Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. நன்னிங், பிப்.10- சீனாவின் நன்னிங் நகரத்தில் உள்ள யனான் நகர்ப்புறத்தில் பன்றிப் பண்ணை வைத்திருப்பவர் டாலு (வயது 40). அவரது பண்ணையில் வளர்ந்து வரும் இனக்கலப்பு செய்யப்பட்ட ஒரு பன்றி சில தினங்களுக்கு முன் ஒரே ஈற்றில் 19 குட்டிகளைப் போட்டது. அவற்றைப் பார்வையிட்ட டாலு, கடைசியாகப் பிறந்த குட்டி இதர குட்டிகளைவிட பெரிய அளவில் இருந்ததால் ஆச்சர்யத்தில் மூழ்கினார். அதை கையில் எடுத்துப் பார்த்தபோது அந்தக் குட்டிக்கு மனிதனின் முகமும், நெற்றிப்பகுதியில் ஆண்குறியும் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இந்த விஷயத்தை அவர் தனது நண்பர்களிடம் சொல்ல, அவர்களும் உடனடியாக பண்ணைக்கு வந்து அந்த அதிசய பன்றிக்குட்டியைப் பார்வையிட்டு ஆச்சர்யமடைந்தனர். சில தினங்களுக்குள் இது தொடர்பான செய…

  2. [size=5]லண்டன் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு இடமாற்றம்[/size] [size=3][size=4][/size][/size] [size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான தொடக்க விழா கடந்த 27ம் திகதி கோலாகலமாக நடந்தது. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள் என ஒலிம்பிக் மைதானம் களைகட்டியது.[/size][/size] [size=3][size=4]தொடக்கவிழா நிகழ்ச்சிகளை பிரபல ஹாலிவுட் இயக்குனர் டேனி பாய்ல் வடிவமைத்திருந்தார். உலக அளவில் ரசிகர்களை பிரமிக்க வைத்த தொடக்க விழாவுக்குப் பின்பு, தடகள போட்டிகளுக்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.[/size][/size] [size=3][size=4]இதன் ஒரு பகுதியாக ஒலிம்பிக் சுடர் விளக்கு மைதானத்தின் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதையொட்டி, சுடர் தற்காலிகமாக அணைக்கப்பட்டு கிரேன…

  3. நைஜீரிய போக்குவரத்து காவலர் 6fa0e7126f02b893b984a2ba4603984c

  4. "பாட்டி" சொன்ன கதையை..... நிஜமாக்கிய காக்கா. வெலிங்டன்: பானை ஒன்றில் இருந்த தண்ணீர் மேலே வர காகம் ஒன்று கற்களை எடுத்து உள்ளே போட்டது என்ற அறிவுப்பூர்வமான கதையை சிறுவயதில் நாம் கேட்டிருக்கிறோம். தற்போது அந்தக் கதையை உண்மையாகவே நிகழ்த்திக் காட்டி சபாஷ் வாங்கியுள்ளது ஒரு காக்கா. நாயைப் போலவே காகத்திற்கும் மக்களுக்கும் இனம் புரியாத ஒரு பாசம் உண்டு. நம் பாட்டிகள் சொல்லும் முக்கிய கதைகளில் தவறாமல் காகமும் இடம் பெற்றிருக்கும். மற்ற பறவைகளை விட தினமும் காகத்திற்கு சாப்பாடு வைப்போர் அதிகம். ஒரு காகத்துக்கு என்னதான் பிரச்சனை வந்தாலும் குடும்பமாக மற்ற காகங்கள், உடனடியாக அதற்காக குரல் கொடுக்கிறது. இக்காட்சிகளைப் பார்க்கும் போது, காகங்கள் நிஜமாகவே புத்திசாலியா? என்கிற கேள்வி அவ்வப்…

  5. சீனா, வட கொரியா போன்ற நாடுகளில் உள்ள நாய்க்கறி உண்ணும் பழக்கம் தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் நாய்கறி திருவிழா நடைபெறும் போது ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அரசு அதை கண்டு கொள்வதில்லை. தற்போது இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்காக நாய்கள் கடத்தி செல்லப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் மிசோரம் மாநிலத்திற்குள் வந்த ஒரு மினி லாரியில் நாய்கள் கடத்தி செல்லப்படும் காட்ச…

  6. ஐரோப்பாவில் மிக மோசமான பாலியல் தொந்தரவு வழக்காக மருத்துவர் ஆர்னி பையின் வழக்கு மாறி உள்ளது. 87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் அவர்களுடன் அந்தரங்கத்தில் இருந்த சுமார் 6000 மணி நேர வீடியோ உடன் மருத்துவர் ஒருவர் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடான நார்வேயை சேர்ந்தவர் ஆர்னே பை. 55 வயதாகும் இவர் மருத்துவராக நார்வே நாட்டில் உள்ள பல கிராமங்களில் பணியாற்றியுள்ளார். தொழிலில் திறமை மிக்க நபராக இருந்த போதிலும் பெண்களிடம் பழகுவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது. இவர் மருத்துவர் ஆகுவதற்கு முன்பாக பயிற்சி நிலையிலிருந்த போதே ஏராளமான பெண்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். மருத்துவர…

  7. அதிமுகவில் இணைந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம்

    • 3 replies
    • 892 views
  8. எப்படியாவது காப்பாத்திருவார்னு நினைச்சேனே.! அவசரப்பட்டுட்டேனே.! பரிதாபமாக உயிரை விட்ட பெண்.! மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி பகுதி.. இங்கு ஒரு வீட்டில் குடியிருந்து வரும் தம்பதி மனோகரன் - சவுமியா.. 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த புதன்கிழமை மனோகரன் வீட்டை விட்டு வெளியே கிளம்பி வந்தார்.. அப்போது, அவரது வீட்டு உரிமையாளர் தனக்கு ஒரு பொக்கற் புரியாணி வாங்கி வருமாறு சொல்லி பணமும் தந்துள்ளார். இதை பார்த்த சவுமியாவும், தனக்கும் புரியாணி வேண்டும் என்று கேட்டார்.. ஆனால் மனோகரன் தன்னிடம் பணம் இல்லை, அப்பறமா வாங்கி தருவதாக சொல்லி உள்ளார். எனினும் வீட்டுக்கு வரும்போது, குஸ்கா வாங்கி வந்துள்ளார்.. குஸ்காவை பார்த்ததும் செம ரென்சன் ஆகிவிட்டார் சவுமியா…

  9. விகாரையில் ஏலம் விடப்பட்ட கசிப்பு போத்தல் ! அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ மற்றும் மடத்துகம பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் அண்மையில் நடைபெற்ற சந்தை மற்றும் பாடல் கச்சேரியில் இரண்டு பியர் போத்தல்களும் ஒரு போத்தல் கசிப்பும் ஏலத்திற்கு விடப்பட்டன. . ஆலயம் அமைந்துள்ள நகரின் பிரதான பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணிபுரியும் துறவி மற்றும் இளம் அமைப்பாளர்கள் அடங்கிய குழுவினர் இணைந்து இந்த ஏலத்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு மதுப்போத்தல்களை ஏலத்தில் விட்டதாக தெரிவிக்கப்படுகிறது . இந்நிலையில் குறித்த மதுப்போத்தல்களை கைப்பற்ற பலரு…

  10. இங்கிலாந்து எம்5 நெடுஞ்சாலையில்(near Taunton) இரவு நடந்த வாகன விபத்தில் பலர் கொல்லப்பட்டதுடன் 43க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 20சிறிய ரக வாகனங்களும், 6 பாரஊர்திகளும் சேதமடைந்துள்ளன.மீட்புபணிகள் நடைபெற்று வருகின்றன. கார்கள் தீப்பற்றி எரிந்ததால் அவற்றில் பலர் சிக்கி இறந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். http://youtu.be/7kvzia4XSlY http://www.manithan.com/view-2011110515176.html

  11. இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகளையும் இங்கே பதிந்துளேன். பின் வரும் தகவல்களை வைத்து யூத-விடுமுறை வரலாற்றை சுருக்கமாக கூறி விட முடியும் . ஏன் யூத எதிர்ப்பு பல நாடுகளில் மிகவும் பரவலாக உள்ளது அதுவும் பல கால கட்டங்களில் மற்றும் பல காரணங்களுக்காக?. இப்படி பல கேள்விகள் எழுந்ததால் மக்களும் ,"ஒருவேளை யூதர்கள் மற்றும் யூத மதத்தின் மீது தான் ஏதோ தவறு உள்ளது" என்று எண்ண தொடங்கினர். யூதர்களை மக்கள் வெறுப்பதற்கான காரணமாக வரலாற்றாசிரியர்கள் ஆறு காரணங்களை முன் வைக்கின்றனர்.ஆண்டுகள் 250 CE மற்றும் 1948 CE இடையே , கிட்டதட்ட 1,700 ஆண்டுகளுக்கு யூதர்கள் ஐரோப்பாவில் உள்ள எண…

    • 3 replies
    • 2.2k views
  12. பெரிய பிரித்தானியாவின் மெட்ரோபொலிடன் பொலிஸாரின் மற்றும் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் தகவல் பெற்றுக் கொள்ளும் பகுதியில் தமிழீழக் கொடியை உள்ளடக்கியிருப்பது குறித்து அதற்கெதிராக பிரித்தானியாவிலுள்ள இலங்கைக் கலாமன்றத் தின் தலைவர் ஜனக அழகப்பெரும இலண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். அழகப்பெரும அவ்வாறு முறையிட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் அவ்விணை யத்தளப் பகுதியிலிருந்து ஈழக்கொடி நீக்கப்பட்டுள்ளது. அழகப்பெரும பொலிஸாருக்குத் தெளிவுறுத்தியதைத் தொடர்ந்தே அவ்விணையத் தளப் பக்கம் நீக்கப்பட்டுள்ளதாகவும், பிரித்தானிய இலங்கைக் கலாமன்றத்தின் மூலம் அழகப்பெருமவினால் செய்யப்பட்ட முறையீட்டுக்கு பதில் அனுப்பவுள் ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்…

  13. ஆணுறை சந்தையில் புதிய அறிமுகம்; ஊறுகாய் நறுமண ஆணுறைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைMANFORCE CONDOMS இந்தியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று கிட்டத்தட்ட முட்டாள்தனமாக பார்க்கப்படும் வகையில் ஊறுகாய் நறுமணம் கொண்ட ஆணுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேன்ஃபோர்ஸ் காண்டோம்ஸ் நிறுவனத்தின் இந்த சமீபத்திய உருவாக்கம் ஆணுறை சந்தையில் பரிச்சயமில்லாத பெருங்கூட்டத்தை ஆச்சரியப்…

  14. உலகின் பணக்காரரான பில் கேற்ஸ் அண்மையில் குடிநீர் சுவைக்கும் சோதனை ஒன்றை நடாத்தினார். இந்த நீர் மனித கழிவுநீர் வடிகாலில் இருந்து விசேடமான ஒரு மெசினால் சுத்திகரிக்கப்பட்டு வெளிவருகின்றது. OmniProcessor எனப்படும் ஒரு மகத்தான சாக்கடை நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கொதிகலன்கள் நீராவி ஆற்றல் மற்றும் ஒரு வடிகட்டுதல் முறையை பயன்படுத்தி மனித மலத்தை சுத்தமான குடிநீராக வெளிக்கொண்டு வருகின்றது என கூறப்படுகின்றது. இந்த செயல்பாட்டில் மின்சாரமும் சிறிதளவு சாம்பலும் உருவாக்கப்படுகின்றது. இவரது வலைப்பதிவில் OmniProcessor தண்ணீரின் முதல்தர சோதனை சுவைத்தல் திங்கள்கிழமை ஆவணபடுத்தப்பட்டுள்ளது. கொணரி பட்டையில் மல குவியல் சென்று பெரிய தொட்டி ஒன்றில் விழுவதை தான் கவனித்ததாக எழுதியுள்ளார். பி…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப்படம் கட்டுரை தகவல் கெல்லி என்ஜி பிபிசி செய்திகள் 7 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் ஒரு பெண்ணையும் அவரது மூன்று குழந்தைகளையும் தாக்கி விட்டு, செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட சிங்கம் தப்பியோடியது. அதனையடுத்து அந்த சிங்கத்தின் உரிமையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில், ஒரு சிங்கம் கான்கிரீட் சுவரைத் தாண்டி ஒரு பெண்ணைத் துரத்தியதையும், அங்கிருந்தவர்கள் பயந்து, பாதுகாப்புக்காக ஓடியதையும் சிசிடிவி காட்சிகள் காட்டின. அந்த சிங்கம் தாக்கியதில், அந்தப் பெண்ணுக்கும், ஐந்து மற்றும் ஏழு வயதுடைய அவரது குழந்தைகளுக்கும், கைகளிலும் முகங்களிலும் காயம் ஏற்பட்டத…

  16. மனிதப் பெண் ஒருவருக்கு பிள்ளையாக பாம்பு பிறந்து உள்ளது என்று ஒரு கிராமம் முழுவதுமே முழுமையாக நம்புகின்றது. இது நடப்பது வெளிநாட்டில் அல்ல. நம் நாட்டில்தான். கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் உள்ளது கடுக்கன் என்கிற தனித் தமிழ் கிராமம். இங்கு அனைவருமே இந்துக்கள். இக்கிராமத்தைச் சேர்ந்த பெண் முத்துலிங்கம் மோசிகசுந்தரி. 1966 ஆம் ஆண்டு பிறந்தவர். 46 வயது. 1983 ஆம் ஆண்டு 17 ஆவது வயதில் தகாயநாயகம் என்பவரை திருமணம் செய்தார். தகாயநாயகம் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. முதல் இரண்டும் பெண் குழந்தை. மூன்றாவது ஆண். நான்காவது பாம்பு. ஐந்தாவது ஆண் குழந்தை. 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி காலை 5.00 மணிக்கு இப்பெண்ணுக்கு பாம்புக் குழந்தை பிறந்தது. இங்கு வீடுக…

  17. Published By: NANTHINI 07 MAY, 2023 | 02:41 PM திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், சிசிடிவி கெமராவில் விபூதி பூசி மறைத்துவிட்டு, முருகன் கை வேல் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் மலை மீது காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்றிரவு (6) புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சிசிடிவி கெமராவில் விபூதி பூசி மறைத்துள்ளனர். பின்னர், முருகன் சிலையின் கையில் இருந்த மூன்றடி வெள்ளி வேல், அங்கு வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கு மற்றும் இரும்பு பீரோவை உடைத்து, அதில் இருந்த …

  18. நாளை திகதி, மாதம், வருடம் எல்லாம் 12ஆம் எண்ணில் வருகிறது. 12-12-12 என்ற இந்த திகதியை அதிர்ஷ்டநாளாக பலரும் கருதுகின்றனர். எனவே இந்த நாளில் நல்ல காரியங்கள் செய்தால் அது வெற்றியடையும் என்றும் கருதுகின்றனர். வெளிநாட்டில் நாளை திருமணம் செய்து கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்று பல இளைஞர்கள் நம்புகின்றனர். எனவே பல நாடுகளிலும் நாளை ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். சிங்கப்பூர், ஹொங்கொங், தாய்லாந்து போன்ற நாடுகளில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். ஹாங்ஹாங்கில் மட்டும் நாளை 696 பேர் திருமணம் செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல சிங்கப்பூரிலும் திருமணம் செய்ய விரும்பி 540 பேர் பதிவு செய்ய விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இதேபோல சீ…

    • 3 replies
    • 838 views
  19. பிரிட்டனின் புகழ்பெற்ற பல்கலைக்கழங்களில் ஒன்றான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தின் மாணவ மாணவிகள் வருடத்தின் சிறந்த பிருஷ்டத்தை தெரிவு செய்வதற்கான போட்டியை நடத்தியமை கடுமையாக விமர்னங்களுக்கு வழிவகுத்துள்ளது. இப்போட்டிக்காக பல மாணவ மாணவிகள் தமது பின்புறம் தெரியும் வகையில் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் பல்வேறு இடங்களில் இப்புகைப்படங்கள் பிடிக்கப்பட்டுள்ளன. இப்போட்டிக்கு விண்ணப்பத்தவர்களிலிருந்து இறுதிச் சுற்றுக்காக 6 மாணவர்களும் 6 மாணவிகளும் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களின் புகைப்படங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மாணவர் இணைய பத்திரிகையில் இப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களிலிருந்து சிறந்த பிருஷ்டத்துக்குரியவரை தெரிவுசெய்வதற்கு வாக்களிக்குமாறு ஏனையோ…

  20. ஜேர்மனியில் சைக்கிள்கள் அதிகளவில் திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் ஜேர்மனியில் சுமார் 3,00,000க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வியாபாரம் போல் மிகுதியாக நடைபெறும் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கணிசமானவர்களை மட்டுமே பொலிசார் பிடித்துள்ளனர். மேலும் ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நாள் ஒன்றிற்கு மட்டும் 7 மிதிவண்டிகள் திருடப்படுவதாகவும் ஆனால் பலர் புகார் கொடுக்க முன் வருவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் 52 சதவீத மக்கள் சைக்கிள்கள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=623513239119466080

  21. பெருவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரலாற்றில் மிகப்பெரிய குழந்தைகளின் திரள் குழந்தைகள் பிணக்குவியலை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஐந்து முதல் 14 வயதுக்குட்பட்ட 227 சிறார்களின் சடலங்கள் பெருவின் தலைநகர் லிமாவுக்கு வடக்கே உள்ள கடலோர நகரமான ஹுவான்சாகோ அருகே கண்டெடுக்கப்பட்டன. இந்த குழந்தைகள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சென்ற ஆண்டு இதே நாட்டின் இருவேறு பகுதிகளில் 200 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டன. சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிறுவர்களின் பிணக்குவியலில் சிலரது முடி மற்றும் தோல் புதைக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் ப…

  22. புலிடா நாங்க புலிடா இசை வெளியீடு.

  23. ஒபாமா மகளுக்கு காதல் தொல்லை: வாலிபர் கைது அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்ததாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் மாலியா (வயது 18). தற்போது நியூயார்க் மன் காட்டனில் உள்ள வின்ஸ்டர்இன் என்ற நிறுவனத்தில் பயிற்சி கல்வி பயின்று வருகிறார். இங்கு 30 வயது வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து மாலியாவுக்கு தொல்லை கொடுத்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் மாலியா பணிபுரியும் நிறுவ…

  24. புதுடெல்லி, உலகம் முழுவதிலும் உள்ள நகரங்களில் மெர்செர் என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் உள்ள சிறந்த நகரங்களில் ஐதராபாத் நகரம் தான் வாழ்தற்கு சிறந்த நகரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு வாழ்வதற்கு சிறந்த காரணிகளான வாழ்க்கை தரம், மற்றும் சுற்றுசூழல் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளபட்டதாக ஆய்வு கூறியுள்ளது. ஐதராபாத்தில் சர்வதேச விமானங்கள் மற்றும் பொதுசேவை வசதிகள் அதிகம் காணப்படுகிறது. ஆங்கிலம் சரளமாக பேசும் பள்ளி மாணவ மாணவிகள் சர்வதேச பள்ளி கூடங்கள் இங்கு உள்ளது. எனவே உலக வாழ்க்கைக்கு சிறந்த தரம் கொண்ட நகரம் ஐதராபாத் தான் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. http://www.dailythanthi.com/News/India/2015/03/05141801/Mercers-Quality-of-Livin…

  25. ஜான்டி ரோட்ஸ் மகளின் பெயர் 'இந்தியா' மும்பை: தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ்க்கு மும்பையில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டியுள்ளார். தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் ஐ.பி.எல். அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பீல்டிங் பயிற்சியாளராக உள்ளார். இவரது மனைவி மெலின் ஜெனி நிறை மாத கர்ப்பமாக இருந்தார். இதனையடுத்து தனது மனைவியை இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளார். ஜான்டி ரோட்ஸ்க்கு வாழ்த்து குழந்தை சுகப்பிரசவமாக பிறந்ததையடுத்து ஜான்டி ரோட்ஸ் மகிழ்ச்சியில் திளைத்தார். கிரிக்கெட் வீரர்களும், விஐபி.க்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர். தண்ணீருக்குள் பிரசவம் இந்த குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் சுகம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.