Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்காவில் உள்ள க்ரீன் பேங்க் கிராமத்தில் செல்போனின் சத்தத்தைவிட மாட்டின் சத்தம் தான் அதிகமாக கேட்கும். ஏனெனில் இங்குதான் உலகின் மிகவும் உணர்திறன் கொண்ட ரேடியோ தொலைநோக்கி உள்ளது. இந்த தொலைநோக்கி நட்சத்திரங்களின் பிறப்பு இறப்பையும், விண்வெளியில் இருக்கும் மெல்லிய ஒலியுடைய சிக்னல்களையும் படம்பிடிக்கும். இதனால் இங்கு எலக்ட்ரானிக் பொருட்களான மொபைல் மற்றும் வைஃபை தடை செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாத இந்த க்ரீன் பேங்க் கிராமத்தில் வயதான நோயாளிகள் வந்து தஞ்சம் அடைகின்றனர், அதனால் இந்த இடம் மெக்காவை(mecca) போல திகழ்கிறது. க்ரீன் பேங்க் கிராமத்தில் உள்ள மக்கள் தொகை 143 ஆகும், இங்கு செல்போன் போன்றவவை தடை செய்யப்பட்டுள்ளதால் நிம்மதியாக இருக…

  2. Started by akootha,

    உலக நாடுகளில் முதல் பத்து மகிழ்வான நாடுகள்: 1. Denmark > Life satisfaction score: 7.8 > Employment rate: 73% (6th highest) > Self-reported good health: 71% (17th highest) > Employees working long hours: 1.92% (4th lowest) > Disposable income: $23,213 (15th lowest) > Educational attainment: 76% (18th lowest) > Life expectancy: 79.3 (11th lowest) 2. Norway > Life satisfaction score: 7.6 > Employment rate: 75% (4th highest) > Self-reported good health: 80% (8th highest) > Employees working long hours: 2.66% (5th lowest) > Disposable income: $30,465 (3rd highest) > Educational attainment: 81% (t…

    • 1 reply
    • 653 views
  3. இங்கிலாந்தில் பல்பொருள் அங்காடி ஊழியர் ஒருவர், தனது சகோதரிக்கு ட்ரோன் மூலமாக டாய்லெட் பேப்பர் அனுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் நேரடி தொடர்பை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதை நகைச்சுவையாக கையாளும் வகையில் நார்தாம்ப்டன்ஷையரில்(Northamptonshire) பீட் பார்மர் என்பவர், 2 தெரு தள்ளி வசித்து வரும் தனது சகோதரிக்கு அவர் கேட்ட டாய்லெட் பேப்பரை ட்ரோன் மூலம் அனுப்பி வைத்தார். https://www.polimernews.com/dnews/105482/சகோதரிக்கு-ட்ரோன்-மூலம்டாய்லெட்-பேப்பர்-அனுப்பிவைத்த-நபர்

    • 1 reply
    • 425 views
  4. இலங்கையில் முதல் முறையாக... ஒரே பிரசவத்தில், ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்! இலங்கையில் முதல் முறையாக பெண்ணொருவர் ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) அவர் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான தாய் ஒருவரே, இவ்வாறு ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாகவும் தாயும் குழந்தைகளும் நலமாகவுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவருக்கு 3 ஆண் குழந்தைகளும் 3 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1245983

  5. கிருஷ்ணகிரி கிராமத்தில் மூட நம்பிக்கைக்குப் பலியான சிசு செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 11, 2007 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் முடிகினாய்க்கனபள்ளி என்ற கிராமத்தில் மூட நம்பிக்கை காரணமாக பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தையின் உயிர் பறிபோயுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் நிலா. இவருக்கு கடந்த புதன்கிழமை 2வது பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சிறுநீர் போவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து நிலாவும், அவரது கணவரான ஜெயராமனும், கிராமத்து பழக்க வழக்கப்படி, குழந்தையின் நெஞ்சு, தொப்புள் மற்றும் மர்ம உறுப்பு ஆகிய இடங்களில் ஊசியை சூடாக்கி அதை வைத்துள்ளனர். இப்படிச் செய்தால் குழந்தையின் உடல் நலம் சரியாகி, சிறுநீர் உபாதை தீரும் என்பது கிராமத்து மூட நம்பிக்க…

    • 1 reply
    • 1.1k views
  6. ஓய்வுநாள் என்பதை மறந்து அதிகாலை 4 மணிக்கு அலுவலகத்துக்குச் சென்ற நிருபர் கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய தினத்திலேயே உரிய நேரத்தில் வேலைத்தலத்துக்கு செல்லாமல் இருப்பவர்கள் அநேகம். ஆனால், பிரேஸிலை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், தனது விடுமுறை நாளில் அதிகாலை 4 மணிக்கு அலுவலகத்துக்கு சென்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இயன் ஆப்ரஹாம்ஸ் எனும் இந்த ஊடகவியலாளர் 24 வருடங்களாக விளையாட்டுத்துறை நிருபராக விளங்குபவர். பிரேஸிலின் டோக் ஸ்பேர்ட்ஸ் எனும் நிறுவனத்தில் பணியாற்றும் அவர், நேற்றுமுன்தினம் அதிகாலை 4 மணிக்கு அலுவலகத்துக்குள் நுழைந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரி …

    • 1 reply
    • 558 views
  7. இளவரசரின் ஓட்டம் . Wednesday, 12 March, 2008 04:05 PM . டோக்கியோ, மார்ச்.12: பாதுகாப்பு கவலை அதிகரித் தாலும் பயிற்சி செய்வதை விட மாட்டேன் என்று ஜப்பான் இளவரசர் உறுதி பூண்டிருக்கிறாராம். ஜப்பான் அரச குடும்பத்தை சேர்ந்த வாரிசான நரூஹிடோ உடற்பயிற்சி யில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். . தினந்தோறும் காலையில் ஜாகிங் செய்வது இவரது வழக்கம். ஆனால் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் மற்றவர்களை போல இவரால் சாலையில் சுதந்திரமாக ஓட முடியாது அல்லவா? இவர் செல்லுமிடமெல்லாம் பாதுகாவலர் உடன் வருவது வழக்கம். இப்படி தன்னை சுற்றி பாதுகாப்பு வளையம் எப்போதும் இருந்தாலும் கூட இளவரசர் காலை நேர ஓட்டத்தை தவற விடுவ தில்லையாம். பாதுகாவலர்கள் படைச்சூழ அவர் தினமும் ஓட்டப் பயிற்சி மேற…

    • 1 reply
    • 809 views
  8. Started by Small Point,

    இந்த மேலைத்தேய நாட்டில் அதுவும் நாம் வாழும் கொவென்றியில் நாலு வயது சிறுவனை பட்டினி போட்டு, துன்புறுத்தி கொன்றார்கள் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி. பாவம் அந்தசிறுவன் குப்பைதொட்டிகளில் மீதமிருந்த அப்பிளையும், மற்றப் பிள்ளைகள் வீசிய தயிரையும் எடுத்து உண்பானாம். அவனது பள்ளி ஆசிரியர்கள் இப்போது சொல்கிறார்கள் . Daniel Pelka murder case: Boy 'ate food from bins' Daniel Pelka was not mixing with other school children, according to his head teacher Continue reading the main story Related Stories Starved boy 'stole food at school' Parents 'deliberately starved son' A jury has been told that a four-year-old boy who was allegedly starved and murdered by his mo…

  9. தமிழால் இணைவோம் அன்றே சொன்னார்... .................................. "நான் இந்தியா முழுவதும் பயனம் செய்தேன்.அங்கு ஒரு பிச்சைக்காரனையோ,திருடனையோ பார்க்க முடியவில்லை. செல்வ வளம் அங்கு கொட்டிக் கிடைக்கிறது.உயர்ந்த நீதி நெறிகள்,ஒழுக்கம் நிறைந்த மக்கள் காணப்படுகின்றனர். நாம் அந்த நாட்டை ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது என நினைக்கின்றேன். அவர்கள் ஆன்மீகம்,பண்பாடு என்ற பாரம்பரியம் உள்ளவர்கள். அந்த நாட்டின் இந்த முதுகெலும்பை உடைக்காமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே அவர்களது பழைய புராதனக் கல்வி முறையையும்,பண்பாட்டையும் அடியோடு அகற்ற வேண்டுமென்று நான் முன் மொழிகிறேன். அந்நிய மொழி என்று கருதாமல் நம்முடைய ஆங்கிலமே அவர்களது மொழியைவிட சிறந்தது என…

  10. மோடியின் கோட் சூட் 4.31 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது 20 பிப்ரவரி 2015 தங்க ஜரிகையில் பெயர் கொண்ட மோடியின் சூட் வீண் செலவு என்று விமர்சனங்கள் வெளியாகியிருந்தன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு தடவை மட்டுமே அணிந்திருந்த, சர்ச்சையை கிளப்பியிருந்த கோட் சூட் ஒன்று அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் 4 கோடியே 31 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய இந்த ஏலத்தில் இந்தியாவைச் சேர்ந்த வைர வியாபாரியான ஹித்தேஷ் பட்டேல் தனது தந்தைக்காக இந்த ஆடையை வாங்கியுள்ளார். கடந்த மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது மோடி அணிந்திருந்த இந்த கோட், வர்த்தகர் ஒருவரால் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஆடையில் மோடியின் பெய…

  11. பேஸ்புக் விருந்துபசாரம் :15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது. பேஸ்புக் விருந்துபசாரம் இடம்பெற்ற இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் கிதிகொட பெல்லான வத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (22) இரவு இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் ஐஸ் மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக ம…

  12. [size=3][size=4]உலகளாவிய மிகப் பெரிய புத்தக கண்காட்சி விழாவில் வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESoHR) தொகுத்து வெளியிட்ட "தமிழினப்படுகொலைகள்" என்ற நூல் ஜேர்மன் மொழியில் "Damit wir nicht vergessen…“. Massaker an Tamilen 1956–2008. எனும் தலைப்பில் இன்று யேர்மனியில் Frankfurt நகரில் வெளியிடப்பட்டது . இப் புத்தகத்தை வெளியிட்டு வைப்பதற்கு சிறப்பு விருந்தினராக இந்நூலை யேர்மன் மொழியில் மொழியாக்கம் செய்த பேராசிரியர் பீற்றர் சால்க் அவர்கள் கலந்து கொண்டார் . அத்துடன் இந்நூலை அச்சுப் பதிவு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்டியன் வைஸ் அவர்களும் அத்தோடு தமிழ் மக்கள் சார்பாக செல்வி லக்சி லம்பேர்ட் மற்றும் திரு ரொபின்சன் அவர்களும் கலந்துகொண்டனர் . பேராசிரியர் பீற்றர் …

  13. நல்ல நேரம் பார்த்த அரசியல்வாதிக்கு நேர்ந்த கதி வேட்பு மனு தாக்கல் செய்ய நல்ல நேரம் பார்த்த அரசியல்வாதியொருவர், விடிய விடிய வீட்டுத் தோட்டத்தில் கண் விழித்திருக்க நேர்ந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன. குறித்த வேட்பாளர் சோதிடத்தில் அதீத நம்பிக்கை உள்ளவர். வெற்றி வாய்ப்பைத் தரும் நேரம் ஒன்றை வேட்பு மனு தாக்கல் செய்வதற்குக் குறித்துத் தருமாறு சோதிடர் ஒருவரை வேட்பாளர் அணுகினார். எல்லா அரசியல்வாதிகளும் சோதிடத்தில் அதீத நம்பிக்கை உள்ளவர்களே என்று கூறிய சோதிடர், அதிகாலை 1.37க்கு வீட்டை விட்டு வெளியேறினால் நல்லது என்று நேரம் குறித்துக் கொடுத்தார். அதன்படி, குறித்த அதிகாலை நேரம் வீட்டை விட்டு வெளியேறிய வேட்பாளர், தேர்தல் அதிகாரிகள் அலுவலகம் வ…

  14. சீனாவில் ‘விசித்திர’ மழை: புழுக்களிடம் இருந்து தப்பிக்க குடை பிடித்த மக்கள்? சீன தலைநகர் பீஜிங்கில் வழக்கத்துக்கு மாறாக மழையுடன் புழுக்களும் சேர்த்து அடித்து வந்த நிகழ்வு நடைபெற்றுள்ளதாக சொல்லி சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. பீஜிங்கில் சமீபத்தில் பெய்த மழையில் மழையுடன் புழுக்களும் சேர்ந்து தரையில் விழுந்ததாக நம்பப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்கள் கையில் குடைகளைப் பிடித்துக் கொண்டு வீதியில் நடப்பதாக தகவல் வெளியானது. வீதியின் ஓரங்களில் நிற்கப்பட்டுள்ள கார்கள் மற்றும் வாகனங்களின் மேலே மழை நீருடன் திரளான புழுக்களும் …

  15. சீன 2015 புத்தாண்டில் தமிழர் பாரம்பரிய கலையான பரதநாட்டிய நடனத்தை ஆடும் சீன பெண்கள் . கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி .. https://www.facebook.com/tamilartistareapage/videos/894888367239007/?pnref=story

  16. ’மகள் மகள் என்று சொல்லியே மனைவியைப் போல் நடத்திக்கொண்டார் தோழர் முகிலன்’...பாதிக்கப்பட்ட பெண் வெளியிடும் பகீர் தகவல்கள்... By Muthurama Lingam First Published 22, Mar 2019, 5:29 PM IST Highlights சமூகச் செயல்பாட்டாளர் முகிலனுக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர் காணாமல் அடிக்கப்படவில்லை. இன்னொரு பெண்ணுடன் தனக்கு இருக்கும் ரகசிய உறவு அம்பலத்துக்கு வந்துவி…

  17. பணத்தைக் கையாடல் செய்வதற்காக ஒரு பீட்ஸா விநியோகிஸ்தர் செய்யும் தந்திரத்தை மையப் படுத்தி பீட்ஸா என்றொரு திரைப்படம் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்தது. இந்த வருடம் வெளிவந்த ஆடை என்னும் திரைப்படத்தில் தனக்கு உதவி பெறுவதற்காக அமலாபோல் பீட்ஸா வேண்டும் என்று தொலைபேசியில் அழைப்பு விடுப்பார். இப்படியான உத்திகளை சினிமாவில்தான் பார்க்கலாம் என்றில்லை. 23.11.2019இல் அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது. அமெரிக்காவில் Ohio நகரத்தில் ஒரு பெண் பீட்ஸாவைப் பயன்படுத்தி தன்னையும் தன் தாயையும் காப்பாற்றியிருக்கிறாள். அவளது தாயின் வாழ்க்கைத்துணைவன் அவளது தாயைத் தாக்கியிருக்கிறான். அதைப் பார்த்து மிகவும் பயந்து போய் அவள் உடனடியாக அவசர அழைப்பு 911க்குத் தொலைபேசி எடுத்துத் தனக்கு …

  18. முடிவுக்கு வரும் முத்தப் போட்டி; ஏன் தெரியுமா? உலகின் மிக நீண்ட முத்தப் போட்டி கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தாய்லாந்தைச் சேர்ந்த ஏக்கச்சாய் லக்‌ஷனா திரானரத் தம்பதியினர் சுமார் 58 மணி நேரம் முத்தமிட்டு உலக சாதனை படைத்திருந்தனர். இதுவே உலகின் மிக நீண்ட முத்தமென கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த பிரிவில் எந்த போட்டிகளும் நடைபெறாது என கின்னஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இப்போட்டிகள், போட்டியாளர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கும் என்பதாலேயே இந்த முடிவுக்கு வந்ததாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இப் போட்டியின் விதிமுறைகள் மிகக் கடுமையாக இருப்பதால் போட்டியாளர்க…

  19. எகிப்தில் படையெடுக்கும் தேள்கள் ! - 3 பேர் பலி, 500 க்கும் மேற்பட்டோர் காயம் ! எகிப்தில் தேள்fள் கொட்டியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. எகிப்து நாட்டில் அஸ்வான் மாகாணத்தில் கடும் மழை பெய்து வருகின்றதால் அங்கு வீடுகள், வாகனங்கள் மற்றும் விவசாய பண்ணைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால், கடும் மழையையடுத்து தேள்கள், அவற்றின் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி வீதிகளிலும் மக்களின் வீடுகளுக்குள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், குறித்த தேள்கள் கொட்டியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும…

  20. 6 யுவதிகளுடன் இணைந்து தனக்கு துரோகமிழைத்தார் என்கிறார் முன்னாள் காதலிபிரித்தானிய நடிகர் டேவிட் மெக்கின்டொஷ் ஆபாசப்பட நடிகையொருவருடன் முறையற்ற தொடர்புகொண்டு தனது காதலிக்கு துரோகம் இழைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 27 வயதான டேவிட் மெகின்டொஷ், பிரிட்டனின் பிரபல மொடலிங் கலைஞரும் நடிகருமாவார். கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் தனது உடலை கட்டழகாக வைத்திருப்பவர் இவர். பிரித்தானிய ஸ்கை தொலைக்காட்சியில் கிளேடியேட்டர் தொடரில் நடித்து இவர் பெரும் புகழ் பெற்றவர். ஆனால், அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்பவர் இவர். தற்போது நடிகை கெல்லி புரூக்கை அவர் காதலித்து வருகிறார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தமும் அண்மையில் நபெற்றது.இந்நிலையில் ஆபாசப் பட நடிகையொருவருடன் டேவிட் மெக்…

    • 1 reply
    • 674 views
  21. சுவிட்ஸர்லாந்தில் உள்ள உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எச்.எஸ்.பி.சி (HSBC) வங்கி அதனது வாடிக்கையாளர்களுக்கு வரி ஏய்ப்பு செய்ய உதவியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சியில் வேலைபார்த்த கணினி நிபுணர் ஒருவர் 2007-ல் கசியவிட்ட தரவுகளின் மூலம் இந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த வங்கியில் 2006-2007 காலகட்டத்தில், கணக்கு வைத்திருந்த மொத்தம் 203 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து ஆறாயிரம் பேரின் கணக்கு விவரங்களை பல்வேறு சர்வதேச ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் ஆராய்ந்துள்ளனர். இந்த புலனாய்வு மூலம், தனிநபர் ரகசியக் கணக்குகளை வைத்துக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, அரசாங்க வரித்துறைக்கு தெரியாமல் பணத்தை கொண்டு வந்து சேர்க்கும் வழிகள் பற்றி அந்த வங்…

    • 1 reply
    • 334 views
  22. படுக்கைக்கு சென்று மிஸ் இந்தியா பட்டம் வென்றார்: தனுஸ்ரீ மீது நடிகை பரபரப்பு புகார் தனுஸ்ரீ தத்தா படுக்கைக்கு சென்று தான் மிஸ் இந்தியா அழகிப் பட்டம் வென்றார் என்று நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார். தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையே பிரச்சனையாக உள்ளது. தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் தெரிவித்த நடிகர் நானா படகேருக்கு ராக்கி ஆதரவாக உள்ளார். இந்நிலையில் ராக்கி தனுஸ்ரீ பற்றி அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, தனுஸ்ரீ தத்தாவுக்கு என் உடம்பு இன்ச், இன்சாக தெரியும். ஏனென்றால் 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் என்னுடன் லெஸ்பியன் உறவு கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தனுஸ்ரீ ஆண்கள…

  23. இணை­யத்­தளம் மூலம் அறி­மு­க­மான பெண்ணை முதன் முதல் ஹோட்டல் அறையில் சந்­திக்க உல்­லா­ச­மாக சென்ற 57 வயது நப­ரொ­ருவர், அந்தப் பெண் தனது சொந்த மகனின் மனைவி என்­பதைக் அ­றிந்து அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. வாங் என்ற மேற்­படி நபரும் அவ­ரது மரு­ம­க­ளான லிலியும் இணை­யத்­த­ளத்தில் ஒரு­வ­ருக்கு ஒருவர் அறி­மு­க­மான சம­யத்தில், தம்மை பற்றி ஒரு­வ­ருக்­கொ­ருவர் இனம் காட்­டாது போலி­யான விப­ரங்­களை வழங்­கி­யுள்­ளனர். இந்­நி­லையில் அவர்கள் இரு­வரும் ஹெயி­லோங்­ஜியாங் மாகா­ணத்தில் முலிங் நக­ரி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் ஒரு­வ­ரை­யொ­ருவர் சந்­திக்க ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டனர். சம்­பவ தினம் மாலை 6.00 மணி­ய­ளவில் தான் சந்­திக்­கப்­போ­வது தனது மகனின் மனை­வியை என்­ப…

  24. இட்லியை இழித்து பேசுவதா? சித்துவுக்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை தென்னிந்திய மக்களையும் இட்லி உள்பட தென்னிந்திய உணவையும் இழிவாக பேசியதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் பிரமுகருமான நவ்ஜோத்சித்து மீது குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றபோது பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டிப்பிடித்து சர்ச்சைக்குள்ளான சித்து, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'இட்லி உள்பட தென்னிந்திய மொழிகள் தனக்கு ஒப்புக்கொள்ளாது என்றும், தென்னிந்தியாவில் பேசும் மொழிகள் தனக்கு புரியவில்லையென்றும் ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தானில் மக்கள் பேசும் ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.