செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
கள்ளகாதலுக்கு தொல்லையாக இருந்த கணவன் நாக்கை அறுத்த மனைவியை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் சுக்காம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி(40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாரியாயி (35). இவர்களுக்கு இரணடு பெண் மற்றும் ஒரு ஆண் உள்ளனர். இந்த நிலையில், மாரியாயிக்கும், களத்துப்பட்டியை சேர்ந்த நல்லசாமி என்பவருக்கும் இடையே கடந்த மூன்று வருடங்களாக கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகின்றது. நல்லசாமிக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கர்நாடகாவில் போர்வெல் வண்டி ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். அடிக்கடி களத்துப்பட்டிக்கு வரும் நல்லசாமி மாரியாயியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து…
-
- 0 replies
- 743 views
-
-
உயிரிழந்த "சிறுத்தை" தொடர்பில்... உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு, பணிப்புரை! டிக்கோயா – வனராஜா சமர்ஹில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய நிலையில் உயிரிழந்த சிறுத்தைபுலியின் மரணம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் திருமதி. சந்திரா ஹேரத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அட்டன் டிக்கோயா – சமர்ஹில் தோட்ட பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி காயமடைந்த குறித்த சிறுத்தை காயத்துடன் கம்பியில் அகப்பட்டவாறே மரத்தில் ஏறியுள்ளது. இதனையடுத்து, சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையில், நல்லதண…
-
- 2 replies
- 286 views
-
-
யேர்மன் நாட்டு காவல்த் துறை https://www.facebook.com/photo.php?v=701361343232627
-
- 31 replies
- 1.9k views
-
-
கம்பன் விழா உரையரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் என மூன்று நிகழ்வுகளாக நடைபெற்ற கம்பன் விழாவில் கம்பன் காப்பியத்தில் தனிப் புலமை பெற்ற இலங்கையின் கம்பவாரிதி ஜெயராஜ் ‘கம்பன் கண்ட மானுடம்’ எனும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். தலைமைப் பண்புகள் சிறு வயதிலிருந்தே வளர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் இராமனின் சிறுவயது நடவடிக்கைகளை கம்பன் விவரிப்பதை எடுத்துக் காட்டினார்.தமிழகத்தின் பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் ‘மும்மடங்கு பொலிந்தன’ எனும் தலைப்பில் இராவணன் பற்றி உரையாற்றினார். இராவணன் மிகச் சிறந்த தலைவன் என்றும் அவன் அடுத்தவன் மனைவி மீது ஆசைப்பட்டதால் வீழ்ந்தான் என்றும் பிறன்மனை நோக்காப் பேராண்மை வேண்டும் என்றும் அவர் பல்வேறு பாடல்களை மேற்கோள் காட்டிக் கூறினார்.…
-
- 8 replies
- 1.1k views
-
-
குழந்தைக்கு நிகரான எடையில் பிரமாண்ட ‘கோலியாத் தவளை’ – காப்பாற்ற போராடும் தன்னார்வலர் கட்டுரை தகவல் எழுதியவர்,ஹெலன் ப்ரிக்ஸ் பதவி,சுற்றுச்சூழல் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JEANNE D'ARC PETNGA செட்ரிக் ஃபோக்வான் கோலியாத் தவளையை முதன்முதலில் பார்த்தபோது அதன் அளவைக் கண்டு ஆச்சர்யப்பட்டார், ஈர்க்கப்பட்டார். ஒரு பூனையின் அளவுக்குப் பெரிதாக வளர்ந்திருந்த அதுதான் உலகின் மிகப்பெரிய தவளை. ஏறக்குறைய ஒரு குழந்தையை வைத்திருப்பதைப் போல, ஒரு மீட்புப் பணியில் தவளை ஒன்றைத் தான் கையாண்டதாக அவர் கூறுகிறார். கேமரூனிய காட்டுயிர் பா…
-
- 0 replies
- 457 views
- 1 follower
-
-
மனிதன் பள்ளிக்கு போக மறுக்கும் காலத்தில் ஒரு நாய் பள்ளிக்கு சென்று பாடம் கவனித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷான்க்சி மாகாணம் யாங்ளினில் உள்ள ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றித் திரிந்த காஸ்பர் என்ற நாய் மாணவர்களுடன் வகுப்பறைகளில் அமர்ந்து பாடத்தை கவனித்து வந்தது. இதனால் அந்த நாய் மாணவர்கள் மத்தியில் பிரபலம் ஆனது. மேலும் இணையதளத்திலும் இந்த செய்தி வேகமாக பரவி காஸ்பர் மிகவும் பிரபலம் ஆனது. இந்நிலையில் பல்கலைக்கழக அதிகாரிகள் காஸ்பருக்கு விஷம் வைத்துக் கொன்று குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். காஸ்பர் வகுப்பறைக்கு வருவதால் பல்கலைக்கழகத்தின் பெயர் கெடுகிறது என்று கருதப்பட்டதால் நாயை கொன்றுவிட்டனர் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பல்…
-
- 1 reply
- 739 views
-
-
முதலையை முத்தமிட்டு மணமுடித்த மேயர்: புகைப்படங்கள் உள்ளே மெக்சிகோவின் ஓக்சாகா மாநிலத்தில் உள்ள சான்பெத்ரோ ஹுவாமெலுவா நகரத்தின் மேயரான ஹியூகோ சாசா என்பவர் கடந்த 30 ஆம் திகதி ‘அலிசியா அட்ரியானா‘என்ற முதலையைத் திருமணம் செய்துள்ளார். இவ்விநோதத் திருமணத்தில் குறித்த முதலையானது மணப் பெண் போன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது. குறித்த நகரத்தில் வசித்து வரும் மக்கள் மழைபெய்யவேண்டும் என்பதற்காக இறைவனைப் பிரார்த்தனை செய்து காலம் காலமாக இச்சடங்கினை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த பின்னர் மேயர் குறித்த முதலைக்கு முத்தமிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. h…
-
- 1 reply
- 332 views
-
-
Published By: DIGITAL DESK 3 09 DEC, 2023 | 03:40 PM இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அதிவேக வீதியில் போலி நுழைவாயில் அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. குஜராத் மாநிலம் மொர்பி மாவட்டத்தில் கட்ச் பகுதியை இணைக்கும் பாமன்போர் - கட்ச் அதிவேக வீதியில் நுழைவாயில் உள்ளது. இந்த நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வர்கசியா கிராமத்தில் பீங்கான் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று மூடிய நிலையில் இருந்துள்ளது. இந்த தொழிற்சாலையை போலி நுழைவாயிலுக்காக மாற்ற சில மோசடி பேர்வழிகள் முடிவு செய்தனர். அதன்படி, தேசிய அதிவேக வீதியில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் போன்று போலியான நுழைவாயில் அமைத்தனர். …
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
தற்போது `இன்டர்நெட்' நட்பு, காதல், கல்யாணம் என எதற்கெல்லாமோ பயன்பட தொடங்கி விட்டது. `இன்டர்நெட்' மூலம் நட்பாக பேசிக்கொள்ளும் பலர் பின்னர் காதலித்து திருமணம் வரை செல்கிறார்கள். `இன்டர்நெட்' காதல் மூலம் பலர் இணைந்தாலும், பலர் மோசடியில் சிக்கி ஏமாந்து போகிறார்கள் என்றே கூற வேண்டும். இன்டர்நெட் மூலம் காதலை வளர்த்த பெண் ஒருவர் தனது புகைப்படத்துக்கு பதில் நடிகை அசின் படத்தை அனுப்பி காதலனை ஏமாற்றிய சம்பவம் தமிழகத்தில் அரங்கேறி உள்ளது. ஸ்ரீலங்காவைச் சேர்ந்த சுந்தர் என்ற வாலிபர் இன்டர்நெட்டில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் சிக்கியவர் கோவையைச் சேர்ந்த ஒரு பெண்மணி. அவர் தனது பெயரை அர்ச்சனா என அறிமுகம் செய்தார். முதலில் நண்பர்களாக பேசத்தொடங்கிய அவர்கள் பின்…
-
- 6 replies
- 2.1k views
-
-
பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள பாதணி கடைக்கு சென்றிருந்தார். அவர், சாதாரண பெஞ்சில் அமர்ந்திருந்து பாதணிகளை தெரிவுசெய்தார். பாதணி கடையின் பணியாளர்கள் பாதணிகளை ஜனாதிபதியின் அருகில் வைத்தனர். பாதணி கடைக்கு ஜனாதிபதி சென்றபோது பாதுகாப்பு தரப்பினர் இருக்கவில்லை. வீதிகளும் மூடப்படவில்லை மற்றும் தடைசெய்யப்பட வலயமாக பிரகடனப்படுத்தப்படவும் இல்லை. - See more at: http://www.tamilmirror.lk/147483#sthash.6X9XqzVj.dpuf
-
- 9 replies
- 857 views
-
-
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் சில பகுதிகளை கைபற்றி அதை தனிநாடாக அறிவித்து உள்ளனர். தங்கள் பகுதியில் வாழும் குர்தீஸ் இன பெண்கள் மற்றும் சிறுவர்களை பிடித்து பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர். இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை ‘செக்ஸ்’அடிமைகளாக வைத்துள்ளனர். இவர்களை ஏலத்தில் விட்டு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். யாஷ்டி இன பெண்களை விலைபட்டியலிட்டு ஆடுமாடுகள் போல் விற்பனை செய்யும் கொடுமையும் நடைபெறுகிறது. வயது வாரியாக பிரித்து விலைபட்டியலிட்டு உள்ளனர். 40 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் 27 அமெரிக்க டாலர்30 முதல் 40 வயதுவரை உள்ள பெண்கள் 48 அமெரிக்க டாலர்30 முதல் 30 வயது வரை உள்ள பெணகள் 86 அமெரிக்க டாலர்10 முதல் 20 வயது வரை உள்ள பெண்கள் 130 அமெரிக்க டாலர்1 முதல் …
-
- 1 reply
- 547 views
-
-
யுத்தகளத்தில் முன்னணியில் நின்று போர்புரிவதில் ஆண்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கி வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்க அமெரிக்க ராணுவம் முடிவு செய்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 381 ஆண்கள் மற்றும் 19 பெண்களுடன், ராணுவ ரேஞ்ஜர்களுக்கான தலைமைப் பயிற்சி ப்ளோரிடா மாகாணத்தில் தொடங்கியது. இந்த பயிற்சி தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளது. இந்த பயிற்சியின் போது, வன விலங்குகள் மற்றும் அதிக நச்சுத் தன்மையுள்ள பாம்புகளை அடித்துக் கொல்வது, பேரிடரில் சிக்கித் தவிக்கும் ராணுவ வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, காடுகளில் மறைந்திருந்தபடி பல நாட்கள் உயிர் வாழ்வது எப்படி? என்பன உள்ளிட்ட பல்வேறு போர் பயிற்சி முறைகள் பயிற்றுவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 407 views
-
-
48 மணிநேர மராத்தான் உறவு.. செப்டிக் ஆகி உயிரிழந்த மனைவி.. சிறை செல்லாமல் தப்பிய கணவர்! ஜெர்மன்: மனைவியின் உறுப்பிற்குள் செக்ஸ் பொம்மையை சொருகி 48 மணிநேரம் தொடர் சுகம் அனுபவித்த நபரால் உயிரிழந்து விட்டார் அந்த புதுப்பெண். ஜெர்மனியில் புதுமணத்தம்பதியரின் ஹனிமூன் கசப்பான சோகம் ஒருபக்கம் இருக்க, மனைவியின் மரணத்திற்குக் காரணமான அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் தள்ளினர். வழக்கு விசாரணையில் மனைவியை அதிகம் நேசிக்கும் அந்த நபர் கொலை செய்யும் நோக்கத்தோடு அதை செய்யவில்லை, இது ஒரு விபத்து மரணம் என்று கூறி அந்த பெண்ணின் கணவரை நீதிபதி விடுவித்து விட்டார். மேற்கு ஜெர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் நகரத்தில் குடியிருக்கும் ராலப் ஜன்கஸ் என்ற 52 வயதான நபருக்கு கணவனை இழந்த கிறிஸ…
-
- 0 replies
- 477 views
-
-
ஒரு தோல்விக்கு, ஒரு பின்னடைவுக்கு என்ன என்ன காரணங்கள் எல்லாம் அடுக்க முடியுமோ அத்தனை காரணங்களும் சொல்லப்பட்டு முடிந்துவிட்டது. இதற்கு முன்னர் ஆயிரம் ஆண்டுகால உலக வரலாற்றில் சாம்ராஜ்ஜியங்களும், உரிமைப் போராட்டங்களும் தோற்றதற்கான அனைத்து காரணங்களையும் எமது தோல்விக்கும் கொண்டுவந்து காரணங்களாக காட்டியாயிற்று. தோற்றுவிட்டோமே என்ற ஆதங்கங்கத்துடன் கதைக்கும் காரணங்கள் என்ற நிலைமாறி இப்போதெல்லாம் இந்த தோல்விக்கு வித்தியாசமாக மற்றவர்கள் இதுவரை சொல்லாத ஏதும் காரணத்தை சொல்வதன் மூலம் தமது புத்திசீவித்தனத்தை முகவரிப்படுத்தும் தன்மையாகவே மாறிக்கொண்டிருக்கிறது. இப்படியும் சிந்திப்பார்களா என்று மலைக்கும் அளவுக்கு சிலரது காரணங்கள் அமைந்திருக்கும். இதற்கென்றே பிரத்தியேகமாக ‘ரூம்’ …
-
- 0 replies
- 423 views
-
-
பொதுவாக நம்மூர்களில் தான் இப்படி கொடூரமான தண்டனைகளை வழங்கும் அப்பாக்கள் இருக்கிறார்கள். ஆனால் மேலை நாடுகளிலும் இவ்வாறு இருக்கின்றார்கள் என்பது தான் ஆச்சரியத்தைத் தருகின்றது. தனது மகனின் கழுத்தில் சங்கிலியால் போட்டு பிணைத்து ஆமைப் பூட்டுப் போட்டு பூட்டி வைத்த தகப்பன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலைக்குச் செல்லாமல் கட் அடித்து விட்டு கொம்பியூட்டர் கேம் விளையாடிய தனது 13 வயதேயான மகனை சங்கிலியால் கட்டி வைத்து தண்டனை கொடுத்துள்ளார் குறித்த கோபக்காரத் தந்தை. கம்போடியாவில் தான் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்த சிறுவனை அயலவர்கள் பொலிஸாரின் உதவியுடன் மீட்டனர். பொலிஸார் குறித்த சிறுவனின் கழுத்தில் இருந்த ஆமைப்பூட…
-
- 6 replies
- 614 views
-
-
பெண்ணுக்கு 4 கிட்னி-2ஐ தானம் செய்கிறார்! திங்கள்கிழமை, பிப்ரவரி 18, 2008 லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணுக்கு நான்கு சிறுநீரகங்கள் உள்ளன. அதில் இரண்டு சிறுநீரகங்களை தானம் செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்தவர் லாலா மூன். 18 வயதாகும் இவருக்கு நான்கு சிறுநீரகங்கள் உள்ளன. நான்குமே நல்ல நிலையில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இரண்டு சிறுநீரகங்களை தானம் செய்ய அவர் முன்வந்துள்ளார். இதுகுறித்து லாரா மூன் கூறுகையில், எனக்கு கூடுதலாக இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. இவற்றை தானம் செய்ய முன்வந்துள்ளேன். இதன் மூலம் இரண்டு பேருக்கு உதவ முடியும் என்றார் அவர். அவருக்கு ஒரு ஜோடி சிறுநீரகம் 14 செமீ அளவிலும், இன்னொரு ஜோடி 9 செமீ அளவிலு…
-
- 0 replies
- 754 views
-
-
டோக்கியோவில் ஓடும் கிறிஸ்துமஸ் மரம் ( வீடியோ) உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டத் தொடங்கியுள்ளது. பல நகரங்கள் இப்போதே மின்னொளியில் ஜொலிக்கத் தொடங்கி விட்டன. அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்களும் வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் டோக்கியோ நகரில் ஜோசப் டேம் என்பவர் தன்னையே கிறிஸ்துமஸ் மரமாக மாற்றிக் கொண்டு நகரமெங்கும் உலக வருகிறார். அந்த வீடியோ காட்சிதான் இது. http://www.vikatan.com/news/world/56742-running-christmas-tree-in-tokyo.art
-
- 1 reply
- 572 views
-
-
இருளில் ஆபாச பட நாயகன் பகலில் பேராசிரியர் : உண்மை வெளிச்சத்திற்கு இங்கிலாந்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் நிக்கோலஸ் என்பவர் இரவில் ஆபாச பட நடிகராக வலம்வந்தது அம்பலமாகியதால் பெரும்பரப்பரப்பு. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரை சேர்ந்த 61 வயதுடைய நிக்கோலஸ் கோடார்ட் என்பவர் இரசாயன பொறியியல் பேராசிரியராக பணிப்புரிந்து வருகிறார். இவர் பல்வேறு பட்டப்படிப்புகள் படித்துள்ளதோடு மான்செஸ்டரில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் உதவியாளராகவும் இருக்கிறார். பல்வேறு அறிவியல் கட்டுரைகளையும் எழுதியுள்ள நிக்கோலஸ், மாணவர்கள் மத்தியில் தனக்கென்று புகழோடு வலம் வருந்தவர். இந்நிலையில் 'ஓல்டு நிக்" என்ற பெயரில் ஆபாச படங்களில் நடிப்பது…
-
- 4 replies
- 721 views
-
-
சூனியக்காரன் என நினைத்து பச்சிளம் ஆண் குழந்தையை பெற்றோர் விட்டுச் சென்றுவிட்டதால், இறக்கும் நிலையில் இருந்த அந்த குழந்தைக்கு சமூக சேவகி ஒருவர் செய்த உதவி தற்போது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது நெதர்லாந்து நாட்டை சேர்ந்த அஞ்சா ரிங்கெரன் லாேவன் (Anja Ringgren Loven) என்ற பெண்மணிக்கு சமூக சேவை செய்வதில் ஆர்வம் இருந்ததால், தனது கணவருடன் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி 31-ம் தேதி ஆதரவற்ற நிலையில், உடல் மெலிந்து இறக்கும் நிலையில் இருந்த ஒரு ஆண் குழந்தையை கண்டு கண் கலங்கியுள்ளார். குழந்தையை பற்றி விசாரிக்கையில், ‘குழந்தை ஒரு சூனியக்காரன் என பெற்றோர் நினைத்ததால், அதனை தவிக்க …
-
- 2 replies
- 485 views
-
-
கனடாவுக்கு விடுமுறையில் போவதற்கு (விமானம் மூலம்) புதிய ஈ விசா 7 டொலர் செலுத்தி எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். எனக்கு தெரிந்தது இவ்வளவு தான். மேலதிக விபரங்கள் யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.கீழே உள்ள சுட்டியை அழுத்துங்கள். http://www.cic.gc.ca/english/visit/eta-start.asp
-
- 1 reply
- 478 views
-
-
மறக்காது.. டபாய்க்க முடியாது வந்தாச்சு டூத் பிரஷ்.. ப்ளூடூத் பிரஷ் வாஷிங்டன்: ப்ளூடூத் உதவியுடன் செயல்படும் டூத் பிரஷ்சை அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஒழுங்காக பல் தேய்த்தீர்களா என்பதை ஸ்மார்ட்போன் காட்டிவிடும். குழந்தைகளை பல் தேய்க்க வைப்பது, ஒழுங்காக பல் தேய்க்க வைப்பது மம்மிகள் அனுபவிக்கும் அன்றாட கொடுமைகளில் ஒன்று. சில சோம்பேறி பெரியவர்களும் இந்த ரகத்தினர்தான். ஒப்புக்கு பல் தேய்த்துவிட்டு வந்துவிடுவார்கள். இதுபோன்ற அவதிகளை தடுக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த ‘பீம் டெக்னாலஜீஸ்’ நிறுவனம் டிஜிட்டல் பிரஷ் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் உதவியு…
-
- 0 replies
- 349 views
-
-
'கற்பனையை விஞ்சிய நிஜம்': இறுதிச்சடங்கு செய்த 12 ஆண்டுக்குப் பிறகு சுமார் 50 வயதில் உயிரோடு வந்த சகோதரன் பட மூலாதாரம்,Rohini Bhosale படக்குறிப்பு,மருத்துவமனை ஊழியர்களுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் 'சிவம்' கட்டுரை தகவல் துஷார் குல்கர்னி, பிபிசி மராத்தி, பிராச்சி குல்கர்னி, பிபிசி மராத்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் "உண்மை கற்பனையை விட வியப்பானது" என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அதை நாமே அனுபவிக்கும் வரை அது வெறும் சொல்லாகத்தான் இருக்கும். ஆனால் சிவம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நடந்த சம்பவம், அதை விட வியப்பானது. தாங்களே இறுதிச்சடங்கு செய்த அந்த சகோதரனை, சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம் என்று அவர்கள் ஒருபோதும் நின…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
ஈரோடு: வரதட்சணைக்காக திருமணம் தடைபடுவது கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஈரோடு அருகே திருமண வீட்டில் தாலிக்கயிற்றின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக காரணம் கூறி மணப்பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். ஈரோடு பெரியவலசுவை கல்லூரி மாணவிக்கும் திருச்செங்கோடு வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. நேற்று மணநாள் என்பதால் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் மண்டபத்தில் குவிந்தனர். முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன், மணமகளை மேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தனர். மணமகன் தாலி கட்டும் நேரத்தில் அதை மணப்பெண் தடுத்து நிறுத்தினார். இதனால் மாப்பிள்ளையும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதற்கு மணப்பெண் கூறிய காரணம்தான் அங்கே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘தாலிக்கொட…
-
- 4 replies
- 847 views
-
-
ரூ.4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை : உரிமையாளர் விற்க மறுப்பு மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை மாட்டை விற்க அதன் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அக்மியா கிராமத்தை சேர்ந்தவர் முன்னாசிங். விவசாயான இவர் 100 மாடுகளுடன் பண்ணை ஒன்று நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் ஹீரா என்ற பெயர் சூட்டப்பட்ட எருமை மாட்டை வளர்த்து வருகிறார். இந்த மாட்டுக்கு 5 வயது ஆகிறது. 4 ஆண்டுகளுக்கு இதை அரியானா மாநிலத்தில் இருந்து வாங்கி வந்தார். இதுவரை 2 குட்டிகளை ஈன்றுள்ளது. தினம் 15 லீட்டரில் இருந்து 31 லீட்டர் வரை பால் கறக்கிறது. 1000 கிலோ எடை, 9.5 அடி நீளம், 5.5 அடி உயரம் உள்ளது. முன்னாச…
-
- 0 replies
- 281 views
-
-
உருளைக் கிழங்கில் அல்லாஹ், பிஸ்மில்லாஹ் போன்ற சொற்பதங்கள். மடவளை பஸார் புகையிலை தோட்ட பிரதேசத்தில் வசிக்கும் ஜனாப் ரிம்சான் என்பவரின் வீட்டில் இருந்த உருளைக் கிழங்கு ஒன்றில் அல்லாஹ், பிஸ்மில்லாஹ் போன்ற சொற்பதங்கள் காணப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மடவளை, வாங்குவகடை அக்ரம் என்பவரின் கடையில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட குறிப்பிட்ட தொகை உருளைக் கிழங்கில் இருந்தே இந்த அபூர்வ கிழங்கு கண்டறியப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி.
-
- 5 replies
- 620 views
-