Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 27 வயது பகுதிநேர ஆசிரியை வெலிகாமம் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவனின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவன் ஒக்டோபர் 06 ஆம் தகதி ஆசிரியையின் வீட்டிற்கு பகுதிநேர வகுப்பிற்காக சென்றுள்ளார்.. வகுப்பைத் தொடர்ந்து சிறுவன் வீடு திரும்பாததால், சிறுவனின் தாய் ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று சிறுவன் குறித்து விசாரித்துள்ளார். எனினும் சிறுவனும் ஆசிரியையும் வீட்டில் இருக்கவில்லை. இதனையடுத்து பதட்டமடைந்த சிறுவனின் தாய் வெலிகாமா பெலிஸில் …

  2. ஜப்பானில் அறிமுகப் படுத்தப் பட்ட புதிய வகை வீடியோ கேமான 'லவ் ப்ளஸ்' (Love Plus) இல் வரும் ரிங்கோ (Rinko) என்ற கதாபாத்திரம் தற்போது பிரபலமடைந்து வருகின்றது. இந்த ரிங்கோ வேறு யாருமல்ல. ஜப்பானின் பருவ வயது ஆண்களைக் கவர்ந்திழுக்கும் வேர்ஜுவல் (Virtual) கேர்ள் ஃபிரண்ட் ஆவாள். லவ் பிளஸ் எனும் பெயரில் ஜப்பானில் அறிமுகமாகியது ஒரு வீடியோ கேம். இது அங்குள்ள பருவ வயது ஆண்களை மிகவும் கவர்ந்து வருகின்றது. ஏனெனில் இந்த வீடியோ கேமின் மூலம் பருவ வயது ஆண்கள் தமது வயதை ஒத்த எதிர்ப் பால் இனத்தவருடன் எவ்வாறு நட்பை ஆரம்பிப்பது மற்றும் அதனை விருத்தி செய்வது போன்ற விடயங்களை சிமுலேசன் முறை மூலம் பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும் என்பதே இதன் பிளஸ் பாயிண்ட். இந்த கேமில் வெவ்வேறு குணாதிசயங்கள் உள்…

  3. முன்பின் அறிமுகம் இல்லாத புதியவருடன் உறவு கொள்ள விரும்புபவர்களுக்கு ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் அறையெடுத்து கொடுக்கும் புதிய வாய்ப்பொன்றை இங்கிலாந்தில் இயங்கிவரும் இணையத்தளம் ஏற்படுத்தி கொடுக்கவுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 5 வருடங்களாக செயற்பட்டு வரும் பிரபல டேட்டிங் இணைய தளமான பார்கெட் டின்னர், 'செக்ஸ் லொத்தர்' என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லொத்தரில் வெற்றி பெறுபவர்களுக்கு இங்கிலாந்தின் பிரபல ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் அறை ஒன்றை ஒதுக்கி, அவர்கள் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வாய்ப்பளிப்பதாக அந்த இணையத் தளம் அறிவித்துள்ளது. தற்போது இந்த இணைய தளத்தில், 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த இ…

  4. நியூஸிலாந்தின் விமான சேவை நிறுவனமொன்று விமானப் பயணிகளுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல் வீடியோவை மிக செக்ஸியாக தயாரித்து வெளியிட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்கு பயணிகளை தயார்படுத்துதற்காக விமானங்கள் புறப்படுவதற்கு முன்னர் பயணிகளுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்குவது விமான ஊழியர்களின் வழக்கம். சில விமானங்களில் வீடியோ மூலம் பாதுகாப்புச் செயன்முறைகள் விளக்கப்படுவதுண்டு. ஆனால், எயார் நியூஸிலண்ட் எனும் விமான சேவை நிறுவனம் தமது விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்குவதற்கான வீடியோவில் நீச்சலுடை அணிந்த பெண்களை தோன்றச்செய்துள்ளது. கிறிஸ்டி பிரிங்லே, கிறிஸி டெய்கன், ஜெஸிகா கோமஸ் உட்பட சர்வதேச பு…

  5. [size=4]மலேசிய விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இருந்த பயணி ஒருவர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்த குதித்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக அவசர நுழைவாயில் கதவை திறந்து பயணி குதித்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.[/size] [size=4]சக பயணிகள் இதனைக் கண்டு அலறியதால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 24 வயதுடைய அந்த இளைஞர் காயங்கள் ஏதும் இன்றி மீட்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  6. ஐஸ்லாந்தில மக்கள் புரட்சி நடந்து மக்கள் வென்றுள்ளர்கள், தற்பொழுது புதிய அரசியல் அமைப்பில் புதிய ஐஸ்லாந்து இயங்குகறது. 300 000 மக்கள் வசிக்கும் ஒரு சிறிய நாடு பொருளாதர சரிவின் பின் 2008 இல் ஆர்ஜன்தீனரைப் போல பானை சட்டிகளை தட்டி ஒலி எழுப்பித்தான் தங்கள் அரசாங்கத்தைக் விரட்டிணார்கள், Quand l’Islande réinvente la démocratie 16 décembre 2010 par Jean Tosti - www.cadtm.org ... Depuis cette crise dont elle est loin d’être remise, l’Islande a connu un certain nombre de changements assez spectaculaires, à commencer par la nationalisation des trois principales banques, suivie de la démission du gouvernement de droite sous la pressi…

  7. உயர்தர வகுப்பு மாணவன் தனது வகுப்பில் படிக்கும் சக மாணவியிடம் மனதை பறி கொடுத்து விட்டார். படிப்பு வந்ததோ இல்லையோ, காதல் வந்துவிட்டது. காதல் நன்கு டெவெலப் ஆகியதும் இருபகுதி வீட்டாருக்கும் தெரிய வர, சம்மதமும் கிடைத்தது. மாணவன் அடிக்கடி மாணவி வீடு சென்று வந்தான். மாமியார் நல்ல உபசரிப்பு. இருக்காதா பின்ன... இப்படியே போய்க் கொண்டிருந்த போது, காதலிக்கு, காதலன் தன் மீது ஆர்வம் குறைகிறதோ என்ற சந்தேகம் வந்தது. காதலனும் சந்திப்பை குறைத்துக் கொண்டான். சந்திப்பு குறைந்தவுடன், வகுப்பில் வேறு யாரோ பெண் மடக்கி விட்டாளோ? அல்லது மடக்கி விட்டானோ என்று மனது வேறு அலை பாய்ந்தது. ஆள் வைத்து கண்காணிக்க சொன்னாள், காதலி. உளவு தகவல் வந்தது. அதிர்ந்து போனாள். வேறு யாரு…

    • 2 replies
    • 666 views
  8. உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் தாயும் மகளும் தங்கள் வாழ்க்கை இணையுடன் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது என பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. அங்கு அரசாங்க உதவியுடன் நடைபெற்ற 63 திருமணங்கள் ஒன்றாக ஒரே நாளில் நடத்தி வைக்கப்பட்டது. அதில் கணவரை இழந்த தாய் ஒருவரும், அவரது இளைய மகளும் தத்தமது துணையைத் திருமணம் செய்து கொண்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கோரக்பூரின் பிப்ரலி கிராமத்தில்தான், டிசம்பர் 10ஆம் தேதி இந்த திருமண நிகழ்வு நடைபெற்றது. 53 வயதான பெலி தேவியின் கணவர் ஹரிஹர் 25 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். அவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். தற்போது பெலி தேவி ஹரிஹரின் சகோதரர் ஜகதீஷை திருமணம் செய்து கொண்டுள்…

  9. 650 கோடி செலவில் இந்திய தொழி­ல­தி­­பர் மகளின் திரு­மணம்; திரு­மண சேலைக்கு 17 கோடி! 2016-11-17 12:05:28 முன்னாள் கர்­நா­டக அமைச்­சரும் சுரங்கத் தொழிலதி­ப­ரு­மான காளி ஜனார்த்­த­ன­ரெட்­டியின் மகள் திரு­மணம் நேற்று பெங்­க­ளூ­ரில் மிக பிர­மாண்­ட­மான முறையில், 650 கோடி இந்­திய ரூபா (சுமார் 1,430 கோடி இலங்கை ரூபா) செலவில் நடை­பெற்­றது. ஆந்­திர மாநிலம் சித்­தூரில் செங்கா ரெட்டி என்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ருக்கு மக­னாகப் பிறந்­தவர் ஜனார்த்­தன ரெட்டி. பின்னர் கர்­நா­டக மாநிலம் பெல்­லா­ரியில் வளர்ந்­த­வர்கள். கடந்த 1999ஆம் ஆண்­டு தான் ஜனார்த்­தன ரெட்­டியும் அவ­ரது சகோ­த­ரர்களான கரு­ணா­கர ர…

  10. ஐயா... நீங்க பஞ்சாபியரா அல்லது தமிழரா? (வீடியோ) தமிழகத்தில் பிறந்து தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக கருதும் போது, பஞ்சாப்பை சேர்ந்த இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, சாதாரணத் தமிழர்களுக்கும் புரிய வேண்டுமென்ற அடிப்படையில், தன்னால் முடிந்த அளவுக்கு தமிழில் பேசுகிறார். அண்மையில் கடலுரில் பெய்த கனமழையை தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்படும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெள்ளு தமிழில் ககன்தீப் சிங் பேடி பேசுவது அவ்வளவு அழகாக இருக்கிறது. தமிழ் தெரிந்தாலும், தமிழில் பேசுவதை அலட்சியமாக கருதும் தமிழர்களுக்கு மத்தியில் ககன்தீப் சிங் பேடி வித்தியாசமான அதிகாரிதான். தற்போது தம…

  11. விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு போராளி என்று சொல்லி 2009ம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் லண்டன் வந்த சங்கீதன் என்பவர் தாம் தான் தலைமைச் செயலகம் எனக் கூறி பல குழப்பங்களைத் தோற்றுவித்து இருந்தார் என்பது யாவரும் அறிந்த விடையம். மாவீரர் தின நிகழ்வுகளில் பிழவு விளையாட்டுப் போட்டிகளில் பிழவு என பல பிழவுகளை இவர் ஏற்படுத்தி இருந்தார். சங்கீதன் என்னும் பெயரை இவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளார் என்பதும் சங்கீதன் என்பது இவர் பெயர் அல்ல என்பதும் தற்போது ஆதாரபூர்வமாக நிரூபனமாகியுள்ளது. சங்கீதன் என்னும் புலனாய்வுப் போராளி 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி முள்ளிவாய்க்காலில் வீரமரணம் அடைந்துள்ளார். லெப்டினன் கேணல் தரத்தில் இருந்த சங்கீதன் இறந்த பின்னர் அவர் பெயரை எடுத…

  12. 125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ-கோலாவின் பார்முலா ரகசியம் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் பிரபல குளிர்பானம் கோகோ- கோலா. கடந்த 1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கோகோ- கோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் கண்டு பிடித்தார். அன்று முதல் இன்று வரை அது மிகவும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது. என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து…

  13. இதில் ஐந்து சிறீலங்கா இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக சுயாதீனமாக ஊர்ஜிதம் செய்யமுடியாத செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலின் நடைபெற்ற போரின் இறுதிநாட்களில் வெள்ளைக்கொடியுடன் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு பா நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், கட்டளைத்தளபதி கேணல் ரமேஸ் ஆகியவர்கள் மீதான கோழைத்தனமான படுகொலை தாக்குதலுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரம் வருமாறு: 1 ஆவது சிறப்புபடைஅணியின் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்தராஜசிங்கே 1 ஆவது சிறப்புபடை அணியின் 2 ஆவது கட்டளை அதிகாரி மேஜர் விபுல திலக இலக…

  14. வயது என்பது வெறும் இலக்கம் மட்டுமே என்கிறார் இம்மாது

  15. Started by Nellaiyan,

    (Lanka-e-News -04.Aug.2011, 4.30PM) Is President Mahinda Rajapakse the most powerful individual in the country or is it defense Secretary Gotabaya Rajapakse ? Though Mahinda is legally the President, practically it is Gotabaya Rajapakse. However the latter is right now in a deep turmoil facing serious charges. This is because there exists an eye witness who claims that during the final phase of the war orders were given to Shavendra Silva to kill a group who appeared with the white flag to surrender . Gotabaya asserts loudly and vehemently insists that it was not the case. Well It is for those who mount the accusation to prove it. If the charges are proved Gotabaya will b…

    • 0 replies
    • 664 views
  16. லண்டன்: மூளைச்சாவு அடைந்ததாக கருதி கண்களை அகற்ற முயன்ற போது, சம்பந்தப்பட்டப் பெண் திடீரென எழுந்து அமர்ந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்காவில், அளவுக்கு அதிகமாக சில அபாயகரமான மருந்துகளை எடுத்துக் கொண்டதால், உடல் நிலை பாதிக்கப்பட்டு 2009ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் கொலீன் எஸ் பர்ன்ஸ் என்ற இளம் பெண் ஒருவர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரைக் காப்பாற்றுவது கடினம் எனக் கூறிவிட்டனர். கொலீன் மூளைச் சாவு அடைந்து விட்டதாக கூறி அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது பெற்றோரிடம் அனுமதி கேட்டனர். அவர்களும் சம்மதம் தெரிவிக்கவே, முதல்கட்டமாக கண்களை ஆபரேஷன் செய்ய முடிவு செய்யப் பட்டது. ஆபரேஷனுக்கு மருத்துவர்கள் நிலையில், திடீரென எழுந்து அமர்ந்து…

  17. உலகில் 6வது மகிழ்ச்சி மிக்க மக்கள் வாழும் நாடு கனடா என கணிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வாழ்க்கையின் எதிர்பார்ப்பு, சமூக ஆதரவு, தாராளமனப்பான்மை, வாழ்க்கை முறையினை தெரிவுசெய்வதற்கான ,பொருளாதாரம், ஊழல்களை கண்டுபிடிக்கும் ஆற்றல் போன்ற தொடர்காரணங்களே காரணமாகுமென கூறப்பட்டுள்ளது. மேற்படி கட்டளை விதிகளின் படி அவுஸ்ரேலியாவும், கனடாவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை விட மகிழ்ச்சியான நாடுகளாக கருதப்படுகின்றன. கிறீக்,இத்தாலி, ஜப்பான் நாட்டவர்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் உள்ளனர். டென்மார்க் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும் கருதப்படுகின்றது. மேற்படி அறிக்கையை எழுதிய ஓய்வு பெற்ற பிரி…

  18. [size=4]தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவரின் வயிற்றிலிருந்து 9 அங்குல நீளமான முள்ளுக் கரண்டியொன்றை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. லீ கார்ட்னர் (40 வயது) ௭ன்ற நபர், 10 வருடங்களுக்கு முன் உணவு உண்ணும்போது முள்ளுக்கரண்டியை தவறுதலாக விழுங்கியுள்ளார். அதை விழுங்கியதால் ௭துவித பாதிப்பும் உடனடியாக ஏற்படாத நிலையில் அவர் அது தொடர்பில் மறந்து விட்டிருந்தார். ஆனால், காலம் செல்லச்செல்ல லீ கார்ட்னர் பல்வேறு வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டதுடன் அவருக்கு இரத்த வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பிரித்தானியாவிலுள்ள பார்ன்ஸ்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்…

  19. தேனி: தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே மூடப்பட்ட அரசு மதுபானக் கடையைத் திறக்கக் கோரி குடிகாரர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடமலைக்குண்டு அருகே மூலக்கடை கிராமத்தில் அரசு மதுபான கடை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் இந்தக் கடையை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். இதையடுத்து அடுத்த நாளே கடை மூடப்பட்டது. இதனால் குடிகாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இன்று காலை டாஸ்மாக் கடையைத் திறக்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஆண்கள் பலர் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களைப் பார்த்து கோபத்துடன், ஏ…

  20. கெற்பேலியில் இளைஞன் மீது தாக்குதல்; கசிப்பு அருந்த மறுத்ததால் சம்பவம்? யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கெற்பேலி மத்திப் பகுதியில் இன்று (13) மாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவத்தில் ரவிச்சந்திரன் செந்துஜன் (20-வயது) என்பவரே காயமடைந்துள்ளார். கெற்பேலி மத்திப் பகுதியில் உள்ள மைதானத்திற்கு அருகாமையில் பாலாவியிலிருந்து வந்த இருவர் கசிப்பு அருந்தியதாகவும் அவ்வழியே சென்ற இளைஞரை கசிப்பு அருந்துவதற்காக அழைத்த போது அவர் மறுத்ததால் குறித்த இளைஞரை சரமாரியாக தாக்கியதாகவும், அதனால் அவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்ப…

    • 2 replies
    • 663 views
  21. அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணம். 1886 – ம் ஆண்டு. ஜான் பெம்பர்ட்டன் என்னும் டாக்டர் மருந்துக் கடை நடத்தி வந்தார். மூளைக்கும், நரம்புகளுக்கும் உற்சாகம் தரும் கஷாயம் ஒன்று தயாரிப்பது இவர் வெகுநாள் ஆசை. வீட்டில் ஏராளமான பரிசோதனைகள் செய்துவந்தார். ஆப்பிரிக்காவின் கோலாக் கொட்டை (Kola Nut. காப்பிக் கொட்டை போல் புத்துணர்ச்சி தரும்.) கொக்கோ, கேபீன் (Caffeine), காரமெல் என்கிற தீய்ந்த சர்க்கரை, எலுமிச்சம்பழ ஜூஸ், வெனிலா, சிட்ரிக் அமிலம், ஆரஞ்சு, எலுமிச்சை, ஜாதிக்காய், லவங்கம், கொத்துமல்லி என ஏகப்பட்ட சமாச்சாரங்களை ஒரு அண்டாவில் போட்டுக் காய்ச்ச ஆரம்பித்தார். சில மணி நேரங்கள் கொதித்த கஷாயத்தைக் குளிர்ந்தவுடன் சுவைத்தார். அம்மம்மா, என்ன ருசி? மூளை, உடம்பு எல்லாம் புத்துணர்ச்சி! சந்…

  22. சிறுப்பிட்டியில் கேக்வெட்ட கெலியில் வந்திறங்கிய பிறந்தநாள் பெண்..

  23. பிரபாகரன் – பொட்டு அம்மான் இருவரையும் தேட ஆரம்பித்த இன்டர்போல். July 02, 20159:57 am அடுத்த சில தினங்களில் இன்டர்போல் போலீஸ் ஒரு அதிர்ச்சியைத் தந்துள்ளது இலங்கை அரசுக்கு. அது, ‘பொட்டு அம்மானை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இதையெல்லாம் விட முக்கியம், இந்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் எதுவும் இலங்கையின் வார்த்தையை நம்பவில்லை. பிரபாகரன்- பொட்டு அம்மான் இருவருமே தலைமறைவானோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களின் மரணச் சான்று, அதற்கு இலங்கை தலைமை நீதிபதி அளித்த ஒப்புதல் என அனைத்தையும் நிராகரித்துள்ளது சிபிஐ. சமீபத்திய இந்த நிகழ்வுகள் மற்றும் சர்வதேச தமிழர்கள் மத்தியில் உலாவரும் சில சந்தோஷ தகவல் பரிமாற்றங்களை ஒட்டி ஜூனியர் விகடனில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை…

    • 1 reply
    • 662 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.