Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 2013-14 நிதி ஆண்டில், வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய தேடுதல் வேட்டைகளில் ரூ.10 ஆயிரத்து 791 கோடியே 63 லட்சம் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு தனி நபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் நடத்திய ஆய்வுகளில் கணக்கில் காட்டப்படாத சட்ட விரோதப்பணம் ரூ.90 ஆயிரத்து 390 கோடியே 71 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆக ஒரே நிதி ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் ரூ.1 லட்சத்து ஓராயிரத்து 182 கோடி ஆகும். இதே நிதி ஆண்டில், நகைகள், நிலைத்த வைப்புகள், ரொக்கம் ரூ.807 கோடி அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=113264&category=IndianNews&language=tamil

  2. 2 கோடி நன்கொடை வழங்கிய இலங்கை நபர்! என்னத்திற்கு தெரியுமா? திருப்பதி ஏழுமலையானிற்கு இலங்கையை சேர்ந்த வியாபாரி ஒருவர் மிகப்பெரிய அளவிலான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளமை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலங்கை வியாபாரி ஒருவர் ரூ. 2 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். ஏழுமலையானின் அன்ன தான அறக்கட்டளைக்கு இலங்கையைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத தேக்கு மர வியாபாரியே புதன்கிழமை ரூ. 2 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். ஏழுமலையானின் பக்தரான இவர் ஒவ்வொரு ஆண்டும் அன்ன தான அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் திருமலையில் உள்ள ஸ்ரீவத்ஸா ஓய்வறையைக் கட்டி அவர் தேவஸ்தானத்த…

  3. சீகிரியாவின் கண்ணாடி சுவரில் தனது காதலனின் பெயரை எழுதிய யுவதிக்கு 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பை சேர்ந்த உதேனி என்ற யுவதிக்கே இவ்வாறு 2 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தனியார் கைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் குறித்த யுவதி கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது தனது காதலனின் பெயரை கண்ணாடி சுவரில் எழுதி சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு தம்புள்ளை நீதிமன்றம் 2 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2015/03/03/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E…

    • 1 reply
    • 522 views
  4. ஜப்பான் நாட்டில் ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக அங்குள்ள ஒரு ரயில் நிலையம் செயல்பட்டு வருவதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அந்நாட்டு ரயில்வே துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஜப்பான் நாட்டிற்கு மேற்கு திசையில் Hokkaido என்ற தீவுப்பகுதி அமைந்துள்ளது. இங்கு Kami-Shirataki என்ற ரயில் நிலையமும் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் நகரை விட்டு தொலைவில் அமைந்துள்ளதால் அதனை நிரந்தரமாக மூடிவிட 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினமும் பள்ளி மாணவி ஒருவர்,ரயிலில் ஏறி பள்ளிக்கு சென்று விட்டு இதே ரயிலில் வீடு திரும்புவது ரயில் நிலையத்திற்கு தெரியவர அதனை மூடிவிடும் முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது. மே…

  5. ஜப்பானில் உள்ள பாலியல் தொழிலாளிகளுக்கு அந்நாட்டு அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. நிதியுதவி போதுமானதாக இல்லை என பெண்கள் கவலைகொள்வதாக கூறப்படுகிறது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம் இல்லாததால் ஏழை எளிய மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் பாலியல் தொழிலில் உள்ள தொழிலாளர்கள் கொரோனாவினால் தங்களை யாரும் தேடி வராததால் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். சேமிப்புகளும் இல்லாமல் வேறு வழிகளில் வருமானமும் இல்லாமல் வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்…

    • 1 reply
    • 394 views
  6. தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும். தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும். நமைவளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனாம்! தமிழ்அல்லால் நம்முன் னேற்றம் அமையாது, சிறிதும்இதில் ஐயமில்லை, ஐயமில்லை அறிந்து கொண்டோம். 36 தமிழெங்கே! தமிழன்நிலை என்ன எனத் தாமறியாத் தமிழர் என்பார் தமிழர்நலம் காப்பவராய் அரசியலின் சார்பாக வரமு யன்றால் இமைப்போதும் தாழ்க்காமல் எவ்வகையும் கிளர்ந்தெழுதல் வேண்டும்! நம்மில் அமைவாக ஆயிரம்பேர் அறிஞர்உள்ளார் எனமுரசம் ஆர்த்துச் சொல்வோம். 37 நகராட்சி சிற்றூரின் நல்லாட்சி மாவட்ட ஆட்சி என்று புகல்கின்ற பல ஆட்சிக் கழகங்கள் எவற்றினுமே புகநி னைப்பார் தகுபுலமை குறிக்கின்ற சான்றுதர வேண்டுமெனச் சட்ட…

    • 1 reply
    • 2.1k views
  7. மாணவர்களின் சத்துணவுக்கான பணத்தில் கணவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் – பாடசாலை அதிபர் பணியிடை நீக்கம்! மெதிரிகிரியவில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் தனது கணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு மாணவர்களின் காலை உணவிற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் உணவு தயாரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹிகுராக்கொட பிராந்திய கல்விப் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார். பிள்ளைகளின் உணவுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி அதிபர் தனது கணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு உணவு தயாரித்ததாக பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியிருந்தனர். அது தொடர்பாக, வட்டாரக் கல்வி அலுவலகத்தில் எழுத்துப்பூர்…

    • 1 reply
    • 233 views
  8. சிங்களவர்களை நெகிழ வைத்த தமிழ் பெண் Vhg ஜூலை 27, 2024 திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர். பணமில்லாத ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கும் ஷீலாம்மா என்ற தமிழ் பெண் தொடர்பிலேயே பதிவிடப்பட்டுள்ளது. தினமும் அன்னதானம் வழங்கும் ஷீலாம்மா என்ற பெயரில் இந்த பதிவை சிங்கள இளைஞன் ஒருவர் பதிவிட்டுள்ளார். மனிதாபிமான செயல் “பதவியில் இருந்து திருகோணமலை செல்லும் போது இக்பால் நகர் என்ற இடத்திலேயே இந்த மனிதாபிமானமிக்க பெண்ணை சந்தித்தேன். வீதிக்கு அருகிலுள்ள சிறிய குடிசை ஒன்றில், மிகவும் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் சுவையில் வழங்கப்பட்ட உணவ…

    • 1 reply
    • 353 views
  9. தற்போது உலகம் முழுவதும் விந்து தானம் செய்பவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் விந்தணுவுக்கு அதிக தேவை உள்ளது மற்றும் அது உலகம் முழுவதும் அனுப்பப்படுகிறது. அப்படியானால் பிரிட்டிஷ் ஆண்களின் விந்தணுக்களுக்கான தேவை ஏன் உலகளவில் அதிகரித்து வருகிறது என்ற கேள்வி எழுகிறது. விளக்கமான பதில் இதோ. இங்கிலாந்தில் எந்த மருத்துவமனையிலும் ஒரு விந்தணு தானம் செய்பவரிடமிருந்து 10 குடும்பங்களுக்கு மட்டுமே விந்தணுவை வழங்க முடியும் என்ற விதி உள்ளது. ஆனால் இங்கிலாந்து விந்தணு தானம் செய்பவர்களிடமிருந்து விந்தணுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப எந்த தடையும் இல்லை. இங்கிலாந்தில் விந்தணுவின் தேவை அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம். பிரிட்டனில் இனப்பெருக்க உடல்நலப் பிரச்சனைகள் …

  10. சுற்றுலா தளமாக்கப்படும் மோடி தேத்தண்ணீர் விற்ற இடம்... ஏழை மகனுக்கு புகழாரம்..! பிரதமர் நரேந்திர மோடி தேத்தண்ணீர் விற்ற இடம் சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மோடி இளம் வயதில் தான் தேத்தண்ணீர் விற்றதாக அவரே கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தேத்தண்ணீர் விற்க பயன்படுத்திய இடம் ஒரு சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குஜராத்தில் உள்ள வாட்நகர் ரயில் நிலையத்தில்தான் தேத்தண்ணீர் விற்பனை செய்து வந்தார். கடந்த காலங்களில் அவர் கணிசமான நேரத்தை செலவிட்ட ஸ்ராலை ஒரு சுற்றுலா இடமாக மாற்ற மாநில அரசு இப்போது முடிவு செய்துள்ளது. அதன் பழமையை மாற்றாமல் இந்த ஸ்ரால் ஒரு சுற்றுலாத் தளமாக்கப்பட உள்ளது. இது தொடர்…

  11. A 56-year-old Toronto photographer is being accused of using his job to prey on teenage girls during shoots. Toronto police say the man owned a business called Y2K Studios, which was located in a plaza in Scarborough in the 2000s. It also went by the name of Siva’s Studio. During that time, police allege the accused sexually assaulted teenaged girls who paid for his services as a photographer. PHOTOS Sinnarajah Sivasubramaniam, 56, of Toronto, pictured in a Toronto police handout photo. …

  12. ஜப்பான் நாட்டிலிருந்து ரோபட் ஒன்றை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருக்கிறது. 1970 லேயே சேட்டிலைட் அனுப்பி இருந்தாலும் சிறிதுகாலமாக சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் விண்வெளி ஏற்பாடுகளின் வெற்றிக்கு அடுத்தபடியாக போட்டியாக ஜப்பானும் 2009 ல் மைடோ- 1 என்கிற மைக்ரோ சாட்டிலைட்டை வெற்றிகரமாக அனுப்பி இருந்தது.இது காலநிலைகளை கவனித்து அறிவிக்கக்கூடியது. அமெரிக்காவின் நாசா நிறுவனம் தனது ரோபோனட் மனிதனை விண்வெளிக்கு செம்ப்டபரில் அனுப்ப இருக்கிறது ஆறு சிறு கம்பெனிகள் சேர்ந்து தயாரிக்கும் தற்போதைய ரோபாட் ன் செலவானது 10.6 மில்லியன் டாலர்களாகலாம் என ஸ்பேஸ் ஓரியண்டட் ஹிகாஸிஒஸகா லீடிங் அசோசியேசன் (SOHLA) தெரிவிக்கிறது. . 2015 ல் மைடோ குன் என்கிற இந்த ரோபோ மனிதனை அனுப்ப ஏற்பாடுகள் ச…

    • 1 reply
    • 418 views
  13. கலாச்சாரம் அதிகரிக்க அதிகரிக்க ஜீன்ஸ் பேண்ட் கீழே இறங்கிக் கொண்டே இருக்க வேண்டுமாம், அதை ஈடுகட்டும் விதமாக பிரேசில் நாட்டில் உருவாகியிருக்கிறது ஜீன்ஸ் + உள்ளாடை. ஸாண்ட்ரா டனிமூரா – இந்த ஆடையை வடிவமைத்தவர் இதன் அருமை பெருமைகளை அடுக்கினார். நன்றாக கீழிறங்கியபடி இருக்கும் ஜீன்ஸ்களையே பெண்கள் பெரிதும் விரும்பியதாகவும், ஆனால் அப்படிப்பட்ட ஆடைகள் தயாராக்கும் போது அவை உடனே கீழே இறங்கி தரையில் விழுந்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். இதற்கு ஒரு பரிகாரம் காண வேண்டும் என யோசனையில், ஜீன்ஸ்க்குக் கீழே அமர்ந்து தியானம் செய்த அவருக்கு, ஆப்பிள் விழுந்தபோது புவீஈர்ப்பு விசையைப் புரிந்து கொண்ட ஐசக் போல ஜீன்ஸ் விழுந்தபோது புதிய விதி புலப்பட்டதாம். அதாவது உள்ளாடையுடன் கூடிய …

  14. ஜப்பானில் மனிதர்களின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே இருக்கிறது, ஆனால் செல்லப் பிராணிகளின் விகிதம் பெருகி கொண்டே உள்ளது. பெருகி போன செல்லப் பிராணிகள் ரோடுகளில் அல்லாடுவதும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான செல்லப் பிராணிகள் கைவிடப்படுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் செல்லப் பிராணிகள் வைத்திப்பவர்கள் அதற்கென்று வரியை கட்ட வேண்டும் என்ற புதிய திட்டம் ஒன்றை ஜப்பான் அதிகாரிகள் கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த திட்டத்திற்கு வரவேற்பு மற்றும் எதிர்ப்பு என்று இரண்டுமே உள்ளது. ஜப்பானில் செல்லப்பிராணிகளுக்கு வரி விதிக்கும் திட்டம் அமலுக்கு வந்தால், ஜப்பானில் வாடகைக்கு எடுக்கப்படும் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எண்ணப்படுகி…

  15. STAR VIJAY http://www.youtube.c...d&v=DMFeg8FIRaQ http://www.youtube.com/watch?v=jyxhc87-DdQ&feature=player_embedded

  16. Started by ampanai,

    அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் ஒன்றி கொலராடோ. இது ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு, மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கோடையின் முதல் நாள் நேற்று. அதாவது ஆணி பாதம் முதலாம் திகதி. ,ஆனால் கொலராடோ மாநிலத்ததில் கொட்டியதோ பனி. ட்ரம்ப் போன்றோர் உலகம் வெப்பமடைதலை மறுத்து வருகின்ற வேளையில் உலக சுற்ற சூழல் வேகமாகமாறி வருகின்றது.

  17. மனிதர்களை உட்கொள்ளும் “பிரன்ஹா” மீன் இலங்கையில் அடையாளம் இலங்கையிலுள்ள நீர் நிலைகளில் மனிதர்களை உட்கொள்ளும் “பிரன்ஹா” எனப்படும் மிக ஆபத்தான மீன் வகைகள் உள்ள தெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வனஜீவராசிகள் திணைக்களத்தின் உற்பத்தி பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் அஜித் குமார தெரிவித்தார். ஏதோ ஒரு வகையில் இந்த மீன் வகைகள் இலங்கை நீர் நிலைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதாக, மீன் வளர்ப்பு பிரிவின் மூத்த விஞ்ஞானி அஜித் குமார தெரிவித்துள்ளார். மனிதர்களை உட்கொள்ளும் “பிரன்ஹா” எனப்படும் மிக ஆபத்தான மீன் வகைகளே இவ்வாறு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிரன்ஹா என்ற இந்த வகை மீன்கள் தியவன்னா ஓயா,களனி கங்கை மற்றும் பொல்கொட குளம் ஆகியவற்றில் கண்டறியப்…

    • 1 reply
    • 1.2k views
  18. கதிகலங்க வைக்கும் கடற்கொள்ளை பறவை ! அடுத்தவர் உழைத்து சம்பாதித்த பொருளை, கொள்ளையடிப்பது மனித குலத்திற்கு மட்டுமே உரிய குணம் என்று நினைப்பது தவறு. சில காட்டு விலங்கு களும், பறவைகளும் கூட, இத்தகைய செயல்களில் ஈடுபடு கின்றன. கடலில் பயணிக்கும் கப்பல்களை வழிமறித்து கொள்ளை யடிக்கும் கடற்கொள் ளையர்களைப் போலவே, ஸ்குவாஸ் என்ற கடற்பறவை, மற்ற பறவைகளின் உணவை வழிமறித்து கொள்ளையடிக்கின்றன. ஸ்குவாஸ் என்பது, கடலில் வாழும் ஒரு வகை பறவை. தாக்கும் குணம் கொண்டது. டெர்ன், பப்பின் உள்ளிட்ட மற்ற கடற் பறவைகள், தங்களின் குஞ்சுகளுக்கோ அல்லது கூட்டுக்கோ கொண்டு செல்லும் உணவை, இப்பறவை இடைமறித்து கொள்ளை அடிக்கும். வானில் பறந்து கொண்டே சண்டை போட்டு, மற்ற பறவைகளை கொல்லும் இயல்புடை…

  19. திருட எதுவும் இல்லை – 20 ரூபாய் டிப்ஸ் வைத்த திருடன். தெலுங்கானா மாநிலத்தில் திருட வந்த ஓட்டலில் திருடுவதற்கு எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் இரக்கப்பட்டு 20 ரூபாயை அங்கு வைத்து சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், முகத்தை துணியால் மறைந்துள்ள திருடன் திருடுவதற்கு எந்த மதிப்புமிக்க பொருளும் கிடைக்காமல் விரக்தியடைந்து 20 ரூபாய் நோட்டை அங்கு வைத்து செல்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024…

    • 1 reply
    • 278 views
  20. துளசி இலைகள் புற்றுநோயை போக்கும் என்ற செய்தியை வெளியிட்ட தொலைக்காட்சிக்கு £ 25000 அபராதம் 1 ஆகஸ்ட் 2015பகிர்க துளசி இலைகள் மற்றும் கருப்பு மிளகு ஆகிய இவ்விரண்டும் புற்றுநோயை தவிர்க்கும் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலை ‘யோகா பார் யூ’ என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பிய, ஆசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருபத்தி ஐயாயிரம் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துளசி இலைகளும் கறுப்பு மிளகும் புற்றுநோயை குணமாக்கும் என அந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டது.இது ஆதாரமற்ற, நிரூபிக்கப்படாத ஒரு மருத்துவ ஆலோசனை என்று தெரிவித்துள்ள பிரிட்டனின் ஒளிப்பரப்பு துறை கண்காணிப்பு அமைப்பான ஆப்காம், நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக இந்த தகவல் அமைந்துள்ளது என்…

  21. 16 ஆம் லூயி மன்னன் கொல்லப்பட்டதை சித்தரிக்கும் படம் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயியின் இரத்தக் கறை படிந்துள்ள துணி ஒன்று தம்மிடம் உள்ளது என்பதை கிட்டத்தட்ட உறுதியாக சொல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருநூறு ஆண்டுகளுக்கும் முன் பிரஞ்சு புரட்சி நடந்தபோது கிளர்ச்சிக்காரர்களால் கிலட்டின் இயந்திரத்தில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டவர் மன்னர் பதினாறாம் லூயி ஆவார். இந்தத் துண்டியில் இருக்கும் ரத்தத்தின் மரபணுத் தகவலும், லூயிக்கு முன்னாள் வாழ்ந்த பிரஞ்சு மன்னன் ஒருவரின் பதப்படுத்தப்பட்ட சடலத்தின் மண்டை ஓட்டின் மரபணுத் தகவலும் கணிசமான அளவில் பொருந்திப்போகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். பதினாறாம் லூயி பாரிசில் தலைதுண்டிக்கப்பட்டுக் கொல்ல…

  22. அமிதாப் பச்சன் மற்றும் சாருக் கானை கௌரவிக்க விசேட தபால் தலையொன்றை வெளியிட அரசாங்கம் தீர்மானம்? 06 May 10 01:25 am (BST) http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24014&cat=1 இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரபல இந்தித் திரைப்பட நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் சாருக் கான் ஆகியோரை கௌரவிக்கும் வகையில் விசேட தபால் தலையொன்றை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய நடிகர்கள் இருவருக்கு இலங்கையில் தபால் தலையொன்றை வெளியிடப்படுவது இதுவே முதன்முறையாகும். ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்த நடிகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இலங்கையில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக அவர்கள் அங்கு செல்லவுள்ளனர். எனினும் இந…

    • 1 reply
    • 449 views
  23. நினைவஞ்சலி விளம்பரத்துக்குப் பின்னால் நடந்த மோசடி! தென்னிந்தியத் திரைப்படத்தில் நடிகையாக நடிக்கும் பாவனாவின் புகைப்படத்துடன் இன்னொரு பெண் இறந்து விட்டதாகத் தெரிவித்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் 31 ஆம் நாள் நினைவஞ்சலி விளம்பரமாகப் பிரசுரிக் கப்பட்டிருந்தது நீங்கள் அறிந்திருப்பீர் கள். இதன் பின்னணியிலுள்ள மர்மம் பற்றி விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் எமக்குக் கிடைத்தன. அதாவது புதிய வகையான ஏமாற்று மோசடியே தற்பொழுது அம்பலத்திற்கு வந்துள்ளது. நடந்தது இதுதான், லண்டனில் புலம்பெயர்ந்து வசித்துவரும் ஒரு இளைஞன் தான் தனஞ்சயன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது காதலியுடன் சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக காதலிக்கின்றார். அதாவது கதைக்கின்றார். அவருக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.