Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஒரு பை வெங்காயத்தின் விலை 150000டொலர்கள் http://newyork.cbslocal.com/2011/10/20/orange-county-farmer-selling-bag-of-onions-for-150k-to-save-farm/ வாங்க விரும்பினால் கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் http://www.ebay.com/itm/Sale-50lb-bag-yellow-cooking-onions-future-family-farm-/330627576148?pt=LH_DefaultDomain_0&hash=item4cfaf07154

  2. ஆதாம் காலத்தில் ஆரம்பித்து ஐபேட் காலம்வரை நீடிக்கும் புதிர்களுள் ஒன்று பெண்களுக்கு ஆண்களிடம் என்ன பிடிக்கும், ஆண்களிடம் அவர்கள் எதையெல்லாம் கவனிப்பார்கள் என்பதுதான். இதில் பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்ய முயன்று தோற்றுப் போனவர்கள்தான் அதிகம். எது எப்படியோ ஆணுக்குப் பெண் புதிர்தான். அந்தப் புதிரைக் கொஞ்சம் தெளிவுபடுத்திக் கொள்ள உதவும் விதத்தில் சமீபத்தில் ‘sortedd.com’ என்ற இணையதளத்தில் ஒரு வீடியோ போட்டிருக்கிறார்கள். ஒரு ஆணை முதன்முதலில் பார்க்கும்போது அவரிடம் எதைக் கவனிப்பீர்கள், அவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் எதிர்பார்ப்பீர்கள் என்று நவநாகரிக மங்கையரிடம் கேட்டு அதை வீடியோ ஆக்கியிருக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண்கள் சொன்ன பதில்களைக் …

    • 0 replies
    • 760 views
  3. கனடாவிலிருந்தபடியே வெளிநாட்டுப் பிரஜைகள் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு- ஒக்டோபர் முதல் அறிமுகம் வீரகேசரி நாளேடு 8/15/2008 9:21:40 AM - கனடாவிலுள்ள வெளிநாட்டு மாணவர்களும் தற்காலிக தொழில்புரியும் வெளிநாட்டுப் பிரஜைகளும் கனடாவில் இருந்தவாறே அந்நாட்டின் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும் புதிய குடிவரவு சட்டவிதிகள் குறித்து அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளத இதுவரை மேற்படி நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கும் கனடாவிலுள்ள அந்நாட்டு பிரஜாவுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் தனது சொந்த நாட்டிற்கு திரும்பியே விண்ணப்பிக்க வேண்டியிருந்தது அதன் காரணமாக இந்த நிரந்தர வதிவிட உரிமை பெறும் நடைமுறையானது 6 வருடங்களுக்கு மேற்பட்ட நீண்டகாலத்தை எடுக்கும் செய…

  4. மரணம் அடைந்த ஒருவரின் உடலை எரித்து வரும் சாம்பலை, விண்ணில் பரப்ப அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்காவில் உள்ள லெக்சிங்டன் மாகாணத்தில் உள்ள கெண்டக்கி என்ற நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று இந்த சேவையைத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் இறந்தவர்களின் சாம்பலைப் பெற்றுக்கொண்டு ராட்சத பலூன் மூலம் விண்ணில் எடுத்து செல்கிறது. பின்னர் அந்த சாம்பல் 75ஆயிரம் அடி உயரத்திற்கு சென்றவுடன், ரிமோட் மூலம் பலூனில் உள்ள சாம்பல் விண்ணில் தூவும் ஒரு தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் இதற்கென ஒரு குறிப்பிட்டத் தொகை வசூல் செய்கிறது. பொதுமக்கள், இதனால் இறந்துபோன உறவினர் இதனால் நேராக சொர்க்கத்திற்கு சென்றுவிடுவார்கள் என்பது ஒரு நம்புகிறா…

  5. கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டைச் சேர்ந்தவர் ரங்கசாமி நாயுடு(வயது 102 ). இவரது மனைவி ரங்கநாயகி(92). இவர்களுக்கு 1 மகனும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி சென்றுவிட்டனர். பேத்தி, பேரன், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி என மகிழ்ச்சியுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் ரங்கநாயகி இதய நோயால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டி இருந்ததால் சாய்பாபா காலனியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார். ரங்கசாமி மட்டும் வீட்டில் தனியே இருந்தார். மனைவிக்கு இதய நோய் வந்து விட்டதே எனவும்,இனி தன்னை யார் கவனிப்பார்கள் எனவும் வருந்திய ரெங்கசாமி ரங்கசாமிநாயுடு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல…

  6. சூடான் ஜனாதிபதியை கைது செய்ய 48 இலங்கையர் கோரிக்கை. June 19, 20151:10 pm யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சூடான் ஜனாதிபதி ஒமர் பசீரை கைது செய்யுமாறு இலங்கையிலுள்ள அரச சார்பற்ற செயற்பாட்டாளர்கள் 48 பேர் சர்வதேச நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அரசாங்கத்துக்குத் தெரியவந்துள்ளது. இந்த வேண்டுகோள் இலங்கை – சூடான் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நல்லெண்ணத்தை சீர்குழைக்கும் நடவடிக்கையாகும் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கை அரசு சர்வதேச நீதிமன்றத்துடன் தொடர்புடைய ரோம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வில்லை. இது இவ்வாறிருக்கையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ள அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர்கள் யார்…

    • 1 reply
    • 758 views
  7. தங்களை கருணை கொலை செய்யுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று நெதர்லாந்து முன்னாள் பிரதமர் தன் மனைவியுடன் கை கோர்த்தபடி மரணித்த சம்பவம் நடந்துள்ளது. தீராத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரை மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வாழச் செய்வதை தவிர்த்து கண்ணியமாக மரணிக்க செய்வதை பல்வேறு நாடுகளும் அனுமதித்து உள்ளது. இந்நிலையில் உலகில் முதன்முறையாக 2002ம் ஆண்டு கருணை கொலைக்கு நெதர்லாந்து நாடு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியது. அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கிறிஸ்டியன் ஜனநாயக அப்பீல் கட்சியின் தலைவருமான டிரைஸ்-வான்-ஆகட் ( 94 வயது), இவர் 1977-ம் ஆண்டு முதல் 1982 ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். இவரது மனைவி இகுனி (93 வயது) இவரும் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இணைபிரியா…

  8. எப்படியாவது காப்பாத்திருவார்னு நினைச்சேனே.! அவசரப்பட்டுட்டேனே.! பரிதாபமாக உயிரை விட்ட பெண்.! மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி பகுதி.. இங்கு ஒரு வீட்டில் குடியிருந்து வரும் தம்பதி மனோகரன் - சவுமியா.. 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த புதன்கிழமை மனோகரன் வீட்டை விட்டு வெளியே கிளம்பி வந்தார்.. அப்போது, அவரது வீட்டு உரிமையாளர் தனக்கு ஒரு பொக்கற் புரியாணி வாங்கி வருமாறு சொல்லி பணமும் தந்துள்ளார். இதை பார்த்த சவுமியாவும், தனக்கும் புரியாணி வேண்டும் என்று கேட்டார்.. ஆனால் மனோகரன் தன்னிடம் பணம் இல்லை, அப்பறமா வாங்கி தருவதாக சொல்லி உள்ளார். எனினும் வீட்டுக்கு வரும்போது, குஸ்கா வாங்கி வந்துள்ளார்.. குஸ்காவை பார்த்ததும் செம ரென்சன் ஆகிவிட்டார் சவுமியா…

  9. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 42 வயதான பெண்.. ஒரு ஆண்டில் மட்டும் 65,000 தொலைபேசி அழைப்புக்கள் (தினமும் சராசரியாக 178 அழைப்புக்கள்..)... ரெக்ஸ்ட்கள்.. ஈமெயில்கள் என்று.. தூதுவிட்டு.. 62 வயதான ஒருவரை ஒருதலையாகக் காதலித்து தொல்லை கொடுத்து வந்ததற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்.. அந்த வயதானவரை நிம்மதியாக தனிய வாழ விட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில்.. பிணையில் விடுதலையாகி தற்போது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதற்கிடையே தனக்கு அந்தப் பெண்ணுடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.. அந்தப் பெண்ணால் ஒருதலையாக காதலிக்கப்ப்பட்ட.. 62 வயதான.. ஒருதலைக் காதலன்..! http://www.bbc.co.uk...e-14913053#_tab

  10. ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொலை: அதிர்ச்சியில் தீவிரவாதிகள் [ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 11:08.16 மு.ப GMT ] ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக்கின் மொசூல்(Mosul) நகரில் ஐ.எஸ் அமைப்பை ஆளும் அபூ டஜனா(Abu Dajana) என்பவரை ஐ.எஸ் தீவிரவாதிகள் உட்பட இரண்டு மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர். இச்செய்தியை வெளியிட்ட குர்திஷ் இன ஊடகங்கள் தற்போது இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த ஜனவரி மாதம் ஐ.எஸ் அமைப்பின் மற்றொரு முக்கிய தலைவர் தலைத் துண்டித்து படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொடர்ந்து இவ்வாறு நடந்து வரும் சம்பவங்கள் தீவிரவாதிகளிடையே சற்று பதற்…

  11. கண்ணாடியை(Glass) உண்ணும் மனிதர்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 1 reply
    • 757 views
  12. கன்றுக்குட்டியை விழுங்கிய பாம்பு! வயிற்றை கிழித்து சோகத்தில் ஆழ்ந்த மக்கள்!! on: நவம்பர் 11, 2016 நைஜீரியாவில் பாம்பு ஒன்று கால்நடையை விழுங்கியுள்ளது என்ற சந்தேகத்தில் பாம்பை கொன்று வயிற்றை கிழித்து பார்த்த கிராம மக்கள் அதிர்சசியில் உறைந்துள்ளனர். நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்பு ஒன்று பெரிதாகப் புடைத்த வயிறுடன் காணப்பட்டுள்ளது. இதை கண்ட உள்ளுர் மக்கள் பாம்பு கால்நடையை விழுங்கியதால் தான் அதன் வயிறு பெரிதாக உள்ளது என சந்தேகமடைந்துள்ளனர். பின்னர், பாம்பை கொன்று அதன் வயிற்றை கிழித்து பார்த்து கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாம்பின் வயிற்றில் சுமார் 100ற்கும் மேற்பட்ட முட்டைகள் இருந்துள்ளது. தற்போது குறித்த புகைப்படம் …

  13. கோவை: தங்களது பெண் ரகசியக் காதல் திருமணம் செய்து கொண்டதை அறிந்த பெற்றோர், மருதமலை கோவிலில் முறைப்படி திருமணம் செய்வதாக கூறி அழைத்து வந்தனர். ஆனால் வந்த இடத்தில் மாப்பிள்ளையைப் பார்த்த அவர்கள், அவர் மிகவும் கருப்பாக இருப்பதாக கூறி பெண்ணை வந்த காரிலேயே வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தடுத்து காதல் தம்பதியை சேர்த்து வைத்து அனுப்பி வைத்தனர். மனம் பார்த்து காதலித்த காலம் போய் விட்டது. இப்போதெல்லாம் பணம் பார்த்தும் இன்ன பிற தகுதிகளைப் பார்த்தும்தான் பலர் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், நிறம் கருப்பாக இருந்தாலும், வெள்ளையான மனசைப் பார்த்துக் காதலித்த பெண் இன்று பெற்றோர் ரூபத்தில் பெரும் சவாலை சமாளித்து மீண்டுள்ளார். தன் காதல் க…

    • 11 replies
    • 756 views
  14. [size=3][size=4][/size][/size][size=3][size=4]தாய் மண்ணுக்காக தம்முயிரை ஈர்ந்த மாவீரச் செல்வங்களுக்காக கொண்டாடப்படும் நாளாக மாவீரர் நாளை எவ்வாறு கொண்டாடவேண்டும் என தமிழீழ தேசியத் தலைவரின் அனுமதியுடன் வெளியானதே மாவீரர்நாள் கையேடாகும்.[/size][/size] [size=3][size=4]மாவீரர் நாளை எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பதில் யாவரும் ஒரே மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ தேசியத் தலைவர[/size][/size] [size=4]மாவீரர் நாளை எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பதில் யாவரும் ஒரே மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் வெளியான கையேடு உலகத்தில் உள்ள அனைத்து விடுதலைப் புலிகள் காரியாலயங்களுக்கும் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்…

  15. 2025ம் ஆண்டுக்கான நாட்காட்டியை வாங்கும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? அவுஸ்திரேலியா ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தில் கால்நடை வைத்தியராக தகுதி பெற்று வெளியேறும் மாணவர்கள், தங்கள் உடைகளைக் களைந்து போட்டோ எடுத்து நாட்காட்டியாக வெளியிடுவது சில வருடங்களாக நடந்து வருகின்றது. இம்முறை 40 மாணவர்கள் இந்த நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள். அவர்களது படங்கள் நிறைந்த 2025இன் நாட்காட்டி இணையத்தில் விற்பனைக்கு உள்ளது. விலை ஒன்றும் அதிகம் இல்லை. வெறும் 11 டொலர்கள்தான். இந்த நாட்காட்டியின் விற்பனையால் கிடைக்கும் பணம் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக்கு வழங்கப்படும். பார்த்ததாகவும் இருக்கும். நன்கொடை அளித்ததாகவும் இருக்கும். நாட்காட்டி இங்கே கிடைக்கிறது. https://www.vetsun…

  16. நிர்வாணப் பூங்காவில் சுய இன்பம் அனுபவித்தவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர் பிரான்­ஸி­லுள்ள நிர்­வாணப் பூங்கா ஒன்றில் 46 வய­தான நபர் ஒரு­வரை சுட்டுக் கொன்ற குற்­றச்­சாட்டில் 76 வய­தான நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். லியோன் நக­ருக்கு அரு­கி­லுள்ள நிர்­வாணப் பூங்­காவில் கடந்த சனிக்­கி­ழமை இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. இப்­பூங்­காவில் பெரும் எண்ணிக்கை யானோர் நிர்­வா­ண­மாக சூரி­யக்­கு­ளி­யலில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­த­போது, 46 வய­தான நபர் பெண்­க­ளுக்கு முன்னால் சுய இன்பம் செய்து மற்­ற­வர்­க­ளுக்கு தொந்­தரை ஏற்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது. அப்­போது மேற்­படி நபரின் நட­வ­டிக்­கையை நிறுத்­து­மாறு அவ­ரிடம் முதி­யவர் கூறினார். இதற்கு…

  17. Started by யாழ்அன்பு,

    இழந்தவைகளுக்கு நிகரான தீர்வு எமக்கு வேண்டும் - யாழ். குடாநாட்டு மக்கள் ஈழத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் இந்திய, தமிழக உறவுகளுக்கும் புலம்பெயர் உறவுகளுக்கும் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை புலம்பெயர் தமிழர்களும் இந்திய உறவுகளும் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டுமென்றும் யாழ். குடாநாட்டு மக்கள் கோரியுள்ளனர். தமிழக உறவுகளே…..! எமக்காக நீங்கள் ஊண், உறக்கமின்றி ஒவ்வொரு நாளும் குரல் கொடுப்பதையிட்டு நாங்கள் பெருமையடைகிறோம். உங்கள் பணியை நாங்கள் பாராட்டுகிறோம். சிங்களத்திடமிருந்து எங்களைச் சிறைமீட்க உங்கள் கரங்கள் உயரும்போது எங்கள் கண்கள் பனிக்கின்றன. தொப்புள் கொட…

  18. துபாய்: துபாய் சாலையில் பறந்து வந்த ரூபாய் நோட்டுக்களை மக்கள் ஓடியோடி எடுத்தனர். துபாயின் ஜுமைரா பகுதியில் இருக்கும் முக்கிய சாலையில் கடந்த 11ம் தேதி சூறாவளிக் காற்று வீசியது. அப்போது திடீர் என 500 திர்ஹம் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான நோட்டுகள் சாலையில் பறந்து வந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடியோடி பணத்தை அள்ளினர். வாகன ஓட்டிகள் அனைவரும் கை நிறைய பணத்தை எடுத்துச் சென்றனர். அந்த பணம் எங்கிருந்து பறந்து வந்தது, யாருடையது என்றே தெரியவில்லை. சுமார் 2 முதல் 3 மில்லியன் திர்ஹம் வரை காற்றில் பறந்து வந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை விரட்டினர். திடீர…

  19. தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில், மனித உடல் மியூசியம் உள்ளது. தெற்காசியாவிலேயே 130 மனித உடல்களைக் கொண்ட மியூசியம் இதுவாகும். நன்றி - newjaffna.com http://newjaffna.com/fullview.php?id=MTg0NjU=

    • 0 replies
    • 756 views
  20. இலங்கை கிளிநொச்சியில் ஈழத்தமிழனும், சிங்களவனும் சேர்ந்து சிங்கள புத்தாண்டு விழா கொண்டாடிட்டு இருக்காங்க மகிழ்ச்சியாக!! உண்மையாகவே இப்படி நடந்ததா?

  21. மரணத்திலும் மனைவியை பிரியாத கணவர்: நினைவு நிகழ்வில் உயிர்விட்ட சோகம்! மனைவியின் மறைவை தாங்க முடியாத கணவரொருவர் அவரது நினைவு நிகழ்வில் கலந்துகொள்ள செல்லும் வழியில் உயிரிழந்த சோகமான சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது, அமெரிக்காவின் நிவ்யோர்க்கைச் சேர்ந்தவர் நோர்மன் ஹெண்ட்ரிக்ஷன் (94), இவரது மனைவி குவண்டோலின் (89). இவர் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க இராணுவத்தில் கடமையாற்றியுள்ளார். இவரது மனைவி பிரித்தானிய ரோயல் வான்படையில் பணிபுரிந்துள்ளார். ர். இதன்பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத்தொடங்கியுள்ளனர். இதன்போதே இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளன பின்னர் குவண்டோலின் பிரித்தானியாவிலிருந்து அமெரிக்காவிற்கு க…

  22. தனக்கிளப்பில் டிப்பர் – பட்டா விபத்து – ஆறுபேர் படுகாயம் October 28, 2021 யாழ்.சாவகச்சோி – தனங்கிளப்பு பகுதியில் டிப்பர் வாகனமும் பட்டா ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி நோக்கி சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனமும், யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றன. சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnew…

  23. எனக்கு உயரமான படிகளில் இருந்து இறங்கும் போதே இலேசாக வயிற்றினுள் எதோ நெளிவது போல் இருக்கும்...இந்தாள் எப்படி இப்படி குதிக்குதோ தெரியாது

  24. கஞ்சாக்கடத்தல்காரர்கள் விடுதலை விவகாரம்; யார் அந்த கூட்டமைப்பு பிரமுகர்?… பின்னணியில் நடந்தது என்ன?- முழுமையான விபரங்கள்! January 6, 2019 கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் கைதானவர்களை விடுவிக்கும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மிக முக்கியமான ஒருவர் உத்தரவிட்டார் என சண்டே ரைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவலை காலையில் தமிழ்பக்கத்தில் வெளியிட்டோம். இந்த விவகாரத்தின் பின்னணி என்னவென்று தமிழ்பக்கமும் ஆராய்ந்தது. இதன்போது மேலதிகமாக சில தகவல்களை பெற்றுக்கொண்டோம். அதை வாசகர்களிற்காக தருகிறோம். முதலில், பொலிசாருக்கு உத்தரவிட்ட கூட்டமைப்பின் பிரமுகர் யார் என்ற கேள்வி வாசகர்களிற்கு இருக்கும். அவரை நாமும் வெளிப்படையாக அடையாளப்படுத்தவில்லை. காரணம், இது தற்செயலாக நடந்த ஒ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.