Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் இப்புராதன நகரத்தின் வேர்கள் எங்கெங்கோ ஓடிமறைந்துள்ளன. இன்றுள்ள இந்நகரம் எழுப்பப்படும் முன்பே எரிக்கப்பட்டது. எரிக்கப்படுவதற்கு முன்பே சிறப்பாக எழுப்பப்பட்டிருக்கிறது. இதன் வேர் நெருப்புக்கும் சாம்பலுக்கும் இடையில் ஊடுருவிக் கிடக்கிறது. அழிவைச் சுற்றிச் சுற்றியே பின்னிக் கிடக்கிறது. ஆனாலும் அழியாமல் இருக்கிறது. - சு.வெங்கடேசன், காவல்கோட்டம் . காவல்கோட்டம் குறித்து பதிவெழுதவே மலைப்பாக உள்ளது. மதுரை குறித்த நாவல் எனும்போது ஒவ்வொரு பகுதியுமே எனக்கு முக்கியமாகத் தோன்றுகிறது. எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் பட்டியலில் காவல்கோட்டத்துக்குத் தனியிடம் உண்டு. பாண்டியர்களிலிருந்து இன்று வரை எத்தனையோ பேர் மதுரையை ஆண்டார்கள். மதுரையை …

  2. பெண்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் - புதிய ஆய்வு முடிவுகள் வெள்ளி, 31 டிசம்பர் 2010 16:26 காதலில் அதிகம் ஏமாற்றுவது பெண்களே என புதிய ஆய்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ஐந்தில் ஒரு பெண்ணுக்கு தங்கள் துணையைத் தவிர வேறு ஆண்களிடம் ஈர்ப்பும் , காதலும் உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்காக ஆராய்ச்சிக்காக காதல் வயப்பட்ட பெண்கள் 3000 பேரை சோதித்ததில் அவர்களின் பெரும்பான்மையானோர் ஏமாற்றுவதில் கில்லாடிகள் என்பது தெரிய வந்துள்ளது. 35 முதல் 40 வயது வரை உள்ள பெண்களே அதிகம் ஏமாற்றுபவர்களாக உள்ளனர் என்பதும் ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. இந்த வயதுள்ள பெண்களிலும் குழந்தை இல்லாத பெண்களே அதிகமாக ஏமாற்றுபவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆண்…

    • 10 replies
    • 1.6k views
  3. திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கே.கே.நகரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறந்தநாளை முன்னிட்டு கருணாநிதி நாளை காலை 7 மணிக்கு அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். அதை தொடர்ந்து காலை 7.15 மணிக்கு பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்கிறார். மாலை 6 மணிக்கு தென்சென்னை திமுக சார்பில் கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழ கன் எம்எ…

  4. பிரித்தானியாவில் கடந்த மே மற்றும் யூன் மாதங்களில் நடந்த பொதுத்தராதர ( A/L and GCSE (similar one for GCE O/L in Sri Lanka) பரீட்சைக்கான முடிவுகள் இந்த வாரமும் கடந்த வாரமும் வெளியாகின. இரண்டு பரீட்சையிலும் பெண்களே முன்னணி வகிக்கிற அதேவேளை இரண்டு பரீட்சைகளிலும் சித்தி பெற்றோரின் மொத்த சதவீதம் ஏ ல் :- 96.6% தோற்றியோர் தொகை (805657 ), ஜி சி எஸ் சி :- 98% தோற்றியோர் தொகை (5827319) ஆகவும் உள்ளது. பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டது பிபிசி. பெரும்பாலானோர் தற்போதைய பரீட்சைகள் இலகுவாக அமைகின்றன என்று குறிப்பிட்டுள்ளனர். ஜி சி எஸ் சி..பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ஒருவன் இப்படிச் சொல்கிறான்.. …

    • 4 replies
    • 1.6k views
  5. விமான இறக்கையில் தொங்கியபடி 2 மணி நேரம் பறந்த ரஷ்ய சிறுவன் புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007 மாஸ்கோ: ரஷ்யாவின் பெர்ம் நகரிலிருந்து மாஸ்கோ வரை சென்ற போயிங் விமானத்தின் இறக்கையில் திருட்டுத்தனமாக தொங்கியபடி 2 மணி நேரம் பறந்துள்ளான் 15 வயது சிறுவன். இடையில் பனி தாக்கியதால் கை, கால் விரைத்துப் போய் மாஸ்கோ விமான நிலையத்தில் மயங்கி விழுந்தான். ரஷ்யாவின் ஊரல்ஸ் பகுதியைச் சேர்ந்தவன் ஆண்ட்ரி. இவனது தந்தை குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவருக்கும், ஆண்ட்ரிக்கும் ஒத்துப் போகவில்லை. ஆண்ட்ரியின் தாயாரும், தனது கணவருக்கு ஆதரவாகவே பேசுவாராம். இதனால் மனம் வெறுத்த ஆண்ட்ரி அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தா வீட்டுக்கு கிளம்பிச் சென்றான். த…

  6. வானில் பறக்கும் பறவைகள்

    • 8 replies
    • 1.6k views
  7. கல்லாப்பெட்டியில் 'கை' வைக்கல... வெங்காயத்தை திருடிய திருடர்கள்.. கடைக்காரர் கதறல்.! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் காய்கறி கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை திருடாமல் வெங்காயத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. சின்ன வெங்காயத்தின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. நிறைய இடங்களில் சின்ன வெங்காயம் கிடைப்பது இல்லை. இந்நிலையில் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கனமழை பெய்த காரணத்தால் கர்நாடகம், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இத…

  8. வேற்று கிரக வாசிகள் 5 கோடி பேர் வாழ்கின்றனர்! கரடி போன்ற தோற்றத்தில் இருக்கலாம்: - நிபுணர்கள் தகவல் [Wednesday 2015-05-20 14:00] வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேர்ள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் எனறே பதிலளித்து உள்ளனர். சூரிய குடும்பத்திற்கு வெளியே ஆயிரகணக்கான் கிரகங்கள் உள்ளன.அங்கு எதிலாவது வேற்று கிரகவாசிகள் வாழும் வாய்ப்பு உள்ளது.ஆனால் இது வரை அவர்களது வாழ்க்கை முறை குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை. …

    • 1 reply
    • 1.6k views
  9. இது கொஞ்சம் பெரிய இடத்து விசயம்.... பொல்லாப்பு தான். இருந்தாலும் பேசத்தான் வேணும். பிரிட்டிஷ் ராணியம்மாவுக்கு நான்கு பிள்ளைகள். முடிக்குரிய இளவரசர் சார்லஸ், இளவரசர் அன்ரூ, இளவரசி ஆன், இளவரசர் எட்வர்ட். இவர்களில் இரண்டாவது மகன், அன்ரூ சிறுவயதில் கொஞ்சம் துடுக்கானவர். பின்னாளில் பிரச்சனைக்குரியவர்.....ஆகி உள்ளார். நான்கு சகோதரர்களில், ஏனைய மூவரும், இவர் இனி பொது நிகழ்வுகளில் பங்கு பெறக்கூடாது என்று ஒருமித்த முடிவினை எடுத்துள்ளனர். இவரது அண்ணர் மகன், வில்லியம், சிம்மாசனத்துக்கு, இரண்டாவது வாரிசு. அடுத்த முடிக்குரிய வாரிசு சார்லின் மகன். இவர் தனது சித்தப்பா, அன்ரூ அரச குடும்ப நலன்களுக்கு ஆபத்தானவர் என்று வைத்த உள்குடும்ப கருத்து ஒன்று வெளியே கசிந்துள்…

    • 17 replies
    • 1.6k views
  10. சீனாவின் ஹெபேயி நகரிலுள்ள மிருகக்காட்சிசாலையில் 4 வயதான யங் யங் என்ற ஆண் குரங்கிற்கும் 6 வயதான வான் ஸிங் என்ற பெண் குரங்கிற்கும் செவ்வாய்க்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த இரு குரங்குகளும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காதல் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்து.இந்த திருமணத்தில் காதல் ஜோடியின் சகப்பாடிகளும் பெருமளவான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

  11. கணிதத்தில் அனைவரும் நினைவு வைத்திருக்கும் ஒரு பொது எண் பை (pi or π) . அதனுடைய உண்மையான பெறுமானம் 3.1415926535 8979323846 2643383279 5028841971 ... சுருக்கமாக 3.14 ஆக வழங்கப்படுவது. வரைவிலக்கணப்படி ஒரு 1 cm விட்டமுடைய வட்டத்தின் சுற்றளவு பை ஆகும். பை ஆனது கிரேக்க அரிசுவடியில் 16 வது எழுத்தாகும். இன்றைய நாளை அமெரிக்கன் முறையில் எழுதினால் அது 3 - 14 என்று வருவதால் இன்றைய நாள் பை நாள் என்று வழங்கப்படுகின்றது . அது மட்டுமல்லாம் இன்றைய தினம் தான் Albert Einstein பிறந்த நாள் கூட. இன்று வரை பை யின் உண்மையான பெறுமதி தசம தானத்தில் அறியப்படவில்லை. அது எல்லையில்லா ஒரு பெறுமதியகவே உள்ளது. அது மட்டும் அல்லாது எகிப்திய பிரமிட்டுகளின் வடிவமைப்பிலும் உபயோகிக்கபட்டுள்ளது.

    • 3 replies
    • 1.6k views
  12. புலி சிங்கத்தை ஒரு கடியில் கொன்றது! துருக்கியில் உள்ள மிருகக் காட்சிச்சாலையில் நடந்த சம்பவம். இரண்டு கூண்டுகளையும் பிரித்து நின்ற வேலியில் காணப்பட்ட சிறு துவாரத்தினூடே சிங்கத்தின் கூண்டுக்குள் சென்றது புலி. அங்கே நடந்த சண்டையில் புலியானது சிங்கத்தின் கழுத்தில் கடித்தது. அதனால் மூளையிலிருந்து இருதயத்திக்குச் செல்லும் பிரதான நாளம் புலியின் பற்களால் கிழிக்கப் பட்டதால் சிங்கத்தைக் காப்பாற்ற முடியவில்லை. Tiger kills lion in Turkish zoo A Bengal tiger has killed a lion at the Ankara Zoo in Turkey after it entered the lion's enclosure via a hole in the fence that separated the two animals. Skip related content RELATED PHOTOS / VIDEOS Tiger kills lion in Tu…

    • 2 replies
    • 1.6k views
  13. தெலங்கானா ஆண்களை மட்டுமல்ல, அரசியல் வாதிகளையும் லொள்ளு விட வைக்கும் IAS அதிகாரி ஷமிட்டா சபர்வால், திறமை மிக்க கலெக்டர் ஆக இருந்தார். பெண்களுக்கு முன் மாதிரியாகவும், பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற அனைத்து மீடியாக்களில் முக்கிய நேர்முகச் சந்திப்புக்கு உரிய ஒருவராகவும் விளங்குகிறார் இவர். இவரை முதலமைச்சரின் துனைச் செயலராக பதவி உயர்வு அளித்து தலை நகருக்கு அழைத்துள்ளது, மாநில அரசு. திறமை மட்டும் இல்லை லொள்ளும் தான் காரணம்... இவர் புகழ் இந்தியா முழுவதும் பரவி உள்ளதால், விரைவில், மத்திய அரசு கூட டெல்லி அழைக்கலாம். லொள்ளுகாரர் எல்லோரும் ஓடி வாங்கோ..

  14. அமெரிக்காவின் மியாமி நகரைத் தளமாகக் கொண்ட ஐஸ் கிறீம் நிறுவனமொன்று பிகினி உடை கவர்ச்சியழகிகளைக் கொண்டு ஐஸ் கறீம் விற்பனையில் ஈடுபடுகின்றது. அப்ரோடிஸியக் எனும் நிறுவனம் ட்ரக் வண்டிகளில் ஐஸ் கிறீம் விற்பனை செய்கின்றது. ட்ரக் வண்டிக்கு வெளியில் பிகினி உடையுடன் நிற்கும் பெண்கள், கூலான ஐஸ் கிறீமை சூடாக விற்பனை செய்கின்றனர். நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ள மேற்படி ஐஸ் கிறீம் நிறுவனமானது தனது வியாபாரத்தை பிரித்தானியாவிற்கு விஸ்தரிக்கவுள்ளது. பிரித்தானியாவில் விரைவில் ஆரம்பமாகவுள்ள கோடை நாட்களிலேயே கவர்ச்சிப் பெண்கள் பிரித்தானிவில் ஐஸ் கிறீம் விற்பனைக்காக களம் இறங்கவுள்ளனராம். 2 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த கவர்ச்சி ஐஸ் கிறீம் விற்பனை குறித்து அதனை ஆரம்பித்த …

  15. நீளம் 134 அடி எடை 2067 கிலோ 37 நாட்கள் போராடி இந்தப் பாம்பை ராயல் பிரிட்டிஷ் கமாண்டோ போர்ஸ் என்னும் குழு பிடித்துக் கொன்றுள்ளது. இது வரை இந்தப் பாம்பு 257 மனிதர்கள்2325 விலங்குகளைக் கொன்று தின்றுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/43877.html#sthash.Np78pAiK.dpuf

    • 0 replies
    • 1.6k views
  16. நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த விருது விழா ஒன்றில் பிரபல பாப் பாடகி ரிஹானா அங்கமெல்லாம் பளிச்சென்று தெரியும்படி ஆடை அணிந்து வந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திங்கட்கிழமை நடந்த விருது வழங்கும் விழாவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு பிரபல பாப் பாடகி ரிஹானாவும் வந்திருந்தார். அவர் வந்திருந்ததை நிச்சயம் தனியாக குறிப்பிட வேண்டும். அதற்கு காரணம் அவரின் ஆடை. ரிஹானா தரையை தொடும் அளவுக்கு ஒரு ஆடை அணிந்திருந்தார். ஆனால் அந்த ஆடை கண்ணாடியாக இருந்ததால் அவரது அங்கம் எல்லாம் பளிச்சென்று தெரிந்தது. ஆடை தான் லேசான துணி என்றால் ரிஹானா உள்ளாடை அணியாமல் மூடி மறைக்க வேண்டிய மேல் அழகை இப்படி பளிச்சென்று காட்டியுள்ளார். ரி…

  17. மரணச்சடங்கு நடத்துபவர்களுக்கான கண்காட்சியும் போட்டியும் பல்வேறு தொழிற்றுறை சார்ந்தவர்களுக்கான விசேட கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். மரணச்சடங்குகளை நடத்தும் தொழிற்றுறையை சேர்ந்தவர்களுக்கான கண்காட்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜப்பானின் டோக்கியோ நகரில் இத்தகைய கண்காட்சியொன்று அண்மையில் நடைபெற்றது. மரணச்சடங்குகளுக்கு பயன்படுத்தக்கூடிய நவீன வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் மரணச்சடங்குகள் தொடர்பான போட்டிகளும் நடத்தப்பட்டன. சடலமாக “நடித்த” உயிருள்ள நபர்களுக்கு போட்டியாளர்கள் அலங்காரங்களை செய்தமை குறிப்பிடத்தக்கது. …

  18. அம்மன் கண் திறந்ததாக பரபரப்பு 30.03,2008 ::01:11 மயிலாடுதுறை:மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை காமாட்சி அம்மன் கோவில்தெருவில் பழமை வாய்ந்த சொர்ண சாது காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த பாண்டியன் மகள் கீதா அம்மனை தரிசக்க கோவிலுக்கு சென்றவர் காமாட்சி அம்மன் கண்களில் ஒலிக்கீற்று தெரிவதாகவும், அம்மன் கண்களை திறந்து மூடியதாகவும் சத்தம் போட்டு மயங்கியுள்ளார். தகவல் அறிந்து கோவிலுக்கு வந்த கிராமத்தினரும், கோவிலின் குருக்கள் பட்டு, அம்மன் கண் திறந்து மூடுவதை பார்த்ததாக கூறியுள்ளனர். இச்செய்தி சுற்று வட்டார கிராமங்களுக்கும் பரவ கூட்டம்,கூட்டமாக மக்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வ…

    • 4 replies
    • 1.5k views
  19. 👉 https://www.facebook.com/watch?v=1195471774330352 👈 கோவிலில் கூழ் காய்ச்சிய போது ஆசாமி தவறி விழும் காட்சி நெஞ்சை பதற வைக்கிறது.

  20. கடந்த காலங்களில் பெருமளவு தமிழ் வர்த்தகர்களைக் கடத்தியும், படுகொலை செய்தும், கப்பங்களைத் திரட்டி வந்த சிங்கள அரசு இயந்திரம் தற்போது முஸ்லிம் வர்த்தகர்களையும் இலக்கு வைத்து கடத்தத் தொடங்கியுள்ளனர். ஒட்டுக்குழு கருணா, ஒட்டுக்குழு ஈபிடிபி கூட்டுடன் இணைந்து இச்சிங்கள அரச கும்பல், இக்கடத்தல்களின் மூலம் கப்பங்களை பெறுறு வருவதாக நெருப்புக்கு ஊர்ஜிதமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சிங்கள அரச கும்பலை வெகுவிரைவில் நெருப்பு ஆதாரங்களுடன் வெளிக்கொணர இருக்கிறது. அண்மையில் மூன்று முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு 20 முதல் 50 மில்லியன் ரூபாய் பணம் அறவிடப்பட்டுள்ளது. ஏசியன் ஹார்ட்வேர் நிறுவனத்தின் உரிமையாளர் கடத்தப்பட்டு 20 மில்லியன் ரூபாய் அறவிடப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டார். …

  21. வீடு வீடாக பிச்சை கேட்டு வரும் சாமியார்கள், கோயில்களுக்கு முன்பு அமர்ந்திருக்கும் சாமியார்களை பார்த்திருப்போம். அவர்களின் கைகளில் கருப்பு நிறத்தில் காய்ந்த தேங்காயை நேர்வாக்கில் பாதியாக வெட்டி கொடுத்தது போன்று ஒரு பாத்திரம் இருக்கும். அரிசியோ, பணமோ அதில்தான் வாங்கிக் கொள்வார்கள். அதை திருவோடு, அட்சய பாத்திரம், கபாலம் என்ற பெயர்களில் அழைப்பார்கள்.இந்து மத துறவிகள் உடுப்புக்கு அடுத்து கொடுக்கும் முக்கியத்துவம் திருவோட்டுக்கே. சரி... இந்த திருவோடு எந்த மரத்திலிருந்து கிடைக்கிறது? எந்த நாட்டைச் சேர்ந்தது என்று தெரியுமா? அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். இந்த மரம் ‘மெக்ஸிகன் காலாபேஷ்’ என்று அழைக்கப்படுகிறது. ‘பிக்கோனியசேஸி’ என்ற வாகை மலர் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மரத்தி…

    • 0 replies
    • 1.5k views
  22. கச்சதீவில், கண்டு பிடிக்கப் பட்ட... டீனேசர் எலும்பு. கச்சதீவு பிரச்சினை? மீண்டும், சூடு பிடிப்பதன் காரணத்தை காரணத்தை அறிந்தால், நாம்... மூக்கில், விரல் வைக்க வேண்டும். 1974´ம் ஆண்டில்.... இலங்கைக்கு, இந்தியாவால்..... அன்பளிப்பாக வழங்கப் பட்ட குறுகிய பிரதேசம் தான், கச்சதீவு. அப்போது தமிழக முதல்வராக இருந்தவர், கறுப்புக் கண்ணாடி போட்டிருந்ததால்... அந்த ஒப்பந்தத்தில் என்ன எழுதியிருக்கின்றது என்று, வாசிக்க.... சிரமமாக இருந்தால், இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதின் படி... கையெழுத்துத்தானே, சும்மா... போடுறது தானே... என்று கிறுக்கி விட்டதால். இன்று... இந்தியா பல அவ மானங்களை சுமந்து கொண்டு நிற்கின்றது. ஆனால்.... இன்று, கச்சதீவில். கிடைக்கும் பொக்…

  23. ‘ஒரு நாள் திருமணத் திட்டம்’ நெதர்லாந்தில் அறிமுகம்! சுற்றுலா செல்பவர்களைக் கவரும் வகையில் அதிரடித் திட்டம் ஒன்றை நெதர்லாந்து அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்தைச் சுற்றிபார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நாள் திருமணம் செய்து வைக்கும் திட்டம் ஒன்றே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எவ்வித சட்டப்பூர்வமான அம்சங்களும் உள்ளடக்கப்படாமல் சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான பிணைப்பை ஏற்படுத்துவதற்காக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இந்தத் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அங்கு செல்லும் சுற்றுலாப…

  24. இவங்கள் இனியாவது திருந்தமாட்டாங்களா? இவங்கள் இனியாவது திருந்தமாட்டாங்களா?

    • 11 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.