செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
"ஏர் இந்தியா" விமானத்தில், கேப்டனை அடித்த துணை விமானி. ஜெய்பூர்: ஞாயிற்றுக்கிழமை ஜெய்பூரில் இருந்து டெல்லி கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தின் கேப்டனை துணை விமானி தாக்கியுள்ளார். ஏர் இந்தியா நிறுவன விமானம் ஏர்பஸ் ஏ-320 ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருந்து டெல்லி கிளம்பத் தயாரானது. அப்போது கேப்டன் விமானத்தில் எத்தனை பயணிகள் உள்ளனர், எவ்வளவு எரிபொருள் உள்ளது என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை ஒரு சிறிய பேப்பரில் எழுதிக் கொடுக்குமாறு துணை விமானியிடம் கேட்டுள்ளார். அது எப்படி தன்னிடம் இந்த வேலையை அளிக்கலாம் என்று நினைத்து கோபம் அடைந்த துணை விமானி கேப்டனை விமானி அறையில் வைத்து திட்டி, தாக்கியுள்ளார். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால் விமான சேவ…
-
- 3 replies
- 487 views
-
-
பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்து குடியரசில் உள்ள பல சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மாட்டிறைச்சி பர்கர்களில் குதிரை மாமிசம் கலந்திருப்பது குறித்து உணவுத் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பல நிறுவனங்கள் இந்த இரு நாடுகளுக்கும் மாட்டிறைச்சி என்று விற்ற உணவுப் பொருட்களில், குதிரை மற்றும் பன்றி இறைச்சியின் கூறுகள் இருந்ததாக அயர்லாந்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்திருக்கிறார்கள். குதிரை இறைச்சி உண்பதால் உடல் நலத்துக்கு கேடு எதுவும் விளையாது, ஆனால் பிரிட்டிஷ் தீவுகளில் இதை உண்பது குறித்து ஒரு கலாசார ரீதியான அருவருப்பு நிலவுகிறது. பிரிட்டனின் முன்னோடி சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒன்றான டெஸ்கோவினால் …
-
- 3 replies
- 605 views
-
-
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளதக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நகரமயமாக்கல் வாய்ப்புகள் தொடர்பாக 2014 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்டியலை ஐ.நா. வெளியிட்டது. ஜப்பானின் டோக்கியோ நகரம் முதலிடத்தில் உள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை அடிப்படையில் 23 மில்லியன் மக்கள் தொகையுடன் ஷாங்காய் 3 ஆவது இடத்திலும், மெக்சிகோ சிட்டி 4 ஆவது இடத்திலும், மும்பை 5 ஆவது இடத்திலும் உள்ளது. 1990 ஆம் ஆண்டில் இருந்து டெல்லியின் மக்கள் தொகை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. டோக்கியோவில் மக்கள் தொகை 38 மில்லியனாக இருக்கும் என்றும், இந்த மக்கள் தொகை குறைய வாய்…
-
- 3 replies
- 457 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குமுழமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரான இராசலிங்கம் ரமேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் நேற்றுமுன்தினம்(02.04.2020) முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து சென்ற நாய் ஒன்று அவர்களுடைய வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்ற நிலையில் நாயை அந்த வீட்டில் வசித்த இளைஞன் கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் அயல் வீட்டவர்களும் நாயின் உரிமையாளர்களும் சென்று குறித்த இளைஞருடன் வாக்குவாதப்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கை…
-
- 3 replies
- 518 views
-
-
25 வருடங்களாக பச்சிலைகளை உண்டுவாழும் அபூர்வ மனிதன்..! 25 வருடங்களாக பச்சிலைகளையும், மர கிளைகளையும் உண்பதை பழக்கமாக கொண்ட அபூர்வ மனிதர் ஒருவரை பாகிஸ்தானில் இனம்கண்டுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் வசித்துவரும் 50 வயதான மெக்மூத் பட் என்பவர் கடந்த 25 வருடங்களாக உணவு வகைகளை சாப்பிடுவதில் ஆர்வமின்றி, மரங்கள் மற்றும் இலை தழைகளை சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வருவதாக அந்நாட்டு வடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் தனது சிறுவயதில் ஏற்பட்ட குடும்ப வறுமை காரணமாக, தனது பசியை தணிப்பதற்காக பச்சிலைகள் மற்றும் மரக்கிளைகளை உண்டு வந்த நிலையில், நாளடைவில் அவையே அடிப்படை உணவாக பழகிவிட்டதனால் தனக்கு வேறு உணவுகள் மீது நாட்…
-
- 3 replies
- 1.4k views
-
-
23 வயதில் பேத்தியானாள் ரிஃப்கா விற்கு 13 வயதில் மகள் பிறந்தாள். ரிஃப்காவின் மகள் 11 வயதில் ஒரு மகனைப் பெற்றாள். ரிஃப்காவிற்கு இப்போது 25 வயது. link
-
- 3 replies
- 647 views
-
-
-
-
- 3 replies
- 261 views
- 1 follower
-
-
தாயின் இறப்பைத் தாங்காது உயிர்மாய்த்தார் மகன்!வெள்ளவத்தையில் சம்பவம்! தாயின் இறப்பைத் தாங்காது உயிர்மாய்த்தார் மகன் வெள்ளவத்தையில் சம்பவம்! தாயாரின் உயிரிழப்புச் செய்தியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவருடைய மகன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. வெள்ளவத்தை – மகேஷ்வரி வீதி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். பொறியியல் துறையில் கல்விகற்கும் 26 வயதான நபரே தூக்கிட்டு உயிர்மாய்த்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவருடைய தாயார், மாரடைப்புக் காரணமாக களுபோவில மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எ…
-
- 3 replies
- 897 views
- 1 follower
-
-
விந்தணு தானம் - மனைவிக்கு தெரியாமல் 60 குழந்தைகளுக்கு தந்தையான கணவன்! [Friday 2017-10-13 09:00] விந்தணு தானம் (Semen / Sperm Donation) என்பது உலகிளவில் பெருகி வருகிறது. உலகெங்கிலும் ஆண்மை குறைபாடு மெல்ல, மெல்ல அதிகரித்து வருவதால், இரத்த தானம், தாய் பால் தானம் போல, விந்தணு தானமும் செய்யப்பட்டு வருகிறது. சிலர் தங்கள் விந்தை பணத்திற்கும் விற்கிறார்கள். பெண்கள் மத்தியில் எப்படி தாய் பால் சுரக்கவில்லை என்றால் தானம் பெறப்படுகிறதோ, அப்படி தான் ஆரோக்கியமான விந்து இல்லாதிருக்கும் ஆண்கள் விந்து தானம் பெற்று பிள்ளை பெறுகிறார்கள். இது சில நாடுகளில் சாதாரணமாகவும், சில நாடுகளில் மிகவும் விசித்திரமாகவும் காணப்படுகின்றன. இது சில …
-
- 3 replies
- 1.4k views
-
-
நயனின் பாஸ்போட் படங்கள் வட்ஸ் அப்பில் பரவியது எவ்வாறு? நடிகை நயன்தாராவின் பாஸ்போட் புகைப்படங்கள் எவ்வாறு வாட்ஸ்அப்பில் பரவியது என்பது தொடர்பில் கோலாலம்பூர் விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விக்ரம் நடிக்கும் இருமுகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார், புலி திரைப்படத்தை தயாரித்த சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்து வந்தன. நேற்று இந்தியா திரும்புவதற்காக மலேசியா வந்த நயன்தாராவின் உதவியாளர்களிடம் சரியான பத்திரங்கள் இல்லாததால் மலேசிய குடியுரிமை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக செய்…
-
- 3 replies
- 1.1k views
-
-
இறந்த பின்பும் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து: சொர்க்கத்தில் இருந்து ரசிக்கும் தந்தை [ ஸ்கொட்லாந்தில் தந்தை ஒருவர் இறந்த பின்னும், தனது அன்பு மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார். ஸ்கொட்லாந்தில் உள்ள Uphall என்ற சிறு நகரில் வசித்து வந்த Bruce McCulloch மற்றும் Janet என்ற தம்பதியினருக்கு, கடந்த 2008 ஆம் ஆண்டு Zoe என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில வாரங்களிலேயே ப்ரூஸ் ’தோல் புற்றுநோயால்’(Skin Cancer) பாதிக்கப்பட்டார். பிறந்த குழந்தையுடன் ஆசையோடு கொஞ்சும் நேரத்தில் தனது நோயை குணப்படுத்த தீவிரமாக போராடியுள்ளார். ஆனால், அவரது மகளிற்கு முதலாவது பிறந்த நாள் நெருங்கிய சமயத்தில் புற்றுநோயானது எலும்பு மற்றும் மூளைக்கு பரவிவ…
-
- 3 replies
- 1.3k views
-
-
11 NOV, 2023 | 01:09 PM ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் 14 மணி நேரத்தில் சுமார் 800 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மிகப்பெரிய நிலநடுக்கமாக கிரைண்டா விக்குக்கு வடக்கே 5.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் எரிமலை வெடிப்புக்கு முன்னோடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கங்கள் காரணமாக உலக புகழ்பெற்ற சுற்றுலா தரமான புளூ லகூன் மூடப்பட்டுள்ளது. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு காரணமாக மக்கள் பாதுகாப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐஸ்லாந்தில் 33 எரிமலைகள் உள்ள…
-
- 3 replies
- 551 views
- 1 follower
-
-
லண்டனில் இலங்கைத் தேநீர் ஒன்றின் விலை £166.66 பிரித்தானியாவிலுள்ள ஐந்து நட்சத்திர விருந்தகத்தில் (Five-star luxury hotel) தேநீர் ஒன்று £166.66 விற்பனை செய்யப்படுகின்றது. லண்டனிலுள்ள பாக்கிங்கம் அரண்மனைக்கு எதிரே உள்ள ரூபென்ஸ் (The Rubens) நட்சத்திர விருந்தகத்திலேயே இங்குதான் தேநீர் ஒன்று £166.66 விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தேநீர் வெள்ளை நிறக் குடுவையில் பரிமாறப்படுகிறது. சாதாரண தேநீர் தூளை கொண்டு இந்த தேனீர் போடப்படுவதில்லை. இலங்கையில் இருந்து கொண்டு வரப்படும் ‘கோல்டன் ரிப்ஸ்’ எனும் பிரத்தியேக தேயிலையால் தேநீர் தயாரிக்கப்படுகின்றது. இதன் தனிச்சுவை உள்ளூர் வாசிகள் மட்டும் இன்றி, சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. விலை உயர்வாக இர…
-
- 3 replies
- 1.1k views
-
-
2012-12-21 உலகம் அழியாது, வதந்திகளை நம்பாதீர் – அமெரிக்கா0 Peter December 06, 2012 Canada இந்த மாதம் டிசம்பர் மாதம் 21ம் திகதி மாயன் நாட்காட்டி முடிவிற்கு வருகிறது உலகம் அழியப்போகிறது என்பதோடு ஆரம்பத்து பல பல புனைகதைகளிற்கு கை, கால் வைத்து மக்களிடைய பீதியை ஏற்படுத்தும் முயற்சி அமெரிக்காவை உத்தியோகபூர்வமாக அறிக்கை விட வைத்திருக்கிறது. அமைதியாய் இருங்கள்ஸ உலகில் எந்த மாற்றமுமே டிசம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறப்போவதில்லை. மாயன் நாட்காட்டியில் கூட ஒரு ஆண்டுக்கான சுற்று டிசம்பர் 21ம் திகதி முடிந்து புதிய ஆண்டு டிசம்பர் 22ம் திகதி தொடங்குகிறதே தவிர அந்த நாட்காட்டியின் ஊழிக்காலம் முடியவில்லை எனத் தெரவிக்கப்பட்டுள்ளது. Scary Rumors about the World Ending in 2012 Are Just Ru…
-
- 3 replies
- 1.3k views
-
-
அரை நிர்வாணப் பெண்களின் ஆர்ப்பாட்டம்: அசராமல் வேடிக்கை பார்த்த புடின் ஜெர்மனி நாட்டின் ஹெனோவர் நகரில் நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சியொன்றுக்கு வருகை தந்த ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடினை எதிர்த்து அரை நிர்வாண கோலத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டம் நடந்தபோது அந்த இடத்தில் ஜெர்மனியின் சான்செலர் ஏஞ்சலொ மேர்க்கலும் அருகிலிருந்தார். பெமன் என்ற பெண்கள் உரிமைகள் குழுவைச் சேர்ந்த 3 பெண்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று பேரும் மேலாடை எதையும் அணியவில்லை. புடின் உள்ளிட்ட குழுவினர் கண்காட்சி அரங்கத்திற்கு வந்தபோது திடீரென மூன்று பேரும் அவர்களை நோக்கிப் பாய்ந்தனர். அவர்களைப் பிடிக்க பொலிஸார் கடும…
-
- 3 replies
- 745 views
-
-
[size=2][size=4]இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயொருவருக்கு வழங்கப்பட்ட உலருணவு போசணைப் பொதியில் காணப்பட்ட டின் மீனுக்குள் கையுறையொன்றும் நூலொன்றும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி உலருணவுப் பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையமொன்றில் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் வெலிவிட்டிய, தெவ்துரே பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் குறித்த தாய், தெவ்துரே பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். (ஜகத் டி சில்வா) [/size][/size] http://www.tamilmirr...0-09-14-19.html
-
- 3 replies
- 537 views
-
-
கனடா செய்தி பொலிஸ் அதிகாரிக்கு தர்ம அடி கொடுத்து "எஸ்கேப்" ஆன இளம்பெண்கள் சுற்றிவளைப்பு (வீடியோ இணைப்பு) [ வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015, 01:07.32 பி.ப GMT ] கனடாவில் பொலிஸ் அதிகாரி ஒருவரை இரு இளம்பெண்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ(Ontario) மாகாணத்தில் உள்ள பிரம்டன்(Brampton) நகரில் உள்ள பள்ளி ஒன்றின் தடை செய்யப்பட்ட இடத்தினுள், நேற்று முன் தினம் இளம்பெண்கள் இருவர் அத்துமீறி நுழைந்துள்ளனர். இத்தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பெண்களை கைது செய்ய முயன்றுள்ளார். ஆனால் இதை கவனித்த அவ்விரு பெ…
-
- 3 replies
- 469 views
-
-
அண்மையில் உகாண்டா ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்று, அங்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வித்தியாசமான அனுபவம் ஒன்றுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. உகாண்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹோட்டல் அறை வரைக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அழைத்து சென்ற VIP வாகனத்தில் அவருடன் லொஹான் ரத்வத்தேயும் பயணித்துள்ளார். வேகமாக பயணித்த அந்த வாகனத்திற்கு முன்னால் எதிர்பாராத விதமாக பாதை மாறிய ஒருவர் மோதுண்டுள்ளார். சம்பவத்தை பார்த்த மஹிந்தவுக்கு வியர்வை கொட்டிய நிலையில், உரத்த குரலில் சிங்களத்தில் “டேய் ஒரு மனிதன் அடிப்பட்டு விட்டான்.... வாகனத்தை நிறுத்துடா.... என கூச்சலிட்டுள்ளார். எனினும் வாகனத்தின் சாரதி மற்றும் பாதுகாப்பாளர்கள் எதுவும் நடைபெறாததனை போன்ற…
-
- 3 replies
- 429 views
-
-
13 January | வினோதம் | adatamil செம்மறி ஆட்டால் குழந்தை பெற மறுக்கும் மக்கள்! மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் அமலில் இருந்தது. இதனால் பெண்கள் தட்டுப்பாடு மற்றும் மனித ஆற்றல் குறைந்தது. அதை தொடர்ந்து தற்போது அத்திட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. 2–வது குழந்தை பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்த ஆண்டு புதிதாக 20 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என சீன அரசு எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாக உள்ளது. தற்போது 2–வது குழந்தை பெற 10 லட்சம் தம்பதிகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதற்கு செம்மறி ஆடு ஆண்டே காரணமாக கூறப்படுகிறது. சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் மிருகங்களின் பெயரால் வருகி…
-
- 3 replies
- 731 views
-
-
என்னாது.. ஒரே ஒரு எலுமிச்சம் பழம் 30 ஆயிரம் ரூபாயா? ஒரே ஒரு எலுமிச்சம் பழம்தான்.. ரூ.30 ஆயிரம் கொடுத்து வாங்கி சென்றார் பக்தர் ஒருவர். ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த விளக்கேத்தி அருகே பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோவில் உள்ளது. மகாசிவராத்திரி பூஜைகள் என்றால் இங்கு பக்தர்கள் குவிந்து விடுவார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டும் மகா சிவராத்திரி பூஜைகள் துவங்கியது.நேற்றுமாலை மறுபூஜைகள் நடத்தப்பட்டது. இதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். இறுதியாக பூஜையில் சாமியின் பாதத்தில் ஒரே ஒரு எலுமிச்சைப் பழம் ஏலம் விடப்பட்டது.ரூ.2 ஆயிரம் என்று ஆரம்பித்தது ஏலம். பிறகு ஒவ்வொருவராக போட்டி போட்டு விலையை உயர்த்தி கொண்டே போனார்கள். மக்கள் மிகுந்த ஆர்வ…
-
- 3 replies
- 876 views
-
-
நாயை... கடத்தி, கப்பம் – யாழில் சம்பவம். யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாயை கடத்தி சென்ற இருவர், 25 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற பின்னர் நாயை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பகுதியில் வசித்து வரும் ஒரு வயோதிப தம்பதியினருக்கு குழந்தை பேறு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் ‘பொமேரியன்’ இன நாய் ஒன்றினை மிக செல்லமாக வளர்த்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர்களின் வளர்ப்பு நாய், வீட்டில் நின்ற நிலையில் திடீரென காணாமல் போயுள்ளது. அதனை அவர்கள் அயலில் தேடி அலைந்து எங்கும் கிடைக்காததால் மனமுடைந்திருந்தனர். நாய் காணாமல் போன அன்றைய தினம் மாலை, அவர்கள் வீட…
-
- 3 replies
- 497 views
-
-
ஏ.ஆர். ரகுமானின் விசிறி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 3 replies
- 1.7k views
-
-
குங்பூ பண்டா பழைய கதை. இது குங்பூ ஹெம்ஸ்டர். ஒரு வகை வாலில்லா பெரிய எலி. இது ஒரு செல்லப்பிராணி. ஆனால் ரஷ்ய இளைஞர்கள் இருவரை அண்மையில் தாறுமாறாகத் தாக்கியுள்ளது. சோளப்பண்ணையொன்றில் உலாவச் சென்ற போதுதான் இளைஞர்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. ஒருவருக்கு ரத்தமும் வந்துவிட்டது. ஒருவாறாக இவர்கள் தப்பி வந்துவிட்டனர். இந்த ஹெம்ஸ்டர் ஒரு தாயாக இருக்கலாம் தனது குஞ்சுகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் வெளி நபர்களை முன்கூட்டியே தாக்கியிருக்கலாம் என்று நம்ப்ப்படுகின்றது
-
- 3 replies
- 717 views
-
-
20 Oct, 2025 | 05:02 PM தங்காலை துறைமுகத்தில் இருந்த ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த ஐந்து நாய்களில் இரண்டு நாய்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) உயிரிழந்துள்ளதாக தங்காலை கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தங்காலை துறைமுகத்தில் கடந்த 14ஆம் திகதி கடலில் மிதந்த 51 பொதிகளில் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பொதிகள் கைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்த நீரை குடித்த ஐந்து நாய்கள் சுயநினைவின்றி ஒரே இடத்தில் சுற்றித்திரிந்த நிலையில் தங்காலை கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர்கள் அவற்றுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். எவ்வாறிருப்பினும் அவற்றில் இரண்டு நாய்கள் நேற்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. ஏனைய நாய்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தங…
-
- 3 replies
- 245 views
- 1 follower
-
-
வாரத்துக்கு ஒருமுறை குளித்த கணவன்.... விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனைவி. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவர் வாரம் ஒரு முறை மட்டுமே குளிப்பதாகவும் அவரிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். கணவன் குடிக்கிறார், வேறு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார், ஆண்மை இல்லை, எங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டது என பல காரணங்களை கூறி பெண்கள் விவகாரத்து கேட்பதை பார்த்திருப்போம். ஏன் குறட்டை விடுகிறார் கணவர், எனவே விவாகரத்து வேண்டும் என்று கூட சிலர் வழக்கு போட்டுள்ளனர்.இந்நிலையில் போபால் அருகே பாரிகார் என்ற பகுதியைச் சேர்ந்த 23வயது இளம் பெண் ஒருவர் தனது கணவர் வாரம் ஒருமுறை மட்டுமே குளிப்பதாகவும், ஒழுங்காக சேவ் செய்வதில்லை என்று…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-