Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஜப்பானில் அறிமுகப் படுத்தப் பட்ட புதிய வகை வீடியோ கேமான 'லவ் ப்ளஸ்' (Love Plus) இல் வரும் ரிங்கோ (Rinko) என்ற கதாபாத்திரம் தற்போது பிரபலமடைந்து வருகின்றது. இந்த ரிங்கோ வேறு யாருமல்ல. ஜப்பானின் பருவ வயது ஆண்களைக் கவர்ந்திழுக்கும் வேர்ஜுவல் (Virtual) கேர்ள் ஃபிரண்ட் ஆவாள். லவ் பிளஸ் எனும் பெயரில் ஜப்பானில் அறிமுகமாகியது ஒரு வீடியோ கேம். இது அங்குள்ள பருவ வயது ஆண்களை மிகவும் கவர்ந்து வருகின்றது. ஏனெனில் இந்த வீடியோ கேமின் மூலம் பருவ வயது ஆண்கள் தமது வயதை ஒத்த எதிர்ப் பால் இனத்தவருடன் எவ்வாறு நட்பை ஆரம்பிப்பது மற்றும் அதனை விருத்தி செய்வது போன்ற விடயங்களை சிமுலேசன் முறை மூலம் பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும் என்பதே இதன் பிளஸ் பாயிண்ட். இந்த கேமில் வெவ்வேறு குணாதிசயங்கள் உள்…

  2. உலகில் 6வது மகிழ்ச்சி மிக்க மக்கள் வாழும் நாடு கனடா என கணிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வாழ்க்கையின் எதிர்பார்ப்பு, சமூக ஆதரவு, தாராளமனப்பான்மை, வாழ்க்கை முறையினை தெரிவுசெய்வதற்கான ,பொருளாதாரம், ஊழல்களை கண்டுபிடிக்கும் ஆற்றல் போன்ற தொடர்காரணங்களே காரணமாகுமென கூறப்பட்டுள்ளது. மேற்படி கட்டளை விதிகளின் படி அவுஸ்ரேலியாவும், கனடாவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை விட மகிழ்ச்சியான நாடுகளாக கருதப்படுகின்றன. கிறீக்,இத்தாலி, ஜப்பான் நாட்டவர்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் உள்ளனர். டென்மார்க் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும் கருதப்படுகின்றது. மேற்படி அறிக்கையை எழுதிய ஓய்வு பெற்ற பிரி…

  3. [size=4]மலேசிய விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இருந்த பயணி ஒருவர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்த குதித்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக அவசர நுழைவாயில் கதவை திறந்து பயணி குதித்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.[/size] [size=4]சக பயணிகள் இதனைக் கண்டு அலறியதால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 24 வயதுடைய அந்த இளைஞர் காயங்கள் ஏதும் இன்றி மீட்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  4. 125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ-கோலாவின் பார்முலா ரகசியம் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் பிரபல குளிர்பானம் கோகோ- கோலா. கடந்த 1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கோகோ- கோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் கண்டு பிடித்தார். அன்று முதல் இன்று வரை அது மிகவும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது. என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து…

  5. பெண்ணின் கையை அகற்றியதாகக் கூறப்படும் சம்பவம் – உடனடி விசாரணைக்கு உத்தரவு! கர்ப்பப்பையை அகற்றுவதற்காக பெண் ஒருவரின் கையொன்றை அகற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மாறவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் கையொன்றை அகற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே அமைச்சர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, குறித்த பெண் வேறு நோய் காரணமாக ஆபத்தான நிலைக்கு உள்ளானதையிட்டு அவர் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தின் பின்னர் குறித்த பெண…

  6. "வாள் வெட்டுக்குழுவை" சேர்ந்தவரை... தப்ப விட்ட பொலிஸார்! வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த போது , பொலிஸார் அவரை தப்ப விட்டுள்ளனர் என அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏழாலை சிவகுரு கடைக்கு அருகாமையில் வீடொன்றினுள் கடந்த திங்கட்கிழமை புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் , வீட்டில் இருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவைத்தனர். சத்தம் கேட்டு அயலவர்கள் கூடிய வேளை வன்முறை கும்பல் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளது. அதன் போது அயலவர்கள் கும்பலில் ஒருவரை மடக்கி பிடித்தனர். அதேவேளை சம்பவத்தில் காயமடைந்த நபரை தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதித்த அயலவர்க…

  7. உலகிலேயே மிகவும் நிறைகூடிய வெங்காயத்தினைக்கொண்ட நாடு என்ற பெருமையை பிரித்தானியா பெறுகின்றது. Nottinghamshire , Newark ஐச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரச அதிகாரியான Glazebrook 17lb 15.5oz நிறையுடைய வெங்காயத்தினை வளர்த்து, 2005 ஆம் ஆண்டின் John Sifford இன் சாதனையை முறியடித்து COVETED விருதை வென்றுள்ளார். Harrogate மலர் கண்காட்சியிலேயே இந்த சாதனை முறியடிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு JOHN SIFFORD இன் வெங்காயத்தின் நிறை 16lb 8.37oz ஆக இருந்தது. முன்னாள் பட்டைய அளவியலாளரான 67 வயதுடைய Glazebrook , தாம் இந்த விருதை தட்டிச்செல்வதில் பெருமகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே மூன்று உலக சாதனைகளுக்கு சொந்தமானவராவார். அதிக நிறையுடைய உருளைக்கிழங்கு , parsnip மற்றும் மிகவும்…

  8. வயது என்பது வெறும் இலக்கம் மட்டுமே என்கிறார் இம்மாது

  9. வெளிநாட்டு மாப்பிள்ளை பூனைக்குட்டிக்கு செய்த வேலையால் பொன்னுருக்கை கைவிட்டு தப்பியோடிய பெண் வீட்டார் யாழில் பூனையால் குழம்பிய பிரான்ஸ் மாப்பிளையின் கல்யாணம்! ஓடித்தப்பிய மணமகள் யாழ் மானிப்பாய்ப் பகுதியில் ஓரிரு நாட்களில் திருமணம் ஆகவிருந்த பிரான்ஸ் மாப்பிளையின் கனவைக் குழப்பி மரணமடைந்தது பூனை ஒன்றால் நடக்கவிருந்த திருமணம் தடைப்பட்டு விட்டது. கடந்த வாரம் பிரான்சிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தனது கல்யாணத்திற்காக வந்திருந்த 32 வயதான மாப்பிளை பெண் பார்க்கும் படலம் முடிவடைந்து கல்யாணத்திற்கான ஆயத்த வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாப்பிளை தங்கியிருந்த வீட்டில் மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து பொன்னுருக்கு நடைபெற இருந்த நேரத்தில் வேட்டியுடன…

  10. [size=3]பிரேசில் நாட்டில் புகழ்பெற்ற அமேசான் காடு உள்ளது. கடந்த 1970-ம் ஆண்டு இங்கு பெட்ரோல் இருப்பதை கண்டறிய 241 இடங்களில் மிக ஆழமாக துளையிட்டனர். அப்போது, அதிலிருந்து பல தரப்பட்ட தட்பவெப்பநிலை வெளிப்பட்டத[/size] [size=3]ு. இதைதொடர்ந்து இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் டாக்டர் வாலியா ஹம்சா என்பவர் தலைமையில் வானிலை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.[/size] [size=3]அப்போது, அமேசான் நாட்டில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் பூமிக்கு அடியில்[/size][size=3] மிகப்பெரிய ஆறு ஓடுவதாக கண்டறிந்தனர். இந்த நதி 6 ஆயிரம் கி.மீட்டர் நீளமுள்ளது. அமேசான் காட்டின் பரப்பளவு கொண்டது என்றும் அறிந்தனர். இந்த நதிக்கு ஹம்சா என பெயரிட்டுள்ளனர். இந்த ஹம்சா நதி ஏக்ரே என்ற இடத்தில் உற்பத்தி ஆகி…

  11. Started by Nellaiyan,

    (Lanka-e-News -04.Aug.2011, 4.30PM) Is President Mahinda Rajapakse the most powerful individual in the country or is it defense Secretary Gotabaya Rajapakse ? Though Mahinda is legally the President, practically it is Gotabaya Rajapakse. However the latter is right now in a deep turmoil facing serious charges. This is because there exists an eye witness who claims that during the final phase of the war orders were given to Shavendra Silva to kill a group who appeared with the white flag to surrender . Gotabaya asserts loudly and vehemently insists that it was not the case. Well It is for those who mount the accusation to prove it. If the charges are proved Gotabaya will b…

    • 0 replies
    • 669 views
  12. லண்டன்: மூளைச்சாவு அடைந்ததாக கருதி கண்களை அகற்ற முயன்ற போது, சம்பந்தப்பட்டப் பெண் திடீரென எழுந்து அமர்ந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்காவில், அளவுக்கு அதிகமாக சில அபாயகரமான மருந்துகளை எடுத்துக் கொண்டதால், உடல் நிலை பாதிக்கப்பட்டு 2009ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் கொலீன் எஸ் பர்ன்ஸ் என்ற இளம் பெண் ஒருவர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரைக் காப்பாற்றுவது கடினம் எனக் கூறிவிட்டனர். கொலீன் மூளைச் சாவு அடைந்து விட்டதாக கூறி அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது பெற்றோரிடம் அனுமதி கேட்டனர். அவர்களும் சம்மதம் தெரிவிக்கவே, முதல்கட்டமாக கண்களை ஆபரேஷன் செய்ய முடிவு செய்யப் பட்டது. ஆபரேஷனுக்கு மருத்துவர்கள் நிலையில், திடீரென எழுந்து அமர்ந்து…

  13. நல்லாய் இருக்கா மக்களே

  14. [size=5]லண்டன் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு இடமாற்றம்[/size] [size=3][size=4][/size][/size] [size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான தொடக்க விழா கடந்த 27ம் திகதி கோலாகலமாக நடந்தது. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள் என ஒலிம்பிக் மைதானம் களைகட்டியது.[/size][/size] [size=3][size=4]தொடக்கவிழா நிகழ்ச்சிகளை பிரபல ஹாலிவுட் இயக்குனர் டேனி பாய்ல் வடிவமைத்திருந்தார். உலக அளவில் ரசிகர்களை பிரமிக்க வைத்த தொடக்க விழாவுக்குப் பின்பு, தடகள போட்டிகளுக்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.[/size][/size] [size=3][size=4]இதன் ஒரு பகுதியாக ஒலிம்பிக் சுடர் விளக்கு மைதானத்தின் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதையொட்டி, சுடர் தற்காலிகமாக அணைக்கப்பட்டு கிரேன…

  15. பிரபாகரன் – பொட்டு அம்மான் இருவரையும் தேட ஆரம்பித்த இன்டர்போல். July 02, 20159:57 am அடுத்த சில தினங்களில் இன்டர்போல் போலீஸ் ஒரு அதிர்ச்சியைத் தந்துள்ளது இலங்கை அரசுக்கு. அது, ‘பொட்டு அம்மானை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இதையெல்லாம் விட முக்கியம், இந்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் எதுவும் இலங்கையின் வார்த்தையை நம்பவில்லை. பிரபாகரன்- பொட்டு அம்மான் இருவருமே தலைமறைவானோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களின் மரணச் சான்று, அதற்கு இலங்கை தலைமை நீதிபதி அளித்த ஒப்புதல் என அனைத்தையும் நிராகரித்துள்ளது சிபிஐ. சமீபத்திய இந்த நிகழ்வுகள் மற்றும் சர்வதேச தமிழர்கள் மத்தியில் உலாவரும் சில சந்தோஷ தகவல் பரிமாற்றங்களை ஒட்டி ஜூனியர் விகடனில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை…

    • 1 reply
    • 668 views
  16. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உயிரனங்கள் கூடிய எரிமலை அவுஸ்திரேலிய கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஆய்வு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கிரேட் அவுஸ்திரேலியன் பியட் மரைன் பார்க் பெனடிக் படுகப்பு என்னும் கடல் பகுதியில் சுமார் 100 மைல் தொலைவில் 2000 மீட்டர் ஆழத்தில் ஓர் எரிமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடலுக்கடியிலிருந்து 200 மீட்டர் மேல் எழும்பி உள்ளதாகவும், தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும், ஆனால் இதில் உயிர் வாழ் பொருட்கள் நிறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். சுமார் 1000 ஆண்டுகள் முன்னர் எரிமலையின் மேக்மா மேலே வர தொடங்கிய முயற்சியால் இந்த எரிமலை உருவாகிருக்கலாம் என்றும், இந்த கடல் பகுதியில் வாழும் அனைத்து உயிரிகளும் தனி சிறப்பு வாய்ந்தது எனவ…

  17. யாழில் வீதியில் நெல் விதைத்துப் போராட்டம்! வீதியில் நெல் விதைத்து யாழில் இன்று விநோத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.- மானிப்பாய் – காரைநகர் வீதியை புனரமைப்புச் செய்துதருமாறு கோரியே மூளாயில் மக்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது போராட்டக்காரர்கள் வீதியில் வெள்ளம் தேங்கி நிற்கும் பெரும் பள்ளங்களில் ஏர் பூட்டியும், உழவியந்திரங்களைக் கொண்டும் வயல் உழுவது போன்று பாசாங்கு செய்து நெல் விதைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களும் மூளாய், பொன்னாலை பிரதேச மக்களும் அதிக அளவில் பங்குபற்றினர். https://athavannews.com/2023/1358212

  18. கெற்பேலியில் இளைஞன் மீது தாக்குதல்; கசிப்பு அருந்த மறுத்ததால் சம்பவம்? யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கெற்பேலி மத்திப் பகுதியில் இன்று (13) மாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவத்தில் ரவிச்சந்திரன் செந்துஜன் (20-வயது) என்பவரே காயமடைந்துள்ளார். கெற்பேலி மத்திப் பகுதியில் உள்ள மைதானத்திற்கு அருகாமையில் பாலாவியிலிருந்து வந்த இருவர் கசிப்பு அருந்தியதாகவும் அவ்வழியே சென்ற இளைஞரை கசிப்பு அருந்துவதற்காக அழைத்த போது அவர் மறுத்ததால் குறித்த இளைஞரை சரமாரியாக தாக்கியதாகவும், அதனால் அவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்ப…

    • 2 replies
    • 668 views
  19. அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணம். 1886 – ம் ஆண்டு. ஜான் பெம்பர்ட்டன் என்னும் டாக்டர் மருந்துக் கடை நடத்தி வந்தார். மூளைக்கும், நரம்புகளுக்கும் உற்சாகம் தரும் கஷாயம் ஒன்று தயாரிப்பது இவர் வெகுநாள் ஆசை. வீட்டில் ஏராளமான பரிசோதனைகள் செய்துவந்தார். ஆப்பிரிக்காவின் கோலாக் கொட்டை (Kola Nut. காப்பிக் கொட்டை போல் புத்துணர்ச்சி தரும்.) கொக்கோ, கேபீன் (Caffeine), காரமெல் என்கிற தீய்ந்த சர்க்கரை, எலுமிச்சம்பழ ஜூஸ், வெனிலா, சிட்ரிக் அமிலம், ஆரஞ்சு, எலுமிச்சை, ஜாதிக்காய், லவங்கம், கொத்துமல்லி என ஏகப்பட்ட சமாச்சாரங்களை ஒரு அண்டாவில் போட்டுக் காய்ச்ச ஆரம்பித்தார். சில மணி நேரங்கள் கொதித்த கஷாயத்தைக் குளிர்ந்தவுடன் சுவைத்தார். அம்மம்மா, என்ன ருசி? மூளை, உடம்பு எல்லாம் புத்துணர்ச்சி! சந்…

  20. சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்திய கூட்டுக் கொலைகளின் கோர முகத்தை 'சேனல் 4’ வெளியிட்ட வீடியோ பதிவுகள் அம்பலப்படுத்தி உலகின் இதயத்தை அதிரவைத்திருக்கின்றன. இந்த நிலையில், நந்திக் கடலோரம் நடந்த ஈவிரக்கமற்ற இன அழிப்புக்கு, சுரேன் கார்த்திகேசு என்ற பத்திரிகையாளரும் ஒரு சாட்சியமாக விளங்குகிறார்... இலங்கையில் வெளியான 'ஈழ நாதம்’ பத்திரிகையின் நிருபரும் புகைப்படக்காரருமான இவர், ஏழு வருடங்கள் வன்னிப் பகுதியில் பத்திரிகையாளராக இருந்தவர். இனவாத யுத்தம் மேலும் மேலும் தமிழ் உயிர்களைப் பலிகொண்ட கொடூரங்களை, தொடர்ந்து செய்திகளாகவும் புகைப்படங்களாகவும் பதிவுசெய்தவர். 2009 ஏப்ரல் மாதத்தில் முள்ளி வாய்க்கால் இறுதி யுத்தம் நடந்தபோது, குண்டுவீச்சில் சிக்கி மோசமாகக் காயப்பட்டு மரணத்தில் இ…

  21. இது எக்ஸிட் போலா அல்லது புல்ஷிட் போலா? முடிவுகள் நாளை மாலை தெரிந்துவிடும். Source: Dinamalar.

  22. அமெரிக்காவில் தனக்கு சொந்தமாக லம்போர்கினி கார் வாங்குவதற்காக வெறும் 3 டாலருடன் 5 வயது சிறுவன் நெடுஞ்சாலையில் கார் ஓட்டிச் சென்று போலீசாரை மிரள வைத்துள்ளான். பரபரப்பான உட்டா நெடுஞ்சாலையில், மெதுவாக சென்று கொண்டிருந்ததை காரை சந்தேகத்தின்பேரில் போலீஸ் ஒருவர் நிறுத்தி, அருகில் சென்று பார்த்தபோது காரை 5 வயது சிறுவன் ஓட்டி வந்ததையறிந்து அதிர்ச்சியடைந்தார். மேற்கொண்டு விசாரித்ததில், தனக்கு லம்போர்கினி கார் வாங்கி தரச் சொல்லி தன் தாயிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டத்துடன் தனது பெற்றோரின் காரை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான். 3 டாலர்களுடன் கலிபோர்னியாவுக்கு சென்று லம்போர்கினி கார் வாங்க சிறுவன்…

  23. கொலம்பியாவில் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய ஒருவர், உடலின் பின்னழகை அதிகரித்துக் கொள்வதற்காக செய்துகொண்ட சட்டவிரோத சத்திரசிகிச்சையில் கோளாறு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். 25 வயதான யெசிக்கா ஹில்டன் எனும் இவர், தனது உடலின் பிருஷ்டப் பகுதியை பிளாஸ்திக் சத்திரசிகிச்சை மூலம் பெரிதாக்கிக்கொள்ள விரும்பினார். இதற்காக அவரின் பிருஷ்டப் பகுதியில், பொலிமர் வகைப் பொருட்களை வைத்து சத்திரசிகிச்சை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்த சட்டவிரோத சத்திரசிகிச்சை வாகனத் தரிப்பிடமொன்றில் வைத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மேற்படி பொலிமர் பொருட்களிலுள்ள இரசாயனங்கள் கசிந்து அவரின் உடலில் பரவ ஆரம்பித்தன. இப் பாதிப்பினால் அவர் உயிரிழந்துள்ளார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.