செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
"டிரம்ப் ஒரு முஸ்லீம்" (video) நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தங்கள் ஊரை சேர்ந்தவர் எனவும் அவரது உண்மையான பெயர் தாவூத் இப்ராஹிம் கான் எனவும் பாகிஸ்தான் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானியர்களின் எதிரியாக பார்க்கப்படும் டொனால்ட் டிரம்ப் தங்கள் ஊரை சேர்ந்தவர் என நியோ நியூஸ் என்ற தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தானில் பிறந்த டிரம்ப் குழந்தையாக இருந்தபோது அவரது உண்மையான பெற்றோர் 1954 ஆம் ஆண்டு ஒரு வீதி விபத்தில் இறந்துள்ளனர். பின்னர் டிரம்பை புதிய பெற்றோர்கள் தத்தெடுத்ததாகவும் அதற்கு ஆதாரமாக சிறிய வயது புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்ப…
-
- 2 replies
- 513 views
-
-
மகளை தாக்கிய குற்ற உணர்வினால் தந்தையார் தற்கொலை- திருக்கோவிலில் சம்பவம் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையின்போது குறுக்கே சென்ற மகள் மீது தந்தையர் தாக்கியதையடுத்து அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தையார் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று திருக்கோவிலில் இடம்பெற்றுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை ) மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் திருக்கோவில் 2ம் பிரிவு நல்லையா வீதியைச் சேர்ந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசமாணிக்க் சுகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே சம்பவதினமான இன்று பகல் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன்போது தாயாரை தந்தையர் தாக்க முற்பட்டபோது மகள் குறுக்கே சென்றமையினால் அவர் மீது தா…
-
- 0 replies
- 493 views
-
-
கொரோனா மருந்தை குடித்து 3 நாட்களுக்குள் குணமடையாவிட்டால் தற்கொலை செய்வேன்.! கொரோனா வைரஸை முற்றிலுமாக அடக்கும் ஒரு உள்ளூர் மருந்தை உருவாக்கியுள்ளதாக சுதேச மருத்துவர் ஒருவரான கவரேஜ் சம்பத் பெர்னாண்டோ என்பவர் தெரிவித்துள்ளார். பண்டைய மருத்துவ பரிந்துரைகளின்படி தயாரிக்கப்படும் சுமார் இருபத்து நான்கு வகையான மருந்துகள் இங்கு உள்ளன என்றும் அவர் கூறினார்.இந்த மருந்தை மக்கள் ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்று அவர் கூறுகிறார். பாதிக்கப்பட்ட ஒருவர் இதைக் குடித்தால், அவர் 3 நாட்களில் முழுமையாக குணமடைவார் என்றும், பாதிக்கப்பட்ட ஒருவர் இதைக் குடித்தால், அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படாது என்றும் அவர் கூறுகிறார்.பண்டாரநாயக்க ஆராய்ச்சி நிற…
-
- 0 replies
- 365 views
-
-
வெளிநாட்டில் வசிக்கும் நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு லாட்டரியில் ரூ.32 கோடி பரிசு அபுதாபி அமீரகத்தில் விற்கப்படும் டூட்டி ஃப்ரீ லாட்டரிகள் மிக பிரபலம்.வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.அந்த வகையில், கடந்த ஜனவரி 26 - ஆம் தேதி நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனா, லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். இதில் முதல் பரிசான 15 மில்லியன் திர்காம்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூ.32 கோடியை அவர் பரிசாக வென்றுள்ளார். தற்போது, தோஹாவில் வாழ்ந்து வரும் தஸ்லீனா கத்தார் மற்றும் இந்தியாவில் இயங்கி வரும் எம்.ஆர்.ஏ ரெஸ்டாரன்ட் அதிபர் கடாஃபியின் மனைவி ஆவார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள…
-
- 0 replies
- 399 views
-
-
-
-
- 0 replies
- 542 views
-
-
பெலாரஸின் விக்டோரியா அசரென்காவைத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு, அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் கிரிகோரிவிச் லூகாஸ்கென்கோவை தெரியாது. டென்னிஸ் போட்டிகளில் பட்டங்கள் பல வென்ற காரணத்தால் பத்திரிகைகள் அதிகம் இ(ப)டம் கொடுத்தன. அதனால் அசரென்காவை அறிவோம். அந்த கிரிகோரிவிச் லூகாஸ்கென்கோ அப்படி என்ன சாதனை படைத்துவிட்டார், அவரை நாம் தெரிந்து வைத்திருக்க? என்ற கேள்விக்கு பதில் இருக்கிறது. ஜனநாயகம் என்பதே உயிர்மூச்சு என்று உயர்த்திப் பிடிக்கும் ஐரோப்பிய கண்டத்தில் ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என்ற பெயருடன், 1994 முதல் இப்போது வரை அசைக்கமுடியாத அதிபராக இருப்பது சாதனை தானே. சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் என்று மேற்கத்திய நாடுகள் பலமுறை குற்றம்சாட்டிய போதும், நாட்டின் …
-
- 0 replies
- 316 views
-
-
மட்டக்களப்பு, கிரானில்.... வலம்புரி சங்குடன் ஒருவர் கைது! பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கைக் கடத்திய நபரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார். நேற்று (வியாழக்கிழமை) இரவு மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கை மட்டக்களப்பிற்கு கடத்தி வந்த போது குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். https://athavannews.com/2022/1269100
-
- 5 replies
- 465 views
-
-
இப்படியும் இருக்காங்க பொம்மனாட்டிகள் (பெண்கள்.)... ஜோதிடருடன் கள்ளக்காதல்: கணவனை கொன்ற மனைவி. நெல்லை: கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி 6 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை, கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். அரசுப் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோமதி. கடந்த 2004ம் சங்கரலிங்கம் திடீரென இறந்தார். வாயில் விஷம் ஊற்றப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சங்கரலிங்கம் தற்கொலை செய்துகொண்டதாக மனைவி கோமதி கூறினார். ஆனால், சங்கரலிங்கம் தற்கொலை செய்து இறக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஜோதிடர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு…
-
- 10 replies
- 1.3k views
-
-
மெக்சிகோவை சேர்ந்தவர் கிம்பரலி கோர்டான் இவரது மனைவி கெண்ட்ரா வில்லியனுவா, இவர்கள் கடந்த 2013 ஆண்டு ஜூலை மாதம் 4 ந்தேதி திடீர் என பெய்த புயல் மழை காரணமாக ஒரு மரத்திற்கு கீழ் ஒதுங்கினர். வில்லியனுவா அப்போது கர்ப்பமாக இருந்தார்.அப்போது மின்னல் வில்லியனுவாவை மின்னல் தாக்கியது. அவரது உடல் புகுந்த மின்சாரம் அவரது பெருவிரல் வழையாக வெளியேறி உள்லது அவரது பெருவிரலில் ரத்தகாயம் உள்ளது. உடனடியாக வில்லியனுவா மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்கு அவருக்கு சிகிஅச்சை அளிக்கபட்டது அவரது கர்ப்பத்தில் இருந்த குழந்தை பாதுகாப்பாக பிறந்தது. அது பெண்குழந்தை அதற்கு கிம்பர்லி கோர்டன் என பெயர் சூட்டி உள்ளனர். மின்னல் தாக்கியதால் வில்லியனுவா வயிற்றில் இருந்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற…
-
- 1 reply
- 308 views
-
-
சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண் லண்டன் : ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார். ஸ்பெயின் நாட்டின் விகோ நகரை சேர்ந்தவர் ஏஞ்சலஸ் துரன்(49). இவர், சூரியன் தனக்கு உரிமையான சொத்து என, கூறி வருகிறார். ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்தவர்கள் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனுக்கு நான் தான் உரிமையாளர் என கூறி, அதற்குரிய ஆவணங்களை தயார் செய்து, ஸ்பெயின் தொழில் துறை அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார். சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பவர்கள் அதற்குஉரிய கட்டணத்தை தனக்கு செலுத்த வேண்டும் எனவும், அவர் கோரியுள்ளார். இதில் வரும் …
-
- 1 reply
- 602 views
-
-
அச்சுவேலியில் கத்தி முனையில் வழிப்பறி! பெண்ணொருவரின் தோடு கழராத போது... காதில் இருந்து பிடுங்கி எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மூன்று பெண்களிடம் வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அச்சுவேலி வைத்திய சாலை வீதியில் நடந்து சென்ற மூன்று பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விலாசம் கேட்பது போன்று பாசாங்கு செய்து , திடீரென கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். அதன் போது பெண்ணொருவரின் தோட்டினை கழட்டும் போது , அது கழராத போது, பெண்ணின் காதில் இருந்து தோடு பிடுங்கி எடுத்துள்ளனர். அதனால் அப்பெண்ணின் காதில் காயம் ஏற்பட்ட நிலையில் அச்சுவேலி வைத்திய சாலையில் சிகிச்…
-
- 6 replies
- 516 views
-
-
-
யாழ்ப்பாணம் - மிருசுவில் தவசிகுளம் கண்ணகை அம்மன் கோயிலில் இருந்த பாம்பை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் (14) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, கண்ணகை அம்மன் கோயில் அடியார்கள் நீண்ட காலமாக நாகபாம்பு ஒன்றை பால் ஊற்றி வளர்த்து வந்தனர்.இந்நிலையில் சம்பவ தினத்தன்று மாலை வேளையில் கோயில் முன்றலில் குரங்குடன் வந்த நபரொருவர், சிறுவர்களுக்கு குரங்கு ஆட்டம் காட்டியுள்ளார். அதனைத்தொடர்ந்து மகுடி வாசித்துள்ளார். மகுடி சத்தம் கேட்ட பாம்பு கோயில் முன் பகுதிக்கு வந்துள்ளது. அதன்போதே குறித்த நபர் பெட்டிக்குள் பாம்பை அடைத்து கொண்டு சென்று…
-
- 24 replies
- 1.5k views
- 1 follower
-
-
சீனாவில் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க பெண்களுக்கு தடை - விளம்பரத்தில் ஆண்கள். சீனாவில் கொரோனா தொற்றுக்கு முன்பும் பின்பும் எல்லாமே சற்று மர்மமாகத்தான் உள்ளது. போலி பொருட்கள் தயாரிப்பு முதல் அதை ஏற்றுமதி செய்வது என பல சர்ச்சைக்குரிய செயல்கள் அங்கு மர்மமாகவே உள்ளது. சீனா பொருளாதாரத்திலும், தொழில்துறைகளிலும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கே சவால் விடும் அளவில் வளர்ந்துள்ளது. அது மட்டுமின்றி சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நாடு என்று கூட சொல்லலாம். இந்த வகையில் சமீபத்தில் சீனா தடை செய்த பெண் மாடலிங் விவகாரம் தற்போது உலகமே விவாதிக்கும் விஷயமாக மாறியுள்ளது. பெண் மாடலிங்களுக்குத் தடை! சீன அரசு பெண் மாடல் அழகிகள் உள்ளாடைகளை அணிந்து விளம்பரங்களில் நடி…
-
- 3 replies
- 536 views
-
-
கப்பலிலிருந்து, கடலுக்குள் விழுந்த... 4 கோடி ரூபாய் பென்ஸ் கார். உடைக்க, முடிவு. வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுப்பதற்காக சரக்குக் கப்பலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி மதிப்புடைய புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் கடலில் விழுந்தது. 5 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட அந்த கார் மிகவும் மோசமடைந்ததால் அதனை உடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருந்து அர்ஜெண்டினாவை சேர்ந்த வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுப்பதற்காக அந்த கார் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, ரியோ டி லா பிளாட்டா என்ற இடத்தில் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது கார் வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் சரிந்து கடலில் விழுந்துவிட்டது. மீட்கப்பட்ட கார். கடலுக்குள் விழுந்த கன்டெய்னரை, 5 நாட்கள் கழித்து மீட்டுள்ளனர…
-
- 4 replies
- 941 views
-
-
http://adrasaka.blog...2011/05/12.html
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஐரோப்பாவில் உள்ள குட்டி நாடான மான்டெனெக்ரோ நகரம் சின்ன சின்ன கிராமங்களையும், அழகிய கடற்கரைகளையும் கொண்ட பகுதி ஆகும். மொத்தமே 6 இலட்சம் பேர் வசிக்கும் இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ‘சோம்பேறி குடிமகன்’ போட்டி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த மாதம் தொடங்கி 26 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்போர் 24 மணி நேரமும் படுக்கையிலேயே படுத்தபடி இருக்க வேண்டும். அவர்கள் எழுந்து நடக்கவோ அல்லது உட்காரவோ அனுமதி கிடையாது. அதிக நேரம் படுத்தே இருப்பவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இந்த போட்டியின் தொடக்கத்தில் 21 பேர் பங்கேற்ற நிலையில், தற்போது 7 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். ஏனையவர்கள் போட்டியில் இருந்து விலகி விட்டனர். விதிப்படி, போட்ட…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
இறந்த பின் மனித உடலில் இருந்து உயிர் பிரிந்து செல்லும் காட்சி https://www.youtube.com/watch?t=24&v=GhSvZ9IOAaw
-
- 7 replies
- 1.7k views
-
-
உலகின் பணக்கார செல்லப்பிராணியாக ஆறாம் குந்தர் என்ற வளர்ப்பு நாய் கருதப்படுகிறது. இந்த நாயானது, ஹாமா தீவுகளில் சொந்தமாக வீடு முதல் சொந்தமாக ஆடம்பரப் படகு என்று செல்வந்த மனிதர்களுக்கு இணையாக வாழந்து வருகிறது. குறிந்த செல்வந்த நாய், பாடகி மடோனா முன்னர் வாழ்ந்து வந்த வீட்டில் தற்போது வாழந்து வருகிறது. ஜெர்மன் ஷெபர்ட் வகையை சேர்ந்த இந்த நாயின் வீடானது, 65 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய ஒரு வீடாகும். இந்நிலையில், ஆறாம் குந்தரின் சொத்து மதிப்பு, 300 மில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது. அதேவேளை, குந்தனின் முன்னாள் உரிமையாளரான செல்வந்தரான Karlotta Leibenstein என்னும் ஜேர்மானிய சீமாட்டி, தான் மரணமடையும் நேரத்தில் தனக்கு குடும்பம் என்று எதுவு…
-
-
- 2 replies
- 513 views
- 1 follower
-
-
மதுரைக்கே மல்லிகைப் பூவா, திருநெல்வேலிக்கே அல்வாவா, தேமுதிகவுக்கே சவாலா?. எங்க கிட்ட சவால் விடாதீங்க, அதுக்கெல்லாம் பயப்படுபவன் இந்த விஜயகாந்த் இல்லை. தகுதியே இல்லாத அதிமுகவுடன் சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப்படுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபாவேசமாக கூறியுள்ளார். சட்டசபையிலிருந்து 10 நாள் தடை விதிக்கப்பட்டதத் தொடர்ந்து தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அப்போது தனது பாணியில் படு இயல்பாகவும், கோபமாகவும், சாந்தமாகவும் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தியபடியே நீண்ட நேரம் அவர் பேசினார். விஜயகாந்த் பேச்சின் சில துளிகள்... நாங்களா அதிமுகவுடன் கூட்டணிக்கு அலைந்தோம். அவர்கள்தான் வந்தார்கள், அவர்கள்தான் கூப்பிட்ட…
-
- 2 replies
- 729 views
-
-
எந்தவொரு நாடும் சர்வதேசச் சட்டங்களை உள்வாங்கியே உள்நாட்டுச் சட்டங்களை இயற்றுகின்றன. சர்வதேச சட்ட விதிமுறைகளை புறம் தள்ளிவிட்டு உள்நாட்டுச் சட்டங்களைச் சர்வாதிகார நாடுகளே இயற்றுகின்றன. சீனா சர்வாதிகார நாடாக இருந்தாலும் பல சர்வதேசச் சட்ட வரைமுறைகளைப் பின்பற்றியே நடக்கிறது. சர்வதேச நாடுகளுடன் நட்புறவைப் பேண வேண்டுமாயின் பெரும்பாலான சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்ட சர்வதேசச் சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடந்த முப்பது ஆண்டுகாலப் போரில் சர்வதேசச் சட்ட விதிமுறைகளை மீறியே செயற்பட்டார்கள் சிறிலங்கா அரசுகள். சிறிலங்காவில் வாழும் பலருக்கு சர்வதேச சட்டத்தைப் பற்றிய அறிவு இல்லை. சிறிலங்கா அரசு எதனை செய்கிறதோ அதுவே சட்டம் என்கிற மனநிலையிலேயே பெரும்பான்மையான சிங்கள மக்கள் இருக்க…
-
- 0 replies
- 400 views
-
-
யாழ்ப்பாணத்தின் வலிகாமம்-வடக்குபகுதியில் உள்ள மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகின்றபோதிலும் வலிகாமம் வடக்கின் கரைஓரப்பகுதி மக்களின் சுமுகமான அன்றாட வாழ்வுக்கு சிறீலங்கா கடற்படை இடையூறாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். கரையோரப்பகுதிகளில் மக்கள் பற்றைகளுக்குள்,பாம்புகளுடனும், பூச்சிகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.சாதாரணமாக குப்பைகளை தீயிடுவதற்கும், மரம்வெட்டுவதற்கும் கூட கடற்படையின் அனுமதிக்காக காத்திருக்கவேண்டிய நிலையில் காணப்படுவதாகவும், குறிப்பிட்ட பிரதேசத்தில் மக்களுக்கான அடிப்படைவசதிகள் எதையும் செய்து கொடுக்காமல் மீள்குடியேற்றம் நடைபெற்று முடிந்து விட்டது என்று சிறீலங்காஅரசு அறிவித்துள்ள நிலையில் எதுவித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் …
-
- 0 replies
- 325 views
-
-
23 வருடங்களுக்கு முன் உறைநிலையில் சேமிக்கப்பட்ட தந்தையின் விந்தணுக்களைப் பயன்படுத்தி பிறந்த குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபரொருவர் 23 வருடங்களுக்கு முன் உறைநிலையில் பேணப்பட்ட தனது விந்தணுக்களைப் பயன்படுத்தி சோதனைக் குழாய் முறையில் ஆரோக்கியமான ஆண் குழந்தையொன்றுக்கு தந்தையான அதிசய சம்பவம் அவுஸ்திரேலிய பிறிஸ்பேன் நகரில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் அவுஸ்திரேலிய 'சணல் நைன்' ஊடகம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் குழந்தையானது உலகின் மிகவும் பழைமையான குழந்தையாக விளங்குகிறது. அலெக்ஸ் போவெல் என்ற மேற்படி நபருக்கு அவரது 15 ஆவ…
-
- 0 replies
- 308 views
-
-
பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வு; 07 நபர்கள் கைது! 15 வயது பாடசாலை மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தமை தொடர்பில் ஆறு மாணவர்கள் உட்பட ஏழு சந்தேக நபர்கள் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் வைத்திய பரிசோதனைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் மாணவி மேலதிக வகுப்பில் கலந்து கொள்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறி, தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த சிறுவன் அவளை ஹோமகமவில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுக…
-
- 0 replies
- 276 views
-