Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சூழலுக்கு உகந்த வகையில், செடிகளாக வளரும் விநாயகர் சிலைகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. "தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் இந்த விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துப் பேசிய துறை இயக்குநர் சுப்பையன், ''இந்த ஆண்டு 3000 சிலைகளை உருவாக்கி உள்ளோம். மாதவரத்தில் கிடைக்கும் களிமண் மிகுந்த சத்துகள் நிறைந்தது. செடிகள் வளர ஏதுவானது. அதனால் மாதவரத்தில் கிடைக்கும் மண்ணைப் பயன்படுத்தியுள்ளோம். கத்தரி, தக்காளி, மிளகாய் மற்றும் பச்சைக் காய்கறிகளின் விதைகளை மட்டுமே சிலைகளில் பயன்படுத்தினோம். விருப்பமுள்ளவர்கள் பழ வகைகள், மரங்கள் ஆகியவற்றைக் கொண்ட விதைகளைக் கேட்டாலும், உருவாக்கிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். சிலைக…

    • 2 replies
    • 916 views
  2. அழுக்கு துணிகளுடன் சலவை இயந்திரத்திற்குள் குழந்தையை போட்டு கொல்ல முயன்ற பெண் [26 - August - 2007] ரஷ்யாவில் உள்ள கலின்கிராடு பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் தனது குழந்தையை சலவை இயந்திரத்திற்குள் போட்டு கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சலவை செய்வதற்காக அழுக்குத் துணிகளை சலவை இயந்திரத்திற்குள் போட்ட அந்த பெண், பிறந்து 2 வாரங்களே ஆன தனது ஆண் குழந்தையையும் அதற்குள் தூக்கிப் போட்டார். பின்னர் சலவை இயந்திரத்தை ஓட விட்டார். நல்ல வேளையாக அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் கணவர், குழந்தை சலவை இயந்திரத்திற்குள் கிடந்து சுற்றிக் கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக மின் இணைப்பை துண்டித்துவிட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த…

    • 1 reply
    • 916 views
  3. தேசிய இனப்பிரச்சணை தீர்ப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் ஆரம்பகூட்டசிக்கல்கள் தாம் இனம் கண்டுள்ளதாக சர்வ கட்சி குழுத்தலைவர் திஸ்ஸ விதாரணை தெரிவித்துள்ளார். பல கட்சிகள் தனித்தனியே வைக்கப்பட்ட யோட்சனைகள் குண்டு அதனை இனங்கட்டதாக அவர் தெரிவித்துள்ளார் .இதனால் சர்வ கட்சி குழுவின் பிரதிநிதிகள் வாரம் தோறும் சந்திப்புகளில் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான நடவெடிக்கை ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் ஆவர் மேலும் தெரிவித் துள்ளார் . மேலும் தெரிவித்துள்ளார் . இரண்டு மாதங்களுக்கு இறுதி கட்ட தீர்வு யோசனைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகிறது

    • 0 replies
    • 915 views
  4. சீனாவில் உள்ள ஒரு இளைஞர் மலைப்பாதை ஒன்றில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு இரண்டு பெண்களுடன் காரில் உல்லாசமாக இருந்தபோது, கார் திடீரென பாதையை விட்டு விலகி மலையில் இருந்து உருண்டதால், காரில் இருந்து மூன்று நபர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் உள்ள வென்ஜோ என்ற பகுதியைச் சேர்ந்த சுங் ஹே என்பவர் தனது இரண்டு பெண் தோழிகளான யீசூ,வயது 27, மற்றும் 23 வயதுடைய டாய் லெய் ஆகியோருடன் உல்லாசமாக இருப்பதற்காக அவர்களை காரில் ஏற்றி மலைப்பாதை ஒன்றுக்கு அழைத்து சென்றார். காரை ஓரமாக ஒரு மரத்தின் அடியில் நிறுத்திவிட்டு, இருவருடனும் உல்லாசமாக இருந்தார். அந்நேரத்தில் எதிர்பாராத விதமாக அவருடன் வந்த தோழிகளின் ஒருவரின் கால், காரின் ஹேண்ட் பிரேக்கில் பட்டதால், கார் திடீரென பாதையை விட்டு வ…

  5. நியூசிலாந்து நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு நாயார் மிக இலாவகமாக கார் ஓட்டி மகிழ்கிறார். அத்தோடு எஜமானிகள் கையால் அடிக்கடி சாப்பாடு வாங்கியும் சாப்பிட்டுக்கிறார். http://youtu.be/bO5bL77e0Rs நம்ம போக்குவரத்து வந்து கேட்கப்போறார்.. நாயாரே கார் ஓட்டிக்கிறப்போ.. நீங்கள் ஏன் ஓட்ட முடியாது. ஆகவே.. துணிச்சலோடு.. கால தாமதமின்றி.. கார் ஓட்ட பழகிக்க.. போக்குவரத்தை தொடர்பு கொள்ளுங்க என்று. அவர் அப்படி கேட்க நினைக்கிறதும் நியாயம் தானே.

  6. ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்த இந்திய ஆட்டு இறைச்சியில் நாய் மற்றும் பூனைக்கறி கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இறைச்சியுடன் கழுதைக் கறியும், குதிரை கறியும் கலந்து விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன. அதை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆட்டு இறைச்சியுடன் ஏதோ ஒரு விலங்கின் கறி கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக நிபுணர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது பற்றிய டாகுமெண்டரி படம் பி.பி.சி டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. அதில் பேட்டி அளித்த நிபுணர். இந்திய ஆட்டு இறைச்சியை பரிசோதித்து பார்த்ததில் அதில் எந்த மிருகத்த…

  7. பாலியல் உறவுக்கு மறுத்த இளைஞனை கொலைசெய்யத் துணிந்த பெண்கள் By General 2012-09-19 16:12:02 தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள மறுத்த இளைஞரின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு, அவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டதாக கூச்சலிடப்போவதாக அச்சுறுத்திய பெண்ணொருவருக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று 3 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஜோனி பக்லி என்ற பெண்ணே டேவிட் தாவெஸ் என்பவரின் வயிற்றில் கத்தியால் குத்தி அச்சுறுத்தியுள்ளார். குறித்த சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று டேவிட்டை ஜோனி பக்லி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடும்படி டேவிட் தாவெஸை பக்லி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு…

  8. நாய்... வாலை, வெட்டிய 4 பேர் மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் கைது. சென்னை: வாலை வெட்டினால் நாய் வளரும் என்ற நம்பிக்கையில் நாயின் வாலை வெட்டிய 4 பேர் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, அய்யப்பன்தாங்கல் அருகே கஜலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த சோமு, ஹரி, அசோக் குமார் மற்றும் பேச்சிமுத்து என்ற 4 பேர் அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்து வளர்த்து வந்துள்ளனர். ஆனால், அந்த நாய் சரியாக வளரவில்லையாம். இது குறித்து தங்களது கவலையை நண்பர்களிடம் கூறி வருத்தப் பட்டுள்ளனர் அவர்கள். அதனைத் தொடர்ந்து, நாய் வாலை வெட்டி விட்டால் நாய் நன்றாக வளரும் எ…

  9. இஸ்லாமியர்கள் செவ்வாய்க்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ! [Friday, 2014-02-21 14:13:40] பூமிக்கு அடுத்தப்படியாக மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், அங்கு ஒரு வழி பயணமாக செல்ல சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ள நிலையில் இஸ்லாமிய ஃபட்வாவின் படி இஸ்லாமியர்கள் செவ்வாய்க்கு செல்லக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 2024 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழிப்பயணமாக அனுப்ப 'மார்ஸ் ஒன்' என்னும் நிறுவனம் விண்ணப்பங்களை பெற்றுவந்தது. இந்த பயணத்திற்கு உலகெங்கும் உள்ள 2,00,000 மக்கள் ஆர்வமாக விண்ணப்பித்திருந்தனர். அதிக பணச்செலவில் மேற்கொள்ளப்படும் இந்த…

    • 1 reply
    • 912 views
  10. பட மூலாதாரம்,KAILAASAA.ORG 2 மணி நேரங்களுக்கு முன்னர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, தன்னையே கடவுள் என்று அறிவித்துக்கொண்டுள்ள நித்யானந்தா வெகு காலமாக பேசி வந்த கைலாசா என்ற தனது 'நாட்டைப்' பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் மீதுள்ள பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக போலீஸாரால் தேடப்பட்டும் வரும் நபர் நித்யானந்தா. கைலாசா என்ற 'நாட்டை' உருவாக்கியிருப்பதாக நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்த நித்யானந்தா, அது எங்கு உள்ளது, அந்த நாடு எப்படி இருக்கும் என்ற தகவல்களை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்திருந்தார். இணைய விவாதங்களில் கைலாசா எங்குள்ளது என்பது அவ்வப்போது பேசுபொருளாக இருந்து வந்துள்ளது. த…

  11. திருப்பதி, குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? என்று தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்வதற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. திருப்பதி உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் பணம், நகை அனைத்தும் ஏழுமலையான் குபேரனுக்கு வட்டி கட்டுவதற்கே செலுத்துவதாக ஐதீகம். என்பதன் அடிப்படையில் கோவில் உண்டியல் காணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து காணப்படுகிறது. நடப்பு வருவாய் ஆண்டில் உண்டியல் காணிக்கை ரூ. 1,000 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான், தனது திருமண செலவுக்காக குபேரன…

  12. பெரிய நாய்க்கறி கசாப்பு மையத்தை மூடும் தென்கொரியா படத்தின் காப்புரிமை Getty Images Image caption நாய்க்கரி கசாப்பு மையம். இந்த இடத்தில் ஒரு பூங்கா அமைக்கப்படும். தங்கள் நாட்டிலேயே மிகப்பெரியதான நாய்க்கறி கசாப்பு மையத்தை இடக்கத் தொடங்கியுள்ளனர் தென் கொரிய அதிகாரிகள். ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் நாய்கள் இந்த மையத்தில் வெட்டப்பட்டுவந்தன. சில ஆண்டுகள் முன்புவரை நாய்க்கறி தென் கொரியாவில் சுவையான உணவாகப் பார்க்கப்பட்டது. இப்போது பார்வை மாறி வருகிறது. இந்த மையத்தை மூடவேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் கோரி வந்தனர். தென் கொரியாவின் சியோங்னாம் நகரில் உள்ள த…

  13. PRINCE.EDWARD.ISLAND (CBC) - While slicing some cheese for his children, a father in western P.E.I. recently uncovered a dead mouse in the middle of the block. "This would have been the very last thing I would have expected to find... in a block of cheese, which I buy every time I do groceries," Deborah Atkinson of Miscouche, just west of Summerside, said of her husband's discovery. Atkinson said her family loved Maple Dale's Caribbean brand cheese from Ontario, which has hot peppers and sun-dried tomatoes in it. A couple of weeks ago, while her husband was cutting slices from the last block he bought in Summerside, he gave his four-year-old daughter a couple of…

  14. செல்போன்கள் மக்களின் அன்றாடதேவையில் அத்தியாவசிய மாகிவிட்டது. அவற்றை தேவையில்லாமல் பலர் எப்போதும் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றை தொடர்ந்து 4 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தினால் காதில் ஒருவித ரீங்காரஒலி மற்றும் இரைச்சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக செல்போனில் நாள் ஒன்றுக்கு 10 நிமிட நேரம் பேசலாம். அதை விடுத்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால் “விர்” சென்ற சத்தத்துடன் கூடிய ஒலி ஏற்படும் அபாயமும் உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது. http://www.maalaimalar.com/2010/07/21124734/cell-speech.html

  15. லண்டன்: இங்கிலாந்து என்பது யாரும் கண்டுகொள்ளாத ஒரு சிறிய தீவு என்று ஜி20 மாநாட்டில் ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள புனித பீட்டர்ஸ்பெர்க்கில் ஜி20 மாநாடு நேற்று துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநாடு நடக்கும் இடத்தில் ரஷ்ய பத்திரிக்கையாளர்களுக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று இரவு பேட்டி அளித்தார். அப்போது அவர், இங்கிலாந்து யாரும் கவனிக்காத ஒரு சிறிய தீவு ஆகும் என்று கூறியதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் அதை மறுத்து அவர் இன்று காலை கூறுகையில், நான் இங்கிலாந்தை பற்றி அவ்வாறு கூறவே இல்லை. இந்த செய்தி எப்படி வந்தது என்று தெரியவில்லை. இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவிடையே நல்ல உறவு உள்ளது என்றார். ரஷ்யாவின் கரு…

  16. 62 வயது இம்ரான்கான் மீண்டும் தந்தை ஆனார்! 21 வயது காதல் மனைவி லண்டனுக்கு 'பேக்கப்"? இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும் இந்நாள் அரசியல்வாதியுமான இம்ரான்கான் மீண்டும் தந்தை ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன பாகிஸ்தான் தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவராக இம்ரான்கான் இருக்கிறார். இக்கட்சி கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் ஆளும் கட்சியாக உள்ளது. பாகிஸ்தானின் மிகவும் பணக்காரரும், நவாஸ் ஷெரிப்பின் நம்பிக்கைகுரியவரான மியான் மான்சாவின் உறவினர் மகளுடன் இம்ரான் கானுக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. 62 வயது இம்ரான்கான் மீண்டும் தந்தை ஆனார்! 21 வயது காதல் மனைவி லண்டனுக்கு 'பேக்கப் அந்த 21 வயது இளம்பெண் தற்போது கர்ப்பிணியாக இருக்கலாம் என்றும் பாகிஸ்தான் ந…

    • 3 replies
    • 909 views
  17. ஓடும் காரில் பெண் பயணியை பார்த்தபடியே சுய இன்பம் செய்த கால் டாக்சி டிரைவர்! டெல்லி: தனியார் கார் நிறுவன டிரைவர் வண்டி ஓட்டும்போதே, ஒருமாதிரியாக சிரித்தபடி, சுய இன்பம் அனுபவித்தார் என்று காரில் பயணித்த இளம் பெண் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியின் சகீத் என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண் சம்பவத்தன்று, பரிதாபாத்துக்கு செல்ல டாக்சி புக் செய்துள்ளார். 'டாக்சி பார் சுயர்' நிறுவனத்தில் இருந்து டாக்சி வந்துள்ளது. இந்நிலையில், பயணத்தின்போது பயங்கர அனுபவத்தை சந்தித்துள்ளார் அப்பெண். இதுகுறித்து இளம் பெண் கூறியதாவது: காரை தேவேந்திரகுமார் என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். நான் சென்று சேர வேண்டிய பகுதிக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக இருந்து அவரது நடவடிக்க…

  18. மேற்கு நாடுகளின் கலெண்டர், பருவகாலங்கள், மாயரின் கலண்டர். மேற்கு நாடுகளின் கலண்டர் என்பதை விளங்கிக் கொள்வது அவ்வளவு ஒன்றுல் சிக்காலான விடையம் இல்லை. அதை விளங்கிவிட்டால் கலண்டரின் முதல் நாளும் முடிவு நாளும் அவ்வளவு ஒன்றும் பெரிய விசேடமான நாட்கள் அல்ல என்பதும் புலப்படும். மாயர்கள் தங்கள் கலண்டரை எதற்கு ஆக்கினார்கள் என்பது புரிவில்லை. பூமியில் இருக்கும் உயிர்களை அவ்வளவு இலகுவாக அழிக்க முடியாது. எனவே மாயர்கள் எதாவது அழிவை பற்றி சொல்கிறார்களாயின் அதை மனித குலத்தினது அழிவு என்று மட்டும்தான் எடுக்கலாம். கலண்டர்களை விளங்கினால் மாயர்களின் கலண்டரில் காணப்படும் முடிவு நாளை மனித குலத்தின் முடி நாளாக விளங்க வைக்க தேவை இல்லை. நாம் தைப்பொங்களை கொண்டாடுவதற்கும் மேற்குநாடுகள் வர…

  19. விண்வெளியில் ஒரு பரிசோதனை . . டோக்கியோ, மார்ச் 23: ஜப்பானிய விண்வெளி வீரர் ஒருவர் நடத்திய சோதனையில் வியக்கத்தகு உண்மை வெளியாகி இருக்கிறதாம். . விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச ஆய்வு மையத்திற்கு ஜப்பானிய விண்வெளி வீரர் டகாவோ டோய் சென்றிருக்கிறார். அங்கு விண்வெளி ஆய்வை மேற்கொண்டு வரும் அவர், தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் ஜாலியான பரிசோதனை ஒன்றை செய்து பார்த்தாராம். அதாவது பூமராங் ஆயுதத்தை விண்வெளி யில் வீசி பார்த்தாராம். பூமியில் பயன்படுத்தும் போது இலக்கை தாக்கி விட்டு மீண்டும் செலுத்தியவர் இடத்திற்கே வந்து சேர்ந்து விடும் இந்த ஆயுதம் விண்வெளியிலும் அவ்வாறே திரும்பி வந்திருக்கிறதாம். அவருடைய நண்பரான பூமராங் சாம்பியன் கேட்டுக் கொண்டதற்கு இண…

    • 0 replies
    • 908 views
  20. இந்தியா - அரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர் சுல்தான் சிங். ஒரு நாள் அவரது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது குரங்கு ஒன்று வந்தது. நீண்ட நாள் பழகியதை போல குரங்கும் குழந்தையும் உடனே விளையாட ஆரம்பித்து விட்டனர். குரங்கை பார்த்து குழந்தை ஒரு போதும் பயப்படவில்லை. அன்று முதல் இன்று வரை கடந்த ஆறு மாதங்களாக சுல்தான் சிங் வீட்டிலேயே அக்குரங்கு வசித்து வருகிறது. சுல்தான் சிங்கும், அவரது மனைவியும், குரங்கிற்கு 'நானி' என்று பெயர் வைத்து அதை தங்கள் குழந்தை போல் பாவித்து வருகின்றனர். அதே போல் குரங்கும் சுல்தான் சிங்கின் குழந்தையை பெற்ற தாயை போல் கவனித்து வருகிறது. குழந்தையை கொஞ்சி விளையாடுவதிலும், அதற்கு சோறூட்டுவதிலும், முத்தமிடுவதிலும், அவளை பராம…

  21. புதிய விமானத்துக்கு ஓடு தளத்தில் பூஜை.

  22. Published By: DIGITAL DESK 7 10 MAY, 2024 | 01:20 PM யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொது சந்தையில் வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து வியாபாரிகளுக்கு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினால், பொது சந்தையில் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பழுதடைந்த மரக்கறிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. அதேவேளை, வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183142

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.