ விண்கலம் 170 கோடி மைல்கள் (270 கோடி கிலோமீற்றர்) கடந்து இன்று வெற்றிகரமாக வியாழன் கிரகத்தினுள் நுழைந்தது. சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள வியாழன் (Jupiter) சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய கோள் ஆகும். சூரிய மண்டலத்தின் உட்கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் போன்றில்லாது, புறக்கோள்களில் ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளமாகும். சூடான பாறையும், திரவ உலோகம் சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல்தளத்தில்…

  8. செயற்கை கோள்களின் கல்லறையை அடைந்த இந்திய கடற்படை அதிகாரிகள்! இந்திய கடற்படை பாய்மரக் கப்பலான (INSV) தாரிணியில் பாயிண்ட் நெமோவைக் (Point Nemo) கடந்து இந்தியக் கடற்படையின் இரண்டு பெண் அதிகாரிகள் புதிய மைல்கல்லைத் தொட்டனர். கடற்படைக் கப்பல் மற்றும் அதன் பணியாளர்கள் “Navika Sagar Parikrama II” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக உலகளாவிய கடல் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். (“நவிகா சாகர பரிக்ரமா II” என்பது இந்திய கடலோர பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை உறுதி செய்யும் ஒரு கடல் ஆராய்ச்சி திட்டம் ஆகும்.) இரு பெண் கடற்படை பணியாளர்களுடன் தாரிணி கப்பல் தனது பயணத்தை 2024 ஒக்டோபர் 2 ஆம் திகதி கோவாவிலிருந்து ஆரம்பித்தது. அது கடந்த டிசம்பர் 2…

  9. பட மூலாதாரம், Getty Images 9 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளித் துறையின் ஒரு பெரிய மாநாடு ஏப்ரல் 2025-இல் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஸ்பிரிங்ஸ் நகரில் நடந்தது. இந்தத் துறையில் அமெரிக்கா ஏற்கனவே ஒரு பெரிய சக்தியாக கருதப்படுகிறது. இப்போது சீனாவும் அதிநவீன செயற்கைக்கோள்களுடன் ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்து வருகிறது. தற்போது விண்வெளியில் செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய ஆயுதங்களை சீனா சோதித்து வருகிறது. அதேபோல் ரஷ்யாவும் இதனை முயற்சித்துள்ளது. மாநாட்டில் முக்கிய உரையாற்றியவர்களில் அமெரிக்க விண்வெளிப் படை தளபதி ஜெனரல் ஸ்டீபன் வைட்டிங் ஒருவராக இருந்தார். விண்வெளியும் இப்போது போரின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் கூறினார். ஆனால்…

  10. 20 நொடிகளில் உலகை அதிரவைத்த இந்தியா... மணிக்கு 7,000 கிமீ வேகத்தில் செல்லும் ஏவுகணை...

  11. அழகான படங்கள் எடுக்க, ஜீவ்ஸ் ஒரு பத்து சூட்சமங்கள் ஈ.மடலாக அனுப்பி வைத்தார். அதில் சில டச்-அப் செய்து, உங்க முன்னாடி வைக்கரேன். நல்ல நேர்த்தியான புகைப்படங்கள் பிடிக்க, உங்களுக்குத் தெரிஞ்ச சூட்சமங்களையும் பகிருங்கள். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள்/கேள்விகளை கேட்கவும் பின்னூடுங்கள். சூ 1 - முடிந்த வரையில் இயற்கை ஒளியில் படம் எடுக்க முயலுங்கள். செயற்கைத் தனமற்ற நல்லதொரு புகைப்படம் கிடைக்கும். Be more creative. Strive to find the best option for a good shot than just trying to snap a shot. எதையும் சற்று நுணுக்கமாக பார்க்க பழகுங்கள். Viewfinderல பாக்கும்போதே ஒரு 5 விநாடிகள் "இந்த படம் ப்ரிண்ட் போட்டு ஆல்பத்துல வெச்சா, ஒரு attractiveஆ இருக்குமா?" என்று சிந்திக்கவும். ஆரம்ப…

  12. Posted by சோபிதா on 17/08/2011 in புதினங்கள் | 0 Comment தைவான் தலைநகர் தைபேயில் உள்ளது தேசிய தைவான் அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகம். இங்குள்ள எலக்ட்ரானிக் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவு பேராசிரியர் சியூ லின் மற்றும் சக ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து பாடும் ரோபோ அழகியை உருவாக்கி உள்ளனர். பாட்டு ஸ்வரங்கள் (நோட்ஸ்) எழுதிய பேப்பரை இதன் முன்பு காட்டினால் போதும்.. பாடகி போல, சூப்பராக பாட ஆரம்பிக்கிறது. பேப்பரில் எழுதியிருக்கும் நோட்ஸ்களை படிப்பதற்காக இதன் கண்ணில் பிரத்யேக கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் வரிகளை முதலில் கவனமாக படிக்கிறது. பின்னர் ஒலிக்கான நோட்ஸ்கள் தனியாக சின்தசைசர் கருவிக்கு மாற்றுகிறது. பாடல் வரிகளை சரியாக உச்சரித்து ராகம் போட்டு பா…

  13. சீனாவில் அதி நவீன முறையில் பிட் அடிக்கும் மாணவர்களைப் பிடிக்க உதவும் ஆளில்லா விமானங்கள் f தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் ஸ்மார்ட் போன், மற்றும் உள்ளங்கைக்குள் அடங்கும் அதி நவீன கருவிகளைக் கொண்டு பிட் அடிப்பதில் சீன மாணவர்கள் நிபுணத்துவம் பெற்று விளங்குகின்றனர். தேர்வு மையத்தில் இது போன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கும் புதிய முறையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் ஆண்டுதோறும் 10 மில்லியன் மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுகளை எழுதுகின்றனர். இந்த தேர்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும். ரேடியோ சிக்னல்களை கண்டுபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானங்கள் மூலம் தேர்வு …

  14. கட்டுரை தகவல் எழுதியவர்,டாலியா வென்ச்சுரா பதவி,பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சபின் ஹோசன்ஃபெல்டர் ஓர் இளைஞருடன் டாக்ஸியில் இருக்கும் போது தான் ஓர் இயற்பியலாளர் என்று அறிமுகப்படுத்தியதும் அந்த இளைஞர் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். "குவாண்டம் மெக்கானிக்ஸ் காரணமாக என் பாட்டி இன்னும் உயிருடன் இருப்பதாக ஒரு மதகுரு என்னிடம் சொன்னார். அது உண்மையா?" என்பதே அந்தக் கேள்வி. இது மாதிரியான கேள்விகளைக் கேட்க அவர் பொருத்தமானவர்தான். ஏனெனில், ஜெர்மனியின் மியூனிக் பல்கலைக்கழக கணித தத்துவ மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானியான சபின் ஹோசன்ஃபெல்டர், இது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவதில் நேரத்தை செலவிடுபவர்.…

  15. "If you sit by the river long enough, you will see the body of your enemy float by." http://www.youtube.com/watch?v=LlzX2u6W_uw

  16. எதிர்வரும் 8ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று பூரண சந்திரக்கிரகணம் நிலவுவதால் சிவந்த நிறத்திலான நிலவு காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் முழுமையாக காணக் கிடைக்காது என்றும் சந்திரக் கிரகணத்தின் இறுதிக் கட்டத்தை மாத்திரம் மாலை நேரத்தில் இலங்கையில் காணலாம் என்றும் வானவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் அவுஸ்திரேலியா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளிலும் இந்த சந்திரக்கிரகணத்தை முழுமையாக காணலாம் என்று வானவியல் நிபுணர் அநுர சீ.பெரேரா தெரிவித்தார். இந்த சந்திரக்கிரணகம் காரணமாக பௌர்ணமி தினத்தன்று இரவு சிவந்த நிலவைக் காணலாம் என்றும் இதற்கு 'ரெட் ம…

  17. (CNN) -- News that iPhones and iPad 3Gs apparently collect continuous information about the whereabouts of their users and store that data in a secret file has lots of Apple fans worried about their privacy. Two researchers on Wednesday unveiled the details of this secret file, called "consolidated.db," which stores location info going back to June 2010. That's when Apple updated its mobile operating system, called iOS, to version 4.0. Apple hasn't commented on these allegations, and it appears the company does not have continuous access to this location data, according to the researchers, one of whom says he is a former Apple employee. All of this may be c…

  18. அறிவியல்: உடலுக்குள் சென்று சிகிச்சை செய்யும் நுண் ரோபோக்கள்! சைபர் சிம்மன் சுவிஸ் விஞ்ஞானிகளின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு! ரோபோ என்றதும், ஹோண்டோவின் அசிமோ மனித ரோபோ அல்லது சோனி நிறுவனத்தின் ஐபோ நாய்க்குட்டி நினைவுக்கு வரலாம். ரோபோ செய்திகளைத் தொடர்ந்து கவனித்துவருபவர் எனில், சவுதி அரேபியக் குடியுரிமை பெற்ற செயற்கை நுண்ணறிவுத் திறன் பெற்ற சோபியா அல்லது, போஸ்டன் டைனமிக்ஸ் உருவாக்கிய இயந்திர விலங்கான ஸ்பாட் நினைவுக்கு வரலாம். ஆனால், இவற்றிலிருந்து எல்லாம் முற்றிலும் மாறுபட்ட வேறு வகை மைக்ரோ ரோபோக்களும் இருக்கின்றன. மைக்ரோபாட் எனப்படும் இந்த வகை நுண் ரோபோக்களில்தான் அண்மையில் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் முக்கியப் பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டியுள்ளனர்.…

  19. அலைபேசிகளை பயன்படுத்துபவர்கள் அதிக முகங்கொடுக்கும் பிரச்சினை அடிக்கடி சார்ஜ் குறைவது ஆகும். அதிலும் ஸ்மார்ட் அலைபேசிகளை பயன்படுத்தும் போது மிக விரைவில் பெற்றரி சார்ஜ் குறைந்துவிடும். எனவே அடிக்கடி சார்ஜ் ஏற்ற வேண்டிய தேவை ஏற்படும். அதிலும் பெற்றரி முழுமையாக சார்ஜ் ஆவதற்கு குறைந்தது சில மணி நேரங்கள் எடுக்கும். தற்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சுமார் இரண்டு நிமிடங்களில் பெற்றரிக்கு முழுமையாக சார்ஜ் ஏற்ற முடியும் என்று கூறினால் அதனை நம்புவீர்களா? ஆம் இப்போது அதனை சாத்தியப்படுத்தி விட்டனர் இஸ்ரேலிய நிபுணர்கள். பொதுவாக சார்ஜ் ஏற்றுவதற்கு அதிக நேரம் தேவைப்படும் பெற்றரிகளுக்கு மாற்றீடாக குறைந்த நேரத்தில் அதுவும் 2 நிமிடங்களிலேயே முழுமையாக சார்ஜ் …

  20. கூகுள் வழிகாட்டி (Map) சக்கைப் போடு போடுவதால், அதையொட்டி பல சேவைகளைக் கூகுள் வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் “Google Trips” . தற்போது துவக்க நிலையில் இருப்பதால், இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. இதில் என்ன பயன்கள் உள்ளது என்று பார்ப்போம் இதைப் பயன்படுத்த நீங்கள் ஜிமெயில் கணக்குப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், நம்முடைய மின்னஞ்சலுக்கு வரும் பயணச் சீட்டு குறித்த விவரங்களைப் படித்துத் தானியங்கியாக இதனுடைய விவரங்களை எடுத்து அதிலிருந்து நமக்குத் தகவல்களைத் தரும். உதாரணத்துக்கு IRCTC யில் முன்பதிவு செய்தவுடன் நமக்கு மின்னஞ்சல் வரும், அதை கூகுள் கணக்கில் எடுத்துக்கொள்ளும். இதே போல விமானத்தில் முன்பதிவு செய்யும் போது வரும் மின்னஞ்சலை சேர்த்து…

  21. கிறிஸ்துக்குப் பின் மூன்றாம் நூற்றாண்டில் மிங் என்ற மன்னனால் கட்டப்பட்டதே சீனப் பெருஞ்சுவர். உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள இந்தச் சுவரைக் காண, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 5,500 மைல் நீளம் கொண்ட இந்தப் பெருஞ்சுவர் சீன நாட்டின் 11 மாகாணங்களின் வழியாக செல்கிறது. சந்திரனிலிருந்து பூமியைப் பார்க்கும் போது மனித படைப்பாகப் பூமியில் தெரிவது இந்த சீனப் பெரும் சுவர் மட்டுமே. இத்தனை சிறப்புகளை கொண்ட சீனப் பெருஞ்சுவர் தற்போது ஆங்காங்கே இடிந்து சேதமடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பெருஞ்சுவரை ஒட்டியுள்ள பகுதிகளில் தங்கம், வெள்ளி விலையுயர்ந்த பழங்காலத்து பொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக உள்ள நம்பிக்கை ஆகும். இதைக் கைப்பற்ற அப்பக…

  22. பழுதடைந்த கைத்தொலைபேசிகளை ஏன் இப்போது விலை கொடுத்து வாங்குகின்றார்கள் என இப்போதுதான் தெரிகின்றது. சீனாவில் பாவனையிலிருந்து அகற்றப்பட்ட 100 மில்லியன் கைத்தொலைபேசிகளில் இருந்து 1,500 கிலோ தங்கம், 1 மில்லியன் கிலோ அளவிற்கு தாமிரம், 30 ஆயிரம் கிலோ அளவிற்கு வெள்ளி உள்ளிட்டவைகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன. . இதனை நம்பமுடியாத தகவல் என்ற போதும், உண்மையாகவே இந்த பணியை மேற்கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. . இதுகுறித்து, சீனாவிலிருந்து வெளிவரும் பீபிள்ஸ் டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. . சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு கைத் தொலைபேசிகள் பாவனையிலிருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . சீனாவ…

  23. 80 ஆயிரம் பேர் தங்கும் வகையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரம் உருவாகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு நாசா மையம் அனுப்பிய பொருட்களை, அமெரிக்காவின் பேபால் நிறுவனத்தின் பால்கான் 9 ராக்கெட் கொண்டு சென்றது. இந்த நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பவும் முடிவு செய்துள்ளது. அதற்காக தலா ரூ.2 கோடி வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு 80 ஆயிரம் பேரை அழைத்து சென்று தங்க வைக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. எனவே, செவ்வாய் கிரகத்தில் புதிய நகரம் உருவாக்கப்படுகிறது. இந்த தகவலை பேபால் நிறுவனத்தின் உரிமையாளரும், கோடீசுவரருமான எல்கான் முஸ்க் (41) தெரிவித்தார். ராயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இவர் செவ்வாய் கிரகத்தில் தங்க வி…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜொனாதன் ஓ கேலகன் பதவி,பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளி ஆய்வில் ஓர் முக்கிய மைல்கல்லாக கருதப்படும் சர்வதேச விண்வெளி நிலையம்,( International Space Station) இன்னும் எட்டு ஆண்டுகளில் (2031 இல்) தமது ஆயுட்காலத்தை முடித்துகொள்ள உள்ளதாக அண்மையில் நாசா அறிவித்திருந்தது. நாசாவின் இந்த அறிவிப்பு அறிவியல் ஆர்வலர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. 1998 இல் தொடங்கிய பயணம் அமெரிக்காவின் NASA, ரஷ்யாவின் Roscosmos, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA- Europe),, ஜப்பானின் JAXA மற்றும் கனடிய விண்வெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.