Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சின்னஞ்சிறு குருவி கட்டிய கூடு கலைந்துவிடாமல் இருக்க ஒட்டுமொத்த கிராமத்தினரின் ஒத்துழைப்புடன் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தை அடுத்தது பொத்தக்குடி குக்கிராமம். 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு சில தெருக்களின் மின்விளக்குகளை ஒளிரவிடும் சுவிட்ச், அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் பொருத்தி இருந்த பெட்டியின் உள்ளே உள்ளது. மாலையில் சுவிட்ச் போடுவார்கள். விடிந்ததும் ‘ஓப்’ செய்துவிடுவார்கள். கடந்த ஒரு மாதமாக யாரும் சுவிட்ச் போடுவதில்லை. காரணம் சின்னஞ்சிறு குருவிக்கூடு. சுவிட்ச் அமைந்துள்ள பெட்டிக்குள் தஞ்சம் அடைந்திருந்தது, சின்னஞ்சிறு குருவி. அந்த பெட்டிக்குள் முதலில் விருந்தினர் போல் சென்று வந்த அ…

  2. பேயோட்டுவதற்கு முயன்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவமொன்று ஹோமாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. உளவியல் விஞ்ஞான ஆலோசகர் மற்றும் தனியார் வகுப்பு ஆங்கில ஆசிரியர் ஆகிய இருவரின் சடலங்களே இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இவ்விருவரும் ஹோமாகம, கிரிவத்துடுவே வீட்டினுள் குழியொன்றை தோன்றி அதற்குள் இறங்கி மண்ணால் மூடிக்கொண்டு பேயோட்டி தோஷத்தை கழித்துகொண்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளனர். பேயோட்டுவதற்கான ஆயத்தங்கள மற்றொரு ஆசிரியர் வீட்டில் வைத்தே நேற்று முன்தினம் புதன்கிழமை மேற்கொள்ளப்படவிருந்தன. அந்த வீட்டில் வைத்து பேயையோட்டினால் வீட்டில் இருப்பவர்கள் இன்றேல் பேயையோடுபவர் இறந்துவிடலாம் என்ற அச்சத்தின் காரணமாக ஹோமாகமைய…

  3. இம்மாதம் மே 18 Albert Campbell (Scarborough Town Centre) சதுக்கத்தில் தமிழின அழிப்பு மாதத்தின் போர்க்குற்ற நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது. நான்காவது வருடமாக கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்படும் போர்க்குற்ற நாள் நிகழ்வு வழமைபோன்று இம்முறையும் இளையோர் அமைப்பு,மகளிர் அமைப்பு, கலைபண்பாட்டுக் கழகம், விளையாட்டுத் துறை, மற்றும் 25க்கும் மேற்பட்ட அமைப்புகள், நலன்புரி அமைப்புகள், விளையாட்டு கழகங்களுடன் இணைந்து ஒற்றுமையாக ஒன்றுபட்ட தமிழராய் போர்க்குற்ற நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது. சிறிலங்கா அரசு புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒற்றுமையை சீர்குழைக்கும் முகமாக மாவீரர் தினம், போர்க்குற்ற நாள், கறுப்பு ஜுலை, மற்றும் தமிழ்த் தேசியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும…

    • 1 reply
    • 586 views
  4. காணொளிக் குறிப்பு, 50 ஆண்டுகளில் முதன் முறையாக பரிசு, அதுவும் ரூ.2.5 கோடி - ரிக்ஷா தொழிலாளி குதூகலம் 50 ஆண்டுகளில் முதன் முறையாக பரிசு, அதுவும் ரூ.2.5 கோடி - ரிக்ஷா தொழிலாளி குதூகலம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் 89 வயதான குர்தேவ் சிங் தனது வாழ்நாள் முழுவதையும் மோசமான சூழ்நிலையில் கழித்துள்ளார். கூலி வேலை செய்து வந்த இவர் 25 ஆண்டுகளாக ரிக்ஷா ஓட்டி வருகிறார். குர்தேவ் சிங் இப்போது ஒரேநாளில் கோடீஸ்வராகியுள்ளார். இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரியை அவர் வென்றுள்ளார். இது மாநில அரசின் பைசாகி திருநாள் பரிசு. 10, 20 அல்ல கடந்த 50 ஆண்டுகளாகவே அவர் லாட்டரி சீட்டு வாங்குகிறார். இறுதியாக, லாட்டரியில் ஒரு பரிசை அவர் வென்றுள்ளார். …

  5. Thirumurugan Gandhi · அவசரம் : ஈழ நேரு மற்றும் சவுந்திரராஜன் உள்ளிட்ட சித்திரவதை முகாம் தோழர்கள், இது நாள் வரை வதைபட்டுக் கொண்டிருந்தாலும், சக தோழர்களின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் இவர்களை ”நாடுகடத்தும் உத்தரவினை” இந்திய அரசு பிறப்பித்து இருக்கிறது. கடந்த மாதங்களில் தொடர்ச்சியாக உண்ணா நிலை போராட்டத்தினை சமரசமின்றி 30 நாட்களுக்கும் மேலாக நடத்தியவர்கள் இவர்கள். எனவே இவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இலங்கைக்கு அனுப்பப்பட்டதும் இவர்களின் உயிருக்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது. நம் கண்முண் நடக்கும் கொலை இது. தமிழக அரசும், இந்திய அரசும் தமிழர்களின் மீது நடத்தும் போராக இதைப் பார்க்கிறோம். அனைத்து தோழர்களும், தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த நெருக்கட…

  6. நகைச்சுவையாளர்கள் கொஞ்சம் 'பைத்தியம்' பிடித்தவர்கள்தான் என்ற் பலர் சந்தேகிப்பதுண்டு; அது உண்மைதான் என்று பிரிட்டிஷ் உளவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வல்லுநர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட நகைச்சுவையாளர்களிடம் நடத்திய ஒரு ஆய்வில், அவர்கள் பைத்தியக்காரத்தனமான சில குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில் ஆண், பெண் காமெடியன்கள் கலந்துகொண்டனர். அவர்கள் தம்முள்ளேயே மூழ்கியிருக்கும் மனோபாவம் உடையவர்களாகவும், சில சமயங்களில் மிகவும் வெளிப்படையாகக் கருத்துக்களை வெளிப்படுத்தும் தன்மை கொண்டிருந்ததாகவும் இருந்தனர். நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்துவதை ஒரு வகையான, 'சுய சிகிச்சை' முறையாக அவர்கள் ப…

  7. வடக்கில் பௌத்த மதத்தினையும் மதக்கடவுளின் சிலைகளையும் வலுக்கட்டாயமாக திணித்து வருகின்றது சிறீலங்கா அரசு இதைத் தடுப்பதற்கு இந்துகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கைலாசபிள்ளை தெரிவித்தார். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாழ்ப்பாண பணிமனையில் இன்று திங்கள் ´வடக்கில் துளிர்விடும் பௌத்தம்´ என்ற தொனிப்பொருளில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்தஅகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கைலாசபிள்ளை, வடக்கில் தற்போது புத்தர் சிலையினுடைய ஆக்கிரமிப்பு அதிகளவில் ஏற்பட்டு வருகின்றது. இதற்காக நாம் ஏற்கனவே கண்டனங்களைத் தெரிவித்திருந்தோம் அதன்பிரகாரம் தற்போது அது இடை நிறுத்தப்பட்டுள்ளது. வடக்கில் …

  8. இந்த உலகத்தில் அழியாத செல்வம் ஒன்று உண்டென்றால் அது கல்வி செல்வமே. படிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை பலர் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். அந்த வரிசையில் கேரளாவை சேர்ந்த 105 வயதான மூதாட்டி ஒருவர் கல்வியில் செய்துள்ள சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிறப்பு: கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த பகீரதி அம்மா என்ற மூதாட்டி நான்காம் வகுப்புக்கு இணையான தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். முதியவர்கள் தேர்வுகள் எழுதுவது அவ்வப்போது நடக்கும் விஷயம் என்றாலும், 105 வயதான பகீரதி அம்மாவின் கல்வி பயிலும் முயற்சியே இதில் சிறப்பான விஷயம். தன் 105 வயதில் பகீரதி அம்மா, நான்காம் வகுப்புக்கு இணையான கல்வியறிவு தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெற்று பெரும் சாதனை படைத்துள்ளார். …

  9. Started by ஏராளன்,

    ஜீவன் ஊருக்குச் செல்லும் போதெல்லாம், உற்றார் உறவினர்கள் நண்பர்களை மட்டுமே பார்ப்பதில்லை. சக ஜீவராசிகளையும்தான் பார்க்கப் போகின்றேன். எங்கள் வீட்டில், எங்களை நாடி வந்த மhaன் இருக்கின்றான். ஆமாம், அவனாக எங்களை நாடி வந்தவன். அந்தக் கதையை இங்குதான் நீங்கள் சென்று தெரிந்து கொள்ள வேண்டும். https://maniyinpakkam.blogspot.com/2016/03/ha.html இராம்நகரில் உள்ள தெருக்களில் உலா வருவேன். அங்கிருப்போர் எல்லாரும் என்னுடன் அன்புடன் குழைவர். அவர்களுக்கான உலகம் ஒன்று உள்ளது. நாட்டத்துடனும் சிநேகத்துடனும் அண்டிப் பார்த்தால் மட்டுமே புலப்படும். நிற்க. தெருக்களில் நிறைய விபத்துகள் நிகழ்கின்றன. நாய்களைச் சபிக்கின்றோம். ஆனால் சபிக்கப்பட்ட வேண்டியவர்கள் மனிதர்களே. ஏன்? மனிதன…

  10. ராஜாவின் ராகம்.. சொக்க வைக்கும் குரலில்.. கண் மூடி தூங்கும் யானை.. இது குஞ்சனின் கதை! கேரளா: பாடினாதான் தூங்கறான்... இல்லாட்டி இவன் தூங்கவே மாட்டேன் என்கிறார் ஸ்ரீகுமார். இப்படி தாலாட்டு பாட சொல்லி பிடிவாதம் பிடிப்பது யார் தெரியுமா? சாரி... எது தெரியுமா.. ஒரு யானைதான்!! பொதுவாக யானைகளிடம் பாகன்கள் முரட்டுதனமாகவே நடந்து கொள்வார்கள். காரணம் அப்போதுதான் கட்டுப்பட்டு இருக்கும் என்பதற்காகத்தான் சத்தமாக பேசிக் கொண்டும், முரட்டுத்தனமாக நடந்து கொண்டும் இருப்பார்கள். ஸ்ரீகுமார் மட்டும் யானைகளிடம் மிகவும் பாசமாக நடந்து கொள்கிறார். திருச்சூர் பகுதியை சோ்ந்தவா் ஸ்ரீ குமார். இவரது தொழிலே யானைகளை பராமரிப்பதுதான். அதுவும் தனக்கு சொந்தமான வினய் சுந்தர் என்றால் கொள்ளை …

    • 1 reply
    • 585 views
  11. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 5 பெண்கள் யுக்ரைன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக அவரது புகைப்படத்தின் மீது சிறுநீர் கழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலாடையின்றிய (டொப்லெஸ்) ஆர்ப்பாட்டங்களுக்கு பெயர் போன் பிமென் (குநஅநn) பெண்ணியவாத குழுவைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு ஆர்ர்ப்பாட்டம் செய்துள்ளனார். வழக்கமாக மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் செய்யும் இக்குழுவினர் இம்முறை வி;ததியாசமாக கீழாழையின்றியும் (பொட்டம்லெஸ்) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வார்ப்பாட்டம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் உள்ள யுக்ரைன் நாட்டு தூதுவராலயத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. யனுகோவிச் அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வியாபாரம் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தினை நிராகரித்திருந்தார். …

  12. மீனுடன் புகைப்படம் எடுத்த இருவர் கைது நட்சத்திர மீனுடன் செல்பி எடுத்த சீன சுற்றுலா வாசிகள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விநோத சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சுற்றுலாவாசிகள் நட்சத்திர மீன்களைக் கையில் பிடித்து அதனுடன் புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு தாய்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . தாய்லாந்து அரசு இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக பவள பாறைகள் மற்றும் அழியக்கூடிய சூழலில் வாழும் கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக கடுமையான சட்டங்கள…

  13. குரங்கை வைத்து பேருந்தை ஓட்டிய சாரதி – அதிர்ச்சியடைந்த பயணிகள்! இந்தியாவில் குரங்கை வைத்து பேருந்தை ஓட்டிய சாரதியை பணியிடை நீக்கம் செய்த சம்பவமானது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பிரகாஷ் என்ற நபர், கர்நாடக மாநிலம் தவங்கரேயில் அரசுக்கு சொந்தமான பேருந்தின் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். இவர் குரங்கை ஒன்றை வளர்த்து வரும் நிலையில், அந்த குரங்கை வீட்டு வேலைகள் செய்யவும், தனக்கு உதவி செய்யவும் பல்வேறு பயிற்சி வழங்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பணிக்குவரும் போதும் அந்த குரங்கை அவ்வப்போது அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பேருந்தின் ஸ்டியரிங் வீல்லின் மீது குரங்கை அமர வைத்து பேருந்தை ஓட்டியுள்ளார். இதன் ப…

  14. சீனாவில் ‘விசித்திர’ மழை: புழுக்களிடம் இருந்து தப்பிக்க குடை பிடித்த மக்கள்? சீன தலைநகர் பீஜிங்கில் வழக்கத்துக்கு மாறாக மழையுடன் புழுக்களும் சேர்த்து அடித்து வந்த நிகழ்வு நடைபெற்றுள்ளதாக சொல்லி சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. பீஜிங்கில் சமீபத்தில் பெய்த மழையில் மழையுடன் புழுக்களும் சேர்ந்து தரையில் விழுந்ததாக நம்பப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்கள் கையில் குடைகளைப் பிடித்துக் கொண்டு வீதியில் நடப்பதாக தகவல் வெளியானது. வீதியின் ஓரங்களில் நிற்கப்பட்டுள்ள கார்கள் மற்றும் வாகனங்களின் மேலே மழை நீருடன் திரளான புழுக்களும் …

  15. லொத்தரில் 11 கோடி ரூபாவை வென்ற பின் மற்றொருவரை மனைவி திருமணம் செய்ததாக கணவன் வழக்கு: தாய்லாந்தில் சம்பவம் Published By: SETHU 22 MAR, 2023 | 04:12 PM லொத்தரில் 12 மில்லியன் பாத் (சுமார் 11.27 கோடி இலங்கை ரூபா, 2.9 கோடி இந்திய ரூபா) பரிசை வென்ற பின்னர் தனது மனைவி மற்றொருவரை திருமணம் செய்ததாக கூறும் தாய்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர், மனைவிக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். நரீன் எனும் இந்நபரும் மேற்படி பெண்ணும் 20 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்தனர். இவர்களுக்கு 3 பிள்ளைகளும் உள்ளனர். 2 மில்லியன் பாத் கடன் இருந்தால், கடனை அடைப்பதற்காக இவர்கள் 2014 ஆம் ஆண்டு தென் கொரியாவுக்குச் சென்றனர். பின்னர் பிள…

  16. மனைவிக்காக சிலிகான் சிலை வடித்த கணவர்: நவீன கால ஷாஜகான் பட்டம் வழங்கி உருகும் நெட்டிசன்கள் ஸ்ரீநிவாச குப்தா, மாதவியின் சிலை, சிந்துஷா, அனுஷா. கர்நாடகா மனைவிக்காக சிலிக்கான் சிலை வடித்த கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீநிவாச குப்தா இணையவாசிகளால் நவீன கால ஷாஜஹான் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார். ஷாஜஹான் அன்று காதலிக்காக நினைவுச்சின்னம் எழுப்பினார் ஸ்ரீநிவாச குப்தா இன்று மனைவிக்காக சிலிகான் சிலை வடித்துள்ளார். இரண்டும் காதல் சின்னமே. கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் கிரகப்பிரவேச புகைப்படம் இணையத்தின் வைரல் புகைப்படமாகியுள்ளது. அந்தப் புகைப்படம் இத்தனை கவனம் ஈர்க்கக் காரணம் அதிலிருந்த பெண்ணின் சிலிகான் சிலை. உற்று நோக்கினால் மட்டுமே …

    • 3 replies
    • 584 views
  17. அன்பார்ந்த புலம்பெயர் மக்களே தமிழகத்தில் உயிர் விட்டு எமக்காக மாணவர்கள் போராடும் இவ்வேளை புலம்பெயர் தமிழர் நாடுகளில் அந்த உறவுகளுக்கான பலம் சேர்க்கும் போராட்டங்களை செய்யுங்கள் எழுச்சி மிக்க இனம் சார்ந்த மொழி சார்ந்த நிகழ்வுகளை செய்யுங்கள் வெறுமனே மக்களை முட்டாள் ஆக்கும் சினிமா கேளிக்கை நிகழ்வுகளை நிறுத்துங்கள் என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம் இப்படிக்கு உண்மையான தமிழர்கள்

    • 4 replies
    • 584 views
  18. போக்கிமான் கோ விளையாட்டில் வரும் ஒரு கேரக்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பெண் ஒருவர் பொலிசில் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நியான்டிக் என்ற நிறுவனம் உருவாக்கிய போக்கிமான் கோ கேம், தற்போது உலக மக்களை கட்டிப் போட்டுள்ளது. இந்த விளையாட்டுக்கு அனைவரும் அடிமையாகி கிடக்கின்றனர்.இந்த நிலையில் மாஸ்கோவில் ஒரு பெண் தான் தூங்கிக் கொண்டிருக்கும் போது தன்னை போக்கிமான் கோ விளையாட்டில் வரும் ஒரு கேரக்டர் பலாத்காரம் செய்விட்டது என்று பொலிசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், நான் தூங்கப் போகும் முன்பு போக்கிமான் கோ கேமை விளையாடிக் கொண்டிருந்தேன். அதன் பின்னர் நான் தூங்கப் போய் விட்டேன். …

    • 8 replies
    • 584 views
  19. துபாய் ம‌ருத்துவ‌ம‌னையில் சுய‌நினைவிழ‌ந்த‌ நிலையில் இந்திய‌ர் on 01-07-2009 18:42 Published in : செய்திகள், வளைகுடா துபாய் : துபாய் ம‌ருத்துவ‌ம‌னையில் சுய‌நினைவிழ‌ந்த‌ நிலையில் இந்திய‌ர் ஒருவ‌ர் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌மாக அவ‌ச‌ர‌ சிகிச்சைப் பிரிவில் இருந்து வ‌ருகிறார். இந்திய‌ ம‌க்க‌ளுக்கு ப‌ல்வேறு ச‌முதாய‌ப் ப‌ணிக‌ளை ஆற்றிவ‌ரும் ஈமான் அமைப்பின் குழுவின‌ர் அத‌ன் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா த‌லைமையில் ம‌ருத்துவ‌ம‌னையில் சிகிச்சை பெற்று வ‌ரும் இந்திய‌ர்க‌ளை வார‌ந்தோறும் ச‌ந்தித்து அவ‌ர்க‌ள‌து தேவைக‌ளை நிறைவேற்றி வ‌ருகின்ற‌ன‌ர். அவ்வாறு சென்ற‌ பொழுது இந்திய‌ர் ஒருவ‌ர் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌ கால‌மாக‌ அவ‌ச‌ர சிகிச்சைப் பிரிவில் நினை…

  20. உலகில் உள்ள 96 நாடுகளில் வாழும் முதியவர்களின் வாழ்க்கைத் தரத்தை சர்வதேச ஹெல்ப்ஏஜ் குளோபல் ஏஜ்வாட்ச் அமைப்பு கணிப்பீடு செய்துள்ளது. இந்த முடிவின்படி வயதானவர்கள் வாழ்வதற்கு சிறந்த இடம் என்ற பெருமையை நார்வே பெறுகின்றது. இவர்களின் சமூக மற்றும் பொருளாதார நலன்களின் அடிப்படையில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. முதியவர்களுக்கான ஐ.நா. சர்வதேச தினத்தன்று வெளியிடப்பட்டுள்ள இந்தக் கருத்துக் கணிப்புகள் ஆஸ்திரேலியா, மேற்கு ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா போன்ற இடங்களுக்கு உயர்ந்த தகுதிகளையும் ஆப்கானிஸ்தானிற்கு கடைசி இடத்தையும் வழங்குகின்றது. நார்வேக்குப் பிறகு ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகள் சிறந்த இடங்கள் வரிசையைப் பெறுகின்றன. வருமான பாதுகாப்பு, சுகாதாரம…

  21. http://youtu.be/Gm_sU5m6N08 உக்ரைன் (சிறீலங்கா சிங்கள அரசிற்கு அழிவாயுதங்களை அள்ளி வழங்கி தமிழர்களைக் கொன்றொழிக்க உதவிய.. உதவும் நாடுகளில் ஒன்று) பாராளுமன்ற சனநாயகம்.. இப்படி இருக்குது. இதுக்கெல்லாம் நேட்டா அந்தஸ்து வழங்கி கெளரவிக்கிறது உலகில்.. தானே பெரும் படையும்.. தானே அணு குண்டும்.. தானே ஏவுகணையும் வைச்சிருக்கனும் என்று பெரும் கனவு காணும்.. அமெரிக்கா என்ற சனநாயக பெருந்தேசம்..!

  22. இந்தோனேஷியாவில் ரத்தசிவப்பு நிறத்தில் ஓடும் வெள்ளத்தால் தவிக்கும் கிராம மக்கள் இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா பகுதியில் ஜெயில் கோட் என்ற இடம் உள்ளது. இங்குள்ள கிராமங்களில் நேற்று ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வெள்ளத்தை சொல்போனில் படம் பிடித்து சமுக வலைத் தளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது இந்தோனேஷியாவின் பெகலோஸ்கன் நகரின் தெற்கு பகுதியில் பாரம்பரிய முறையில் ஆடைகளுக்கு சாயமிடும் தொழிற்சாலைகள் உள்ளது. அந்த சாயம் மழைநீரில் கலந்ததால்தான் வெள்ளம் சிவப்பு நிறமாக மாறியுள்ளது என்றும் தெரிய வந்தது. இதற்கு முன்பும் பெகலோஸ்கனில் உள்ள நதிகளும் இந்த சாய த…

    • 3 replies
    • 584 views
  23. 04 Jul, 2025 | 04:06 PM வவுனியாவில் மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லவில்லை என தெரிவித்து வலயக்கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பாடசாலையால் இன்று வெள்ளிக்கிழமை (04) திருகோணமலை மாவட்டத்திற்கு கல்விச்சுற்றலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாணவர்களிடம் இருந்து முன்னமே பணம் அறவிடப்பட்டுள்ளது. குறித்த மாணவனும் சுற்றுலாவிற்கான பணத்தினை வழங்கியுள்ளார். இருப்பினும் இன்றையதினம் காலை சுற்றுலாவிற்கு செல்வதற்கு மாணவன் தயாரான நிலையில் மாணவனை அழைத்துச்செல்ல முடியாது என அதற்கு பொறுப்பான ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்த மாணவன் தனது பெற்றோருடன் வலயக்க…

  24. ஒரு முக்கிய வேண்டுகோள்! முகநூலை எத்தனை பேர் தமிழில் பயன்படுத்துகின்றார்கள்? முகநூலில் மொழிபெயர்ப்புச் செயலிக்கான பக்கத்தில் உள்ள அறிவிப்பைப் பாருங்கள்!! "By helping translate Facebook, you are helping 56 of your friends who may be using it in தமிழ்." என்ன 56 பேர்தான் தமிழைப் பயன்படுத்துகின்றார்களா??!! குறைந்தது 500,000 தமிழர்களாவது தமிழில் பயன்படுத்தியிருக்க வேண்டும்! தமிழில் பயன்படுத்தவில்லை எனில் அந்தச் சேவை கிட்டாமலே போகலாம். அருள்கூர்ந்து *உடனே* முகநூலில் மேற்பகுதியில், வலப்புறம் உள்ள பொத்தான்களில் சக்கரம் போல் தெரிவதைச் சொடுக்கி Account Settings என்னும் பகுதிக்குப் போய், அங்கு மொழியைத் தமிழ் என்று மாற்றுங்கள்!! தமிழ் தமிழ் என்று பேசினால் போதாது. எளிதாகச் செய்யக்கூட…

    • 3 replies
    • 584 views
  25. கண்களால் பால் சொரியும் அதிசய மனிதன் (வீடியோ இணைப்பு) ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011 09:34 சாதனைகள் என்பது பலரகம் ஒவ்வொன்றும் ஒருரகம் …இதுவும் ஒரு வித்தியாசமாக சாதனைதான். துருக்கியைச் சேர்ந்த Mohamed Yilmaz என்ற இளைஞர் ஒரு கோப்பை பாலினை மூக்கினூடாக உறிஞ்சி, உறிஞ்சப்பட்ட பாலினை கண்ணினூடாக 2 மீற்றர் 70 சென்றி மீற்றர் தூரத்திற்கு பீறிட்டுப்பாய்ச்சி உலக சாதனை புரிந்துள்ளார். http://www.youtube.com/watch?v=V1zgXfBxTUo&feature=player_embedded tamilenn

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.