செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
சென்னை: மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தால் தாங்கள் பாதிப்புக்குள்ளானது குறித்து புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்கள் தினம், குழந்தைகள் தினத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுபோல, ஆண்கள் தினத்தை ஆண்கள் நலனை காக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னையில், இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு முழுக்க, முழுக்க ஆண்களின் நலனுக்காக செயல்படுகிறது. இந்த அமைப்பில் இந்தியா முழுவதும் 50 ஆயிரம் …
-
- 10 replies
- 1.4k views
-
-
மனைவியிடம் கஞ்சத்தனம் ஒரு லட்சம் ரோஜா வழங்க தண்டனை டெக்ரான் :கஞ்சத்தனத்தை மனைவியிடம் காட்டிய கணவருக்கு ஈரான் நீதிமன்றம் ஒன்றே கால் லட்சம் ரோஜா பூக்களை வாங்கிக் கொடுக்க உத்தரவிட்டுள்ளது. ஈரான், தலைநகர் டெக்ரான் நகரைச் சேர்ந்தவர் ஹெங்காமேஹ். இவரது மனைவி சாஹீன். 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஹெங்காமேஹ் கஞ்சத்தனம் மிக்கவர். திருமணமான சில நாட்களிலே அவரது மனைவி இதை கண்டுபிடித்தார். ஓட்டலில் காபி சாப்பிட மனைவியுடன் சென்றாலும், தான் சாப்பிடுவதற்கு மட்டும் பில் தொகையைக் கொடுத்து விட்டு வெளியேறிவிடுவார். மனைவி சாப்பிடுவதற்கு பணம் கொடுக்க பிடிவாதமாக மறுத்துவிடுவார். பல ஆண்டுகளாக பொறுத்துப்போன சாஹீன், வெறுத்துப்போய், திருமணத்தின் போது கொடுத்த வரதட்சணையை …
-
- 29 replies
- 4.8k views
-
-
மனைவிகளை மாற்றி உல்லாசம் : கடைசியில் முதலுக்கே மோசம்! மனைவிகளை மாற்றி உறவு (wife-swapping) வைத்துக் கொண்டதால் இரு குடும்பங்களின் வாழ்க்கை எப்படி சிக்கலில் சின்னாபின்னமானது என்பதற்கு பெங்களூரில் நடந்துள்ள இந்த சம்பவம் நல்ல உதாரணம். பெங்களூரின் வசதியான ஒரு பகுதியை சேரந்தவர் அபிஷேக், இவரது மனைவி மானஷி. அபிஷேக் கான்ட்ராக்டராகவும், மானஷி ஆசிரியையாகவும் வேலை பார்த்தனர். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள போன இவர்களுக்கு பழக்கமானவர்கள் கணேஷ் அவரது மனைவி கவிதா. கணேஷ் தொழிலதிபராகும். கவிதா வீட்டில் இருந்தார். இரு தம்பதிகளுக்கிடையேயான பழக்கம் நாளடைவில் மிக நெருங்கிய பழக்கமாக மாறியது. கணேஷ் அடிக்கடி தொழில்நிமித்தமாக வெளியூர் செல்வார் என்பதால், அந்த நேரத்தில், ஷாப்பிங் செ…
-
- 3 replies
- 13.6k views
-
-
ஐஸ்வர்யா - அபிஷேக் பச்சன் அபிஷேக் பச்சனுக்கு இப்போது 37 வயதாகிறது. இவர் தனது மனைவி ஐஸ்வர்யா ராயை விட இரண்டு வயது இளையவர். ஐஸ்வர்யா – தனுஷ் சூப்பர் ரஜினியின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா தன்னை விட மூன்று வயது குறைவான தனுஷை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஃபாராகான் - சிரிஷ் பிரபல இயக்குநர் ஃபாராகான் தன்னைவிட 8 வயது குறைவான சிரீஷ் ஐ திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவரை விட மூன்று மாதங்கள் மூத்தவராம். ஆனால் இருவருக்கும் இடையே பெரிதாக ஒன்றும் வித்தியாசம் தெரியாது. அஞ்சலி - சச்சின் டெண்டுல்கர் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவியை விட 5 வயது இளையவராம் ரோ…
-
- 5 replies
- 4.1k views
-
-
-
- 11 replies
- 1.9k views
- 1 follower
-
-
மனைவிக்காக சிலிகான் சிலை வடித்த கணவர்: நவீன கால ஷாஜகான் பட்டம் வழங்கி உருகும் நெட்டிசன்கள் ஸ்ரீநிவாச குப்தா, மாதவியின் சிலை, சிந்துஷா, அனுஷா. கர்நாடகா மனைவிக்காக சிலிக்கான் சிலை வடித்த கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீநிவாச குப்தா இணையவாசிகளால் நவீன கால ஷாஜஹான் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார். ஷாஜஹான் அன்று காதலிக்காக நினைவுச்சின்னம் எழுப்பினார் ஸ்ரீநிவாச குப்தா இன்று மனைவிக்காக சிலிகான் சிலை வடித்துள்ளார். இரண்டும் காதல் சின்னமே. கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் கிரகப்பிரவேச புகைப்படம் இணையத்தின் வைரல் புகைப்படமாகியுள்ளது. அந்தப் புகைப்படம் இத்தனை கவனம் ஈர்க்கக் காரணம் அதிலிருந்த பெண்ணின் சிலிகான் சிலை. உற்று நோக்கினால் மட்டுமே …
-
- 3 replies
- 574 views
-
-
கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டைச் சேர்ந்தவர் ரங்கசாமி நாயுடு(வயது 102 ). இவரது மனைவி ரங்கநாயகி(92). இவர்களுக்கு 1 மகனும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி சென்றுவிட்டனர். பேத்தி, பேரன், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி என மகிழ்ச்சியுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் ரங்கநாயகி இதய நோயால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டி இருந்ததால் சாய்பாபா காலனியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார். ரங்கசாமி மட்டும் வீட்டில் தனியே இருந்தார். மனைவிக்கு இதய நோய் வந்து விட்டதே எனவும்,இனி தன்னை யார் கவனிப்பார்கள் எனவும் வருந்திய ரெங்கசாமி ரங்கசாமிநாயுடு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல…
-
- 13 replies
- 750 views
-
-
ஏமாற்றிய மனைவிக்கு கணவன் வழங்கிய பரிசுதன்னை ஏமாற்றிய மனைவிக்கு கணவனொருவர் அதிர்ச்சி வைத்தியம் வழங்கியுள்ளார். குறித்த பெண்ணின் பிறந்தநாள் அன்றே அவரது கணவன் இதனைச் செய்துள்ளார். பரிசு வழங்குவதாக தன் மனைவியை அழைத்து வந்து, அவரது உடமைகளை பொதி செய்து வைத்திருப்பதை இக்காணொளியில் காணக்கிடைக்கின்றது. இணையத்தில் தீயாக பரவிவரும் இக்காணொளியை நீங்களும் பாருங்களேன். - See more at: http://www.canadamirror.com/canada/46542.html#sthash.6JtiI4rn.dpuf
-
- 0 replies
- 224 views
-
-
மனைவிக்கு கோவில் கட்டிய கணவர் : சிறப்பு செய்தி தொகுப்பு
-
- 0 replies
- 301 views
-
-
மனைவிக்கு தெரியாமல் பணம் சேமித்தால் என்ன நடக்கும்? புத்தாண்டில் நடந்த ருசிகர சம்பவம்! மனைவிக்கு தெரியாமல் கணவர் லட்சக்கணக்கான பணத்தை பழைய பையில் போட்டு சேமித்து வந்துள்ளார். அந்த பையை மனைவி, குப்பை லாரியில் வீசியதால், கணவன் மயக்க நிலைக்கே சென்று விட்டார். கடைசியில் காவல்துறை மூலம் குப்பைகளை எரித்து மறுசுழற்சி செய்யும் மையத்திற்கு சென்று பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த ருசிகர சம்பவம் ஜெர்மனி நாட்டில் அரங்கேறியுள்ளது. பவேரியா மாகாணத்தில் உள்ள நூரம்பர்க் என்ற நகரில் 55 வயதுடைய ஒருவர், தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். புத்தாண்டு தினத்தில் வீட்டிற்கு உயர்ந்த பொருள் ஒன்றை வாங்குவதற்காக அவர் லட்சக்கணக்கான பணத்தை சேமித்து வந்துள்ளார். மனைவிக்கு தெரிந்தால…
-
- 6 replies
- 420 views
-
-
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பேராசிரியர் முரளிமோகன். இவரது மனைவி வசுமதி. முரளிமோகன் தற்போது எத்தியோப்பியாவில் உள்ள லிஜிம்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி பிறந்தநாளுக்கு சந்திரனில் உள்ள நிலத்தை வாங்கி பரிசாக தர முடிவு செய்தார். இதன்படி அவர் சந்திரனில் உள்ள நிலத்தை விற்க உரிமை பெற்றுள்ள அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லூனார் பப்ளிக் சொசைட்டிக்கு சென்றார். அங்குள்ள அதிகாரிகளிடம் 70 டாலர்கள் கொடுத்து தன் மனைவி வசுமதி பெயரில் 3 ஏக்கர் நிலத்தை வாங்கினார். பின்னர் அந்த நில பத்திரத்தை மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார். இதுபற்றி அவர் கூறும்போது, என் மனைவிக்கு விலை மதிக்க முடியாத சொத்தை பரிசாக வழங்கி உள்ளேன். …
-
- 5 replies
- 571 views
-
-
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்த தன் மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு களம் அமைத்துக் கொடுத்த கணவருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனையும் 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் 2 ஆம் எதிரியான நண்பனுக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 5 இலட்சம் நஷ்டஈடு வழங்குமாறும் 3 ஆம் எதிரிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 5 இலட்சம் நஷ்டஈட்டை பாதிக்கப்பட பெண்ணுக்கு வழங்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் நேற்று திங்கட்கிழமை (02) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு 4 மாதம் 14 ஆம் திகதி மூதூர் பிரதேசத்தில் தனது மனைவிக்கு போதை ஊட்டிய நிலையில் கணவர் உட்பட இருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக வழக்கு இடம்பெற்று வந்தது…
-
- 2 replies
- 611 views
-
-
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கலந்து கொண்டார். கூட்டத்தின் முடிவில் மனித சமூகத்தின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில், ஒபாமாவிடம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர் சிகரெட் பிடிக்கிறீர்களா? என கேட்டார். அதற்கு புன்முறுவல் செய்தபடி ஒபாமா பதில் அளித்தார்.அப்போது பொதுவாக கடந்த 6 ஆண்டுகளாக நான் சிகரெட் பிடிப்பதில்லை. ஏனெனில் நான் எனது மனைவிக்கு பயந்து சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்றார். ஒபாமாவின் இந்த உரையாடலை அங்கிருந்த சி.என்.என். டி.வி. நிருபர் வீடியோ எடுத்து அதை ஒளிப்பரப்பினார்.நீண்ட நாட்களாக ஒபாமாவுக்கு அதிக அளவில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்…
-
- 0 replies
- 356 views
-
-
கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் 62 வயதான பியாவோ ஷுடாங். இவரது மனைவி லாங் ஐகுன். இவர்கள் இருவரும் 30 ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் இணைந்து ஒன்றாக மண்பாண்டம் செய்வது, பண்டையை சீன இசைக்கருவிகளை ஆராய்ச்சி செய்வதற்காக பயணங்கள் மேற்கொள்வது என்று மகிழ்ச்சியாக வாழ்நாட்களை ஒன்றாக கழித்துள்ளனர். இப்படி சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், ஒருநாள் விழுந்தது பேரிடி. பியாவோவி மனைவியான லாங்கிற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளனர். பிறகு லாங்கிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. எப்படியும் ஒருநாள் தனது உடல்நில…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்களிடம் பேசுகிறார் பாலாஜி. படம்: விஜயபாஸ்கர் Published : 04 Oct 2018 18:04 IST Updated : 04 Oct 2018 18:04 IST ஆண்களின் இந்த மாதிரியான ஒன்றுகூடலை விஜயவாடா நகரம் இதுவரை பார்த்திருக்காது. தவறவிடாதீர் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை; மனைவிகள் தங்களைக் கொடுமைப்படுத்துகின்றனர் என்றுகூறி, சட்ட ரீதியான உதவிகளைப் பெற ஏராளமான க…
-
- 33 replies
- 5.6k views
-
-
மனைவியின் அடிக்கு பயந்து மரத்தில் குடியேறிய கணவன்! உ.பி., மாநிலத்தில் மனைவியிடம் அடி வாங்கிய கணவன் தொடர் அடிக்கு பயந்து போய் ஒரு மாத காலமாக மரத்தில் குடியிருந்து வருகிறார். இவரது நடவடிக்கை சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. உ.பி., மாநிலம் மவூ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் பிரவேஷ் (42) இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். சண்டையில் மனைவி ராம் பிரவேஷை அடித்து நொறுக்கி விடுவாராம். பொறுத்தது பார்த்த ராம் திடீரென முடிவு ஒன்றை எடுத்தார். அதன்படி 80 அடி உயர மரம் ஒன்றில் ஏறி குடியிருக்க துவங்கினார். உணவு குடிநீர் உள்ளிட்டவை அவரது குடும்பத்தினர் கயிறு கட்டி மேலே அனுப்பி வைப்பார்கள். இதனிடையே ராம் நடவடிக்கை பக்கத்து வீட்டுக்கா…
-
- 2 replies
- 314 views
- 1 follower
-
-
சவுதியை சேர்ந்த ஒரு ஆண் மகப்பேறு மருத்துவரை ஒரு நபர் சுட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார் முகன்னத் அல் ஜப்ன் என்ற இந்த மருத்துவர். இந்த பிரசவத்தின் போது பெண்ணின் கணவரும் உடனிருந்துள்ளார். அப்போது தன்னுடைய மனைவியின் உடல் உறுப்புக்களை ஆண் மருத்துவர் தொட்டது அவருக்கு பிடிக்கவில்லை. இதனையடுத்து பிரசவம் முடிந்து பல நாட்களுக்கு பின்னர் அந்த ஆண் மருத்துவரை தொடர்பு கொண்ட அந்த பெண்ணின் கணவர், தனது மனைவியின் பிரசவத்துக்கு உதவிய தங்களுக்கு நன்றி கூற வேண்டும் என கூறி தங்களை சந்திக்க முடியுமா என கேட்டுள்ளார். அவர்கள் இருவரும் மருத்துவமனையின் கீழே உள்ள பூங்காவில் சந்திக்…
-
- 6 replies
- 568 views
-
-
மனைவியின் கழுத்தை கடித்து கொன்ற கணவன்!! சென்னை கே.கே.நகரில் இச் சம்பவம் நடந்தது. இப் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (36), அவருடைய மனைவி தவமணி (30) இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுக்கு தனம்(12) என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் வீட்டிற்கு அருகே தவமணியின் பெற்றோர்களும் தங்கியிருந்தனர். தவமணிக்கு உடல்நிலையில் சரியில்லாததால் நேற்று தந்தையிடம் பணம் பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். இந் நேரத்தில் வீட்டிலிருந்து தவமணியின் மூக்குத்தியை மாரிமுத்து அடகு வைத்து, அந்தப் பணத்தில் குடித்து விட்டு வந்துள்ளார் மாரிமுத்துவின் இந்த செயலால் கோபமடைந்த தவமணி சண்டையிட்டார். நன்றாக குடித்திருந்த மாரிமுத்து தவமணியை அடித்து உதைத்தார். பின்னர் கழுத்த…
-
- 34 replies
- 5.2k views
-
-
மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவர் விளக்கமறியலில்! தனது மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 26 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம் மன்னார் தாராபுரம் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வாரம் காணாமல் போனமை தொடர்பில் குறித்த மாணவியின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இந்த நிலையில் குறித்த மாணவியை தேடி வ…
-
- 0 replies
- 220 views
-
-
காஜியாபாத்: மனைவியின் ஜடையை அறுத்ததாக கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டம் லோனி நகரில் பிரேம்நகர் பகுதியில் ருக்ஸானா எனும் பெண் தன்னுடைய கணவர் இஸ்ரார் என்பவர் மீது இது தொடர்பாக முறையிட்டுள்ளார். ருக்சானா செய்துள்ள முறையீட்டில், வீட்டின் கூரை மீது தலையில் முக்காடு அணியாமல் தான் சென்றதால், கணவர் கோபம் கொண்டு தனது ஜடையை அறுத்தெறிந்ததாகக் கூறியுள்ளார். மேலும் திருமணத்திற்கு பின் மூன்றாண்டுகளாக தான் கணவர் வீட்டில் கொடுமைக்காளாகி வருவதாகவும், இம்முறை தன்னை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். முறையீட்டின் பேரில் இஸ்ரார் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். http://www.inneram.com/news/india-new…
-
- 0 replies
- 412 views
-
-
வேலூர்: மகள் முறையாகும் தனது அண்ணன் மகளை, மனைவியுடன் சேர்ந்து மயக்க மருந்து கொடுத்து கற்பழித்த காமக் கொடூர வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர். அரக்கோணத்தை அடுத்துள்ள உரியூரை சேர்ந்தவர் சூசைராஜ். இவரது மகள் வேளாங்கண்ணி (18). சூசைராஜின் தம்பி ஆரோக்கியசாமி. இவருக்கு திருமணமாகி மார்கரெட் என்ற மனைவியும் இருக்கிறார். இவர் சென்னையில் ஓர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அண்ணன், தம்பி இருவரின் வீடும் அருகருகில் உள்ளது. சூசைராஜின் வீடு சமீபத்தில் பெய்த மழையின் இடிந்து விழுந்து விட்டதால், ஆரோக்கியசாமியின் வீட்டிற்கு அருகில் குடிசை போட்டு தங்கியிருந்தனர். இந் நிலையில் அண்ணன் மகள் வேளாங்கண்ணியின் மீது ஆரோக்கியசாமியின் காமக் கொடூர வக்கிரப் பார்வை விழ…
-
- 9 replies
- 17.1k views
-
-
சென்னையில் இவ்வருடம் மாத்திரம் மனைவிமார்களின் துன்புறுத்தல்கள், கொடுமைகள் தொடர்பாக சுமார் 5000 ஆண்கள் முறைப்பாடு செய்துள்ளதாக ஆண்களை பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச ஆண்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சென்னையிலிருந்துதான் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. இவற்றில் 400 முறைப்பாடுகளில் விவாகரத்துக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. மும்பையில் இவ்வருடம் சுமார் 2000 ஆண்கள் தமது மனைவியின் துன்புறுத்தல் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர். ஈகோ மோதல்கள் முதல் பாலியல் சித்திரவதை வரை பல்வேறு வகையானவையாக இம்முறைப்பாடுகள் உள்ளன. சென்னையில் சுமார் 500 ஆண்கள் மனைவி த…
-
- 7 replies
- 1.1k views
-
-
மனைவியின் மேக்கப் இல்லா முகத்தைப் பார்த்து அதிர்ந்து விவாகரத்துப் பெற்ற கணவர் O திருமணமான புதிதில் கடலில் நீந்தச்சென்ற போது, தனது மனைவியை மேக்கப் (ஒப்பனை) இல்லாமல் பார்த்து அதிர்ந்து போன கணவர், நீதிமன்றத்தை நாடி விவாகரத்துப் பெற்றுள்ளார். துபாயைச் சேர்ந்த 34 வயது நபர், 28 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் ஷார்ஜாவில் உள்ள அல் மம்ஸார் கடற்கரையில் நீந்தச் சென்றபோது, அவரது மனைவியின் முழு ஒப்பனையும் கலைந்து, அவர் யார் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறிப் போயிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார். உடனடியாக நீதிமன்றத்தில் விவகாரத்துக் கோரிப் பெற்றுவிட்டார். மணப்பெண் அளவுக்கு அதிகமாக மேக்கப்பில் இருந்துள்ளார். அவரது கண் இமைகள் கூட உண்…
-
- 2 replies
- 569 views
-
-
Published By: VISHNU 11 JUL, 2024 | 02:51 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மனைவியுடனான பிரச்சினையால் பலர் மதுபானங்களை அருந்துகிறார்கள். மதுபானங்களின் விலையேற்றத்தால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. கடலில் மிதந்து வரும் திரவத்தை அருந்து உயிரிழக்கிறார்கள். ஆகவே மதுபானங்களின் விலைகளை குறைத்து மது அருந்துபவர்களை மகிழ்விக்க வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற மது வரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …
-
-
- 5 replies
- 560 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 03 SEP, 2024 | 03:37 PM பிரிந்து சென்ற தனது மனைவியை மீண்டும் தன்னுடன் இணைத்துத்தருமாறு கோரி நபர் ஒருவர் மரத்தில் ஏறி போராட்டம் மேற்கொண்டமையால் வவுனியா நகரில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றையதினம் காலை வவுனியா தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் கீழே இறங்கமால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பாக அவரிடம் விசாரித்த போது தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்துசென்றுள்ளதாகவும் அவரை தன்னுடன் மீண்டும் இணைத்துவைக்குமாறு தெரிவித்துள்ளா…
-
-
- 11 replies
- 880 views
- 2 followers
-